Underrated Singers in Tamil | திறமைக்கு ஏற்ற சரியான அங்கீகாரம் கிடைக்காத பாடகர்கள்

  Рет қаралды 408,243

Voice Of Sandy

Voice Of Sandy

Күн бұрын

Пікірлер: 176
@veluammal
@veluammal 25 күн бұрын
புலிக்கு பிறந்தது பூனை ஆகாது என்று தன் பாடலகள் மூலம் நிரூபித்த பாடகி, திருமதி. பல்லவி. இந்த லிஸ்டில் இருக்கும் எனது விருப்பமான சிங்கர் ❤❤❤
@dakshitharavihitech4287
@dakshitharavihitech4287 Ай бұрын
நல்ல உருப்படியான ஒரு பதிவு நன்றி நண்பரே, இவர்களா இந்த பாடல்களை பாடியவர்கள் என்று தெரிய வைத்ததுக்கு நன்றி.ஆச்சர்யமாகவும் இருந்தது.இந்த பதிவில் பாடிய அனைத்து பாடகர்களும் எனக்கு பிடித்த பாடகர்கள் தான்.part-2
@NirmalaBoopathy-t1s
@NirmalaBoopathy-t1s 27 күн бұрын
மேலேசொன்ன அனைத்துபாடகர்களுக்கும்zee மற்றும்விஜய்டிவிபாடல் நிகழ்ச்சிக்குநடுவராகவும்மற்றும்ஸ்டார்ஸோவுக்கும்அழைத்து செல்லலாம்பதிவிற்குமனமார்ந்தநன்றிங்க
@jayakhanthanr2530
@jayakhanthanr2530 Ай бұрын
Prasanthni voice wow👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@nishasubbu3320
@nishasubbu3320 26 күн бұрын
லதா ரஜினிகாந்த் அவர்கள் பாடிய கடவுள் உள்ளமே பாடலை தினமும் ஒரு முறையாவது கேட்டு விடுவேன்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Sk-fl3cs
@Sk-fl3cs Ай бұрын
🙏🙏🙏 இந்த தொகுப்பில் வந்த அணைத்து பாடல்களும் பாடியவர்கள் யார் என்று தெரியாமலே பலமுறை கேட்டு ரசித்த பாடல்கள் தான்.. சூப்பர் ப்ரோ.. 🎉🎉🎉
@KaligounderKali
@KaligounderKali Ай бұрын
Super 🥰T.k . Kala 😮 semma intestine 😊
@rukmaniraman1747
@rukmaniraman1747 Ай бұрын
எல்லோரும் மிக அருமையான பாடகர் கள்🎉🎉🎉🎉🎉🎉
@GuruPrabhaa
@GuruPrabhaa 6 күн бұрын
கண்கள் இரண்டால் செம்ம பாட்டு❤❤❤
@Rani-qm4px
@Rani-qm4px 6 күн бұрын
All singer are very talented sema hit songs meendum ivangalam padanum❤
@raj80s
@raj80s Ай бұрын
All because of the influx of Super Singers from the North to the South. Moreover, new singers may be paid less than older ones, despite their talent and great voices. Ivalo naala "edho mogam" paatu naan jayachandran voice nu nenachen, now only i know he is krishnachandran. Great work bro 👌👍
@voiceofsandyOfficial
@voiceofsandyOfficial Ай бұрын
Thanks...
@lazypri3901
@lazypri3901 28 күн бұрын
Super bro. Nijamave great effort. I appreciate. Keep koing. Part 2 pls
@voiceofsandyOfficial
@voiceofsandyOfficial 28 күн бұрын
Thanks 🤗 and sure 🤝
@Koma-n6s
@Koma-n6s Ай бұрын
சூப்பர்டா அப்பா, அருமை அருமை மிகச் சிறப்பு❤❤❤
@sivasankarig1859
@sivasankarig1859 24 күн бұрын
Kangal irandaal my forever fvrt❤❤❤❤❤❤
@chennaiconsolegamers1430
@chennaiconsolegamers1430 24 күн бұрын
பாடலை கேட்டு ரசித்தாலே அது அவரைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் தான் ஏனென்றால் இதி்ல் உள்ள பாடல்கள் அனைத்துமே ரசிப்பேன் படிக்கும்
@nishasubbu3320
@nishasubbu3320 26 күн бұрын
கிருஷ்ண சந்திரன் அவர்கள் பாடிய பாடல்கள் கேட்டு ரசித்திருக்கேன்.ஆனால் பாடகரை இப்போது தான் பார்த்தேன் நன்றி ❤❤❤❤❤
@BharathD-g4f
@BharathD-g4f Ай бұрын
Thith Thimi Thmi சாங் லதா ரஜினிகாந்த் அவர்கள் பாடிய ஆல்பம் சாங் இந்த சாங் குழந்தைகள் பள்ளிக்கூடங்களில் நடனங்களில் பயன்படுத்தாமல் இருக்க மாட்டார்கள் இந்த பாடல் மிகவும் அருமையாக இருக்கும்
@poojaprabakaran5734
@poojaprabakaran5734 Ай бұрын
Yes sister, nanum antha song ku dance aadi iruken.
@BALAJINITHYA
@BALAJINITHYA 29 күн бұрын
Mee too sis...😊
@Scmpathi
@Scmpathi 26 күн бұрын
Yes bro
@healthiswealth-dedicatedfo5880
@healthiswealth-dedicatedfo5880 26 күн бұрын
Yes ofcourse
@Nihma7
@Nihma7 26 күн бұрын
Yes na indha patuku school la dance adieruka😅❤
@arulmozhi3512
@arulmozhi3512 25 күн бұрын
இவங்க எல்லோருடைய பாடல்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🤗🤗👌🤝
@nazeeranshif1703
@nazeeranshif1703 Ай бұрын
அருமையான பதிவு❤❤❤❤❤
@OORU-1nuSUTHTHAPorom
@OORU-1nuSUTHTHAPorom 29 күн бұрын
இவர்களை ஸ்டார் டிவி களில் ஜர்ஜி போஸ்டிங் கொடுத்து மக்களுக்கு தெரிய படுத்தலாம். படம் நடிக்கும் நடிகர்களுக்கு பதிலாக 😢❤
@AnjugathaiAmmu
@AnjugathaiAmmu 29 күн бұрын
T. K. Kala அம்மா எனக்கு பிடிக்கும் ❤❤❤❤❤
@whatsay3382
@whatsay3382 17 күн бұрын
Latha Rajinikanth Ma'am has such a beautiful voice
@poongodiammu5950
@poongodiammu5950 29 күн бұрын
Yallame pudicha songs tha Super bro
@muhammadhabubackar3273
@muhammadhabubackar3273 Күн бұрын
TK Kala was the real surprise. Namma playlist la eppavume irukura paatu, paadinathu yaaro nu nenachitu irunthen
@shebasudha6329
@shebasudha6329 29 күн бұрын
அயன் Movie Humming ❤❤❤❤❤
@c.m.kumarasamymarappan4803
@c.m.kumarasamymarappan4803 Ай бұрын
அம்மையார் டி.கே.கலா அவர்கள், புரட்சித்தலைவர் நடித்த "பல்லாண்டு வாழ்க" படத்தில் " போய் வா நதியலையே" என்ற பாடலை அருமையாக பாடியுள்ளார்.
@Marandha_Geedhangal
@Marandha_Geedhangal 7 күн бұрын
Nice Bro 👍 Part 2 post panunga bro.. neraiya singers irukanga 90's la neraiya super hit songs kudutha underrated singers Gopal Rao, Devie Neithiyar, Lekha, Sindhu, Lapsan Rajkumar, Rajesh Krishnan.. songs la post panunga.. Makkal therinchukattum😊
@amirthabagya4304
@amirthabagya4304 Ай бұрын
Kadavul ullame always makes my eyes teary..
