100% பிரமிப்பூட்டும் தகவல்கள் - குடும்ப புகைப்படங்கள் | Karate Mani | @News mix tv |

  Рет қаралды 55,262

News Mix tv

News Mix tv

4 күн бұрын

#KarateMani #FatherofIndianKarate #Biography #Vaazhkaipayanam #Newsmixtv #Doctor #AnbukkuNaanAdimai #Rajinikanth #AntiHero #VillanActor #KarateMaster #RabgaMovie #PattukottaAmmaluSong #VidiyumVaraiKathiruMovie #renshi #BlackBelt #MGR #Sivajiganesan #கராத்தேமணி #வாழ்க்கைப்பயணம் #நியூஸ்மிக்ஸ்டிவி #கராத்தேமாஸ்டர்
Tamil Cinema Actor and Karate Master Dr Karate Mani Biography Video Watch this Page! thanks!
இந்தியாவின் கராத்தே தந்தை எனப் போற்றப்பட்டவரும், தமிழ் திரைப் படங்களில் நாயகன் - வில்லன் - குணச்சித்திரக் கலைஞராக வலம் வந்தவரும், 50 ஆம் வயதில் மறைந்து போனவருமான கராத்தே மணி அவர்களின் அரிய தகவல்கள் - குடும்ப புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு வாழ்க்கைப் பயணத்தை விரிவாகக் காணலாம்! நன்றி!..
Please Subscribe like Comment and Share Yours - News mix tv
M. K. Muthu Biography:
• M.K.Muthu | M.Karunani...
P. U. C. Rajabhagadur Biography:
• P.U.C.Raja Bhagadur | ...
Boopathy Biography:
• Boopathy | manorama so...
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,t eaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 106
@SS-vx8ut
@SS-vx8ut 3 күн бұрын
Thank you news mix tv for your very decent and respectful presentation of my father s life and work. And heart felt thank s to dear brother ( Jaya tv ) mr Anthony for his sincerity and hard work and effort s to keep the light burning on the life of many forgotten hero s and keeping them alive, once again my heart felt thank s to mr Anthony and news mix tv ,, Rajkumar Tamil mani ( son of actor karate mani) 🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv 3 күн бұрын
Thanks for your support and kind wishes!...
@SS-vx8ut
@SS-vx8ut 3 күн бұрын
Thank you too for your efforts and respectful presentation ❤
@rajjony8160
@rajjony8160 Күн бұрын
Hi Raj Kumar sir kindly recommend or try to upload ur dad starrer magane magane movie with suresh n manju bargavi at any cost. Such a nice n very emotional movie bro..I'm badly looking for the movie but couldn't get from any platform. Pls help me to suggest this move eer can I get it pls tq
@muruganshanmugam1593
@muruganshanmugam1593 Күн бұрын
இவர் தமிழரா?​@@SS-vx8ut
@user-ij9jf2ml9z
@user-ij9jf2ml9z 3 күн бұрын
இந்த நடிகரை ரொம்பவும் பிடிக்கும் பட்டுக்கோட்டை அம்மாவே என்ற பாட்டு சூப்பரா இருக்கும்❤❤❤❤❤❤
@Veera-ft1nv
@Veera-ft1nv 2 күн бұрын
கராத்தே மணி பற்றிய அறிய தகவல்களை தந்ததற்கு மிகவும் நன்றி🙏 ரங்கா படத்தில் மிக சிறப்பாக நடித்திருப்பார் ❤ கராத்தே மணி 💥
@Newsmixtv
@Newsmixtv 2 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@wolfsr9259
@wolfsr9259 2 күн бұрын
இவரை சரியாக பயன்படுத்தியது பாக்கியராஜ்......." விடியும்வரை காத்திரு "
@kumarprasath8871
@kumarprasath8871 3 күн бұрын
மணி நடித்த படங்களில் எனக்கு பிடித்த படம் விடியும் வரை காத்திரு அற்புதமாக நடித்திருப்பார்🎉🎉
@nambirajan5757
@nambirajan5757 20 сағат бұрын
1977ல் புடோகையில் நான் மாணவன்....மனிதர் நல்லவர் ஆனால்....... வசந்த் எங்களுக்கு மாஸ்டர்....சினிமா மணிசாரை கெடுத்தது.....சேத்துபட்டுசெல்லும் போது எங்கள் மனம் அங்கு நிழலாடும் ....5 மாதத்தில் முடியாமல் நின்று விட்டேன்...அவ்வளவு கடினமான பயிற்சி.....பின்னாளில் ஸ்டைல் பயிற்சியாகி மாறி.மண்ணாகி போனது......தமிழன் மாற வேண்டும்.... வசந்த் மாஸ்டர் நிஜ பைட் டிரைவின் உட்லான்ஸில் நடந்த்து நேரில் பார்த்தவன்.ஐயோ.....
