Hope you are all like this video. also check out, KUKU FM App Link: Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_f7b9ace3bc ( Coupon code: MIMY50 Coupon Valid for the first 250 users )
@attacker05gamer322 жыл бұрын
🖤💥🖤
@eshinfotamil90882 жыл бұрын
டைட்டானிக் கப்பல் பற்றி ஒரு காணொளி போடுங்கள் ௮ண்ணா
@attacker05gamer322 жыл бұрын
@@eshinfotamil9088 your from?
@rubanshanmugam97892 жыл бұрын
தஞ்சை பெரிய கோயில் வரலாற்றை பற்றி வீடியோ போட்ட துக்கு நன்றி
@eshinfotamil90882 жыл бұрын
@@attacker05gamer32 nagercoil
@perakashperakash59462 жыл бұрын
தஞ்சை பெருவுடையார் கோயில் பற்றி பேசியதற்கு கேட்ட அனைவரும் சார்பாக நன்றி அண்ணா
@RajaKumar-uy8ti2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shandev-2 жыл бұрын
@Praveen Tamil Gaming yes
@murugesannishanth44832 жыл бұрын
Andha manasu tha kadavul❣️
@PSRJDEDITING.2 жыл бұрын
@@murugesannishanth4483 naanum bro
@VinciFranky2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sik3brothers1662 жыл бұрын
எட்டாவது உலக அதிசயம் தஞ்சை பெரிய கோயில் பெண்ணையும் மண்ணையும் மற்றவரையும் மதிப்பது தமிழன் தான். தமிழர்களின் பெருமையும் புகழையும் தமிழர்களாகிய நாம் தான் வெளிக்கொணர வேண்டும்.இது தமிழர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும் 🔥🔥🔥🔥
@suthanfilmstudio99082 жыл бұрын
Ethu athisiyam illa nam tamil manin adaiyalam 🔥🔥🔥🔥athisiyam la illa arputham ethey amri evanum katta mudiyathu
@santhosh.s43152 жыл бұрын
No this is the first
@muvinraj10372 жыл бұрын
1st உலக அதிசயம் தஞ்சை பெரிய கோயில்
@ofu29572 жыл бұрын
Tamil nadu ela mai athisiyam tha athula tha list peru sa pogum nu intha note Panama vitutagha
@b.x.probert85782 жыл бұрын
உலக அதிசயம் காலத்துக்கு காலம் மாறிட்டே தா இருக்கு, த.பெ. கோயில் காலத்தால் மாறாத அற்புத படைப்பு
@AjithKumar-gd3ij2 жыл бұрын
❤️❤️❤️தஞ்சை பெரிய கோவில் இது வெறும் 💪💪கோவில் மட்டும் அல்ல தமிழ் 🌟இனத்தின் அடையாளம், 💐💐💥💥💥
@SHRI-d7s2 жыл бұрын
உலகின் மிக பிரமாண்டமான மிகப்பெரிய இந்து சமய கோவில் அங்கோர்வாட்... kzbin.info/www/bejne/eHSri4Olhah_d5Y
@kaliswarane58732 жыл бұрын
🙏🙏🙏உலகில் ஏழு அதிசயங்கள் இருக்கலாம் ஆனால் அதிசயங்களுக்கும் அதிசயமாக நமது தஞ்சை பெரிய கோயில் உள்ளது நன்றி ராஜராஜ சோழன்🙏🙏🙏
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/oYW8amSejb6DkLs
@SHRI-d7s2 жыл бұрын
உலகின் முதல் அதிசயம் நமது இந்து சமயத்தின் உலகின் மிகப்பெரிய கோவில் அங்கோர்வாட்.. kzbin.info/www/bejne/eHSri4Olhah_d5Y
@sivasubhasivasubha27452 жыл бұрын
என் மனம் மிகவும் வெகுண்டு எழுந்து விட்டது ராஜராஜசோழன் மன்னனின் பெருமைகளை கண்டு💪💪💪
@bazeer45502 жыл бұрын
தமிழரின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலின் பெருமையை சொன்ன சிவா மற்றும் மாயா ப்ரோ வுக்கு "Hats off"✨
@Iconicevlove2 жыл бұрын
🙏🙏🙏🙏 ❤️
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/rH28c4ilgpqMgcU
@SHRI-d7s2 жыл бұрын
உலகின் மிகப்பெரிய இந்து கோவில் அங்கோர்வாட்....kzbin.info/www/bejne/eHSri4Olhah_d5Y
@DON-jq8ne2 жыл бұрын
இது நம் தமிழர்களின் பெருமையை உலகுக்கு பறைசாற்றும் உன்னதமான படைப்பு...வாழ்க தமிழ்
தஞ்சை பெருவுடையார் கோவில் உலக அதிசயம் அறிவிக்க வேண்டும் நம்மளால் முடிந்த முயற்சி எடுக்க வேண்டும் வேண்டும் அண்ணா🙏🏼
@GMOHAN-ow3dj2 жыл бұрын
உலக அதிசயங்களில் இதை சேர்க்காதது ஏமாற்றம் தான் 😞😓 தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பு இன்னும் 1000 கழித்தும் சிறப்பாக பேசப்படும் 💪💪💪💪👍👍👍
@abubakkersiddiq8352 жыл бұрын
அண்ணா 2000 ஆண்டுகளுக்கு முன் கரிகாலன் கட்டிய கல்லணை பத்தி video போடுங்கள்
@suganyasumithra...36022 жыл бұрын
Deep talks tamil chanel paarunga anna athula oru bro tamilanin perumaiya sollerupanga ....
@abubakkersiddiq8352 жыл бұрын
Thanks bro
@l...gcshorts2 жыл бұрын
I love you pa
@l...gcshorts2 жыл бұрын
@@suganyasumithra...3602 💓
@suganyasumithra...36022 жыл бұрын
@@abubakkersiddiq835 hi Anna I am not bro I am your sister.... Nenga thaetunathu antha Chanela eruku paathengala
@shahithaparveen54382 жыл бұрын
அட கடவுளே 😯 கேட்கும் போதே மிகவும் பிரமிப்பாக இருக்கிறது இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் வந்தாலும் இது போல் ஒரு கோயிலை யாருமே கட்ட முடியாது... The great salutes to chola poeple..And thank you for this video brothers.🙏💞
@hariprasath77562 жыл бұрын
1000% unmai tan
@Iconicevlove2 жыл бұрын
Yes sister😭... ❤️🙏
@chadrakumarchandru93932 жыл бұрын
நான் தமிழர் என்பதில் பெருமை கொள்வோம். மாவீரன் ராஜராஜ சோழன்.வாழ்ந்த மண்ணில் நாமும் வாழ்கிறோம் என்பதற்காக.தஞ்சை பெரிய கோயில் உள்ளவரை தமிழனையும் .தமிழ் மொழியையும் .யாராலும் அசைக்க முடியாது. தஞ்சை பெருவுடையார் கோவில் வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி அண்ணா.
@iman91522 жыл бұрын
🙄
@isac50892 жыл бұрын
இந்த தகவல்களை எல்லாம் கேட்கும் பொழுது மெய்சிலிர்க்கிறது.... தமிழனாய் இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்....
@uservlog39202 жыл бұрын
இன்னும் ஆயிரம் ஆயிரம் வருடம் கடந்தாலும் இப்படி ஒரு மாமன்னரை யாரும் பார்க்க முடியாது.... Always king of the king raja raja chola only 👑❤️😘lots of love from srilanka
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/oYW8amSejb6DkLs
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/rH28c4ilgpqMgcU
@jananik1102 жыл бұрын
Fact
@thamodharanthamodharan22092 жыл бұрын
ராஜராஜ சோழன் உண்மைலே genius 🙏தமிழர்களுடைய புகழ் இன்னும் 100000000 ஆண்டுகள் பேசப்பட வேண்டும் 🙏 சிவனே துணை🙏
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/oYW8amSejb6DkLs
@Vannu_kutty2 жыл бұрын
அனைவரும் இந்த தஞ்சை பெரிய கோவிலை பற்றி பதிவு செய்ததால் நீங்கள் போட்டது தமிழனாக எங்களுக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது நன்றி எப்பொழுதும் நம் தஞ்சை பெரிய கோயில் தான் உலகத்தில் மிக சிறந்தது 💥💯😍
@iman91522 жыл бұрын
இது உலக அதிசயத்தில் கிடையாது.ஏன்என்றால் இதுக்கு தகுதி இல்லை.😂😂😂😂
@Vannu_kutty2 жыл бұрын
@@iman9152 இவ்வளவு சொல்கிறீர்கள் அந்த அவ்வளவு எடையுள்ள அந்த கற்களை எப்படி அவர்கள் மேலே எடுத்து போய் இருப்பார்கள் என்று ஆங்கிலேயர்கள் மற்றும் அனைத்து விஞ்ஞானிகளும் திகழ்ந்து போய் நிற்கிறார்கள் இன்று வரைக்கும் கூட யாருக்கும் தெரியாத ஒரு அதிசயமாய் தான் இருக்கிறது நீங்கள் சொன்னது போல் அது உலகத்தில் அதிசயமாக இல்லாவிட்டாலும் தமிழனின் மனதில் அதுதான் முதல் அதிசயம் ஆக மொத்தத்தில் இது தமிழனின் அதிசயம் தமிழர் பெருமை நாங்க கெத்தா சொல்லிப்போம் தமிழன்டா 💥💯👑
பெரிய கோவிலை பற்றி பேசும்போதெல்லாம் உடம்பு சிலிர்த்துவிடுகிறது. என்னே என் தமிழ் மன்னனின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்😍😍😍😍😍
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/oYW8amSejb6DkLs
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/rH28c4ilgpqMgcU
@noonmart28152 жыл бұрын
தஞ்சாவூர் பெரிய கோவில் பற்றிய உண்மையான ரகசியங்களை உடைக்கும் பேட்டி kzbin.info/www/bejne/hH27Y6CsgJucldU
@dmusicbox81062 жыл бұрын
தமிழனின் பெருமையை உலகமே பேசட்டும் என்ற ராஜ ராஜ சோழனின் சிந்தனையே பெருமை♥️
@Udhaya-982 жыл бұрын
எந்நாட்டவர்க்கும் இறைவன் எமது சிவனே....🔥🔥🔥🔥🔥🔥
@SanmuGam992 жыл бұрын
1000 வருடங்களுக்கு மேல் அசைக்க முடியாத வைரம் எங்கள் தஞ்சை பெரிய கோவில் 💙 தஞ்சையில் பிறந்ததற்கு பெருமை படுகிறேன் ❤️
@abubakkersiddiq8352 жыл бұрын
ஒங்க ஊர்ள எப்படி தஞ்சை பெரிய கோயில் பெரியதோ அப்படித்தான் எங்க ஊர்ள நெல்லையப்பர் கோயில் பெரியது
@mr.haritamizan2 жыл бұрын
@@abubakkersiddiq835 எது பெருசுனு அடிச்சு காட்டுங்க 🤣🤣🤣😂
@abubakkersiddiq8352 жыл бұрын
@@mr.haritamizan நெல்லையப்பர் கோயில் தா பெரியதுமான
@TAMILBOY462 жыл бұрын
நீங்களே சண்ட போட்ட எப்படி bro ✨️✨️✨️✨️
@iman91522 жыл бұрын
@@TAMILBOY46 அதுதான் தமிழர்களின் பழக்கம் 😂
@vedamuthuruban21552 жыл бұрын
நான் கடவுளுக்கு நன்றி🙏 சொல்லத்தான் வேண்டும் என்னை படைத்ததற்கு அல்ல என்னை தமிழனாக படைத்ததற்கு நாம் கடவுளுக்கு நன்றி சொல்லத்தான் கடமைப்பட்டிருக்கிறேன்🙏
@thirumalainathan18332 жыл бұрын
😂LOL
@iman91522 жыл бұрын
உன்னை படைத்த இறைவனின் பெயர் என்ன?
@bytpokornykareem88972 жыл бұрын
Adicu udu adicu udu
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/rH28c4ilgpqMgcU
@sivagurusubramaniam1517 Жыл бұрын
@@iman9152 Shivan
@bharathshiva78952 жыл бұрын
இப்படிப்பட்ட ஓர் கட்டட அதிசயம் உலக அதிசயங்களில் இடம்பெறாதது மனவேதனையை அளிக்கிறது 😓😓😓😓😓 தமிழனின் அறிவியலை சிறப்பாக உணர்த்தும் இந்த அதிசயத்தை பதிவிட்டதற்கு மிக்க நன்றி 😇🙏🙏❤️❤️
@__7ui2 жыл бұрын
And a song called "meikirthi" with total 91 lines was carved on the stones of the temple singing the glory of Raja raja Cholan. 10th std tamil book la irukum intha paatu. Athu la iruka oru oru lines um padikum pothu kedaikura santhosam!!! Sollu mudiyathu!! Tamil language is a wonderful language!!!!! Atha padikumbothu happy feeling kedaikum!!
@puthuvasanthamtv2 жыл бұрын
சோழர்களும் மற்ற பெரிய மன்னர்களும் நம் முன்னோர்களாக இருந்ததில் மகிழ்ச்சி
@Ithu-Thamizhar-PooMI2 жыл бұрын
தமிழனின் வரலாற்றை பதிவு செய்ததற்கு நன்றிகள் 💐
@Justinneee_1112 жыл бұрын
Goosebumps 💥 architecture... King Raja raja cholan is great 👏
early humans:eeeeee aaaaaa eeeee aaaaa translation to tamil: dei appo naanga yaruda tamilans: neenglam korangu 🤣🤣🤣🤣🤣🤣
@panneerkhan2 жыл бұрын
❤️
@gokulg42972 жыл бұрын
proof
@jannesjoshua76642 жыл бұрын
🤣😂bro so adam and eve?
@zayana2862 жыл бұрын
Iam a muslim...irunthaalum....Intha kovil kattada kalai yin varalaaru....migavum viyakka thaikkathaaga ullathu.......raja raja cholan....ivarin per pola ivarin seyalum....kambeeramaaga ullathu😎👍🔥..iam proud to be a thamizhan...ivarai pondra thalaivar...ippothu irunthirunthal....naamellarum migavum...paathu kaapagavum..magizhchiyaagavum...irundhirukalam...
@seenuk1206 Жыл бұрын
நான் ஒரு முஸ்லீம் ஆனாலும் தஞ்சை பெரியக் நேரில் சென்று பார்க்க மிகவும் ஆசை கனவும் கூட 🙏
@victorasuran2 жыл бұрын
ரொம்ப நாள் ஆசைய நிறைவேற்றிட்ட அண்ணா 🤩 அண்ணன்கள் இருவருக்கும் ரொம்ப நன்றி 🙌❤️🙏🏻
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/rH28c4ilgpqMgcU
@movietime8542 жыл бұрын
தமிழ் வெறி இரத்தம் நாடி நரம்பு இதயம் முழுவதும் நிரம்பி வழியும் தமிழ் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்...💥💥🔥🔥
Thank bro...i'm from Malaysia and i'm a student... tomorrow i want to do a presentation about unbelievable things in the world..and i'm choosing tanjai periya kovil... வாழ்க என் தமிழ்.
@srinivedhan65742 жыл бұрын
சோழனின் அசைக்கமுடியாத கட்டுமானம் பெரிய கோவில் ✨🙏 சோழனின் சொற்க பூமி தஞ்சை...💗🌾😈
@extrasugar8092 жыл бұрын
தஞ்சாவூர் காரன்னு சொல்லிக்க பெருமையா தான்யா இருக்கு..😍😍
@hariprasath77562 жыл бұрын
Enakum tan brother
@சிங்காரவேலன்-த6ர2 жыл бұрын
உண்மை தான் ஆனால் தென் தமிழகம்
@balashankar88092 жыл бұрын
கல்லு புதுக்கோட்டை நார்த்தமலை ப்பா எங்களுக்கும் பெருமை
@KNIFE455172 жыл бұрын
எங்கள் பாட்டண் இராஜ இராஜ சோழனின் பேரன்கள் என்பதில் மட்டுமே நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/oYW8amSejb6DkLs
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/rH28c4ilgpqMgcU
@SHRI-d7s2 жыл бұрын
உலகின் மிகப்பெரிய இந்து கோவில் அங்கோர்வாட்...kzbin.info/www/bejne/eHSri4Olhah_d5Y
@petromaxnews2 жыл бұрын
வெள்ளைக்காரன் சொல்லித்தான் இது ராஜ ராஜன் கட்டிய கோவில்னு நம்ம ஊர் மடையனுகளுக் தெரியுமா🤭😂
@SHRI-d7s2 жыл бұрын
@@petromaxnews புதையுண்ட அடிவாரத்தை தோண்டும் போது தான் கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்தன....
@vinothn42282 жыл бұрын
Proud to be a Thanjavur Guy😍🤩
@tn.49102 жыл бұрын
Same to you bro😍😘
@Vishnu19Vishnu196 ай бұрын
❤😊🤩
@masssivadiary24272 жыл бұрын
தமிழனின், பெருமை. வீசும் காற்றாய் புவியெங்கும் வீசட்டும் 💪💪💪
@mppandy83252 жыл бұрын
தமிழனின் பெருமையை உலகிற்கு எடுத்து காட்டிய உங்களுக்கு நன்றி அண்ணா நாம் தமிழர்🚩
@SankarSankar-ov3lw2 жыл бұрын
கைலாய மலையை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/oYW8amSejb6DkLs
@DeathWolf052 жыл бұрын
தமிழனின் அடையாளம் சைவசமயமே ! முதல் மொழி தமிழ் என்றால் முதல் கடவுள் சிவனே 🖤
@SHRI-d7s2 жыл бұрын
அப்ப முஸ்லீமு கிறிஸ்தவர் எல்லாம் தமிழர் கிடையாதா????
@sdivi31802 жыл бұрын
Yes pasu pathi engira sivan.
@itzme___sowndharya2 жыл бұрын
While hearing about the architecture of our big temple, I literally got goosebumps nd felt so proud.. Raja raja chola🔥🔥
@sugukuttis60202 жыл бұрын
தமிழ் வாழ்க தமிழனாய் பிறந்ததில் பெருமை அடைகிறேன்🤗🤗🥰
@BlueStarNewsTv2 жыл бұрын
Enna oru voice ... Antha voice kku oru like 🔥
@Tamilmovievibes272 жыл бұрын
சோழனின் பொன்னியின் செல்வன் படத்திற்கு......... Waiting ✨❤🔥
@hariruben46042 жыл бұрын
Proud to be a thanjavur person ❤️
@apt_mass_tamilan80322 жыл бұрын
I am also
@apt_mass_tamilan80322 жыл бұрын
What area i am saliyamangalam
@balajidev61592 жыл бұрын
@@apt_mass_tamilan8032 i am from mysore
@Teddy-lollipop_1432 жыл бұрын
Iam also
@lyricalyt74462 жыл бұрын
@BADPANTHER×YT I am Karanthai
@chinnaarts53792 жыл бұрын
Legend என்ற ஆங்கில சொல்லுக்கு சொந்தக்காரர் மாமன்னர் ராசராசன் மட்டுமே..🔥🔥
@hariprasath77562 жыл бұрын
Unmai
@SHRI-d7s2 жыл бұрын
அதைவிட great legend என்ற சொல்லுக்கு சொந்தக்காரர் உலகின் மிகப்பெரிய இந்து சமய அங்கோர்வாட் கோவிலை கட்டிய சூர்யவர்மன்...kzbin.info/www/bejne/eHSri4Olhah_d5Y
@sathishveluchamy76972 жыл бұрын
நீங்க சொல்ற ஒவ்வொரு விஷயமும் மெய் சிலிர்க்க வைக்கிறது....... மிகவும் பெருமைக்குறிய விஷயம்..... தலை சிறந்த மன்னன் ராஜா ராஜா சோழன்.......
@ranjithaganesan14192 жыл бұрын
தஞ்சை பெருவுடையார் கோவில் என்றாலே மெய்சிலிர்க்கும் இவ்வளவு அதிசயங்களை படைத்த தஞ்சை பெரிய கோவில் இன்னும் ஏன் அதிசயத்தில் வரவில்லை?தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ஒவ்வொரு சிற்பங்களும் நம்மை வியக்கச் செய்கிறது ஒவ்வொரு சிற்பமும் ஒவ்வொரு அர்த்தத்தை கொண்டுள்ளது இப்படி அதிசயம் வாய்ந்த தஞ்சை பெரிய கோவில் நினைத்தாலே மெய் சிலர்க்கும் இந்த சோழ தேசத்தில் பிறந்த அனைத்து மக்களும் கொடுத்து வச்சவர்கள் அதில் நானும் ஒருவன் மிகவும் பெருமை அடைகிறேன் இக்கோவிலின் சிறப்புகளை கண்டு ராஜராஜ சோழன் வாழ்க!வாழ்க! வாழ்க!
சிவனுக்கு நன்றி சொல்றத விட்டு ராஜ ராஜ சோழன் எனும் மாமனிதருக்கு மட்டுமே இந்த புகழ் சேரும்
@r.k.aravind28062 жыл бұрын
@@prem91 சிவன் -ராஜராஜசோழன் இருவர் அல்ல ஒரே மனித கடவுள் 🙏
@karthicks70002 жыл бұрын
@@prem91 gotha dai thayoli ungoya pundaya kiluchiruvan
@anumuthukrishnan42402 жыл бұрын
அருமை...மிகவும் பெருமையாக இருக்கிறது...கேட்கும் போதே உடம்பு சிலிர்க்கிறது... 👍🙏🙏🙏🙏🙏
@movietime7683-p1f2 жыл бұрын
அண்ணன்களே! நான் ஆகஸ்ட் மாதம் முதல் நாளில் தான் தஞ்சை பெரிய கோவிலுக்கு முதன் முறையாக சென்றேன் . நம் தமிழர்களின் பெருமையை எடுத்து கூறியதற்கு நன்றிகள் பல 🥰🥰
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/oYW8amSejb6DkLs
@chandrasadasivan21652 жыл бұрын
&
@welcometotamila88632 жыл бұрын
தஞ்சை நமக்கு கிடைத்த பெறும் பொக்கிஷம் பெருங்கடல் இளவரசி ❤️❤️❤️🙏🙏🙏🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தென்னாடுடைய சிவனே போற்றி 🙏🙏🙏🙏 தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/oYW8amSejb6DkLs
@suriyasuriya88842 жыл бұрын
தமிழரின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் உன்னதமான படைப்பு தஞ்சை பெரிய கோவில்.. End vera level bro...
@skarthikeyan32992 жыл бұрын
Super...bro .. தஞ்சை பெரிய கோவிலின் பெருமை பேசியதற்கு , தமிழர்களின் சார்பில் வாழ்த்துக்கள்...🙏🙏🙏
@kannankannan36552 жыл бұрын
இந்த தமிழனின் கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்கும் இந்த மாபெரும் அதிசயத்தை உருவாக்க தன் உயிரையும் இழந்த தொழிலாளர்களுக்கும், அந்த விலங்கினங்களுக்கும் தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் என்றும் நன்றி கடன் பட்டு இருக்கிறோம்
@SarathKumar-gb6tc2 жыл бұрын
மிகவும் நன்றிகள் அண்ணா நீங்கள் இருவரும் கோர்வையாக கூறும் அனைத்து வார்த்தைகளும் ஒரு படமாக எங்களுக்கு தெரிகின்றன நன்றி அண்ணா🙏🙏🙏🙏 இதே போன்று இன்னும் பல தமிழ் வரலாற்றுகளை நம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் நன்றி🙏🙏🙏💞💞💞💞♥️♥️♥️♥️
@sivaramansivaraman93782 жыл бұрын
நீண்டநாள் எதிர்பார்ப்பு... இன்று நிறைவேற்றம்.... Thanks Brother ... ❤️
இந்த video வை பார்க்கும் போது என் உடல் முழுவதும் குள்ளறித்து விட்டது....... love 🤩 from THANJAVUR 🔥😘😘😘
@pristinesnow55742 жыл бұрын
என்ன குல்லரித்து விட்டதா? Pls edit that.
@ShinchanLover-12 жыл бұрын
Pls edit 😂
@seithozhil36022 жыл бұрын
@@pristinesnow5574 😂😂😂😂
@iman91522 жыл бұрын
தம்பிக்கும் குல்லரித்ததா?
@itsmesurendar242 жыл бұрын
@@iman9152suththaaa mootu 😂
@kalimcabs56372 жыл бұрын
இந்தியன் என்பதைவிட தமிழன் என்று பெருமிகம் கொள்கிறேன்.... இதையும் உலக அதிசயங்களில் ஒன்றாக அமைக்க வேண்டும்... இதை பதிவிட்டதிற்க்கு கோடான கோடி நன்றிகள் நண்பர்களே...
@Iconicevlove2 жыл бұрын
❤️❤️❤️🙏🙏😭😘
@Iconicevlove2 жыл бұрын
தமிழன் என்பதில் பெருமை 🙏
@arunkumarkumar58912 жыл бұрын
இந்த கோயில் தமிழ்நாட்டில் இல்லாமல் வேறு எங்காவது இருந்திருந்தால் உலக அதிசயங்களுக்கு எல்லாம் அதிசயமாக இருந்திருக்கும்.
@syedsilavudeen11022 жыл бұрын
நான் பல நாட்கள் வரை காத்திருந்தேன் இந்த ஒரு பதிவுக்காக. தமிழ் மக்கள் மக்கள் மீது நீங்காத இடம் பிடித்த ராஐ ராஐ சோழன் புகழ் வாழ்க. இனிமேல் இது போன்ற ஒரு கோயிலை வேற யாரும் கட்டுவதற்கு வாய்ப்பு இல்லை
@AriSakthiGaming2 жыл бұрын
தமிழர் பெருமை உலக🌎எங்கெங்கும் கொண்ட கோவில்🔥தஞ்சை பெருவுடையார் கோயில் 💥💥💥💥
@seenulachu89422 жыл бұрын
நீண்ட நாட்களாக இந்த வீடியோவுக்காக காத்துக் கொண்டிருந்தேன் 🔥🔥🔥🙌🏻🙌🏻
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/oYW8amSejb6DkLs
@kingspookyyt057992 жыл бұрын
தஞ்சாவூரில் பிறந்தற்கு நான் பெருமை அடைகிறேன் 💥💥❤
@RajKumar-fp4vw2 жыл бұрын
அப்போ நான்
@ndm83932 жыл бұрын
Naan salem irundhalum Peruma paduran.. Because idhu Tamil naatula dhana irukku.. So 🔥🔥✨
@thirunarayanaswamykuppuswa78342 жыл бұрын
இரு இளைஞர்கள் பேசி ய பேச்சு கனமழையால் உண்டான ஒலி போல் காதில் ஒலித்து க்கொண்டே இருக்கிறது. எவ்வளவு தகவல் கள்! குரலில் எப்படிப்பட்ட உற்சாகம்! தமிழ் ப்பற்று பற்றிய அவர்களின் உரைகள்..ராஜ ராஜ னின் மேன்மைகள் எல்லாம் கேட்பதற்கு இனிய வை.இளைஞர்களே உங்கள் ஆர்வம் பற்றி க்கூற வார்த்தை கள் இல்லை! அந்த பெரிய கோவிலில் குடியிருக்கும் சிவபெருமான் உங்களையும் உங்கள் உற்றார் உறவினர்களையும் பேரருள் வழங்கி ஆசீர்வாதம் செய்வா ராகு க.!ஜெய்ஹிந் த்!
@batmanabanedjiva20202 жыл бұрын
நம்ம மன்னர் ராஜ ராஜ சோழன் அவர்களுடைய பெருமை மிகு உழைப்பு, உண்மை, மக்களின் மீது கொண்ட அளவற்ற பாசம், மக்களும் மன்னர் மீது கொண்ட பற்றுதல், இவர்களுடைய உண்ணதமான உழைப்பால் உருவாக்கிய தஞ்சை பெரிய கோவில், தமிழரின் பாரம்பரிய, பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், வரலாற்றை இன்றும் உலகுக்கு உணர்த்துகின்ற சிறப்பு மிகு தோற்றம். நன்றி.வாழ்க வளமுடன். 👌
@tamilhdmovies85872 жыл бұрын
we have to proud to be a tamilan
@sichemboysv27892 жыл бұрын
Ithalam pirates of the Caribbean logo vechirkava pesuran
@arshadahmed44842 жыл бұрын
ஒரு தமிழனாக பெருமை அடைகிரேன்❤️🔥👍💪🇮🇳
@subramaniamsilvem8899 Жыл бұрын
மலேசியாவில் ஒரு தமிழன் ❤
@ikramsathishikramsathish55472 жыл бұрын
என்னை கருவறையில் சுமந்த தாய்க்கும் என் பாதங்களை சுமக்கும் தஞ்சை மண்ணுக்கும் நான் அடிமையாகிறேன் இரண்டுமே அன்பில் குறைந்ததல்ல.. ❤️
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/rH28c4ilgpqMgcU
@PrasannanTharmalingam2 жыл бұрын
பாக்குறப்பவே வேற லெவல் goosebumps 🔥🔥🔥 செம! செம!
@dillibabu.c Жыл бұрын
இனிய ஈசனுக்கு பெருங்கோவில் கட்டிய பெருமகனார் நம் முன்னோர்களில் ஒருவராவரான ராஜ ராஜ சோழன் மாமன்னர் ♥️👌🤝🥰🙏🙏 காலத்தால் அழியாத மாபெரும் பொக்கிஷம் நம் பெருவுடையார் திருக் கோயில் ♥️👌🙏🙏🙏🙏 உலகமே வியந்து பார்க்கும் அதியற்புதமான சிற்பவேலைப் பாடுகள் நிறைந்த கோபுரம் அதன் உச்சியில் அமர்ந்துள்ள 80டன் கற்குன்று அதில் சிற்ப வேலைப்பாடுகள் ♥️👌🤝🥰 அத்தனையும் அற்புதமான படைப்பு ♥️👌👌👌👌👌 நம் தமிழர்களின் சிற்பக் கலை வரலாறு பறைசாற்றும் வகையில் இந்த பெருவுடையார் திருக் கோயில் உருவாக்கி சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது அற்புதமான படைப்பு ♥️👌👌👌 இந்த அற்புதமான படைப்பினை அழகுற பதிவில் எடுத்துக்கூறிய சகோதர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் ♥️🌹👌👌🤝🤝🤝🤝🤝🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சர்வம் சிவார்ப்பணம் ♥️🌹🙏 ஓம் நமசிவாய போற்றி போற்றி வாழ்க வாழ்க 🌸🌼🌷🌺🏵️🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@romeo4092 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான தமிழ் வரலாறு அருமை 👌😁 அதை நீங்கள் அற்புதமாக புரியவைத்ததர்க்கு நன்றி 👍🙏
@rajeshranjith-i7i2 жыл бұрын
கங்கைக்கொண்ட சோழபுரம் கோயில் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ👍👍👍
@Arun_pokiri2 жыл бұрын
yᴇꜱ ʙʀᴏ
@2024Business2 жыл бұрын
பலநாள் கனவு ! இந்த வீடியோ போட்டதற்கு ரொம்ப நன்றி
@janushaanstudios2 жыл бұрын
நீங்கள் இல்லா விடில் இதனை அறிய முடியாமல் போய் இருக்கும் அண்ணா
@splworld31132 жыл бұрын
காலம் மாறலாம் பாதை மாறாது வாழும் தமிழ் வாழ்க வளர்க....சிவ சிவ ஓம்
@cholapandiyanchandrasekar2664 Жыл бұрын
சோழனுங்க போகும் போது சும்மா போகல நமக்கான தமிழ் மொழியின் அடையாளத்தை விட்டுட்டு போயிருக்காங்க.... ராஜராஜ சோழன் அவங்கள பத்தியும் கோவிலை பத்தியும் பேச பேச எனக்கு நாடி நரம்பு ரத்தம் சதை புத்தி எல்லாம் துடிக்குது......💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌👌 really very great #RAJARAJA_CHOLAN
@2karul2122 жыл бұрын
தமிழனாய் பிறந்ததே சிறப்பு அதுவும் தஞ்சையில் பிறந்தது மிகச்சிறப்பு....... 🙏🙏
@udhaya14352 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா... 😈💥🔥✨
@gst9682 жыл бұрын
நான் நின்னேன் புரோ தல நிமிர்ந்து பிறகு தலை கீழ விழுந்து புரோ
@gmvlogs59892 жыл бұрын
I am for Thanjavur ,so proud of big temple
@sundar36362 жыл бұрын
also me
@rawstylefashions2 жыл бұрын
From** 😍😍
@abineshashik2 жыл бұрын
Me
@anandkumar-fz2ud2 жыл бұрын
Naanum thanjavur than bro
@the_young_throttler2 жыл бұрын
ஓம் நமசிவாய என்ற நாமம் ஒலிக்கட்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ragavankirushnan17612 жыл бұрын
சிதம்பரம் நடரஜர் கோவில் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா ,🙏🙏🙏🙏
@PradeepKumar-fe5eh2 жыл бұрын
I would have watch around 20+ videos about Thanjai Peruvudayar Kovil, and I will watch even if there are many videos about this temple. Its our pride! our asset! And this video has added some more information which is new to me. Good Work! Cheers! 🤝🙏
@thulasiarasu2 жыл бұрын
அருமையான பதிவு சகோதரர்களே.. வாழ்க தழிழ்.. வாழ்க பாரதம்..
@leeorton19282 жыл бұрын
Goosebumps.... Real genius, intelligence nammaku munadiye poranthu irukanga....
@Kanchiyin_Kaarigai2 жыл бұрын
காஞ்சிபுரம் கோவில்கள் பற்றி பதிவிடவும் அண்ணா😻
@ArulArul-t5p Жыл бұрын
என் அப்பனுக்காக உழைத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி ❤ ஓம் நமசிவாய 🙏
@GaneshKumar-rd1mn2 жыл бұрын
சோழர்களின் காலம் தமிழர்களின் பொற்காலம்....💯🔥
@Intelligent_ideas_12 жыл бұрын
வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் சொல்லுவோர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️🥰😍
@nawfal-bt7cr2 жыл бұрын
ராஜராஜ சோழன் பிறந்த மண்ணில் நானும் பிறந்திருக்கிறேன் என்று நினைக்கும்போது பெருமை கொள்கிறேன் நன்றி நன்றி சகோதரர்களே
@maskedhistory87152 жыл бұрын
Cholas the great Master of ocean Nothing more to describe the legends💯