(12.12.2021) Kelvikkenna Bathil | அமைச்சராகிறாரா உதயநிதி ஸ்டாலின்? பதிலளிக்கிறார் கே.என்.நேரு

  Рет қаралды 166,761

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#KelvikkennaBathil | #KNNehru | #UdhayanidhiStalin
Kelvikkenna Bathil - Exclusive Interview With KN Nehru
(12.12.2021) கேள்விக்கென்ன பதில் | அமைச்சராகிறாரா உதயநிதி ஸ்டாலின்? பதிலளிக்கிறார் கே.என்.நேரு | Thanthi TV
Uploaded on 12/12/2021:
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV on Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
ThanthiTV KZbin PLAYLIST:
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 440
@palanikumar4036
@palanikumar4036 2 жыл бұрын
அம்மா உங்க நேர்மையான கேள்விக்கு எனது பாராட்டுக்கள் அமைச்சர்க்குகைஎல்லாம் நடுங்குது சூப்பர்மா வாழ்த்துக்கள்
@samuthiramkani1461
@samuthiramkani1461 2 жыл бұрын
அருமையான உலரல்
@deeparaj72
@deeparaj72 2 жыл бұрын
அக்கா, பாத்து ரொம்ப வலிக்கிற மாதிரி கேள்விகள் இருக்கு, வலிக்காமல் கேள்விகள் கேட்கலாமே, அப்ப நிதி கிடைப்பதில் சிக்கல் இருக்காது
@rakeshms3446
@rakeshms3446 2 жыл бұрын
😂😂
@satheeshdon201kumar9
@satheeshdon201kumar9 2 жыл бұрын
@@rakeshms3446 ssssssssssSsssssssssssssssssxsssssssssßsssssssßßsßsßsßsßssßßßsssßs sssssßsssssssssssssssssssssssssssssss ou gvv eps
@anuradharam7536
@anuradharam7536 2 жыл бұрын
.
@Imjeevabharathi
@Imjeevabharathi 2 жыл бұрын
🤣😀😃😀😄😃😃😂😅😂😂🤣😂😂
@cyhij7345
@cyhij7345 2 жыл бұрын
Nnnnñ
@periyasamyn5779
@periyasamyn5779 2 жыл бұрын
அசோக வர்தினி கேள்வி சரியாக கேட்க மிகப்பெரிய தயக்கம்.
@prabakaranmani6689
@prabakaranmani6689 2 жыл бұрын
கேட்டா பொச்சு மேல மிதிச்சு புடுவானுங்க
@lv8520
@lv8520 2 жыл бұрын
@@prabakaranmani6689 ரவுடித்தனம் என்பதுதான் திமுக. போலீஸ், அதிகாரிகள் எல்லாம் நடுக்கம்.
@PMP0607.
@PMP0607. 2 жыл бұрын
அமைச்சர் சொல்லில் ஒரு ஆதங்கம் தெரிகிறது வாரிசு அரசியல் பற்றி. திமுக வலிமை பெற மூத்தநிர்வாகிகள் பணிகள் இன்றியமையாதது. சில கேள்விகளுக்கு அழுத்தம் இல்லாத பதிலை அளித்தார் எங்கள் மாவட்டத்தில் திமுகவை கோட்டையாக வைத்துள்ளதில் பெரும் பங்காற்றியவர் அமைச்சர் கே என் நேரு அவர்கள். கட்சி கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் துணிவாக இவர்செயல்கள் வியக்க வைக்கும்.
@akino007ful
@akino007ful 2 жыл бұрын
கேட்ட எல்லா கேள்விகளுக்கும்...எனக்கு தெரியாது, முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்... ஏண்டா இத சொல்லத்தான் பேட்டிக்கு வந்தியா?
@dotecc9442
@dotecc9442 2 жыл бұрын
ஏரியில் வள்ளுவர் கோட்டம் கட்டியது யாரு
@lv8520
@lv8520 2 жыл бұрын
எல்லா ஊழலும் திமுகதான்
@ravindhranr1838
@ravindhranr1838 2 жыл бұрын
தமிழகத்தின் தலைவிதி டா சாமி இவர் பேட்டி எல்லாம் கேட்க
@vignesha283
@vignesha283 2 жыл бұрын
Yarppa ketkha sonnathu ivalu kestaptu. VIP iya thiyudu
@tillayampathideivaprakasam1229
@tillayampathideivaprakasam1229 2 жыл бұрын
எதுவுமே தெரியாது என்று சொல்லி கொண்டு நீங்கள் அமைச்சர் வேறு
@viswanathan796
@viswanathan796 2 жыл бұрын
காய்கறி சந்தையில மண்டியில் வேலை பார்த்தவனுக்கு பல ஆயிரம் கோடி சொத்து வந்தது எப்படி 😂😂😂
@MVMTR-eg8hh
@MVMTR-eg8hh 2 жыл бұрын
டீ ஆத்துனவனுக்கும் வெள்ளம் உருத்தினவனுக்கும் எப்படி இவ்வளவு சொத்து?
@sandy0129
@sandy0129 2 жыл бұрын
@@MVMTR-eg8hh tirutu rayil la vandavan sothu evalo vandichi?
@Villagetamizhan9500
@Villagetamizhan9500 2 жыл бұрын
@@sandy0129 🤣
@mahasiva2762
@mahasiva2762 2 жыл бұрын
@@sandy0129 ஆட்டக்காரி ஏது இவ்வளவு சொத்து
@sandy0129
@sandy0129 2 жыл бұрын
@@mahasiva2762 tiruttu rail eri edume ilama sambaadichada vuda..aadi paadi sambaadichi irukurathu paravalla dan.
@rukkuvibes60
@rukkuvibes60 2 жыл бұрын
அசோகவர்ஷினி அக்கா மனசுல பயம் தெரியுது... இல்லேனா Questions இனி strong ஆயிருக்கும்
@urc2765
@urc2765 2 жыл бұрын
அவ்வளவு நிதி பற்றாக்குறை இருக்கும் போது 39 கோடியில நினைவகம் அமைக்க மட்டும் எப்படி? எல்லாம் எங்க தலை எழுத்து.
@periyasamyn5779
@periyasamyn5779 2 жыл бұрын
நேருவுக்கு மிகப்பெரிய கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. மத்திய அரசு என்று சொல்கிறார்.
@zakirhasan7165
@zakirhasan7165 Жыл бұрын
தமிழ்நாட்டை தமிழரிடம் ஒப்படைக்க வேண்டும் நமது சின்னம் விவசாயி
@baskaranc6480
@baskaranc6480 2 жыл бұрын
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இவரும் ஓரு மனிதர் தானே எதற்க்காக இருந்தாலும் முதலமைச்சரே நேரில் வந்து பார்வையிட்டார்.... . முதலமைச்சரே நேரில் வந்து பார்வையிட்டார் என்று மிகை படுத்தி எதற்காக பெருமையாக இந்த அமைச்சர்கள் எல்லாம் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை மக்களுக்காக பணி செய்ய தேர்தெடுக்கபட்ட முதலைச்சர் இரவு பகல் பார்க்காமல் காமராஜர் போல் நடை பயணமாக சென்று மக்களிடம் கருத்து கேட்கவேண்டும் அதற்கு தான் முதலமைச்சர் ஆடீ காரிலும் பென்ஸ் காரிலும் ஒய்யாரமாக பவனி வருவதற்கு நாங்கள் ஓட்டு போடவில்லை
@sris9787
@sris9787 2 жыл бұрын
35:12 Ultimate questions by Ashoka mam.
@Bro-wc8eb
@Bro-wc8eb 2 жыл бұрын
அம்மா உணவுக்கு பணம் இல்லை. அய்யா உணவகம் திறப்பு. கேட்டால் பம்முகிறார். விடியல் அரசின் சாதனை
@sowmiyabaskaran8810
@sowmiyabaskaran8810 2 жыл бұрын
அதான ..பம்மராரே.. S.BASKARAN
@LOKESHM-mx5jd
@LOKESHM-mx5jd 2 жыл бұрын
மோடி ஜீ மோடி ஜி மோடி ஜி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் காஞ்சிபுரம்
@sanjaimurugan3396
@sanjaimurugan3396 2 жыл бұрын
நீங்க தான அரசாங்கம் சரியான கேள்வி
@rajeshkumaraliasselvavika3796
@rajeshkumaraliasselvavika3796 2 жыл бұрын
Bye for ever 🌹🦋🙏💞🍂 ஆசைகளை, தேவைகளை எதிர்த்து போராடதீங்க தோற்று விடுவோம்.. இவ்ரண்டையும் கட்டுபடுத்த நினைப்பது நிச்சயம் குரூரமும் கூட 🌹🦋🦋 ஆனால் பேராசையை உங்கள் தேவைகள் நோய் நிலை கொண்டால் அதை திருத்திகொள்ள வேண்டியது அவசியம்.. திருத்த படவேண்டும் கூட 🌹🦋🙏💞🍂 ஆமென் 🌹🦋🙏🙏💞🍂😊
@omsakthivel9553
@omsakthivel9553 2 жыл бұрын
தவறான. பதில..தவறான. கேள்விகள்.....
