தஞ்சைப் பெரிய கோவில் வரலாறு | Thanjavur Periya Kovil | Thanjavur Big temple | Guide selvam

  Рет қаралды 236,404

Thailand Thamizhan

Thailand Thamizhan

Күн бұрын

தஞ்சைப் பெரிய கோவில் வரலாறு | Thanjavur Periya Kovil | Thanjavur Big temple | Guide selvam
செல்வம் ஐயா Tour Guide Phone Number : 9751215179 , 88259 50093
Subscribe : / thailandthamizhan
This Thailand Thamizhan channel for making travel videos , Historical places in Thailand and around the world , Plenty of variety Food reviews all videos & Explanation in Tamil Language .
I film my crazy adventures around Thailand and outside , give travel tips and advice in a fun and comedic way. I also like to dress up as different characters and act out travel stories based on true events.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Checkout our Tamil Travel Videos Playlist :
KRABI - bit.ly/450kHQN
BANGKOK - bit.ly/3Lx0ueA
PATTAYA - bit.ly/3Lz72tc
PHUKET - bit.ly/3PNyA0m
TAMILNADU - bit.ly/3PQJQsW
CHOLS IN THAILAND - bit.ly/46nbG5t
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Follow ME on :
♦️ Subscribe : / thailandthamizhan
♦️ Facebook : / thailandthamizhanofficial
♦️ Instagram: / thailandthamizhan143
Built by Raja Raja Chola I in 1010 AD, Brihadeshwara Temple is an ancient temple at Thanjavur in Tamil Nadu. The deity of the temple is Lord Shiva-in his dancing pose-who is called the Nataraj. The temple is also known as Rajeswara Temple, Rajarajeswaram and Periya Kovil. The temple was built, like a fortress on the shores of a river, by the king to grace the Chola Empire. This thousand-year-old temple is now part of the UNESCO World Heritage Site adding to its exceptional historical and cultural value.
The temple is a magnificent architectural construct that will never stop surprising anyone visiting the temple. Built using over 130,000 tons of granite, this fabulous structure shows the architectural prowess and affinity of the South Indian kings.
The major attraction of the temple is the 216-feet-tall tower that is built above the Sanctum of the temple. This flamboyant tower can be seen by anyone entering the city from afar. Another breathtaking thing that will sure stupefy the visitor is the magnificent Nandi statue built at the temple; it is about two meters in height, six meters in length and two-and-half meters in width, and weighs around a whopping 20 tons for a statue built from a single stone.
There are several shrines added to the temple by most of the following rulers such as the Pandyas, the Vijayanagara rulers and the Marathas, too. The temple architecture marvels at housing a myriad of surprises for everyone taking a look at this great temple.
Brihadeshwara Temple is also the first all-granite temple in the world, and the fact that granites are not available within the 100-mile radius of the temple only makes it all the more astonishing. Granite is as heavy a stone to carry as it is to carve, but none of that seemed to have shied the king from realizing the temple the way he envisaged.
When the temple was built in AD 1010, it was the tallest temple in India hitherto, and it took only seven years to complete. The topmost structure of the temple, called Vimana, weighs around 80 tons, and it is a mystery how the builders got it up there. There are several musical pillars, which make different sounds when taped, at the temple. Upon visiting, anyone can understand that the temple is a brilliant testimonial of the opulence of grand South Indian architecture.
Thanjai Periyakovil, Periyakovil, Tanjavur Temple, TamilNadu Temples, Chola Architecture, Religious Heritage, Divine Sanctuary, Sacred Destination, tanjai bigtemple tanjai periya kovil raja raja cholan peruvudayar ThanjaiPeriyakovil Periyakovil TanjavurTemple TamilNaduTemples Chola Architecture Religious Heritage Divine Sanctuary Sacred Destination Spiritual Journey Ancient Wonders Historical Marvel Temple Architecture IndianTemples Cultural Treasure South India Dravidian Architecture God Blessings Hindu Temple Devotion Prayers Pilgrimage Site Explore Tanjavur Incredible India Travel Inspiration Spiritual Journey, Ancient Wonders, Historica lMarvel, Temple Architecture, Hindu Temple
#thanjavur #TanjaiBigTemple #BrihadeeswararTemple #PeruvudaiyarKovil #CholaDynasty #ArchitecturalSplendor #CulturalHeritage #TempleMarvel #Tanjavur #TamilNadu #India #UNESCOWorldHeritage #DivineBeauty #AncientWonders #HistoricalSite #SpiritualJourney #IndianArchitecture #IncredibleIndia #ExploreTanjai #SacredDestination #Mythology #HeritageSite #TravelInspiration #ponniyinselvan
#PonnienSelvanPlaces #ponnienselvan tour #Veeranarayanalake #melakadambur #tanjaiperiyakovil #bigtemple #tamilhistory #ancienttemples
Enjoy and Live Each Moments ♥

Пікірлер: 341
@RajaR-ek1ej
@RajaR-ek1ej 8 ай бұрын
ஜயா இது திராவிட கட்டிடக்கலை இல்லை. சோழர்களின் கட்டிடக்கலை இது...
@thambiduraishanmugam135
@thambiduraishanmugam135 8 ай бұрын
Correct 💯
@suganyavell26
@suganyavell26 7 ай бұрын
Sir திராவிடம் நா மிக பழமையான என்று பொருள்
@prem91
@prem91 7 ай бұрын
டேய் தற்குறி திராவிடம்னா அரசியல் கட்சி இல்ல டா திராவிடம் என்றால் மிகவும் தொன்மையான அல்லது பழமையான என்று பொருள் டா 🤦‍♂️🤦‍♂️
@prasannavenkateswaramoorth6376
@prasannavenkateswaramoorth6376 7 ай бұрын
தமிழை மட்டும் உபயோகியுங்கள் திராவிடம் தமிழ் பெயர் அல்ல. அதே போல கர்நாடக இசையும் தமிழ் இசை. இவையெல்லாம் தமிழர்களிடம் இருந்து பிராமணர்கள் திருடியது
@VickyMech234
@VickyMech234 7 ай бұрын
அப்பஓ அத பழமையான!!தொன்மையான அப்படியே சொல்லலாமேடா தொன்னைகளா😅😂😂😂😅😅😅@@prem91
@kavipavi6838
@kavipavi6838 8 ай бұрын
தமிழர் கட்டிடகலை-ய.. திராவிட கட்டிடகளை னு சொல்றியே... நீ என்ன படிச்சி கிளிச்ச... நீ இப்படித்தான் சொல்லிகுடுத்திய
@ThailandThamizhan
@ThailandThamizhan 5 ай бұрын
Dravidam is a sanskrit word that represants South of indian peoples. Not current DMK ADMK party dravidam brother.
@RantMale
@RantMale 3 ай бұрын
​@@ThailandThamizhan தமிழன் கட்டிட களைனு சொன்னா என்ன கழுத்துல கத்திய வந்துரும்.
@saravankumar6654
@saravankumar6654 8 ай бұрын
உங்கள் பணி சிறப்பு ஆனால் திராவிட கட்டிடக்கலை இல்லை தமிழன் கட்டிடகலை தமிழனால் தமிழால் கட்டிய கோவில்
@SpashingWarrior
@SpashingWarrior 4 ай бұрын
Ada channel Karan oru loosu pundapa vidu
@gopalakrishnank1497
@gopalakrishnank1497 5 ай бұрын
திராவிட கட்டிடக் கலை இல்லை தமிழனின் கட்டிடக் கலை
@thamaraiselvann2851
@thamaraiselvann2851 5 ай бұрын
Reply
@ursMaDhUsH
@ursMaDhUsH 5 ай бұрын
Ithuvai theriyala 😂😂😂😂
@RAMKUMAR-de7qe
@RAMKUMAR-de7qe 6 ай бұрын
தமிழன் அல்லாதோர் !! தமிழரை ஆள பயன்படுத்தியதே திராவிடர்!!!
@singaperumalt1159
@singaperumalt1159 7 ай бұрын
அய்யா தமிழர் கட்டிடக்கலை... திமுக காரன்க கிட்ட செக் வாங்கிட்டீளா..
@ThailandThamizhan
@ThailandThamizhan 5 ай бұрын
Dravidam is a sanskrit word that represants South of indian peoples. Not current DMK ADMK party dravidam brother.
@Thereal_chennal
@Thereal_chennal 8 ай бұрын
திராவிட கட்டிடக் கலை இல்லை 😢. தமிழர் கட்டிடக் கலை 🔥. தமிழர் சிறப்புகளை திரிக்க வேண்டாம்.
@prem91
@prem91 7 ай бұрын
டேய் தற்குறி திராவிடம்னா அரசியல் கட்சி இல்ல டா திராவிடம் என்றால் மிகவும் தொன்மையான அல்லது பழமையான என்று பொருள் டா 🤦‍♂️🤦‍♂️
@Thereal_chennal
@Thereal_chennal 7 ай бұрын
@@prem91 அட தற்குறி... திராவிடம் என்றால் என்னானு தெரியாம ஒலரிட்டு இருக்காதே போட டே லூசு..
@MotilalJ
@MotilalJ 7 ай бұрын
​@@prem91அவர் குறிப்பிட்ட கர்நாடக இசை? என்ன ❌❌❌ அடிமைக்கு அது ஓகே😂😂😂
@VickyMech234
@VickyMech234 7 ай бұрын
சோழ அல்லது தமிழர் கட்டிடக் கலை என்று அழைப்பதில் உங்களுக்கு என்ன தான் டா பிரச்சனை?? திராவிடத்திற்க்கான வரையறை இருந்தால் கூறவும் ? அப்படி ஒன்று இருந்தால் தமிழர் வரலாறை விட பழமையானதா? என்றும் விளக்கவும் . தற்குறி நாயே உன் தகப்பனை !தாய்மாமன் என்றும்,,,,,,,,தாய்மாமனை தகப்பன் என்றும் அழைக்கச்சொன்னால் ஏற்றுக்கொள்வாயா? இருவருமே உன் இரத்த பந்தம் தானே??????????????😀😀😀😀😀😀😀😀😀 திருந்துங்கடா முட்டாப்பயலுகளா​@@prem91
@rajeshbattar1074
@rajeshbattar1074 8 ай бұрын
சோழர் காலத்தில் திராவிடம் இல்லை தவரான உதாரனம் நீங்கள்
@ThailandThamizhan
@ThailandThamizhan 5 ай бұрын
Dravidam is a sanskrit word that represants South of indian peoples. Not current DMK ADMK party dravidam brother.
@thagavellualretnamshegar7452
@thagavellualretnamshegar7452 6 ай бұрын
End of January 2024 ல் நாங்கள் மலேசியாவில் இருந்து இங்கு வந்தோம்...பார்த்து வியர்ந்து போனேன்... ஒவ்வொருவரும் அவர்களின் வாழ்நாளில் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு பெரிய கோயில்...ராஜ ராஜ சோழன் நமக்காக உலகில் கட்டிய ஒரு பொக்கிஷம்.. .
@ThailandThamizhan
@ThailandThamizhan 6 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் 🙏❤️
@NTKSEEMAN38
@NTKSEEMAN38 2 ай бұрын
எல்லாம் சரிதான் ஐயா ஆனால் அது திராவிட கட்டிடக்கலை அல்ல சோழர்கள் தமிழர்களின் கட்டிடக்கலை🙏
@noyyalsakthisivasakthivel1464
@noyyalsakthisivasakthivel1464 9 ай бұрын
திரு. செல்வம் அவர்கள் தான் ஒரு ஆசிரியர் என்பதை நிரூபித்து விட்டார். என்ன ஒரு அற்புதமான, பொறுமையான விளக்கம் நன்றி ஐயா
@ThailandThamizhan
@ThailandThamizhan 9 ай бұрын
Thank you 🙏🏻
@suganthara
@suganthara 5 ай бұрын
தமிழர் கட்டிடக்கலை என்று கூறுங்கள்
@ThailandThamizhan
@ThailandThamizhan 5 ай бұрын
🙏♥️
@mukilanj3357
@mukilanj3357 5 ай бұрын
#தமிழைத்தமிழ்வரலாற்றைஅழிக்கும்திராவிடம் The vijayanagar rulers produced a new style of architecture called as DRAVIDA STYLE. Vijayanagar rule 1334 AD- 1650AD Raja Raja Chozhan Built our Temple at 1010AD. So it never to be called as Dravidian style. It should be called as TAMIZHAGA KOVIL KATTADA KALAI .. . Don't dark the truth. . Vimanam in the centre of the temple is tamil style of architecture.. . Gopuram in the centre of the temple is Dravidian style of architecture.. . Thanjai big temple has vimanam as the centre and gopurams are around the temple as entry and exit. Tell true(history)... . All Tamil people please like ❤ this comment or else they Label Our pride Raja Rajan is a Dravidian (not tamizhan)
@pandian8135
@pandian8135 7 ай бұрын
எனது தனிப்பட்ட கருத்து சோழர்கள் பாண்டியர்கள் சேரன் மட்டும் சொல்லுங்கள் தமிழர்கள் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
@ThailandThamizhan
@ThailandThamizhan 5 ай бұрын
🥰🙏
@mirattalrowthiram225
@mirattalrowthiram225 7 ай бұрын
திராவிட கைக்கூலி அது எங்க தமிழ்நாட்டோட
@ThailandThamizhan
@ThailandThamizhan 5 ай бұрын
Dravidam is a sanskrit word that represants South of indian peoples. Not current DMK ADMK party dravidam brother.
@sivammohanan8125
@sivammohanan8125 5 ай бұрын
This guy is a hoax, he is saying petty things and beating around the bush of Dravidian ideology! Please refer to Kudavayil Balasubramanian Sir's in-depth research and findings on the Big Temple in his book "Rajarajecharam / இராஜராஜேச்சரம்".
@thandeshwaransivam7854
@thandeshwaransivam7854 7 ай бұрын
Please don't say Dravida, this is Tamil katadaikallai. Who is Dravida? Aus.
@ThailandThamizhan
@ThailandThamizhan 5 ай бұрын
திராவிடர்கள் என்பது தென் பகுதியில் வசிக்ககூடியவர்களை குறிக்கும் சமஸ்கிருத சொல் சகோ 😀 தற்போது உள்ள திமுக பெரியார் போன்றோர் குறிப்பிடும் திராவிடம் அல்ல.
@nivethas5913
@nivethas5913 10 ай бұрын
Avarin oru oru vaarthaigaluku pin aayirum artham ullana ❤️❤️ best ever guide 🔥 positive vibe ah iruku avar pesradha kekumbodhey🙇‍♀️
@velnithya2653
@velnithya2653 7 ай бұрын
எம் தமிழன் கட்டிட கலை, திரவிடன் என்று யாரை கூருப்பிறீர்கள்
@MotilalJ
@MotilalJ 7 ай бұрын
முதலில் தமிழை பிழை இல்லாமல் எழுத பழகவும் ❌❌❌ அடிமையே. 😂
@ThailandThamizhan
@ThailandThamizhan 5 ай бұрын
திராவிடர்கள் என்பது தென் பகுதியில் வசிக்ககூடியவர்களை குறிக்கும் சமஸ்கிருத சொல் சகோ 😀 தற்போது உள்ள திமுக பெரியார் போன்றோர் குறிப்பிடும் திராவிடம் அல்ல.
@leninrengaraj7677
@leninrengaraj7677 8 ай бұрын
யோவ் விளக்னெய் தமிழர் வரலாறுயா இதுல இவுரு வடிச்சாறாம்
@ThailandThamizhan
@ThailandThamizhan 5 ай бұрын
அவரு தன்னை பெருமைப்படுத்தி பேசவில்லை சகோ.... அவரும் சோழர்களையும் தமிழர்களையும்தான் புகழ்ந்து பேசுகிறார்.
