சார் நீங்க சொல்ர மாரி எனக்கு அவரேஜ் பரல் நல்ல ரேட்டிங்லதான் சார் இருக்கு .. ஆனா பெருசா சொல்ரமாரி பொருளாதார நிலை இல்ல சார் .. உங்கள்ட என் ஜாதகத்த பார்க்க ஆசபடுரேன் சார் ... கான்டக் பன்ரேன் ..நன்றி ...🙏
@horoscience8 сағат бұрын
தகவல்களுக்கு நன்றிங்க 🙏 ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@saraswathisundararajan2241Күн бұрын
அருமை பிரதர்.
@horoscience8 сағат бұрын
Thank you 🙏
@gobalkrishnan64942 күн бұрын
Super
@horoscience8 сағат бұрын
Thanks 👍
@mageshkumar56072 күн бұрын
🙏 astrology magesh Krishnagiri
@SivadossGanesan2 күн бұрын
Sir enakku thulam laknam Sani laknathil utcham eppadi nallathu seyyuma
@horoscience8 сағат бұрын
பொது பலன்: நல்லது சனி அமர்ந்த நட்சத்திரம் நட்சத்திராதிபதி நிலை, பார்க்கும் கிரகங்கள், உடன் இருக்கும் கிரகங்கள்,நடப்பு தசா புத்தி, நவாம்ச நிலை போன்ற எல்லாவற்றையும் பார்த்து தான் ஒரு முடிவுக்கு வர இயலும்... நன்றிங்க 🙏 ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@sankarkandhasamy64533 күн бұрын
குரு அணி லக்னங்களுக்கு குரு பார்வ யும் சுக்கிர அணிலக்னங்களுக்கு சனி பார்வ யும் நல்லது கெட்டது விளக்கவும் குருஜூ
@SampathKumar-f4u3 күн бұрын
Sani aatchi agi vakram aanal?
@horoscience3 күн бұрын
Full potential 🙏 ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@baskerv.r76893 күн бұрын
இரண்டு ஆதிபதியம் இருந்தால் இந்த ஆதிபதியம் வேலை செய்யும்? அதிபதியதாம் பற்றி பின்னர் விளக்குவம்.
@horoscience3 күн бұрын
எல்லா வீடியோக்களையும் பாருங்கள்... நன்றிங்க 🙏 kzbin.info6_lAhSPim6g
@hp288994 күн бұрын
Kumba rasi Thulam laknam 7 il meshathil guru vakram+ sani vakram inaivu neesa bangama?
@horoscience3 күн бұрын
No...🙏 ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@ponnichitra89064 күн бұрын
சனி உச்சம் ஆகி வக்கிரம் ஆனால் .
@horoscience4 күн бұрын
அதீத உச்சம் கணக்கு, deep exaltation...🙏
@BalaInbaraj4 күн бұрын
என் ஜாதகத்தில் சுக்ரன் நீசம். செப்டம்பர் 2026- 2046 வரை சுக்கிர திசை. அப்ப எனக்கு சாதகமா இருக்காதா..??😢😢😢😢😢
@horoscience4 күн бұрын
அப்படி அல்ல ஐயா.... ஜாதகத்தில் பல்வேறு விதி விலக்குகள் உண்டு.... நீச்ச பங்கம் அல்லது நட்பு கிரக சேர்க்கை பார்வை, வீடு கொடுத்தவர் ஆட்சி உச்சம், லக்னாதிபதி பார்வை, நவாம்ச நிலை எல்லா கோணங்களில் பார்த்து தான் ஒரு முடிவுக்கு வர இயலும்... உங்கள் ஜாதகத்தை முழுமையாக பார்த்தால் மட்டுமே தெரியும்.... ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@GShobanasree4 күн бұрын
How to know the distance from where spouse will come. Near or distant
@horoscience4 күн бұрын
ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@chitrakumar52494 күн бұрын
Pl clarify chevai/ raghu kaju dosham soon
@horoscience4 күн бұрын
Already done 1 year back 🙏 kzbin.info/www/bejne/mXeXZHqberStntU
@padmanabans14514 күн бұрын
ரிஷப லக்கினத்திக்கு கன்னியில் குரு வக்கிரம்.. நல்லது செய்வாரா..
@horoscience4 күн бұрын
குரு வலுவாக இல்லை.... மற்ற அமைப்பை பொறுத்து பலன்கள் வரும் .... நன்றிங்க 🙏 ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@padmanabanmohan24394 күн бұрын
சார் குரு மகரத்தில் நீச வக்கிரம் என்றால் சனி மீனத்தில் வக்கிரம் என்ன பலன்
@horoscience4 күн бұрын
பொது பலன்: பரிவர்த்தனை யோகம் உள்ளதால் நன்மை தான்.... மேலும் லக்னம் , அமர்ந்த நட்சத்திரம், பார்க்கும் கிரகங்கள், சேர்க்கை பெற்ற கிரகங்கள்,நடப்பு தசா புத்தி,நவாம்ச நிலை போன்ற எல்லாவற்றையும் பார்த்து தான் ஒரு முடிவுக்கு வர இயலும்.... நன்றிங்க 🙏 ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க 🙏
@thiagarajannarayanan49754 күн бұрын
அய்யா வணக்கம், இதன் அட்டவணை எனக்கு பதிவிடவும்
@horoscience4 күн бұрын
Kindly WhatsApp "i want charts" to 9487488112
@Shoban-gh9bu6 күн бұрын
வணக்கம் அண்ணா நான் மிதுன லக்னம், லக்னத்திற்கு இரண்டில் சூரியன் சந்திரன் ராகுவுடன் இணைந்துள்ளார், எனில் லக்னத்திற்கு கெட்டவர்கள் ஆன சூரிய சந்திரன் கெட்டுள்ளதால் அவர்கள் கெட்ட பலனை செய்ய மாட்டார்களா அவர்களின் தசையில் அண்ணா
@horoscience6 күн бұрын
வீடிவிற்கும் உங்கள் கேள்விக்கும் சம்பந்தமில்லை... இருப்பினும் சூ புதனுக்கு நட்பு சந் புதனுக்கு பகை ஆனால் ஆட்சி பலம்.... ராகு உடன் உள்ளார் என்றால் மிக நெருக்கமாக இருந்தால் அவர்கள் இருவரும் முழு வலிமையுடன் இயங்க இயலாது....கிரகண தோஷம் eclipse ஆகாமல் இருக்க வேண்டும் நற்பலனை கொடுப்பதற்கு...மேலும் எந்த நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறார்கள் அந்த அதிபதியை பொருத்து தசா புக்திகளில் பலன் வரும்... நன்றிங்க 🙏 ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@SenthilKumar-b3z6 күн бұрын
Super guru
@horoscience6 күн бұрын
Thank you sir 🙏
@மருதமலை6 күн бұрын
Einstein க்கு 1ஆம் அதிபதி 5ஆம் அதிபதி 9ஆம் அதிபதி மூன்றும் 10இல் இணைவு. மிதுன லக்னம். இணையதளத்தில் பார்த்தது.
@horoscience6 күн бұрын
தகவல் பகிர்ந்தமைக்கு நன்றிங்க 🙏
@gobalkrishnan64946 күн бұрын
இதை ராசி வைத்தா (அ) லக்னத்தை வைத்து பார்க்க வேண்டுமா?
@horoscience6 күн бұрын
சுக்கிரன் நின்ற இடம் ஐயா.... இந்த வீடியோ நாடி ஜோதிட ஆய்வு முறை இதில் ராசி லக்னம் வைத்து பார்ப்பதில்லைங்க மாறாக கிரக காரகத்துவத்தை வைத்து பார்ப்பது.... ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் மனைவி பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் கணவன் குறிக்கும் கிரகங்கள்... நன்றிங்க 🙏
@mageshkumar56076 күн бұрын
🎉 🙏😊😊Astrology magesh Krishnagiri
@horoscience6 күн бұрын
Welcome....Thank you sir🙏
@VSSOWMIYAA7 күн бұрын
@horoscience guru and surkran in makaram how to take
@horoscience7 күн бұрын
General prediction good மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@spiritualworld91297 күн бұрын
Sir 24/03/1998, 11:25am, devakottai sir parents accept oda love marriage nadakuma
@horoscience7 күн бұрын
ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@VSSOWMIYAA8 күн бұрын
Thanks
@VSSOWMIYAA8 күн бұрын
Thanks ❤
@RameshKumar-p4l2l8 күн бұрын
வணக்கம் ஐயா நான் மிதுன லக்னம், இரண்டில் சூரியன் சந்திரன் ராகு புதன் உள்ளது, இந்த நிலையில் சூரியன் சந்திரன் ராகுவுடன் இணைந்து பாதிப்படைந்து உள்ளார்கள், எனில் சூரிய சந்திர தசைகள் பாதிப்பு கொடுக்காது தானே ஐயா, கெட்டவர்கள் கெட்டுவிட்டால் கெட்ட பலனை செய்ய முடியாது தானே
@horoscience8 күн бұрын
ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@VSSOWMIYAA9 күн бұрын
Thanks 😊
@VSSOWMIYAA9 күн бұрын
Thanks anna your video is very useful for learning astrology
@horoscience9 күн бұрын
Thank you 🙏
@VSSOWMIYAA9 күн бұрын
Thanks
@VSSOWMIYAA9 күн бұрын
Thanks
@Jithu15879 күн бұрын
Nan vrishchika lagnam and 8th house mithunum la budhan sukran and suryan combination.. ippo budhan dasai dhan nadakudhu.. business start panniruken nalla irukuma? Guru in 6th house aspecting 2nd house
@horoscience9 күн бұрын
ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...🙏
@ganeshraja561710 күн бұрын
Sir . I got Sukiran , Budhan and Sun in 10th house and Sani is in 11 house. Mesha Lagna and now having Sukiran Dhasa . What job can I do? Ganesh from Malaysia
@horoscience10 күн бұрын
This video is general video about Mars in connection with 10th house sir ....for your individual horoscope to analyse better kindly get consultation sir.....Thank you 🙏
@GShobanasree10 күн бұрын
This is amazing. I've checked with my dad and mom💯
@horoscience10 күн бұрын
Thank you for sharing info🙏
@GShobanasree10 күн бұрын
How to check spouse distance. Same locality or far @@horoscience
@muralikrish688610 күн бұрын
நண்பா எனக்கு மிதுன லக்கினத்தில் சூரியன் ராகு, சிம்மத்தில் சந்திரன் (மேலும் சனி உச்சம் ) எனக்கு இந்த பாக்கியம் உள்ளதா?
@horoscience10 күн бұрын
ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@மருதமலை10 күн бұрын
சுக்கிரனுடன் சனி சேர்த்தால் திருமண தாமதம் ஏற்படுமா?..கன்னி லக்னம் 3இல் சனி சுக்கிரன்.
@horoscience10 күн бұрын
பொது பலன் : உண்டு... மேற்படி 7 ஆம் இடம் தசா புத்திகள் மற்ற கிரக சேர்க்கை பார்வை பொருத்து தாமதத்தின் காலம் நிர்ணயிக்க வேண்டும்... நன்றிங்க 🙏
@voiceofprabukokuvil601810 күн бұрын
Naan 06.08.1974 piranthen. Eppa married? Or not?
@horoscience10 күн бұрын
ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@ragavendra201012 күн бұрын
All 4 parals in 2H,2L,11H and 11L must be over 30? What if 11H and 11L are above 30 but one of 2H or 2L are below 30 or both are below 30 Sir.
