SARVAM SIVA MAYAM | சைவ திருத்தல உலா | திருபுவனம் கம்பஹரேஸ்வரர் | மாயவரம்

  Рет қаралды 28,695

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Пікірлер: 110
@ManimuthuC-k7m
@ManimuthuC-k7m 11 күн бұрын
வாழ்த்துக்கள் ❤❤❤
@Rathnamrajamanickam
@Rathnamrajamanickam Ай бұрын
அடடா தெளிவான தமிழ் உச்சரிப்பு அருமை...
@nadeshalingamthambithurai6840
@nadeshalingamthambithurai6840 Жыл бұрын
இவ்வளவு தெளிவான விளக்கங்கள் இதுவரை அறியவில்லை. வாழ்க உங்கள் ஆர்வத்துடன் கூடிய இறைத்தொண்டு.Nantri thambi
@karthiaiscs4840
@karthiaiscs4840 Жыл бұрын
எம்பெருமானார் வாழ்க!!! மும்மூர்த்திகள் வாழ்க!! சிவதொண்டு புரிந்த சோழர்குலம் சூரியகுலம் வாழ்க வாழ்க!!!
@gopalakrishnankrishnamurth3888
@gopalakrishnankrishnamurth3888 Жыл бұрын
இவ்வளவு தெளிவான விளக்கங்கள் இதுவரை அறியவில்லை. வாழ்க உங்கள் ஆர்வத்துடன் கூடிய இறைத்தொண்டு.
@ksmnathan4054
@ksmnathan4054 Жыл бұрын
😮😮😂🎉🎉🎉
@shivanamashiva3870
@shivanamashiva3870 Жыл бұрын
அற்புதமான விளக்கம் எம் பெருமான் தங்களுக்கு எல்லா தலங்களையும் அருள் பிரார்த்திக்கிறேன்
@ann7utbe
@ann7utbe Жыл бұрын
சிவ சிவ தங்களின் இறைப்பணி மூலமாவது தமிழக ஆத்திக மக்களுக்கு விழிப்புணர்வு கிட்டட்டும்.
@chandrakalah7882
@chandrakalah7882 Жыл бұрын
நல்ல தமிழ் உச்சரப்பிலதெளிவானவிளக்கங்கள். வாழ்கவளமுடன்
@narasimhanr7208
@narasimhanr7208 Жыл бұрын
தெள்ளத் தெளிவான காணொளி திருத்தமான உச்சரிப்பில் அற்புதமான விளக்கம். நமது திருக்கோவில்கள் பற்றிய இவ்வளவு அழகிய காணொளிகளை தயாரித்து வெளியிடும் உங்களை புகழ வாரத்தைகள் இல்லை. வாழ்க வளர்க!
@sjayavel22
@sjayavel22 4 ай бұрын
வளர்க நின் பணி. நீண்ட நாட்களாக கிடைக்காத விபரம் இன்று தங்களால் கிடைத்தமைக்கு நன்றி.
@balasethuraman7977
@balasethuraman7977 Жыл бұрын
அழகு தமிழில் அருமையான விளக்கம் கோவிலுக்கு செனறு வந்திருந்த போதிலும் இத்தனை உன.னிப.பாக பாரக்கவில்லை மறுமுறை சென்று வரணும.
@goodmomentsgoodthoughts3236
@goodmomentsgoodthoughts3236 3 ай бұрын
அருமையான விளக்கம்... அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது... சரபேசுவரர் புராணம் அற்புதம்.. தினமும் ஒரு முறை பார்த்து விடுவேன்...
@cpremkumarcpremkumar65
@cpremkumarcpremkumar65 Жыл бұрын
கோவிலுக்கு எதிர்ப்புறம் தான் எங்கள் வீடு இத்தனை விசயங்கள் நீங்கள் சொல்லிதான் தெரிகிறது. நன்றி பெருமை கொள்கிறேன் திருபுவனத்தை பூர்வீகமாகக் கொண்டதற்கு
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி Жыл бұрын
உங்கள் வீட்டிற்கு பின் புறம் தான் எனது வீடு.
@srivenkateshnarayanaswamy5858
@srivenkateshnarayanaswamy5858 4 ай бұрын
மதிய நேரத்தில் கருவறை மட்டும் சாத்தப்பட்டிருக்குமா அல்லது நாம் சிற்பங்களைப் பார்க்க கோவில் பிரகாரத்துக்குள்ளே போகவும் அனுமதி இல்லையா? எங்களைப் போல வெகு தொலைவில் இருந்து வருபவர்களுக்கு இந்த விவரங்கள் சொன்னால் நலம்.
