12.45 லட்சத்துக்கு இப்படி ஒரு சொகுசு காரா ? | Kia Carens Review Tamil | Tirupur Mohan

  Рет қаралды 594,549

Tirupur Mohan

Tirupur Mohan

2 жыл бұрын

Instagram tirupur_moh...
Facebook page / super-car-care-2354295...
Contact: tirupurmohandon@gmail.com. #kia #kiacarens #tirupurmohan #carmodification #carreview #tamil #tamilcarreview #tirupur #car #kiaseltos #kiasonet #kiamotors

Пікірлер: 546
@King-of-Madurai
@King-of-Madurai 2 жыл бұрын
அண்ணா அருமை ❤👌சாமானியருக்கும் புரியும் படி மிக தெளிவான விளக்கம் 👌❤கொங்கு மக்களின் மரியாதை கலந்த பேச்சு மிகவும் அருமை 👌❤
@shanmugamarsr5197
@shanmugamarsr5197 2 жыл бұрын
ஏம்மா சாமானியருக்கு புரிந்து என்ன பிரோயோச்சனம் அவங்க தொட்டு கூட பாக்க முடியாது கொள்ளக்கூட்டம் லஜ்சம் கூட்டம் தான் வாங்கமுடியும்
@CMurugan-iu4qq
@CMurugan-iu4qq 2 жыл бұрын
O9.
@Dineshuvs
@Dineshuvs 2 жыл бұрын
கார் இல்லாதவர்களையும் கார் வாங்க வைக்கும் ஒரு தரமான review.
@premnathsuppaiah5225
@premnathsuppaiah5225 Жыл бұрын
மிக அருமையான விளக்கம்👍👍😊. இந்த வண்டிதான் (7 seater top end petrol luxury automatic) நான் வாங்கி உள்ளேன்💜❤️💚. மிகவும் அருமையாக உள்ளது👌👌👌. மிக்க மகிழ்ச்சி😎😎😎. நன்றி🙏🙏🙏.
@msk3828
@msk3828 2 жыл бұрын
மிக அருமையான விளக்கம் எளிமையாக புரியும் படியான,தேவையான‌பகிர்வுகள்.வாழ்க வளர்க வாழ்த்துக்கள்.
@moorthykrishna1294
@moorthykrishna1294 2 жыл бұрын
ஆறு நாட்களுக்கு முன்பு Luxury plus வாங்கி இருக்காங்க அக்கா மதுரைக்கு ஓட்டிட்டு போயிருந்தேன் அருமையா இருந்தது அண்ணா வண்டி ஒட்ட அருமையா இருக்கு அண்ணா Kia super
@chozhaschozhas5530
@chozhaschozhas5530 2 жыл бұрын
எல்லா கார்களும் சூப்பர் சூப்பர் என்றே சொன்னால் எதை வாங்குவது 🙄🙄
@esakirajay4031
@esakirajay4031 5 ай бұрын
அதான
@anguraj6919
@anguraj6919 2 жыл бұрын
உங்க எதார்த்தமான பேச்சுக்கே எத்தனை ரிவ்யூ வேணாலும் பார்க்கலாம் அண்ணா
@ravigowtham3758
@ravigowtham3758 2 жыл бұрын
Yesterday thaa intha kia carens review podasollanumnu nenachen bro...... Thanks bro
@parthasarathykrishnan4867
@parthasarathykrishnan4867 2 жыл бұрын
Big Thanks to TMF member who generously gave his new vehicle such a broad minded person supporting this channel. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@bhuvaneshd7809
@bhuvaneshd7809 2 жыл бұрын
Unga video pathuttu comment pannama irukka mudiyala.. Enjoyed watching your review. Unga review video romba lively ah irukku adhe samayam entertaining ah vum irukku. Vazthukkal!!
@fram4246
@fram4246 2 жыл бұрын
நீங்கள் பேசுவதை கேட்கும் பொது எனக்கும் ரொம்ப சந்தோசம், நானே இந்த வண்டியை வாங்கிவிட்டது போல.
@user-iw9ho3zv2y
@user-iw9ho3zv2y 2 жыл бұрын
குறிப்பாக எங்களின் விருப்பங்களை தாங்கள் அறிந்து அதற்கு ஏற்றார் போல் கார்களின் ஒவ்வொரு அம்சங்களை எங்களுக்கு பகிர்ந்து சொல்வதற்கு என் அன்பின் நல்வாழ்த்துக்கள்
@havoc_ajay2270
@havoc_ajay2270 2 жыл бұрын
kzbin.info/www/bejne/d2KaapSmqdmMa5o
@karthikj458
@karthikj458 2 жыл бұрын
அருமையான பதிவு....🙏 அடிச்சு பின்னுரிங்க போங்க.... உங்களுடைய review,va அடிச்சிக்க ஆளே இல்ல வாழ்த்துக்கள்💐💐💐💐🙏🙏🙏🙏
@DrBalasvlog
@DrBalasvlog 2 жыл бұрын
அப்பா மனசு எவ்ளோ சோகம் இருந்தாலும் உங்க பேச்சு 1000 யோகா பண்ணுர அமைதி தருது 😇
@steephanjayakumard4672
@steephanjayakumard4672 2 жыл бұрын
வணக்கம் தலைவரே நான் உங்கள் ரசிகர்.... நீங்கள் போடும் எல்லாம் வீடியோவும் பார்த்து விடுவேன்.... நன்றாக இருக்கும் தலைவரே..... நீங்கள் பேசும் வார்த்தைகள் மற்றும் வீடியோக்கள் நகைச்சுவையான பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் பார்த்து கேட்டு சிரித்து ரசிப்பேன்..... உங்கள் அன்பார்ந்த உள்ளங்களுக்கு நன்றி.......
@kavincrazy9514
@kavincrazy9514 2 жыл бұрын
Really well good review sir... Konjo kooda skip panaama pathan.. The way you reviewed was really asmm... And MAHINDRA XUV7OO review pannuga sir... Waiting for that..😊
@muruganglm3595
@muruganglm3595 Жыл бұрын
அண்ணா உங்கள் "உழைப்பு" ஒரு நாட்களும் வீணாகது வாழ்த்துக்கள் எதிர்க்கும் சோர்வு அடையாதீர் யாமிருக்க பயமேன் 🙏
@NAVEENKumar-yy7fu
@NAVEENKumar-yy7fu 2 жыл бұрын
உங்கள் review பாத்ததில் Time போனதே தெரியவில்லை சூப்பர்
@smkumar.
@smkumar. 2 жыл бұрын
Very honestly speaking. சோறு தான் முக்கியம்
@user-on2ke6fk4k
@user-on2ke6fk4k 2 жыл бұрын
வணக்கம் ,உங்களின் கொங்கு தமிழின் அழகில் கார் மேலும் அழகாக தெரிகிறது, இயல்பான பேச்சு நடை , சிறப்பு
@automanvlogs9307
@automanvlogs9307 2 жыл бұрын
நான் இப்போதுதான் இரெண்டு நாட்களாக பார்கிறேன் அருமை.. subscribe paniten.....
@skthagavaloli8487
@skthagavaloli8487 2 жыл бұрын
ஐயா உங்கள் விமர்சனம் எனக்கு மிகவும் பிடித்துபோய்விட்டது.. விரைவில் உங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்.
@subashgs365
@subashgs365 2 жыл бұрын
safety namma drive panra vitham la than sir iruku. neenga correct ah solringa, GNCAP video podunga. 0 star rating car accident la polachavan irukan, 5 rating cars accident la sethavanum irukan. namma olunga car drive panitu ponalaum opposite, side la varavan kirukku mathri varuvan.
@SathishKumar-pw9fu
@SathishKumar-pw9fu 2 жыл бұрын
You're correct, GNCAP ratings are tested with only 60 to 70 km speed, but if you're not drive safely say about more than 100 then even GNCAP 5 rating can't save your life.
@bharathmathakijaivlogs8981
@bharathmathakijaivlogs8981 2 жыл бұрын
Bro safety rating is depends on speed 60kmph test pannadha..120kmph accident ana even higher safety rating car iruka passenger risk dhan ...adhey 0 rating safety cars 60kmph collision kuda thangadhu...just mileage increase pannitu yellam cost cutting pannuvanga ... safety is main priority while driving cars .. safety is not only having airbag ,abs ..it's all about ADAS ....
@kishorethebosss
@kishorethebosss 2 жыл бұрын
Unga review supera irukku Anna.. akka professional ah video edukuranga.. congratulations..🎉
@aswinsasikumar6178
@aswinsasikumar6178 2 жыл бұрын
Sir entha vandi i think sonet platform koncham length extent pannirukanga athaan compacta irruku!! Nanaikirain your review awesome bro
@humarilu1
@humarilu1 2 жыл бұрын
Excellent Sir ! I love the way you communicate ! Hats Off ! Keep Sharing !
@shajahansyd1
@shajahansyd1 2 жыл бұрын
Wow...daily papen bro epa poduvinganu👍
@bharathigurusamy9583
@bharathigurusamy9583 2 жыл бұрын
இன்னைக்கு தான் உங்க வீடியோ முதல்முறையாக பார்த்தேன்...செம ரிவீயூ....
@jyothish7378
@jyothish7378 Жыл бұрын
I am using KIA Carens Diesel manual, excellent mileage, always getting 20 --23 kmpl, ride quality is better than Crysta. 💜🤍💜🤍💜🤍💚🤍💚🤍❤🤍❤
@suresht7765
@suresht7765 2 жыл бұрын
மிகவும் அருமை அண்ணா. மிக சுலபமாக புரியம்படி தெளிவாக சொன்னீர்கள் அண்ணா.
@suhailramnadboy
@suhailramnadboy 2 жыл бұрын
Full black ah இருந்தா நல்லா இருக்கும்...😇😇
@s.l.murugesh846
@s.l.murugesh846 2 жыл бұрын
Anna KIA Carens pathi nenga neriya details sollala. 4wheel disk break, 6 airbag center back individual AC irukku, Center seat front and back move pannikkalam, Nenga review pannathu prestige plus automatic.KIA Carens la top model LUXURY PLUS . Antha top model la sunroof irukku automatic mobile charger irukku remote lock side mirror open close irukku seat cover vanthurum antha seat cover layum air adjustment irukku...... Car nu pathu 1st safety pappanga athukku apram than car oda future.....
@trackmani9521
@trackmani9521 2 жыл бұрын
வண்டி அருமை தெளிவான விளக்கம் basic model ஓட்டி காமிங்க நன்றி👏
@CrazyMade
@CrazyMade 2 жыл бұрын
Arumai thalaivree ❤️
@vgrsvgrs7812
@vgrsvgrs7812 2 жыл бұрын
அருமை அண்ணா அருமை அண்ணா பல சந்தேகங்களுக்கு பதில் கிடைத்து விட்டது மிக்க மகிழ்ச்சி
@manikandantn2978
@manikandantn2978 2 жыл бұрын
Annan neenga review pannumbothu kulanthainga madri happy ahh irukkinga paaarka nalla irukku....
@karthickkarthi1296
@karthickkarthi1296 2 жыл бұрын
Anna nalla review Vazthukal na
@hareeshur1
@hareeshur1 2 жыл бұрын
Nice review, well done Sir! overall, I feel the waiting is too long and price b/w variants is more, basic model or one upper will be value for money, thoughts ?
