பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் என்ட கடவுளே சிரிப்ப அடக்க முடியேல 🤭🤭 | Tamil | SK VIEW

  Рет қаралды 49,073

SK View

SK View

Күн бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 76 496 6817
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 324
@GreenlifeLife-dd7vk
@GreenlifeLife-dd7vk 5 ай бұрын
மூன்று பேரும் தனித்துவம் கொண்ட திறமை உண்டு. மூன்று திறமைகளும் வேறு வேறு எல்லாம் தேவை தான்.. கூட்டாக செய்யப்படும் சேவை நீங்கள் சொல்வது போல் முக்கியம். ஒருவரோடு ஒருவர் ஒப்பிடாமல் மூவருமே சிறப்பு என்று நினைத்தால் வெற்றி நிச்சயம். மூவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. ஒருவரை ஒருவர் குறைவாகவோ கூடவோ நினைக்காமல்
@Krvlog22
@Krvlog22 4 ай бұрын
சூப்பர் காமெடி எப்போதும் சந்தோசமா இதுபோல் ஒற்றுமையாக இருக்க இறைவன் அருள் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 5 ай бұрын
மூவரும் சிரித்துச்சிரித்து எம்மையும் சிரிக்க வைத்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
@user-zv5lm1vh1u
@user-zv5lm1vh1u 3 ай бұрын
Unmay
@RVK3002
@RVK3002 5 ай бұрын
வணக்கம் தம்பிமாரே ❤❤❤அக்கினி பாவம் இப்பதானே ஆரம்பம் போக போக முன்னேற்றம் நிச்சயம் வரும்👍சரியான வெட்கம் குட்டி தம்பிக்கு😂கிருஸ்,கவி உங்களைப்பார்த்து முண்ணுக்கு வருவார்🤝🙌 😂மூன்று பேரும் ஒற்றுமையாக இருங்கள்❤❤❤ God bless you more 🙏🙏🙏Nice viedo 😂 39:24
@DarunVayuputhra-xh2nr
@DarunVayuputhra-xh2nr 5 ай бұрын
சூப்பர் மூணு பேரின் காமெடியான கதைக்கும் ❤️ அண்ணா போக போக எல்லாம் பழகி விடுவார்கள் 🥰. உங்க மூணு பேருக்கும் என்ன திறமையில்ல பாட்டு படிக்கிறீங்க, ஆடுறீங்க நல்ல பேச்சு திறமை இருக்கு 🥰😘 கிருஷ்ணா அண்ணா, கவி அண்ணா, யது மூவருக்கும் மென்மேலும் சிறந்து விளங்க வேண்டுமென்று வாழ்த்துக்கள் 💗💗 ❤JESUS 🙏🏻BLESS 🙏🏻 YOU ❤️ BROTHER'S 🥰🥰
@pushpanal4466
@pushpanal4466 5 ай бұрын
யது செல்லம் உன் கற்பனை கதை அழகுடா செல்லம் நீயும் அழகுதான் நல்லா இருக்கிறீங்கடா ❤❤❤❤❤❤❤❤❤❤
@comedyworld348
@comedyworld348 5 ай бұрын
உங்கள் இரண்டு பேரையும் விட அக்கினி மிகவும் திறமையானவர் ❤❤❤❤❤
@Sujathal1234
@Sujathal1234 4 ай бұрын
😂😂😂😂😂
@rasuaraj528
@rasuaraj528 4 ай бұрын
This is true...❤,🙏🏻
@user-kb5fh6mu4s
@user-kb5fh6mu4s 5 ай бұрын
வாழ்ந்தால் உங்களைப்போல் வாழவேண்டும் சந்தோசமாக.❤😊
@logithanlogithan602
@logithanlogithan602 5 ай бұрын
சூப்பர் சூப்பர் தம்பி அக்கினி ❤❤❤ தம்பி கிருஸ்சிணா சூப்பர் ❤❤❤❤ தம்பி அனுசனை பத்தி பதில்கள் பொடுங்களன் தம்பி அனுசனை பாக்கனும் போலே இருக்கு தம்பி❤❤❤ கிருஷ்ணா ❤❤❤❤ ஒகே❤❤❤ தம்பி
@SaraZainab-wu5ib
@SaraZainab-wu5ib 4 ай бұрын
அக்கினி வேற லெவல் சிரிப்பு தாங்க முடியல 😂😂😂😂😂
@nilavanphoto4116
@nilavanphoto4116 4 ай бұрын
உங்கள் நகைச்சுவை பேச்சால் எந்த ஒரு கவலையும் இல்லாமல் சிரிக்க வைக்கும் அளவுக்கு அதிகமான சந்தோஷம் கிஸ்ணா கவிதாஸ் மற்றும் அக்கி குஞ்சு அனைவருக்கும் நன்றிகள்
@kalaselva6554
@kalaselva6554 5 ай бұрын
அநுசனுக்காகா நயினாதீவுக்கு போய் இரண்டு கண்வாங்கிக குடுத்து அர்சனை செய்து விடுங்க சுகம் வரும்
@vijidoss9937
@vijidoss9937 4 ай бұрын
❤❤❤
@sarathatheviamirthalinga-vl1kf
@sarathatheviamirthalinga-vl1kf 4 ай бұрын
ஓம் ஓம் இதை செய்தால் கட்டாயம் சுகம் வரும்.
