12 சென்ட் பரப்பளவில் சிறுவிடை கோழி வளர்ப்பு | twelve cent pure country chicken farm vlog in tamil

  Рет қаралды 136,514

உழவன் மகன் - Uzhavan magan

உழவன் மகன் - Uzhavan magan

Күн бұрын

சிறுவிடை கோழி வளர்ப்பு || pure country chicken farm || siruvidai kozhi || nattu Koli valarpu | twelve cent pure country chicken farm vlog in tamil | desi chicken farm vlog | Desi chicken farm in tamilnadu
கோழி பண்ணை நம்பர் : 7708513500
விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் KZbin channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan KZbin channel லில் காணலாம்.
Channel name : உழவன் மகன்
Camera man : Balakrishnan
Channel MD : Balakrishnan
Productions : Wrestling Tamil entertainment
Co-production : pandabala studio's
உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Пікірлер: 100
@thirukudumbamchannel
@thirukudumbamchannel 2 жыл бұрын
எதையும் மறைக்காமல் எல்லாரும் நல்லா இருக்கனும் என்ற உங்கள் நோக்கம் சூப்பர்.வாழ்த்துக்கள்.
@madhavankrishnamoorthi9211
@madhavankrishnamoorthi9211 11 ай бұрын
உங்க நல்லமனசுக்கு வாழ்த்துகள் தம்பி 🎉
@alawdeen2407
@alawdeen2407 2 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரர் நல்ல விளக்கம் தந்தீர்கள் பண்ணை யை அழகா ரொம்ப நீட்டா வைத்திருக்கிறீர்கள் மிக்க நன்றி ..🙏🙏
@sathikali5
@sathikali5 2 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரர் நல்ல விளக்கம் மிக்க நன்றி ..🙏
@dheearnjd1639
@dheearnjd1639 2 жыл бұрын
அருமை பிரதருக்கு வாழ்த்துக்கள்... 👍🔥
@pkkumar3156
@pkkumar3156 2 жыл бұрын
நம்ம ஊர் மதுரைக்காரருக்கு வாழ்த்துக்கள் நன்றி தம்பி நல்லா பண்றீங்க வாழ்த்துக்கள் தம்பி🇮🇳🇮🇳🙏
@NalathaSiruvidai
@NalathaSiruvidai 2 жыл бұрын
youtube.com/@user-dw1eu1pq8d
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
சண்டை க் கோழி முயற்சி செய்யுங்கள். ஜெயித்தால் நல்ல விலை கிடைக்கும் என்று சொல்கிறார்கள். வாழ்த்துகள். பிராய்லர் கோழி அச்சுறுத்தல் ஆக உள்ளது
@thiraviamrayapandi6577
@thiraviamrayapandi6577 10 ай бұрын
Hi bro, I am also living very close to மாட்டுத்தாவணி . Thanks for your valuable information and I will visit your farm in May.
@thetchimoorthy2010
@thetchimoorthy2010 2 жыл бұрын
நெல்லை மாவட்டம் முக்கூடல் சந்தையில் (வெள்ளிக்கிழமை )தூய சிறுவிடை கோழிகள் விற்பனைக்கு வருகிறது.
@jaik9321
@jaik9321 2 жыл бұрын
good to hear that the classes are free ; supporting organic / nature is much appreciated...
@rajadavidpurushotham
@rajadavidpurushotham Жыл бұрын
Thank you brother for your valuable guidance.
@naveennavi7143
@naveennavi7143 2 жыл бұрын
Super anna arumaiya irunthuchu iam from kerala
@laksubramani8461
@laksubramani8461 Жыл бұрын
Very super நீங்கள் நல்லா இருக்கனும்
@JK-mv7cr
@JK-mv7cr 11 ай бұрын
நம்ம ஊரு வெப்பதுக்கு, கோழி குஞ்சுகளுக்கு brooder செட் அப் அவசியமா?
@Uzumaki_naruto_tamil
@Uzumaki_naruto_tamil 2 жыл бұрын
அண்ணா இன்குபேட்டர் எப்படி செய்வது என்று வீடியோ போடுங்க
@JayaKumar-fv2ju
@JayaKumar-fv2ju 2 жыл бұрын
Mattuthavanikitta enga sir eruku, meenashi hospital, Lake area, uthagudiya, place solluka anna
@tree3871
@tree3871 2 жыл бұрын
