ஐயா வீட்டுக்கு அருகில் ஏதும் வைக்க கூடாது. பணம் கஷ்டம் கடன் யாரு சொல்றது கேக்கறது ராசி பலன் சொல்லறது கேக்கறது கும்பம் ராசி அவிட்டம் 3 பாதம் தனுசு லக்கினம் ஏதாவது வழி சொல்லுங்க ஐயா லக்னத்தில் சூரியன் புதன் வக்கிரம் சூரியன் சுக்கிரன் மாந்தி புதன் வைக்கிறோம். இரண்டாம் இடத்தில் சனி ராகு சேர்த்து. மூன்றாம் இடத்தில் சந்திரன், ஆறில் செவ்வாய் வக்கிரம், எட்டில் குரு வக்கிரம் கேதுடன் சேர்ந்து,
@ravichandranjothidar85936 ай бұрын
ஜேதிடத்தில. வெற்றி. பெறமுடியவில்லை
@sridurgambigaiodc69sridurg85 Жыл бұрын
பூர நட்சத்திரத்தில் குரு பகவான் இருப்பதால் நல்லதா கெட்டதா எனக்கு சிம்ம லக்னம் சிம்ம ராசி
@de.nagarajande.nagarajan7848 Жыл бұрын
ஐயா ஜாதகத்தில் விதிகள் அதிகமா இருக்கு.
@e.krishnan2015 Жыл бұрын
கருங்காலி செவ்வாய் காரகம் இல்லையா?
@raams7152 Жыл бұрын
சனி பகவானுக்கு என்ன பரிகாரம் பண்ணணும்
@swethakavya9019 Жыл бұрын
Time place where for the class
@pthangaraj511 Жыл бұрын
Sani pagavan pariharam ? Sani thesai 2il Sani utcham (thulam)
@padmajapadmaja7283 Жыл бұрын
Voice kekkala ayya
@KsArun-gr9yr Жыл бұрын
மேஷ லக்னத்திற்கு சுக்கிரன் மாரகதிபதி ஆனால் இவர் பாதகாதிபதி என்று கூறுகின்றார் இது எப்படின்னு விளக்கவேண்டும்
@kumarvskumar399911 ай бұрын
சர ராசிக்கு 11 ஆம் வீட்டு அதிபதி பாதகம் செய்வார் என்பது ஜோதிட விதி .அந்த வகையில் மேஷ லக்னத்திற்கு 11 ஆம் வீட்டு அதிபதி சனி தான் பாதகாதிபதி. குழப்பம் வேண்டாம்
@de.nagarajande.nagarajan7848 Жыл бұрын
அதுதான் தெரியல
@jollybandmusicevents3759 Жыл бұрын
பேசியே நீங்க😢😢😢😢😢😢😢😢😢😢
@KsArun-gr9yr Жыл бұрын
சுக்கிரன் மட்டுமே மனைவி வாகனம் சொத்துபத்துகளை மேன்மை படுத்துமா? மக்களை குழப்பும் வேலையில் பல சோதிடர்கள் இருக்கின்றனர் அதில் இவரும் ஒருவராக இருப்பார்போல ஒருவருக்கு சுக்கிரன் உச்சமா இருக்கு அவருக்கு கன்னியா லக்னம் ஆனா அவருக்கு 38 வயதில் திருமணம் நடந்து பிரிவு ஏற்பட்டுப்போச்சு
@v....vlogzz3696 ай бұрын
kanni lakkanathil sukkiran nisam
@srinivasanvenu58873 ай бұрын
ஐயா, மயிலாப்பூரில் உள்ள வெள்ளீஸ்வரர்(சுக்கிரன்) கோயிலுக்கு செல்லலாமா?