@Piraba25
@Piraba25 4 ай бұрын
Unmai than
@MaroginiMarogini
@MaroginiMarogini 11 күн бұрын
Unga 3peraium pakka enakku rompa ❤❤🎉 happy ah irukku anna kutty kal🎉🎉🎉🤗🤗👍🌹
@pirashanthpamathy9984
@pirashanthpamathy9984 4 ай бұрын
sk, kavi , yathu 3 பேரின் பேச்சைக் கேட்டு சிரிச்சு வயிறு நோவுது .மிகவும் சந்தோசமாக இருக்கு .எனக்கு மிகவும் பிடித்த பாடல் . யதுவின் சிரிப்புத்தான் அழகு . அருமை.
@ammaleelaskitchen
@ammaleelaskitchen 5 ай бұрын
சூப்பர் சூப்பர் அன்பு தம்பி கிருஷ்ணா கவிதாஸ் எங்கள் செல்லம் யாது குட்டி ❤️❤️❤️😍😍😍😍😘😘😂
@alagesraja
@alagesraja 4 ай бұрын
அக்கினி குழந்தை உள்ளம் கொண்டவர்.அவரது பேச்சூல் இங்கிதம் உள்ளது தனிமையில் இருக்கும் போதுகதைப்பதற்கு பழகிக் கொள்ளுங்கோ. கவி இன்னும் முன்னேற இடம் உண்டு. வெட்கம் வேண்டாம். கிருஸ்ணா உங்கள் lovetr க்கு குரல் வயது வந்தவர்களின் குரல் போன்றது அம்மாக்களையும் லவ் பண்ணலாம். லவ்வருக்கும் வாழ்த்துக்கள். "ஏரியிலே ஒரு காஸ்மீர் ரோஜி ஏனடி நீராடுது " பளைய பாடல் தெரிந்தால் படியுங்கோ. வாழ்க
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 4 ай бұрын
நீங்கள் உங்களைப் புகழாமல் எல்லாவற்றையும் பகிடியாய் கதைத்தே மற்றவர்களைச் சந்தோசப்படுத்துகிறீர்கள் வாழ்த்துக்கள்
@user-oe1zx9jv4n
@user-oe1zx9jv4n 4 ай бұрын
கிரு அக்கினி புதுஸ்ல அப்படியாக இருக்கிறான் போக போக பழகிடுவான் உங்க மூன்று பேருடைய திறமையும் வித்தியாசம் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@ratharasan3876
@ratharasan3876 4 ай бұрын
"அவங்களிட்டச் சொல்லாத, அவங்கள் பச்சக் கள்ளர்" 👌👌😀
@user-bu6ri1re2k
@user-bu6ri1re2k 5 ай бұрын
கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி நீங்க மூவரும் எப்போதும் சந்தோஷமாக இருக்கனும் ❤ உங்க அன்பு மாட்டும் தான் இருக்கனும்.
@thilagawathysinnathurai4646
@thilagawathysinnathurai4646 5 ай бұрын
Kirishna super video. Three of them best. Enjoy. Congratulations. God bless you and your family ❤❤❤🙏🙏🙏
@elizabetgmaduraweeran179
@elizabetgmaduraweeran179 4 күн бұрын
Kirishna you are something super cool ❤❤❤❤keep it up ❤️🙏👍
@user-jw9ov2qu3s
@user-jw9ov2qu3s 3 ай бұрын
அண்ணா வேற லெவல் 😂😂😂😂😂
@isekisek3659
@isekisek3659 4 ай бұрын
Ithepola eppovum neenka happy ah itukkanum👍🏻anusanth thampi ah parthi video podunka anna
@فهه-ظ7غ
@فهه-ظ7غ 5 ай бұрын
Unmayave ippidy than nadakkum enru sirichu srichu ennala mudiyala ipp savuthy time 12.20 my like song verry good thanks god blass u
@user-jw9ov2qu3s
@user-jw9ov2qu3s 3 ай бұрын
அக்கினி அண்ணா supar
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 5 ай бұрын
Super Annakkal nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you annakkal
@thiruchelvamponnambalam5129
@thiruchelvamponnambalam5129 5 ай бұрын
Super ❤❤❤❤
@SriSti-uk6ch
@SriSti-uk6ch 5 ай бұрын
This song ai nan anushan ku dedicate panran...... nice song.... ❤❤❤❤❤
@ulso7904
@ulso7904 5 ай бұрын
Kirshna. Kavithas. Yathu 😍🥰👍🙏🙏🙏
@VinodhaniSharmila
@VinodhaniSharmila 3 ай бұрын
Semmma video anna
@raveendran.m.keerththana
@raveendran.m.keerththana 25 күн бұрын
I saw you work so hard every day to achieve this accomplishment ❤
@nilogee
@nilogee 4 ай бұрын
நீங்கள் மூவரும் இப்படியே நீடூழி காலம் மகிழ்ச்சியாக ஒற்றுமையாக உங்கள் சேவை தொடர இறைவன் அருள் ஆசி வழகிங்கிடுவான்... வாழ்த்துகள் ❤. உங்கள் சேவை உங்களது ஏழேழு தலைமுறைக்கும் நிச்சயமாக நல்ல ஆசீர்வாதமாக அமையும்... வாழ்த்துகள்
@user-jw9ov2qu3s
@user-jw9ov2qu3s 3 ай бұрын
Song supar
@GreenlifeLife-dd7vk
@GreenlifeLife-dd7vk 5 ай бұрын
அக்கினி யோசிக்காத அய்யா நீ உன்னுடைய தனித்துவமான பேச்சு கள்ளம் கபடம் இல்லாத உள்ளம் உன் பேச்சில் இருக்கு. நீ நன்றாக வருவாய் யோசிக்காதே
@RVK3002
@RVK3002 5 ай бұрын
True🤝
@mohanarubajesuraj8341
@mohanarubajesuraj8341 5 ай бұрын
Super bros❤❤❤❤
@ammaleelaskitchen
@ammaleelaskitchen 5 ай бұрын
True ❤️
@ferentencaroline3722
@ferentencaroline3722 5 ай бұрын
True ❤
@MeshaSemira
@MeshaSemira 4 ай бұрын
❤😂
@Rasiya-c8n
@Rasiya-c8n 2 ай бұрын
தம்பிகளாக உங்க ள் பகிடி❤❤❤👍👍👍👍👍❤❤❤❤🇦🇪🇦🇪🇦🇪🇦🇪❤❤❤
@papaaugustin9215
@papaaugustin9215 5 ай бұрын
வணக்கம் கிருஷ்ணா கவிதாஸ் யது கடவுள் துனை♥♥♥முன்னேற்றம் வாழ்த்துக்கள் .★★★★★★★★★★★★.nandri. .France. .erundhu:20:4:2024:★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@suthakarnvathini7452
@suthakarnvathini7452 4 ай бұрын
பாவம் அக்கினியா பேசாதீங்கா. பாவம் கள்ளம் கபடம் இல்ல மனசில. சிரிப்பு குழந்தைடா சிரிப்பு பாா்க்கும் பாசம் உள்ள தம்பி
@vasanthankaran5497
@vasanthankaran5497 4 ай бұрын
கிருஷ்ணா கவிதாஸ் யது நீங்கள் சிரிச்சு சிரிச்சு எம்மையும் சிரிக்க வைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
@tharminishan5889
@tharminishan5889 5 ай бұрын
You guys have different talents. But I like the way Krishna talks about everything.
@user-wq3yj9hl1k
@user-wq3yj9hl1k 5 ай бұрын
ஆ ஆ சிரிப்பு தான் கடவுளே அக்கினி
@abcabc-lc8sx
@abcabc-lc8sx 4 ай бұрын
தம்பிங்களா நான் மலையகம் ஹட்டன் தற்போது வெளிநாட்டில் உங்களுடைய பதிவுகளை பார்ப்பேன் கவலையாகவும் இருக்கும் சிரிப்பாவும் இருக்கும் உங்களுடைய பகிடி அருமை மகனே நீங்கள் நோயிற்றி வாழனும் எனக்காக ஒரு பாடல் தோழ்வி நிலையன
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 5 ай бұрын
😅😅😅😅😅😅😅 congratulations all ❤❤❤❤❤God bless you nice song
@user-yx2bn1bp5z
@user-yx2bn1bp5z 4 ай бұрын
கிருஸ்ணா உங்கட பகுடிக்கு அலவே இல்லை எல்லோரும் அருமையாக பேசி நீங்க அருமை நானும் ஒரு பாடல் சொல்லுவேன் எனக்கா கிருஸ்ணா கவிதாஸ் அக்கினி பாடுவீங்கலா ஒரு ஜீவன் தான் உன் பாடல் ஓயாமல் இசைக்கின்ரது எனக்கா பாடுங்க எனது பேரையும் சொல்லுங்க மிக சந்தோசமாகக இருக்கும் கிருஸ்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤
@hangoutwithus1981
@hangoutwithus1981 5 ай бұрын
Hi thambimarae, your videos are funny on this Chanel. Love trio combo. Vaalga palaandu ❤ May the Lord Jesus Bless you 🙏
@jamiladeen8188
@jamiladeen8188 Ай бұрын
Super krisna.
@NiroNiro-mf7zy
@NiroNiro-mf7zy 4 ай бұрын
சுப்பர் அக்கினி உங்கட சிரிப்பு.
@RanjanRanjan-s9z
@RanjanRanjan-s9z 4 ай бұрын
Yathu is so cute ❤❤❤❤
@nilameganathan8014
@nilameganathan8014 5 ай бұрын
நான் வீடியோ இடையில் கமான்ட் போர்றன். எந்த கிழவியோ தெரியல்ல. பாவம் அந்தப் பாட்டி.
@3angelsmedicalandimmanuelm21
@3angelsmedicalandimmanuelm21 4 ай бұрын
Looking at brother yathu itself is funny.😅jolly boy
@selvaranjinisasibalan9579
@selvaranjinisasibalan9579 4 ай бұрын
கிருஷ்ணா கவிதாஸ் யது வாழ்த்துக்கள். சிரிப்புக்கு குறையில்லை காதலிக்கு வயது 40தண்டியிருக்கும் போல இருக்கு 19 விட்டது பெரிய தப்பு கிருஷ்ணா நன்றி
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 5 ай бұрын
Nalla paaddu padikkegka annakkal nice song annakkal
@MathiJeyamathi
@MathiJeyamathi 4 ай бұрын
உங்க சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் சகோதரர்கள் உங்க வீடீயோ தொடர்ந்து பார்ப்பன் வாழ்த்துக்கள்
@thiyagothiyago3717
@thiyagothiyago3717 5 ай бұрын
Aiyo brothers mudiyala sirichu kirishna anna super 👌 ♥ ❤😊😂
@vasanthankaran5497
@vasanthankaran5497 4 ай бұрын
நல்ல பாடல் சுப்பர். கிருஷ்ணாக்கு வெக்கமா.....!
@ednabalasandran3548
@ednabalasandran3548 Ай бұрын
He is innocent.
@isekisek3659
@isekisek3659 4 ай бұрын
Akni thampi thiramai itukku❣️3 perukkum valthuzal 🙏🏻💞💞💞
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 5 ай бұрын
Kirushna kavithas jathu super jatthu va vythu ore jock than camera edutha thappa kathytha problum endu kathyum varathu unmai than kavithas kirushna nenka antha amma itku sonna advise super aampilaipilllaikala velyku viddu sapppidalam ellam ipapdi than❤❤❤❤
@shanmuganathanguganathan2826
@shanmuganathanguganathan2826 5 ай бұрын
Talented and decent Kavithas
@VijayaKumar-vy4fk
@VijayaKumar-vy4fk 5 ай бұрын
சூப்பர் கிருஸ்ணா கவிதாஸ் யது 🎉🎉🎉❤❤❤
@T.kavikavi01
@T.kavikavi01 3 ай бұрын
🥰🥰🥰🥰👌 super kireshna
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 4 ай бұрын
😅😅😅😅சூப்பர் மகிழ்ச்சிஅடைகிறேன்❤❤❤❤
@jiniponniah530
@jiniponniah530 5 ай бұрын
Haii every one. To day video is excellent and yathu and kavithas keep going. Congrats. Krishna you talking super congrats and video ending the song to singing super and take care
@moganjeeva
@moganjeeva 4 ай бұрын
Super
@user-wf2wc9ym4x
@user-wf2wc9ym4x 5 ай бұрын
Don't worry Jathuvitku poka poka experience Vanthidum. Kavithas payamillamal kathaikkirar irunthaalum Krishna sonnamathiri Sirippa Nallayirunthathu Athuvum venum thaan.
@sathiyaseelankulasingam2878
@sathiyaseelankulasingam2878 3 ай бұрын
❤❤❤🇨🇦🇨🇦🇨🇦🇨🇦😁😁😁
@vinusikavinusika8375
@vinusikavinusika8375 4 ай бұрын
வணக்கம் SK தம்பி கிருஷ்ணா தங்கமீன்கள் படத்தில் வரும் ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடலை யதுவின் வாயால் பாட வையுங்கள் கிருஷ்ணா நன்றாக இருக்கும்
@danudanushija7286
@danudanushija7286 4 ай бұрын
Super songs
@SubramaniamThanushiya
@SubramaniamThanushiya 4 ай бұрын
சுப்பர் கிருஸ்ணா‌ வாழ்த்துக்கள்
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 5 ай бұрын
wow ... Nice song.... ❤❤❤Thank you so much ❤❤❤
@thayalinibalendran1443
@thayalinibalendran1443 5 ай бұрын
உண்மையாக சந்தோஷமாக இருக்கிறீங்க சந்தோஷமாக தொடர்ந்து இருக்கவேண்டும்
@ratheeshpratheesh9205
@ratheeshpratheesh9205 5 ай бұрын
அக்கினி u don’t worry future la nalla life irukku Krishna bro pola. ❤❤❤❤
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 4 ай бұрын
சந்தோசமாயிருங்கள் எப்பொழுதும் சந்தோசமாயிருங்கள் உங்கள் சந்தோசம் நிலைத்துநிற்கவாழ்த்துக்கள்
@akshainiththu4762
@akshainiththu4762 4 ай бұрын
Sk anna unga smile rompa cute ah irukku
@thayasr3479
@thayasr3479 5 ай бұрын
அக்கினி தனியே ஒரு சேனல் நடத்தி யாரையும் பேட்டி கண்டால் பேட்டி கொடுக்குறவங்கள் பொறுமையிழந்து ஆட்டோ பிடிச்சு ஓடிடுவாங்கள். ஒவ்வொரு வசனத்துக்கும் 10 நிமிஷ இடைவெளி.