Free class pathi.... Freeya pesalam...... 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌
@balamuruhan5785
@balamuruhan5785 2 жыл бұрын
சூப்பர் பிரதர்
@thar7694
@thar7694 2 жыл бұрын
Anna unga vidio ellame pathan supera irudichi anna nala pandriga anna nala question ketiga unga vidio ellame nallairudichi all the best anna
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 2 жыл бұрын
Thank you ☺️
@thar7694
@thar7694 2 жыл бұрын
@@-uzhavanmagan5255 anna nega agriculture course படிச்சிருக்கீங்களா
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 2 жыл бұрын
@@thar7694 நான் Bsc physics நண்பா
@thar7694
@thar7694 2 жыл бұрын
@@-uzhavanmagan5255 mm ok Anna thanks anba
@pleosugu
@pleosugu 2 жыл бұрын
sago super ill come to office soon
@chinnasamy9242
@chinnasamy9242 Жыл бұрын
Very good teaching
@shanmugabharathi9893
@shanmugabharathi9893 2 жыл бұрын
Anna 🙏💯 use full video 👍🤳💯
@shanmugabharathi9893
@shanmugabharathi9893 2 жыл бұрын
Reply tq Anna 🙏
@mayilvahanan192
@mayilvahanan192 2 жыл бұрын
அருமை நண்பா
@velcreationsvel9937
@velcreationsvel9937 2 жыл бұрын
அருமை
@abdulrawoof5764
@abdulrawoof5764 Ай бұрын
பாவம் அந்த கோழிகள்
@amudhakeerthi5178
@amudhakeerthi5178 2 жыл бұрын
Super explanation. Eager to visit your farm.
@ChandraSekar-oe7cw
@ChandraSekar-oe7cw Жыл бұрын
Super very nice photo bro
@geetharani953
@geetharani953 3 ай бұрын
Thanks bro 🎉
@mohamedhanifa2182
@mohamedhanifa2182 2 жыл бұрын
மொத்தம் எத்தனை தாய் கோழிகள் எல்லாம் சேர்த்து மாத வருமானம் எவ்வளவ்
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 2 жыл бұрын
மொத்தம் 60 தாய்கோழிகள் 12 சேவல்கள்
@tastransporttastransport5241
@tastransporttastransport5241 11 ай бұрын
3 L
@jacobcheriyan
@jacobcheriyan Жыл бұрын
Incredible model integrated farm. Perhaps the cleanest farm. Lot of meticulous planning and execution have gone in. Fantastic farm!
@rajaa3050
@rajaa3050 5 ай бұрын
12 cents ku total fixed cost evlo selavuachu bro
@Kkanhaiyakumar6933
@Kkanhaiyakumar6933 2 жыл бұрын
Nice sir
@kspfarm3188
@kspfarm3188 2 жыл бұрын
4 month chick iruku bro athuku sali pidichi irunthu poituthu enna marunthu kotukalam
@kathirv5344
@kathirv5344 2 жыл бұрын
Anna mottaikal
@jagadhesan164
@jagadhesan164 Жыл бұрын
Anna enn kitda 150 kozhi irukku eppadi sale panradhu nu dherla konjam idea sollunga
@bremavelan6806
@bremavelan6806 2 жыл бұрын
Super
@sarathi9766
@sarathi9766 2 жыл бұрын
Well explained bro
@karthikeyan1169
@karthikeyan1169 2 жыл бұрын
Siruvedai koli 1 month chick price. Minimum purchase count
@easylearn.malayalam
@easylearn.malayalam 2 жыл бұрын
Superb
@karthij9104
@karthij9104 2 жыл бұрын
Super anna
@sarathi9766
@sarathi9766 2 жыл бұрын
Thank you sir
@thiruarasu2820
@thiruarasu2820 2 жыл бұрын
Super bro
@karthickm8386
@karthickm8386 2 жыл бұрын
Tq anna super
@thar7694
@thar7694 2 жыл бұрын
Anna nega agriculture course padichigla Anna Vera course padichigla anna
@karuppusamy3314
@karuppusamy3314 2 жыл бұрын
முட்டை கிடைக்குமா? விலை எவ்வளவு?
@gkveeramani8804
@gkveeramani8804 2 жыл бұрын
12 sent ku suthu frnching and safenet ku poda evvlo bro agum?
@udayakumar4898
@udayakumar4898 2 жыл бұрын
Nice
@hussainmeeran
@hussainmeeran 2 жыл бұрын
👌...
@lakshmikanthan3184
@lakshmikanthan3184 2 жыл бұрын
பண்ணையை பார்க்க வரலாமா?
@kekraanmekraan
@kekraanmekraan 2 жыл бұрын
வந்த ஊற விட்டு ஓடிருவோம் 😁
@pandiyan2336
@pandiyan2336 2 жыл бұрын
Bro 1 month chick rate
@sarathi9766
@sarathi9766 Жыл бұрын
Shed total cost sir?
@rajadurai5019
@rajadurai5019 2 жыл бұрын
Pervious vedio vedio link?
@suvekongutamil364
@suvekongutamil364 2 жыл бұрын
Nice...sup bro...
@sureshkumar-uv5qh
@sureshkumar-uv5qh 2 жыл бұрын
Location pls
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 2 жыл бұрын
👍👌👌👏🤝
@maruthapillaikulandaivel7510
@maruthapillaikulandaivel7510 2 жыл бұрын
👌👌👌🙏
@kathirv5344
@kathirv5344 2 жыл бұрын
Kallu Kohli kalu koli irukka
@sundarpriya9242
@sundarpriya9242 9 ай бұрын
Bro unga farm address send pannunga anna. Pls.
@NayamPoultryFarm
@NayamPoultryFarm Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@nd7908
@nd7908 2 жыл бұрын
Intha channel thambi pesuvaru yanga kanom ?
@nammapetstheni7962
@nammapetstheni7962 2 жыл бұрын
Theni district la yenga bro irukku
@sakthi1387
@sakthi1387 2 жыл бұрын
சுருளிப்பட்டி, ஆனைமலையான்பட்டி,கூடலூர்
@sakthi1387
@sakthi1387 2 жыл бұрын
பெரியகுளம்,போடிநாயக்கனூர்
@srikannimarkovil
@srikannimarkovil 2 жыл бұрын
nattu Kozhi farm address please
@barunpandiyan33
@barunpandiyan33 2 жыл бұрын
😍😍😍😍
@meerasultan268
@meerasultan268 9 ай бұрын
உங்கள் போண் நம்பர்தேவை
@maharajanraja6211
@maharajanraja6211 2 жыл бұрын
சிறுவிடை கோழி எத்தனை முட்டைகள் இடும்
@kupBharathirajaT
@kupBharathirajaT Жыл бұрын
14.15
@gokulsethupathy1979
@gokulsethupathy1979 Жыл бұрын
Don't contact this person if u r in need of chicks, no proper response , He doesn't speaks in call as speaks in video
@chitrakarthikeyan8602
@chitrakarthikeyan8602 7 ай бұрын
Sir no pls
@KR-kk7mq
@KR-kk7mq 2 жыл бұрын
Waste of time. This is a not pure Siruvidai..
@lakshmikanthansarangapani5771
@lakshmikanthansarangapani5771 2 жыл бұрын
உங்களுடைய தொடர்பு எண் கொடுக்கவும்
@botarunbot8088
@botarunbot8088 2 жыл бұрын
Anna unga number kitaikuma
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 2 жыл бұрын
Discription check pannuga sir
@murugesanaakash-ly1jb
@murugesanaakash-ly1jb Жыл бұрын
Cont..number
@kumarsiva2429
@kumarsiva2429 2 жыл бұрын
Phone number send pannuga anna
@thilaganpalayamutthu9607
@thilaganpalayamutthu9607 2 жыл бұрын
Phone number send pannuga
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 2 жыл бұрын
Discription check pannuga
@jebaseelandavid6113
@jebaseelandavid6113 Жыл бұрын
Super bro
@sivanm5261
@sivanm5261 2 жыл бұрын
Super
@balajibalaraman9920
@balajibalaraman9920 9 ай бұрын
👌🙏
@chinnaadhianchinnaadhian248
@chinnaadhianchinnaadhian248 2 жыл бұрын
Super
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН