நானும் ஒரு முறை அமைச்சராயிருக்கும் வாய்ப்பு கிடைத்தால் இதைவிட பெரிய பண்ணை அமைப்பேன்.ஏன் என்றால் தமிழக அரசியல் அப்படி.
@MSBharani007 Жыл бұрын
😂🤣🤣🤣🤣👌👌👌😍
@venkatachalamc5344 Жыл бұрын
Yes100% true,
@VasanthVasanth-pt4fz Жыл бұрын
👏👏👏👏
@florencesuriya114 Жыл бұрын
திருச்சி மாவட்டத்தில் அரசாங்க ரோடு, அலுவலகங்கள் தவிர மீதி உள்ள அனைத்தும் நேரு வின் சொத்துக்கள் தான்.. எல்லாம் திமுக கட்சியில் சேர்ந்து உழைத்து சம்பாதித்த சொத்து..
@maheswaranchandran2041 Жыл бұрын
🤣🤣🤣 💯 ♥️ 🤣🤣 Maheswaran Singapore 🇸🇬
@selvakumart4282 Жыл бұрын
163 அல்ல 1000 ஏக்கர் வைத்திருந்தாலும் இவர்களுக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள் திருந்தாத தமிழ்நாடு 😞😔😔
@adhavantailer1396 Жыл бұрын
Super 👍
@sundararajulupanneerchelva5457 Жыл бұрын
Fool cries! All his ancestral properties! All his family live as joint family! Do not cry!
@bragadesht618811 ай бұрын
Yes
@advocatemadrashighcourt Жыл бұрын
இவருடைய தோட்டம் அருகில் யார் தோட்டம் இருந்தாலும் மிரட்டி பறித்து கொள்வர்
@monishkannanananth2279 Жыл бұрын
Unmai
@namex8553 Жыл бұрын
Black money investment
@ramgounder3671 Жыл бұрын
Correct. That's why he hold this much of Ara
@anonranger6428 Жыл бұрын
Thiruttu DMK . Dravida thiruttu model.
@selvakumaro3595 Жыл бұрын
இது எல்லாம் எந்த வருடம் வாங்கியது
@velvel1918 Жыл бұрын
எத்தனை பேர் நிலம்ன்னு தெரியலை பாவம் அந்த மக்கள்
@ramprasath3924 Жыл бұрын
Vote uh pota naingala irukum.....pavam lan onnum kadayadhu....adhungaluku nilam lan theva kadayadhu.....500 and elumbuthundu poduvom...adha nakkitu irundha podhum
@Pandiaraj1982 Жыл бұрын
Rs. 3.5 வாட்ச் எப்படி வாங்குன? ன்னு பில் கேட்டவன் எல்லாம் இவ்வளவு சொத்து எப்படி வந்துச்சு ன்னு கேட்க மாட்டான்...
@Gokul_4090 Жыл бұрын
இவர் இந்த நேர்காணலில் கட்டி இருக்கும் கடிகாரம் குறைந்தது 8 லட்சத்துக்கு மேல் இருக்கும்
@@seranseran182 Nyayama paatha land ceiling act la land pudingi irukanum
@sejokingmakertamilan259 Жыл бұрын
திருட்டு காசு பண்ணணையார் இவன்
@பெ.மணிகண்டன் Жыл бұрын
163 ஏக்கர் எந்த ஏழை சிறு விவசாயிடம் அடிச்சி புடுங்கினது
@manivannanpalanisamy5899 Жыл бұрын
Yooo avinga kollai adichanga thaaa neeum mla agumm yaaa kandipa ithaaa vidaaa perusaaa aiidalam i vote u
@conv2381 Жыл бұрын
லால்குடி - பூவாளூர் ரோடு பகுதியில் பல நூறு ஏக்கர் நிலங்கள், ரவுடிகளை வச்சு விவசாயிகளை மிரட்டி வாங்கியது இருக்கு. மக்கள் வரிப்பணத்தில் வாங்கியது. சென்று பாருங்கள்.
@rragha7125 Жыл бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு ஏன்னா லால்குடில எனக்கு எதுவும் நிலம் இல்ல.
@stm32user Жыл бұрын
😂 bro thapichinga neenga
@vasankrishnaswamy2606 Жыл бұрын
எல்லாம் மிரட்டி உருட்டி வாங்கிய திராவிட நிலம்தான் அத்தனையும்
@bharathikannankumarasamy7250 Жыл бұрын
நில வரம்பு சட்டம் எல்லாம் காத்தோட போயிடுச்சா..? 1970-80 ல் 400-500 ஏக்கர் வெச்சிருந்த குடும்பங்கள் 40-50 ஏக்கர் மேல் அனைத்தையும் விற்று விட்டோ இல்லையேல் அரசிடம் ஒப்படைத்து விட வேண்டிய நிர்பந்திக்க பட்டனர் என்று நான் கேள்வியுற்றேன்.. இப்போது சாதாரணமாக 150+ ஏக்கர் கணக்கு சொல்லும் அமைச்சர் இவரது கணக்கு வழக்குகளை சரி பாருங்க சாமி 😀
@muthuesaki9068 Жыл бұрын
சட்டம்.யாருக்கு.விவசாயிக்கு.மட்டும்.தான்
@mchandrashekhar4043 Жыл бұрын
Must be in benami names
@arulrajsesuraj1986 Жыл бұрын
15 Acres per individual as per land ceiling Act.more than 10 family members are there in his family. By birth he is holding more land.
@@arulrajsesuraj1986 15 acres per individual is ok. But a family can not hold more than 30 acres. Satta tha mulusaa padinga sir
@icevents7206 Жыл бұрын
கொஞ்சமாக அரசியல் செய்ததற்கே சொந்தமாக ஏக்கர் கணக்கில் விவசாய நிலம் உள்ளது...💪✋🙏
@IndhiyaThamizhan Жыл бұрын
திராவிட மாடல்னா என்னன்னு துளைச்சு எடுக்கற கோர்ட்கிட்ட “கொஞ்ச அரசியல், நிறைய ஏக்கர்தான் திராவிட மாடல்”னு சொல்லலாம்.
@muganeshamoorthy8604 Жыл бұрын
Don't comment rubbish. Take the good 👍 leave the rest. No one can be perfect 100 percent. Including me and you.
@NaturewithRajasongs Жыл бұрын
@@muganeshamoorthy8604 who is this UP
@icevents7206 Жыл бұрын
@@muganeshamoorthy8604 don't underestimate my perfection comparing with u n ur corruption Dravidian people...💪✋🙏
@nagarajan1035 Жыл бұрын
@@muganeshamoorthy8604 காமராஜ் அவர்கள் நேர்மையான மனிதர்....... Kamaraj only perfect
@srishanthsrishanth6677 Жыл бұрын
எதிர் காலத்துல பிளாட் போட்டு வித்தா நல்ல ரேட் போகும், ஆனா நீங்க இருக்க மாட்டீங்க , கர்மா தன் வேலைய சரியாக செய்யும்.... செயிதியாளர் இதன் மூலம் பயணடதால் சரி.......
@sreethiyagarajah5590 Жыл бұрын
அவருக்கு கீழ வேலைசெய்ற கீழ்மட்ட தொண்டனையோ தொழிலாளியவோ தலையில தட்டி அதட்டுற பண்ணையார்.
@Ajithkumar-ez3wz Жыл бұрын
இவரு தான் யோக்கியம் !!! எல்லாம் பாத்துக்கோங்க !!!!
@raamkumar1651 Жыл бұрын
அப்போ திருச்சி சூர்யா சொன்னார் சரியாக தான் சொல்லிருக்கிறார்
@harikrishnan339 Жыл бұрын
விவசாயத்தில் மட்டும்தான் வருமான வரி கிடையாது .. அதுதான் இதுபோன்ற பண்ணை உருவாக்கும்
@anantharamesh88 Жыл бұрын
தமிழகம் கடனில் இருக்கு அமைச்சர்கள் செழிப்புடன் இருக்கிரார்கள் அது எப்படி
@IndhiyaThamizhan Жыл бұрын
திராவிட மாடல்னா என்னன்னு துளைச்சு எடுக்கற கோர்ட்கிட்ட “கொஞ்ச அரசியல், நிறைய ஏக்கர்தான் திராவிட மாடல்”னு சொல்லலாம்.
@Rana_2390 Жыл бұрын
தமிழக மக்கள் பணம் நாசமா போகுது
@bhuvanesh9701 Жыл бұрын
பேட்டி எடுக்க போனியா இல்ல ரெக்கா டான்ஸ் ஆட போனியா மா நீ
@THEVAR_0007 Жыл бұрын
😂🤣
@Sivasankarg Жыл бұрын
🤣🤣
@gsenthilkumar9712 Жыл бұрын
இவ்வளவு பெரிய பண்ணை எப்படி உழைத்து வாங்கினீர்கள் என்பதையும் மக்களுக்கு சொன்னாள் நன்றாக இருக்கும் விவசாய குடியே
@ravianandh3346 Жыл бұрын
🤣🤣எல்லாம் கொள்ளை தான்
@sundararajulupanneerchelva5457 Жыл бұрын
Fool MOST OF TGE LAMDS ARE HIS ANCESTRAL PROPERTIES! FURTHER ALL MEMBERS OF HIS FAMILY LIVE AS JOINT FAMILY! DO NOT CRY!
@Siva-bq9ro Жыл бұрын
5 வயது முதல் 100 வயது வரை சம்பாதித்தாலும் விவசாயி கடன் தான்
@Aswin778 Жыл бұрын
நம் பசியை போக்குவதில் பெரும்பங்கு வகிக்கும் விவசாயிகள் செழிப்பாக இருக்க வேண்டிக்கொள்வோம் 👌☝️👍
@radhigaanbazhagan4231 Жыл бұрын
அமைச்சர் அவர்களே விவசாயம் வருமானம் இல்லை. ஆனாலும் பசி போக்கும் புனிதமான தொழில் உண்மை ஆடு மாடு வளர்ப்பு வாய் இல்லா ஜீவன் வளர்பது புண்ணிய மானதொழில்.
@prabakaranv583 Жыл бұрын
Good words..but place wrong
@vaiyamuthuk3362 Жыл бұрын
@@prabakaranv58313:50
@adminaec8 ай бұрын
Nalla podu sombu Vilakku pidikatha korai
@ashokshalini96597 ай бұрын
அரசியல் அதை வைத்து கோடி கோடியாக கொள்ளை அதை வைத்து தேனீ வளர்ப்பு மாட்டுப் பண்ணை வளர்ப்பு விவசாயம் இதை மூன்றையும் சிறப்பாக செய்து கொண்டிருக்கும் எங்கள் அண்ணன் கே என் நேரு வாழ்க
@99ninne Жыл бұрын
இதற்க்கு பெயர் தான்,, ஊரை அடிச்சு ஒலையில் போடுவது
@annamalaikalimuthu4947 Жыл бұрын
அமைச்சர் அவர்களின் விவசாய சிந்தனை ...நீங்கள் ஓர் விஞ்ஞானி என்பேன். உங்களிடம் கற்க வேண்டும். நிறைய நல்ல உயர்ந்த செய்திகள் உங்களிடம் நிறைந்ததிருப்பது ஆச்சிரியம். பெருமையாக உள்ளது மனதில் விவசாயம் நிறைந்திருக்கிறது அமைச்சரின் ஒவ்வொரு சொல்லும் கிராமியத்தின் உண்மை மேலோங்கிய. தெரிந்து கொள்ள வேண்டிய அறிய கருத்துக்களை தெரிந்த உங்களைப்போன்றோர் நீடூழி வாழ்ந்தால் மட்டுமே விவசாயம் பெ.ருகி கிராமம் வளரும் பெருமைபடுகிறேன் உண்மையான சாதனையாளர் நீங்கள் வாழ்க நலமுடன் ....... Rtn கா.அண்ணாமலை
@thiruselvamh4835 Жыл бұрын
எல்லாம் மக்கள் வரி பணம் .
