1000 ஆண்டு பழமையான தேனுபுரீஸ்வரர் கோயிலில் வித்யாசமான வழிபாடு

  Рет қаралды 22,312

Dinamalar

Dinamalar

Жыл бұрын

சென்னை மாடம்பாக்கத்தில் 1000 ஆண்டு பழமை வாய்ந்த தேனுபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கஜபிருஷ்ட விமானத்துடன் அமைந்த கோயில் இது. ஒரு அடி உயரத்தில், தேனுபுரீஸ்வரர் காட்சி தருகிறார். அம்பிகை தேனுகாம்பாள் தனி சன்னதியில் இருக்கிறாள்.#Chennai #Thenupureeswarar #ShivanTemple #Gnanasambandar #dinamalar

Пікірлер: 29
@seshadri1870
@seshadri1870 Жыл бұрын
எங்கள் ஊரின் அடையாளம் பெருமை... ஓம் நமசிவய நமஹ
@saipathmanabhanpathmanabha5451
@saipathmanabhanpathmanabha5451 Жыл бұрын
மிகமிக அருமையான பதிவு.தினமலர் அனுதினமும் மலர்ந்து சமுதாயத்திற்க்கு பயன் பட பிரார்த்திக்கிறோம். பாரத்மாதாகீ ஜெய்....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@palanishockkalingam3835
@palanishockkalingam3835 Жыл бұрын
ஈசன் சிறு குழந்தை போல் அற்புதமாக இருப்பார் காலை அபிஷேகம் செய்யும் போது வெள்ளி கவசம் இன்றி தரிசிக்கலாம் கண்கொள்ளாக் காட்சி ஓம் நமசிவாய🙏
@sampathkumarnamasivayam5846
@sampathkumarnamasivayam5846 11 күн бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.
@anamikaabaddha1159
@anamikaabaddha1159 Жыл бұрын
அருமையான தகவல் மிக்க நன்றி ஐயா 🙏
@villagesurpriseingvlogs
@villagesurpriseingvlogs Жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
@nandhu2604
@nandhu2604 3 ай бұрын
பக்தர்களுக்கு நொடிப்பொழுதில் அருள்பாலிக்கும் சிவஸ்தலம் 🙏 என் வாழ்நாளில் என்றும் உனை மறவேன் பெருமானே 🙏 ஓம் நமசிவாய 🙏
@ai77716
@ai77716 Жыл бұрын
Paranthaka chola raja k, mikka nandri 🙏🏽🌷, Uma maheshwara murthy!🌷 Sri Sarabeshwarar thunai शिवाय ॐ 🇮🇳
@ramt4643
@ramt4643 Жыл бұрын
Super Swamy Ji
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி ஓம் அப்பா சரணம் 🙏
@shivaselva2747
@shivaselva2747 Жыл бұрын
My fav temple and having a highest spiritual power there....., Week on week i went there ......
@krishnamurthyv1235
@krishnamurthyv1235 Жыл бұрын
அருமை very good prouncation explain thanks
@kamaraji419
@kamaraji419 Жыл бұрын
சிறப்பு
@ramanathankumar
@ramanathankumar 2 ай бұрын
Shivaya Namaha
@rajesh28ful
@rajesh28ful Жыл бұрын
Om namachivaya
@vagishsrikanth972
@vagishsrikanth972 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@shivaranjani4160
@shivaranjani4160 Жыл бұрын
Om nama shivaya 🎉my favorite temple
@KrishnanIyer-sx1zs
@KrishnanIyer-sx1zs Жыл бұрын
Namah Shivay
@thiruppathivasan8254
@thiruppathivasan8254 Жыл бұрын
Omnamasivyam🎉
@TamilSelvi-ij7on
@TamilSelvi-ij7on Жыл бұрын
🙏🙏🌺🌺🌷🌷☘️☘️☘️
@nagarajabr8667
@nagarajabr8667 Жыл бұрын
🙏🙏🙏🙏
@tdineshbabu
@tdineshbabu Жыл бұрын
Swami rajakilpakkam to koil i think 10 kms irukum Swami...dheenupureeswaraya namah.
@seshadri1870
@seshadri1870 Жыл бұрын
இல்லை... 3 கி. மீ தான்
@namahte5478
@namahte5478 Жыл бұрын
This temple is more than 1000 years old
@lifeofdevotion
@lifeofdevotion Жыл бұрын
When is kumbhabhisekam date pls
@venkataramanranganathan6840
@venkataramanranganathan6840 Жыл бұрын
என்னை எப்போது அம்மையப்பன் அழைப்பார்களோ, காத்திருக்கிறேன்.
@ushag8943
@ushag8943 Жыл бұрын
where this temple
@gopalaswamybalasubramaniam1435
@gopalaswamybalasubramaniam1435 Жыл бұрын
ஔந்த கோவில் எங்கு உள்ளது.
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 21 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 17 МЛН
பிரம்மாண்ட ராமர் கோவில் - Yoga Ramar Temple - Nedungunam
7:43
My சுற்றுலா - MY SUTRULA
Рет қаралды 831 М.
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 21 МЛН