பாலையாவிற்கு எத்தனை மனைவிகள்! MGR-க்கு வாய்ப்பு கொடுத்தது காரணமா? Actor T.S Balaiah son Interview

  Рет қаралды 118,645

Naadhas

Naadhas

Күн бұрын

Пікірлер: 112
@balemurupi659
@balemurupi659 3 ай бұрын
ஏழை படும் பாடு,மணமகள்,அன்பு,வேலைக்காரி போன்ற படங்களில் நயவஞ்சக வேடங்களில் அசத்தியிருப்பார்.
@jagathaselvan8785
@jagathaselvan8785 3 ай бұрын
பாலையா அவர்களின் நடிப்புக்கு "ஒரு நாள் போதுமா" பாடலில் காட்டிய பாவனைகளே சாட்சி. என்றும் மறக்கமுடியா பாடல். தமிழ்த்திரை பேசும் காலம்காலமாக.
@selvaraja8285
@selvaraja8285 3 ай бұрын
ஊட்டி வரை உறவு படத்தில்.காமெடியில் கலக்கியிருப்பர் பாலையா அவர்கள்.
@venukanish2006
@venukanish2006 3 ай бұрын
காதலிக்க நேரமில்லை படத்தையும் சேர்க்கலாம்
@saravananchandran3252
@saravananchandran3252 3 ай бұрын
Wonderful actor....kadhalika neram illai nagesh sir combination comedy...thillana mooganambal train comedy....Bhama vijayam father-in-law role are epic comedy scenes from Balaya sir...👍
@villuran1977
@villuran1977 3 ай бұрын
தமிழ்த் திரையுலகில் இட்டு நிரப்ப முடியாத நடிகர்கள் இருவர் மட்டுமே. ஒருவர் எம்ஆர் ராதா மற்றொருவர் டிஎஸ் பாலையா இவர்களுக்கு இணை இவர்கள் மட்டுமே.
@TAXBOSE
@TAXBOSE 3 ай бұрын
Both are unmatched , incomparable and supreme actors.
@ArunachalamA-o1q
@ArunachalamA-o1q Ай бұрын
Vaaliba virundhu padathil ,double rollil anaayasamaga
@sarahradha6221
@sarahradha6221 3 ай бұрын
Super actor uncle Balaiya 😍
@mymunchkin2006b
@mymunchkin2006b 3 ай бұрын
My favorite old time actor.Insanely talented with a very kind face.
@vaidyanathanramaswamy5244
@vaidyanathanramaswamy5244 3 ай бұрын
ஐயா பேட்டியாளரே சற்று பேட்டி காண்பவரை பேச விடுங்கள். நீங்கள் அவர் பேசும்போது மறித்துப் வது நாகரீகமாகாது. சொல்லவந்த கருத்தை முதலில் முழுவதுமாக செல்லவிடுங்கள்.இங்கே கமெண்ட் செய்துள்ள திரு சங்கர் அவர்கள் மிகத்தெளிவாக எடுத்து கூறியுள்ளார். இந்த விமரிசனங்களால் தங்களின் ஆர்வம் குறையக்கூடாது .நல்ல முயற்சி ...
@N.Ramadurai
@N.Ramadurai 3 ай бұрын
தனக்குத் தெரிந்ததை வாந்தி எடுக்க வேண்டாமா
@vasanthisenthil2977
@vasanthisenthil2977 2 ай бұрын
Real ​@@N.Ramadurai
@vasanthisenthil2977
@vasanthisenthil2977 2 ай бұрын
Real
@sumathisumathi4395
@sumathisumathi4395 2 ай бұрын
Correct
@MalathyBabu
@MalathyBabu 3 ай бұрын
I love Balaiah thatha voice and modulation... Super annna unga interview...
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 3 ай бұрын
Naadhas great job❤ really u people interview the right person to about our favorite actors and actresses..i watched chandrabu sir brother's all episodes.. heart touching and open interview.. must give credit to the interviewer who extract the right answers from the guest.. sensible and useful questions was asked..❤tq brother.. pls pls interview aachi amma son and savithri amma's daughter interview as well..tq naadhas and team❤
@venkatachalamvajravelu7323
@venkatachalamvajravelu7323 3 ай бұрын
100 goundamani+ 100 vadivelu + villathanamana dialogue delivery= T.S.. BALAIYA WONDERFUL ACTOR EQUALISE SIVAJI GANESAN IN "THILLANA MOGANAMBAL". GREAT ACTOR.
@BhaskaranGiyer
@BhaskaranGiyer 3 ай бұрын
@@venkatachalamvajravelu7323 கவுண்டமணி செந்தில் வடிவேலு நகைச்சுவை ரசிக்கும் படி இருந்தாலும். இரட்டை அர்த்தம் நிறைய படங்களில் உண்டு உதாரணம் சொப்னஸ்ஸ்ரீயை இப்போது யார் வச்சிருக்காங்க ஆனால் பாலய்யா அவர்களின் நகைச்சுவை ஆபாச கலப்பில்லாத குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க கூடியதாகவேஇருந்து
@g.selvarajan7736
@g.selvarajan7736 3 ай бұрын
மிக சிறந்த நடிகர். வாழ்த்துக்கள்❤❤
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 3 ай бұрын
அய்யா பாலையா அவரகளின் பேசும் குரல் கேட்டு நிறைய படம் பார்ப்பேன் பாலையா குடித்திருந்தா தான் படம் பார்ப்பேன் ஃ
@ramakrishnan990
@ramakrishnan990 3 ай бұрын
திரு. T.S. பாலையாவின் பையனையும் கொஞ்சம்... கொஞ்சம்..பேச விட்டிருக்கலாம்....
@nm5734
@nm5734 3 ай бұрын
முந்திரி கொட்டை நிருபர்
@srinivasavaradhan1906
@srinivasavaradhan1906 Ай бұрын
பாலையா எல்லோருக்கும் பிடித்த நல்ல குனசித்திர நடிகர், சிறந்த காமடி நடிகர்,சிறந்த வில்லன் நடிகர், அறுசுவை நடிகர், அவர் பையன்கள் யாரும் அவர் மாதிரி வர முடியவில்லை, ஆனால் ஒருத்தர் மட்டும் வந்தார், ஆனால் அவரும் சில காலங்களில் மதம் கிருத்துவத்தை நாடி சென்று ஏதோ 15:03
@pramilav3924
@pramilav3924 3 ай бұрын
Avara pesa vidunga anchor
@Krishs83847
@Krishs83847 Ай бұрын
Nice interview
@Jaffar540
@Jaffar540 3 ай бұрын
May Balaya sir's soul rest in peace! He was one of the unforgettable actors who was so humble and down-to-earth human being. His role in the movie Baga Pirivinai in 1960 was brilliant. He could fit the roles of both a comedian and anti-hero.
@edwinedwin7719
@edwinedwin7719 3 ай бұрын
T.S.பாலையா நாடார் சுண்டங்கோட்டை , உடன்குடி , திருச்செந்தூர் தாலூகா , தூத்துக்குடி மாவட்டம் .
@senthil458
@senthil458 3 ай бұрын
பிள்ளைமார் ,நாடார் இல்லை
@remingtonmarcis
@remingtonmarcis 2 ай бұрын
yes, NADAR
@kannammala9528
@kannammala9528 2 ай бұрын
இங்கேயும் ஜாதி
@somasundaramrajamohan7580
@somasundaramrajamohan7580 2 ай бұрын
​@kannammala9528 நாடாரே தான்.
@seethas6211
@seethas6211 2 ай бұрын
அவர்மகனே முதல் பாகத்தில் அவர்கள் சைவப்பிள்ளை என்றே கூறியுள்ளார்.
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs 3 ай бұрын
மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் எம் ஜி ஆர் சிவாஜி கணேசன் ஆகியோருக்கு ஈடு கொடுத்து நடிக்க கூடியவர்
@hariv8902
@hariv8902 Ай бұрын
BALAIYA LENGEND ACTOR OF TAMIL CINEMA
@sankaranc3178
@sankaranc3178 3 ай бұрын
அவரப் பேசவிடுங்கப்பா. பேட்டி யாரு கொடுக்காங்கன்னு தெரியல்லியே? படிக்கிறோம் அதப்படிக்கிறோம் என்பதை சொல்றது அபத்தம்..
@devidasanbalasundaram8284
@devidasanbalasundaram8284 3 ай бұрын
👌 Adikkadi correctnnuu solraan Irritating fellow
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 3 ай бұрын
பாலையா அற்புதமான நடிகர்
@remingtonmarcis
@remingtonmarcis 2 ай бұрын
திருநெல்வேலி சுண்டன்கோட்டை பாலையா. சாத்தான்குளத்திலிருந்து உவரி செல்லும் வழியில் உள்ளது சுண்டன்கோட்டை கிராமம்
@ArulAnga2017
@ArulAnga2017 Ай бұрын
who and all watching on thatha birthday 21-8-2024 today
@pbgopalakrishnan7628
@pbgopalakrishnan7628 3 ай бұрын
Allow the guest to talk. Unnecessary intervention affects the flow of the speech. Such intervention mars the quality of the program. Hope such mistakes do not happen in the subsequent episodes.
@subramanianmariyappan8671
@subramanianmariyappan8671 3 ай бұрын
Ayya Hero and Kathanayagan are same Villanic role he did excellent Sir please mention that He is a versatility 🙏🙏🙏
@stuntactorkarateramesh4823
@stuntactorkarateramesh4823 3 ай бұрын
super
@yrsk7
@yrsk7 Ай бұрын
காலத்தால் அழியாத கலைஞன் மறைந்த பாலையா அவர்கள்
@rgsekar5901
@rgsekar5901 3 ай бұрын
Good actor
@ramthirumalai6870
@ramthirumalai6870 3 ай бұрын
Balaya, Rangarao, Thangavelu and MR Radha.
@akhilashasthry4131
@akhilashasthry4131 3 ай бұрын
Allow the Guest to talk
@BhaskaranGiyer
@BhaskaranGiyer 3 ай бұрын
Orunaal pothumaa paadal onru pothum avar pugal kaalathukum nilaiththu nirkum vaalga baaalaiyaa aiyaa pugal
@rajeshgoel7789
@rajeshgoel7789 3 ай бұрын
BALIYA. GREAT. ACTOR
@ramisaist
@ramisaist 3 ай бұрын
மிகச்சிறந்த குணச்சித்திர நடிகன் 60 களின் வில்லன். பண்பாடு உள்ள நடிகர்
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 3 ай бұрын
தில்லானா மோகனாம்பாள், பாலையா🎉🎉🎉🎉
@tamilnaan300
@tamilnaan300 2 ай бұрын
😊😊😊😊😊
@balemurupi659
@balemurupi659 3 ай бұрын
T S னு சொல்லு,D S னு சொல்ற😂😂😂
@vickysenthil5993
@vickysenthil5993 2 ай бұрын
Best actors ts balayah, rangarao, subbaiyah, nagasramam, nagesh, sivaji ganesan, Gemini ganesan and finally Mr Radha ivangallku replace kidayathu
@selvamanisomasundaram7704
@selvamanisomasundaram7704 2 ай бұрын
எல்லா செய்திகளையும் நெறியாளர் சொல்லுவதற்கு பேட்டி எதற்கு,?
@meenugok4211
@meenugok4211 3 ай бұрын
ORU PERIYA KALAINGANUKKU ETTHANAI MANAIVIGAL enbadhaa MUKKIYAM. Andha Arputha Kalainganai Potruvom. vananguvom..
@AbdulkadharK-t4s
@AbdulkadharK-t4s 2 ай бұрын
🎉
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 3 ай бұрын
இப்ப நாடு இருக்கிற நிலையில் இது ரொம்ப முக்கியம்?
@kssps2009
@kssps2009 3 ай бұрын
😂😂
@natesant7778
@natesant7778 3 ай бұрын
வரும் காலம் ஊதாரி மற்றும் வரும் வரும் காலம் இன்பங்களை பற்றி பேசுங்கள்
@sujathachandrasekaran9816
@sujathachandrasekaran9816 3 ай бұрын
அப்படியா.. அப்போ எல்லா சினிமா தியேட்டர் close பண்ண சொல்லுங்க..
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 3 ай бұрын
@@sujathachandrasekaran9816 இப்ப யாருங்க தியேட்டரில் படம் பார்க்க போறாங்க எல்லாம் யு டியூப் பென் டிரைவ் கம்ப்யூட்டர் டிவி காலங்க! நெறைய சினிமா தியேட்டர் மூடிட்டாங்க தெரியாதா?
@sujathachandrasekaran9816
@sujathachandrasekaran9816 3 ай бұрын
@@sriharanranganathan1450 நீங்க சொல்றமாதிரி.. நாடு இருக்கிற நிலைமையில.. You tube அது இதுன்னு எதுக்கு.. பாக்கக்கணும்..நாட்டில் பாலும் தேனும் ஓடுவதற்கி என்ன பண்ணனும் னு மக்கள் எல்லோரும் சாப்டு சாப்டு சிந்திக்கணும்...எல்லாம் போன்னையும் தூக்கி போட்டுட்டு... பட்டன் phone வாங்கிக்கலாம்...
@eshwarsridhar6042
@eshwarsridhar6042 3 ай бұрын
Jai Balaya Sir is a mimicry artist i have seen his interview in DD Podhigai before 17 years after that i am seeing now
@sumathisumathi4395
@sumathisumathi4395 2 ай бұрын
Kuruga ancor speech irritate
@AbdulkadharK-t4s
@AbdulkadharK-t4s 2 ай бұрын
AALAI. MAATHU,IVAN. NIRUBAY ILLAI
@ramachandrannarayanan1630
@ramachandrannarayanan1630 2 ай бұрын
Balaiya good actor , nice to know about him
@jsampathjanakiraman
@jsampathjanakiraman 3 ай бұрын
Among the old character artistes in Tamil cinema TSB was different and talented
@subramanianmariyappan8671
@subramanianmariyappan8671 3 ай бұрын
Srithar sirs admiring personality Thiruvalar Paliyah 🙏
@smurugan6765
@smurugan6765 3 ай бұрын
இவர் வடபழனி அருகில் பார்த்து இருக்கேன்
@rajsekar1610
@rajsekar1610 3 ай бұрын
ஒன்னு இன்டெர்வியூ போடு
@JayaRam-p8t
@JayaRam-p8t 3 ай бұрын
Inthe ayia marupadiym perakanum samy❤❤❤❤❤❤❤
@saisaran7628
@saisaran7628 2 ай бұрын
Mgr udaiya appodhaya name Ramachandra than sir
@muralig1331
@muralig1331 3 ай бұрын
மாபெரும்.நடிகர்.பாலையா.அவர்கள்
@JayaRam-p8t
@JayaRam-p8t 3 ай бұрын
Balayia is best number one❤❤❤❤❤❤❤
@moorthyviswa2654
@moorthyviswa2654 3 ай бұрын
Vasathi vaippa Nalla irukkankala valza valamudan
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 3 ай бұрын
இப்ப நாடு இருக்கிற நிலையில் இது ரொம்ப முக்கியம்?
@sivagnanam5803
@sivagnanam5803 3 ай бұрын
முக்கியமானவைகள் கைவசம் இருந்தால் அடுக்க வேண்டியதுதானே..
@sivagnanam5803
@sivagnanam5803 3 ай бұрын
முக்கியமானவைகள் ஏதும் கைவசம் இருந்தால் அடுக்க வேண்டியதுதானே..
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 3 ай бұрын
@@sivagnanam5803 உங்களுக்கு தெரியாததா?நடப்பு நிகழ்வுகளை விட பாலைய்யா என்ற இறந்த நடிகரின் வாழ்வியல் முக்கியமா
@egananegan5930
@egananegan5930 3 ай бұрын
Ellis Duncun
@rangankumar5282
@rangankumar5282 2 ай бұрын
❤❤
@virginiebidal5434
@virginiebidal5434 2 ай бұрын
Than udan innayndhu vajum pennai a aménagée padudha. vendam appavuku piditha penngal mannavi than veru enna Pearl mariyadhiyaga kodupadhu.
@thamilthalamai2909
@thamilthalamai2909 3 ай бұрын
TS பாலயா நாயுடு
@somasundaramrajamohan7580
@somasundaramrajamohan7580 2 ай бұрын
பாலையா செட்டியார்.
@thamilthalamai2909
@thamilthalamai2909 2 ай бұрын
@@somasundaramrajamohan7580 டி எஸ் பாலையா உடைய சொந்தக்காரர்கள் எனக்கு தெரியும். அவர்கள் தெலுங்கு நாயுடு
@sambuganavarna3546
@sambuganavarna3546 Ай бұрын
பாலையாதான் உண்மையான நடிகர் திலகம். சிவாஜியே இதை பல சமயத்தில் கூறினார் பாலையா, SV Rangarao போன்ற நடிகர்கள் கிடையாது
@ethirajbalaji331
@ethirajbalaji331 3 ай бұрын
இந்தாலே பொய்யா தான் சொல்றான் அந்த ஆளு சர்க்கஸ் பண்ணா தான் உண்மை 1912ல பிறந்தவரு வீட்டை விட்டு ஓடிப்போன 20 வயசு இருக்கும் இல்ல 40 வயசுலயே ஓடி போவான் .20 வயசுல போனா கூட 1932 1932 ல தமிழ்ல சினிமாவே வரல டா சினிமா காலமே இல்ல சினிமா வந்ததே இல்லை வந்து கிட்டத்தட்ட 1935 ஆயிடுச்சு அப்ப பெரும்பாலும் நாடகம் தான் சினிமாவே கிடையாது சினிமா நம்பி எல்லாம் அவர் வரல சர்க்கஸ் நம்பி வந்துஇருக்கிறதா உண்மை அதிகம்
@padmanabhachary1842
@padmanabhachary1842 3 ай бұрын
His acting in ennathan mudivu not comparable.
@ArunachalamA-o1q
@ArunachalamA-o1q Ай бұрын
Vaaliba virundhu padathil, double rollil, asatthi erupar! avarukkaagave10-15 thadavai parthirupen!
@bernadettemel2053
@bernadettemel2053 3 ай бұрын
Super ra padugirar
@arulajayanarumugam1828
@arulajayanarumugam1828 3 ай бұрын
Super
@AbdulkadharK-t4s
@AbdulkadharK-t4s 2 ай бұрын
Malayalam. Ni Rubarukku laayakkuillai
@balarajabyanan6335
@balarajabyanan6335 3 ай бұрын
நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான நிகழ்வுகளை தேடிப்பிடித்து அரசாங்கத்திற்கு அறிவுரையாக வெளியிடவும்.
@eraniyanso1703
@eraniyanso1703 3 ай бұрын
R.Eranian What a wonderful actor Mr.Balaya. ❤😮
@gunasekaranlakshmanan5015
@gunasekaranlakshmanan5015 3 ай бұрын
Is it needed for the society.
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 3 ай бұрын
துணைவிகள்
@egananegan5930
@egananegan5930 3 ай бұрын
பாண்டிச்சேரியில் ஒன்று உண்டு
@kssps2009
@kssps2009 3 ай бұрын
அவரே பேச விடுப்பா
@Khepri531
@Khepri531 2 ай бұрын
காதலிக்க நேரமில்லை
@kssps2009
@kssps2009 3 ай бұрын
T.S. and not D.S😂😂😂
@kabirahmed8465
@kabirahmed8465 3 ай бұрын
TS Balayya NS Krishnan gave chances and supported MGR TS Balayya NS Krishnan were great 👍 👌 legend 🌟 stars of INDIAN cinema 🎥
@thamilmani8838
@thamilmani8838 3 ай бұрын
நெறியாளர் ஒரு கோனகுப்பன்.
@balemurupi659
@balemurupi659 3 ай бұрын
இல்லை...அவன் பெயர் 'போண்டா வாயன்'.
@PJMKumar
@PJMKumar 3 ай бұрын
@@balemurupi659 yes. True
@somasundaramrajamohan7580
@somasundaramrajamohan7580 2 ай бұрын
​@@balemurupi659 மைசூர் போண்டா.
@kabirahmed8465
@kabirahmed8465 3 ай бұрын
Balayya great 👍 👌 actor
@kabirahmed8465
@kabirahmed8465 3 ай бұрын
Balayya gave role in rajkumari for MGR supporting him
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 62 МЛН