@balubalu40
@balubalu40 Жыл бұрын
தங்கள் பதிவுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஐயா
@Rajeeakumar
@Rajeeakumar 11 ай бұрын
இன்று திருபுவனம் கும்பாபிஷேகம் கண்டு அதே சிந்தனையில் இருந்து இந்த பதிவை மறுபடியும் பார்த்தது - மன நிறைவு
@sakthivelsubramanian9630
@sakthivelsubramanian9630 5 ай бұрын
ஐயா உங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்
@balubalu40
@balubalu40 Жыл бұрын
தங்களுடைய சிவ தொண்டுக்கு உங்கள் பாதங்களை என் தலையில் தாங்கி வணங்குகிறேன் ஐயா
@kandasamyR56
@kandasamyR56 Жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி🙏👌👌👌🙏
@santhanaraj1221
@santhanaraj1221 5 ай бұрын
சரபேஸ்வரர் சன்னதி அற்புதம் அருமை
@raamanahthun
@raamanahthun Жыл бұрын
அருமை.நல்ல விளக்கத்தோடு இருந்தது தங்களது உரை.
@rajiraji3888
@rajiraji3888 Жыл бұрын
தெளிவான விளக்கங்களுடன் தங்கள் இறைத்தொண்டு மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் 🙏🌷
@saraswathiannadurai879
@saraswathiannadurai879 Жыл бұрын
🙏 மிக அருமை வாழ்த்துக்கள்ங்க அருமையான தமிழ் உச்சரிப்பு விளக்கம் நேரில் கூட இப்படி பார்க்கமுடியாது பாராட்டவார்த்தைஇல்லைசர்வம்சிவமயம் திருச்சிற்றம்பலம் சிவ சிவ ஓம் நமசிவாய வாழ்க ஈசன் பாதமே சரணம் 🙏🙏🙏🙏 🙏🌹💞🙏🙏🌹
@neelar2395
@neelar2395 Жыл бұрын
Lovely narration beautiful pictures Virtual trip to Thirubhuvanam Heartfelt thanks to Ragamalika team
@kalyanasundaramsubbu6884
@kalyanasundaramsubbu6884 Жыл бұрын
அருமையாக விவரித்த ஐயாவிற்கு நன்றி பல
@Alaguelakiadharani
@Alaguelakiadharani 11 ай бұрын
நேற்று தான் போனேன் ஆனால் இத்தகைய விளக்கம் தெரியாது அருமையாக இருந்தது மறுபடியும் ஒரு முறை போகவேண்டும் நன்றி 🙏🙏🙏💐💐
@murugaprakash9152
@murugaprakash9152 Жыл бұрын
நன்றாக விவரித்தீர்கள். வாழ்க வளமுடன். மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்🙏
@tsgopalakrishnan
@tsgopalakrishnan Жыл бұрын
So nice, prompts me to take up a travel, immediately.. superb explanation and very nice photos..Feel I have listed to see the details while visiting this temple..Thanks a lot, you have opened my yes to what I could not see through a physical visit.
@surendhiranmanohar6730
@surendhiranmanohar6730 Жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் அடுத்த தரிசனத்திற்கு காத்திருக்கிறேன் சிவ சிவ
@Rajeeakumar
@Rajeeakumar 11 ай бұрын
"தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்" 🙏🙏
@123tamilisai
@123tamilisai 8 ай бұрын
தங்களின் இந்த சிறந்த பதிவிற்கு மிக்க நன்றி -- தமிழிசை 🙏
@mariappasamyponnaiah4010
@mariappasamyponnaiah4010 Жыл бұрын
🙏ஓம் நமசிவாய சிவாயநம ஓம் ஓம் நமசிவாய சிவாயநம ஓம் 🌿🌿🌿🌺🌺🌺🙏
@Sanfrancisco.2024
@Sanfrancisco.2024 11 ай бұрын
You are the best in describing this Historical Temple. Architecture marvel. We have visited this temple, now with your description we want to visit again .
@meeraramanan4054
@meeraramanan4054 Жыл бұрын
Information galore with pleasing music and percussion in the background.
@vesrid
@vesrid Жыл бұрын
தஞ்சை மண்ணின் மணம் 👌so inspiring!
@rathnavelnatarajan
@rathnavelnatarajan Жыл бұрын
Great
@venkataramangopalan1015
@venkataramangopalan1015 Жыл бұрын
Kudos to you my friend. Well explained. Continue your good work.
@hariharan2291
@hariharan2291 6 ай бұрын
BEAUTIFUL DIVINE DARSHAN ❤❤❤❤🙏
@meela-adimai.
@meela-adimai. Жыл бұрын
ஆரூராதியாகேசா
@venkatraman4856
@venkatraman4856 10 ай бұрын
Excellent veenai and nadhaswsram. Excellent explanation by Sri MadhusUdhanan
@srivariyarnsjjshivakumar5483
@srivariyarnsjjshivakumar5483 Жыл бұрын
OM NAMASHIVAAYA..
@Rajeeakumar
@Rajeeakumar 11 ай бұрын
சிவ சிவ! என்ன ஒரு அழகான பதிவு எவ்வளவு முறை கேட்டாலும் அலுக்காத பதிவு.
@theyagarajanchettiyar1560
@theyagarajanchettiyar1560 11 ай бұрын
ல பல ரஷ் பல
@srividyalakshmir
@srividyalakshmir Жыл бұрын
ஓம் நமசிவாய..அருமையான பதிவு.நன்றி
@neelakantann4335
@neelakantann4335 11 ай бұрын
🙏 information about temple very useful thanks Sir
@gopalannatarajan6628
@gopalannatarajan6628 Жыл бұрын
so …………,. marvelous temple
@SaravananSaravanan-is4ri
@SaravananSaravanan-is4ri 9 ай бұрын
Siva Siva
@umamaheswarie5089
@umamaheswarie5089 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@Sanfrancisco.2024
@Sanfrancisco.2024 11 ай бұрын
Your Ramayanam full descriptive story is truly amazing ⭐️
@prabhumanimala708
@prabhumanimala708 Жыл бұрын
Nice sir enga ooru
@vesrid
@vesrid Жыл бұрын
அற்புதம். Thanks for sharing honest information. Wonderful details. sarvam siva mayam 🙏
@sneelaneela8192
@sneelaneela8192 Жыл бұрын
மிக அருமையான விளக்கம். மிக்க நன்றி
@balwin8882
@balwin8882 9 ай бұрын
அருமை
@ramakrishnan6771
@ramakrishnan6771 Жыл бұрын
🎉 சிறப்பான விளக்கவுரை...நன்றி...
@senthilkumarchandran847
@senthilkumarchandran847 8 ай бұрын
மதுரை அருகிலும் திருபுவனம் என்ற பாடல் பெற்ற சிவாலயம் உள்ளது
@ayyammaayyamma9285
@ayyammaayyamma9285 Жыл бұрын
ஹரஹர சிவசிவ
@kalabalu5875
@kalabalu5875 Жыл бұрын
I have seen Thirubuvanam. Your explanations extremely good. Nice information. Good luck.
@moorthymkrishnan5472
@moorthymkrishnan5472 Жыл бұрын
So nice😊
@theniradhakrishnan3298
@theniradhakrishnan3298 Жыл бұрын
ஓம் நமசிவாய
@mukundanjayaraman8840
@mukundanjayaraman8840 Жыл бұрын
I am from Thirubuvanam but till date I never know all these details really you have enlightened me. Though this is not Devara sthalam there is a Thirupugazh for the Murugan here🙏🙏
@indumatis
@indumatis Жыл бұрын
மிக்க நன்றி். அருமையான விளக்கம்
@karthikshanmuga1925
@karthikshanmuga1925 Жыл бұрын
மகிழ்ச்சி!!!தெளிவான விளக்கம்
@kanchaniraman3557
@kanchaniraman3557 Жыл бұрын
இந்த கோவிலை நான். தரிசனம் செய்திருக்கிறேன் 🙏🙏👍
@rathnavelnatarajan
@rathnavelnatarajan Жыл бұрын
Good
@spiritualsoulsinfinite
@spiritualsoulsinfinite 10 ай бұрын
Thanks for detailed information
@tamilkalaiulagam4357
@tamilkalaiulagam4357 Жыл бұрын
மிக அருமை👌 தெளிவான விளக்கம்👍
@jayalakshmi4325
@jayalakshmi4325 Жыл бұрын
சர்வமும் சிவமயம் 🙏🙏🙏
@bhanuc127
@bhanuc127 Жыл бұрын
Om NamaShivaaya
@girijanarayanan1700
@girijanarayanan1700 Жыл бұрын
I thoroughly enjoyed the divine journey. The explanation is superb...showing the minute details of the carving and highlighting the significance is amazing... Waiting for the next trip.. Congratulations to the entire team of Ragamalika.👏👏
@sumathydas6302
@sumathydas6302 Жыл бұрын
Thank you Sunder for your musical presentation. Thank you Madhusudhanan for your lovely explanation and presentation!
