சிறுவிடை கோழி வளர்ப்பு || pure country chicken farm || siruvidai kozhi || nattu Koli valarpu

  Рет қаралды 138,090

உழவன் மகன் - Uzhavan magan

உழவன் மகன் - Uzhavan magan

Күн бұрын

சிறுவிடை கோழி வளர்ப்பு || pure country chicken farm || siruvidai kozhi || nattu Koli valarpu
கோழி பண்ணை நம்பர் : 7708513500
விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் KZbin channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan KZbin channel லில் காணலாம்.
Channel name : உழவன் மகன்
Camera man : Balakrishnan
Channel MD : Balakrishnan
Productions : Wrestling Tamil entertainment
Co-production : pandabala studio's
உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Пікірлер: 116
@senthilmuthukumar7704
@senthilmuthukumar7704 2 жыл бұрын
பேசும்பொழுது பேட்டியை பேக்ரவுண்ட் ஆக வைத்துக் கொண்டு கோழிகளையும் சேவல்களையும் வீடியோவில் காண்பித்துக் கொண்டே இருந்தாள் மிகவும் பயனுள்ளதாக அமையும்
@suresha3032
@suresha3032 Жыл бұрын
அருமை தோழர் நான் நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டிர்கள்...
@aadeshnatukolipannai5605
@aadeshnatukolipannai5605 3 жыл бұрын
அருமையான பதிவு நிறைய பேர் வர வேண்டும் என்ற எண்ணம் உங்களை உயர்த்தும் நண்பா.
@Mujirin-M89
@Mujirin-M89 3 жыл бұрын
நிறைய பேர் வரணும் என்று நினைப்பவர்களே அதிகம் நாம் வரணும் என்று நினைப்பதில்லை
@senthilkumaran580
@senthilkumaran580 4 ай бұрын
உங்க வீடியோ அனைத்திலும் பன்னை கோலிகல் மட்டுமே வர் எதிர்பார்க்கிரோம்
@thirumurugan9686
@thirumurugan9686 3 жыл бұрын
பேட்டி எடுப்பவரின் அருமையான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் சகோ அருமை
@subramaninallasamy931
@subramaninallasamy931 3 жыл бұрын
நல்ல பதிவு இளம் வயதில் நல்ல ஐடியா செலவும் குறைவு வாழ்த்துகள் இவன் சுப்ரமணி பெருந்துறை ஈரோடு மாவட்டம்
@pkkumar3156
@pkkumar3156 3 жыл бұрын
🙏🙏 விவசாயிகளுக்கு பயனுள்ள தகவல் மகிழ்ச்சி 🙏🙏
@s.yuvarajas.yuvaraja9439
@s.yuvarajas.yuvaraja9439 3 жыл бұрын
சிறந்த கேள்விக்கான சிறந்த பதில்
@koovaijanagis3926
@koovaijanagis3926 3 жыл бұрын
தங்கள் கருத்து பயனுள்ளதாக இருந்தது.
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள் நண்பா
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா தருமபுரி மாவட்டம் இளைஞர் சார்பாக
@MGShortsoffl
@MGShortsoffl 3 жыл бұрын
En Manadhil ulla vishayathai correct ah sollitinganna 🔥❤️
@selvarajv1990
@selvarajv1990 3 жыл бұрын
Monthly rs 75000 not chance ....bro...unmai thakavalai pathividavum.....thanks
@palanikrishna2883
@palanikrishna2883 3 жыл бұрын
முட்டை ரூ 15.50 அப்புறம் 1 நாள் குஞ்சு ரூ 60 1 kg rs 450 அப்போ 70000 வருமானம் கண்டிப்பாக வரும்
@davidraj2925
@davidraj2925 3 жыл бұрын
Try panunga varum.... Dont talk negative
@thejokersknight4989
@thejokersknight4989 3 жыл бұрын
Anna I'm from Sri Lanka, Big fan to wrestling Tamil entertainment channel 2 months no videos Very upset pls put video pls
@marimuthuperiyakarupu2853
@marimuthuperiyakarupu2853 2 жыл бұрын
பிரதர்இரண்டு‌கோழி ஓருசேவல்வளர்பதர்க்கு‍ கிடைக்குமா விலை எவ்வளவு‌நேரில்வரலாமா நான்திண்டுக்கல்மாவட்டம்‌‌பிரதர்
@theodoredaniel7428
@theodoredaniel7428 3 жыл бұрын
Solid experience, solid expression .
