கடுமையான பசியோடு இந்த வீடியோவை பார்த்தேன் மனோஜ் சார் எதார்த்தமாக பதிலளித்த உணவக உரிமையாளர் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் உங்களின் பனானா லீஃப் அன்லிமிடெட் சேனல் மில்லியன் பார்வையாளர்களை கடந்து வெற்றியடைய மனதார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@banana_leaf_unlimited4 ай бұрын
உங்கள் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி கார்த்தி 🙂🙏
@DineshKumar-yx2yr4 ай бұрын
Brother how are you yesterday review for this video
@g.senthilkumaran93444 ай бұрын
அதிக விலை - அதிக லாபம் ஈட்டும் ஹோட்டல் காரர்கள் மத்தியில் குறைந்த விலை... குறைவான லாபத்தில் ஆரம்பித்து இருப்பது ..அருமையான செயல் திட்டம்.. தொடர்ந்து உழைப்பும், விடாமுயற்சியும் கொடுக்கும்போது படிப்படியான வெற்றி நிச்சயம்..என்பது உறுதி. வாழ்க வளமுடன்..இவர்களை வீடியோ மூலம் அனைவருக்கும் அறிமுகப்படுத்திய மனோஜ் சாருக்கு நன்றி..
@banana_leaf_unlimited4 ай бұрын
மிகவும் நன்றி 😊
@vasanth0x55tube4 ай бұрын
MGR பெயரில் இருக்கும் இந்த இடத்துக்கும் இந்த உணவகத்துக்கும் நல்ல பொறுத்தம். வளர வாழ்த்துக்கள்.
@jamburajan92744 ай бұрын
நமஸ்காரம் சார் வளர்ந்து வரும் இதுபோன்ற சிறிய உணவகங்களை கை தூக்கி அவர்கள் வாழ்வாதாரம் பெருகிட அவர்களை அன்போடு வாழ்த்தி ம உங்கள் அபார பணி மேலும் சிறக்க மனமார வாழ்த்துகிறேன் 100 ரூபாய் க்கு ஐந்து வகை கறி வகைகளுடன் தரமான சாப்பாடு வழங்கி வரும் இந்த குடும்பத்தின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். இந்த நல்ல உள்ளங்களை கண்டறிந்து பரிந்துரை செய்த நீங்கள் அந்த அறுபடை வீடுகளில் குடியிருக்கும் முருகப்பெருமான் அருளால் இது போன்ற இன்னும் பல வீடியோ க்கள் வழங்கி மென் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம் சார்
@banana_leaf_unlimited4 ай бұрын
மிகவும் நன்றி சார் 😊🙏
@dr.prakashkumar1504 ай бұрын
அருமையான பதிவு மனோஜ் சகோ.. விலை குறைவு, உயர் தரம்.. அனைவரும் பயன் அடைவார்கள் ❤❤.. இந்த காணொளி பதிவிட்ட மனோஜ் சார்க்கு பாராட்டுக்கள்
@harikrishnanhari95214 ай бұрын
இவர் போன்ற சேவை மனப்பான்மை கொண்ட உணவகம் நமது கோவையில் மிகவும் அரிது உரிமையாளர்களுக்கு மிகவும் நன்றி மேலும் மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்த வீடியோ பதிவிட்ட அண்ணன் மனோஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉
@PREMKUMAR-zn4qg4 ай бұрын
தொழிலாளர்கள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது விலை குறைவு என்பதால் தரமும் இருக்கும் என்பதால் நன்கு வெற்றியடையும் என்பதில் ஐயம் இல்லை
@gopalakrishnan41454 ай бұрын
நான் சேலம் குகை பகுதியை சேர்ந்தவன். அண்ணா உங்களுடைய அயராது பணி மகிழ்ச்சி அளிக்கிறது. தொடரட்டும் உங்கள் வளர்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளர்க பல்லாண்டு🎄🎄🎄
Please encourage this kind of. Rs.100 .unbelievable 5 Non veg. Support thank you BLF🎉🎉😮😮
@saku2778710 күн бұрын
இன்று நான் இந்த உணவகம் சென்று பார்சல். வாங்கி வந்தேன் 120 ரூபாய் 1அறை முட்டை 2.சின்ன மத்தி மீன், 3.கொஞ்சம் கோழி கறி 4.கோழி தண்ணி குழம்பு 5.மீன் குழம்பு,.ரசம்,,மோர் 3வகை கறி என்று சொல்லி இருக்களாம் சாதம் மட்டும் தான் நிறைய இருந்துச்சு குழம்பு கொஞ்சமாதான் பார்சல் தராங்க டேஸ்ட் ஓரு தடவை சாப்பிடலாம் ரொம்ப சுமார்.
