என்ன வடிவா பார்க்கினம் அந்த பாட்டியை 👌 வாழ்த்துக்கள் 🌹🌹🌹 வாழ்க வளமுடன்
@SiblingsLoveTube4 күн бұрын
உண்மை .., அப்படி பார்ப்பதனால் தான் இப்படி ஆரோக்கியமா இருகலகிறாங்க..🤷♂️
@paulmariyanayagam1430Күн бұрын
மிகவும் சிறப்பு வாழ்த்து க்கள் . அம்மம்மா ,இறைவன் அருளால் நலமுடன் இருக்க வாழ்த்துகின்றோம். ❤ ❤ ❤ ❤❤❤❤❤
@SiblingsLoveTubeКүн бұрын
நன்றிகள் கோடி..🫶
@babumathihanthan62912 күн бұрын
Superb Murugan and Sinna ❤பாட்டி சூப்பர்❤
@yalinyvivekananthan99512 сағат бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மம்மா❤
@aravindsahadevan23214 сағат бұрын
Patti amma ku valthugal ❤❤
@babumathihanthan62912 күн бұрын
பாட்டியின் பிறந்தநாளுக்கு இரண்டுபேரும் சேர்ந்து வாழ்த்து சொல்ல போவிடுங்கோ🎉❤🎉
@RajambikaiNagulaeswaran-rj3lf4 күн бұрын
வாழ்த்துக்கள்
@SiblingsLoveTube4 күн бұрын
நன்றிகள் கோடி..🫶
@nadarajabalamugunthan1204 күн бұрын
வாழ்த்துகள்! அம்மா! என் அம்மாவினைப்போல் உள்ளது. என் அம்மா 89 இல் இயற்கை எய்தினார்! வாழ்க வழமுடன்
@jenajeya52533 күн бұрын
Super 👍 valthukal merci beaucoup
@Kamalakannan-yn4sq4 күн бұрын
எதிர் வரும் 23.12.2024 அம்மாவுக்கு எனது முன்கூட்டிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அம்மாவின் ஞாபக சக்தியை நினைக்கும் போது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. அம்மாவைப் பார்க்கும்போது அச்சு அசல் எனது அம்மாவைப் பார்ப்பதுபோல் இருக்கிறது கதை பேச்சு ஞாபக சக்தி பழைய ஞாபகங்கள் உறவினர்களை அரவணைப்பது நிறம் வீபூதிப்பூச்சு அப்படியே என் அம்மாவை ஞாபகப்படுத்துகிறார் எந்த வித்தியாசமும் இல்லை. நன்றி. முருகன், சின்னா.
@MullaiMuruganVlogs4 күн бұрын
மிக்க நன்றிகள்
@Aaru.Aathu-vlog3 күн бұрын
எனது அப்பாவின் அம்மா எங்கட பாசமான அன்பு அப்பாச்சி நான் அப்பாச்சியின் இரண்டாவது மகன் பாலனின் மகள் அப்பாச்சியை 5 வருடங்களுக்கு மேல் எனது அப்பாதான் தனியாக பார்த்து பராமரித்து வந்தார் அவருக்கும் இப்போது 75 வயதாகி தனியாக இரவு பகல் அப்பாச்சியை பராமரிக்க முடியாமையால் இப்ப அவா எனது சித்தப்பா வீட்டில் பேரப்பிள்ளைகள் பூட்டப் பிள்ளைகளோடு சந்தோசமாக இருக்கிறா் அப்பா அப்பாச்சியில அவ்வளவு பாசமா இருப்பா இரண்டுபேரும் ஒருநாளும் பாக்காம இருக்கமாட்டினம் ஒவ்வொருநாளும் தான் ஏதும் கொண்டுபோய் அப்பாச்சிக்கு குடுத்து பாக்காட்டில் தனக்கு நித்திரை வராதாம் எண்டு எங்களுக்கு சொல்லுவார் நாங்கள் கடல்கடந்து புலம்பெயர் தேசத்தில் இருப்பதால் கூட இருந்து அப்பாச்சியைப் பார்க்கமுடியாத துரதிஷ்டகார்ர்களாகி விட்டோம் எங்கட அப்பாச்சி எல்லாருக்கும் உதவிசெய்வா ஊரில் எல்லாரும் அவ்வை தேடி வந்து பாப்பினம் அந்தகாலத்தில வித்தியானந்தாக் கல்லூரியில விட்டு அப்பாவையும் சித்தப்பாவையும் ஒராளை Science ம் மற்றவரை mathsம் படிப்பிச்சவா அவாவின்ர குணத்துக்கும் நல்ல மனசுக்கும் அவா கஷ்ரப்பட்டது எங்களுக கு தெரியாது கொஞ்சகாலம் கண்தெரியாம இருந்தவா அதுவும் அவா நிறைய பேருக்கு கண்ணுக் கு மருத்து விட்டு வைத்தியம் பார்த்த புண்ணியத்தாலயும் அண்ணான்ர முயற்சியாலயும் மீண்டும் இன்றுவரை நல்ல பார்வையுடன் இருக்கிறா அப்பாச்சியின் பிறந்தநாள் ஊரில் இருந்த காலத்தில் மகிழ்வாக கொண்டாடுவேன் இப்போ Miss பண்ணுறோம் இரண்டுமுறை எனது பிள்ளைகளை கூட்டிப்போய் அவ்வின் மடியில் இருத்தி அவா வை சந்தோசப்படுத்திவிட்டு வந்துள்ளேன் அதுமட்டும்தான் கொஞ்சம் மனதிருப்தி அவ்வளவுதான் உங்கள் காணொளியைப் பார்த்தது மிகுந்த சந்தோசம் முருகண்ணா மிக்க நன்றி அப்பாச்சியின் பிறந்தநாள் நிகழ்வையும் பார்க்க வேண்டும் என்று எங்களுக்கு ஆசை அதையும் எதிர்பார்க்கிறோம் உங்கட தொலைபேசி இலக்கம் என்னிடம் இல்லை தொடர்பு கொள்வதற்கு அப்பாச்சிக்கு இப்போ 101 வயது அப்பாச்சி நான் அடுத்தமுறை வரும்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமென்று மாணிக்கப்பிள்ளையாரை வேண்டுகிறோம் என்றும் அப்பாச்சியின் செல்லப் பேத்தி பிரியா
@MullaiMuruganVlogs3 күн бұрын
கவலை வேண்டாம்.பாலண்ணை தனிய வைத்து பார்த்தது எனக்கு தெரியும்.அவருக்கு தனிய பார்ப்பது மிகவும் கஷ்டம்.பாவம் சரியாக கஷ்டப்பட்டார்.மிக்க நன்றிகள்.
@Aaru.Aathu-vlog3 күн бұрын
உண்மை முருகண்ணா அவர் அப்பாச்சியை விட்டிட்டு இருக்க மாட்டார் இங்க எங்களிட்ட வந்திட்டு போங்கோ எண்டு கேட்டா அப்பாச்சிய விட்டுட்டு தான் வர ஏலாதெண்டு சொல்லுவார் இப்ப சித்தப்பா வீட்ட போனபிறகு வாறமுக்கு விருப்பம் எங்களுக்கு சொன்னாலும் அவருக்கு யோசின அவ வ 3 மாதம் என்னெண்டு விட்டிட்டு இருக்கிறதெண்டு
@babyaatheran3036Күн бұрын
@Aaru.Aathu-vlog antha ammavuku birthday seithu video poodunka please 🙏
@sivakumaransaroja4902Күн бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாட்டிக்கு ❤🎁🎉
@thusyanthansathasivam546319 сағат бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.அம்மம்மா
@sivananthanrajah4 күн бұрын
வாழ்த்கழ்..❤❤❤❤❤❤🎉
@FawsiyaFawsiya-g2hКүн бұрын
Neeggal needooli waala waalththukkal paati❤❤❤❤
@SiblingsLoveTubeКүн бұрын
நன்றிகள் கோடி..🫶
@RatheesRatheeskumar4 күн бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@SiblingsLoveTube4 күн бұрын
நன்றிகள் கோடி..🫶
@Eesan-fp2hc4 күн бұрын
So cute baby and God bless you Amma
@SiblingsLoveTube4 күн бұрын
Thank You 🙏 so Much 🫶
@aaishaaaisha9971Күн бұрын
Masha Allah ❤❤❤❤
@rajanithiyagarajah967217 сағат бұрын
Happy birthday 🎂🎉🥳❤️
@MASTER-kp1fq4 күн бұрын
SUPER
@SiblingsLoveTube4 күн бұрын
Thank You 😊
@ரதிசன்4 күн бұрын
வாழ்த்துக்கள் அம்மா 🙏❤️❤️❤️🇩🇪
@sumisumiththira4005Күн бұрын
Congregation ❤❤❤❤
@SiblingsLoveTubeКүн бұрын
Thank you so much 😀
@JJ-pj1jv3 күн бұрын
Congrats grandma
@babyaatheran3036Күн бұрын
Please ammaku birthday seithu video upload parunka