@senthilmuthukumar7704
@senthilmuthukumar7704 2 жыл бұрын
இன்றைய நாட்டு கோழி மார்க்கெட் விலை கறி கடைக்காரர் நம்மிடம் வாங்குவது 350 ரூபாய் மட்டுமே ஏன் என்று கேட்டால் நாட்டுக்கோழி உற்பத்தி அதிகமாகி விட்டது நாங்களே 440 ரூபாய்க்குத்தான் விற்கிறோம் என்கிறார்கள்
@AjithKumar-yh5mc
@AjithKumar-yh5mc Жыл бұрын
Do own meat shop sell 400. You get More clients in market. And gain more profits
@samchris3016
@samchris3016 3 жыл бұрын
Arun bro super. Ketkum kelvigalukku neengal porumayudan sonna answers ellame very very useful words. Neenga menmelum valara ennoda manamarnda vazhthukkal bro. Thank you
@vishnukumar-gd9uu
@vishnukumar-gd9uu 3 жыл бұрын
Arumayana pathivu Vhalthukkal bro,,,,👏
@jagadeesanm4348
@jagadeesanm4348 Жыл бұрын
Thank you so much sir
@கொக்கரக்கோவிவசாயம்
@கொக்கரக்கோவிவசாயம் 3 жыл бұрын
அருமையான காணொளி👌👌👌
@premanand3456
@premanand3456 Жыл бұрын
Thank you for the encouragement
@balamurgangautam8189
@balamurgangautam8189 3 жыл бұрын
Anna 6 sent itathil amaikkalama
@selvams.s909
@selvams.s909 3 жыл бұрын
Super. 👌👌👌🐓🐓🐓🐓🐓
@mohammedgazzali1684
@mohammedgazzali1684 3 жыл бұрын
ரொம்ப நன்றி அருன்
@AgriTech_pattadhari
@AgriTech_pattadhari 3 жыл бұрын
Good information bro
@sajithaamsaraajh495
@sajithaamsaraajh495 3 жыл бұрын
Good thinking Mr. Arun
@joker-111
@joker-111 3 жыл бұрын
ஓய் சஜிதா
@msdashik2441
@msdashik2441 3 жыл бұрын
Arun bro speech vera level 👌👌👌
@manjunathan4744
@manjunathan4744 2 жыл бұрын
உங்கள் முகவரி சொல்லுங்க சகோ
@vishnukumar-gd9uu
@vishnukumar-gd9uu 3 жыл бұрын
Good speech bro👏👍
@loganathkumar8923
@loganathkumar8923 3 жыл бұрын
அருமையான பதிவு
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
🙏🙏🙏
@eswaransamikannu5641
@eswaransamikannu5641 2 жыл бұрын
Address and contact no
@Pets_Paradise_
@Pets_Paradise_ 3 жыл бұрын
Inspired ! Ivaroda social media irundha comment pannunga !
@mohamedyameen8361
@mohamedyameen8361 3 жыл бұрын
super 👌👌👌
@udayakumar4898
@udayakumar4898 3 жыл бұрын
செம்ம bro
@padmanaban3620
@padmanaban3620 3 жыл бұрын
Super
@parthibana896
@parthibana896 3 жыл бұрын
All the best
@sundarvainavi2131
@sundarvainavi2131 3 жыл бұрын
Nice attitude congratulations
@muthukrishnank4395
@muthukrishnank4395 3 жыл бұрын
Super na
@AjithKumar-wl7vh
@AjithKumar-wl7vh 3 жыл бұрын
Seri bro super bro sales ku seruvidai irukka veli orukku delivery panuvingala bro
@mageswarikan2402
@mageswarikan2402 7 ай бұрын
Oru pathu chick keadaikkuma
@velcreationsvel9937
@velcreationsvel9937 3 жыл бұрын
Congratulations
@samsungjst7899
@samsungjst7899 3 жыл бұрын
Super bro
@RajaRaja-mt7ni
@RajaRaja-mt7ni 3 жыл бұрын
சிருவிடை கோழிமுட்டை அடை வைப்பதற்கு 200 முட்டை கிடைக்கும்மா அண்ணா எனக்கு நாகர்கோவில்
@karthickxander5696
@karthickxander5696 2 жыл бұрын
Siruvidai adults sales ku kedaikuma. ??