@abiramisrinivasan29854 ай бұрын
Super Sunday eruntha romba super ah erukum innum niraiya peru varuvaga
@RamachadranJayamani4 ай бұрын
வாழ்த்துக்கள் சூப்பர்
@infiniteindianexplorer67784 ай бұрын
Semayaana dealnu soneengaley. Neengal en inam....❤
@user-ff6iy1xu6cMani22 күн бұрын
நான் இன்னைக்கு போனே அண்ணா உங்க விடியோ பாத்து தான்
@sureshsharma-zl1xy4 ай бұрын
Good information food vlogs always manoj kumar sir ❤❤❤cbe
@dineshlad77334 ай бұрын
I like this food your video was good I'm from North Gujarat
@nazeeralaudeen22464 ай бұрын
சார் கட்டுப்படியகாது ❤❤❤
@smswebchannel92063 ай бұрын
Salem la vera level sir annur road la sonna kada vera level
@sudharsang.p.84094 ай бұрын
Great work super video great Sir🎉❤
@lightupthedarkness80894 ай бұрын
Good vlog good presented on this budget Friendly hotel, running by a family people.... If I visit coimbatore i will have my lunch here.
@barathkumar93293 ай бұрын
உங்கள மட்டும் நல்லா கவனிக்கிறாங்க எங்களை மட்டும் கவனிக்கிறதே இல்லை
@NallaMohamad4 ай бұрын
Super food bro ❤❤❤❤
@Preemurli4 ай бұрын
Excellent hygienic food As fuel , grocery and other prices increase they eventually have to increase their prices to make some profit to support their family
@aravindkk78914 ай бұрын
Sunday special another super video anna❤
@Kannan-kr3yj4 ай бұрын
Super Manoj 👏🎉👌
@SenthilKumar-y8x4 ай бұрын
Today i had this lunch Really worth and taste is super
@rajeshr44704 ай бұрын
Today it's holiday Don't lie here Thanks
@muthuragul61043 ай бұрын
Super today eating
@kannanr19504 ай бұрын
Haai Anna vanakam Weldon very good food vlog
@chethanreddy45474 ай бұрын
Super Food Sir🍗🍗🍗 🥚🥚🥚🐠🐠🐠🥩🥩🥩
@Shalini57924 ай бұрын
6:38 worth 6:51
@vijayanand5102Ай бұрын
Indha kadaiku bus la pora mathiri route iruka 😊
@baburanganathan27294 ай бұрын
Super video ❤
@santhoshsan86034 ай бұрын
அருமை
@santhipravin96154 ай бұрын
100 percentage worth❤
@yadhuchandranr93424 ай бұрын
Super rice
@RameshS-g7r4 ай бұрын
Super 👍👍
@life_of_surya4 ай бұрын
Nice bro💜
@Shamavane4 ай бұрын
2 piece from each with unlimited food will be right
@sakkiah4 ай бұрын
தாஜ் கோரமண்டல் ஒரு வீடியோ போடுங்க சார்
@prabhushankar85204 ай бұрын
Good 😊👍
@manikandanmuthu46452 ай бұрын
Worth for 100rs...Little spicy...🔥 (went 14-10-2024)
@momthegreatest4 ай бұрын
ஒரே அசைவ காணொளிகள்
@Sathishsingle-f2u3 ай бұрын
அண்ணா நீங்க பேசுற அப்ப அந்த பழைய இங்கிலீஷ் மூவி டப்பிங் பாக்குறப்ப உங்க வாய்ஸ் மாதிரியே இருக்கு உங்க வாய்ஸ் நான் நிறைய மூவிஸ் கேட்டிருக்கேன் உங்க வாய்ஸ் மாதிரியே இருக்கும் நீங்க பழைய படம் பாத்துட்டு தான் தெரியும் நினைக்கிறேன் பழைய படம்னா இங்கிலீஷ் டப்பிங் இங்கிலீஷ் மொழியில் தமிழ் டப்பிங் ❤
@chandru-d1y4 ай бұрын
சுட சுட சாப்பாட்ட plastic la poda thandha nalla irukum, but other things great
@subbiahvijay21073 ай бұрын
I tried this place, taste - below average, parcel charge - Rs. 20 extra, quantity of Non veg - very low except goat blood
@nagarajanperiyakaruppan74684 ай бұрын
I saw a Happy Diwali image, but then I got confused because it seemed like an old video :)
@Shalini57924 ай бұрын
6:38 worth
@sriangalammanearthmovers10384 ай бұрын
Do they serve rasam
@SenthilKumar-y8x4 ай бұрын
Yes
@anandavijay42984 ай бұрын
சென்னையில் இப்படிப்பட்ட உணவகம் இருந்தா சொல்லுங்கப்பா
@JeevaJeeva-l5k4 ай бұрын
பொள்ளாச்சி to ஆழியார் மணல் மேடு பகுதியில் இதோ போல் ஒரு கடை உள்ளது
@gokulsujith2644 ай бұрын
I tried here last week.... Its not worth for 100 .... And quality ia not bad
@smswebchannel92063 ай бұрын
Thayavu panni soldra soldra sir avalavu karam sapda mudiyala Avalavu karam appadiya kottitu vantha unga video pathutu dha pona but wasted rendu naal kasta patta
@joesachin57914 ай бұрын
Lets do a simple math, in Coimbatore today's chicken price is 270 per kg, so hotel vendors will get the chicken for 190,they are serving two items in chicken(uppu kari + eeral) , by looking the quantity it looks like the two items might be more than 200 grams, so least it will cost to ₹38. Half egg is ₹3. Lets assume one fish cost around ₹20. 1kg naatu kozhi costs around 600, lets take hotel vendors can get it for 500, even if they serve 50 grams of it, it costs ₹25 , when we add all this ₹38+₹3+₹20+₹25 = ₹86.. then he is also giving unlimited rice, fish kulambu, chicken, and rasam .. lets say these items costs ₹14 which is way lesser .. it would come up to a total of ₹100, then what about other charges like gas, water, oil, transport, other cooking items, banana leaf all that... Either he is running the shop in a loss or doing something wrong with the quality.. otherwise this is not at all possible in Coimbatore
@muthuragul61043 ай бұрын
நான் போய் சாப்பிட்டு வந்துட்டேன் மீன் குழம்பு மட்டும் தான் இல்ல
@kisschow9994 ай бұрын
BLU code not working
@GovindarajRaj-w3b4 ай бұрын
சேலம் மாவட்டம் பாலம் பட்டியலில் 7வகை கறிசப்பாடு வாருங்கள்
@bobbyponniah31764 ай бұрын
👍👍👍👍👍👍👍
@Shalini57924 ай бұрын
Hmm
@nandheeswarrajanatarajan52264 ай бұрын
சார் இந்த மாதிரி ஆரம்பத்துல நல்ல சாப்பாடு குறைவான விலையில் குடுக்கறாங்க .போக போக அசுர லாபம் மற்றும் வளர்ச்சி காரணமாக விலை அதிகப்படுத்தி கொள்கிறாங்க மனோஜ் சார்
@m.muthukumaran78704 ай бұрын
👌👌👌👌
@rajasekarp77494 ай бұрын
Manoj sir Your son and family member not came in many videos. Family food review video one
@s.jeevanantham5242Ай бұрын
Food price 30₹ லாபம் 70₹
@kumaresanl1644 ай бұрын
கரிகரன்டிரொம்பபெரிசாஇருக்குசார்.
@rajpradeep874 ай бұрын
Sir Deepavalikku innum 2 maasam irukku.. AD naalum oru nyayam tharmam venama 😮
@banana_leaf_unlimited4 ай бұрын
Ippove order seidhaal anaithu variety crackers um less price la kidaikum, delivery um quick ah aagidum. You can get lots of crackers at very less prices. Deepavali pakkathula vara vara prices increase aagum, delivery um late aagum
@@banana_leaf_unlimited..Well said Manoj sir.. Absolutely Right
@pasumaikaalam48184 ай бұрын
👍👍👌👍👍
@rajeshelongo11874 ай бұрын
👍👍👍👍👌👌👌👌👌👌👌
@narenselva45384 ай бұрын
Enna pani,matu piturankeh la?😂😂😂
@nandheeswarrajanatarajan52264 ай бұрын
எல்லா தொழிலும் லாபம் நஷ்டம் நல்லது கெட்டது இருக்கும்
@kiramaththukathaikal4 ай бұрын
ஐஞ்சு வகை கறி சாப்பாடு நூறு ரூபாய்க்கு தருவது சவாலான விஷயம் தான். வாழ்த்துக்கள் அவர்களுக்கு. பதிவை தந்த BLU சகோவிற்கும் வாழ்த்துக்கள் ❤❤
@banana_leaf_unlimited4 ай бұрын
Thank you sir
@sivakumaransivaprakasam6524 ай бұрын
44😮
@Akshitha_Boutique6664 ай бұрын
நண்பா தினமும் 4 மணிக்கு பொய் எல்லாம் வாங்கரும் ஆனாலும் முடியவில்லை
@gnanarajdaniel2064 ай бұрын
May be first of it's kind in Coimbatore 😂
@SathisKumar-tt2bc4 ай бұрын
எப்போதாவது சோர்ந்து போகிறோம் அப்போது நிழல் பார்த்து ஒதுங்கிக் கொள்கிறோம் எப்போதாவது கலங்கிப் போகிறோம் அப்போது கண்ணீரை துடைத்து விட்டு தெளிந்து விடுகிறோம் எப்போதாவது தடுமாறிப் போகிறோம் அப்போது சுதாகரித்து மீண்டும் எழுந்து நிற்கிறோம் எப்போதாவது தொலைந்து போகிறோம் அப்போது மெனக்கெட்டு நம்மை நாமே தேடிக் கொள்கிறோம் எப்போதாவது தூக்கி எறியப் படுவோம் அப்போது விழுந்த இடத்தில் உழைக்காமல் முளைத்து சேனலாக வளர்வோம் ✍️..............
@kgf57494 ай бұрын
என்ன இளவுய்யா இது 😢
@Shalini57924 ай бұрын
😅
@Manimani007-f6v4 ай бұрын
அறுமை உணவு
@balajibala-wu7np3 ай бұрын
We visited a 2days ago and they seem to be using a lot of meat waste worst experience
@ragunathkrishanamoorthy43162 ай бұрын
Average taste and quality
@smswebchannel92063 ай бұрын
Thayavu panni video delete pannunga sir kaarama sapdra na romba kasta pattu West pannita sappada
@vishnuharini83952 ай бұрын
நல்லாவே இல்ல நாட்டுக்கோழி குழம்பு சரியான காரம்
@ArunKumar-oh4hh3 ай бұрын
Not much worth..
@Kamalkrish15044 ай бұрын
Not sustainable
@coimbatore97394 ай бұрын
ரேணுஸ்ரீ ல பட்டாசு விலை ரொம்ப அதிகம் ex: digital bomb விலை same company 150 க்கே கிடைக்குது but இவங்க ரேட் 260/- costly