@sasiyendran9254
@sasiyendran9254 5 ай бұрын
இது திராவிட கட்டிடக்கலை இல்லை இது தமிழர் கட்டிடக்கலைஎன்று சொல்வதே சாலச் சிறந்தது
@ThailandThamizhan
@ThailandThamizhan 5 ай бұрын
இது தமிழர் கட்டிடக்கலை தான் அதை யாரும் மறுக்கவில்லை. செல்வம் ஐயா அவர்கள் குறிப்பிடக்கூடிய திராவிடம் என்பது சமஸ்கிருத மொழியில் தென்னிந்தியர்களை குறிப்பிடுவதாக பொருள். உங்கள் புரிதலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 🙏❤️
@zodiacsign1038
@zodiacsign1038 5 ай бұрын
தமிழர் என்றே பெருமை கொள்கிறேன், தவிர நாம் திராவிடர் அல்ல ஆசிரியரே
@PrabhaMrdoc
@PrabhaMrdoc 4 ай бұрын
Seeman kunju.... Dravidam na palamaiyanathu nu arutham daa.. Tharkuri thaili
@jeevajeevajeeva8195
@jeevajeevajeeva8195 9 ай бұрын
திராவிடர் என்றால் என்ன விளக்கம் சொல்லுங்கள்
@MotilalJ
@MotilalJ 7 ай бұрын
கர்நாட இசை என்றால் என்ன என கூறவும் ❌❌❌ அடிமை.😂
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 4 ай бұрын
அருமையான காணொளி 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏அறியாத பல அரிய தகவல்களை தெரிந்து கொண்டோம் தம்மூலம் அய்யா..... மூத்த கொடி எம் தமிழ் கொடி 🙏🙏🙏🙏🙏🙏🙏 அரசர் நீதிமான் எம் ராஜ ராஜ சோழன் 🙏🙏🙏🙏🙏 காண வேண்டிய பொகிஷம் தஞ்சாவூர் பெரிய கோவில்.... பாதுக்காக பட வேண்டியது.....என்ன சொல்ல பேனாக்கு சிலை வைக்க தானே இங்க கூட்டம் உள்ளது..... எம்மக்கள் சரி இல்லை....என்ன சொல்ல..... கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.......
@gtr7031
@gtr7031 5 ай бұрын
திராவிடம் என்ற சொல்லே இல்லை ஐயா தமிழன் கட்டிடக்கலை
@ManiKandan-te3bd
@ManiKandan-te3bd 4 ай бұрын
இது சோழர் கட்டிடக்கலை திராவிட கட்டிட கலை அல்ல
@Megnarajkumar
@Megnarajkumar 5 ай бұрын
Kozhantha kuda sollum tamilan kattida kalai... nu Ne yannatha kudichit vanthu peasara... Botha guy....
@sivabalajis6466
@sivabalajis6466 5 ай бұрын
இராசராச சோழனை திராவிடன்னு சொல்லும்போதே வீடியோ பார்ப்பதை நிறுத்திட்டேன்😁😁😁
@ThailandThamizhan
@ThailandThamizhan 4 ай бұрын
திராவிடன் என்று அவர் குறிப்பிடக்கூடிய சொல் சமஸ்கிருத மொழியில் தென்னிந்தியர்களை குறிப்பிடக் கூடியது. தவறான புரிதல் வேண்டாம்
@drkumarponnusamy1898
@drkumarponnusamy1898 9 ай бұрын
Great Sir. Keep it up, Very Informative, Teacher is a Great Teacher.
@thaneswaran9930
@thaneswaran9930 5 ай бұрын
தமிழ்நாட்டுல எவன் எத சொன்னாலும் நம்புறது சிந்திக்கிற தன்மையே இல்ல
@Tamizhan001
@Tamizhan001 3 ай бұрын
இப்ப என்ன நீ சொல்றதை நாங்கல்லாம் நம்பணுமுன்னு சொல்றியா?
@pkannan6430
@pkannan6430 2 ай бұрын
விலங்குகள் என்று சொல்ல வேண்டாமே வன உயினங்கள் என்று கூறலாமே
@gokulms2170
@gokulms2170 5 ай бұрын
தமிழரின் கட்டிட கலையை இழிவுபடுத்தும் போல இருக்கிறது இவரின் பேச்சு.
@narayanaswamikarunakaran5592
@narayanaswamikarunakaran5592 5 ай бұрын
உங்களுக்கு எவண்டா திராவிட கட்டிடக்கலைன்னு கற்ப்பிச்சான். தமிழர் கட்டிடக்கலைன்னு சொன்னா என்னடா வாய் அழகிய போய்டும். இனி எவனவுது இப்பிடி சொன்னா நான் ஒருமையில் மரியாதை இல்லாமல்தான் எழுதுவேன்.
@ThailandThamizhan
@ThailandThamizhan 4 ай бұрын
திராவிடம் என்று குறிப்பிடக்கூடிய சொல் சமஸ்கிருத மொழியில் தென்னிந்தியர்களை குறிப்பிடுகிறது அதனால் தான் அவர் திராவிடம் என்று சொல்கிறார்.
@murali2349
@murali2349 8 ай бұрын
உங்கள் சேவை மிகவும் சிறந்தது, இதன் மூலம் நமது முன்னோர்களின் சிறப்பை பற்றி நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.
@ThailandThamizhan
@ThailandThamizhan 5 ай бұрын
உண்மை 🙏❤️
@SenthilKumar-br3zl
@SenthilKumar-br3zl 10 ай бұрын
நன்றி ஐயா! திராவிடம் என்ற வார்த்தை சோழர் காலத்தில் இருந்ததா?
@thambiduraishanmugam135
@thambiduraishanmugam135 8 ай бұрын
Sathiya illa bro..
@ThailandThamizhan
@ThailandThamizhan 5 ай бұрын
Dravidam is a sanskrit word that represants South of indian peoples. Not current DMK ADMK party dravidam brother.
@MuthuKumar-he6fi
@MuthuKumar-he6fi 10 ай бұрын
Ayya niingathane 1.12.2023 appo Americansa tharpar mahalkku kutitu vanthinga nangalam school tour vanthurunthom.😊😊
@dineshr9739
@dineshr9739 9 ай бұрын
Ivar solra yellam sari aana karuvoor sithar Raja Raja cholar kaalathuku pinnal vanthavar avara gurunnu solraaru ithu thappu guru avar illa.raja Raja cholar guru isana sarva Siva panditharnu kalvettulaye irukunnu proof oda solraanga aana Ivar itha mattum ye ipdi maathi solraarunnu theriyala.
@drchandran5681
@drchandran5681 7 ай бұрын
Thiravidam = Thamizhinam . Thamizhil aazhvaargal paadiyirukum 'Thiruvaaimozhi' Thiraavidavedham allavaa?
@rameshm-gq7uh
@rameshm-gq7uh 5 ай бұрын
மா மன்னன் சோழனால், சிவலிங்கம் நிறுவப்பட்டது. ஆனால் அந்த இடம் பற்றி, நீங்கள் சில ரகசியங்கள் ஏன்? சொல்லவில்லை !!!! அது மிகவும் சுவாரஸ்யமானது. அடுத்த முறை முயற்சிக்கவும். நன்றி
@ThailandThamizhan
@ThailandThamizhan 5 ай бұрын
சில ரகசியங்கள் ரகசியமாகவே இருப்பது சால சிறந்தது 🙏
@KpkIyar
@KpkIyar 4 ай бұрын
முத்தரையர் 💥
@Megnarajkumar
@Megnarajkumar 5 ай бұрын
Unaku konjamkuda manasatchiyea illaya naye.... Dravida kattida kalai soldra... Ne padichiya illa maaadu meachiya... Unaku veakamea illama dravida kattitam soldra
@ThailandThamizhan
@ThailandThamizhan 4 ай бұрын
திராவிடம் என்று அவர் பயன்படுத்தக்கூடிய சொல் சமஸ்கிருத மொழியில் தென்னிந்தியர்களை குறிக்கக் கூடியது
@sivarajansivanandam6622
@sivarajansivanandam6622 5 ай бұрын
Ivaru innum behindwoods kannula matala pola😂
@ThailandThamizhan
@ThailandThamizhan 5 ай бұрын
இன்னும் மாட்டல ப்ரோ... Behindwoods இவரை மேலும் பிரபலபடுத்தினால் நல்லதுதான் 🥰🙏
@ragurammanokaran1781
@ragurammanokaran1781 Жыл бұрын
Very informative, congratulations for your efforts,keep rocking
@ThailandThamizhan
@ThailandThamizhan Жыл бұрын
Thanks brother 🙏 💙
@RJYogafit
@RJYogafit 7 ай бұрын
Dei vennai... This is not dravida .. Tamil da mundam
@ThailandThamizhan
@ThailandThamizhan 5 ай бұрын
திராவிடர்கள் என்பது தென் பகுதியில் வசிக்ககூடியவர்களை குறிக்கும் சமஸ்கிருத சொல் சகோ 😀 தற்போது உள்ள திமுக பெரியார் போன்றோர் குறிப்பிடும் திராவிடம் அல்ல.
@RantMale
@RantMale 3 ай бұрын
ஐயா இது தமிழன் கட்டிடகலை. திராவிட கட்டிடகலை இல்லை..🤦 ஐயா இது தமிழர் பெருமை ஐயா. திராவிட பெருமை எல்லாம் இல்ல. நீங்க திராவிட வச்ச ஆள் போல அதான் இப்பிடி பேசுறீங்க...😂
@VsdDeepak
@VsdDeepak 28 күн бұрын
திராவிடம் என்ற ஒரு சொல்லாடலே கிடையாது தேவையில்லாமல் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்
@rajaindia6150
@rajaindia6150 16 күн бұрын
Today I have visited to this big temple, I stumbled totally., creation of these temple was insane Rajaraja cholan 💪👑
@samsudeen3519
@samsudeen3519 4 ай бұрын
என்னது திராவிட கட்டிடக்கலையா.... வரலாறை ஐயா இன்னும் ஆழமாக சென்று படிக்க வேண்டும்...
@sathishmalar644
@sathishmalar644 3 ай бұрын
ஐயா இவ்வளவு படித்து இருக்கன்னு சொன்னீங்க திராவிடம் என்றால் விளக்கம் சொல்ல தெரியுமா ஏதோ ஒரு நம்பிக்கையில் என் முப்பாட்டன் ராஜராஜ சோழனை அவமானப்படுத்த வேண்டாம்
@kumarsubramaniam341
@kumarsubramaniam341 5 ай бұрын
தகவல்கள் சரளம் நன்றி நல்வாழ்த்துக்கள் ❤️🙏 நான் தஞ்சாவூர் மாவட்டத்தில் பணிபுரியும் போது இறைவனின் தரிசனம் மட்டுமே 😂.2004-2011
@ThailandThamizhan
@ThailandThamizhan 5 ай бұрын
Valgha valamudan ♥️
@tamilsailor1165
@tamilsailor1165 3 ай бұрын
திராவிட கட்டிட கலைனு சொல்லும் ஆசிரியரே பெரிய கோவிலில் எங்கேனும் திராவிடம்னு ஒரு சொல் இருக்கா????
@akkafoodie
@akkafoodie Жыл бұрын
Very useful information ❤❤❤
@ThailandThamizhan
@ThailandThamizhan Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@Ashok-i6i
@Ashok-i6i 4 ай бұрын
ஐயா தமிழர்௧ளின் ௧ட்டிட௧்௧லையை நீங்௧ளுமா திராவிட ௧ட்டிட௧்௧லை ௭ன்௧ிரீர்௧ள்? போதும் தமிழர்௧ள் இந்த மாய திராவிடத்து௧்குள் ஏமாந்து௧்௧ிடந்தது.
@sabariganesh6197
@sabariganesh6197 10 ай бұрын
Romba Thanks Aiyaaa❤🙏❤‍🔥
@gtr7031
@gtr7031 5 ай бұрын
ஐயா திருத்தம் செய்யுங்கள்
@scmpromoters3121
@scmpromoters3121 3 ай бұрын
ஐயா இது திராவிடர்களின் கட்டடக் கலை அல்ல தமிழர்களின் கட்டடக்கலை தமிழர்களின் நாகரீகம் சோழர்களின் அடையாளம் தயவு செய்து திராவிடம் என்ற வார்த்தையை திருத்திக் கொள்ளவும்...
@ChinnaChinna-x1j
@ChinnaChinna-x1j 7 ай бұрын
ஐயா இதே மாதிரி எங்க ஊரு பரம்பு மலைய ஆராய்ச்சி பன்னி சொல்லுங்க ஐயா please 🙏
@srmsrinivasangangavalli2079
@srmsrinivasangangavalli2079 4 ай бұрын
ஐயா நீங்கள் பேசுவது தமிழ் திராவிடம் இல்லை திராவிடத்துக்கு என்ன மொழி நீங்களே சொல்லுங்கள்
@gnanamuthusamy1
@gnanamuthusamy1 3 ай бұрын
அட நாசமா போறவனே இது திராவிடர் கட்டைக்கலையா தமிழர்கள் கட்டிடக்கலை 😮😮
@durairaj7859
@durairaj7859 2 ай бұрын
இதற்கு மேல் அங்கே இன்னொரு அதிசயம் உள்ளது,அதை கூற தவறிவிட்டீற்கள்
@rohit.m3820
@rohit.m3820 5 ай бұрын
ஐயா.... அருமையான பதிவு🎉🎉❤❤விஷ்ணு துர்க்கை விளக்கம் மிக மிக அருமை❤
@ThailandThamizhan
@ThailandThamizhan 5 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் 🙏
@Aks_seeman
@Aks_seeman 4 ай бұрын
ஐயா இது திராவிடர்களின் கட்டிடக்கலை இல்லை இது தமிழ்ச் சோழர்களின் கட்டிடக்கலை நீங்கள் திருத்தவும்.
@gopalmagesh8696
@gopalmagesh8696 5 ай бұрын
திராவிட மன்னர் எப்போது ஆண்டார் தமிழகத்தை....தமிழர்கள் ஆண்டார்கள்
@venkatesantylor58
@venkatesantylor58 5 ай бұрын
ஐயா ஒரு வேண்டுகோள் வாழ இலையில் சு த் தி தமிழ் என்னும் பலகாரம் வைத்து விட்டு நடுவில் திராவிடம் என்ற பி ய வை கா தீ ர் கள்
@prabhupallavan
@prabhupallavan 6 ай бұрын
எது... திராவிட கட்டிட கலையா...???
@Tamilselva-y8v
@Tamilselva-y8v Ай бұрын
தஞ்சை ஆண்ட முத்தரையர்கள்
@lingammobile4543
@lingammobile4543 3 ай бұрын
ஐயா நீங்க பேசுறது தப்பு திராவிட கட்டிடக்கலை என்று சொல்வது தப்பு
@BrindhaPalanisamy-o1g
@BrindhaPalanisamy-o1g 4 ай бұрын
The Dravidian means it is structure of temple which was built in South India. Where North India and the South India has two different structure of temples. So Thanjavur was built by Chola king in the dravidian style architecture. That Chinese structure explanation was wrong. I guess because the architecture department of India explained that at the time of British rule, the stone was broken and the British officer has replaced his face at the broken part.
@GabiralGabi
@GabiralGabi 2 ай бұрын
இந்த மனிதர்க்கு சில விஷயங்களை புரிதல் இல்லாமல் தவறாக கூறுகிறார்
@சென்
@சென் 4 ай бұрын
தாய் லாந்து மொழியே தமிழில் இருந்து திருத்த பட்ட மொழி தான் அதனால் தான் அவர்களின் தாய் அகராதிக்கு சிந்தாமணி என்று அழகு தமிழ் பெயர் வைத்து இருக்கார்.
@Tamizhan001
@Tamizhan001 3 ай бұрын
தாய்லாந்து மொழியில் சமஸ்கிரத மொழித் தாக்கம் மிக அதிகம்.
@சென்
@சென் 3 ай бұрын
@@Tamizhan001 இல்லை தாய்லாந்து மொழியில் தமிழ் மொழியின் தாக்கம் தான் அதிகம். தாய் மொழி அகராதி பெயரே தமிழ் பெயர் சிந்தாமணி.
@Guess_who-b9l
@Guess_who-b9l Ай бұрын
Any 2024 ? Like if you only watching this for 1st time Edit thanks : so much likes tamilakargal valka
@MekalaMekala-rp3hp
@MekalaMekala-rp3hp 9 ай бұрын
Thanjavur temple la cocount tree snake drawing iruku reason enna sir and friends therincha solunga
@rvpulsride8569
@rvpulsride8569 5 ай бұрын
எல்லாம் ஓகேதான் .. ஆனால் அது என்ன ட்ராவிடம் ?from Malaysia 🇲🇾
@ThailandThamizhan
@ThailandThamizhan 4 ай бұрын
திராவிடம் என்று அவர் பயன்படுத்தக்கூடிய சொல் சமஸ்கிருத மொழியில் தென்னிந்தியர்களை குறிக்கக் கூடியது
@olikathirmedia
@olikathirmedia 7 ай бұрын
ஐயா இது தமிழன் கட்டகலை அதாவது "TAMILAN ARCHITECTURE"
@ThailandThamizhan
@ThailandThamizhan 5 ай бұрын
Dravidam is a sanskrit word that represants South of indian peoples. Not current DMK ADMK party dravidam brother.
@olikathirmedia
@olikathirmedia 5 ай бұрын
Why you connect to other language - Tamil is classical language one of the most powerful language in the world.Thank you
@olikathirmedia
@olikathirmedia 5 ай бұрын
Brother when the temple was built, inauguration and pooja used language by Tamil only after came to power by nayakka and maratta they were used the Sanskrit language in the Temple's
@thiruammu1690
@thiruammu1690 5 ай бұрын
நன்றி ஐயா உங்கள் சேவை உங்களுக்கு தேவை
@ThailandThamizhan
@ThailandThamizhan 5 ай бұрын
ஓம் நமசிவாய 🕉🙏🏻
@Saran2Kavi
@Saran2Kavi 2 ай бұрын
இன்னைக்கு தா இந்த ஆள தஞ்சாவூர் ல பாத்தேன்.. எல்லார்கிட்டயும் ஒரே போட்ட சொல்றார்...13/07/2024.. Naa cross questions ketta no answer 😢
@JANAUSHADHI-b3o
@JANAUSHADHI-b3o 4 ай бұрын
u r false . It is not dravida . it is our Tamil history
@ThailandThamizhan
@ThailandThamizhan 4 ай бұрын
திராவிடம் என்பது சமஸ்கிருத மொழியில் தென்னிந்தியர்கள்
@_Mk7674
@_Mk7674 6 ай бұрын
அண்ணா guidukku எவ்வளவு செலவாச்சு pls சொல்லூங்கனா🥰
@ThailandThamizhan
@ThailandThamizhan 6 ай бұрын
Video matrum description la number iruku bro ... call panni pesunga.
@lokendraprasath8418
@lokendraprasath8418 2 ай бұрын
I was regretting this video after he said dravidian architecture.please learn completely and teach everyone please don’t post foolish content.
@Saran2Kavi
@Saran2Kavi 2 ай бұрын
மகாபலிபுரம் எங்க செங்கல்பட்டு மாவட்டம்..... சென்னை இல்லை
@edisonbelavendran
@edisonbelavendran 5 ай бұрын
bgm ah potu savadikathinga bossuuu.. avaru solradhe nalaruku
@ThailandThamizhan
@ThailandThamizhan 4 ай бұрын
😂
@siva7613
@siva7613 5 ай бұрын
அருணகிரிநாதர் தஞ்சை பெரியகோவில் முருகனை பாடியது 14-15 நூற்றாண்டு ? எப்படி நாயக்கர் மன்னர் 16 நூற்றாண்டு கட்டினார்.. விஜயநகர கட்டிட கலை என்று சொல்லும் நீங்கள் சோழர் கட்டிட கலை என்று சொல்ல வாய் வரவில்லை..!
@shanmugamyoganantham
@shanmugamyoganantham 2 ай бұрын
he is a big lyre, more than 50 percent urutal. you can search and get all details about big temple. don't loose your money.
@ragurammanokaran1781
@ragurammanokaran1781 Жыл бұрын
Intresting ❤❤
@ThailandThamizhan
@ThailandThamizhan Жыл бұрын
Thanks for watching bro 🙏 🙌
@ajaybala1043
@ajaybala1043 3 ай бұрын
ஐயா நான் மேற்கே கோயம்புத்தூர் இல் இருந்து கிளம்பினேன் தஞ்சைக்கு வரும் வழியில் ஒரு உயர் பாதை (bridge) athai கடக்கும் முன்பாக நான் பார்த்து வியந்த விமானம் நா பெருஉடையரை வணங்கி வீடு வந்து விட்டேன் ஆனா ஏதோ ஒரு சக்தி இருக்கும்ங்க அய்யா நா கோபுரத்தை பார்த்த உடனே என் உண்டலில் மூச்சு காற்றை தவிர வேறு என் உடலில் ஒன்றுமே இல்லை
@veerakumarm4862
@veerakumarm4862 4 ай бұрын
Andha Ayya Kku MaNaMaaRndha Vaalthukal... ❤️❤️❤️❤️❤️
@Vanpuliyon
@Vanpuliyon 5 ай бұрын
40% truths but 60% lies favouring DK ideologies 😤
@ThailandThamizhan
@ThailandThamizhan 5 ай бұрын
மதுரையில் உள்ள தமிழ் பல்கலைக்கழகத்தின் குறிப்புகளின் படியே செல்வம் ஐயா அவருக்குத் தெரிந்த தகவல்களை நம்மிடம் பகிர்கிறார்.