@s.parthipanthipan
@s.parthipanthipan Ай бұрын
எல்லாமே சூப்பர் அண்ணா
@NirmalaBoopathy-t1s
@NirmalaBoopathy-t1s 27 күн бұрын
பாம்பேபாக்யாஇறந்துவிட்டார்என்பதைஉங்கள்பதிவுமூலம்தெரிந்துகொண்டேன்ஆழ்ந்த இரங்கல்
@Rajana-vz2po
@Rajana-vz2po 21 күн бұрын
The debut tamil song of S. P. B. Pallavi is Thala Ajith's 'Pavithra' movie. Song 'Sevvaanam Chinnappen Soodum' with Mano.
@Saravanansaravanan-o1z
@Saravanansaravanan-o1z Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தலைவா ❤❤❤❤❤❤
@SheelaBala-or1yp
@SheelaBala-or1yp 17 күн бұрын
எல்லாருமே❤❤❤
@Rifazmohamed
@Rifazmohamed 26 күн бұрын
புல்லினங்கால்............ 😍
@meyyappanm9469
@meyyappanm9469 Ай бұрын
Arumai video hats off
@healthiswealth-dedicatedfo5880
@healthiswealth-dedicatedfo5880 26 күн бұрын
Exactly they all are super singers.. Should give Super Singer Awards for all of them
@missionjupiter1946
@missionjupiter1946 Ай бұрын
அருமை❤🎉
@shebasudha6329
@shebasudha6329 29 күн бұрын
லதா அம்மா 👌👌👌👌👌
@balajiaji2130
@balajiaji2130 22 күн бұрын
Bro super ultimate arumayan pathivu video tks bro
@kavichelvank1857
@kavichelvank1857 26 күн бұрын
My favt ❤ayyayo nenju❤
@AmulG-g8f
@AmulG-g8f Ай бұрын
Thanks for your video good job
@voiceofsandyOfficial
@voiceofsandyOfficial Ай бұрын
Nandri Bro 👍
@manimaranrathinam5794
@manimaranrathinam5794 15 күн бұрын
I know all the singer.. but i love Tk kala amma
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 14 күн бұрын
Super super super lovely
@VijiM-b9o
@VijiM-b9o Ай бұрын
சூப்பர்,🎉
@Lakshminarayanan-e4f
@Lakshminarayanan-e4f 12 күн бұрын
Good presentation.
@kalpalathika
@kalpalathika 26 күн бұрын
i want to hear more of Prashantini and Pallavi Balasubramanian. Unfortunate they have not beeen given enough chance
@KishorKumar-kv-D400
@KishorKumar-kv-D400 21 күн бұрын
Jeans song 😍😍😍
@vinothkumar-xv9sl
@vinothkumar-xv9sl 20 күн бұрын
Part 2 voice and detailing super da ❤
@voiceofsandyOfficial
@voiceofsandyOfficial 20 күн бұрын
😊 Soon... Bro
@tajdeensharfudeen6850
@tajdeensharfudeen6850 10 күн бұрын
சத்தியமா... இவங்கள பத்தி தெரியாம போச்சே... இப்படிப்பட்ட திறமையாளர்களுக்கே அங்கீகாரம் இல்லையா? வேதனை..😔 நாமெல்லாம் எம்மாத்திரம்??
@DashingAmar-kb8zq
@DashingAmar-kb8zq 14 күн бұрын
Nandhini Srikara Vittutiga Bro 👍❤️
@notoutboom9880
@notoutboom9880 Ай бұрын
Different messages good job 👍
@voiceofsandyOfficial
@voiceofsandyOfficial Ай бұрын
Thank you 👍
@VigneshVaran-i1k
@VigneshVaran-i1k 14 күн бұрын
Good job brother👏🏻👏🏻👏🏻 do more videos like this
@voiceofsandyOfficial
@voiceofsandyOfficial 13 күн бұрын
Thanks 🙏
@malathiarumugam5038
@malathiarumugam5038 25 күн бұрын
So wonderful songs...from underrated singers😢
@saleems6690
@saleems6690 23 күн бұрын
Superb brother...ur efforts..congrats...😊
@voiceofsandyOfficial
@voiceofsandyOfficial 22 күн бұрын
Thank you ❤ so much 🤝
@niraimathinirai1803
@niraimathinirai1803 Ай бұрын
Super voice 🎉
@rajumettur4837
@rajumettur4837 27 күн бұрын
All voices are super.
@ShefaSabeeha
@ShefaSabeeha 26 күн бұрын
S p b sir ponnu pallavi medam
@chitragopalakrishnan9960
@chitragopalakrishnan9960 19 күн бұрын
Singer Vinitha🎉❤
@rubywaves9825
@rubywaves9825 17 күн бұрын
முன்தினம் பார்த்தேனே என் கணவருக்கு வைத்துள்ள ரிங் டோன். எனக்கு பிடித்த பாடல்
@elayarajaraja5913
@elayarajaraja5913 28 күн бұрын
Really all are great singers❤❤❤
@sheelab6970
@sheelab6970 Ай бұрын
Video super 💐
@geethabakkiyaraj7981
@geethabakkiyaraj7981 28 күн бұрын
Ennoda fav bgm saravan meenakachi❤❤❤❤❤❤❤
@RupaMani-z1g
@RupaMani-z1g 5 күн бұрын
எல்லாருமே சூப்பர் தான்
@ranji151
@ranji151 28 күн бұрын
Innu neraiya singers irukanga avungalaiyum sollunga bro.. Devie Neithiyar, Sindhu, Lekha, Lapsan Rajkumar, Gopal Rao..
@venkat3896
@venkat3896 16 күн бұрын
Super Machi
@saravananksaravanan3153
@saravananksaravanan3153 Ай бұрын
Super
@deepanarayanan9064
@deepanarayanan9064 29 күн бұрын
Excellent❤
@voiceofsandyOfficial
@voiceofsandyOfficial 29 күн бұрын
Nandri ❤
@premakumarik5319
@premakumarik5319 26 күн бұрын
Gr8 effort 🎉🎉🎉🎉
@vickyt2301
@vickyt2301 24 күн бұрын
Worth video 👌🏻
@ArjunChithra-v4q
@ArjunChithra-v4q 12 күн бұрын
லதா ரஜினிகாந்த் நல்ல பாடகர்.. டிக் டிக் டிக் படத்தில் நேற்று இந்த நேரம், ஆற்றங்கரை ஓரம், உன்னை தொட்டு,என்னை தொட்டு தென்றல் செய்த மாயங்கள்
@PriyaPriya-lh1uf
@PriyaPriya-lh1uf 5 күн бұрын
I love kana kangiren song
@faathimabeve7155
@faathimabeve7155 Ай бұрын
Good 👌👌👌👌
@voiceofsandyOfficial
@voiceofsandyOfficial 29 күн бұрын
Nandri 🙏
@tmnprlsaicntr
@tmnprlsaicntr Ай бұрын
Sevvaanam song from Pavithra film, Oyayiyae song from Ayan...
@khaniya5066
@khaniya5066 25 күн бұрын
Romba naala kaana karunguilea song singer yarunu ninatchutea irunthean .😮🎉
@ganeshkulandaivel2454
@ganeshkulandaivel2454 Ай бұрын
Worth 🎉
@KaviyaShanmugavel-bd4ve
@KaviyaShanmugavel-bd4ve Ай бұрын
Part 2 please... 14:12
@voiceofsandyOfficial
@voiceofsandyOfficial Ай бұрын
Soon...
@ashok6072
@ashok6072 Ай бұрын
I like bamba bakeya
@MohanMohan-yl3jc
@MohanMohan-yl3jc Ай бұрын
சிங்கர் Balram voice
@Watch-g9u
@Watch-g9u 13 күн бұрын
முதல் வாய்ப்பே ரெக்கமண்டேசன் ல தான் கிடைக்குது .திறமை மட்டுமே போதாது
@SubhashiniVijaya-r9x
@SubhashiniVijaya-r9x 23 күн бұрын
3:44 i thought it was singer harini.. 😮
@viju1954
@viju1954 20 күн бұрын
Chitra sivaraman is a very good singer - Boys movie- Ale ale song with Karthik
@hemnat2000
@hemnat2000 13 күн бұрын
Yes all of them are good singers. You need to remember , any artist - singer , actor , music director , ......, all of them should employ marketing brand manager - like amithab bachans , aishvarya roy , rajini . These managers frequently contact producer , many people as marketing
@vijayanands3445
@vijayanands3445 22 күн бұрын
After a long time I saw an amazing post. Go ahead
@voiceofsandyOfficial
@voiceofsandyOfficial 22 күн бұрын
Nandri 🙏
@akrajantonysamy2353
@akrajantonysamy2353 19 күн бұрын
Part 2 கண்டிப்பா வேனும் ப்ரோ.நெறய தெரிஞ்சுகிட்டேன் இந்த வீடியோ ல
@antony2250
@antony2250 28 күн бұрын
Good attempt 🎉
@babrafa
@babrafa 26 күн бұрын
Beautiful info
@deepachandran6304
@deepachandran6304 14 күн бұрын
Kovai kamalambal imsai arasan padathulayum padirkanga(aadi va paadi va), porkalam padaththula oonam oonam song'um padirkanga
@swarnalayamchannel4519
@swarnalayamchannel4519 29 күн бұрын
Sir Inga thiramaiyana aaluku mariyathaiyeaa illa sir
@strictly-serious692
@strictly-serious692 17 күн бұрын
In recent cinema world there is less demand due to more number of singers so every one getting less songs … this is normal every where in all field .. yes it will be painful for them but we should accept it
@vidhyavidhu2511
@vidhyavidhu2511 16 күн бұрын
Singer krishnachandran 80 sactress vanithavoda husband
@shansaras233
@shansaras233 7 күн бұрын
எல்லோரும்
@OrdinaryOsaka
@OrdinaryOsaka 20 күн бұрын
Music is a work Meesic is an emotion 😅
@voiceofsandyOfficial
@voiceofsandyOfficial 19 күн бұрын
😂🤣
@ntmuwais2622
@ntmuwais2622 Ай бұрын
Even u can add Sujatha Mohan and Swetha Mohan
@sophiaalwin6195
@sophiaalwin6195 29 күн бұрын
Why? The popularity they have now is not enough for them?
@vettaiyankarthick9140
@vettaiyankarthick9140 22 күн бұрын
Most favorite Songa kana kana kangairkirn
@sankararamangopalan9268
@sankararamangopalan9268 Ай бұрын
அருமை.
@premwill
@premwill 4 күн бұрын
Pallavi has sung few more songs too
@Praneetha9985
@Praneetha9985 24 күн бұрын
1:10 ku vara song enna song. Please solluranga Yello yellelo song.. Pls someone tell
@voiceofsandyOfficial
@voiceofsandyOfficial 24 күн бұрын
Vijay Tv Saravanan Meenatchi Serial Bgm
@Praneetha9985
@Praneetha9985 24 күн бұрын
@voiceofsandyOfficial Thank you
@sambavichannel9715
@sambavichannel9715 Ай бұрын
Krishanachandran actress vanitha husband
@pannersoda1915
@pannersoda1915 26 күн бұрын
Part2
@SafrazMohamed-r8k
@SafrazMohamed-r8k 29 күн бұрын
Ella song's um favort nu solldratha vida ivanga ellarum ean favrt nu tha sollanu ean keata apovum sari ipovum sari thiramaiku engaum value illa entha thuraya irunthalum sari luck mattum tha orutharoda valarchiya theermanikithu athirstam nu onnu illana evlo therama irunthalu sathika mudiurathu illa😢
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Captain விஜயகாந்த் The Real GOAT 🔥
13:23
Title Talks
Рет қаралды 489 М.
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН