மிகச் சிறப்பு அய்யா உண்மையான கருத்துக்கள் நன்றி நன்றி
@jeyaramapoosadurais5525 күн бұрын
பயனுள்ள, தெளிவான விளக்கம்
@SathyaJiwa3 жыл бұрын
Really appreciate the sharing of your knowledge with all folks through your videos. Thank you so much!
@Godha465 Жыл бұрын
Perfect prediction for 11th house, it's true elder brother 's relation is not good! Brothers are not in talking terms,!! Hats off 👍
@chennairenacon571 Жыл бұрын
What about business
@srivaylan26313 жыл бұрын
True. In my horoscope, Rahu and Shani are situated very closely at about 1 degree. I have been facing hardship of all kinds.
@user-zn2sy3xi4q6 ай бұрын
How to find the degree!?
@nagarajanerode3 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா.
@sharavanaraaj18062 жыл бұрын
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Migavum, arumai, thankyou sir 🙏🙏✨✨
@SelvaRaj-hb6if2 жыл бұрын
நீங்கள் மனிதருள் மாணிக்கம் நீங்கள் தெய்வீகம் பூமியில் பிறந்த ஜோதிட சுடர் நீங்கள் நீடூழி வாழ வேண்டும் இறைவா
@parameswaran80842 жыл бұрын
Sani and rahu in 5th place for maharam lagnam.... Gunam nanmaya aiiya
@sivasivaranjan73343 жыл бұрын
சனி செவ்வாய் இணைவு பற்றி கூறுங்கள் ஐயா நன்றி
@Venkatesanks.Sridas Жыл бұрын
சரியான கனிப்ப. எனக்கு மூன்றில் சனி ராகு பயமே வாழ்க்கை. வீரிய வெளியேறி விட்டது. . தங்கள் கருத்து படி 1978நான் பிறந்தது
@venkatachalam18133 жыл бұрын
வணக்கம் ஐயா அருமைஅருமை நன்றிவாழ்கவளமுடன்
@dr.v.saratha8111 Жыл бұрын
அருமையோஅருமை
@eswaranthangam2676 Жыл бұрын
Ayya migavum arumai. Nanri ayya
@pramekumar11732 жыл бұрын
நன்றி ஐயா தங்களது ஜோதிட கருத்துக்களுக்கு.
@h.l.santhosh75613 жыл бұрын
Thanks for the answer sir
@kiruthikad50813 жыл бұрын
செவ்வாய் ராகு இணைவு பற்றி சொல்லுங்கள் ஐயா
@skanth57632 жыл бұрын
கணவன் கூட பஞ்சாயத்தா
@athimoolam93163 жыл бұрын
!!! அருமை !!! 🌷🌷🌷
@rajankarthikeyan98382 жыл бұрын
குரு ஜி ஐயாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்🙏 கடக லக்கினம், ராகு + உச்ச வக்கிர சனி நாலாம் வீட்டில் 12° இணைவு, 12 ஆம் இடமாகிய மிதுனத்தில் மறைந்த குருவின் ஐந்தாம் பார்வை கிடைக்க பெற்றால், அதற்கு உண்டான பலன் என்ன ஐயா. தயை கூர்ந்து தெளிவு படுத்தவும். நன்றி
@govinthasamysathya6801Ай бұрын
அண்ணா நீங்க சொன்ன மாதிரியே என் பையனுக்கு அதே இருக்கு 2013 இல் பிறந்தான்
@govinthasamysathya6801Ай бұрын
அதுக்கு என்ன பலன்னு எங்கேயாவது நீங்க கேட்டீங்கன்னா
@rajankarthikeyan9838Ай бұрын
@@govinthasamysathya6801 யாரிடமும் கேட்கவில்லை. நான் ஸ்ரீராம் ஜி ஐயாவை தான் முழுமையாக பின்பற்றுகிறேன். நீங்கள் கூறுவது போல் 2013 துலாத்தில் ராகு + சனி உச்ச வக்கிரம் பெற்றிருப்பினும் மிதுனத்தில் இருந்து குருவின் 5 ஆம் பார்வை கிடைக்க பெற்றிருக்கும் அல்லவா. ஆக குரு பார்வை கிடைக்க பெற்றதால் நல்லதே நடக்கும் என்று நம்புங்கள் சகோதரரே. இந்த விதி நம்ம ஸ்ரீராம் ஜி ஐயா இந்த காணொளியில் சொன்னது தான். மீண்டும் கேளுங்கள் நன்கு புரியும். நன்றி.
@BalaMurugan-bj1mn3 жыл бұрын
நல்ல விளக்கம்
@BalaMurugan-mq2di5 ай бұрын
❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉🎉 Thank you very much sir 👌👍.
@sanjayjay12693 жыл бұрын
Good explain tq sir
@jrpaintersofgroups1979Ай бұрын
நன்றி❤❤❤🎉🎉🎉
@suriyachandrasekar57863 жыл бұрын
Super information sir 🙏🙏
@ssundararaj39103 жыл бұрын
குருநாதரே வணக்கம் 🌹🙏
@ramkarthik3033 жыл бұрын
சார் கேது சூரியன் சுக்கிரன் 4 ல் மீன லக்கினம் எப்படி இருக்கும் உங்களுடையா ஒவ்வொரு பதிவும் அருமை
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Not bad
@ramkarthik3033 жыл бұрын
@@SriMahalakshmiJothidam தேங்கியூ சார்
@umamageswaran7993 жыл бұрын
Sirappana vilakkam sir.arumai
@msadeva21353 жыл бұрын
Very very very very very very very very very very very very very very super
@selviselvi911711 ай бұрын
Kocharathula sevvai and kedu, mennam la raagu + Sani ithu enna pannanum ??
@sathiyanathans7155 Жыл бұрын
Ayya sun +sevvai +guru serkai palan sollunga
@magesmages6262 жыл бұрын
4th house sani,raghu and Guru.. rishaba lagnam..magara raasi..date of birth 30..sep..79..
@sathyanarayanan42 жыл бұрын
SIIMA லக்னம், 6ம் வீட்டில் சனி+ராகு சேர்கை..அதனால் 6ம் வீட்டிற்கு அதிபதி பலம் (சனி) கடக வீட்டில் இருந்தும் குரு பார்க்கிறார்.அப்படியானால் உங்கள் தர்க்கப்படி இது கெட்டதா?
@KavinSantroon-wj1bc3 ай бұрын
சனி வக்கிரம் ராகுவுடன் இணைவு. இப்போது நல்ல பலனை எதிர்பார்கலாமா sir.
@krmohanasundaram9237 Жыл бұрын
12 ல் சனி ராகு சந்திரன் தற்போது ராகு திசை தொழில் தூக்கம் இரண்டும் காலி
@priyasutha82012 жыл бұрын
Sir you nallaa erukkanum sir
@Amiyog7 Жыл бұрын
Vanakkam ayya , 🙏 navamsathil 8 il Sani+rahu, navamsam lagnam, thulam , thulathil sun, sukran in simmam house in navamsam it's good ah sir ,rasi midhun lagnam Sani(v) in dhanushu, sevvai+rahu in kumbam sir
@kavithasahadevan542211 ай бұрын
Thank you sir
@vallisankar6609 Жыл бұрын
Thanks brother.12il guru irundhal Enna palan sollunga.
@indiranis4203 ай бұрын
மகர இலக்கணத்தில் ராகு சனி அமர்ந்துள்ளது கடகத்தில் குருவும் கேதுவும் அமைந்துள்ளது இப்பொழுது குரு பார்வை சனிக்கு படுகிறது இந்த ஜாதகம் சுமாராக இருக்குமா கூறுங்கள் ஐயா
@k.seditz5377 Жыл бұрын
Hello sir super explanation sir
@seethamarimuthuseethamarim7062 жыл бұрын
கன்னி லக்கனம் சூரியன் சனி பரிவர்த்தனை சனியுடன் ராகு சூரியனுடள் செவ்வாய் புதன் எப்படி இருக்கும் அய்யா
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Not bad
@subramanianiyer17333 жыл бұрын
Please tell us what is the PARIKAARAM for Sani & Rahu conjunction in 10th house ???
Twelfth house Saturn Rahu (Saturn Exalted and Retrograde) How the Saturn Rahu combination will work. {Jupiter in 7th house, Moon in 3rd house; all other planets in 6th house.}
@Godha4652 жыл бұрын
Super!👍👍
@deepadeepa56333 жыл бұрын
நன்றி ஐய்யா
@kalai2943 жыл бұрын
Sani+ ragu + sukran in 7 th house 11.1.1991 - 6.48 pm (male) sathyamangalam. When will I get marriage sir, will my love get success ( both were different sub caste)
@05-ajithkumars33 жыл бұрын
Endha lagnam
@RaniRani-rw7dv3 жыл бұрын
True & perfect sir
@santhiselvaraj2932 Жыл бұрын
10 th place la kumbath la ராகு சொல்லுங்க ஐயா
@Vidkan3 жыл бұрын
For my cousin tula lagnam sani rahu in meenam kanni rasi guru in simmam vagram..sani is suya saram how will be sani dasai ..having more debt ...second child is having problem also..sani 13de rahu rahu 29de.rahu vargothamam.. navamsam rahu is with sukran in meenam and guru is in kadagam
@SenthilKumar-qk1kn2 жыл бұрын
Sar ungala pugala varthaye illa ♥️👌👌👌👌👌👌👌👌👌👌
@ragavim93482 жыл бұрын
Navamsam kaettathil 8 th place la sani rahu and 2nd place la guru and ketu serkkai sir eppadi irukum sir
@senthilvelu2419 Жыл бұрын
ஐயா வணக்கம்!மிதுன லக்னம், பத்தாம் வீடு தொழில் ஸ்தானம் சனி ,ராகு இருக்கலாமா? நன்மை பயக்குமா தயவு செய்து கூறுங்கள்...
@yogamaniyogamani84623 жыл бұрын
வணக்கம், கடக லக்கினம் சிம்மத்தில் சனி 15'ராகு 18' சுக்கிரன் சாரம் சுக்கிரன் ரிஷபத்தில் , சந்திரன் , சூரியன் மிதுனத்தில் லக்கினத்தில் குரு, புதன் , ரிஷபத்தில் உள்ள செவ்வாய் 2 ம் இடத்தை பார்க்கிறது , ஆனால் ஜாதகர் சனி திசையில் திருமணம், அரசவேலை கிடைத்து நன்றாக இருக்கின்றார். 2ம் இடம் பாதிக்கபடவில்லை காரணம் என் ன? யோதிட ஐயாவின் பதிலை எதிர்பார்க்கிறேன். நன்றி.
@avaiyathanavaiyathan Жыл бұрын
Sani vakaram irukka sir
@godisgreat...4303 жыл бұрын
ஆகாஷ். 2/12/1996. 1.46pm chennai. அரசு வேலை எப்போது கிடைக்கும்? லச்சங்களில் சம்பாதிப்பேனா? நன்றி.
@radostar79542 жыл бұрын
தி.கணபதி,. வயது 55 முடிந்து விட்டது. பிறந்த தேதி 28.10.1966. ராகு திசை நடக்கிறது. எதுவும் யோகங்கள் உண்டா சார். அசுவினி பாதம் 2. நான் பர்னிச்சர் தொழில் செய்து வருகிறேன் சார். நான் உங்கள் ரசிகன். பிறந்த நேரம் இரவு 11.20 திருச்சி யில் பிறந்தேன்.
@banupriya11375 ай бұрын
ஐயா, மேஷ லக்னம், 2ல் சனி ராகு மாந்தி, 3ல் குரு வக்ரம், 8ல் கேது, 10ல் புதன், 11ல் சூரிய சுக்ர இணைவு, 12ல் செவ்வாய்... இது ராகு கேது தோஷம் உள்ள ஜாதகமா??
@saravanan.c27383 жыл бұрын
Suriyan, sevai, pouthan serkkai yappadi eroukkum sir and pournami chenthiran parvai yappadi eroukkum sir meenam lakanam sir
@tanushckaassweetvocals22852 ай бұрын
Ragu Sani sarathil. Palan sollugal sir .
@beemadivya458011 ай бұрын
வணக்கம் குருஜி கடக லக்கனத்திற்கு 6ஆம் வீட்டில் தனுசில் ராகு சனி இணைவு சிம்மத்தில் இருந்து குரு பார்வை உள்ளது நன்மைதரும் இணைவா... நன்றி
@dharaneshlifestyle28573 жыл бұрын
My son mahara laknam 10 th house sani,raghu , laknathil suriyan , sukran eppati irukkum sir
@ramakrishnan6810 Жыл бұрын
Ayya nenga sona mathiri 8 idam sani ragu serkai iruku. Enaku magara rasi thiruvonam natchathiram nenga sonathu pola jail valakai than valthutu iruke enoda age 32 marge aagi 10 years achu intha jail vaalkai than ayya ini aaysukum ipathan irukuma..
@karthickkarunanidhi5042 Жыл бұрын
வணக்கம் குருஜி... ஆட்சி பெற்ற கிரகம் வர்கோத்தமம் அடைந்து... ராகுவுடன் நான்கு டிகிரியில் கிரகணம் அடைந்தால் அந்த கிரகத்தின் பலம் எப்படி இருக்கும்??
வணக்கம் சார். நான் மகர லக்கினம். கும்ப ராசி. லக்கினத்தில் ராகு + சனி உள்ளது . ராகு 18 டிகிரி (18° 57' 59''), சனி 1 டிகிரி (1° 34' 10''). இது இணைவா ?? இல்லையா ??
@rajkumarannamalai67443 жыл бұрын
Rahu + Sevvai Sani + Kethu Guru parvai Rahu + Sevvai ku iruku😂 Ellam Shivamayam..!😇 Om Namashivaya..!
@dhamuravi48693 жыл бұрын
super From kuwait
@maegar100 Жыл бұрын
Ayya aenaku simma rasi magam natchatiram kadaga laknam...7 il ragu,sani and sevvai palan and parikaram aenna
Sir vanakkam mahara laknam 10rh house sani, raghu laknathil sukaran , suriyan ithil saniyum sukranum parivarthanai sani thisai eppati irukkum
@dhanasekaran30113 жыл бұрын
நன்றி
@Subramani-ju5ei2 жыл бұрын
Thank u for your comments on sani raghu. Pl inform what is the remedy for it mani
@Subramani-ju5ei2 жыл бұрын
In my horescope sani raghu together in 8 deg at simham 3rd house and viewed by sun Mars and kethu. Suggest remedy no marruage so far. I am 43 what is way out balaji
@bakthavatchalamchinnaraj23383 жыл бұрын
பெயர் : பக்தவத ச்சலம் பிறந்த தேதி : 21-12-1968 , பிறந்த நேரம் : 8.30 PM, கடக லக் னம் ,மகர ராசி பிறந்த ஊர்: வேலூர் வணக்கம் ஐயா நிரய கடன் ,கடன் தீருமா, என் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு கொடுப்பேனா , உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் சொந்த வீடு கட்டுவேனா
@krishnaKumar-pm8ui3 жыл бұрын
ஐயா வணக்கம் முதல் பகுதியில் இருந்து என் கேள்விகளை கொடுத்து வருகிறேன் ஒரு முறை பதில் தாருங்கள். வாழ்க்கையில் பிறந்ததிலிருந்து போராட்டம்தான் லக்னாதிபதி வலுவாக இல்லை வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என் குரு திசையில் சொந்தத் தொழில் செய்யலாமா? பல கோடிகளை சம்பாதிப்பேனா? சனி இந்து லக்னத்தில் உள்ளது சனி திசை எவ்வாறு இருக்கும் நன்றி 19/08/1994 03:19pm erode
@ranjithkumar-gv8ye3 жыл бұрын
Guru sukra puthan conjunction podunga kuda rahu iruntha podunga
@arulkumar29582 жыл бұрын
Nice sir
@priyarajendhiran32612 жыл бұрын
Sooriyan+puthan+ragu+Sani serkai in magaram...epdi irukum ayya??
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Bad
@priyarajendhiran32612 жыл бұрын
@@SriMahalakshmiJothidam thnq ayya
@civilaeexampreparationinta23463 жыл бұрын
Kadaka laknam la guru +kedu laknam ku 7 il sani+ suriyan+ ragu+ bhudhan 8 il sukkiren iruku dhosam jadhagam thana sir. Idhu
@lathasaro4083 жыл бұрын
Guruji neenda nalga kekuren ennoda son date of birth 11-3-2000 time 1.20pm Bangalore ayul balam eppedi irrukum rahu dasa eppedi irrukum guruji please answer me guruji please answer me
@riyaam24912 жыл бұрын
Vanakam aiya. Yen jathagathil rahu and sanee are in the 8th house in simham, but the difference in degrees is about 7.18° degree. Is this still considered a conjunction? Please reply aiya. Tq.
@rajalakshmi77532 жыл бұрын
Yes. Mild conjunction under 9° full conjunction in 5° conjunction. Ethu guruji sonathu .
@ramamoorthy98913 жыл бұрын
புதன்+கேது இனைவு பதிவு செய்யவும்
@rameshrahul2314 Жыл бұрын
ராகு கும்பத்தில் சதயம் நட்சத்திரத்தில் அமர்ந்து சனி தனுசில் அமர்ந்து பார்வை செய்தாலும் பார்வையின் மூலம் இணைவு என்று எடுத்து கொள்ளலாமா
@VENUSARUN2 жыл бұрын
Nantri
@ramanramasamy12003 жыл бұрын
Vanakkam Guru
@avnibangarus82283 жыл бұрын
Namaste sir, your every video is excellent, if Sani in Rahu Nak is it good or bad
@dorothyvimala94943 ай бұрын
Correct
@Ramakrishnan-c9j5 ай бұрын
Ayya magaram vettil santhiran kethu inaivu.
@nandhudhanasekaran6194 Жыл бұрын
Digire , inavu na purila sir, adhukaga video potrukigala
@vijaymathiyazhaganmathiyaz75673 жыл бұрын
Suriya RAGU sarthalla nallatha sallka guru va saranam 🙏🙏🙏🙏
@sridhivyakrishna973 жыл бұрын
சனி + கேது
@pvk210 Жыл бұрын
Vakra saniyodu ragu servathu paravaillai aga irukirthu aiyaa
@vijayvelkids36212 жыл бұрын
11ல் ராகு செவ்வாய் சூரியன் கடக லக்னம்
@ragulra17473 жыл бұрын
Ragul T 27/07/2001 Udumalpet, government Job yeppa kidaikum sir, entha dhasa buthiyil kidaikum sir , guru thisai romba keduthal pannuma sir??
@dhanapaln36623 жыл бұрын
Sir marriage life government job passiple own agriculture land which time sir 4-8-1992,8.46 PM Erode-Dt
@santhoshsanthosh59743 жыл бұрын
🤗தங்கள் சேவைக்கு மிக்க நன்றி ஐயா. வணக்கம் ,சந்தோஷ் 12/07/2001,11.20 p.m கடலூர் என் ஜாதகத்தில் 4ஆம் வீடு நலமாக உள்ளதா?என்று பார்த்து கூறுங்கள் ஐயா .அரசு வேலை கிடைக்sகுமா ?🤗
@perumal46103 жыл бұрын
வணக்கம் சார் 🙏கடக லக்கனம் மீனத்தில் சனி ராகு இருக்கு ராகு திசை நடக்குது நல்லா இருக்குமா சார்
@athivarahamoorthi9112 Жыл бұрын
வணக்கம் குருஜி, ராகு திசை எப்படி இருக்கும், Name: ஆதிவராஹமூர்த்தி, dob: 26/04/1969/, time: 4.30, place: Cuddalore.
@s.s..52113 жыл бұрын
Hi Sir, I am trying continuously sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@kanagaraj00753 жыл бұрын
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் தயவுசெய்து எனது சந்தேகத்தை தாங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும். ஊர்:சிவகாசி பிறந்த நாள்:10.12.2002 நேரம்:முற்பகல் 11:30 அன்று பிறந்தேன் எனது ஜாதகத்தில் கும்ப லக்னம், கும்ப ராசி மற்றும் அவிட்டம் நட்சத்திரம் என்று உள்ளது. எனது ராசி, லக்னம் மற்றும் நட்சத்திரம் சரியாக உள்ளதா என்று தயவுசெய்து கூறுங்கள் ஐயா. நான் இப்போது mechanical engineering 2 nd year படிக்கிறேன், நான் பள்ளிப்படிப்பை தமிழ் வழியில் தான் கற்றேன் அதனால் ஆங்கில வழியில் உள்ள mechanicalபடிப்பின் மீது நாட்டம் இல்லை. நான் தேர்ச்சி பெற்று அரசு வேலையில் அமர முடியுமா?.