@wahibazainah9649
@wahibazainah9649 5 ай бұрын
Reyally supper sk 💜💜💜 Nan payathutan 💜💜 seriyo ippidi seiyathingo plss😘
@user-sr9kw1cf1d
@user-sr9kw1cf1d 5 ай бұрын
கிருஷ்ணா Super❤❤❤
@kulepachandrarajah6523
@kulepachandrarajah6523 5 ай бұрын
Mr.kris.unkalin.thiramai.payitsithan.enave.akkinikum.payitsi..kodukkavum.ungalaiye.minsuvan
@hizamhamtha4441
@hizamhamtha4441 5 ай бұрын
3 பேரும் சேர்ந்து பாடிய பாடல் சூப்பர் அக்கினின் கதையும் சிரிப்பும் நல்லா இருக்கு Kirshna Bro உண்மையான அன்னி யார் என்று சொல்லுங்கோ Pls
@Thanu-bh7ii
@Thanu-bh7ii 4 ай бұрын
சூப்பர் கிஸ்ணா அண்ணா 👌🏻👌🏻👌🏻🥰🥰
@jeyapalan9050
@jeyapalan9050 5 ай бұрын
Super 3 perum ore jock super kirushna ❤❤❤
@SevakanRajamani
@SevakanRajamani 4 ай бұрын
Akkini😂phvam💦
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 5 ай бұрын
வணக்கம் தம்பி கிருஷ்ணா அருமை
@velrajan4300
@velrajan4300 4 ай бұрын
இது நல்லா இருக்கு அக்கிணி super 😊
@Rajask-z9p
@Rajask-z9p 4 ай бұрын
தம்பி மூவருக்கும் வணக்கம்.நான் சிலாபம்.உங்கள் பதிவு எல்லாம் சூப்பர்.வாழ்த்துக்கள்.கொலும்பு பபோனிங்கனா எங்களை பார்த்து விட்டு போங்க plz bay
@Rajask-z9p
@Rajask-z9p 4 ай бұрын
Reply please
@muththulingamdilavxy2084
@muththulingamdilavxy2084 4 ай бұрын
Three heroes super 👌 👍 ❤❤❤❤
@TheivendranVeerasingam
@TheivendranVeerasingam 5 ай бұрын
Unkal sevai sirappu valththukkal krishna
@geethaparamanathan7461
@geethaparamanathan7461 5 ай бұрын
👍yathu ippothane arampam
@kingslyantonythasan3617
@kingslyantonythasan3617 5 ай бұрын
நல்ல நாடகம்
@Karanith2017
@Karanith2017 4 ай бұрын
Super thampikala🎉🎉🎉
@kirupaarul9657
@kirupaarul9657 5 ай бұрын
You 3are tell the very interesting stories continue songs also good but do some good prayers for Anushan go to Nayenathevu and make 2 eyes and give and pray all of your family will go to the temple and pray definiley he will be fine
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 4 ай бұрын
அன்பில் பூத்த மலர்களே மலர்ந்து மணம் வீசுங்கள் மாநிலம் போற்றிட
@kopenathkopenath1160
@kopenathkopenath1160 4 ай бұрын
Kavithas neenka vanthu vanthu solluratha kuraichcha nallam
@KITHUSAN12
@KITHUSAN12 5 ай бұрын
Song😊😘😘❤️
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 5 ай бұрын
அக்கினி கதைத்தது வீடியோ உள்ளடக்கம் ஆதியும் இல்லை அந்தமும் இல்லாத நாடகம் போல இருக்கிறது.VERY FUNNY TODAY.FROM CANADA
@SellamSellam-e7d
@SellamSellam-e7d 4 ай бұрын
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙🙏🙏🙏🙏🙏
@SellamSellam-e7d
@SellamSellam-e7d 4 ай бұрын
❤ 30:54
@kanita292
@kanita292 5 ай бұрын
super fun
@theiventhiran17
@theiventhiran17 5 ай бұрын
akkini thampi nenkal kethijila velinadu povingal👌
@ramanithomas7144
@ramanithomas7144 4 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பிமாரே
@TharsisKishore-ug6xy
@TharsisKishore-ug6xy 4 ай бұрын
Ippairukara nilamala ithu theevaiya😋
@shashikalaparthipan6331
@shashikalaparthipan6331 5 ай бұрын
Hi Krishna I like the way Akkini talk baby talk cute
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 9 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 19 МЛН
Teaching a Toddler Household Habits: Diaper Disposal & Potty Training #shorts
00:16
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 9 МЛН