@horoscience11 күн бұрын
2L or 2H if both are low., then 11H or 11L either one should be above 35 and one above 30 atleast do that it might get compensated and balanced like in example horoscope 2, 11H is 38 and 11L 29 and Moreover Lagna above 30 which is 31 in example 2... Thank you sir 🙏 ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@saravananjaya424412 күн бұрын
துலாம் லக்னம் 12கன்னியில் ராகு. இப்பொழுது ராகு திசை ராகு புத்தி எப்படி. இருக்கும்
@priyad896112 күн бұрын
அண்ணா வணக்கம், துலாம் லக்னம் 2 இல் கேது 7 இல் இருந்து செவ்வாய் தன் வீட்டை பார்க்கிறார்.இது பாவதுவம் தானே? ஆனால் அஸ்டவர்கம் 2இல் 41 பரல்கள் காட்டுகிறது. அம்சத்தில் செவ்வாய் துலாதில் உள்ளது.எப்படி எடுத்து கொள்வது?
@horoscience12 күн бұрын
நற்பலன் தான்.... ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@PriyaThirumurthi-e9n13 күн бұрын
Enaku 4 place sukiran eruku sir
@horoscience13 күн бұрын
பொது பலன்: நல்லது 🙏 மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@GM-R14 күн бұрын
கும்ப லக்னம் குரு 12ல் நீச்சம் மறைவு தன வரவே இல்லை. என்ன பரிகாரம் செய்யலாம் சார்.
@horoscience14 күн бұрын
பொதுவான விதிவிலக்கு வீடியோவில் கூறியுள்ளேன் ஐயா பின்பற்றவும்....குரு அமர்ந்த நட்சத்திரம், லக்னாதிபதி சனி நிலை, குரு நவாம்ச நிலை பார்க்கும் கிரகங்கள், யோகக் காரகன் சுக்கிரன் நிலை, கேந்திர திரிகோண பாவகங்களின் பலம், நடப்பு தசா புத்திகளை வைத்து தான் உங்கள் தனிப்பட்ட ஜாதகத்திற்கு பலன் கூற இயலும்.... ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...🙏
Yes can do, but still Dasa Bukti Analysis using Ashtakavarga should be done to pin point events and planetary positions need to be referenced in minimum way... Combination of both is recommended....Thank you 🙏
For computer generated horoscope pdf kindly whatsapp birth details to 9487488112 Thank you 🙏
@MrKolanchi15 күн бұрын
Super
@horoscience15 күн бұрын
Thank you 🙏
@soundarraja316816 күн бұрын
செவ்வாய் கடகத்தில் நீசம் ஆனால் மட்டும் இது வருமா? இதர்க்கு வேறு நிவர்த்தி உள்ளதா என கூறவில்லயே?
@horoscience16 күн бұрын
நிவர்த்தி அந்த தசா புத்திகள் வராமல் இருப்பது தான்.... அல்லது கிரக அவஸ்தையில் dead state ல் இருப்பது தான்..... இயற்கை உணவுகள் சாப்பிட்டு கவணமாக இருந்தால் நன்மை ... kzbin.info/www/bejne/roeqqJicd8Smbac
@soundarraja316816 күн бұрын
@horoscience மிக்க நன்றி ஐயா
@soundarraja316816 күн бұрын
@@horoscience கடந்த 2 ஆண்டுகளாக ஜோதிடத்தின் மீது ஆர்வம் வந்துள்ளது
@SivaRam202516 күн бұрын
என்னுடைய ஜாதகத்தில் சூரியன் சிம்மத்தில் 7ம் இடமும் செவ்வாய் இன் பார்வை விருச்சிகத்தில் விழுது 4 இல் செவ்வாய் ரிஷபத்தில் இருக்கிறார் 11இல் ராகு தனுசு விட்டில் இருக்கிறார் அரசு வேலை எனக்கு அமையுமா
@horoscience16 күн бұрын
நடப்பு தசா பத்திகள் ஒத்துழைக்குமே என்றால் அமையலாம்.... ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@SivaRam202515 күн бұрын
@horoscience கும்ப லக்னம் மிதுன ராசி மிருகசீரிடம் நட்சத்திரம் குரு தசை செவ்வாய் புத்தி