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🌷🍋📿சிவாய நம🌹🙏திருநீலகண்டம்🌿🔥🙏👍🌸🔱
@gopalannatarajan6628
@gopalannatarajan6628 Жыл бұрын
😅Mani this temple verySarabeshvarar near to our Thiruvidai marudur Dara eshvaran sannidhi So ……… nice to we all went with Raja Hope uremember
@gopalannatarajan6628
@gopalannatarajan6628 Жыл бұрын
Mani share
@gopalannatarajan6628
@gopalannatarajan6628 Жыл бұрын
G subramanyan😅
@renubala22
@renubala22 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@girijanarayanan1700
@girijanarayanan1700 Жыл бұрын
Om Namah Shivaya 🙏🙏🙏
@luckan20
@luckan20 Жыл бұрын
Anbe Shivam
@mr_akki4851
@mr_akki4851 Жыл бұрын
About madurai meenakshi sokkanathar plzz
@saibrother5488
@saibrother5488 Жыл бұрын
❤arumaiyana Padhivu
@rasathevyswaminathapillai6860
@rasathevyswaminathapillai6860 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐👍👍👍
@subramanianb
@subramanianb Жыл бұрын
Nice temple and well explained with so many details in a very clear manner. Thanks. If sub-titles in English are included, it can be well enjoyed by the non-Tamil speaking devotees.
@CtTubeYou
@CtTubeYou Жыл бұрын
Very nice
@sumathydas6302
@sumathydas6302 Жыл бұрын
Thank you very much for shivarathri moonramjama pooja!
@sumathishanmugam8192
@sumathishanmugam8192 Жыл бұрын
Very informative
@qdcshiva
@qdcshiva Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jaganathanv5423
@jaganathanv5423 Жыл бұрын
Very nice explanation 🙏🌹🌹🌹
@padmadevaraja3257
@padmadevaraja3257 8 ай бұрын
சமீபமாக தன் தான் திருபுவனம் சென்றேன். தரிசனம் கண்டேன்
@padmadevaraja3257
@padmadevaraja3257 8 ай бұрын
தன் தவறு
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 Жыл бұрын
🌿🌷🌷🌷🌷🌹🌹🌿🌿⭐️⭐️🌷🌹🌹🌿🌿🌿🙏🪔🪔🌺🌺🌷 🌿🌷🌷🌷🌷🌹🌹🌿🌿⭐️⭐️🌷🌹🌹🌿🌿🌿🙏🪔🪔🌺🌺🌷
@1010malini
@1010malini Жыл бұрын
🙏🙏
@govindan5
@govindan5 Жыл бұрын
Please do a series for 108 Vaishnava Divya Desams also
@vsrivasan1977
@vsrivasan1977 Жыл бұрын
Sir big thanks for such details. having said that please do add the locations details as well and possible nearby locations to reach . it would be of 100% as per my view. Thank you to the entire team!!!
@lakshminarayananramasubram9791
@lakshminarayananramasubram9791 Жыл бұрын
Where matha parvathi devi have Iissed
@ssbn7619
@ssbn7619 Жыл бұрын
Sir, please provide google map location for the temples on every video you make.
@venkataramangopalan1015
@venkataramangopalan1015 Жыл бұрын
No one should allow our Cultural monuments destroyed by vicious elements. It is our duty to take them to the next generation with every one's co- operation.
@tamilselvikandavelu4557
@tamilselvikandavelu4557 Ай бұрын
Hello sir... do you know any sarasaralingam temple around Thanjavur
@rajanrajan6827
@rajanrajan6827 Жыл бұрын
💐 🙏 🤝 ,,,
@sudharajagopalan8808
@sudharajagopalan8808 Жыл бұрын
அருமையான விளக்கங்கள்.... வாழ்க வளமுடன்.....
@samacheerkanitham4493
@samacheerkanitham4493 Жыл бұрын
🙏💐🪔 Om Namachivaya🙏
@santhanaraj1221
@santhanaraj1221 5 ай бұрын
தாயார் பெயர் தாயார் சன்னதி?
@kasturiswami784
@kasturiswami784 Жыл бұрын
What grandeur?
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 6 ай бұрын
எந்த மாவட்டம் இந்த திருபுவனம் அதை முதலில் கூறவும்.
@CHANDRAMOWLIRRaghavan
@CHANDRAMOWLIRRaghavan 2 ай бұрын
Om Sivaya Namah.🙏🙏🙏🙏🙏
@vesrid
@vesrid Жыл бұрын
தஞ்சை மண்ணின் மணம் 👌so inspiring!
@kalabalu5875
@kalabalu5875 Жыл бұрын
I have seen Thirubuvanam. Your explanations extremely good. Nice information. Good luck.
@thulsirammohan8193
@thulsirammohan8193 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@muthukumarsingaravel9579
@muthukumarsingaravel9579 Жыл бұрын
🙏🙏🙏
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН