12 வயதுலயே அவள் ல எனக்கொரு கண் | 1ST LOVE STORY | TAMIL | SK VIEW

  Рет қаралды 37,592

SK View

SK View

Күн бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 76 496 6817
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 322
@ushavaratharajan6863
@ushavaratharajan6863 4 ай бұрын
Krishna இந்த வீடியோ பார்த்துவிட்டு அம்மா அபிஷேகம் செய்வா என்று நினைக்கிறேன்.
@hizamhamtha4441
@hizamhamtha4441 4 ай бұрын
Wow Super Video இப்படி எப்பவும் 3 பேரும் சந்தோஷமா இருக்க இறைவன் துணை புரிவான்
@ushavaratharajan6863
@ushavaratharajan6863 4 ай бұрын
Hi Kavithas உங்கள் காதல் கதை கேட்டு விளுந்து வளுந்து சிரிச்சேன். சந்தோஷம்.
@nawasnawas8877
@nawasnawas8877 4 ай бұрын
மனதில் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் உங்களின் வீடியோக்களை பார்க்கும்போது நிம்மதியாக இருக்கிறது கட்டார்ரில் இருந்து நவாஸ்
@user-kb5fh6mu4s
@user-kb5fh6mu4s 4 ай бұрын
Hi மூன்று தெய்வங்கள் உங்கள்இளமைக்காதலை சொல்லிவிட்டீர்கள் இனிமையாகிருந்தது. அடுத்தவீடியோவில் இப்போதைய காதலைச் சொல்லுங்கோவன்.
@puwaneshwarirasarathinam
@puwaneshwarirasarathinam 4 ай бұрын
நீங்கள் உங்கள் கதைகளை சொல்ல சொல்ல எல்லோர் மனதிலும் பழைய காதல் ஒரு முறை வந்து போயிருக்கும் அதுவும்‌ஒருவகையில் பெரிய சந்தோசம்‌தான் சேரமுடியா விட்டாலும் நினைவுகளுடன் வாழ்வதும் ஒருவிதமான சந்தோசம் தான்
@kichapiraveenmydearsweethearts
@kichapiraveenmydearsweethearts 4 ай бұрын
வண்க்கம் தம்பிகள் அக்கினி செல்லம் ஹாய் உங்கள் காதல் கதை வேற லேவல் சூப்பர் அக்கினி ❤❤❤
@sarathatheviamirthalinga-vl1kf
@sarathatheviamirthalinga-vl1kf 4 ай бұрын
கிருஷ்ணா, கவிதாஸ் உங்கள் இரண்டு பேருடைய அம்மாவும் கண்டிப்பாக இருந்த வடியினால்தான் இப் நீங்கள் இந்த நிலையில் இருக்கிறீர்கள். யாது அம்மாவிடம் இருந்து தப்பி நல்ல பிள்ளையாக வந்திட்டார். உங்கள் மூவருக்கும் எதிர்காலம் நல்ல சிறப்பாக அமைய வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம்.🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kkkkkkk01111
@Kkkkkkk01111 4 ай бұрын
Krishna's new style super ♥️🥰✨️ Oralavu vadivu enda ungada paasai la nalla vadivu enda epdi expect panringa 😂😂😂 You looks like too handsome ❤❤
@MariyammaArulanantham
@MariyammaArulanantham 12 күн бұрын
சிரிக்க வைக்கும் செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்
@mayuranpramila3437
@mayuranpramila3437 4 ай бұрын
கவிதாஸ் முதல் கதைக்க வெக்கப்படுவார் இப்ப கவிதாஸ் பெரிய கதாநாயகன் 🥰 இதைப்போல ஜதுக்குட்டியும் செமையா கதைக்கணும் ஜதுட பகிடி கேக்க செமயா இருக்கும் 🥰🥰
@pushpanal4466
@pushpanal4466 4 ай бұрын
என் முதல் காதல் 13 வயதில். அவனுக்கு 14 வயது. அவன் எனக்கு எழுதிய முதல் கடிதம் முதல் வரி இன்னும் மறக்கவேயில்லை. ‘ வட்டக் கருவிழி மங்கையே ஒளி கொட்டும் நிலவுக்கு தங்கையே’ அடுத்த கடித்த்தில் ‘ வானமே முடியினும் கானமே சிதையினும் தானம் தவம் இரண்டும் தகரினும் என்றுமே என்னால் மறக்க முடியாத என்னிதயமே ‘ இதையெல் லாம் எப்படி மறக்க முடியும். ❤❤❤❤❤ அப்புறம் 😭😭😭😭😭🤣🤣🤣
@Kannanmalar891
@Kannanmalar891 4 ай бұрын
கவிதை சூப்பர்
@DarunVayuputhra-xh2nr
@DarunVayuputhra-xh2nr 4 ай бұрын
சூப்பர் கிருஷ்ணா அண்ணா, கவி அண்ணா, யது சிரிப்புதான் தாங்க முடியல்ல வாழ்த்துக்கள் மூவருக்கும் ❤️
@vasanthankaran5497
@vasanthankaran5497 4 ай бұрын
கவிதாஸ் உங்கள் காதல் கதை கேட்டு சிரித்து வயிறு வலிக்குது. சந்தோசம்.
@kavithakavi5011
@kavithakavi5011 4 ай бұрын
கலோ கவி குஞ்சுமணி 😀😀😀😄😄😄
@paulmariyanayagam1430
@paulmariyanayagam1430 4 ай бұрын
12 வயதிலே!!!!!இது தேவைதான்.வாழ்த்துக்கள்.
@darkspiritlife2054
@darkspiritlife2054 4 ай бұрын
கவிதாஸ், உங்க அம்மா போட்டு வாங்கி துப்பறிந்து தடி விளாசியது கேட்க நல்ல சிரிப்பாக இருந்தது. அந்த வழப்பு தான் இன்று சந்தோசமாக இருக்கீங்க. மூவரின் 1st.காதல் கதையும் சூப்பர். என்றும் கல, கலப்பாக வாழ வாழ்த்துக்கள்.❤❤❤
@prasanna1977
@prasanna1977 4 ай бұрын
கிச்சு தாங்கள் A/l படிக்கேக்க நீங்கள் மறந்த ஒரு காதல் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு 😂😂😂
@nagalingamjegathees5193
@nagalingamjegathees5193 4 ай бұрын
அக்கினி கவிதாஸ் காதல் கதை கேட்டு வயிறு குலுங்க சிரித்து வயிறுநோகுதஐய❤❤❤❤❤❤
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 4 ай бұрын
மூன்று கதைகளிலும் சிரிப்புக்கு வஞ்சகமில்லை!!💯🤩💯 பாசம்/அன்பு/Harmone Development ஒன்றுபட்டது பேரன்பாக வளரும்...!! மற்றது தெய்வீகமாகி வாழ்க்கையை புரிய வைக்கும்! ஆக எல்லாமே இந்த புண்ணிய பூமியில நன்மைக்காகவே நடக்கும்....!!💐🙏💐 மூன்று மூர்த்திகளும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 4 ай бұрын
தம்பி கிருஷ்ணா ட காதல் கதையும் அருமை
@alagesraja
@alagesraja 4 ай бұрын
குஞ்சுமணியின் காதல் விபரீதமானது. அம்மாக்கு வாழ்த்துஙகோ. கிருஸ்ணா அம்மாவின் பயத்தால் காதலுக்கு முற்றுப்புள்ளியாகிலிட்ட து . அக்கினி ஒரு தனித்துவமான மனிதன் அவரின் விருப்பும் வெறுப்பும் வேற லெவல்.. முதல் காதவ் யாரைத்தான் விட்டு வைத்தது. அது கவலையானதும். சுவாரிசமானதும். காதல் வாழ்க
@sivapathasundaramchandrika6318
@sivapathasundaramchandrika6318 4 ай бұрын
ந௱ன் சிரிக்கிற இல்லை, ஆனால் உங்கட விடியே௱ ப௱௱த்து விழுந்து விழுந்து சிரிச்சன்.
@ThangavelVeluppillai
@ThangavelVeluppillai 4 ай бұрын
உங்கள்3 வரின் கதை கேட்டு. சிரித்துசிரித்தது வயிறுநோ❤❤❤❤❤❤
@user-di1uz7po3j
@user-di1uz7po3j 4 ай бұрын
Krishna Kavithas Akkini Super love Story very Cool
@LadduMama-cu7oc
@LadduMama-cu7oc 2 ай бұрын
Super anna 3pearum sonna love story ❤❤❤❤❤❤eppa love panni weading seaiunga sekkuram antha vedeo orukka podunga please anna okay good bless you 💞 sekkuram antha vedeo orukka podunga please bay ❤❤❤❤
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 4 ай бұрын
யதுட காதல் கதை அருமை யது
@SmilingBakedCustard-pm2gn
@SmilingBakedCustard-pm2gn Ай бұрын
Super
@VinithavinithaVinitha-oz4jm
@VinithavinithaVinitha-oz4jm Ай бұрын
Sema annakkal
@winnisathees6699
@winnisathees6699 4 ай бұрын
சூப்பர் காதல் கதை Episode 😔🥰 கிருஷ்ணா very correct said
@user-sh9wu9wg2o
@user-sh9wu9wg2o 4 ай бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை காதல் வராத யாரும் இருக்கமாட்டார்கள் அப்படி சிறுவயதுக் காதலைஎல்லோரும் ஏமாற்றுபவர்கள் இல்லை ஏமாற்றப்படுகிறார்களே சரி நீங்கள் மூவருமே எப்பவுமே உங்கள் உறவுகள் நிலைக்கவேண்டும் கடவுள் துணையடன் 💐🙏👌
@RVK3002
@RVK3002 4 ай бұрын
Hi,thambimaree god bless you Appan🙏❤❤❤ super ❤Story 😂me too😂😂🙈kirish unkada Story kekkumpothu kavalai varuthu appan.Thaalvu manppaanmaija vidunko😢Eppavum appidi ninaikkavenam.matavan kaalil neenka nikkavillai appan.unkada kaalil thaan neenka nikkireenka👍🤝I proud of you my Son kirish 🤝❤
@RilwanWaseema
@RilwanWaseema 4 ай бұрын
18 வயதில் இருந்து 22வயது வரையும் நானு ஒருவரை காதலித்தேன் ஆனால் அவர் என்னை எமாற்றி விட்டு போய் வேர திருமணம் சைது விட்டார்😢😢 நான் இன்று என்னை எமாற்றியவன் முன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்❤அவர் அழகை தேடி போனர் இப் போழு கஸ்டப்படுகின்றார்😢😢என்றும் அன்பு ஒன்று தான் நிரந்தரம்❤❤❤அழகு இல்லை❤❤
@topgiftofworldhappy6498
@topgiftofworldhappy6498 4 ай бұрын
Good talk
@RilwanWaseema
@RilwanWaseema 4 ай бұрын
@@topgiftofworldhappy6498 ❤️
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 4 ай бұрын
😅😅😢😢😢
@ThirishaVignashwaran
@ThirishaVignashwaran Ай бұрын
👌🤩🥰
@Dshdhdbdbdb53745
@Dshdhdbdbdb53745 4 ай бұрын
சிரிச்சி சிரிச்சி ஏலாது . கடவுளே கெதியா கிர்ஸ்ணாவோட லவ்வ செல்லும் தம்பி
@AbiiZayn
@AbiiZayn Ай бұрын
😂😂😂super
@narmatha325
@narmatha325 4 ай бұрын
Good advice for the young generation don't worry boys nowadays the whole world loves you three
@Sara-ty3cp
@Sara-ty3cp 4 ай бұрын
அக்கனி சிரிக்க எனக்கும் சிரிப்பு வருகுது. 😂😂
@Jaffnatamilan-vlog
@Jaffnatamilan-vlog 4 ай бұрын
கவிதாஸ் அது வயசு பிரச்சினை அல்ல ஹார்மோன் பிரச்சனை 😅😅😅😅
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb 4 ай бұрын
கவிதாசின் காதல்கதை Super wow
@RDTHAMIZHALIVE-qz9km
@RDTHAMIZHALIVE-qz9km 4 ай бұрын
ஐ லவ் யூஊஊஊ தம்பிஸ்
@nilavanphoto4116
@nilavanphoto4116 4 ай бұрын
தம்பி கிஸ்ணா குஞ்சுமணி கவிதாஸ் மற்றும் அக்கி குஞ்சு அனைவருக்கும் என் காதல் கதை செல்கிறேன் அக்கினி கவிதாஸ் நீங்கள் பரவாயில்லை நான் என் மனைவியை பார்த்தது 10வயது அவளைப் பார்த்த அந்த நோடி என் மனதில் தோன்றியது என் மனைவி இவள் தான் என்று இப்பவும் அவளே தான் என் மனைவி காதல் ஒரு புனிதமானது ❤️❤️💕
@JesiChaya
@JesiChaya 2 ай бұрын
Super❤❤❤
@jiniponniah530
@jiniponniah530 4 ай бұрын
First love experience video. Super krishna. Every one take care of your health
@Sara-ty3cp
@Sara-ty3cp 4 ай бұрын
யது லவ் என்றதும் கதை சத்தமாய் வருகுது🤣🤣
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 4 ай бұрын
தம்பி கவிதாஸ் ட காதல் கதையும் சூப்பர்
@Rakutharan-ox1vq
@Rakutharan-ox1vq 4 ай бұрын
சூப்பர்❤❤❤
@pirashanthpamathy9984
@pirashanthpamathy9984 4 ай бұрын
3 பேரின் கதையும் சூப்பர்.
@MajiMaji-pt5nu
@MajiMaji-pt5nu 3 ай бұрын
என்னால சிரிப்ப அடக்க முடியல்ல அக்கினி story super
@MohammedJaleel-mk1vs
@MohammedJaleel-mk1vs 4 ай бұрын
சுப்பன் கிரிஸ்னா❤
@user-pn6ok1re7u
@user-pn6ok1re7u 4 ай бұрын
தம்பி அம்மா அந்த அடிஅடிக்காவிட்டால் இன்றைக்கு உங்களுக்கு நூறு திருமணம் ஆகிஇருக்கும். கிரிஸ்ணா அண்ணா I love you 🎉🎉🎉🎉🎉செல்லம் .❤❤❤❤❤
@ushavaratharajan6863
@ushavaratharajan6863 4 ай бұрын
Krishna good advice for youngsters
@user-nl4um1ip8h
@user-nl4um1ip8h 4 ай бұрын
Super🎉🎉🎉video thampi
@kumarstr96
@kumarstr96 4 ай бұрын
Wow super 👌 thampi krishna and kavithash and akkiny❤nalla funny a super 👌
@user-zg3kq3qk5j
@user-zg3kq3qk5j 4 ай бұрын
Hi குஞ்சுமணி
@JP3channel
@JP3channel 4 ай бұрын
😂
@suthesuthe6400
@suthesuthe6400 4 ай бұрын
தம்பிமார்களே லவ் என்பது எல்லோருக்கும் வாழ்க்கையிலே எல்லாருக்கும் வந்திருக்கும் வராத ஆக்கள் யாரும் இல்ல எண்டுதான் நினைக்கிறன் எனக்கு வந்துதான் இருக்கு தம்பிகளா அதுலயும் அக்கினி தம்பிர லவ் கொஞ்சம் வித்தியாசம் அதுகும் 12 வயதுல சூப்பர் சூப்பர் இதுல அறிந்து கொண்டாச்சி 3 பேர்ர லவ்வையும் றொம்ப சந்தோசம் தம்பிமார்களே அத விட கவிதாஸ் தம்பி சொல்லிச்சி பேர குஞ்சுமணி எண்டு எனக்கு சிரிப்பு அடக்க முடியல்ல தம்பிமார்களே சூப்பரோ சூப்பர் எல்லார்ர லவ்வும் இதே மாதிரி 3 பேரும் சிரிச்சி கலகலப்பாக இருங்கள் தம்பிகளா ❤❤❤❤❤❤வாழ்க நலமுடன்
@kumuthiniesthaky1065
@kumuthiniesthaky1065 4 ай бұрын
நல்ல கதை.
@nilavanphoto4116
@nilavanphoto4116 4 ай бұрын
குஞ்சுமணி அடி சேம போல சிரிச்சு வயிறு நோகுது கிஸ்ணா கவிதாஸ் மற்றும் அக்கி குஞ்சு சூப்பர்
@user-dm2hj6pg9k
@user-dm2hj6pg9k 4 ай бұрын
அப்போ விட்ட காதல் கதைக்கு உங்ககளை யாரும் பாக்க வில்லை என்று கவலை பாட்டடீர்கள் ஆனால் இப்போது உலகம் முற்றாக உங்களை எல்லார் மனதிலும் குடி கொண்டு உள்ளீர்கள். அண்ணா.
@vasanthankaran5497
@vasanthankaran5497 4 ай бұрын
கிருஷணாக்கு வீட்டில் நல்ல பூசை நடப்பது நிச்சயம்.
@vasanthankaran5497
@vasanthankaran5497 4 ай бұрын
யதுவை கதைக்க சொன்னால் கதைக்க மாட்டார். காதல் கதை என்றதும் சத்தமாக கதைக்கிறார். வாழ்த்துக்கள்.
@srisubs3504
@srisubs3504 4 ай бұрын
Thampigal super 👌 ❤❤❤
@user-us2sj7oi8p
@user-us2sj7oi8p 4 ай бұрын
காதல். மன்னன். குஞ்சுமணி 😂😂😂❤❤
@shobhar4619
@shobhar4619 4 ай бұрын
Hi Krishna bro kunchimaniii akkinii supper ❤❤❤❤❤ ilove you thambiyngalaa
@vallipurambavanantharajah7412
@vallipurambavanantharajah7412 4 ай бұрын
மூவரின் ஒப்புதல் வாக்குமூலம் super பல புறோக்கரை பார்க்க வேண்டி வரும்
@AjithAjiththan
@AjithAjiththan 4 ай бұрын
Super thampi uangkal video parthu than niththiraikku povom
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 4 ай бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅supar story
@VijayaKumar-vy4fk
@VijayaKumar-vy4fk 4 ай бұрын
சூப்பர் கிருஸ்ணா கவிதாஸ் யது 🎉❤
@canadianyarlsamayal
@canadianyarlsamayal 4 ай бұрын
Akini’s love story super. Kavitha’s vera level couldn’t stop laughing 😂
@vijayaranidiana7894
@vijayaranidiana7894 4 ай бұрын
Jesus love's you ❤❤❤ bro 🙏🏻
@pratheepannirba1974
@pratheepannirba1974 4 ай бұрын
Semma super kirushnana
@geethaparamanathan7461
@geethaparamanathan7461 4 ай бұрын
Very good
@kirushalinyshaliny8770
@kirushalinyshaliny8770 2 ай бұрын
Kichchu annavoda love super
@RajesVillos-te2pe
@RajesVillos-te2pe 4 ай бұрын
God bless you all
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 4 ай бұрын
Super ❤
@kulepachandrarajah6523
@kulepachandrarajah6523 4 ай бұрын
Hi..all.camedian.supper..unkalin.alaparai.thaanka.mudiyalaiyada.saamy.keepit.up
@MayooMagkuddu
@MayooMagkuddu 3 ай бұрын
Akkini kku Love story thaan kekka nalla viruppam. Avatra face indaikku thaan santhosama irukku
@nesarose9778
@nesarose9778 4 ай бұрын
😂😂😂 Vera level Anna
@kalasellathurai5760
@kalasellathurai5760 4 ай бұрын
Super தம்பிமார்
@rubyruby9026
@rubyruby9026 4 ай бұрын
Super😅😅😅❤❤❤❤
@thanuthanu5480
@thanuthanu5480 4 ай бұрын
அண்ணா அடிக்கிற வெளியில் கறுப்பு நிற சேட் உடம்பு வேக போது கவனம்
@Kannanmalar891
@Kannanmalar891 4 ай бұрын
தம்பிமாரே இந்த வீடியோ உங்கள் அம்மா பார்த்த பிறகு மூவேந்தருக்கும் 3 நாளைக்கு அம்மா அர்ச்சனை போடுவா
@kumarkrishna814
@kumarkrishna814 4 ай бұрын
Super 😂😂😂❤❤
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb 4 ай бұрын
கிருஸ்னா என்னையும் ஒருவர்காதலித்தார் அப்போது எனக்கு 16வயது நான்ஏற்றுக்கொள்ளவில்லை அவர்இப்போது எனக்குBest ..friend இதுஎன்..கணவருக்கும் தெரியும்
@PremNassirMohammedHassim-ni2sh
@PremNassirMohammedHassim-ni2sh 4 ай бұрын
Awesome buddies
@user-nm1pe7tc7b
@user-nm1pe7tc7b 4 ай бұрын
கிஸ்ணாஉங்கட அம்மாமாதிரிதான்எங்கட அம்மாஅப்படிஇருந்தவடியதான்இப்பநல்லாய்இருக்கிறிர்கள்நானும்நல்லதான இருக்கிறேன் அம்மாவுக்குவாழ்த்துகள்கிஸ்னா
@simakahamed-uf8dt
@simakahamed-uf8dt 4 ай бұрын
Akkini and kavithas ugkadah love story super ♥️
@user-dm2hj6pg9k
@user-dm2hj6pg9k 4 ай бұрын
கவலைகளை போக்கி சிரிக்க வைக்கிறீங்க பல உறவுகளை..
@ammaleelaskitchen
@ammaleelaskitchen 4 ай бұрын
Kavthas and jathu chellam super love story 🤣🤣👌❤️❤️❤️😍😍😍😘😘
@user-jl2vn1sg1
@user-jl2vn1sg1 4 ай бұрын
என் செல்லம் ❤செல்லம் தான் ❤very nine sellam ❤
@user-jw1fh1qq8u
@user-jw1fh1qq8u 4 ай бұрын
Good love stroy interesting hostely we also injoy
@kaleimathy3505
@kaleimathy3505 4 ай бұрын
Suppar ra itukku unga komadi ❤❤❤❤
@kayal284
@kayal284 4 ай бұрын
Jathu Anna love Story Vera level❤
@malliamirthanathan8336
@malliamirthanathan8336 4 ай бұрын
Good advice
@KITHUSAN12
@KITHUSAN12 4 ай бұрын
தனிமை தான் உலகம் 💔
@samsungbrand2766
@samsungbrand2766 4 ай бұрын
❤❤
@luxcyluxcy5989
@luxcyluxcy5989 4 ай бұрын
Sk Anna story super
@moganjeeva
@moganjeeva 4 ай бұрын
Super story
@Dilo-ou4wj
@Dilo-ou4wj 4 ай бұрын
Good story
@sellathuraikanaganayagam-zy7sd
@sellathuraikanaganayagam-zy7sd 4 ай бұрын
super love story sk kavi yathu👌👌🇨🇭
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
ضربت اختها هي وعم تعمل عرض ازياء 🥹 #youtubeshorts #baby
00:12
Maria & Cataleya Official
Рет қаралды 2,9 МЛН