@stylishtamizhachi9653
@stylishtamizhachi9653 2 жыл бұрын
திருச்சி சிங்கம் 🥰🔥🔥🔥💯
@jumpnsathis
@jumpnsathis 2 жыл бұрын
Reddiar Sangamon evaru
@srinivasankriahnaswamy1562
@srinivasankriahnaswamy1562 2 жыл бұрын
அப்போ பிடிச்சு வண்டலூர் பூங்காவில் போடு‌.மக்கள் இருக்கும் இடத்தில் சிங்கம் புலிக்கு என்ன வேலை.
@stylishtamizhachi9653
@stylishtamizhachi9653 2 жыл бұрын
@@srinivasankriahnaswamy1562 நல்ல காமெடி அப்ரம் சிரிக்கிறேன் 🤗🙋
@stylishtamizhachi9653
@stylishtamizhachi9653 2 жыл бұрын
@@jumpnsathis ஜாதி வேண்டாம்⛔ நண்பரே🤗😢
@jumpnsathis
@jumpnsathis 2 жыл бұрын
@@stylishtamizhachi9653 Apurum.ethuku Thurayur reddiar sanga manadku varusa varusam poraru evaru k n nehru
@chandrurc5694
@chandrurc5694 2 жыл бұрын
சொல்லி அடிபதில் எங்கள் ஐயா நேருவுக்கு நிகர் அவரே ❤️
@jumpnsathis
@jumpnsathis 2 жыл бұрын
Adivangeye palakapatta aalu pola u
@jumpnsathis
@jumpnsathis 2 жыл бұрын
@@rajapranmalaipranmalai7349 Killed
@vijayendranvijay4538
@vijayendranvijay4538 2 жыл бұрын
கிழடு
@akino007ful
@akino007ful 2 жыл бұрын
ராமஜெயம் சாமான அறுத்து அவன் வாயில் வைத்து பிளாஸ்த்தர் ஒட்டியர்வர்களை என்ன பண்ணினார்?
@srinivasankriahnaswamy1562
@srinivasankriahnaswamy1562 2 жыл бұрын
@@akino007ful என்னங்க திடு திடுப்புன்னு இப்படி கேட்டுவிட்டிங்க.
@kumaraveld30
@kumaraveld30 2 жыл бұрын
உன்மையில் தி மு க அழுத்ததல் ராதாபுரம் பொறியாளர் சந்தோஷ்குமார் இறப்பு நிகழ்ந்தது
@sabapathi2159
@sabapathi2159 2 жыл бұрын
அருமையான பேட்டி தெளிவான பதில் ஐயா
@rajeshkumaraliasselvavika3796
@rajeshkumaraliasselvavika3796 2 жыл бұрын
சாந்தி அம்மா நாம் குகை கொள்ள நாம் ஆயுதம் கொள்ள நாம் நோய் முறிவு தாவரம் பறிக்க நாம் கூரை வேய நாம் பஞ்சு கொள்ள நாம் ஆடை வண்ணங்கள் ஆசை கொள்ள நாம் வீடுகளை கொள்ள நாம் இயந்திரம் கொள்ள நாம் ரசாயனம் கொள்ள நாம் விண்வெளி கொள்ள ஆதி மனிதன் அறிவு முதல் இந்நாள் அறிவு வரை வியக்கும் நாம் அவன் கொண்ட சுயநலன்களை பரிசிலனை செய்யும் நாள்கள்.. இப்பூமியின் கடைசி மனித இனம் வரை பாயும் இதிகாசம் எழுதுவது யார்? குணம் நாடு... குற்றமும் நாடு.. என்பதன் மேல் விதை போடும் நாம் யாவரும் யாருக்கான பிள்ளை? அண்ட மயமாவோம்! அதன் மாய முத்தம் உலகில் விதைப்போம்... நிமிர்ந்து சொல்வோம் நாங்கள் அன்பே சிவம் என்று . அதன் பாதை வலிமை என்று 🌹 நாம் அதன் பரிசிலனையில் மிதக்கிறோம் என்று.. சூரிய கீற்று. நம் இதயம் பேசட்டும் அதில் பூமி கொளுத்தட்டும் அர்த்தசாஸ்திர கால தீ விளக்கை.. பொருளற்ற மானிடம் பல்லுயிர் ஓம்பாது என புதியதோறு விதி கொண்டு காரல் மார்க்சை வரைவோம் அதன் ஒளியில் 🌹 ஆமீன் 🌹🦋🙏💞 இதுவும் கடந்து போகும் 🌹🦋🙏💞
@Manoj-il8sk
@Manoj-il8sk 2 жыл бұрын
மதுரையில் மட்டும் 30 வருடங்களில் 30 நீர்நிலைகள் ஆக்கிரமைப்பு நடந்துள்ளது...