@kannanvellaisamy1729 Жыл бұрын
நிருபர் : உங்க பண்ணைய முதல்வரை கூட்டிட்டு வந்து சுத்தி காட்டி இருக்கீங்களா ? அமைச்சர் : (Mind voice )ஏம்மா நான் பண்ண வச்சுரு இருக்குறது உனக்கு புடிக்கலையா 😂😂😂😂
@mahendiran63548 ай бұрын
கட்சி காரனுக்கு கொஞ்சம் குடுங்க
@rajkumar-bf2fc Жыл бұрын
இவ்வளோ தோட்டம் வாங்க ஒனக்கு காசு எங்க இருந்து வந்துச்சு டா😡😡😡
@dinoselva9300 Жыл бұрын
நான் நினைத்தேன் ஆங்கில ஊடகத்திற்கான நேர்காணல் என்று. நெறியாளர் தமிழர் அடையாளத்தை பேணுகிற எதாவது உடையை அணிந்து மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க முயற்சியுங்கள்.
@KiruthigaKiruthiga-f3s11 ай бұрын
KN Neru Minster Congratulations Allur K Raja in MDMK
@rajeshwarane1325 Жыл бұрын
எதார்த்தமான பதிவு
@sidinterior96619 ай бұрын
நேருசார்அமைச்சராகபார்பதைவிடவிவசாயியாகபார்பதுமகிழ்யாகஉள்ளது. விவசாயத்தில்பெரியவருமானம்கிடையாது.இதுவும் மக்கள் சேவையே.வாழ்த்துகள்.
@sivaprakasamkkumaravel5798 Жыл бұрын
விவசாயம் மகத்தான ஒன்று.அரசியலில் சம்பாதிப்பதை விவசாயத்தில் முதலீடு செய்தால் வருமான வரி கிடையாது.
@rajmanokaran42958 ай бұрын
அண்ணன்.. கோடீஸ்வரர்.. இருப்பினும் விவசாயம் செய்வது.. சந்தோசம்.. வாழ்த்துக்கள்.. வாழ்க தீமூக..
@shunmugamuthupandi5652 Жыл бұрын
விவசாா நில உச்ச வரம்பு Agree culture Land ceiling act சட்டத்திற்கு உட்பட்டு தானே விவசாய நிலங்கள் உள்ளதா?.
@suresh-pl3pz Жыл бұрын
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். அய்யா உங்களுக்கு நன்றி
@JESUREBEK Жыл бұрын
அவருக்கு முன்னாடி அந்த தோட்டம் யார் பேர்ல இருந்துச்சுன்னு பாத்து அவரட்ட பேட்டி எடுங்கடா
@இந்தியன்-ட2ய Жыл бұрын
ஊரை அடிச்சி உலையில் போட்டவன் கதை தேவையா?
@VishvavishvaVishva-yw7plАй бұрын
எனக்கு பிடித்த யதார்த்தமான மனிதர் அண்ணன் மலைக்கோட்டை மாமன்னர்
@raviravichandran888311 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா
@Ajithkumar-ez3wz Жыл бұрын
அது நால தான் எங்கயும் டேம் கட்டலயா ? தலைவரே???
@vijayasamundeswaran5564 Жыл бұрын
அருமை அருமை
@jagadeshg Жыл бұрын
அருமை அருமை நல்ல பதிவு
@jayalakshmiganesan6649 Жыл бұрын
தென்னை மரம் குறைந்த பட்சம் 30 காய் காய்சதுக்கு பிறகு ÷ மரத்துக்கு கீழ கீறை செடி வைத்தால் ÷ கீறை இலை பிரம்மாண்ட மாய் வளரும் 🌍🔱🌍 தக்காளி செடியும் வைக்கலாம்
@கால்நடைஉலகம்-ல9ல Жыл бұрын
திரு நேரு அவர்களை விவசாய துறை அமைச்சர் ஆக மாற்ற வேண்டும் ...by விவசாயி
@vigneshwaran4418 Жыл бұрын
அதிகார திமிர்
@JK-mm7ot Жыл бұрын
விவசாயிகளின் பணத்தில் இந்த இடத்தை வாங்கிய ஒரே காரணத்தால்...திரு.கே.என்.நேரு அவர்கள் விவசாயி ஆகிறார் - கொத்தடிமை கோவிந்தன்
@muthuvelmuthuvel1368 Жыл бұрын
ஒரு ஏக்கர் என்ன விலை 163ஏக்கர்ன அடங்கப்பா அமைச்சர இவுரே இப்புடினா கலைஞர் குடும்பத்தோட சொத்து எவ்ளோ திரவிடா கட்ச்சிகாரனுக மொத்தமும் இப்புடிதே போல நமக்கென்ன ஓட்டு போடும் போது 2ஆயிரமோ நாலாயிரமோ கொடுத்த ஓட்ட போட்டுத்தள்ளிட்டு போய்கிட்டே இருப்போம் வேற வழி ஒரு வேலை சோத்துக்கே கஷ்டப்படுரவ 4ஆயிரம் கிடச்ச என்ன பன்னுவான் மக்களின் இயலாமைய அருவடை செய்யுறாங்க கொஞ்ச பணக்கார நேர்மையற்ற முறையில் சொத்து வெச்சுருக்கவ அந்த சொத்தகாப்பாத்திக்க இவிங்கள புடுச்சிகிட்டு திரிராங்க பாடுபட்டவன் பாட்டாளி அவன் மாடிக்கு வரவேண்டும் பஞ்சம் என்பதே இல்லா வாழ்வை பாரதம் பெற வேண்டும் என்பதல்லாம் கனவுல கூட நடக்காது போல எல்லாம் விதி நேருவோட தோட்டத்தை பார்த்து ரசித்து விட்டு லைக் போட்டுடு போய்க்கிட்டே இருப்போம்
@AshokKumar-kp3no3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@ananthkisr Жыл бұрын
நேர்காணல் எடுப்பவர் உடையில் கவ்மனம் தேவை ஆசிரியர் கவனிக்கவும்.
@மார்க்கண்டன்பழனிச்சாமி Жыл бұрын
ஐயா ஆட்கள் கிடைக்கவில்லைதானே 100 நாள் வேலையை நிறுத்தலாமே இலவச மின்சாரம் வழங்கிய கழக ஆட்சி 100 நாள் வேலையை நிறுத்தி விவசாயிகளை காக்க வேண்டும்
@dr.rajthangavel1026 Жыл бұрын
விவசாயிகள் எல்லாவற்றையும் அறிந்தவன் ஆனால் அரசியலில் அறிவு ஞானம் இல்லாதவர்கள் அதனால் தான் அரசியல்வாதிகள் அவர்களை சர்வசாதாரணமாக ஏமாற்றுக்காரன் என்பதையும் சொல்லுங்க சார்.
@somasundaramk9365 Жыл бұрын
Hi makkal valarchi adaiavillai mandhiri valarchi adaindhuvittar
@parkavidhanasekard1025 Жыл бұрын
அமைச்சருக்கு விவசாயிகளின் நலன் தெரிகிறது ஆகையால் முதலமைச்சரிடம் பேசி விவசாயிகளுக்கு பல நன்மைகளை பெற்று தர வேண்டும்.
@velmurugan6807 Жыл бұрын
👍👍👍👌👌🙏🙏 ayya
@srishanthsrishanth6677 Жыл бұрын
இவ்வளவு நாள் இந்த விவசாயத்தை பத்தி எந்த தி மு க நாயும் பேசவே இல்லையே... இப்ப என்ன திடீர்னு..... ஓ ஓ ஓ சீமான் வளர்ரதனாலயா.... சரி பாத்துரலாம் வாடா வாடா .....
@SmilingDesert-bw9im8 ай бұрын
Nice Doings very good nice
@villageworkers9508 Жыл бұрын
இவர் மிகப்பெரிய பணக்காரர்
@jmurulidharan3246 Жыл бұрын
Paramparai panakarar
@SSP-vn9cx Жыл бұрын
@@jmurulidharan3246 true
@arafalif3247 Жыл бұрын
நேர்காணல் எதுக்கா போனா பொண்ணு ஓட டிரஸ் .நேரு மாமா செஞ்சிருவன் டி
@kumaresanv6947 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@noorulameennoorulameen-d1x3 ай бұрын
very good
@selvakumart4282 Жыл бұрын
எல்லாம் மக்கள் வரி பணத்தில் கொள்ளை அடித்தது 😡😡
@velayuthamchinnaswami8503 Жыл бұрын
அமைச்சர்கள் பண்ணை வைப்பார்கள் பார்கள் வைப்பார்கள் நாம் அதில் வேலை கேட்டுப் போகலாம் அம்புட்டுதான்
@tnpscadhimoolam2031 Жыл бұрын
பறையர் என்று சொல்லி தலையில் அடித்த ரெட்டியார் K.N.nehru
@tamilt16 Жыл бұрын
Andhra man
@viswanathan796 Жыл бұрын
கொல்டி
@conv2381 Жыл бұрын
தெலுங்கு ரெட்டியார், தமிழ்நாட்டிற்கு பிழைக்க வந்தவங்க பார் மக்களை சுரண்டி, வரிப்பணத்தை அடிச்சு எப்படி வாழ்கிறார் என்று.
@pmkumar9943 Жыл бұрын
மக்கள் பணத்தை கொள்ளை அடிச்ச நான் கூட இப்படிலாம் பன்னுவேன்
@sivasubramanian88339 ай бұрын
Super ayya
@கால்நடைஉலகம்-ல9ல Жыл бұрын
விவசாயத்தின் தெளிவான பார்வை அமைச்சரே
@jayalakshmiganesan6649 Жыл бұрын
தென்னை மரம் குறைந்த பட்சம் 30 காய் காய்சதுக்கு பிறகு ÷ மரத்துக்கு கீழ கீறை செடி வைத்தால் ÷ கீறை இலை பிரம்மாண்ட மாய் வளரும் 🌍👋🌍 தக்காளி செடியும் வைக்கலாம்
@அறிவு-வ4ள Жыл бұрын
திருடன காசுக்கு கணக்கு காட்ட என்ன என்ன பன்றா பாருங்க 😀😀
@gajapathi1233 Жыл бұрын
Good. Spceh.. That. Is. True., Real.. Store
@karukaruppaiya8225 Жыл бұрын
திரு அமைச்சர் நேரு ஐயா அவர்கள் விவசாயத்தின் மீது இவ்வளவு அக்கறை எடுத்து விவசாயத்தைப் பற்றி இவ்வளவு தெரிந்து கொண்டு விவசாயம்தான் எங்கள் குலத்தொழில் என்று முக்கியத்துவம் கொடுத்த இதை காணொளியை பார்க்கும் பொழுது அவர் நூறாண்டு காலம் அவர் குடும்பமும் சீரும் சிறப்பும் பெற்று வாழ வேண்டும் நான் கருப்பையா சித்தர் நன்றி வணக்கம் நாம் தமிழர் நாமே தமிழர்
@tamilt16 Жыл бұрын
🤣🤣🤣🤣
@viswanathan796 Жыл бұрын
அவ்வளவும் ஊழல் செய்து சம்பாதித்த தமிழக மக்களின் வரி பணம்
@sandystatus...9991 Жыл бұрын
😂😂😂
@ravianandh3346 Жыл бұрын
பெரிய பாட்டாளி ××××÷
@angelamary577 Жыл бұрын
Avar seerum sirappumaga thaan vazhgirar.
@ravis5603 Жыл бұрын
Good keep it up
@bathamabathama7780 Жыл бұрын
அண்ணன் செந்தமிழ்ன் சீமான் அவர்கள் முதல்வர் 2026
@KriyaArchitects8 ай бұрын
திருச்சி மக்கள் பாவம் 😢
@saforah.sv.2418 Жыл бұрын
Super Very simple and Honestly Minister
@NaturewithRajasongs Жыл бұрын
Yes very humble we saw in social media 😂😂
@dreambig5965 Жыл бұрын
Honest ah....dmk tirudenss
@vasankrishnaswamy2606 Жыл бұрын
அதான் பார்த்தோமே என்ன அடி கட்சி தொண்டருக்கு அமைச்சர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்
@kaleemullakaleemulla9548 Жыл бұрын
Arumaie
@mchandrashekhar4043 Жыл бұрын
Agriculturist, basically to avoid Income Tax...👍
@Sashanki Жыл бұрын
No tax for just income from agriculture. All his other sources is taxable.
@ravikkannan512811 ай бұрын
நீங்கள் விவசாயி அல்ல. விவசாய நிலம் வைத்திருக்கும் முதலாளிகள்...தமிழ் நாட்டில் அநேக பேர் உண்டு......
@PTRavi-rp1ou Жыл бұрын
இவரின் பம்புசெட் அறையில் கேமரா வைக்க வேண்டும் .
@baskarv9877 Жыл бұрын
Da padus nee inna allkaa paiyan Annamalai PA vaa gotha poi avan poo..............a camera vaida padus
@tamilarasan5529 Жыл бұрын
கொஞ்சம் மதிப்பு கொடுக்கலாம் தொகுப்பாளராக பணியாற்றி வருகின்றனர்
@sujithkumarselvam Жыл бұрын
அரசியலில் கருத்துக்கள் வேறாக இருந்தாலும், எதார்தத்தை கூறுகிறார் அமைச்சர்.. இன்று விவசாயத்தின் நிலை இவர் கூறியது போல தான் உள்ளது..
@noorboy8670 Жыл бұрын
Good experience ...and explain ... super 👍
@pollachimedia Жыл бұрын
தகுதி பார்க்காமல் வேலைக்கு ஆள் சேர்க்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்
@MuruganEt8 ай бұрын
இதைத்தான் சீமான் சொல்லிக் கொண்டிருக்கிறார்
@kkamal7816 Жыл бұрын
Sir hoping to see you wealthiest man on planet let’s make Tn proud
@sathishsundar9285 Жыл бұрын
😂😂😂yepdi adani mathiriye kolaiyadicha
@kthirumalifs Жыл бұрын
😂
@priyankapriya62698 ай бұрын
Super sir
@Krishnan-i1i2 ай бұрын
👌
@ramkumars3042 Жыл бұрын
Super
@vmhanifa Жыл бұрын
வாழ்த்துக்கள்
@jayalakshmiganesan6649 Жыл бұрын
தென்னை மரம் குறைந்த பட்சம் 30 காய் காய்சதுக்கு பிறகு ÷ மரத்துக்கு கீழ கீறை செடி வைத்தால் ÷ கீறை இலை பிரம்மாண்ட மாய் வளரும் 🟦🔻🟦 தக்காளி செடியும் வைக்கலாம்
@shivajihatsun4169 Жыл бұрын
தமிழ்நாடு அரசு விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட மூலக்காரணம் பாட்டாளி மக்கள் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 15 வருடங்களாக விவசாயத்திற்கு தனி பட்ஜெட் வேண்டும் போராடி வெற்றி கண்டது பாட்டாளி மக்கள் தமிழகத்தில் தற்போது வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் என்றால் அது பாட்டாளி மக்கள் கட்சியை சேரும்
@sathishr3609 ай бұрын
Nice 😊
@vimal0005 Жыл бұрын
இப்ப ஏன் டா இந்த பீத்த பேருமை..? பாவம் எத்தனை மக்கள் நிலமமே., அமைச்சர் ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சு வேர்வை சிந்தி ஆடு , மாடு பண்ணை லாம் வாங்கினார் அப்படித்தான? ஓஓஓஓஓ எனக்கு இப்போ தான் புரிந்தது இந்த உதயநிதி தொண்டார்ர பாக்க வந்த அப்போ இவன் பொட்டு அடிச்சு தள்ளி விட்டுட்டு இருப்பா., அத எல்லா மறைக்க தான் இந்த விளம்பரம் வேற ஒன்னும் இல்லை 👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌🤬🤬🤬🤬😡😡😡
@ganeshvanakkammahalingam436318 күн бұрын
Vanakkam valzgavalamudan மாமா
@viewsofrajesh7805 Жыл бұрын
அருமை sir நீங்கள் விவசாயி யாக உயர்ந்து விட்டீர்கள்.
@murugan_kovai Жыл бұрын
What
@gurudev7506 Жыл бұрын
விவசாயி நிலம் அபரிப்பு இல்லாம இருந்தா சரி
@masarsoranparrumancholaisr3214 Жыл бұрын
இப்படியான ஒரு பெரிய முதலீட்டிற்கும், சீமெந்து சுவர்களுக்கு பாரிய முதலீட்டினை செய்வதிற்கு பலகோடி ரூப்பாக்கள் தேவை,, அந்த பணம் அரசாக்க சமூக நலன் ஒதுக்கீட்டில் இருந்து கிடை பணமா ??
@sivaf2252 Жыл бұрын
அய்யா உங்களைப் போன்றவர்கள் கட்சியில் இருந்து நாட்டைப் பற்றி இந்த ஊடகங்கள் பற்றியும் புரியாமல் இருப்பது அவமானம்.கட்சியை காப்பாற்ற வேண்டும்
@yuvarajv45 Жыл бұрын
Eliya makkal nillam Sir athu
@Siva-bq9ro Жыл бұрын
கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணம் இவ்வளவு சொத்து எங்கிருந்து வந்தது உழைத்து சம்பாதிக்கவில்லை
@prabatamil9729 Жыл бұрын
Super thalaver 🙏🙏🙏👌🙏 Mass Agriculture
@dinoselva9300 Жыл бұрын
இரசாயன உரங்களை பாவித்து செயற்கை விவசாயமும், உடலுக்கு தீங்கான செசி மாடும் வளர்க்காமல், இயற்கையாக விவசாயம் செய்து ஆரோக்கியமான சமூகத்தை வளர்க்கவும்.
@keeramburnightkings8687 Жыл бұрын
🔥🔥🔥super speech sir🔥🔥🔥
@Siva-bq9ro Жыл бұрын
சொத்து ஒரு மனிதனுக்கு எவ்வளவு தேவையோ அதை பிரித்து கொடுத்து விட்டு மீதியை நிலம் இல்லாத மக்களுக்கு கொடுக்க வேண்டிய து தானே
@Creation-l4x Жыл бұрын
திருச்சியில் அனைத்து தொகுதிகளிலும் தீமுக வென்றுள்ளது.. முன்னேற்றம் மாற்றம் ஏற்படுமா