113 : தென்னைக்கு உரம் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் பற்றிய விளக்கம்

  Рет қаралды 24,466

Pasumai Bhoomi

Pasumai Bhoomi

Күн бұрын

பசுமை பூமி --- Pasumai Bhoomi
எங்கள் நிறுவனத்தில் உயர் வகை மரக்கன்றுகள் கிடைக்கும்.
தரமான மரக்கன்றுகள் கிடைக்கும்.
மரக்கன்று வகைகள் :
வேப்பங்கன்னு , புங்கை மரம் , காய தேக்கு , வேங்கை , நாட்டு தேக்கு , நில வேம்பு , மல வேம்பு , பாக்கு , மகோகனி , ரோஸ்வுட் , வேங்கை , செம்மரம் , குமிழ் தேக்கு , சந்தனம் , இலுப்பை மரம் , நாவல் (விதைக்கன்னு , ஒட்டு கன்னு) , கிறுஸ்துமஸ் செடி , பாம்ஸ் , கல்வாழை ,கத்தாளை , தூஸா , பாக் ஸ்டெயில் பாம்ஸ் , கிராம்பு , ஜாதிக்காய் , பட்டை , பிரின்ஸ் இலை , பிரியாணி இலை
மேலும் பலவகையான பல கன்றுகள் எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்...
பல கன்றுகள் வகைகள் :
பலா , கொய்யா(சினி கொய்யா , சிவப்பு கொய்யா , சைனிஸ் கொய்யா )ஆரஞ்சு , சாத்துக்குடி , நார்த்தங்கன்னு , எலுமிச்சை , மாங்கன்னு (இம்மா பசந்த் , பாங்கனபல்லி , காசா லட்டு , ரொமாலி , ஒட்டு )பம்பிலி மாஸ் , அன்னாசி , ஆப்பிள் , வாழை , வாட்டர் ஆப்பிள் , நெல்லி (சிறியது , பெரியது ) கேரளா புளிக்காய் , பப்பாளி , மாதுளை , சப்போட்டா , பாதாம் , அத்திபளம் , மல சீத்தா , நாட்டு சீத்தா , செரிப்பலம் , விதைக்கன்று பலா
பூ செடி வகைகள் :
அரளி , மஞ்சள் அரளி , செவ்வந்தி , ரோஸ் , அலமேண்டா , செண்பக பூ , இட்லி பூ , எக்ஸ்சோரா , நந்தியா வட்டை , செம்பருத்தி , மல்லி , முல்லை , கனகாமரம் , டிசம்பர் பூ , கா கரட்டான் பூ , பெட்றா , ஜெர்ப்ரா , மொசண்டா , பாரிஜாதம் , சில்வர் உக் , திருஷ்டிகல்லி , நாட்டு ரோஸ் , பவளமல்லி மேலும் பலவகையான பூ செடிகள் எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்...
மேலும் எங்கள் நிறுவனத்தில் மனோரா நெட்டை, மாண்டியா நெட்டை ,மாண்டியா நெட்டை*குட்டை, டிப்தூர் நெட்டை, டிப்தூர் நெட்டை*குட்டை,சந்ணங்கி இளநீர் ரகம், COD இளநீர் ரகம்,MYD இளநீர் ரகம்,சிரஞ்சீவி குட்டை ரகம், சிரஞ்சீவி குட்டை*நெட்டை ரகம்..ஆகிய அனைத்துவிதமான தென்னங்கன்றுகள் கிடைக்கும்.
மேலும் எங்கள் நிறுவனத்தில் தரமான பழக்கன்றுகள், மரக்கன்றுகள்,
பூசெடிகள் கிடைக்கும்.
எங்கள் நிறுவனத்தில் ஆர்கானிக் உரங்கள் கிடைக்கும்.
பசுமை பூமி - யின் இயற்கை உரங்கள் :
ஆர்கானிக் கலப்பு உரம்
தென்னை நுண்ணுட்டம்
ஜோடி பிராண்ட் ஆர்கானிக் கலப்பு உரம்
வேப்பம் புண்ணாக்கு (அருண் குருதி பிராண்ட்)
நாட்டுமருந்து
மண்புழு உரம்
சல்பர் சால்ட்
பஞ்சக்காவ்யா
பயிர் டானிக்
மேலும் எங்களிடம் ஆர்டரின் பெயரில் பசுஞ் சாணி , கோழி எரு , ஆட்டுத்தோல் கிடைக்கும்.
மேலும் தொடர்புக்கு :
நிறுவனர் சேர்மன் Dr.Ln.T. நடராஜன் B.sc.,(Agri)Ph.D,(USA)
தொடர்புக்கு : 9443138386 , 7373038386
நிர்வாக இயக்குனர் A.சுந்தராஜன் B.F.Tech.,(Agri)
தொடர்புக்கு : 9442445952