@uzavaninvivasayaulagam1823
@uzavaninvivasayaulagam1823 3 жыл бұрын
அருமை சகோ
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
Thanks bro
@animalsloverandfarmer7929
@animalsloverandfarmer7929 3 жыл бұрын
அண்ணா உங்கள் பண்ணையில் உள்ள அதே கிரி கலர் சேவல் நானும் வளர்கிறார் அண்ணா
@manju.jsankar9141
@manju.jsankar9141 2 жыл бұрын
Super brother Vazthukkal ❤❤👌👌👌👌💪
@purushothpriya2994
@purushothpriya2994 3 жыл бұрын
Chennai ku 1 month chick delivery panivingala sir
@harisankarp4649
@harisankarp4649 3 жыл бұрын
Bro 750g la koli kedaikuma?
@s.yuvarajas.yuvaraja9439
@s.yuvarajas.yuvaraja9439 3 жыл бұрын
சிறுவிடை விலைப்பட்டியல் போடுங்கள் சகோ
@VELUFARM
@VELUFARM 2 жыл бұрын
Siruvedai potta kozhi yavalo bro
@asedits4877
@asedits4877 3 жыл бұрын
Koli evalavu bro minimum ethana Koli tharuvinha
@ShyamSundar-rm9gh
@ShyamSundar-rm9gh 3 жыл бұрын
Bro hatching eggs kedaikuma, shipping available aa, price evalo bro
@ShyamSundar-rm9gh
@ShyamSundar-rm9gh 3 жыл бұрын
Iruka illaya
@rajeshk2890
@rajeshk2890 Жыл бұрын
Clear informative message... athu enna pure original? Nadu center mathiriya😂😂😂
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 Жыл бұрын
S mattuthavani bro bus stand opposite 🤗🤗🤗
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 3 жыл бұрын
👍👌👌👏👌
@amudhakeerthi5178
@amudhakeerthi5178 2 жыл бұрын
I need siruvidai one day chicks.can you send it through courier .I am in Madurai only.
@n.veluswamyn.veluswamy7752
@n.veluswamyn.veluswamy7752 3 жыл бұрын
சித்துவெடைஎன்ற கோழி இனம் உள்ளதா? குருவுக்கோழி என்றும் சொல்வர்.
@gts.tamila
@gts.tamila 3 жыл бұрын
Erukku venuna bro
@Veerasakthi229
@Veerasakthi229 3 жыл бұрын
Super Nanba
@Lokesh-bm2cw
@Lokesh-bm2cw 3 жыл бұрын
Madhuraila farm address mentions pannalaya bro
@humunity9480
@humunity9480 2 жыл бұрын
ஒரு மாத குஞ்சு கிடைக்குமா amount sollunga pls
@nathan.r9733
@nathan.r9733 3 жыл бұрын
சிறுவிடை ஒரு நாள் குஞ்சு தேனியில் கிடைக்க
@vijaykumar-uq6ok
@vijaykumar-uq6ok 3 жыл бұрын
Incubator la poritha kozhi kunjikal epadi pure agum?
@dafarms3715
@dafarms3715 3 жыл бұрын
Siruvedai ilam kunju kedaikum engalidam thiruvallur district....
@kamatchikamatchi2693
@kamatchikamatchi2693 3 жыл бұрын
ஒரு மாத சிறுவிடை கோழி குஞ்சுகள் என்ன விலை
@rajurajeev0
@rajurajeev0 2 жыл бұрын
Bro address please. Location
@petsifieduniverse7992
@petsifieduniverse7992 3 жыл бұрын
Location Tell me
@sulthannajimali3057
@sulthannajimali3057 3 жыл бұрын
Bro kaadai irukundu soninga atha pathy sollave illa
@ajithyadav1892
@ajithyadav1892 3 жыл бұрын
Bro intha Anna numberr irukka Madurai la mattuthavani pakkathla enkuna iruku bro numberr konnjam send pannunka
@senthilkumaran580
@senthilkumaran580 4 ай бұрын
பன்னை வீடியோ அதிகம் தேவை. பேட்டி கான்பதில் மட்டும் பலன் இல்லை. உங்க இரண்டு பேரையுமே பார்ப்பதில் வீடியோ பார்ப்பவர்கலுக்கு போர் அடிக்கும் ஆர்வம் குரையும். நன்ரி
@rajeshvsar1211
@rajeshvsar1211 3 жыл бұрын
VSAR
@sudhakarreddy180
@sudhakarreddy180 3 жыл бұрын
KZbin channel bro unga contact 1 month chicks irutha solluga bro
@ariki6728
@ariki6728 3 жыл бұрын
One month chik evlo bro
@sarathkumar1690
@sarathkumar1690 3 жыл бұрын
Bro wrestling news mattum ellama ethuvuma unga voice a keattathum engayo keattamadhiri erukkeanu neanacha ethu wrestling news soldra bro voice nu mind catch panniduchi na unga wrestling channel subscriber unga fan unga voice super brother
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
நன்றி நண்பா
@thalavithi7692
@thalavithi7692 3 жыл бұрын
Siruvidai kozhli kedaikuma
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
Kidaikkum
@thalavithi7692
@thalavithi7692 3 жыл бұрын
1 months konju evvalavu
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
Phone panni kelunga bro
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 3 жыл бұрын
கோழி ய கண்ணுல யே காட்டல ஒரே வினா விடை
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
என்ன bro soluringa kozhi காணோமா
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 3 жыл бұрын
@@-uzhavanmagan5255 ஆமா ங்க நீங்களே பேசுறீங்க இரண்டு நிமிடமாவது கோழி மேய்வது காட்டல அதான் சொல்லிட்டேன்
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
Intro lla illaya bro
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 3 жыл бұрын
@@-uzhavanmagan5255 இருக்கு ப்ரோ ஆனால் பத்தல இன்னும் அதிகமாக காட்டலாம்
@kumarrk9836
@kumarrk9836 2 жыл бұрын
Over rate ithula thimir pechi
@kanapathippilaisivakumar7252
@kanapathippilaisivakumar7252 2 жыл бұрын
நன்றி12செட்என்றால்எத்தணைபரப்பு
@KarthiKeyan-ok2xo
@KarthiKeyan-ok2xo 22 күн бұрын
5232 சதுர அடி bro
@kanapathippilaisivakumar7252
@kanapathippilaisivakumar7252 21 күн бұрын
@KarthiKeyan-othanks
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 3 жыл бұрын
450 rs reasonable price
@raviramdoss7415
@raviramdoss7415 3 жыл бұрын
மேச்சல்முறைசொல்வதேதவறு
@rajamohameda3189
@rajamohameda3189 3 жыл бұрын
அருண் உங்க நம்பர் வேணும்
@viji6224
@viji6224 3 жыл бұрын
Nanum maduraitha adress solu
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
Mattuthavani
@paulgnanaraj5963
@paulgnanaraj5963 3 жыл бұрын
உங்களிடம் முட்டை,குஞ் சு, எல்லாமே கொள்ளை விலை.இந்த வீடியோ சுய விளம்பரம் தான்.ஒரு வருக்கும் பயனில்லை 😁🥵
@muthuselvin6041
@muthuselvin6041 3 жыл бұрын
Ithu onnum broiler kozhi illa bro thooya nattukozhi vilai athigamagatha irukkum
@sudhakarreddy180
@sudhakarreddy180 3 жыл бұрын
KZbin channel bro unga contact number kadaikuma
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
Discription lla irukku bro
@ManMan-qh7on
@ManMan-qh7on 2 жыл бұрын
ஒரு கோழி முழு வளர்ச்சி அடைய எவ்வளவு நாள் ஆகும்?
@KarthiKeyan-ok2xo
@KarthiKeyan-ok2xo 22 күн бұрын
6 month to 8 month bro
@botarunbot8088
@botarunbot8088 2 жыл бұрын
Bro enaku unga number kitaikuma
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 2 жыл бұрын
Discription check pannuga
@Village-q5g
@Village-q5g 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா 🙏
@vigneshwaranpalaniappan
@vigneshwaranpalaniappan 3 жыл бұрын
அருமையான பதிவு
@balakrishnan-oe3yx
@balakrishnan-oe3yx 2 жыл бұрын
Super
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН