G.Clement Founder & Managing trustee, Anbin Pathai Trust 9941642120 Donate at poor People for Free Food
@srinivasansrini17178 ай бұрын
Sir,this is a service dearer to God. I wish to offer a small offering;kindly send your bank details. You are a noble soul.you are the reincarnation. A god in human form. I place my head in your foot.
@balakrishnan24174 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@prasadalk64848 ай бұрын
பல நூரு வருடம் வாழ என் இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள் பணி தொடரட்டும் 👍👌💐🙏
@subramanianp58938 ай бұрын
அன்பு நண்பருக்கு நன்றியும் பாராட்டுக்களும் உங்களைப் போல் எங்களால் செய்ய முடியவில்லை என்பதற்காக வருத்தப்படுகிறோம் அதே நேரத்தில் உங்களை பாராட்டுவதற்காக மனம் இருக்கிறது என்பதை நினைத்து பெருமைப்படுகிறோம் வாழ்க வளர்க உங்கள் தொண்டு
@RusoSenthil8 ай бұрын
yenakku yamil la type panna theriyatuyathunga sir aana yennudaya manasula naan yenna ninaikireno athai neengal solli vitteergal kandippaga kadaul ungalukku neengal ninaithathai niraivetruvar
@krishnamoorthyp43838 ай бұрын
Vazgaa valamudan
@SureshkumarSuresh-wh9zv8 ай бұрын
இந்த உதவிக் கடவுளின் ஆசிர்வாதம் என்றும் இருக்கும் உங்களுக்கு
@RajRishiExpress8 ай бұрын
தினமும் இலவச உணவு அனைவருக்கும் வழங்குதவது என்று நினைத்து அதை தொடர்ந்து செயல்படுவது என்பது ஒரு மனித பிறப்பில் இருந்து அதற்கு மேல் தெய்வீக சக்தி வாய்ந்த நிர்வாகம் பணியாகும் அனுதினமும் தொடர்ந்து நடைபெற கடவுளிடம் வேண்டுகிறேன்
கோடான கோடி நன்றிகள்.இறைவன் பிரபஞ்சம் உங்களுக்கு எல்லா வளமும் கிடைக்க வேண்டுகிறேன்
@shanmugamshanmugam77078 ай бұрын
பசி பிணி நீக்கும் உங்கள் பரம்பரை தலைமுறைக்கும் சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்
@aruljothianbargalannalayam92678 ай бұрын
"அருளே நம் தொழில்!அருளே நம் துணை!! " எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!வள்ளல் மலரடி வாழ்க!வாழ்க!!"
@kumarasamyshanmugam3258 ай бұрын
தங்களின் சிறந்த பணிக்கு வாழ்த்துக்கள்
@JAY-wl5nv8 ай бұрын
.மிருகங்கள் வாழும் நாட்டில், மனிதமும் வாழ்கிறது, நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்
@savarifranca75433 ай бұрын
Yes
@krishnamoorthyg38938 ай бұрын
உங்கள் தொண்டுஅனைவருக்கும்உதவுட்டும்கிமூ சித்தணி சந்தோஷம்
@chandramoulimouli69788 ай бұрын
வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன். உங்கள் சேவை மேலும் மேன்மையடைய வாழ்த்துக்கள்.
@ThirumaalV.1245-uu4mr23 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா.அன்னம் வழங்குவதும் ஒரு ஆன்மீக பணியே வாழ்த்துகள்.இரக்கமுடையோர் பேறுபெற்றவரே.அறம் சிறக்க தங்கள் தொண்டு தொடர்ந்து நடக்க இழைவன் இழைவி அருள் பாலிக்கட்டும்
@devarajang97648 ай бұрын
வாழ்க உங்கள் சேவை
@mathivanankrishnamoorthy42668 ай бұрын
அருமை அருமை பசி அனைவருக்கும் பொது உண்மை தான் வள்ளல் பெருமான் போல் தங்கள் சேவை பல்கி பெருக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன் வள்ளல் மலரடி வாழ்க வாழ்க பணிவான சன்மார்க்க வணக்கங்கள் ஐயா 👌👌🙏🙏❤️❤️❤️❤️❤️
@tskumar89558 ай бұрын
நன்றி பணி தொடரட்டும்.வாழ்க வளமுடன்.வாழ்க பல்லாண்டு
@santhoshsk61558 ай бұрын
Ungal magathana sevaikku kodi kodi nandri.ezaigalin vayitru pasi aatrum neengalum ungal kudumbattharum needoozi vazga valamudan .Thank you so much.
@JawaharAyya2 күн бұрын
தம்பி மனிதநேயம் உள்ள மனிதன் உனக்கு கடவுளின் அனு கிரகமும் ஆசியையும் உனக்கு கொடுத்து கொண்டே இருப்பார்கள். நீ பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடனும் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன். 🙏🙏🙏
@vythilingampurusothemen57998 ай бұрын
எனக்கு பிடித்த ஒரு விடயம் அன்னதானம் செய்வது. நீங்கள் இதை சரிவர உங்களால் முடிந்த காலம் வரை செய்ய அந்த அணா மலையணை வேண்டுகின்றேன். நன்றி
@chandramoulimouli69788 ай бұрын
உண்மையில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு உணவளிக்கலாம். இலவசமாக சாப்பாடு தருகிறார்கள் என்று குடிகாரர்கள் சாப்பிட்டு விட்டு பணத்தை மிச்சப்படுத்தி சரக்கு வாங்கி பயனைடையும் படி செய்தால் சேவையின் நோக்கம் மாறிவிடும்.
@RamasamyRengaraju8 ай бұрын
Please pr😢food for poor people only
@aruljothianbargalannalayam92678 ай бұрын
தர்மம் செய்வது என்று வந்துவிட்டால் நல்லவர் கெட்டவர் என்றெல்லாம் பார்க்க முடியாது! கோடீஸ்வர்ராக இருந்தாலும் பசி என்று வந்துவிட்டால் அந்த நேரத்தில் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும். நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் சிறிது புல்லுக்கும் பாயும்! அதை தவிர்க்க முடியாது.
@UmaSankar-nx9vz8 ай бұрын
🙏
@UmaSankar-nx9vz8 ай бұрын
,,🙏வாழ்த்துகள்
@ganesans92652 күн бұрын
சேவைகள் தொடர இறைவன் அருள் புரியட்டும் வாழ்த்துக்கள். சேவைகள் செய்வோருக்கு
@raghuap74108 ай бұрын
Great service sir. God bless you and your family. Your reply is calm and shows the real spirit. Great..!!!
@maahnekhamkvn19875 күн бұрын
தஙகள் சேவையின் மூலம் மனித நேயம் இன்னும் வாழ்கிறது என்பதை அறிந்து மகிழ்கிறேன். தாங்களும் துணையாளர்களும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
@soundararajanramasamy48238 ай бұрын
உயர்ந்த மனித நேய பண்பு இந்த சேவை நாடு முழுவதும் வளர வாழ்த்துகள்,.
@dhavithurajadhavithuraja47358 ай бұрын
தங்களது சேவை மிகவும் அருமையானது வாழ்த்துக்கள்
@sramdas79688 ай бұрын
Congratulations...all the best...May God bless you and your team.... really a great service....
@Shanmugam9711-i7n8 ай бұрын
மதிப்புக்குரிய சார் அவர்களுக்கு பணிவான வணக்கம் தாங்கள் நூறு வயது வரை நன்றாக இருக்கும்
@minsharqminsharq7787Ай бұрын
அதே..அதே...
@KkumarKkumar-wd7wl8 ай бұрын
அன்பு நண்பரே நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வேண்டும் உங்கள் உருவத்தில் நான் கடவுளை பார்த்து விட்டேன் நன்றி தோழர் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு
@gokulrabinesh56058 ай бұрын
Vazhthukkal 💐💐Captain vijayakanth pola nirayaper nallathu seyya thodangivittargal..
@kannakikannaki53682 күн бұрын
இறைவன் அருளால் தொடரட்டும் உங்கள் மகத்தான பணி. நீடு வாழ்க வளமுடன் நலமுடன்
@paulchristudoss73868 ай бұрын
Fantastic job. Godbless you. Sir your open branch. North Madras area because. More poor people living here. Sir. 🙏
@sampathsanjeevi3838 ай бұрын
தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் தம்பி. வாழ்க வளர்க
@pakiyarajahkandiah73588 ай бұрын
Very good thambi God bless you always 🙏🌹🌹🌹 Eelatamilan Uk
@ss.shekarshekar67508 ай бұрын
மனித நலன் உணர்ந்து செயல்படும் உங்கள் மற்றும் உங்கள் சுற்றம் நீடூழி நலமுடன் வாழ இங்கு கருத்திட்டவர்களின் அனைவர் சார்பாகவும் வேண்டி கொள்கிறேன்...
@a.l.johnsonasirvatham61378 ай бұрын
Congrats to you Brother. 💐💐 you're doing Wonderful Social service. May God Bless you abundantly. 👍
@sundarankaliappan96618 ай бұрын
😢Great job brother god bless you and your service🙏🏻🙏🏻🙏🏻
@kaverimanoharan4449Ай бұрын
Nandrium Paratukkalum niraya Ungalukku nanba ❤God Bless u Bro✝️💐
@anbumuthuarumugam90638 ай бұрын
Good job. God is always with you.
@priyasrinivasan11188 ай бұрын
Congratulation sir. Continue you are service. God bless you
@vparunachalam50698 ай бұрын
மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்...
@pushparaja59398 ай бұрын
நன்றி நன்றி நன்றி வாழ்க பல்லாண்டு அன்புடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@stanleysmith70678 ай бұрын
Congratulations ,MAY GOD BLESS YOU, YIUR FAMILY, AND TEAM..
@sonaaelango70638 ай бұрын
Great deed great heart n thoughts... God bless you
@geethastalin27998 ай бұрын
Yenna panam.varuthu sonnalum.unmaiya soru kudukkanumnu oru thingking vanthathey periya kadavul manasu than sir🎉🎉🎉vazhalka valarka unga sevaiii❤
@immaculatepaiva7881Ай бұрын
வாழ்த்துக்கள்.கடவுளின் அருள் உங்களோடு இருக்க வேண்டுகிறேன்.❤
@Karthickmasanmasan8 ай бұрын
Very Good Service to man kind
@GuruCr-l6b8 ай бұрын
வாழ்க வளமுடன் சிறப்பு உங்கள் தொண்டுசெய்யும் நல்உள்ளம்
@prabun71628 ай бұрын
God Bless U & ur Family na. Nala irupinga
@SirajKhan-lk4ls8 ай бұрын
Great service brother. May God bless you.
@chitraperiyasamy41817 ай бұрын
தம்பி நீங்க முருகன் அருளால் உடல் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுழுடனும் வாழ்ந்து நிறைய மக்களுக்கு உணவளித்து வாழ்வாங்கு வாழ வேண்டுமப்பா.
@KpsankarKpsankar8 ай бұрын
NanBanku Val துகள்.. Valrunkal Valthugiram.. Sankarcithananthal . ParamakuDl.. Tk
@Tamilan_Ravi.C8 ай бұрын
இயற்கை உங்களை வாழ்த்தும்
@-Jesus_is_lord_2 ай бұрын
கிறிஸ்தவரே கடைபிடிக்க தவறிய இயேசு நாதர் கட்டளை இத நீங்க செய்து காட்டிய உங்கள அனைத்துலக மக்களின் நிரந்தர தலைவர் கிறிஸ்து இயேசுவின் தூய திருப்பெயரால் வாழ்த்துகின்றேன் Jesus Vijay
@RaviChandran-wm7bj7 ай бұрын
Brother you are doing a great service to humanity by providing food to the poor/ destitute people in the society.God bless you with sufficient funds to run the trust and long life to you . 👏🙏🙌
@Rams_Vaish8 ай бұрын
Super.ungal sevai thodartum.vazgha valamun.
@KannanKanagasabi8 ай бұрын
நன்றி சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤
@ChellappanP-p9nАй бұрын
உங்க தொண்டு, தொடர இறைவன் அருள் புரியட்டும்
@BhuvanabhuviBhuvana-ef5dg8 ай бұрын
This great man👍👍🥺🥺🥰🥰🥰🥰
@BaskarKMeikandarThambiranSwami4 күн бұрын
Thanks, Vallal Malaradi Vazhga, God Bless you.
@thayagamrajvel457215 сағат бұрын
திருமதிக்கும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் மக்கள் பாசத்துக்குரிய நண்பர் அவர்களுக்கும் ஒரு குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் அவர் நடைபெறும்பிகளுக்கும் எனது இதயம் கனிந்த முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@pandieagambaram24358 ай бұрын
தம்பி கோவையில் ஒரு சப்பிரமணியக் கவுண்டர் ஆரம்பத்தில் இலவசத்தில் செய்தார். பின். அது தவறாக நடப்பதை அறிந்து ₹ 10/= என மாற்றி இன்றும் அவர் தொண்டு நடக்கிறது. அனைவரும் வாழ்க. நன்றி.
My heart y wishes.bro, God bless you and continue your service. Good luck
@jayalialia20818 ай бұрын
உங்களுக்கு நன்றி சொல்ல வார்தையே இல்லங்க உங்க அன்பு மனசுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாளும் ஈடுடாகாதுங்க
@naliniv62798 ай бұрын
பாராட்டுக்கள் சகோதரரே 👍👍👍👍👏👏👏
@yamunadeviragupathiraja94768 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரா🙏.இறைவன்ஆசி எப்போதும் இருக்கும்.🙏❤️🙏
@arulmozhivarmanarjunapandi91517 ай бұрын
அ.அருள்மொழிவர்மன்(70) 🎉🎉🎉🎉 பசிப்பிணி போக்கும் தங்களின் அன்புச் சேவைக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவிக்கிறேன்🎉🎉🎉😊😊😊
@shreekala80898 ай бұрын
God bless you 🙏
@sshalini38838 ай бұрын
Vazhga valamudan brother
@santhamurthykumarasamy57247 ай бұрын
Very best work. May God bless you .
@lakshmibala8812 күн бұрын
இறைவன் உங்களை தொடர்ந்து ஆசிர்வதிக்கட்டும். மக்களின் நிலை உயர இயற்கையும் இறைவனும் அருளட்டும்!
@suganannamalai52068 ай бұрын
Great sir God bless u and ur team u need more guts than money to do this service God bless u sir
@savithrykumar38378 ай бұрын
Great & Arumaiyana viedeo padhivu Nantri Sir 🙏👏👌
@savarifranca75438 ай бұрын
Very good activity and God bless you
@sampathkumarn.g.13058 ай бұрын
Mr. Clement, தங்கள் சேவை மிகவும் பாராட்டிற்குரியது. எல்லாவற்றிலும் சிறந்தது அன்னதானம் தான். வயிறு நிறைந்தால்தான் எதையும் சிந்தித்து செயல்பட முடியும். தங்கள் பணி மென்மேலும் சிறக்கவும், தொடரவும், தாங்கள் நீடுழி வாழவும் மனதார, பாராட்டுவதுடன், பாகுபாட்டின்றி, பசிக்கு உணவிடும் பண்பு மிகவும் சிறப்புடையது. எனது சிறு காணிக்கையை அனுப்பி வைக்கிறேன்.
@SundarMurthy-h6y8 ай бұрын
Godbless you 🙏🙏🙏
@natesansangeetham758 ай бұрын
கணவன் குழந்தைகள் பிள்ளைகள் இல்லாத தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவே தன் பெயரில் உள்ள சொத்தை ஏழைகளுக்கென்று முதியோர் இல்லமோ அல்லது அனாதை பிள்ளைகளுக்கு இல்லமோ ஏற்படுத்தாமல் அம்மா உணவகம் என்று குறைந்த கட்டணத்துடன் ஏற்படுத்தியிருக்கிறார் ஒரு தனி வாலிபனுடைய இருதயத்தின் எண்ணம் அதைவிட மேலாக உலகத்தில் உள்ளவர்களுக்கு உணர்வு அடைய செய்திருக்கிறார் இந்த சகோதரருக்கு இறைவன் அருள் அதிகம் பெருக ஆண்டவர் உதவி செய்வாராக பிரார்த்திக்கிறோம்
@velayuthamchinnaswami85038 ай бұрын
ஜெயவலிதா ஆரம்பித்த அம்மா உணவகம் அரசாங்கச் செலவில் நடத்துவது.
@velmurugant2078 ай бұрын
Great sir
@vanathipushpa8358 ай бұрын
God bless you clement, 🙏 ❤ 😊😊
@guruvarul8 ай бұрын
அன்னதானம் மிக உயர்ந்தது. நல்லது. பெரிய சேவை. இதில் மதம் கலக்காமல் இருந்தால் நல்லது. மதமாற்றம் இல்லாமல் இருந்தால் நல்லது. பொதுவாக இவை உருமாறி விடுகின்றது இவர்களை சொல்கிறேன் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.
@udayakumarviswanathan99678 ай бұрын
Super💐👏🙏
@shiwashiwakumar49588 ай бұрын
Super 👌 bro
@chithranandakumar15868 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ActionsollungabossTamil8 ай бұрын
எதிர்பார்ப்பு இல்லாத தானம் தான் எப்போதும் உண்மையான (அன்ன) தானம்.
@KannanKaviDeepa10 күн бұрын
எனக்கும் இதுபோன்ற சேவை செய்ய அருள்புரிவாய் இறைவா...
@gopalakrishnan66088 ай бұрын
இங்குள்ள உழைக்கும் வர்க்கத்திற்கு தினமும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி அவர்களை உழைத்து தன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு அமைப்பை ஏற்படுத்தினால் நல்லது