உண்மையை சொல்லுங்க நீங்க பாஜக ஆதரவாளரா? ZOHO Sridhar Vembu-வுடன் உரையாடல் | Rangaraj Pandey Interview

  Рет қаралды 198,972

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chanakyaa #pandeyinterview #zoho #sridharvembu #rangarajpandeyinterview #zohoceo #bjp #pmmodi
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 408
@psrinivasan9920
@psrinivasan9920 8 ай бұрын
> 2 billion $ worth மனிதன் - எளிமையாக இருக்கிறார். பாரதத்தை நேசிக்கிறார். மண் சார்ந்து யோசிக்கிறார். நல்ல மனிதர்.
@supersinger2921
@supersinger2921 8 ай бұрын
3.7 billion dollars worth of Sridhar 👍
@okrradhakrishnan7057
@okrradhakrishnan7057 8 ай бұрын
Very much appreciated please 🎉🎉🎉
@ramasamykannan3800
@ramasamykannan3800 8 ай бұрын
Royal salute for his Social contribution.
@shanthivijay4343
@shanthivijay4343 8 ай бұрын
👏👏👏👏👏👏👏
@manikandanskc
@manikandanskc 8 ай бұрын
நான் இவரின் நிறுவனத்தில் வேலை செய்கிறேன் அய்யாவின் முயற்சி பற்றி சொன்னால் இந்த உலகத்தை விட ஆக சிறந்தது.
@rajans2504
@rajans2504 8 ай бұрын
Good to hear this. Good luck to you and sure that this organization grows exponentially.
@karthickzz
@karthickzz 3 ай бұрын
Which Role 🤔
@shankarrao3030
@shankarrao3030 8 ай бұрын
திரு வேம்பு மிகவும் சிறந்த மா மனிதர், எளிமையின் சின்னம். இவரை இளம் வயதினர் அனைவரும் இவரை பின்பற்ற வேண்டும்.
@bharatham6910
@bharatham6910 8 ай бұрын
I have huge respect for Sridhar. Nowadays i am also becoming fan of Mr. Kamakoti of IIT madras and Ms. Nirmala SeethaRaman.
@ravikrish8175
@ravikrish8175 8 ай бұрын
Definitely, their simplicity, hardwork, and down-to-earth qualities are really contagious.
@sandiyar
@sandiyar 8 ай бұрын
Its common problem for sanghis dont worry nothing is going to change in this world bcz of u or whoever u mentioned
@SenthilKumar-sh6ro
@SenthilKumar-sh6ro 8 ай бұрын
I too
@236715238221
@236715238221 8 ай бұрын
@@sandiyarit is common problem for myopic minds like you not able to see how this country keep growing from strength to strength day by day. Be in your own world and will cry one day for not supporting this government and contribute to country.
@sengottu
@sengottu 8 ай бұрын
Guess what!? They all have one thing in common 😅
@viswanaths6136
@viswanaths6136 8 ай бұрын
Thank you pandey sir for this interview
@sulochana5368
@sulochana5368 8 ай бұрын
Very nice interview.thank you Pandey sir.I have great respect for vembu sir also an admirer.his simplicity is commendable.God bless this down to earth simpleton.💐💐
@karthikr599
@karthikr599 8 ай бұрын
A very famous personality but humble by nature, salute Sridhar Vembu sir 🙏
@1006prem
@1006prem 8 ай бұрын
That is sridhar sir❤❤❤
@srianandapeetam8469
@srianandapeetam8469 8 ай бұрын
சிட்டி தான் சிறப்பான வாழ்க்கையைத் தரும் என்று நினைத்து கொண்டிருப்பவர்கள் Zoho வை பார்த்து கிராமம் பக்கம் திரும்பினால் நல்லது. தொழிலதிபர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் Zoho corporation க்கு வாழ்த்துக்கள்!
@rajeshn8533
@rajeshn8533 3 ай бұрын
Industry, manufacturing factory ah illa, software, IT company ah.
@sankarji9325
@sankarji9325 8 ай бұрын
நீங்கள் தென்காசி மண்ணிற்கு கிடைத்த வரம் 🙏 உங்கள் ஆசியுடன் தென்காசியில் ஆனந்தப் பூங்காற்று வீசட்டும் 🙏
@murugesan.p2595
@murugesan.p2595 8 ай бұрын
திரு ஸ்ரீதர் வேம்பு அவர்களின் உண்மையான எதார்த்தமான ஆணித்தரமான கருத்துக்கள் ..............வாழ்கின்ற எதிர்கால தலைவனுக்கு அவசியம்❤
@aroundme3184
@aroundme3184 8 ай бұрын
At 14:00 Sridhar: 2006 APR Job resigned At 14:37 Sridhar: 1996 APR Job resigned
@swarnalathasubramaniam7921
@swarnalathasubramaniam7921 8 ай бұрын
So, so ,so very happy to see Sridhar Vembuji on Chanakya ! Wonderful ! So inspiring and enriching !
@andrewsd7425
@andrewsd7425 8 ай бұрын
Ji ah😂😂😂
@lakshmisundaresan4420
@lakshmisundaresan4420 8 ай бұрын
Great Interview.Sri. Modiji praised Sri.Sridhar Vembu in his Man ki Baath. A very big salute to his Indianisation thoughts & implementation.
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 8 ай бұрын
Sridhar vembu great. Pandey too a versatile man. Knowledge depth one. Hats off to both.
@raviselvaraj3967
@raviselvaraj3967 8 ай бұрын
நல்லாரைக் காண்பதுவும் நன்றே... வாழ்க வேம்பு சார்.. வளர்க அவரது சமூகப் பணி.. 💐💐💐
@Subbram.ARUNACHALAM
@Subbram.ARUNACHALAM 8 ай бұрын
நம்பிக்கை தரும் எதிர்கால பாரதத்தின் ஒளிவிளக்கு. மிகவும் நன்றி. மிக தேவையான உரையாடல் தந்தமைக்கு திரு பாண்டே அவர்களுக்கும் நன்றி. ஒழுகச்சேசேரி (மிக சிற்றூர் அணைக்கரையில் இருந்து செல்லலாம்) அருகில் சிறிய சிதலமடைந்த சிவன் ஆலயம் குடமுழுக்கு செய்துள்ளார். மேலும், நந்தனார் பிறந்த ஊரில் உள்ள ஆலயம் குடமுழுக்கு தமிழ்நாடு கவர்னர் திரு ரவி அவர்கள் வந்து சிறப்பித்துள்ளார். அந்தப் பகுதியில் உள்ளவர்கள் இவரை மிகவும் மதித்து வருகிறார்கள். மிகவும் ஆச்சரியமான விஷயமாக இருந்தது. திரு ஸ்ரீதர் அய்யா போன்றவர்களால் தான் பாரதம் எதிர்கால முன்னேற்றம் சிறப்பு பெற போகிறது. Rural Devep. இவரால் முன்னேற்றம். சத்தமில்லாத - விளம்பரம் இல்லாத - அதிசயம். 🎉❤
@ramans8856
@ramans8856 8 ай бұрын
உயர்திரு ஸ்ரீதர் வேம்பு அவர்களை மிக சரியான முறையில் பேட்டி எடுத்துள்ள திறமையான பத்திரிகையாளர் திரு பாண்டே அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுதல்கள் ஸ்ரீதர் வேம்பு அவர்களின் உண்மையான குறிக்கோள் என்ன என்பதை மிக அழகாக கேள்விகள் மூலம் தெளிவான முறையில் அரிய வைத்திருக்கிறார் ஸ்ரீதர் வேம்பு அவர்கள் வெறுமனே புத்தக புழு அல்ல சிறு வயது முதல் தத்துவம் சித்தாந்தம் சமூகப் பிரச்சனைகள் மற்றும் பொருளாதாரம் இதன் தொடர்பான கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் கேட்பதன் மூலம் புத்தக அறிவை தாண்டி மிகவும் ஆழமான மற்றும் தேவையான பொது அறிவு பெறுவதில் ஆர்வம் மிகுந்தவராக இருந்தார் மேலும் இவர் கேட்கும் கேள்விகள் அனைத்தும் சிந்தித்து பதில் அளிக்கும் வகையில் இருக்கும் மற்ற மாணவர்களிடமிருந்து கேள்வி கேட்கும் விதத்தில் மிகவும் மாறுபட்டவர் தற்போது இருக்கும் கல்வி முறை அதன் பயன்பாடு இது குறித்து இவர் கூறும் கருத்துக்கள் முற்றிலும் உண்மை எனவே நாட்டின் கல்வி வளர்ச்சி பெற வேண்டும் எனில் இவர் பின்பற்றும் வழிமுறைகளை கல்வி முறையில் கொண்டு வருதல் அவசியம் இது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் அரசியல் தொடர்பான கேள்விக்கு மிகவும் தெளிவான முறையில் விடையளித்து இருக்கிறார் மிகவும் நியாயமான விடை விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ப இவருடைய பள்ளிப்பருவம் முதல் இன்றுவரை இருக்கும் நிலை மிகவும் சரியாக உள்ளது ஸ்ரீதர் அவர்களின் எண்ணம் கிராமத்தின் மேம்பாடு நாட்டின் வளர்ச்சி மற்றும் நாட்டு மக்களின் ஒழுக்கம் இவை அனைத்தும் மிகச்சிறந்த முறையில் இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் இருப்பதால் இவருடைய முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும்
@m.m.shanmugavel618
@m.m.shanmugavel618 8 ай бұрын
மிகவும் உயர்ந்த பண்புகள் கொண்ட,மிகவும் எளிமையான மனிதர்
@raguteaching472
@raguteaching472 8 ай бұрын
சல்யூட் வேம்பு சார் உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் சார்
@baburamabadhran1437
@baburamabadhran1437 8 ай бұрын
Excellent interview. Hats off to both of you
@hemapadmanabhan4913
@hemapadmanabhan4913 8 ай бұрын
What an evolved soul he is! 🙏🏽
@shripiya
@shripiya 8 ай бұрын
Simplicity makes him a grand icon of success. We are also a proud user of Zoho
@KOTAKLifeadvisor-tn3uy
@KOTAKLifeadvisor-tn3uy 8 ай бұрын
Very good interview proud of Mr.sreedar vembu such a simple and a humble person .Modi govt should should award this person.
@thiruvetti
@thiruvetti 8 ай бұрын
When Narayanamoorthy, Nandan and Wipro kind of companies are busy earning millions from Urban vities, Sridhar is the only CEO who went to Urban Tier 2,3 cities to empower Rural people. He is also building schools in such cities to create future innovators. The only Tech CEO who is worthy of being called a Role model.
@balachandarkrishnamurthy2633
@balachandarkrishnamurthy2633 8 ай бұрын
Not fair to do such comparison because each one of them provide, generate opportunity, ofcourse Sridhar's intent is too too noble
@baradwajputhran4260
@baradwajputhran4260 8 ай бұрын
You are very correct. My younger brother was having so many health problems during his infancy. Hence he was named as Vembu and by God's grace he recovered miraculously.
@gknataraj
@gknataraj 8 ай бұрын
Oldendays due to lack of medical facilities in villages nd.small towns.nd.v.early marriage women used to loose newborn (home delivery). Then next child will be named as pitchai etc.meaning god's gift.this is Nothing to do with vembhu name.
@supersinger2921
@supersinger2921 8 ай бұрын
@@gknatarajthat’s their belief, you don’t need to bring your ignorance in there. Hinduism has a science behind everything and the bond with god is superficial for lot of ppl, so no need to talk bad about their beliefs
@baradwajputhran4260
@baradwajputhran4260 8 ай бұрын
Vembu or margosa or neem tree is stated to cure many diseases though its parts are bitter. The leaves of neem trees are a favourite decoration of devotees of Kali - a transformation of Shakthi or Parvati. Hence in order to receive the grace of Shakthi for the good health of an ailing child my parents christened him as Vembu. I believe there is no more explanation needed for Mr g.k,nataraj.
@gknataraj
@gknataraj 8 ай бұрын
Thank you sir
@arunn1667
@arunn1667 8 ай бұрын
Excellent interview. Totally inspired. Thanks for chanakya and Pandey sir.
@lalithakarthic2067
@lalithakarthic2067 8 ай бұрын
I respect your simplicity. நிறைகுடம் என்பதை தெளிவுபடுத்தி விட்டீர்கள். வாழ்க வளமுடன் ❤
@ramalingamramunainar
@ramalingamramunainar 8 ай бұрын
TODAY'S YOUNGER GENERATIONS SHOULD LEARN WAYS OF LIFE, FROM SUCH PEOPLE.
@SuperBenayoun
@SuperBenayoun 8 ай бұрын
Absolutely loved the conversation! Thank you very much Rangaraj Pandey sir for this gem of an interview! Sridhar Vembu is a gift to Tamil Nadu and India🙌🏼🙏🏼
@FaheemBasha-z2n
@FaheemBasha-z2n 8 ай бұрын
I'm a auto driver in Bengaluru... Daily minimum 5 pic and drop panren in zoho. .. Tooooo much branch...im TAMILAN..
@radhajeeva3008
@radhajeeva3008 8 ай бұрын
என்னை போன்ற சாதா மக்களுக்கு இவர்கள் பேசும் சப்ஜெக்ட் ஒண்ணுமே புரியலே. But நல்ல மனிதர் எதோ மக்களுக்கு நல்லது பண்ணறார் என்பது தெரிகிறது. வாழ்க வளமுடன்.
@arumugamjayaraman878
@arumugamjayaraman878 8 ай бұрын
அதே
@karthicks7235
@karthicks7235 8 ай бұрын
Really very very respectful person Mr. Srithar sir. Happy to see you in chankya with panday sir. Great salute to you sir.
@AnandRajappan
@AnandRajappan 8 ай бұрын
Really very inspiring to hear Shree Sridhar Vembu Ji 👏👏💥🔥👍🙏✌️
@dr.lakshmirenganathan4081
@dr.lakshmirenganathan4081 8 ай бұрын
Salute to Mr. Sridhar Sir. Pandey Sir thank you so much for such interview. Worth watching. So inspiring
@g.mahalingammani1322
@g.mahalingammani1322 8 ай бұрын
நீங்கள் பிறந்த ஊரில் நாங்கள் வவாழ்கிறோம் என்பதே எங்கள் பெருமை
@mravi71
@mravi71 8 ай бұрын
I had an opportunity to be alongside with Kumar & Sekar in CS Dept, IIT Madras during 1995/1996and I got a chance to interact with Sridhar during that time in that Lab. It was very impressive
@SIVANANDAMramasamy
@SIVANANDAMramasamy 8 ай бұрын
Nee uruttudaa😅
@BharatLover-gn4xh
@BharatLover-gn4xh 8 ай бұрын
Beautiful interview. I wish Sridhar sir to get into politics and become Cabinet minister for Education and Skill Development and Entrepreneurship in the Gove of India. The country needs his genuine service.
@SenthilKumar-sh6ro
@SenthilKumar-sh6ro 8 ай бұрын
Why not a CM?, when there are "fit for nothing" are CM, and Ministers, Mr Sridhar is a most deserved person to head a state
@vsv0412
@vsv0412 8 ай бұрын
Excellent person and excellent interview
@sri4430
@sri4430 8 ай бұрын
Fantastic interview. Sridhar Sir's vision to rural India and healthy way of approaching education will strengthen youths. Pandey sir thank you for change from regular interviews.
@lakshmiradhakrishnan7497
@lakshmiradhakrishnan7497 8 ай бұрын
Pesama ivara CM aakita romba nallarkum Tamizhnadu. 👍👍
@narayananrajagopalan4668
@narayananrajagopalan4668 8 ай бұрын
Yara sir vembu or pandey ?
@ananthanr8938
@ananthanr8938 8 ай бұрын
Very inspiring. Vembuji and his Brothers and Sisters not only executed this dream of expats like us to come back to Bharat but also proved how rewarding it can be. Shows the strength of family roots and our Sanathana Dharma. Thanks Pandeyji for doing this interview. ❤
@balachandarkrishnamurthy2633
@balachandarkrishnamurthy2633 8 ай бұрын
Truely inspiring, in letter and spirit
@baburamabadhran1437
@baburamabadhran1437 8 ай бұрын
Pandey sir ஆர்வ கோளாறுல நீங்க அவற ரொம்ப interrupt பண்றீங்க.நீங்களுமா இப்படி ??
@cnu73
@cnu73 8 ай бұрын
exactly.....I felt the same
@Tully70
@Tully70 8 ай бұрын
Yes. He usually doesn't do such interruptions but in this interview he was interrupting very often and many such times he was not even letting Sridharji to complete his point. Maybe he was too excited.
@sudhirachanath2453
@sudhirachanath2453 8 ай бұрын
The program is called as discussion not interview
@cnu73
@cnu73 8 ай бұрын
@@sudhirachanath2453 Brother, even if it was a discussion, he need not interrupt. அவர பேச விடாம இவரே sentenceஸ முடிக்கிறாரு.
@santhagiridhar14
@santhagiridhar14 8 ай бұрын
please allow him to complete his words and you can ask your questions (may be you are bringing your thoughts immediately to your mouth lest you get deviated) All the same continue your good job
@sulochana5368
@sulochana5368 8 ай бұрын
Very nice interview.Thank you Pandey sir.I have great respect for sridhar vembu sir also an admirer.He is a down to earth simpleton and a source of inspiration for many.🌹🌹
@cnu73
@cnu73 8 ай бұрын
58:40 Listen carefully to what Shri Vembu says, this is the most interesting part of the interview ..............👌👌👌👌
@pannvalan3350
@pannvalan3350 8 ай бұрын
அந்தக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் நிறையக் குழந்தைகள் பிறந்து, அவர்களில் ஒன்றிரண்டு பேர் சிறுவயதிலேயே இறந்து போய் விடுவார்கள், இன்றைக்கு இருக்கும் நவீன மருத்துவ வசதிகள் இல்லாததாலும், வறுமையாலும். ஆகவே, பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு 'குப்புசாமி', குப்பன், பிச்சை, 'வேம்பு, 'கருப்பன்', 'கருப்பையா', 'மண்ணாங்கட்டி' என்றெல்லாம் பெயர் வைப்பதுண்டு.
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 8 ай бұрын
பெயருக்கும் வறுமைக்கும் என்ன சம்பந்தம்.
@pannvalan3350
@pannvalan3350 8 ай бұрын
@@rangaswamimettupalayamkali9416 தொடரும் வறுமையால், வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து மிகுந்த உணவு கொடுக்க முடியாது. அதனால், குழந்தைகளின் ஆரோக்கியம் குன்றி, நோய்களும் வருகின்றன. அவர்களுக்குச் சரியான மருத்துவ சிகிச்சை தர ஒரு புறம் பண வசதி இல்லை. இன்னொரு புறம், அக்காலத்தில் மருத்துவ முன்னேற்றமும், விஞ்ஞான வளர்ச்சியும் அதிகம் இருக்கவில்லை.
@1006prem
@1006prem 8 ай бұрын
இன்றைக்கு நவீன மருத்துவ வசதி இருக்கிறது ஆனால் அந்தக் காலம் மாதிரி 10,15 பிள்ளைகள் பெரும் அளவிற்கு இந்த காலத்து பெண்களுக்கு உடம்பளவிலும் மனதளவிலும் சக்தி கிடையாது
@radhanandagopal572
@radhanandagopal572 8 ай бұрын
வறுமை இல்லை. எங்கள் வீட்டிலும் பிச்சை பெயர் உண்டு. இது மாதிரி ஒரு காரணமும் உண்டு.
@pannvalan3350
@pannvalan3350 8 ай бұрын
@@radhanandagopal572 It may be Infant Mortality caused by other reasons.
@sureshshanmugam1978
@sureshshanmugam1978 8 ай бұрын
Typically an interview with an entrepreneur will be boring as they tend to talk more about their business and strategy. But 1 hour of this interview wasn't of that type. Since Shri. Sridhar sir is very pragmatic and realistic in all aspects. Also, lots of preparation made by Shri Rangaraj Pandey. Hats-off for the interview. Bharath Matha Ki Jai! Jai Hind! Vande Matharam!
@vijaianu1557
@vijaianu1557 8 ай бұрын
Excellent interaction ❤பிரமாதம் ஶ்ரீ ஶ்ரீதர் வேம்பு 🙏 amazing questions Pandey ji அஸ் always 👍
@1970sugan
@1970sugan 8 ай бұрын
Amazing visionary. Great interview. Long overdue. Thanks Padheyji. Sridhar vembu is a treasure of india and Tamil Nadu
@VigneshKrishnamoorthy-ym5xv
@VigneshKrishnamoorthy-ym5xv 8 ай бұрын
Great interview. Thanks to Mr. Rangaraj Pandey and Mr. Sridhar Vembu.
@rajarajeswaribalakrishna7478
@rajarajeswaribalakrishna7478 8 ай бұрын
வணக்கம், ஶ்ரீதர் வேம்பு மற்றும் பாண்டே அவர்களே. Thanks for this interesting interview. Just wanted to register Tally is not just an accounting software. It's an ERP with varied functionalities required for businesses. Tally வெறும் அக்கவுண்ட்டிங் சாஃப்ட்வேர் என்று சொல்வது சரியல்ல. அதுவும் ஒரு ERP தான். வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இது போன்ற நேர் காணலில் தகவல் சரியாக கொடுக்கப்பட வேண்டும்.
@ddindianis
@ddindianis 8 ай бұрын
Great interview. Inspirational. Thanks Pandey Sir for this. Also a small suggestion - please do not interrupt while guest is explaining. It is not good to break the chain of thoughts unless they really deviate too much.
@kumaragurunadaraja2928
@kumaragurunadaraja2928 8 ай бұрын
Thank you for the interview Mr Pandey. Big fan of Mr Vembu 😊❤
@sundarajan-w2z
@sundarajan-w2z 5 ай бұрын
We should be very grateful mr.sridhar vembu sir. Because he is giving job opputunity to eligible youth in their birth native place not like the other IT companies. More parents are very happy.
@kalyanikrishnakumar8572
@kalyanikrishnakumar8572 8 ай бұрын
BRILLIANT THINKING SIR GOOD LUCK
@shanthirao3774
@shanthirao3774 8 ай бұрын
Excellent interview R and D again R and D wish both of you all the very best ❤❤❤❤❤
@SureshRajasekar
@SureshRajasekar 8 ай бұрын
Amazing.. Looking forward for interviews like these.. Sridhar vembu is an inspiration
@parithimathi
@parithimathi 8 ай бұрын
சிறப்பான நேர்காணல்
@shanthirao3774
@shanthirao3774 8 ай бұрын
Great great is our Hon.Modi very constructive positive leader .
@dhivakarank113
@dhivakarank113 8 ай бұрын
Thank you Pandey Sir such a wonderful 1 hour, lots n loads of new thinking, throwing thoughts. 👍👌🙏🔥
@krishnakumarsubramaniam5312
@krishnakumarsubramaniam5312 8 ай бұрын
Great interview with a humble & nice man! His template must be replicated in most of the villages in India!
@parvathamveeraraghavan1633
@parvathamveeraraghavan1633 8 ай бұрын
Informative & motivated replies 👍 😊
@sivakumarvc1769
@sivakumarvc1769 8 ай бұрын
அ்ற்புதமான பதிவு.சபாஷ் சாணக்யா!🎉
@dramamur
@dramamur 8 ай бұрын
Wow wow wow. Amazing work done by Shridhar Vembu sir. Hats off to Pandey sir for this initiative by Chanakyaa to throw light on such a n unconventional project as Zoho Schools.
@lakshminarayanan4274
@lakshminarayanan4274 8 ай бұрын
Excellent interview, very inspiring speech by a great leader
@ncsindia7122
@ncsindia7122 8 ай бұрын
Very nice and informative
@user-0ilze3zjfz
@user-0ilze3zjfz 8 ай бұрын
My company CEO shifted his residence from the US to a village in Hawaii islands. He works from there.
@renga4599
@renga4599 8 ай бұрын
this is probably the best Pandey interview I have seen so far. Thank you. I admire the courage and thoughts of Mr Sridhar. As I am working in IT in US, I can relate it in many ways.
@alagukuwait
@alagukuwait 8 ай бұрын
After Droupati Murmu, he is the greatest candidate to be the next President of India. Modiji, please use his vision, honesty, and diligence for the good of our country.
@balacool1
@balacool1 8 ай бұрын
Woow Lovely Conversation. Very much inspring 😍😍😍
@murugans5474
@murugans5474 8 ай бұрын
Really good session shridhar ayya is a great man god bless him i am happy about my son's are studying in his school
@n.rameshitpoint9679
@n.rameshitpoint9679 8 ай бұрын
Out of the world conversation. Every college going student must watch this video.
@kalidosssreema1996
@kalidosssreema1996 8 ай бұрын
ஆஹா நல்ல உரையாடல் திக்கு தெரியாமல் விழிபிதுங்கம் இளைய சமுதாயம் இம்மாதிரியான உரையாடலை காணவேண்டும் சகோதரரின் கடும் உழைப்பு, தன்னுடைய தேடல், அளப்பரியது நன்றி
@tr.srinivasan4870
@tr.srinivasan4870 8 ай бұрын
திராவிடமாடல் இளைய தலைமுறைகளை தண்ணியில் மிதக்க விட்டு ருக்கானுகளே. அதுகள்ளாம்தெளிஞ்சு எழுந்துவந்து சோகோவைப்புரிந்து,திருவேம்புவின்சாதனைகளைபுரியநாளாகுமே. இதைத்தான் புத்தியுள்ளவன்பிழைப்பான்என்பது
@itssowful
@itssowful 8 ай бұрын
Excellent...many many youngsters should listen to this
@chandrasekaransharma8578
@chandrasekaransharma8578 8 ай бұрын
Vembu is a common name among Brahmin community. One Carnatic musician disciple of Madurai Mani Iyer was famous in those days
@MaheshRajendiran
@MaheshRajendiran 8 ай бұрын
One Of the Best Interviews! Thank You so much for inspiring us Sridhar Sir! Someday Sadhguru & Sridhar Vembu sir Conversation should Happen!
@RK-gm5lj
@RK-gm5lj 8 ай бұрын
It’s much appreciate Pandey Sir ,please make more interviews like this ❤❤❤
@EsshanTraders
@EsshanTraders 2 ай бұрын
இவரைப் போன்ற மா மனிதர் பூமியில் அதுவும் பாரத மாதா திருப்பாதம் தில் பிறந்தது எல்லோருக்கும் பெருமை வாழ்க வளமுடன் உங்களின் சேவை நம் பாரத நாட்டிற்கு தேவை
@skraman69
@skraman69 8 ай бұрын
நல்ல வேளை திராவிட மாடல் இல்லை... தமிழ் நாடு பெரிதாக எங்கோ அடைந்து இருக்க வேண்டிய நிலை அடையாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம் இந்த இரண்டு திராவிட கட்சிகள் தொடர்ந்து 50 வருடகாலமாக நாட்டை மட்டுமில்லை மக்களையும் வெகுவாக சீரழித்து வருகிரது... குறிப்பாக மக்களை அவனது திறமையை கூர் தீட்டாமலும், தன்நம்பிக்கையை வளர்காமலும், கடின உழைப்பிற்கு வித்திடாமலும், முடிந்த அளவு நேர்மை, தர்ம நியாயங்கள், ஆண்மீகம் போன்ற வழிகளை ஏற்படுத்தாமல் சாதி உணர்வுகளை வைத்து மட்டுமே கேடு கெட்ட அரசியல் செய்து மக்களை முட்டாளாக வைத்தும், முக்கியமாக பெருவாரியான மக்களை குடிகாரணாக்கி அரசியல் வாதிகள் தன் குடும்பம் நபர்களை உலக பணக்காரணாக ஆக்குவதிலேயே குறியாக இருந்து அழித்து விட்டார்கள்... 90% தமிழ் நாட்டு மக்கள் சொந்த புத்தியில்லாமல் தரம் தாழ்ந்து அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டு இருப்பது அப்பட்டமாக தெறிகிறது... திராவிட கட்சிகளின் பிடியில் தமிழ் நாடு இருக்கும் வரை மக்கள் மீண்டு எழுந்து விடுவார்கள் என்ற 1% நம்பிக்கை இல்லை...
@selvakumarb3325
@selvakumarb3325 8 ай бұрын
உங்க வலியும்..எரிச்சலும் புரியுது😂😂
@sasikumarsasikumar1926
@sasikumarsasikumar1926 8 ай бұрын
உண்மை
@kaalishanmugam5796
@kaalishanmugam5796 8 ай бұрын
keep crying..and probably go back to where you came from if it's so bad here...the vast majority of ppl are doing just fine, only started doing so once the Dravidian parties came to power..can only go higher and higher from here..
@forumshelp
@forumshelp 8 ай бұрын
Nice job Pandey sir. You should do this with our external affairs & finance minister
@vijirangan1234
@vijirangan1234 8 ай бұрын
A beautiful, unique conversation and interview, Pande ji and Sridhar ji. Thank you, Chanakya for this ❤
@vaidyanathansrinivasan7946
@vaidyanathansrinivasan7946 8 ай бұрын
Really good topic to discuss in the current media world, useful to developing India . Really I support this view of idea . Jaihind
@ramachandranperumal8348
@ramachandranperumal8348 8 ай бұрын
Thank you for bringing this beautiful interview with my most respected Shri Sridhar Vembu, he is always great.
@CVeAadhithya
@CVeAadhithya 8 ай бұрын
Hi Pandeyji... very good interaction .... Nice...
@peacelover2002
@peacelover2002 8 ай бұрын
Good to see Pandey Sir is keeping up to speed in Tech space and is able to discuss with a intellectual person like Mr. Vembu and understanding all the Tech terminologies with ease.
@bharath2508
@bharath2508 8 ай бұрын
Zoho is the best Indian company.
@balajimoulee5400
@balajimoulee5400 8 ай бұрын
Fantastic interview. Nice to know about Mr. Sridhar vembu sir's vision and passion. Huge thanks to Pandey sir and team.
@aparnasaravanan6919
@aparnasaravanan6919 8 ай бұрын
Inspiring and welcoming. Wonderful interview. Thank you pandey ji
@suseelananjan4178
@suseelananjan4178 8 ай бұрын
Pray fr Zoho s many more success and heights and keep inspiring sridar vembu sir.
@venkatesapalanithangavelu
@venkatesapalanithangavelu 8 ай бұрын
Much Appreciation to Our Shri Sridhar Vembu Ji's "Business & Societal" perspectives ,. practices and apprecaitions .👌
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi 8 ай бұрын
Wonderful interview. Inspiring man Vembu Sridhar sir for many. All the best for his future projects.
@venkateshshanmugam3310
@venkateshshanmugam3310 8 ай бұрын
Media intelligent and IT intelligent discussing for us. Thank you Mr.Pandey sir.
@dineshm3856
@dineshm3856 8 ай бұрын
Pandey to remember its not a conversation in news channel, Its a discussion don't interrupt until he finish.😅😅
@okrradhakrishnan7057
@okrradhakrishnan7057 8 ай бұрын
Repeated Sir Namaskaram Your way of thinking to uplift the rural economy and the people is very much appreciated.I pray The Almighty to shower His blessings to you and your family members for a long healthy peacefull and a prosperous life. Congratulations, best wishes keep it up Pranam 🎉🎉🎉
@ravianravian9421
@ravianravian9421 8 ай бұрын
Very inspiring.. 👍👍👍
@devanand9597
@devanand9597 8 ай бұрын
Great Man
@DARKEYESTATUS
@DARKEYESTATUS 8 ай бұрын
The real education system which i like is what Mr. Sridhar vembu is going through 🎉🎉🎉
@senthilrajkumar8264
@senthilrajkumar8264 8 ай бұрын
excellent, informative and educative interview... thanks padey ji...
@srt2228
@srt2228 8 ай бұрын
Dr. Vembu is an inspiration.
@karthikeyan.r7201
@karthikeyan.r7201 8 ай бұрын
இமைக்காமல் அசையாமல் கண்டேன் 🙏🏼
@kmuruganathan649
@kmuruganathan649 8 ай бұрын
பாண்டே அவர்கள் முந்திரிக்கொட்டை கமெண்ட்களைத் தவிர்த்தல் நலம்.
@sugumarsuwetha4483
@sugumarsuwetha4483 8 ай бұрын
I am waiting sir
@prasadthiru2002
@prasadthiru2002 7 ай бұрын
Thanks vembuji, pandeji for a nice informative interview abd congradulate vembu and zoho for such lofty plans to develop rural bharath and people in rural india.. thank you vembu sir.
@aadhithyasridharan1516
@aadhithyasridharan1516 8 ай бұрын
Gold Interview!!
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 49 МЛН
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 13 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 11 МЛН
Life Lessons from Arvind Swamy| I like Cinema not Stardom| Gobinath
1:39:55
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 49 МЛН