Пікірлер: 40
@m.m.rajkumar9014
@m.m.rajkumar9014 4 жыл бұрын
சூப்பர் சார்.தெளிவான விளக்கம் அருமை
@spaul5047
@spaul5047 Жыл бұрын
excellent sir.
@sureshKumar-ue1nk
@sureshKumar-ue1nk 3 жыл бұрын
இதற்கான தீர்வினை வழங்கி தாங்கள் உதவிட வேண்டும் ஐயா 🙏🏻
@pasumaibhoomi
@pasumaibhoomi 3 жыл бұрын
877831552 call me sir
@kandasamychettysoundararaj2782
@kandasamychettysoundararaj2782 4 жыл бұрын
You r super men sir. Advice sema
@johnbennet3125
@johnbennet3125 4 жыл бұрын
Good
@pasumaibhoomi
@pasumaibhoomi Жыл бұрын
Thanks
@pasumaibhoomi
@pasumaibhoomi Жыл бұрын
Thanks
@kingskuwait5633
@kingskuwait5633 4 жыл бұрын
Super
@pasumaibhoomi
@pasumaibhoomi Жыл бұрын
Thanks
@raveendranathkurup
@raveendranathkurup 4 жыл бұрын
Dear Natarajan sir, Iam regularly watching all the videos. From this episode I came to know that pasumai bhoomi is preparing micro nutrients for Coconut tree. How can I get this? Iam from Alappuzha Kerala. Can you send via courier? Please reply in detail ie price, mode of payment, address etc...
@pasumaibhoomi
@pasumaibhoomi 4 жыл бұрын
raveendranath. kurup tell ur no please,call:8778317552
@dgbabu27
@dgbabu27 4 жыл бұрын
he will talk big but his office people never answer you if they lift also they keep on asking questions to you and quote higher price than they say in the youtube instantly they send account number and keep silent they never answer any of your querries if you put money then they never answer you if they lift phone also they will say always monday else saturday but atleast 2 to 3 weeks they will take no service poor response they will test your tolerence limit if you ask F.O.R quote including couriour charges they will quote on remitting money they will ask you to remitt couriour charges ,so dealing with them carefully before sending money.caution.
@rengasamyv7103
@rengasamyv7103 2 жыл бұрын
@@dgbabu27 pu
@gunaseelan3740
@gunaseelan3740 4 жыл бұрын
ஒரு வருட தென்னை கன்று க்கு தழை மணி சாம்பல் சத்துக்கள் எந்த அளவுகளில் தேவை எரு புண்ணாக்கு எந்த அளவுக்கு இட வேண்டும்
@pasumaibhoomi
@pasumaibhoomi Жыл бұрын
please call 9360167475 more datails
@pazhanis4825
@pazhanis4825 4 жыл бұрын
Sir தேக்கு மற்றும் தென்னை சேர்த்து பயிர்இடலாமா....
@pasumaibhoomi
@pasumaibhoomi Жыл бұрын
please call 9360167475 more datails
@sureshKumar-ue1nk
@sureshKumar-ue1nk 3 жыл бұрын
ஐயா.. வணக்கம்.. எனது தென்னங்கன்று நடவு செய்து 8மாதங்கள் ஆகின்றன.. தற்போது சொட்டுநீர் அமைத்து தண்ணீர் பாய்ச்சி வருகிறேன்.. ஆனாலும் குருத்துகள் ஒரு சில கன்றுகளில் கருகுவது போல காணப்படுகிறன..
@pasumaibhoomi
@pasumaibhoomi 3 жыл бұрын
photo eduthu 8778317552 whatsApp Noku anpunga sir solution kidakkum
@sureshKumar-ue1nk
@sureshKumar-ue1nk 3 жыл бұрын
கன்றின் அடிப்பகுதியில் வண்டுகள் தாக்குவது போல தோன்றுகிறது..
@pasumaibhoomi
@pasumaibhoomi 3 жыл бұрын
8778317552 call me sir
@Dhanupriyavlogs
@Dhanupriyavlogs 4 жыл бұрын
நம்மாழ்வாரின் மறுபிறவி
@pagalspark2810
@pagalspark2810 4 жыл бұрын
மண்புழு உரம் 1kg evalvu sir ??
@pasumaibhoomi
@pasumaibhoomi 4 жыл бұрын
25 rs
@கருப்பணதிருப்பதிK
@கருப்பணதிருப்பதிK 4 жыл бұрын
Sir poran deficiency
@pasumaibhoomi
@pasumaibhoomi Жыл бұрын
please call 9360167475 more datails
@cjsiva8434
@cjsiva8434 4 жыл бұрын
I need DxD1 2 coconut plant. please send me courier... I am pay the courier charge...
@pasumaibhoomi
@pasumaibhoomi 4 жыл бұрын
Call 8778317552
@cjsiva8434
@cjsiva8434 4 жыл бұрын
@@pasumaibhoomi how many time call you sir you are not response...
@dgbabu27
@dgbabu27 4 жыл бұрын
he will talk big but his office people never answer you if they lift also they keep on asking questions to you and quote higher price than they say in the youtube instantly they send account number and keep silent they never answer any of your querries if you put money then they never answer you if they lift phone also they will say always monday else saturday but atleast 2 to 3 weeks they will take no service poor response they will test your tolerence limit if you ask F.O.R quote including couriour charges they will quote on remitting money they will ask you to remitt couriour charges ,so dealing with them carefully before sending money.caution.
@allinoftimepass3370
@allinoftimepass3370 4 жыл бұрын
d&t t&d coconut tree yana defferannt
@pasumaibhoomi
@pasumaibhoomi 4 жыл бұрын
d×t 2 .5 to 3.5 வருடத்தில் காய்க்கும். T×d 3.5 to 4.5 காய்ப்பு
@allinoftimepass3370
@allinoftimepass3370 4 жыл бұрын
@@pasumaibhoomi thankyou
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 34 МЛН
UREA= மீன் அமிலம் "இயற்கை யூரியா"
7:14
Kanishka Imports & Exports
Рет қаралды 20 М.