ஜாதகத்தில் நிரந்தர வருமானம் 2,6,10 பொருளாதாரம் தரும் அர்த்த திரிகோணம் kzbin.info/www/bejne/jJfMaKeAodiSnsU
@ganeshraja56177 ай бұрын
Sir . Ganesh from Malaysia. Sir excellent explanation. I have spoken to you 2 months ago.
@horoscience7 ай бұрын
Thank you sir....yes I do remember...🙏
@tamilamuthu55707 ай бұрын
சூப்பர் அண்ணா 🎉🎉🎉
@horoscience7 ай бұрын
நன்றிங்க🙏
@VENKATESHKuppan-z4mАй бұрын
Valghavalmudan valgavalamudan,
@horoscienceАй бұрын
நன்றிங்க 🙏
@thirumalg18077 ай бұрын
Super irukku
@horoscience7 ай бұрын
Thank you 🙏
@megalakamal95997 ай бұрын
வணக்கம் சார்🙏🙏🙏🙏....
@horoscience7 ай бұрын
🙏
@dhilipking16337 ай бұрын
Sir na dhanusu laknam, sukkran and raagu in kanni house neecham, job romba low salary ah iruku apdi solve pandrathu
@horoscience7 ай бұрын
ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@ganeshraja56177 ай бұрын
Sir Ganesh from Malaysia. Sir could you put a video based on Dasha predictions for each Lagan and also Guru perchi predictions for every rasi ? Thanks sir .
@horoscience7 ай бұрын
Okay sure sir...🙏
@elangom76317 ай бұрын
சார் பத்தாம் பாவகத்தில் சனி இருந்தால் கன்னி லக்னத்திற்கு வேலை எந்த துறையில் அமையும்...
@kanakarajraj62754 ай бұрын
வணக்கம் குருஜி எனக்கு மகர லக்னம் ஆறாம் இடத்தது அதிபதி புதன் மிதுன த்தில் ஆட்சி பெற்று வக்ரம் பெற்று உள்ளார் பத்தாம் இடத்து அதிபதி ஐந்தாம் இடம் ரிசபத்தில் ஆட்சி பெற்று வக்கிரமாக உள்ளார் லக்னாதிபதி சிம்மத்தில் குருவும் சனியும் இனைந்து உள்ளது சரியான முறையில் பொருளாதார வளர்ச்சி இல்லை தொழில் அமையவில்லை மேசராசி எனக்கு மாற்றம் வருமா குருஜி
@horoscience4 ай бұрын
ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@lakshmisaadanaviswanathan6417 ай бұрын
Sir guru planet(Jupiter) is different from Dakshinamoorti (Guru). Jupiter is Brihaspati while Dakshinamoorti is form of Lord Shiva. Thank you.
@horoscience7 ай бұрын
Yes sure...Everyone knows it... I just said about the Atidevata for worshipping for Guru Brihaspati is Supreme Guru of Gurus either Lord Dakshinamoorthi or Lord Dattatreya, similarly Atidevata for sukran Goddess Mahalakshmi... Anyway thanks for watching and giving inputs.... Thank you 🙏
@lakshmisaadanaviswanathan6412 ай бұрын
Ok thank you @@horoscience
@cva15077 ай бұрын
👌
@saradhashri26156 ай бұрын
ஐயா. 6 ஆம் அதிபதி நிற்கும் நட்சத்திர சாரத்தின் அதிபதியின் தசா புத்திகளில் வேலை கிடைக்கும் வாய்ப்பு இல்லையா?
@horoscience6 ай бұрын
நேரடி தொடர்பு இல்லை அதனால் வாய்ப்பு குறைவுதான் 30% to 50%... நட்சத்திர நாதன் 6ஆம் வீட்டையோ அல்லது அதிபதியையோ பார்வை செய்தால் 50% to 70% வாய்ப்பு என்று கருதலாம்... நன்றிங்க 🙏
@saradhashri26156 ай бұрын
நன்றிங்க ஐயா.
@AshokKumar-ft2iw7 ай бұрын
ஐயா வணக்கம் ஜாதக கட்டத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு என்ன பலன்
@horoscience7 ай бұрын
காலியாக உள்ள ராசியின் அதிபதி பலன்களை தருவார்... நன்றிங்க 🙏