இதுதான் சேவை.அரசியல்வாதிகள் செய்வது சேவை அல்ல .வாழ்துக்கள் சார்
@ramabaiapparao88014 жыл бұрын
உண்மை .. சினிமா நடிகர்களை ஒரேயடியாக ஒதுக்க வேண்டும்... .இப்பெருமகனார் செய்யும் சேவை இறைவன் காப்பாற்ற வேண்டும் நீண்ட காலம் வாழ வேண்டும்... நடிகர்கள் அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டும் .
@gscreations86803 жыл бұрын
god blessing
@jothilingamvaiyapuri27293 жыл бұрын
@@ramabaiapparao8801 னர் ன
@selvaselva81794 жыл бұрын
ஐயா உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை ஆகையால் உங்க பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் நீங்க நூறு ஆயுசு நோய் நொடி இல்லாம நல்லா இருக்கணும்
@savitharamasami78594 жыл бұрын
பணம் இருந்தாலும் மனசு வரணும்ல. ஐயா உங்கள் காலை தொட்டு வணங்குகிறேன். சமைக்கும் ஐயா உங்களுக்கும் என் நன்றிகள். தகுதியானவர்களுக்கு மட்டும் குடுக்க நினைக்கும் உங்கள் நினைப்பை மனதார பாராட்டுகிறேன்.
@jayapalanjayapalan17583 жыл бұрын
Hats Off You Ji ! Govt. also should give all kinds of reliefs to the actual economical backward peoples like you....thank you ji for your real service.
@zahidaismail47423 жыл бұрын
Thank you sir
@shanmugavelg833 жыл бұрын
Supre
@shanmugavelg833 жыл бұрын
Supersii
@thavamanithavamani59273 жыл бұрын
Valthugal Valga valamudan
@PTC19684 жыл бұрын
இந்த மாதிரி சூழ்நிலை அனைவருக்கும் கிடைக்காது. ஏழை மக்களின் பசியைப் போக்கும் இறைவா நீ எந்த ஒரு நோயும் இல்லாமல் நீண்டகாலம் வாழ வாழ்த்துகிறேன்.
@sasee19744 жыл бұрын
கோடானு கோடி நன்றி ஐய்யா கடவுள் இந்த செயலை செய்ய உங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறார்....நீங்கள் கடவுளால் ஆசிவதிக்கபட்டவர்
@meenakshimeenakshi36384 жыл бұрын
உன்னதமான சேவை செய்த அய்யா அவர்களுக்கு பாராட்டுக்கள்...👏👏 மற்றும் நன்றிகள்...🙏🙏 அய்யா.. நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்...🙏
@gopijee12384 жыл бұрын
நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.... கடவுள் உங்களை காப்பாற்ற வேண்டும்....
@kirupakaransm54004 жыл бұрын
சிறந்த சேவை 🙏 எல்லாம் வல்ல இறைவன் அருளால் மேலும் உயர்ந்த நிலையை அடைய பிரார்த்தனை செய்கிறேன் 🙏 வாழ்க சிரஞ்சீவியாக 🙏
@umasweetscookinges13304 жыл бұрын
வாழ்த்துகள் அப்பா எங்களின் எதிர்கால திட்டம் இப்பொழுது பல பேருக்கு உணவு வழங்கும் இந்த மனிதருக்கு தலை வணங்குகிறோம் N.உமா கரூர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sundar95384 жыл бұрын
மனித நேயம் இன்னும் சாகவில்லை...இதை பார்த்த போது என் கண்கள் ஓரத்தில் சிறு துளிகள் என்னை அறியாமல்...
@coolcool3794 жыл бұрын
👍
@sivamgarments64644 жыл бұрын
இவர்மாதிரி இருக்கும் மனிதரை வாழ்த்துவோம்,போற்றுவோம்,வணங்குவோம், இந்துவா,முஸ்லீமா,கிருஸ்த்துவரா,தமிழரா,மலையாளியா,கன்னடரா,ஆந்திராவா,குஜராத்தியா,மராட்டியா என ஆராய்ச்சியை விட்டுவிட்டு மனிதராக வாழ்வோம். நன்றி ஐயா ;
அய்யா உங்களது சேவை தொடர உங்கள் பாதம் தொட்டு வாழ்த்துகிறோம்
@Rogerdeeps4 жыл бұрын
Public should utilise these type of services in a good way.. My hearty wishes to the team.. They are very clear on their vision on helping the needy.. Huge respect for that. God bless these people..
@trendsmoreofficial35534 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க....🙏🙏🙏
@RAJESHKUMAR-dq5os4 жыл бұрын
🙏🙏🙏 அன்பு சூழ் உலகு. கடவுள் இருக்கான் குமாரு 🔥
@karpanaikadhir4623 жыл бұрын
Aamaam kumaaru....
@rajagopal76733 жыл бұрын
வரலாறும்,மனம் கோணாமல், செய்றது, பாராட்டுங்கள்.
@nagarajvelu80044 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனை அடையும் திரு ஐயா செல்லும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அதுவும் சென்னை மாகாணத்தில் .மணநிறைவு அடைகிறது
@nimmis37943 жыл бұрын
சார் நீங்கள் கடவுளுக்கு நிகர் ஆனவர்கள் வாழ்த்துக்கள்
@esakkirajan43794 жыл бұрын
தர்மத்திற்கு உணவு பெயருக்கு மட்டும் 10ரூபாய் பணம்.. ஐயா சொல்ல வார்த்தையில்லை. உங்களை வணங்குகிறோம்.
@anthuvanmary32884 жыл бұрын
Verygoodjobgunessrecord
@ramabaiapparao88014 жыл бұрын
இதேபோல் ரஜினி கமல் போன்ற நடிகர்கள் செய்வதற்கு மனம் வராது.... இவர்கள்தான் தலைவர் இறைவன் வழி...
@johnvenketesh20864 жыл бұрын
@@anthuvanmary3288 jj
@ramanivedapuri68094 жыл бұрын
@@anthuvanmary3288 000⁰⁰0⁰⁹
@muralik92323 жыл бұрын
வணக்கம் நண்றி
@MrDhilishkumar4 жыл бұрын
With empty stomach i cry much in my life. He is god . I bless him
@kanank134 жыл бұрын
I wish lot more people like this gentleman in our society. His talk shows he is vey sincere and extremely kind and the fact that he serves Vegetarian food is just so wonderful.
@srilakshminarasimajothidan15314 жыл бұрын
அருமை ஐயா. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்
@Yogi_Ram4 жыл бұрын
உலகினில் சிறந்த தானம் அன்ன தானம் 🙏🧡
@கிருஷ்ணாசெல்லம்4 жыл бұрын
ஆண்டவா ! அந்த தெய்வீக உள்ளம் கொண்ட ஐயாவையும் ! அவர்தம் குடுபத்தினரையு ஆசீர்வதியும் !
@ranganathanm45074 жыл бұрын
Sir your grate persion
@tamilselvam22834 жыл бұрын
🙏🌹வாழ்த்துக்கள் ஜயா மேன் மேலும் உங்களது பணி சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@aruljothielectron83134 жыл бұрын
நான் பொதுவாகயாரையும் கை எடுத்து வணங்குவதில்லை ஆனால் உங்களை போன்ற மனிதர்கலை வணங்க வேண்டும் என்று தோன்றுகிரது மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் உங்கலை போன்ற மனிதர்கலை பார்த்துதான் எழுதியிருப்பார் என்று தோன்றுகிறது பல்லாண்டு உங்கள் குடும்பத்தாருடன் வலமுடன் வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொல்கிறேன்
@sangeethav15863 жыл бұрын
Dear Philanthirapist Gentleman, You recall John Miltan's quotation " It's great to be great , it's greater to be human. You've well proven . I've high regard on you as high as Himalayas. I've also started one Trust by name " MESS" (Movement for Eradicating Society's Starvation). Through we provided variety rice to the all walks of life at Rs.10/. in Madurai. Now we're not able to provide. On seeing your activities I got immense pleasure. We' ll soon continue our rendering towards the society. May God provide all strength in all aspects and all respects. V. SRINIVASAN, Adv. HC. and English Tutor.
@karthiktk90504 жыл бұрын
May God help them to continue this service.. Hatsoff to the rolling sir.. For finding this and making in front of us...
@siddhamirtham32893 жыл бұрын
ஆனந்த் சீனிவாசன் குரல் போலவே இருக்கு இந்த ஐயாவுக்கு, வாழ்க நலமுடன்
@manikandanbalasubramanian90684 жыл бұрын
உங்களுடன் பாபா செய்கிறார் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் மிக மிக நன்றி
@r.natarajan26524 жыл бұрын
ஐயா உங்கள் அருளால் ஏழைகளுக்கு பசி தீர்க்கும் சேவை செய்வதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரா. நடராஜன்
@karunagaranraju18004 жыл бұрын
அருமை பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்
@arjunx12844 жыл бұрын
ஐயா நீங்க தான் பசி பிணி என்னும் கொடிய நோய் போக்கும் சிறந்த மருத்துவர்., வாழ்த்துக்கள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@joinwithsai97533 жыл бұрын
Enakum Asai iruku But commitments stop panuthu...Happy to See you sir...🔥🔥🥰❤️❤️Love from Madurai👍
@balasubramanianp14863 жыл бұрын
தங்களின் சீரிய தொண்டிற்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நீரும் உங்கள் குடும்பத்தாரும் வாழ்வாங்கு வாழ பகவானை வேண்டுகிறோம். நன்றி
@mkramesharamesha50083 жыл бұрын
I am Ramesha from Hassan , hats of you sir for social service
@MadhanKumar-wj6qe3 жыл бұрын
நீங்க ரூ;10 சாப்பாடு நல்ல விஷயம் ரூ;25000, மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு இல்லை என்பது மிக அற்புதமான விஷயம் வாழ்த்துக்கள் நன்றி. 🙏🙏🙏
@subramanianiyer27314 жыл бұрын
The owner of the Annapurna Mess is great man. He has very helping and broad minded tendency for the needy people. We all should follow his formula.
@raghusean4 жыл бұрын
Lot to learn from this great man! Suthama tamizh pesareenga! ❤️🙏🏽🔥
@manicivil51414 жыл бұрын
அய்யா ஒரு சின்ன விண்ணப்பம் சோறு பார்சல் நீங்க வாழை இலையில் போடலாம்
@muthumahesan23374 жыл бұрын
பத்து ரூபாய்க்கு வயிறு நிரம்ப,சூடாகவும் ருசியாகவும் தரம் மிக்கதாகவும் அதுவும் தேவையானவர்களுக்கு(needy people) கொடுப்பது என்ற தங்களது ஈகை குணத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வாழ்க உங்கள் ஈகை குணம்!வளர்க உங்கள் தொண்டு.
@arvindhsathihsr78153 жыл бұрын
**உங்களையெல்லாம் Govt கௌரவிக்க ஆசை,,, உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறோம்..😩😩😩😩 = ஆனந்தக்கண்ணீர் கண்கள் குளம் ஆகுது...**
@embiransowrirajulu.71793 жыл бұрын
ஐயா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். தேவரீர் ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யத்துடன் பல்லாண்டு வாழ அடியேன் பகவானிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
@pradeepmse4 жыл бұрын
Great .. Saravanabavan pondraaa prriyaaa நிறுவனம் முன்வர வேண்டும்
@balajin13083 жыл бұрын
U r great sir...keep monitering...don't give food to highly earning ppl...for 10 Rupees pls serve for needy ppl...who cannot afford food to eat well..excellent job sir...jaihind👍👏👏👏
@prapuprapu93834 жыл бұрын
அய்யா உங்கள் பொற்பாதங்களைஎன் ஆனந்த கண்ணீரால் கழுவுகிறேன்
@alliswell91673 жыл бұрын
வாழ்த்த வயதில்லை. வணக்கங்கள் ஐயா🙏🏼தங்கள் சேவை தொடர இறைவன் அருளட்டும்.💐💐
@nellaimurugan3694 жыл бұрын
இந்த தெருவில் வள்ளல் வாரியார் சுவாமிகள் வாழ்ந்த வீடு#107 உள்ளது வாழ்க வையகம்
@srinivasanns12843 жыл бұрын
My birth place Chintadripet. My age is 70 , I am very proud to see this Video.
@darshanhaasini7a6633 жыл бұрын
🙏🙏🙏 food is very very important for us.... without food we can't survive.... u r doing great job sir.... I salute u.... give to needy people.... pl continue.... I congratulate everyone in the team especially cooking master.... 👏👏👏👏👏
@rajakumarrajakumar1244 жыл бұрын
ஐயாவை வணங்குகிறேன் அவர் குடும்பத்துடன் நோய்யட்ற வாழ்வும் குறைவற்ற செல்வத்துடன் வாழ இறைவனை வோன்டுகிறேன் வாழ்க வளமுடன்
@ganeshchandrasekar7974 жыл бұрын
Great persons.. Without expecting anything.. Neenga nalla irukanum
@karunaak7473 жыл бұрын
ஐயா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்... நீங்கள் பல்லாண்டு வாழ்க....
@nirmalagracymahadevan754 жыл бұрын
Great sir.🙏 After watching your interview sir I really proud of you sir.🙏🙏🙏
@shravanmudaliar343 жыл бұрын
ஐயா நீங்கள் செய்யும் இந்த மகத்தான சேவைக்கு நீங்கள் நம்பும் கடவுள் உங்களுடன் கண்டிப்பாக இருப்பார்
@parthasarathy34854 жыл бұрын
One of Very rare marvadi wirh humanity. 🙏🙏🙏
@goodsmile65754 жыл бұрын
உங்கள் சேவையை மனதார பாராட்டுகிறேன் அய்யா நன்றிகள் கோடி நல்ல உடல்நலத்துடன் வாழ்க பல்லாண்டு நட்புடன் ஆ.சுந்தர் சிங் கடலூர் மாவட்டம்
@gowthamr89224 жыл бұрын
He is big hearted person ❤️
@rajar75343 жыл бұрын
சூப்பர் ஐயா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@srisaaienterprises33024 жыл бұрын
அருமையான பதிவு வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@satcmuthiyalu4 жыл бұрын
அருமை யான பதிவு .பணமும் ,குணமும் ஓரிடத்தில் இருப்பதே சிறப்பு.நல்ல சிந்தனை,அவரின் நற்செயலுக்கு ஆதராமாக இருந்த செய்திதாள், அதிலிருந்த மதுரை வள்ளல் ராமு தாத்தா அவர்களுக்கும், சிறப்பாக சமையல் செய்பவருக்கும், இப்பணியில் உறுதுணையாக உள்ள அனைவருக்கும் என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்து மகிழ்ச்சி கொள்கிறேன். 🙏🙏🙏🙏💐💐💐
@nellaiselvaraj17314 жыл бұрын
மிக விரைவில் தமிழகத்தில்" தமிழனுக்காக இது போன்ற உனவகம் மிக விரைவில் நான் தொடங்குவேன்,,
@sundararajulupanneerchelva54573 жыл бұрын
Hello Mr he us running this in CHENNAI ONLY ! CHENNAI IS NOT TN!! Is he selling to Europeans!!
@karthikb43603 жыл бұрын
God's Gift
@pugalarasu35373 жыл бұрын
ஐயா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன், உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@prasan7704 жыл бұрын
Normally I wont comment.. iam really happy for the seth who does this. I luv u sir.
@srinivassrinivas-lm2ze4 жыл бұрын
Yes yes yes yes
@Nandha-inDmk4 жыл бұрын
வணக்கம் ஐயா தங்கள் பதிவு மிகவும் அற்புதமாக இருக்கிறது தர்மம் தங்கள் குடும்பத்தோடு பெருகுவதாக பிரார்த்திக்கிறேன் நன்றி
@maheshbabu7884 жыл бұрын
ஐயா என் வாழ்க்கையில் மகாத்மாவை நேரில் பார்த்ததில்லை தங்களை மகாத்மாவாக பார்க்கிறேன். மாதா பிதா செய்யும் தர்மம் மக்களை காக்கும். தங்களை தலை வணங்குகிறேன்.🙏🙏🙏
@srinivasang19723 жыл бұрын
இந்த மாதிரி மனிதர்களை கொண்டது தான் நம் நாடு 🙏🙏🙏❤️❤️
@Nimmegandhi4 жыл бұрын
மனித நேயம் உள்ள மாமனிதர் வாழ்க👍
@karuppusamy58054 жыл бұрын
கடவுளை அய்யாவின் வடிவத்தில் பார்க்கிறேன்.
@nandhinidevim.p48593 жыл бұрын
Hats off to you sir. No words to express it. May God bless you and your family.
@sakthis55154 жыл бұрын
தொடர்ந்து உங்கள் சேவை தொடர்க ஐயா நன்றி
@paulpandikarthi47534 жыл бұрын
நீடுழி வாழ கடவுள் அருள் புரிய வேண்டும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் மற்றும் சமையல் மாஸ்டர் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@raaj73464 жыл бұрын
அம்பானி அதானி டாடா பிர்லா டோட்டல் வேஸ்ட். கோடிக்கணக்கான சொத்து இருந்தும் மக்களுக்கு இது போன்ற சேவை செய்ய மனம் இல்லாமல் வாழும் ஜென்மங்கள்.
@kersenjonathan51443 жыл бұрын
They will feed only actors and
@bgbest5903 жыл бұрын
God gives happy life and peacefull
@dredercollen49193 жыл бұрын
சரி அவங்களை விடுங்க. நீங்கள் ஏழைகளுக்காக என்ன செய்கிறீர்கள் என்று கூறுங்கள்.
@raaj73463 жыл бұрын
@@dredercollen4919 அவங்கள எதுக்குவிடணும். Tax relax, Registration relax, Loan relax., Labours law Fraud..... எல்லாவற்றையும் மக்கள் சொத்த அனுபவித்து ... கேள்வி கேட்க வேண்டும், தைரியம் Don't Excuse them.
@pksneengalumsamaikalam17183 жыл бұрын
மிக சிறப்பான சேவை ஐயா அவர்கள் குடும்பங்கள் சகல செளபாக்கியங்கள் பெற வேண்டும்🙏🙏🙏🙏🙏
@mohamedkhaleel65334 жыл бұрын
Massaallah...thabarakallah.. Allah the great bless all of your family...
@ushafoilsushafoils34164 жыл бұрын
வணங்கி வாழ்த்துகிறேன் தொடர்ந்து இந்த பணியை செய்ய இறைவன் அருள் செய்ய வேண்டும். நன்றி.
@jasminemanikandans.j.9103 жыл бұрын
சூப்பர் சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹
@iyyappaniyyappan59904 жыл бұрын
ஐயா உப்பிட்டவரை உள்ளலுவும் நினை என்பதே எனது கொள்கையும் கூட விரைவில் உங்களை போல் ஒரு உணவகம் அமைக்க முயர்ச்சிக்கின்றேன் நன்றி ஐயா
@boopathi82644 жыл бұрын
இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்க வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன்.....
@srikrishnamuralidharan17774 жыл бұрын
Very great initiative, needy would be really happy. Thanks for the find. One suggestion if I may, please try to limit plastic use. I know it would be cheaper and accommodative for low cost food. Please look for alternatives
@savarima4 жыл бұрын
உப்பிட்டவர் இறைவனாவான் வணங்குகிறேன் 🙏💜
@n.amithanagaraj6844 жыл бұрын
வார்த்தைகள் இல்லை. வணக்கிறேன். நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.
@manimuthumuthu20034 жыл бұрын
இறைவன் அருள் என்றும் நிலைக்கட்டும்
@mariajosephraj45094 жыл бұрын
உங்கள் தாராள மனப்பான்மை க்கு பாராட்டுக்கள் சேவை மேலும் வளர்க!
@venkatesh.n71964 жыл бұрын
I pray that God grant the power to feed thousands of others ಇನ್ನು ಸಾವಿರಾರು ಜನಕ್ಕೆ ಊಟ ಕೊಡುವ ಶಕ್ತಿ ದೇವರು ಕೊಡಲಿ ಎಂದು ನಾನು ಪ್ರಾರ್ಥಿಸುತ್ತೇನೆ 🙏🙏🙏
@ramamoorthisundararajan25013 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அய்யா.நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ்க.