@LOKESHM-mx5jd
@LOKESHM-mx5jd 2 жыл бұрын
தமிழகத்தில் தாமரை மலர் வேண்டும் வாழ்க வளமுடன் நலமுடன்
@Castro_1117
@Castro_1117 2 жыл бұрын
திருச்சிinகிங்🌄எங்கள் ஐயா
@LOKESHM-mx5jd
@LOKESHM-mx5jd 2 жыл бұрын
தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்க வளமுடன்
@aravindkrishnan2625
@aravindkrishnan2625 2 жыл бұрын
எங்கள் அமைச்சர் ஐயா K.N. நேரு அவர்கள் அருமையக பதில் அளித்துள்ளீர்கள்
@subashe5573
@subashe5573 2 жыл бұрын
தெளிவான பதில் அமைச்சரே..
@babu-dw8vw
@babu-dw8vw 2 жыл бұрын
Always i don't know
@saimanohar4811
@saimanohar4811 2 жыл бұрын
Prices are high and the government should control the Prices particularly vegetables and flowers.
@அண்ணாமலை
@அண்ணாமலை 2 жыл бұрын
😂😂fun panrom 😂😂😂😂😂DMK channel, DMK kaari, DMK அமைச்சர்,
@ravivarmar9726
@ravivarmar9726 2 жыл бұрын
வணக்கம் sir நாங்கள் சென்னை போரூர் காட்டுப்பாக்கம் செந்தூர்புரம் பகுதியை சேர்ந்தவர்கள் எங்கள் பகுதி முழுக்க சாலை போக்குவரத்து மிக மோசமாக 2 அடி பள்ளமாக உள்ளது அதை சரி செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@வணக்கம்-ம7ற
@வணக்கம்-ம7ற 2 жыл бұрын
அம்மா அமைச்சருக்கு நிறைய வேலை இருக்கிறது. தவறான கேள்விகளைக் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம்.
@selvamc75
@selvamc75 2 жыл бұрын
நெறியாளர் கேட்டுக்கும் கேள்வி மிக தெளிவு sis
@sibisivaprakasam5156
@sibisivaprakasam5156 2 жыл бұрын
Anchor attitude sari illa, full ah details theriyama just corner panni questions keakkanum nu keakkuranga.... Minister perfect illanalum ivlo detail ah perfect ah answer pandraru...
@LOKESHM-mx5jd
@LOKESHM-mx5jd 2 жыл бұрын
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் வழி முத்தாதிபுரம் கிராமம் சீமை கருவேலமரம் ஒழிப் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@n.saravanann.saravanan6527
@n.saravanann.saravanan6527 2 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👌👏👏👏👏👏👏அருமையான பதிவு சகோதரி. அமைச்சர் நேருவும். உன்மையான. வெளிப்படையாக. பதில் அளித்தார். நேர்காணல் தொடரும்..... 🙏🙏🙏🙏கேல்விகல் ஆயிரம்....................
@veluchamykalimuthu1537
@veluchamykalimuthu1537 2 жыл бұрын
சூப்பர் அமைச்சர் ஐயா 🙏🙏🙏🙏🙏👌👌👌👌
@vijayr3762
@vijayr3762 2 жыл бұрын
Nalla kai thattunka!!!
@vijayr3762
@vijayr3762 2 жыл бұрын
Super.nalla kai thattunka
@ramamurthyarumugam390
@ramamurthyarumugam390 2 жыл бұрын
மத்திய அரசு என்று கூறும் அமைச்சர் பதவி பறிக்கப்படுமா அல்லது இனிமேல் தி மு க மத்திய அரசு என்று கூற வேண்டும்
@LOKESHM-mx5jd
@LOKESHM-mx5jd 2 жыл бұрын
மீண்டும் மோடி வேண்டும் மோடி அரசு
@veryallsongsgoodvel9470
@veryallsongsgoodvel9470 2 жыл бұрын
அருமை கேள்வி தகுந்த பதில்
@saimanohar4811
@saimanohar4811 2 жыл бұрын
Corrupt still continues and no change. Even in Tasmac still selling bottles more than MRP.
@rakeshms3446
@rakeshms3446 2 жыл бұрын
Tough ah question keta ketta vaarthaila thitiruvarunu easy ya na question kekuranga pola
@mas7695
@mas7695 2 жыл бұрын
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்..........
@Imjeevabharathi
@Imjeevabharathi 2 жыл бұрын
நேரு - “தெரியாது! தெரியாது!! எனக்குதெரியாது!”
@saravanan.s1381
@saravanan.s1381 2 жыл бұрын
அமைச்சரே நான் ஒரு கேள்வி கேட்கிறேன் இப்போது இருக்கும் திமுக தலைவர் அரசியலுக்கு வந்த முதல் நால் முதல் சென்னை மேயர் இல் இருந்து தற்போது எம்எல்ஏ முதலமைச்சராகவும் உள்ளார் கடந்த பத்து வருடங்களாக கொளத்தூரில் எம்எல்ஏவாக உள்ளார் அங்கு எப்படி தண்ணீர் நின்றது அங்கு ஆர் சரியாக வேலை செய்யவில்லை என்று சொல்வது
@kathikramanujam3412
@kathikramanujam3412 2 жыл бұрын
கொளத்தூரில் எதிர்கட்சி எம்எல்ஏவாக பத்தாண்டுகள் இருந்தார். இப்போதுதான் ஆளுங்கட்சி எம்எல்ஏவாக இருக்கிறார். அடுத்து இந்த ஆண்டு பெய்த மழை மிக மிக அதிகம்.
@balaramanr5311
@balaramanr5311 2 жыл бұрын
அவர் அரசியலுக்கு வந்த உடனேயே மேயர் ஆக வில்லை... பத்து வருடங்கள் அதிமுக அரசு... அவர்கள் கொள்ளை மட்டுமே அடித்தார்கள்....ஒரு எம் எல் ஏ வாக என்ன செய்ய முடியுமோ அதை அவர் செய்ததால் தான் அவரை மீண்டும் எம்எல்ஏ ஆக முடிந்தது. அவர் அமைத்த குழு சரியான திசையில் பயணிக்க தொடங்கி உள்ளது....
@sandy0129
@sandy0129 2 жыл бұрын
@@balaramanr5311 unga 10 yrs munna sonna 10000 kodi enna pa aachi.. ithe vishayathuku... sombu thookunga... aduku nu ivalo thooku thooka kudaathu...
@balaramanr5311
@balaramanr5311 2 жыл бұрын
@@sandy0129 பத்து வருடத்தில் கண்டு பிடித்து தண்டனை பெற்று தந்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை? பத்து வருடங்கள் ஒன்றும் செய்யாமல் இப்போது 7 மாதத்தில் எல்லாம் நடக்க வேண்டும்?
@sandy0129
@sandy0129 2 жыл бұрын
@@balaramanr5311 rendume ore kootu kalavaani thaan. onnuku onnu salaichathillai
@babu-dw8vw
@babu-dw8vw 2 жыл бұрын
Trichy people how do selected this guy? His answer always i don't know Plz listen c.m Stalin Too much talent people in tamilnadu..
@kuppapitchaimani1903
@kuppapitchaimani1903 2 жыл бұрын
How much property having Minister will publish.
@histomade2968
@histomade2968 2 жыл бұрын
அமைச்சர் : ம்ம்ம்ம்.... அவங்க செஞ்சாங்கல்ல..... நாங்களும் செய்வோம்... மக்கள்: என்னய்யா சின்ன பிள்ளை மாதிரி பண்ணுற..... இவர் பேசுவது நாஞ்சில் சம்பத் சிறுவனாக இருக்கும் போது பேசுவது போல் இருக்கிறது......
@abubakarbakar2645
@abubakarbakar2645 2 жыл бұрын
Super speech sir God bless you
@Bro-wc8eb
@Bro-wc8eb 2 жыл бұрын
He is an atheist.
@maheshwarijeyaprakash97
@maheshwarijeyaprakash97 2 жыл бұрын
50 ஆண்டு திமுக ஆட்சியில் இருந்த வரை என்ன செய்தீர்கள்? ஏரி...குளம் பூரா வீடு கட்ட அனுமதி கொடுத்தோம்...திமுக ஆட்சியில் தானே? ஏ...ஆக்கிரமிப்பு செய்தது பூரா திமுக கட்சி காரர்கள்...உண்மை தானே.. லட்டு தின்ன...திமுக. லுடா...மக்களுக்கு
@ramprasath3601
@ramprasath3601 2 жыл бұрын
Avunga akrambitachanga neenga sari pani vendayadana 2011 to 2021
@rajanmadesh9475
@rajanmadesh9475 2 жыл бұрын
Great Minister 👍🏻
@vijayendranvijay4538
@vijayendranvijay4538 2 жыл бұрын
Durga stalin துணை முதலமைச்சரா போட்டீங்கின்னா ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்
@socialviews5868
@socialviews5868 2 жыл бұрын
உன் மனைவியை துணை முதல்வராக போட்டால் என்ன???
@vijayendranvijay4538
@vijayendranvijay4538 2 жыл бұрын
@@socialviews5868 அவங்க குடும்ப ஆளுங்க தான் ஒவ்வொருத்தரா வர்றாங்க எங்க குடும்த்துல எந்த ஒரு கட்சிக்கும் மெம்பர் கூட இல்லை அடுத்து குன்பா விளையாட்டுத் துறை அமைச்சர் மிக சிறு வயதிலேயே அமைச்சர் ஆகி சாதனை காமெடிக்கு போட்டத கூட உன்னால புரிஞ்சிக்க முடியல அவ்வளவு முட்டாளா இருக்கியே 200 rs
@gsathish4858
@gsathish4858 2 жыл бұрын
அதிமுகப் பண்ணா ரைட்டா திமுக பண்ணா தப்பா மக்கள் உங்களுக்கு ஓட்டுப் போட்டாங்க பாத்தியா அதுதான் தப்பு மக்களுடைய பணம் அதை வைத்து தான் அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள் சரியான பயன்பாட்டு பணிகள் சரியான செலவு செய்து ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அதுதான் தப்பு உங்க வீட்டு காசு இல்ல அதிமுக வீட்டு காசு இல்லை மக்களுடைய வரிப் பணம் அதை வைத்து ஒழுக்கமா அரசியல் பணி செய்தாள் நாடு கடன் ஆகாது மக்களுக்கு உண்டான அரசியல் செய்யுங்கள் ஈகோ அரசியல் செய்ய வேண்டாம்
@karhikeyanmuthusamy8807
@karhikeyanmuthusamy8807 2 жыл бұрын
அமைச்சர் அவர்களின் பதில்கள் மிகவும் பணிவுடன் இருக்கிறது. வாழ்க தமிழ்நாடு
@jumpnsathis
@jumpnsathis 2 жыл бұрын
Nehru enaku nagareegama pesierukaru
@sandy0129
@sandy0129 2 жыл бұрын
sombu satham...
@jumpnsathis
@jumpnsathis 2 жыл бұрын
Nehru kongu mandala porupalar..kongu nattula varthaiku vartha vanga ponga nu pesuvanga. Nehru pesina kedakara ootum kedaikathu coimbatore sale thula
@gowrisri3259
@gowrisri3259 2 жыл бұрын
What about valuvar kottam
@சீமானுடன்ஒருநிமிடம்
@சீமானுடன்ஒருநிமிடம் 2 жыл бұрын
அக்கா... பேட்டி கேட்பதற்கு முன்னால கொஞ்சம் அதைபற்றிய விடயங்கள் தெறிந்து கொண்டு பேட்டி எடுத்தால் நல்லது... அவர் சொல்லும் கதையை கேட்க யாரும் இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்யவில்லை...
@LOKESHM-mx5jd
@LOKESHM-mx5jd 2 жыл бұрын
டிஜிட்டல் விவசாயம் டிஜிட்டல் இந்திய வாழ்க வளமுடன் நலமுடன்
@karthikeyans1472
@karthikeyans1472 2 жыл бұрын
aama ivaruku deepavali pudikadu tamil new year pudikadu ana christmas, nombu kanji mattum pudikum
@sridharsri8594
@sridharsri8594 2 жыл бұрын
Super I love you 😘😚😚😚kn Nehru sir
@nareshp9359
@nareshp9359 2 жыл бұрын
Good
@LOKESHM-mx5jd
@LOKESHM-mx5jd 2 жыл бұрын
மோடி ஜீ மோடி ஜி மோடி ஜி வாழ்த்துக்கள்
@virgoboychennai7906
@virgoboychennai7906 2 жыл бұрын
அருமை அக்கா உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் .திரு நேரு அவர்கள் பே..பே... பதில்😂😂😂
@vijayajith4733
@vijayajith4733 2 жыл бұрын
அடேங்கப்பா.. சூப்பர் ஆஹ் இன்டெர்வியூ பார்த்து இருக்கீங்க...
@aashik1329
@aashik1329 2 жыл бұрын
டெல்டா மாவட்டங்களின் மாவீரர் ஐயா கே.என். நேரு அவர்கள் 🖤❤️💥 திருச்சியின் அஞ்சா நெஞ்சர் நேரு 👑
@deeparaj72
@deeparaj72 2 жыл бұрын
இவர் திருச்சி அஞ்சா நெஞ்சர் என்றால் அன்பில் மகேஷ் ......
@Villagetamizhan9500
@Villagetamizhan9500 2 жыл бұрын
@@deeparaj72 kunjaa nenjar😁
@lv8520
@lv8520 2 жыл бұрын
@@Villagetamizhan9500 எல்லாம் ஊழல் குடும்ப பரம்பரை கொத்தடிமை சப்பிகள்
@sahulhameedu6644
@sahulhameedu6644 2 жыл бұрын
தமிழ்நாட்டில் வந்து ஒரு பீகார்காரி தந்தி டிவியுல் நெரியாளராக.இருக்கும் போது ஏன் உதயநிதி அமைச்சர் ஆக கூடாது கன்டிப்பாக உதயநிதி மான்புமிகு அமைச்சர் தான்
@jumpnsathis
@jumpnsathis 2 жыл бұрын
Inbanidhi a een vitenga..athukum koda pudinga...
@jumpnsathis
@jumpnsathis 2 жыл бұрын
Ingraham pesuna madhavatham niyapaduthapadum..nilaivil kolga
@elangovansidambaram5263
@elangovansidambaram5263 2 жыл бұрын
Kandippa,Avar,sethi,Uruthi 🖐👌👍🙏
@Imjeevabharathi
@Imjeevabharathi 2 жыл бұрын
“மயிலிறகே! மயிலிறகே!! வருடுகிறாய் மெல்ல 💵💵💵💵💵💵💸💸💸💰💰💶💶💶💷💷💷💴💴💴💴💴
@ShahulHameed-bp5vq
@ShahulHameed-bp5vq 2 жыл бұрын
அய்யா கால்வாய் திட்டம் ஆலம்மாக தொண்ட வேணும் 3 பிறிவாக அமைக்க வேண்டும் அதில் எண் ஐய்டியா
@douglas427
@douglas427 2 жыл бұрын
பூனை மேல மதில்...☺️☺️☺️☺️
@gurukalai318
@gurukalai318 2 жыл бұрын
சூப்பர்
@prnathan633
@prnathan633 2 жыл бұрын
Among the prime journalists, Amirtha Varshini, always balanced questions. Gives time to interviewee. Subtly exposes the truth. Keep up good work
@nicksince90
@nicksince90 2 жыл бұрын
You're referring to Ashoka vardhini I believe
@Palanisubbs
@Palanisubbs 2 жыл бұрын
Mam your questions are Hard
@pichumanisankar2617
@pichumanisankar2617 2 жыл бұрын
Surprised to see no photo of “crown Prince“!
@sridharan2290
@sridharan2290 2 жыл бұрын
Honble Minister reply super, கிராமிய நடையில் எளிய வலுவான பதில் வாழ்த்துக்கள்!,
@sivasakthi7496
@sivasakthi7496 2 жыл бұрын
ரெட்டி என்ன சொல்லுது போய் ஆந்திரப் பிரதேசத்தில் பேசு.
@topanga9543
@topanga9543 2 жыл бұрын
k.n.nehru reddy brother ramajeyam land grabber..he grabbed 300 crores 18 acres prime land in coimbatore for just 15.5 crores in 2005 ..
@viswanathan796
@viswanathan796 2 жыл бұрын
திராவிட கொத்தடிமை 😂😂😂
@a.gnanaprakasamacharya2457
@a.gnanaprakasamacharya2457 2 жыл бұрын
எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்
@rilwan1909
@rilwan1909 2 жыл бұрын
மலைக்கோட்டையின் மன்னர் திரு.கே.என்.நேரு ஐயா அவர்கள்
@erkrishchennai
@erkrishchennai 2 жыл бұрын
Brilliant answer presented by experienced minister for argued questions delivered by ashoka.
@LOKESHM-mx5jd
@LOKESHM-mx5jd 2 жыл бұрын
ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம் ஜெயஸ்ரீ ராம் மோடி ஜி மோடி ஜி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் காஞ்சிபுரம்
@manikandavasakam4983
@manikandavasakam4983 2 жыл бұрын
Minister speaks frankly...he is accepting what he don't know. He is not managing or pretending....Open talk
@PrakashPrakash-tr4ur
@PrakashPrakash-tr4ur 2 жыл бұрын
Anchor name அழகு .......
@Palanisubbs
@Palanisubbs 2 жыл бұрын
U r lucky ! அணில் வரவில்லை
@jsk1709
@jsk1709 2 жыл бұрын
Very nice Sir. U r great
@ammucreation4510
@ammucreation4510 2 жыл бұрын
இவருக்கு ஒண்ணுமே தெரியாது போல iruku
@rlakshmay
@rlakshmay 2 жыл бұрын
Good questions ... Mr Nehru should remember that he is a TN minister and represent all. He shouldn't talk like DMK spokesman ànd ministers have to conduct them like our CM.
