Good vlog good fishing as team, 😢video ends in 10mins😢, Plz do accessories reviews with prices as well nearby shops, too, Waiting for your cooking👨🍳🍲 video...
@Brosvlog2020Ай бұрын
Bro🫡🫡🫡🫡🫡 உங்களுக்காக இன்னைக்கு ஒரு சூப்பர் வீடியோ போட்டு இருக்கேன் பாருங்க 🥰🥰🥰
@rkanglerАй бұрын
Very nice ❤❤❤
@Brosvlog2020Ай бұрын
Thank you 😊❤️
@shameersarosh2315Ай бұрын
Super hunting 🎉🐟🎣🐬✌️👏👏👏
@Brosvlog2020Ай бұрын
Thank you Anna 😊
@Thatmoment33Ай бұрын
Bro intha question neenga answer pannuna than crt ah irukum Enakum fishing panna asai but nan Eppavum poga mudiyathu eppavachum than poven athum rare than fresh water la jolebi medium size kendai 0 size spinner la pudikira mathiri low price freshwater reel sollunga bro 🧐🧐🧐
@cartoons2684Ай бұрын
Bro 0.18 braid line enga vangarathu sollunga
@Brosvlog2020Ай бұрын
wa.me/p/4718900528202191/919037258552 நண்பா இந்த நம்பர்ல ட்ரை பண்ணி பாருங்க நம்ம சேனல் பெயரை சொல்லி கேட்டு வாங்கிக்கோங்க
@kavinkkm3219Ай бұрын
Fish fry pandra video podunga Bro 😊😊😊😊
@Brosvlog2020Ай бұрын
கண்டிப்பா நண்பா மழை கொஞ்சம் அதிகமா இருக்கு அதனால தான் போட முடியல சரியா மன்னிச்சிடுங்க
@sweetmemorysweetmemory2040Ай бұрын
லயன் டைப் பண்ணி அடித்திருந்தால் மாட்டி இருக்கும் மாட்டி இருக்கும்😊😊
@Brosvlog2020Ай бұрын
அதுல ஒரு சின்ன பிரச்சனை நான் யூஸ் பண்ணது அல்ட்ரா லைட் ராட் அத டைப் பண்ணி அடிச்சா ராடு உடைந்துவிடும்
@sweetmemorysweetmemory2040Ай бұрын
Ok bro 👍👍
@SsundarSsundar-oj8ciАй бұрын
❤❤❤❤❤
@Brosvlog2020Ай бұрын
ரொம்ப நன்றி நண்பா உங்கள் ஹார்ட்டுக்கு 🥰🥰🥰🥰
@mamannand5597Ай бұрын
Super bro 🎉🎉🎉semay eruku
@Brosvlog2020Ай бұрын
☺️☺️ ரொம்ப நன்றி நண்பா
@sarankumar8270Ай бұрын
Bro tilapai fishing ultralight method oru poduga bro please
@Brosvlog2020Ай бұрын
மன்னிச்சிடுங்க நண்பா நீங்க தண்ணி ரொம்ப அதிகமா இருக்கு தண்ணி கொஞ்சம் குறைந்தால் தான் ஜீரோ சைஸ் ஸ்பின்னரை யூஸ் பண்ண முடியும் ஒரு ரெண்டு வாரம் 😊😊 அதுக்கப்புறம் கண்டிப்பா வீடியோ வரும்
@RajM770Ай бұрын
Fishing and cooking length ha video podu bro 😕😕😕
@Brosvlog2020Ай бұрын
கண்டிப்பா பண்ற நண்பா கொஞ்சம் மழை அதிகமா இருக்கு அதன் பெரிய வீடியோ பண்ண முடியல மன்னிச்சிடுங்க ☺️☺️
@nightriderseditings5076Ай бұрын
Bro unga kooda fishing trip ku nanum varalamaa😅
@Brosvlog2020Ай бұрын
கண்டிப்பா வரலாம் நண்பா ஒன்னும் பிரச்சனை இல்லை நீங்கள் எந்த ஊர் 😍😍
@meenu4572Ай бұрын
Super🥰
@Brosvlog2020Ай бұрын
Thank you 😺😺
@karthimani3200Ай бұрын
Super super ❤
@Brosvlog2020Ай бұрын
ரொம்ப நன்றி கார்த்தி அண்ணா 🥰
@luckyfishingtacklesАй бұрын
😍😍😍
@Life-malluzАй бұрын
❤️🔥🤗
@Brosvlog2020Ай бұрын
🥰🥰🥰🥰
@ManiKannan-gm4ooАй бұрын
Jilabi pudikaruthuku nalla rod and spinner pathi podunga bro
@Fishing-h1wАй бұрын
Pole rod podhum bro jilebi ku try pannunga
@Brosvlog2020Ай бұрын
ஜிலேபி பிடிக்க பெருசா எதுவும் தேவைப்படாது நண்பா ஸ்பின்னர் பயன்படுத்தி ஜிலேபி பிடிக்க கண்டிப்பா ஒரு நல்ல ராடு தேவைப்படும் இங்க ஃபுல்லா தண்ணி நிறைய போகுது ஒரு ரெண்டு வாரம் பொறுமையா இருங்க ஸ்பின்னர் வச்சு ஜிலேபி மீன் புடிச்சு ஒரு வீடியோ எடுத்து தரேன்
@Brosvlog2020Ай бұрын
உண்மைதான் நண்பா வெறும் ஜிலேபி மீன் மட்டும் பிடிக்கிற மாதிரி இருந்தா போல் ராடு உங்களுக்கு அதிகம் தான் ஸ்பின்னர் வச்சு ஜிலேபி பிடிக்க போல் ராடு யூஸ் பண்ண முடியாது
@suthakarloven3390Ай бұрын
மீன் புடிச்சு சமைக்கிறது வீடியோவில் சேர்த்து போடுங்க bro
@Brosvlog2020Ай бұрын
கண்டிப்பா நண்பா மழை கொஞ்சம் அதிகமா இருக்கு அதனால தான் ஒழுங்கா சமைக்கிற வீடியோ போடல மன்னிச்சிடுங்க 😊😊
@manimani-kb2ryАй бұрын
Enjoy brother
@Brosvlog2020Ай бұрын
ரொம்ப நன்றி நண்பா ☺️☺️
@PvkfishingАй бұрын
எந்த ஊரு bro
@Brosvlog2020Ай бұрын
கோயம்புத்தூர் பக்கத்துல சிறுமுகை அங்க என்னோட பிரண்டு கூட்டிட்டு போனாரு ☺️
@Life-malluzАй бұрын
🔥❤️🤗
@Brosvlog2020Ай бұрын
🥰🥰🥰🥰 hi bro| contact number
@shanmugapandiyan1834Ай бұрын
Background music nala ila bro samathame ilama iruku
@Brosvlog2020Ай бұрын
நமக்கு எடிட் பண்றவரு கொஞ்சம் மண்ட கோளாறு அப்படித்தான் ஏதாவது பண்ணிட்டு இருப்பார் நல்ல பேக்ரவுண்ட் மியூசிக் இருந்தா சொல்லுங்க நண்பா அடுத்த வீடியோவில் போட்டு விடலாம்
@shameersarosh2315Ай бұрын
Bro antha rod name enna bro? Seriya puriyale... athode price? Abu garcia reel name?
@Brosvlog2020Ай бұрын
kzbin.info/www/bejne/aYjRg6uwiJ2qhrssi=u-nwEwBeGVoGwUzz ஆனா ஃபுல் வீடியோ இருக்கு பாருங்க அண்ணா 😊😊
@shameersarosh2315Ай бұрын
@Brosvlog2020 bro athu paathen athile rod name clear aa puriyale.. reel name um sollale athan
@shameerma7110Ай бұрын
Tabisuperfishing
@Brosvlog2020Ай бұрын
🥰🥰🥰🥰
@rammurthi9196Ай бұрын
Which place bro
@Brosvlog2020Ай бұрын
சிறுமுகை நண்பா என் நண்பர் வீட்டு பக்கத்தில் அவர்தான் கூட்டிட்டு போனாரு
@ReelskodumaigalАй бұрын
Bro antha fishing rad enaku tharingla pls😢
@Brosvlog2020Ай бұрын
நண்பா ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர் வந்த உடனே கிவ்வே பண்ணுவேன் அப்ப வாங்கிக்கலாம் 🔥🔥🔥
@mohammadnizam9587Ай бұрын
bro... nanum varalama...
@Brosvlog2020Ай бұрын
கண்டிப்பா வரலாம் நண்பா நீங்க எந்த ஊரு உங்கள பத்தி சொல்லுங்க 😁😁
@mohammadnizam9587Ай бұрын
Bro na romba pakkam mangalam than... Asen oda friend.. unga video pathu stick reel ellaam vanki vachuruke.. @@Brosvlog2020