No video

100% உலகம் அறியாத அரிய உண்மைகள் - குடும்ப புகைப்படங்கள் | Vidhyavathy | @News mix tv |

  Рет қаралды 65,500

News Mix tv

News Mix tv

Күн бұрын

#Vidhyavathy #Ambujavalli #Sandhya #Jayalalitha #AirHostes #ModernWomen #Alibabavum40ThirudargalumMovie #Saleema #ActressVidhyavathy #SandhyaSister #JayalalithaChithi #Nagaiah #MGR #Chakkarapani #SVRangarao #TSBalaiah #ManakkumRojaMyLady #AVEducationalTrust #SamvedSchool #AmeethaChari #Biography #NewsMixtv #VaazhkaiPayanam #வேதவதி #அம்புஜவல்லி #வாழ்க்கைப்பயணம் #நியூஸ்மிக்ஸ்டிவி #சந்தியா #ஜெயலலிதா #விமானபணிப்பெண் #அலிபாபாவும்40திருடர்களும்
1950 s Tamil Cinema Actress - Jayalalitha Mother Sandhya youngest Sister late Vidhyavathy Biography Video Watch this Page! thanks!
1950 களின் தமிழ் திரையுலக பழம்பெரும் நடிகையும், ஜெயலலிதா சித்தியுமான மறைந்த வித்யாவதி அவர்களின் அரிய தகவல்கள் மற்றும் குடும்பப் புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு வாழ்க்கைப் பயணத்தை விரிவாகக் காணலாம்! நன்றி!...
Please Subscribe like, Comment and Share Yours - News mix tv
Roopa Devi Biography:
• roopa devi | 80s cinem...
Soundharya Biography:
• soundharya | cinema he...
UthiriPookkal Ashwini Biography:
• ashwini | uthiripookka...
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 58
@Newsmixtv
@Newsmixtv Ай бұрын
மறைந்த வித்யாவதி அவர்களின் வாழ்க்கைப் பயணம் நிகழ்ச்சி வெளிவர நடகத்துறை தொடர்பான தகவல்கள் தந்து உதவிய பன்முக குணச்சித்திர நாயகர் திரு. A R சீனிவாசன் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்!
@gurumoorthy151
@gurumoorthy151 Ай бұрын
ஆன்மீக நகரில் பிறந்து அயல் நகரான பெங்களூருவில் வளர்ந்து தாய் தமிழக கலைகளில் கலந்து நாடகம் ,திரைத்துறை என இரண்டிலும் இணைந்து, சகோதரியையும் இணைத்து களையான குடும்பம் கலைக்குடும்பம் ஆகி கல்வி சேவையும் செய்தவர், சகோதரியின் மகள் சினிமாவில் சாதித்தும், அரசியலில் ஜெ ஜெ என ஜெயித்த மக்கள் ஆதரவு மிகுந்த ஜெ. யின் அரசியல் ஆர்ப்பரிப்பினை இந்த சித்தியும் , தாய் சந்தியாவும் 👁 குளிர காண இயலாதது சரித்திர சறுக்கல் ! எதிர் பாராது ஒரு ஏற்ற மிகு நாயகி கதையை எடுத்துரைத்த News mix tv க்கு நன்றிகள் பல ! தொடரட்டும் கலைப்பயணம் ! வாழ்த்துகள்👏🙏 !
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 Ай бұрын
அருமையாக சொன்னீர்கள் 🙏🙏
@gurumoorthy151
@gurumoorthy151 Ай бұрын
@@rajendrannanappan2978 நன்றி சகோ.🙏
@Newsmixtv
@Newsmixtv Ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 Ай бұрын
இதுவரை அறிந்திடாத சிறப்பு கண்ணோட்டம். ஆங்கிலோ யுவமங்கை போல் அழகு.
@Newsmixtv
@Newsmixtv Ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
@yechangunjamahendra6952
@yechangunjamahendra6952 21 күн бұрын
Fantastic. My childhood memories are full of Vidyavathi...great actresd
@yechangunjamahendra6952
@yechangunjamahendra6952 21 күн бұрын
@@Newsmixtv Vidya's daughter Ameeta is in Blore now but she lives in Australia
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 Ай бұрын
நடிகை லதாவின் சித்தி பற்றியும் பதிவிடுங்கள்.
@kalyanib1757
@kalyanib1757 Ай бұрын
வசீகரத்தோற்றம் உடையவர். எப்படியோ வாழ நினைத்து எப்படியோ வாழ்ந்து முடித்தார். இவரைப்பற்றி பதிவிட்டதற்கு மிக்க நன்றி ஐயா. பிரமீளா உடல் நலத்தை பற்றி கூறுங்கள்
@Newsmixtv
@Newsmixtv Ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
@Jffnasundari
@Jffnasundari Ай бұрын
🥲🥲🥲🥲
@jasimaahamed2045
@jasimaahamed2045 Ай бұрын
Jaya ammaku sithi irurathu ithan mulam therinthu kondaen😊❤
@revathishankar946
@revathishankar946 Ай бұрын
In " Ali baba and 40 thieves" her acting was superb ! All sisters look cery pretty especially sandhya !Nice information about Vidhyavathi Nice to know that she attended Airhostess interview and joined Air India Really they are from artistic family Fantastic to know that she started an educational trust for all kids Very nice to know that her daughter is continuing the same Thanks to News Mix TV fir uploading about Vidhyavathi
@Newsmixtv
@Newsmixtv Ай бұрын
Thanks for your kind wishes!...
@v.rajendran7297
@v.rajendran7297 Ай бұрын
நல்ல பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா 🎉 16:49
@Newsmixtv
@Newsmixtv Ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
@user-su2pw4zt3t
@user-su2pw4zt3t Ай бұрын
எங்கள் தமிழ் ஆசானே நன்றிங்க உன்மையைஉரைத்ததற்கு Mகுமார்
@Newsmixtv
@Newsmixtv Ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 Ай бұрын
A remarkable, well researched account of a lesser-known film personality who was instrumental in bringing both Sandhya & Jayalalithaa to the industry! I can say this effort is the first of its kind never attempted by any film journalist before. Again, information on her family, the school she started are really interesting. Great work..Keep it going!👌👏👏
@Newsmixtv
@Newsmixtv Ай бұрын
Thanks for your support and kind wishes!...
@joyceamara6104
@joyceamara6104 Ай бұрын
Dear Sir, thanks so much on the news about actress Vidyavathi. I had requested information about her before. I like her modern dancing with Balaiya in the movie Kavitha!
@Newsmixtv
@Newsmixtv Ай бұрын
Thanks for your kind wishes!...
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 Ай бұрын
Sunday we met🤣near one church, monday you said i love you much... கவிதா படத்தில் வித்யாவதி இப்பாடல் காட்சியில் மிக அழகாக நடனம் ஆடி இருப்பார் t s பாலய்யா அவர்களுடன்!!
@madhuravalliparthasarathy6587
@madhuravalliparthasarathy6587 Ай бұрын
Thank you for your ஸ்டோரி on vidyavvathi
@Newsmixtv
@Newsmixtv Ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
@sermapandian8292
@sermapandian8292 Ай бұрын
Very interesting.
@lakshmimurali8064
@lakshmimurali8064 Ай бұрын
மணக்கும் ரோஜா மி லேடி இல் பாலையா,வித்யாவதி பாடல்,நடனம் அற்புதமாக இருக்கும்
@radhagopi3939
@radhagopi3939 Ай бұрын
Please write about the actress who has acted as Manthri kumari who has acted as sister of Veerapp in Vanchikottai valiban name not known
@qacteam4123
@qacteam4123 Ай бұрын
அருமையான உங்கள் பதிவுகளை பார்க்கும் பொழுது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்னுடைய ஒரு தாழ்மையான வேண்டுகோள் நடிகர் சித்ரகுப்தன் அவருடைய முதல் படம் நம்ம ஊரு பூவாத்தா அவரைப் பற்றி மேலும் தகவல் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் நன்றி
@Newsmixtv
@Newsmixtv Ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@chandrasekaranesakki3732
@chandrasekaranesakki3732 Ай бұрын
அருமை
@sivarajubalakrishnan3424
@sivarajubalakrishnan3424 Ай бұрын
பதிவுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!
@Newsmixtv
@Newsmixtv Ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@rajendramr9094
@rajendramr9094 Ай бұрын
SUPER
@RevathiKarthick-nb8lv
@RevathiKarthick-nb8lv Ай бұрын
Ayya saadhanai padam heroine patri 🙏🙏🙏
@sciencetalk422
@sciencetalk422 Ай бұрын
Super
@kannanvijaya-jd7hj
@kannanvijaya-jd7hj Ай бұрын
Vanakkam Ayya nadigai Kanjanavum oru airhostessthane nanri
@Newsmixtv
@Newsmixtv Ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
@vijayakannan3054
@vijayakannan3054 Ай бұрын
Super Introduction.
@Newsmixtv
@Newsmixtv Ай бұрын
Thanks
@sumasharmilaharmaila-ip3ic
@sumasharmilaharmaila-ip3ic Ай бұрын
❤❤❤❤❤
@solomanjagen4621
@solomanjagen4621 Ай бұрын
😮 New hidden story
@KPalanivel-bd3fu
@KPalanivel-bd3fu Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@RaviChandran-uz7ye
@RaviChandran-uz7ye Ай бұрын
Pl post actor nagesh Chandrababu Mr Radha ask yg mahandra for nagesh ask mrr Ravi for Mr Radha ask brother of Chandrababu for. Babu I am expecting early
@kalaivania3455
@kalaivania3455 Ай бұрын
சார்ர்ர்ர் ❤🎉😂
@venkateswaranka9464
@venkateswaranka9464 Ай бұрын
Anglo,i ndianaka,oru,padathil Avar,balayya udan,adum,dance Arumayaga,erukkum
@ramasubramaniam6038
@ramasubramaniam6038 Ай бұрын
Please tell sbout Easwaran Aravalli film hero is he alive. Or fead
@sarojini763
@sarojini763 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍✅
@anandakrishnanperianan8745
@anandakrishnanperianan8745 Ай бұрын
She is not vethavathy she's name is vithiyavathy and
@RaviChandran-uz7ye
@RaviChandran-uz7ye Ай бұрын
Plrepl
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,7 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 165 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 81 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,7 МЛН