@v.vinayagamoorthyvinayagam5512
@v.vinayagamoorthyvinayagam5512 2 жыл бұрын
Super sir
@balaramanr5311
@balaramanr5311 2 жыл бұрын
அமைச்சர் நேரு அவர்கள் தவறாக சொல்ல வில்லை. அவர் இயல்பான மொழி பேசுகிறார். அவருக்கு தன் கட்சி உயிர் மூச்சு..... அவர் அப்படி தான் பேசுவார்.... விளக்கங்கள் சரியாக கொடுத்து விட்டு தான் பேசினார்...
@rajapranmalaipranmalai7349
@rajapranmalaipranmalai7349 2 жыл бұрын
He is minister for Telungu people living in Tamil Nadu. He became Politician because of Ayya Anbil Dharmalingam. But now he is working against Tamilar Thambi Anbil Mahesh poiya mozhi.
@balaramanr5311
@balaramanr5311 2 жыл бұрын
@@rajapranmalaipranmalai7349 He always said that Whatever he is today it's because Anbil Dharmalingam. After Anbil Dharmalingam Mr. Nehru Also contributed much for hid party. In any party competition will be there. It's doesn't mean that he working against anyone.... They both are good understanding and working for the party
@balaramanr5311
@balaramanr5311 2 жыл бұрын
@@rajapranmalaipranmalai7349 It's worthless statement that he is telugu people. He and his families are living in Tamilnadu for more than 150 years. When a Tamil Women can become a American Vice President then why can't he?
@sureshrajendran1037
@sureshrajendran1037 2 жыл бұрын
நேரு அண்ணா சிறப்பு அண்ணா
@ravichandrank839
@ravichandrank839 2 жыл бұрын
அம்மா உணவகம் நடந்த பணமில்லை ..ஆனால் கலைஞர் உணவகம் 500 திறப்பதற்கு பணம்
@TAMILANENNUMNAAN
@TAMILANENNUMNAAN 2 жыл бұрын
aiyoooo thalaivaaa onakaga dha waitinggg💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥. Nehru politicsss...
@jumpnsathis
@jumpnsathis 2 жыл бұрын
Reddiarku Koda pudikara thevare ...valthukkal
@mohi119
@mohi119 2 жыл бұрын
செம.. எதார்த்தமான பேட்டி
@vijayakumarjayaraman2040
@vijayakumarjayaraman2040 2 жыл бұрын
என்னா அமைச்சரே நல்லா டூப்படிக்காதிங்க.
@v.s.pandian.nellai.dist..5708
@v.s.pandian.nellai.dist..5708 2 жыл бұрын
எங்க மாமா.. (ஜவகர் லால் )நேரு... வாழ்க.... 🤔🤔🤔🤭🤭🤭🤭🤭
@d.kishorekumar6559
@d.kishorekumar6559 2 жыл бұрын
Trichy don ..........paaa
@rajeshkumaraliasselvavika3796
@rajeshkumaraliasselvavika3796 2 жыл бұрын
நேரு அய்யா... இது என் மகன் தோஷித் alias தோசித் வர்ஷன் 4 month baby... Bless him 🌹 from ஆந்திரா புத்தூர் shubashini hospital We got boy baby 🌹 At twelve september 🌹🦋
@rajeshkumaraliasselvavika3796
@rajeshkumaraliasselvavika3796 2 жыл бұрын
@@soundartvh 🌹🦋🙏💞🍂
@tiagoodayalan7344
@tiagoodayalan7344 2 жыл бұрын
Pille porantone tirudan kide vaalthu kekkure velanguma.. settu tolaingeda neengelam
@ravishreeharsh
@ravishreeharsh 2 жыл бұрын
யாருட்ட போய் வாழ்த்து வாங்குகீறீங்க? திருடன்டைடா
@MT-fl5ef
@MT-fl5ef 2 жыл бұрын
முட்.....🤪கூ எப்படி தெரியும் உண்மையான தமிழ் வருட பிறப்பு
@shabudeen754
@shabudeen754 2 жыл бұрын
Semmaa
@elumalaie2793
@elumalaie2793 2 жыл бұрын
கேள்வியை கேட்க தெரியல இவளுக்கு. மாங்கா கட்சி இருக்குன்னு நினைக்கிறேன்
@kuppapitchaimani1903
@kuppapitchaimani1903 2 жыл бұрын
Nothing.
@veerasenan9700
@veerasenan9700 2 жыл бұрын
மூன்று ரூபாய் தயிர் சாதம் ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 22 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 26 МЛН
Minister KN Nehru Latest Speech about Judges and Dmk Advocates
37:14
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 22 МЛН