100ல 4 பேருதான் விவசாயி..Economist Jeyaranjan Latest Speech

  Рет қаралды 8,708

Neerthirai

Neerthirai

Жыл бұрын

Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Пікірлер: 26
@chenkumark4862
@chenkumark4862 Жыл бұрын
பொருளாதார நிபுணர் திரு.ஜெயரன்சன் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@pugalenthi0077
@pugalenthi0077 Жыл бұрын
அருமை
@venkateshraja2436
@venkateshraja2436 Жыл бұрын
his speech is always Impressive 🎉🎉🎉
@s.v.ravichandran9824
@s.v.ravichandran9824 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி வாழ்க நலமுடன்.
@sekartheboss3447
@sekartheboss3447 Жыл бұрын
Super sir
@ccchinthanr
@ccchinthanr Жыл бұрын
20 வருடத்துக்கு முன் கிராமங்களில் வார நாட்களுக்கும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கும் வித்தியாசம் தெரியாது..... ஆனால் இப்ப நகரம் மாதிரி வித்தியாசம் தெரியுது
@karumbasalams1925
@karumbasalams1925 Жыл бұрын
அருமையான பேச்சு நன்றி ஐயா
@santhansdevan4145
@santhansdevan4145 9 ай бұрын
விவசாயத்தை அழித்து விட்டு எல்லாருக்கும் சோறு போட்டோம் என்று கூறும் இவர்தான் பொருளாதார நிபுணர்
@vjbalaje
@vjbalaje Жыл бұрын
Yes. Even remote village has all facilities now.
@chutzpahtalks
@chutzpahtalks Жыл бұрын
நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தாலும் இலவசத்தை நிறுத்த முடியாது னு சொல்றாப்டி...
@vigneshwaran6902
@vigneshwaran6902 Жыл бұрын
Title is wrong. 100 la 4 Peru...
@karunakaranpalaniandy4788
@karunakaranpalaniandy4788 Жыл бұрын
புள்ளி விவரங்களைச் சொல்லி உண்மை நிலையை தெரிவிப்பதில்லை.. நிறைய பேர் எப்போதோ சம்பாதித்த சொத்துக்களை விற்று வாழ்க்கை நடத்திக் கொண்டு உள்ளார்கள்..
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 Жыл бұрын
என்ன விலைக்கு விற்கிறாங்க? அந்த விலையும் திராவிட கழக ஆட்சியால் தான் .
@karunakaranpalaniandy4788
@karunakaranpalaniandy4788 Жыл бұрын
@@adhavamuruganjawahar2999 வாழ்க்கையை சமாளிக்க சொத்தை விற்று விடுகிறார் என்றால்.. அவனால் பொருள் ஈட்ட முடியவில்லை என்றே பொருள்.. இந்த நிலை நாட்டுக்கும் நல்லதல்ல தனி மனிதருக்கும் நல்லதல்ல..In Economics land and money are passive capital but human is active capital.. Every body should earn something, Then only homogeneous real economic growth will happen...
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 Жыл бұрын
@@karunakaranpalaniandy4788 வாழ்நாள் முழுக்க பொருள் ஈட்ட முடியாது . அதிக விலைக்கு சொத்துகளை விற்க முடியுமென்றால் அங்கே அதிக பொருள் ஈட்டப் படுகிறது என்று தான.
@smileosmile2371
@smileosmile2371 Жыл бұрын
போய் அரசு பள்ளிகளை நேரில் பார்வையிடுங் 10000 க்கு மேற்பட்ட பள்ளிகூடங்கள் சீரழிந்து கெடக்கு ஊழல் எல்லா மட்த்திலும் அளவுக்க் அதிகமாக இருக்கு ஊழலைவிட ஒரு சமூக சீர் கேடு எதுவும் இல்லை
@vijayarengamvijayaraghavan2302
@vijayarengamvijayaraghavan2302 10 ай бұрын
You be the first person in this direction
@natarajmurthy2900
@natarajmurthy2900 Жыл бұрын
When govt. wants to up lift poor from hungry and educate them, good, at the same time they have been draged by diverting them to TASMAC and ruining their income and the cicle going down again. What is the answer of Mr.Jayaranjan.
@viv8123
@viv8123 Жыл бұрын
12 மணி நேர வேலை நாள் பத்தி சொல்லுங்க….
@s.v.ravichandran9824
@s.v.ravichandran9824 Жыл бұрын
மோடி நிறுத்தி வைக்க சொல்லீட்டாரு
@sam-kb5zc
@sam-kb5zc Жыл бұрын
விவசாயம் செஞ்சி பிழைப்பு நடத்த முடியவில்லை அதான் வேறு தொழிலுக்கு செல்கின்றனர். அந்நிய முதலீடு இல்லாமல் இது நடந்தது என்று ஏன் பொய் சொல்லி நம்ப வைகின்றிர் பொருளாதார நிபுணர் அவர்களே.
@trytobesmart
@trytobesmart Жыл бұрын
அருமையான தகவல்கள்
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 3,4 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 34 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 17 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 3,4 МЛН