11th Astro conference Part-4 - உலகத் தமிழ் ஜோதிடர்கள் மஹாஜன சபை 11 - வது ஜோதிட மாநாடு

  Рет қаралды 39,007

GURUJI TV

GURUJI TV

Жыл бұрын

உலகத் தமிழ் ஜோதிடர்கள் மஹாஜன சபை 11 - வது ஜோதிட மாநாடு
12.03.2023
இடம் :- GVN திருமண மண்டபம்
திருவாகவுண்டனூர் பஸ்-ஸ்டாப்
பைபாஸ் ஜங்ஷன் ரோடு , சேலம், தமிழ்நாடு.

Пікірлер: 46
@ramaramachandran349
@ramaramachandran349 Жыл бұрын
கிளி பிள்ளைக்கு சொல்வதுபோல் சொல்லிககொடுக்கிறீர்கள் ஆனாலும் சந்தேகம் கேட்பதை பார்த்தால் பாவமாக இருக்கிறது
@madhun718
@madhun718 Ай бұрын
Vannakkam Guruji,,, superb
@VijayaLakshmi-if9mr
@VijayaLakshmi-if9mr Жыл бұрын
வணக்கம் குருஜி மா.விஜய லக்ஷ்மி. 11-வது மாநாடு சிறப்பாக இருந்தது.
@krishnamoorthy4676
@krishnamoorthy4676 Жыл бұрын
ஐயா மாநாட்டுக்கு வந்திருந்தேன். துவக்கம் முதல் நிறைவுவரை இருந்தேன். நிறைய பேர் பேசினார்கள். ஆனால், சச்சிதானந்தம் ஐயா, ஆர்யவரதன் ஐயா, இருவருக்கும் பேச வாய்ப்பே தராமல் வீணடித்துவிட்டீர்களே. மன்னிக்கமுடியாத குற்றம் குருஜி.
@simmamsiva8484
@simmamsiva8484 Жыл бұрын
குருஜி வாழ்க வளமுடன் அடுத்த மாநாடு எனக்கு கலந்துக்க வாய்பை இறைவன் தர வேண்டும்
@sathyakalaloganathan6917
@sathyakalaloganathan6917 Жыл бұрын
வணக்கம் குருஜி. அருமையான நிகழ்ச்சி. பல ஜோதிடர்கள் .கருத்துகள். விளக்கங்கள். மிக அருமை. உலகம் உள்ளவரை இதை கேட்டு கொண்டிருக்கும். எனது நன்றிகள்.குருஜி. 🙏🙏
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நிகழ்ச்சி 🌷👌
@padmavathipadmavathi7035
@padmavathipadmavathi7035 Жыл бұрын
🙏 குருஜி அடுத்த மாநாடு சென்னையில் வேண்டும் ஜோதிடர் பத்மாவதி 🙏🙏🙏
@premsankar627
@premsankar627 Жыл бұрын
வீடியோ வரும் என ஆவலோடு காத்திருந்தேன் தங்களின் திருவடிகளுக்கு உங்களை மானசிக குருவாக ஏற்றுக்கொண்டு தங்களின் வழிகாட்டுதல் படி ஜோதிடம் பயிலும் உங்கள் யூட்டியுப் சந்தாதார மாணவனின் நன்றி கலந்த வணக்கம்
@essakkiessakki234
@essakkiessakki234 Жыл бұрын
வணக்கம் குருஜி அண்ணா. வாழ்க வளமுடன். பரமேஸ்வரி இசக்கி. ஓம் நமச்சிவாயம் இறைவன் அருளால் அவருக்கு இரண்டாம் முறை பணம் கிடைத்தது. 👌😊உங்களின் இறைவன் நம்பிக்கைக்கு மிகவும் தலைவணங்குகிறேன். உங்களைப் பிடித்ததற்கு காரணமே ஜோதிடத்தையும் தாண்டி இறைவன் மீது உங்களுக்கும் நம்பிக்கை இருப்பதுதான். அத்துடன் உண்மை தன்மையும் உங்களிடம் இருக்கிறது. நன்றி நன்றி கோடானு கோடி நன்றி. வாழ்க வளமுடன் பரமேஸ்வரி இசக்கி 🙏🙏🙏🙏🙏🙏🤗🙂🙏💐💐💐. 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@sundareshkuchipudi
@sundareshkuchipudi Жыл бұрын
Vanakkam Aditya Guruji. You Have Really A Big Heart & Hats Off To You & Others Who Supported You To Successfully Conduct Jyothisha Manadu In Salem.
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Super 🌷👍
@Ramesh-4391
@Ramesh-4391 Жыл бұрын
Manadu super guru ji live watching watched 🙏
@vishkarveda
@vishkarveda Жыл бұрын
😊🙏Nandri Guruji Ayya
@bharathiraj6543
@bharathiraj6543 Жыл бұрын
Thanku ji🙏
@arulmani9708
@arulmani9708 Жыл бұрын
சிறப்பான விளக்கம் குருஜி.உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள் 🙏
@revathis1025
@revathis1025 Жыл бұрын
குருஜி அருமை யானவிளக்கம்
@senthilm4386
@senthilm4386 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஜி
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 Жыл бұрын
Vanakam Guruji manadu arumaiyaha irunthathu nan nan matum endra kelviku pathilai matum innum sirithu neram pothavillai guruji adutha manatil mathiyathiliruthavathu neram othukingal guruji thambi valthukal 🙏🙏🙏
@yathilike
@yathilike Жыл бұрын
Yes guruji your right
@samiduraivellaiyan2878
@samiduraivellaiyan2878 Жыл бұрын
Gopu iyyavin villakkam supper ❤
@raadhakrishnanl870
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@sivananthan3101
@sivananthan3101 Жыл бұрын
JAI HINDU MATHAM🤗🤗🤗🤗 VALLA KADAGAM
@sundarrajanr3949
@sundarrajanr3949 Жыл бұрын
👌👌🙏🙏🙏🙏
@sudharcoinselling6925
@sudharcoinselling6925 Жыл бұрын
ஐயா இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை அடுத்த புரோகிராம் எங்கே என்று தகவல் தெரிவிக்கவும் நன்றி
@ssuganthi2537
@ssuganthi2537 Жыл бұрын
🙏
@dhinakaranmahadevan4331
@dhinakaranmahadevan4331 Жыл бұрын
வணக்கம் குருஜி, மாநாடு மிக அருமையாக இருந்தது. எல்லா ஜோதிடகர்களும் நன்றாக பேசினார்கள்.(1:58:00) நீங்கள் சொல்வது போல் இந்த பிரபஞ்சம்(இறைவன்) உண்மை மற்றும் அர்ப்பணிப்பு உள்ளவரிகளிடம்(குருஜி அய்யா) சில சூட்சம உண்மைகளை தெரிவிக்கும் என்பது முற்றுலும் உண்மை.மேலும், இந்த சேவைகளை தொடர எல்லா வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன் குருஜி அய்யா !!,
@vanajakslc469
@vanajakslc469 Жыл бұрын
Sevaya 😨. Ellam panathukkaka
@dhinakaranmahadevan4331
@dhinakaranmahadevan4331 Жыл бұрын
அவர்கள், வறுமையில் நலிந்த ஜோதிடகர்களுக்கு பணம் உதவி செய்தனர்,இதில் தவறு ஒன்றும் இல்லை, இது ஒரு சேவை தான், பாராட்ட வேண்டிய விஷயம்
@rajavarnapandi5163
@rajavarnapandi5163 Жыл бұрын
நிகழ்ச்சியை இன்னும் கொஞ்சம் ஒழுங்கு படித்திருந்தால் நல்லா irunthurkkum
@rajavarnapandi5163
@rajavarnapandi5163 Жыл бұрын
உங்கள் மீது அதிக மரியாதை இருக்ரது ஐயா
@maamoolan
@maamoolan Жыл бұрын
☺️
@samiduraivellaiyan2878
@samiduraivellaiyan2878 Жыл бұрын
Guruji iyya Nan partha ethanaiyo perukku rendavathu manaivikku kolantha peranthatha parthurukuren ithu ungalukkum porunthum
@murugesanswamy453
@murugesanswamy453 Жыл бұрын
Super
@jack-Thegermanshepherd
@jack-Thegermanshepherd Жыл бұрын
Shelvi ayyavaiyum pesavechirukkalam
@vivekanandanramesh9277
@vivekanandanramesh9277 Жыл бұрын
That over curious uncle has distracted guru ji's explanation at 50:10 minutes 😴😴😴
@agil365
@agil365 Жыл бұрын
குருஜி சிசேரியன் நேரம் குறித்தல் பற்றிய கேள்விக்கு உங்கள் விளக்கம்..... இந்த வீடியோவில் வரவில்லை ஐயா... Antha clip ஐ பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா....
@rajusanmugam3248
@rajusanmugam3248 Жыл бұрын
ஐயா வயது முத்துர்ந்தவர்கள் காலில் விழுகிறது சரியா, தவறா...தெரியவில்லை...
@rajavarnapandi5163
@rajavarnapandi5163 Жыл бұрын
சனி சுக்ரன் நேரடி பார்வை பத்தி காணொளி போடுங்கள் அதிகமாக இல்லை இணைவை bathithaan அதிகமாக இருக்கிறது
@aruchamyramasamy7356
@aruchamyramasamy7356 Жыл бұрын
அடாடா இந்த டீ.காப்பி.குடிக்கவாது.ஜோதிட.மாநாட்டுக்கு.வந்திருக்கலாமா.குரு.ஜி
@KishoreKumar-fn5ir
@KishoreKumar-fn5ir Жыл бұрын
வணக்கம் குருஜி. தங்களுக்கு விருட்சிக கேது, ஆகையால் மறைபொருள் சாஸ்திரமான ஜோதிடத்தில் உச்சம் அடைந்துள்ளீர்கள். ஆனால், விருட்சிக சுபத்துவ ராகு பற்றி தங்களின் கருத்தை தயவு செய்து பதிவிடவும்.
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 19 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 24 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 12 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 500 М.
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 19 МЛН