@nithyanantham9885
@nithyanantham9885 7 ай бұрын
யோ எருமை திராவிடத்திற்கு தமிழனுக்கும் என்னய்யா சம்பந்தம்
@ThailandThamizhan
@ThailandThamizhan 5 ай бұрын
திராவிடர்கள் என்பது தென் பகுதியில் வசிக்ககூடியவர்களை குறிக்கும் சமஸ்கிருத சொல் சகோ 😀 தற்போது உள்ள திமுக பெரியார் போன்றோர் குறிப்பிடும் திராவிடம் அல்ல டியர் எருமை ப்ரோ 🥰
@nithyanantham9885
@nithyanantham9885 5 ай бұрын
@@ThailandThamizhan பொய் சொல்லாதீர்கள் திராவிடம் என்பது ஒரு பிராமண ஜாதியை குறிக்கும் சொல் உதாரணத்துக்கு ராகுல் திராவிட இந்த வேஷப் பிராமணர்களில் இருக்கிறார்களே கமலஹாசன் அவர் சொல்லியிருக்கிறார் நான் தான் ஒரிஜினல் திராவிடன் என்று எருமையூர் என்றால் மைசூர் தான் எருமையூர்
@jeevasprtn7061
@jeevasprtn7061 3 ай бұрын
Deii loosu maari pesaada da
@aramsei5410
@aramsei5410 3 ай бұрын
இன்னம் மராத்தியன் பின்பக்கம் வலிய வந்தவன் தஞ்சை ஆறன்மையா ஆக்கிரமித்து வியாபாரம் பண்ணிட்டு கோவில் கல்வெட்டுக் ஹிந்தி ஆ மாத்திட்டு இருக்கான் சிவாஜி ஐந்தாம் மனைவி மகன் சரபோஜி வரிசு மஹாராஷ்டிரா போக வேண்டும் தமிழன் பெருமை காக்க வேண்டும் விழித்துக்கொள்ள தமிழா! 👍🏼😍
@unnikrishnanudayakumar5506
@unnikrishnanudayakumar5506 3 ай бұрын
Ella sanghiyum kadharitu irukkunga.. dravidam nu nathum🤣
@duraisamy741
@duraisamy741 Ай бұрын
யாரு சார் நீங்க ராஜ சோழன் அவர்கள் காலத்திலேயே பிறந்து தரிசித்தது போல் உள்ளது ஐயா மிக்க நன்றி ஙா சார் , துரை
@kaliraj8936
@kaliraj8936 5 ай бұрын
ஐயா இந்த கோவில் தமிழர்களின் கட்டிட கலை. திராவிடம் என்று யாரிடமும் சொல்ல வேண்டாம்
@ThailandThamizhan
@ThailandThamizhan 5 ай бұрын
அப்படியே ஆகட்டும் சகோதரா
@jayasreevijayaraghavan4284
@jayasreevijayaraghavan4284 8 ай бұрын
ஐயா வராஹி அம்மன் பீடம் காட்டுங்கள்
@kubenran566
@kubenran566 10 ай бұрын
Selvam iyaa guide fees sollamudiuma sir please
@Arul055
@Arul055 5 ай бұрын
நீ கட்டிட கலை படிச்சு புடுங்குன எங்கடா இருக்கு திராவிடம் நீ படிச்ச லட்சணம் இது தானா திராவிடம்னா என்ன அதுக்கு மொழி இருக்கா நிலம் இருக்கா சொல்லு
@ThailandThamizhan
@ThailandThamizhan 4 ай бұрын
கோபத்தை சற்று தணிக்கவும். திராவிடம் என்று அவர் பயன்படுத்தக்கூடிய சொல் சமஸ்கிருத மொழியில் தென்னிந்தியர்களை குறிக்கக் கூடியது
@bkcreations2224
@bkcreations2224 7 ай бұрын
Iyya rameswaram nanthi periya nanthi thaana Iyya
@rameshm-gq7uh
@rameshm-gq7uh 5 ай бұрын
அருமை ஐயா சிறப்பு, உங்களுடிய தோப்பி ரொம்ப அருமை.
@ThailandThamizhan
@ThailandThamizhan 5 ай бұрын
மிக்க நன்றி 🙏
@schoolbreeze8021
@schoolbreeze8021 7 ай бұрын
நல்ல முயற்சி. எகிப்து கட்டிடங்கள் பாரத தேசத்தால் கட்டப்பட்டவை. அத்துடன், நீங்கள் ஒரு ஆசிரியர். தமிழை தமிழில் பேசுவதில் என்ன தயக்கம்?
@ThailandThamizhan
@ThailandThamizhan 5 ай бұрын
சில வார்த்தைகள் பேச்சு வழக்கில் வருவது சகஜம்தானே சகோ 😀
@schoolbreeze8021
@schoolbreeze8021 5 ай бұрын
@@ThailandThamizhan ஆங்கிலம் பேசுபவர்கள் பிறமொழி கலந்தா பேசுவார்கள்? பாரத நாட்டில் தமிழகத்தில் தான் அதிகளவு மொழிக்கலப்பு. அதனால் தான் அனேகருக்கு தமிழையோ ஆங்கிலத்தையோ ஒழுங்காக பேசத்தெரியாது. அத்துடன் தாய்மொழித்தேர்வில் தமிழகத்தில் தான் ஆகக்கூடிய பிள்ளைகள் சித்தியடையவில்லை. சமூக ஊடகங்கள் பொறுப்பான வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
@prapakaran4811
@prapakaran4811 5 ай бұрын
நல்ல விளக்கம், இதை வீடியோ காட்சிகள் மூலம் படம் பிடித்து காட்டியவர்க்கு மிக்க நன்றி. ஆனால் அவர் விளக்கம் கொடுக்கும் போது அந்த இடத்தை கேமிராவில் காட்டியிருந்தால் இன்னும் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். முழு வீடியோவில் கோவில் கட்டிடங்களை காட்டியதை விடா உங்கள் focus அவரையே கட்டியுள்ளது.
@ThailandThamizhan
@ThailandThamizhan 5 ай бұрын
அடுத்த முறை இந்தியா வரும்போது அய்யாவை அழைத்துக் கொண்டு நிறைய பழமையான கோவில்களுக்கு செல்ல போகிறோம். யாரும் அறிந்திடாத பல பழமையான தமிழ் கோவில்களை பற்றி வீடியோக்கள் மூலம் மக்களுக்கு தெரிய வரப்போகிறது அடுத்த முறை நீங்கள் கூறியது போல் கோவில் மற்றும் கோவில் பற்றிய விடயங்களை அதிகமான முறையில் வரும்படி வீடியோ பதிவு செய்து பதிவிடுகிறோம் மிக்க நன்றி 🙏❤️
@prapakaran4811
@prapakaran4811 5 ай бұрын
@@ThailandThamizhan 🙏🙏😍😍👍💐
@V.A.Vengadeeaswaran
@V.A.Vengadeeaswaran 2 ай бұрын
The construction commenced in 1004 and was successfully completed within 5 years in 1009. As per the scriptures, the chief architect of this remarkable structure was 'Kunjara Mallan Raja Raja Perumthachan'
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 136 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 118 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 136 МЛН