திருச்சிராப்பள்ளி உங்களை அன்புடன் வரவேற்கிறது நவீன் அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@ARUN-ct1jf6 ай бұрын
தரணி போற்றும் தஞ்சை மாநகரம் தங்களை அன்புடன் வரவேற்கிறது ❤❤❤
@user-ig3wm1kk1k6 ай бұрын
திருச்சி ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அழகாக அற்புதமாக பதிவு செய்து காட்டியதற்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் நவின் 🎉🎉
@praveensym10886 ай бұрын
சோழன் தலநகரம் தங்களை அன்புடன் வரவேற்கிறது🎉🎉❤❤
@faizulriyas64076 ай бұрын
யாருக்கெல்லாம் நவீன் அண்ணா புடிக்கும் ❤❤❤❤
@crazytravlog6 ай бұрын
திருச்சிராப்பள்ளி உங்களை அன்புடன் வரவேற்கிறது ❤️🩹
@Krishnarao-v7n6 ай бұрын
Srirangam Temple & Thanjavur Temple Video Views Amazing Information 👌🏻 Videography Excellent 💪🏻👍🏻👍🏻
@ramachandran60066 ай бұрын
Excellent Vlog and good start for your new temple series❤❤❤❤❤
@gangaacircuits82406 ай бұрын
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆலயமும் நம் முன்னோர்கள் எப்படி அறிவுபூர்வமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவிலேயே ஆலயங்கள் பிரமாண்டமாக அதிக எண்ணிக்கையில் உள்ள மாநிலம் தமிழ்நாடு. ஸ்ரீரங்கம் போனீர்கள் திருவானைக்காவல் கோவிலை தரிசித்துவிட்டு வந்திருக்கலாம். அதுவும் பிரமாண்டமான சிவாலயம் தான். உங்கள் ஆன்மீக பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
@sriramramesh89786 ай бұрын
Well relaxed on seeing your temple vlog after my hectic work. In Srirangam temple, Chakrathazhvar and Udayavar sannadhi are next major sannadhi after perumal and thaayar. Thanjai periya kovil really covered so well. Wonderful Naveen. God bless you.
@carsgameplay63046 ай бұрын
Naveen Anna naanu thanjai periya kovil la 2 times poirukken ana andha kovil oda sceneries soopera irukkum❤❤❤❤
@alagarvenkatakrishnan90756 ай бұрын
A very good and nice trip to srirangam via Trichy. Beautiful temple view shown.❤❤❤❤❤
@venigopal90576 ай бұрын
Nice for showing the great temple of Thanjaur.Our majestic heritage.
@remensubburemen52266 ай бұрын
Really wonderful blog Extraordinary temples both Good Coverage Thank yu Naveen
@ramachandranranganathrao99466 ай бұрын
Background flute music tells the taste of Naveen that's why vlogs from Naveen are most viewed 👍👍👍👍🌹🌹🌹💯💯💯
@ranjitkumar.karnool6 ай бұрын
This is one of the excellent divine video/vlog of ur entire videos...
@prashanthramaswami25916 ай бұрын
Naveen bro too good off you to cover all the temples... Super initiative
@ramachandranranganathrao99466 ай бұрын
Superb coverage and informative on this temple Sri Ranganathar arul is with Naveen hence hassle free darshan lucky start to view more devotional information on this aannega kanoli 👍👍🌹🌹💯💯💯💯💯
@praveensym10886 ай бұрын
Welcome to Thanjavur bro
@paravoorraman716 ай бұрын
அருமையான காணொளி நவீன்
@ManojManoj-yv4ex6 ай бұрын
மதுரை சித்திரை திருவிழா வந்து ஒரு வீடியோ போடுங்க ப்ரோ
@orcataurus-kw100dbinfinity6 ай бұрын
🕉️🙏🏻🦅Srirangam Temple Nice Anna Lord Ranganath The Protector Of The Universe 🌌
@vetris63406 ай бұрын
மிக அருமையான காணொளி. தொடரட்டும் பயணம். வாழ்த்துக்கள்.
@ayyanduraid18106 ай бұрын
தஞ்சாவூருக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
@poornafeb160016 ай бұрын
Naadha 1st❤
@ssrajan96546 ай бұрын
Loved yr video. Yr temple run is going to b a big hit. Keep it up bro. Congratulations for yr new subscribers record.
@user-ig3wm1kk1k6 ай бұрын
❤❤ தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் பெரிய சிவன் லிங்கம் அற்புதமான காணொளி நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉
@sakthivels.p5726 ай бұрын
தம்பி, சிறப்பாக vlog செய்கிறீர்கள். வாழ்த்துகள். நீங்கள் போகும் இரயில் நிலையம், மற்றும் கோவில்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக wheel chair ல் சென்று வர முடியுமா என குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.
@muthusamy51796 ай бұрын
அருமையான பதிவு🙏🙏🙏🙏
@ENTREPRENEURSHUB02406 ай бұрын
உண்மையில் திருச்சி ஶ்ரீரங்கம் கோவில்தன் உலகில் பெரிய கோவில்
@ranjitkumar.karnool6 ай бұрын
நமது இந்தியாவின் கலாச்சார மற்றும் கட்டிடக்கலை பெருமைக்கு கோவில்கள் சான்று. கோவில்கள் நமது கலாச்சாரத்தின் ஒரு அங்கம், நம் வாழ்வுக்கும் வாழ்க்கைக்கும் வழிகாட்டி. அவர்களை மதிப்பதும் பாதுகாப்பதும் ஒவ்வொரு இந்தியனின் கடமை.
@Iamjana_official4 ай бұрын
Super bro I Will enjoy it ☺️☺️❤❤
@Ravivarma076 ай бұрын
Bro rameswaram to ayodhya cantt AYC shraddhasethu SF express vlog try pannunga bro plzzz
@9025-l6g6 ай бұрын
தம்பி வாழ்க வளமுடன் கோவிலுக்கு அருகில் உள்ள பார்க்கில் இருந்து கோவில் கோபுரம் பார்த்தால் மிகவும் பிரமிப்பாக இருக்கும் நான் இப்போது இல்ல 30 வருடங்களுக்கு முன்பாகவே தஞ்சை பெரிய கோவில் தரிசனம் பார்த்திருக்கிறேன் என் மகன் நவீன் கூடிய விரைவில் தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்ல உள்ளார் மே நான்காம் தேதி அவருக்கு பிறந்தநாள் மே ஆறாம் தேதி அவருக்கு + 2 தேர்வு முடிவுகள் வரும் நாள் நீங்கள் என் மகன் நவீன் ஐ வாழ்த்த வேண்டுகிறேன்
@MHSHERIFF-nt8hk6 ай бұрын
🎉🎉❤❤Congratulations anna🎉🎉❤❤ video and explains yellam romba nallarku❤
@manishmanishmp75516 ай бұрын
Trichy Samayapuram Amman Kovil List laa Vitutinga Anna 😊
@Sentkum76 ай бұрын
arumai & amazing night time video shot for thanjai Periya kovil Thambi
@gopinathsuba91206 ай бұрын
மனுஷன் என்னமா ரசிச்சு ரசிச்சு கட்டிருக்காரு அழகு அழகு ❤❤❤ தஞ்சை பெருவுடையார் கோயில் ❤❤❤
@arunjaisankar92916 ай бұрын
While visiting Tiruchi next time please visit Samayapuram Mariamman, Thiruvanaikaval, Woraiyur and Vayalur Murugan Temples
@SV_Sudharsan1086 ай бұрын
Welcome to Srirangam bro 💐💐🔥 Enga ooru Srirangam🔥🔥
@singaporesenthil74376 ай бұрын
❤❤❤❤ singapore அருமையா இருக்கு எவ்வளவு பெருசு சிங்கபூரில் பாதி இருக்கு
@ManojManoj-yv4ex6 ай бұрын
இந்த வருடம் மதுரை சித்திரை திருவிழா அருமையாக இருக்கும் ப்ரோ
@m.muthukumaran78706 ай бұрын
மிகவும் சிறப்பு
@rufuskumarapalayam77346 ай бұрын
Naveen Kumar Bro, Tanjore to Trichy to Sri Rangam travel vlog super...........
@senthilgirishvideosonyoutube6 ай бұрын
Yesterday unakku vote pothachu thanjavur to Srirangam Via tiruchirappalli Express and the speed king of chord vaigai express naa vantha before 2 years ponna nee before 6months ponna intha train rake Sharing Prince of chord line pallavan express Srirangam Ranganathar Kovil naa ponna Kovil suthi patha return Srirangam thanjavur bus Thanjai periya Kovil this is big temple Naa ponna Raja raja Cholan darshan🫅1000 years old temples of tamilnadu Gopuram patha see You
@j.v.vishnuvarathaa47326 ай бұрын
Vera level vlog Anna ❤️❤️❤️ I am also from Trichy anna.
@irfan._smile54696 ай бұрын
Hii Naveen brq..😊 I am 1st review..❤
@SathishShanmugam-rl2eg6 ай бұрын
Welcome to Rock fort city trichy naveen bro
@10nur_Bharath6 ай бұрын
Bro nanum Trichy than bro welcome to trichy❤❤❤❤
@InnocentBabyOctopus-bf1oi6 ай бұрын
So nice video brother your friend from Penang Malaysia 🇲🇾 😍🙏
@s.v.kumarkumar52046 ай бұрын
Naveen Kumar your first intro outside Thanjavur Station very super. Special thanks for showing us the Ranganathaswamy Temple, Thanga Gopuram , Thayar temple. Visit to Thanjai Periya Udayar Temple {UNCESCO WORLD HERITAGE SITE} Is indeed an unforgettable experience. The Detailed information which you gave at each place is rreally very valuable information. Night light view of Thanjai Periya Kovil is really amazing. Navven Kumar our lives are indeed blessed after seeing these two Famous temples today. Enjoyed your short journey from Thanjavur to Trichy by Passenger Trian and later by Vaigai exp from Trichy to Sringam. Super top class video coverage. Fully loved and enjoyed my Digital travel with you. All the best. Take care.
@suthanams62906 ай бұрын
என்ன நவீன் ஆன்மீகபயணம் ❤👍
@Yesuraja_paul6 ай бұрын
Super bro very nice day ❤❤❤❤❤
@-muthu8486 ай бұрын
அருமை நவீன் bro...👍👍
@karthikeyanb97886 ай бұрын
Come to Madurai Chitrai thiruvizha Kallalagar Vaigai atril eluntharulal also you could have visited Thiruvannaikoil near Srirangam famous Sivan temple
@VENGEANCE_FF466 ай бұрын
Trichy daaa..❤️🔥❤️🔥
@prasannavenkatesh36576 ай бұрын
This tour on big temple definitely brought my nostalgic reminder of me going to her with ny wife
@nirmalk34236 ай бұрын
Fantastic video 📹
@JothiRamakrishnan-x6k6 ай бұрын
Trichy welcomes you Naveen bro
@rohitvenkat2646 ай бұрын
Bro ...try all rajdhani express......
@SV_Sudharsan1086 ай бұрын
I suggest you to next time visit Ramanujar sannidhi which is important after ranganathar sannithi.
@towvin38546 ай бұрын
Bro again tiruchendur templeku vanga bro 🙏
@ShashiKumar-sn2wc6 ай бұрын
Super Boss congratulations 🎈🎉
@sundarprasadmanda36496 ай бұрын
Thambi thank you thank you very much for this video.
@goventirant15826 ай бұрын
Very super temple 🙏🙏
@srirampichumani83576 ай бұрын
சோழ தேசத்துல இருக்கும் பழமையான கோவில்கள் 1). திருவாரூர்: தியாகராஜர் கோவில். 2). மன்னார்குடி: இராஜ கோபால ஸ்வாமி கோவில். 3). மாயவரம்: மாயூரநாதர் கோவில். 4). திருவையாறு: ஐயாரப்பர் கோவில் 5). சுவாமிமலை: சுவாமிநாத சுவாமி கோவில் 6). குடந்தை: கும்பேஸ்வரர், நாகேஸ்வரர்,சக்ரபாணி, சாரங்கபாணி,இராம சுவாமி கோவில் 7). திருவிடைமருதூர்: மகாலிங்கசுவாமி கோவில் 8). திருநாகேஸ்வரம்: நாகநாதசாமி சுவாமி கோவில் 9). சூரியனார் கோவில்: சூரியன் மற்றும் நவக்ரக கோவில்.
@YogeshT.S6 ай бұрын
Madurai Meenakshi Amman Kovilkum vaanga...
@karthikeyan-py9ru6 ай бұрын
தஞ்சாவூர் மக்கள் சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்
@lalithanidharsan39676 ай бұрын
Yes,🎉You came to Thanjavur
@mg_gopinath6 ай бұрын
Thanjavur South side vaanga thala Agriculture and Nature place super ahh irukkum
@balrajg28546 ай бұрын
Bro Super vlog bro. Bro first te Sri rangam poyirukkalame bro Thanjavur vandhittu again poyi return vandhathuthan yen nu puraiyala bro Bro BGM really super bro. Romba naal ethirpatha koyil bro Thanjavur temple bro Athu ennamo bro intha year la kattura ovvoru temple m ovvoru naal kkume better ayikitte irukku bro keep it Tamilnaatile ella temples kaaterunga bro. Then matha oorukkellam poyikkalam Ennana edaiyila new busses inauguration trains ithupola varathunala atha annaikku kaatinathan nalla irukkum innai kku super than bro
@NaveenKumarVlogs6 ай бұрын
Next day plan thanjavur la irunthu pakkam bro
@abishekimmanuel66066 ай бұрын
Ennaku therinji Srirangam than sema periya kovil bro Tamilnadu kula and srirangam la than Ramanujar body preserve pani vaichirupanga and antha Srirangam gold gopuram la krishnar statue spr ah irukum ... nanum frnds um ethey madiri than ponum 1st Srirangam then Thanjavur 🎉..... slipper vaika kasu vanguvanglaey bro Thanjavur temple la
@NaveenKumarVlogs6 ай бұрын
Oru vela naan kaasu kudukaama escape aagitan pola bro 😅
@abishekimmanuel66066 ай бұрын
@@NaveenKumarVlogs irukumo 😂
@VijayaKumar-yx7bc6 ай бұрын
Good vlog. But, you skipped Sri Ranganathar temple Rajagopuram videos. One more thing. Though this gopuram was the tallest in Asia, in 2008 Murudeshwar temple was constructed in noth coast of Karnataka. It's height is 249 feet with twenty storeys. You may check it out. Anyway good vlog. Try to reduce selfies, as your face occupies more space than the places you want to show. Ok. Take it sportively bro. Thank you for the tour videos of Thanjavur temple.
@AshwinVB-ow5nf6 ай бұрын
Bro chennai egmore to nagercoil vandhe bharat express try pannunga
@joshuajoshua12066 ай бұрын
Bro UTS app pathi oru video pota ellarukum useful la irukkum bro
@srirampichumani83576 ай бұрын
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலும் ரொம்ப பழமையானது தம்பி
@MHSHERIFF-nt8hk6 ай бұрын
NAVEEN ANNA yeppo kongu exp video varum anna sollunga 🎉🎉🎉
@sundarprasadmanda36496 ай бұрын
Thambi u missed Samayapuram temple,Uchi pilayar Kovil,Sree ramanajam temple in Sree Ranganath Kovil.
@archanaadarsharchanaadarsh44606 ай бұрын
Anna neenga perambalurla valeeswarar temple search pannunga 10 kilometers la oru temple kaattum that temple is older than thanjavur andi am also from valikandapuram , valeeswarar temple is located in valikandapuram
@avkeditor30236 ай бұрын
Welcome to thanjai pro❤
@mithusings47506 ай бұрын
அனைத்து கடவுள் அருளும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கப் பெறட்டும். ❤❤❤❤🙏🙏
Hi bro i am going to tanjavur in uzhavan express from chennai it will reach tanjavur early morning so where can i refresh myself and get ready for exploring
@gurusrinivasanv14354 ай бұрын
Hai bro super, namma Thanjavur
@user-vradhika6 ай бұрын
THANJAVUR Dharasuram Airavatesvara Temple KUMBAKONAM Thanjavur main road iruku please Try pannunga bro iam your subscribers Indha Kovil lum 2 Nd Raja cholan dhan built Pani irukanga Kovil location Gurunathan Pillai Colony, Dharasuram, Kumbakonam, Valaiyapettai, Tamil Nadu 612702 Thanjavur peruvudayar Kovil irundhu just 37km to reach these by 1 hours in local bus are available chepper rate in Thanjavur to reach Or You can also Travel via Train
@HariharanrajaHari-st2pt6 ай бұрын
Anna thiruvarur periya kovil visit panunga anna
@saravanamurugan48096 ай бұрын
Bro trichy to srirangam train la Rs.45 romba expensive athuku junction to srirangam bus la 11 rupees tha neenga kovil pakkathula poidalam just 100 meters tha irukum
@maravind91276 ай бұрын
Bro திருவானைக்காval temple kudha nalla irrukum
@gopinathsuba91206 ай бұрын
நாளைக்கு மீனாட்சி அம்மன் திருகல்யாணம் நவீன் சகோ மதுரை வாங்க ❤❤❤❤ சித்திரை திருவிழா க்கு
@veeravs43096 ай бұрын
Visit to kancheepuram temples.. Bro.
@WCGaming70526 ай бұрын
❤
@bharathraj81956 ай бұрын
Naveen ana trichy malaikottai temple romba famous atha temple vlog poduga bro
@anbesivamanbesivam89926 ай бұрын
Super anna
@umaramesh-eh1ko6 ай бұрын
Superb
@vigneswarandeenadayalu47226 ай бұрын
Welcome to our cholas largest capital thanjavur 😊❤
@saiganesan86006 ай бұрын
Bro tirunelveli to purulia express la travel pannunga bro Saturday only running 🚆🚆🚆🚆🚆🚆🚆🚆🚆🚆🚆🚆🚆🚆
@VenkatesaPrasanna-oq8zx6 ай бұрын
வேலூர் மாநகருக்கு உள்ளே அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் மினி கொல்லிமலை என்று அழைக்கப்படும் பாலமதி மலைக்கு ஒரு வீடியோ போடுங்க