@saiganesh9568
@saiganesh9568 2 жыл бұрын
அண்ணா நிறை குறைகளை வெளிப்படையாக கருத்துகளை கூருகிறீர்கள் மிக்க நன்றி. N.S.G
@jayakrishnan7775
@jayakrishnan7775 2 жыл бұрын
31:44 enna manushan ya 🔥🔥✌👍
@kumararun8852
@kumararun8852 2 жыл бұрын
Sema review anna ennum nerya cars review pannuga anna 👍👍👍👍
@vishwavenkat753
@vishwavenkat753 2 жыл бұрын
Excellent Anna..Very Nice Video..Keep rocking
@ayyaduraiable
@ayyaduraiable 2 жыл бұрын
I am waiting for more video and your upcoming video sir, your speech super sir......
@iseeualways1266
@iseeualways1266 2 жыл бұрын
Mass review Anna.... congratulations....
@subburaj382
@subburaj382 2 жыл бұрын
super thalaivare..nalla pesuringa..nallatheye pesuringa
@veeramanippkdme
@veeramanippkdme 2 жыл бұрын
கொங்கு தமிழ் அழகே தனி ❤️❤️❤️❤️👌
@sulthansyedibrahim7130
@sulthansyedibrahim7130 2 жыл бұрын
Renault triber car super ah irukku itha vida advance ah irukku Top model just 8.5 L only... 18 km/l 😇
@wave-v9859
@wave-v9859 2 жыл бұрын
Well said
@wave-v9859
@wave-v9859 2 жыл бұрын
He didn't know about triber
@karthik27190
@karthik27190 2 жыл бұрын
Lol can't compare with triber its a elongated hatchback
@blacktamilabgm3141
@blacktamilabgm3141 2 жыл бұрын
Intha chennal fast time pakkura fast video ithu enaku rompa putichu irukku nee pesurathu anna full video pathuda ella videom pakka pora anna ❤Me new subscriber I like you anna 🥰
@elamparuthie7929
@elamparuthie7929 2 жыл бұрын
Super explained anna congratulations 🎉🎉
@sankarnarayanan7320
@sankarnarayanan7320 2 жыл бұрын
அண்ணா மிக அருமை நான் டெஸ்ட் டிரைவ் பன்னியிருந்தாலும் இது போல் விசயம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை நன்றி வணக்கம்
@vallanat1
@vallanat1 2 жыл бұрын
Natural explanation.. No exaggeration..
@senthilnathans2477
@senthilnathans2477 2 жыл бұрын
Engine reliability and safety is my only concern in this car.
@tamilbliss-8456
@tamilbliss-8456 2 жыл бұрын
Super review continue ur videos ☺️
@rangarajs8176
@rangarajs8176 2 жыл бұрын
Nice review bro most awaiting car
@samr7450
@samr7450 2 жыл бұрын
Anna semaia ellathukum puriyara mari pesriga valthukal anna
@RajniFanatic
@RajniFanatic 2 жыл бұрын
கார் ரிவியு கேக்குறமோ இல்லையோ, நீங்க பேசுறத கேக்க தான் வர்றோம் சார்!
@jeganbosco1962
@jeganbosco1962 2 жыл бұрын
Uncle semaya review kudukeenga unga slang vera level...
@ark7625
@ark7625 2 жыл бұрын
Good review 👍
@rafipattu
@rafipattu 2 жыл бұрын
அண்ணே உங்க ஒவ்வொரு வீடியோவும் அருமை👌👌👌👌🤝
@Mathesh28
@Mathesh28 2 жыл бұрын
Neenga review pandra ella car ooda "build quality"pathium sollunga brother 🤓👍👍
@smatie795
@smatie795 2 жыл бұрын
Kia Carens Vs xl6 compression panuga sir
@satzinformative.2373
@satzinformative.2373 2 жыл бұрын
Super Sir...Keep rocking...
@AjithKumar-tx4ey
@AjithKumar-tx4ey 2 жыл бұрын
புதிதாக வந்துள்ள மாருதி வாகன்R பற்றிய ரெவ்யூ போடுங்க bro.kia carens review super.
@naveenkumarv450
@naveenkumarv450 2 жыл бұрын
Don't compare with Triber. Carens is a competitor for Ertiga. Triber base price starts at 5.7 lacs , targeted for customers with 7 lacs budget on road price. It is value for money
@venkatesanpalanimuthu646
@venkatesanpalanimuthu646 2 жыл бұрын
Superb anna indha segment la Vera leval car ,but completely triber segmet is different, lower middle class people still mostly like triber only,become top-end model 8.5 lakh only, for my opinion anna and ur opinion about triber ?
@vinothshivan_ar1986
@vinothshivan_ar1986 2 жыл бұрын
இந்த segment ல Eritiga தான் King. Eritiga அனைத்து தரப்பினரும் வாங்ககூடிய car.Petrol Topend varient zxi plus. Onroad 1235000/- But carens petrol topend 1900000/-. நீங்களே சொல்லுங்க இதுல எது சாமானியர்களுக்கு உண்டான car.
@manikandanchockalingam8198
@manikandanchockalingam8198 2 жыл бұрын
Suzuki always best
@raghulvenugopal584
@raghulvenugopal584 2 жыл бұрын
Super bro... Casual ah peysuringa.. Gud wrk 👏
@_Ananth_
@_Ananth_ 2 жыл бұрын
Hi Sir, can you please try for Baleno top model AMT version review.
@saiisha121
@saiisha121 2 жыл бұрын
Hi Sir, I have booked this Prestige Petrol. Thanks for review
@ramadevirr7455
@ramadevirr7455 Жыл бұрын
Nice Video, thank you for your kind efforts. At first, I booked Kia Carens 2nd base model Prestige, Petrol, in March, this year, Later,. on an intensive search for 4 / 5. months, I changed my booking to the base model, Premium, Diesel. I would like to go for Modifications at Car Sense, Chennai, to fulfill all my wants.
@Ramkumar-dx2zi
@Ramkumar-dx2zi 2 жыл бұрын
16:26 childhood habit sir ...nice..
@krishnapurushoth8355
@krishnapurushoth8355 2 жыл бұрын
சார் நான் சென்னை வாசி Kia carens Pristage diesel, புக் பண்ணி இருக்கேன் உங்களோட ரிவ்யூ காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் மிக்க நன்றி
@Regil1513
@Regil1513 2 ай бұрын
On road price enna
@mmanand72
@mmanand72 2 жыл бұрын
Super review sir. Appadiye new Baleno 2022 oru review podungaa. We are waiting for it.
@sivaperumal3984
@sivaperumal3984 2 жыл бұрын
Video super,second car low budjet iruntha sollung sir👍🏻💐
@janasiva1707
@janasiva1707 Жыл бұрын
Sir last 4 years launch aana iPhone ku type c dan. Excellent review 👍
@pknagaraj
@pknagaraj 2 жыл бұрын
Nice narration Anna
@pandakalai6559
@pandakalai6559 2 жыл бұрын
Super review i like it very much❤️❤️❤️❤️❤️🔥⚡
@rajaraman9400
@rajaraman9400 2 жыл бұрын
To disrupt the market they are giving preferences for carens and delivering this vehicle with lesser waiting period. But after 2.5 years seltos , sonet with higher waiting period.
@Mega-ps2gz
@Mega-ps2gz 2 жыл бұрын
Super bro. feeling as well
@arumugammurugasamy2358
@arumugammurugasamy2358 2 жыл бұрын
உங்களுடைய பேச்சு மிக அருமை அண்ணா
@radhashri5740
@radhashri5740 Жыл бұрын
Not sure about the car.. I liked u and the way u talk.. really gud
@Jithinjose1
@Jithinjose1 2 жыл бұрын
Nice review sir 👍
@girigiri6395
@girigiri6395 2 жыл бұрын
Anna very nice your speech...... Lovely
@eshwaranparamasamy1992
@eshwaranparamasamy1992 2 жыл бұрын
அருமயான சொல்ன்னிங்க சூப்பரான கார் நன்றி அண்ணா
@chellapandipandian4282
@chellapandipandian4282 10 ай бұрын
Thanks for the fantastic review about Kia Carens which I am planning/thinking to buy this car and you fulfill all my doubts/features about Kia Carens car.Once again big thanks to you for Kia Carens review. Keep it up sir❤❤❤❤
@RamKumar-de1fq
@RamKumar-de1fq Жыл бұрын
CNG gas இதில் பொருத்திக் கொள்ளும் வசதி உள்ளதா அண்ணா
@BalaKrishnan-gg3ix
@BalaKrishnan-gg3ix 2 жыл бұрын
Family budget car na neenga entha vandiya suggest pannuveenga sir
@kumarancvk
@kumarancvk 2 жыл бұрын
Next nissanlaa kondu varangaa.. tata ready aganom.. verum safari vechinu.. XUV700.. fortuner compitition level pricinglaa vechirdaa agadhu.. 7 seater indha budgetlaa kondu varanum.. superaa irukum.. ippoduku latest 7 seater Caren than.. aduku poti podunomnaa.. pudusaa vandi vandaa than.. adhuvum 10 lk budgetlaa..
@mohan5812
@mohan5812 2 жыл бұрын
Check maintenance cost for KIA , Maruti always less maintenance free, I had car in year 2004 itself.checked all cars skoda, Volkswagen,( but maintenance wise maruti excellent )
@twinsvikramgowtham
@twinsvikramgowtham 2 жыл бұрын
அருமையான பதிவு அப்பா சூப்பர் review
@YOYK666
@YOYK666 2 жыл бұрын
Awesome Brother I'll buy it ASAP...
@pranesh7428
@pranesh7428 2 жыл бұрын
நான் கியா karens பிரஸ்டீஜ் மாடல் புக்கிங் செய்து உள்ளேன் அதற்கு காரணம் நீங்கள் செய்த ரிவ்யூ தான்
@kirankumar-tr4vm
@kirankumar-tr4vm 2 жыл бұрын
அண்ணா வணக்கம் Xylo car campare பன்னால் கேரன்ஸ் திருப்தி பன்ன முடியுமா seat campare????
@balaji534
@balaji534 2 жыл бұрын
😀🥳semma review nga. Summa assathi pottinga
@elayarajajensen9446
@elayarajajensen9446 2 жыл бұрын
மிக அருமை சகோ
@gokulr7263
@gokulr7263 2 жыл бұрын
Ur review was good and Unga KonguTamil Nalla iruku, 😍
@krishnamurthyksuper6668
@krishnamurthyksuper6668 2 жыл бұрын
விளக்கம் அருமை.நன்றி
@karthikselvakumar9960
@karthikselvakumar9960 2 жыл бұрын
Nice review Anna.
@ahpriyan
@ahpriyan 2 жыл бұрын
மிக்க நன்றி 👍👏👏👏👏👏👏
@jdjourneys2774
@jdjourneys2774 2 жыл бұрын
Unexpected This video Thanks Anna😘🥰😘
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,8 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
How to avoid sleeping while driving - தமிழில்
15:51
RAJESH INNOVATIONS
Рет қаралды 141 М.
Мгновенная карма 😱
0:10
Story-Bytes
Рет қаралды 6 МЛН
#bugatti #tourbillon #2024 جديد بوغاتي #music #anime #beats
0:15
very dangerous 😱 & heavy duty 🚜 |69| #loader #cars #constructionvehicle #loadertruck #cranetruck
0:14
MK Bike Stunt• 532k views • 8 hours ago
Рет қаралды 2 МЛН