@prabupraburam4501
@prabupraburam4501 3 сағат бұрын
தமிழ் சினிமா மூலமா கராத்தே...... இன் சிறப்பு.... களை.... செஞ்சு காமிச்சவர் 👌🏾👍🏾🆗😁. சூப்பர் மாஸ்டர்.... 👌🏾👌🏾👌🏾👍🏾🆗😁.
@lakshmimurali8064
@lakshmimurali8064 Күн бұрын
ரங்கா படத்தில் இவர் நடிப்பு சூப்பர் ஆக இருக்கும்.
@ApshanmugavadivelApshanmugavad
@ApshanmugavadivelApshanmugavad Күн бұрын
நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பதிவிட்டஉங்களுக்குவாழ்த்துக்கள்.......
@shanmugapriya5135
@shanmugapriya5135 11 сағат бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் சிறந்த கருத்து வீரர்
@JC.Creativity
@JC.Creativity 22 сағат бұрын
Whenever I watch news mix tv, I go back to the golden days 70s and 80s.Narration and voice is superb.
@gurumoorthy151
@gurumoorthy151 3 күн бұрын
ஜப்பானிய தற்காப்புக் கலை தென்னிந்தியாவில் ஏன் இந்தியா முழுதுமே பரவ காரணமான முன்னோடி கராத்தே மணி எனலாம் ! 1978,79 வருடங்களில் கராத்தே கலையின் முக்கியத்துவம், தற்காப்பு கலையை பரப்பும் விதமாக ஒரு முன்னணி நாளிதழில் "வேங்கையும் வெறுங்கையும்" எனும் தலைப்பில் தொடராக தன் அனுபவங்களையும், குருநாதரின் சிறப்புகளையும் எழுதி வழங்கி அன்றைய இளைஞர்களை கராத்தே கலையின்பால் ஈர்க்க காரணமானவர் மணி என்பது மறக்கவோ மறுக்கவோ இயலாது ! இவரின் தற்காப்பு கலை பட்டி தொட்டிகளிலும் கற்கும் ஆர்வத்தை இளைஞர்கள், மாணவர்களிடையே துளிர் விடச்செய்தது ! அதே காலத்தில் புரூஸ்லி எனும் மாபெரும் கராத்தே கலைஞனின் "Kungphoo of 7 steps, Return of the dragon, Fist of fury போன்றவைகளுடன் Shawlin temple, 36 th chamber of shawlin போன்ற ஆங்கில சண்டை படங்களும் வெளியாகி வெற்றி பெற இளைஞர்களின் வெறியை தூண்டும் உந்து சக்தி கராத்தே மணியே எனில் அது மிகையாகாது ! போதாக்குறையாக தானும் சண்டைகாட்சிகளை தான் நடித்த சினிமாக்களிலும் முன்னிறுத்தும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தார் மணி ! இந்திய சினிமாக்களில் தவிர்க்க முடியாத தற்காப்பு கலையாக கராத்தே விளங்க முன்னோடி மாடல் மனிதர் கராத்தே மணியே ! எதிர்கால பாதுகாப்பில் இளைஞர்களை ஈர்த்த ஆசானாக மாசீக குருவாக விளங்கிய மணி அவர்களின் நடு வயது மரணம் அதிர்ச்சியே ! ஆயினும் அவரது அடி முறைகள் இளைஞர்களிடத்திலும் இந்திய சினிமாக்களிலும் இன்றும் இனியும் தொடர்வது தவிர்க்க இயலாதது ! ஒரு சாதாரண தமிழன் சண்டை வல்லுனராக புகழ் பெற்றமை எந்த காலத்திலும் நின்று நிலைத்து தொடரும் ! உண்மை ஸ்டண்ட் கலைஞரின் வரலாறு👍 ! நல்லதொரு பதிவு ! நன்றி News mix tv அவர்களே👍💥🙏
@Newsmixtv
@Newsmixtv 3 күн бұрын
அருமையான நீண்ட பதிவு! தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!..
@mohdismailsamy6195
@mohdismailsamy6195 2 күн бұрын
Thank you for your extraordinary information Aiya 🙏 ❤
@Newsmixtv
@Newsmixtv 2 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@gorillagiri7327
@gorillagiri7327 2 күн бұрын
Good and valuable feed back, I also learned at his karate school Budokai.
@gurumoorthy151
@gurumoorthy151 2 күн бұрын
@@gorillagiri7327 thanks bro👍
@anithakarthikeyan4252
@anithakarthikeyan4252 Күн бұрын
மிக்க நன்றி news mix tv இவரை எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் நான் எதிர் பாக்காத நடிகரை பற்றி போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 3 күн бұрын
நல்ல தகவல்ங்க மிகவும் அருமை நன்றி நன்றி ❤கராத்தே மணி மறக்க முடியாத மனிதர் ❤
@Newsmixtv
@Newsmixtv 2 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@gowthamgowtham100
@gowthamgowtham100 Күн бұрын
Super Star Karate Mani Sir
@srinivasankannan9073
@srinivasankannan9073 Күн бұрын
ஒரு மிகச்சிறந்த வீர மகனை தற்காப்புக் கலையின் மிகப்பெரிய ஆசிரியரை தமிழ் மண்ணின் பெருமையை உலகறிய செய்தவரை மிகச்சிறந்த திரைப்பட கலைஞரை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி கராத்தே மணி அவர்கள் என் நெஞ்சம் கவர்ந்த கராத்தே கலையின் உயரிய மாஸ்டர் ஆவார் அவருடைய சண்டைக் காட்சிகளில் மின்னலின் உயிர் துடிப்பை காணலாம் அந்த மாமனிதர் தமிழர் இதயங்களில் தற்காப்புக்கலையின் தெய்வமாக என்றென்றும் இருப்பார்❤❤❤❤
@ravichandra7873
@ravichandra7873 Күн бұрын
👌👌🙏🙏🙏
@user-fi3xn2kn6h
@user-fi3xn2kn6h 2 күн бұрын
கராத்தே மணி அவர்களை பற்றியவிரிவான தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி ச ச வேல்🐊 திருப்பூர்🙏👍
@Newsmixtv
@Newsmixtv 2 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@renukahod3253
@renukahod3253 3 күн бұрын
Karate Mani. Super actor. Thank you sir.
@saravanas7823
@saravanas7823 3 сағат бұрын
எனக்கு மிகவும் ❤பிடித்தநடிகர்
@sharafdeen9764
@sharafdeen9764 4 сағат бұрын
அன்புக்கு நான் அடிமை ரங்கா படத்தில் அருமையாக நடித்திருப்பார்
@kalaiselvip9970
@kalaiselvip9970 2 күн бұрын
தகவலுக்கு நன்றி எனக்கு பிடித்த படம் ரங்கா
@Newsmixtv
@Newsmixtv 2 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@user-qm1ol1gr2z
@user-qm1ol1gr2z 3 күн бұрын
Super actor
@user-bx9yy4ks7k
@user-bx9yy4ks7k Күн бұрын
மிக அருமையான தகவல்
@user-do3uw6yg3k
@user-do3uw6yg3k Күн бұрын
Karate mani sir..my brother is guru...butokai Karate school
@gowthamgowtham100
@gowthamgowtham100 Күн бұрын
I Miss You Karate Mani Sir
@skumarskumar2735
@skumarskumar2735 2 күн бұрын
வாழ்த்துக்கள் மிக அருமையான பதிவு நன்றி அண்ணா
@Newsmixtv
@Newsmixtv 2 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 3 күн бұрын
நன்றி ❤️❤️👍🏿
@govindasamyr4713
@govindasamyr4713 2 күн бұрын
இந்த நடிகர் வாழ்க்கை வரலாறு மற்றும் அறிய தகவல்.. தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது❤❤❤.. இவர் பெயர் கராத்தே மணி.. என்று இன்றுதான் அறிகிறோம்.. இவர் குரல் வளம் மிகவும் கவர்ந்து இழுக்கும்..50 வயதில் மரணம் அடைந்தார் என்பது மிகவும் வேதனை அளிக்கிறது😢😢..
@Newsmixtv
@Newsmixtv 2 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 3 күн бұрын
அரியதகவலுக்கு நன்றிங்கஅண்ணா
@Newsmixtv
@Newsmixtv 2 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@saibabahanumansaimaruthi1609
@saibabahanumansaimaruthi1609 2 күн бұрын
I remember the song he play drum and sing patu Koda ammale n radikaa saratkumar mam dance I like the song
@VigneshWaran-zu7gc
@VigneshWaran-zu7gc 4 сағат бұрын
Super video Aiya karate Rvt mani my favourite ❤😢
@v.rajendran7297
@v.rajendran7297 3 күн бұрын
மிகவும் அருமையான பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா 🎉 15:12
@Newsmixtv
@Newsmixtv 2 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@dowlathmujeeb6203
@dowlathmujeeb6203 Күн бұрын
இவர் நடிகை மஞ்சு பார்க்கவியுடன் சிறிது காலம் வாழ்ந்து வந்தார். பின்னர் குடி பழக்கத்தால் இறந்தார் என தகவல்.
@theivanayakib5569
@theivanayakib5569 Күн бұрын
ஆமாம். நானும் இதே தகவலை கேள்வி பட்டிருக்கேனீ
@jagadeeswaris8848
@jagadeeswaris8848 2 күн бұрын
அருமை அருமை 👌❤️
@Newsmixtv
@Newsmixtv 2 күн бұрын
நன்றி! நன்றி!
@e.arunkumarsalem3434
@e.arunkumarsalem3434 2 күн бұрын
நான் கேட்டது நன்றி
@l.rameshkumarkumar9378
@l.rameshkumarkumar9378 2 күн бұрын
அருமையான பதிவு நன்றி
@Newsmixtv
@Newsmixtv 2 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@stuntactorkarateramesh4823
@stuntactorkarateramesh4823 2 күн бұрын
super
@sasiGanapathi21
@sasiGanapathi21 58 минут бұрын
Thank you channel.. 👌👌
@kannana4954
@kannana4954 5 сағат бұрын
கராத்தே பயிற்சி ஆசிரியர் ஆக இருந்தும், மன வலிமையை இழந்து, குடி, பெண்கள் என அலை பாய்ந்து தன் உயிரையும் இழந்து விட்டது வேதனை தான்
@vishnuvishnu1284
@vishnuvishnu1284 Күн бұрын
Very good news
@sureashsharma5186
@sureashsharma5186 Күн бұрын
Good
@vasunath4028
@vasunath4028 3 күн бұрын
Can't forget in anbukku naan adimai. I remembered he stayed in annanagar in 90s.i have seen him personally
@bhavanikrishnanbhavani4530
@bhavanikrishnanbhavani4530 2 күн бұрын
Super anna
@Newsmixtv
@Newsmixtv 2 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Күн бұрын
நல்ல தபவல்🙏
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Күн бұрын
நல்ல தகவல் 🙏🙏
@jpaulmanikkamjpaulmanikkam5581
@jpaulmanikkamjpaulmanikkam5581 Күн бұрын
Super actor 😢
@ibfibf5435
@ibfibf5435 3 күн бұрын
super good news 01/07/2024 monday
@nathiyaj2855
@nathiyaj2855 2 күн бұрын
இவர் இறந்துட்டாரா 😔எனக்கு இந்த வீடியோ பார்த்த பிறகு தான் தெரியும் so sad😭
@user-qq8qq7jj7m
@user-qq8qq7jj7m 7 сағат бұрын
😢😢😢😢உன்மையா ?😢😢
@bossraaja1267
@bossraaja1267 2 сағат бұрын
At laeast இப்பவாவது----------??????????
@ravichandran8572
@ravichandran8572 2 күн бұрын
Legend mani sir
@samsudeenjainulabdeen5179
@samsudeenjainulabdeen5179 Күн бұрын
The great person
@kalaivania3455
@kalaivania3455 2 күн бұрын
சார்ர்ர்ர் நான் ரொம்ப தாமதமாக பார்க்க நேர்ந்தது 😊 நல்ல பதிவு சார்.இவரைப்பற்றி பெயர் தவிர வேறு எதுவும் தெரியாது சார்.உங்கள் மூலம் அறிந்தேன்.பதிவிற்கு நன்றி சார் 🎉.
@Newsmixtv
@Newsmixtv 2 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@akrasrahmatullahrahmatulla3969
@akrasrahmatullahrahmatulla3969 3 күн бұрын
ஐயா இவரைப் பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருந்தேன் தங்களின் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி ஐயா❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@revathishankar946
@revathishankar946 2 күн бұрын
I have seen 1 or 2 movies of this person Very nice fight scenes were in those movies Thanks to News Mix Tv for uploading about him Pavam Karate Mani He died in his young age I think Very sad to know
@Newsmixtv
@Newsmixtv 2 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@ranijhansijhansi4044
@ranijhansijhansi4044 2 күн бұрын
I met his brother at a restaurant in Sivakasi some 40 years ago when we went out to eat with my bothers family . I was a school student.
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc 4 сағат бұрын
Shri.Karathe R V T Mani Sir Acting With Rajini Dialogue Pronounsation Kaneer Kaneer Erukkum🎉
@ramudubanu
@ramudubanu 2 күн бұрын
Ranga fight. Unforgettable
@kalaiselvi384
@kalaiselvi384 Күн бұрын
🌠🌠🌠🌠🌠❤❤❤❤❤
@masteranandhan3038
@masteranandhan3038 2 күн бұрын
🙏🙏🙏🙏
@ArunachalamKamatshi
@ArunachalamKamatshi 54 минут бұрын
Vazhakkam polave nadigaiyal udal nalaththaiyum vaazhkkaiyaiyum azhiththu kondaar 😮😢
@sundarakumar3725
@sundarakumar3725 2 күн бұрын
கராத்தே மணியை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்று நீண்ட நாட்களாகவே ஆவலாக இருந்தேன் அந்த ஆவல் தங்களின் பதிவின் மூலம் நிறைவேறிவிட்டது நன்றி
@Newsmixtv
@Newsmixtv 2 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@Nevithds6kz
@Nevithds6kz 2 күн бұрын
I like mani 😢😢😢😢😢miss u😢😢😢😢
@balut-cm4xy
@balut-cm4xy 12 сағат бұрын
முக்குலத்தோர் சமுதயத்தைசேர்ந்தவர்
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 Күн бұрын
சினிமா பழக்கம் குடித்து இறந்தார்
@KumareshJp-sb8fe
@KumareshJp-sb8fe 4 сағат бұрын
பட்டுக்கோட்டை நம்மாளு பாத்துபுட்டான் நம்மாளு இவர் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்🎉❤
@neeldani7450
@neeldani7450 2 күн бұрын
Handsome guy and a good actor. He should have received a lot more offers in Tamil cinema. Unfortunately he did not.
@kosopet
@kosopet 19 сағат бұрын
He was huge back then friend
@karunanidhisundramoorthy9106
@karunanidhisundramoorthy9106 2 күн бұрын
Thirumalai mahaling directo
@SHEIKSHEIK-bl2cx
@SHEIKSHEIK-bl2cx 2 күн бұрын
நடிகைராசிபத்திபோடுங்க2 3:
@sumathisuma6018
@sumathisuma6018 10 сағат бұрын
Naanum wait panren. Actress raasi pls sir.
@subramaniana7761
@subramaniana7761 23 сағат бұрын
Excess drinks damage liver
@balakrishnand9166
@balakrishnand9166 Күн бұрын
Thank you ❤😢
@mariganeshan8195
@mariganeshan8195 2 күн бұрын
இவரைபோன்றுநள்ளமனிதர்கள்நாட்டுக்குதேவை
@kumaranran9757
@kumaranran9757 Күн бұрын
ஒரு தமிழனை திட்டமிட்டு அழித்து விட்டார்கள்.😢
@gowthamgowtham100
@gowthamgowtham100 Күн бұрын
I Miss You Karate Mani Sit
@user-dv5ff1ep1l
@user-dv5ff1ep1l 2 күн бұрын
1944 மார்ச் 14 முதல் 1994 மே 1 வரை 50 வயது
@saravanakumar9984
@saravanakumar9984 Күн бұрын
அடா அடா வழ வழ பேச்சு உமது.😮😮😮
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 28 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,5 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 8 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 43 МЛН
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 28 МЛН