No video

127.எந்த மரத்தை வளர்த்தால் அதிக லாபம் பெறலாம்...!!! ANBU NURSERY- 6369275958

  Рет қаралды 38,805

அன்பு நர்சரி

அன்பு நர்சரி

Күн бұрын

ANBU NURSERY, PERAVURANI
எங்கள் நிறுவனத்தில் உயர் வகை மரக்கன்றுகள் கிடைக்கும்.
மரக்கன்று வகைகள் :
வேப்பங்கன்னு , புங்கை மரம் , காய தேக்கு , வேங்கை , நாட்டு தேக்கு , நில வேம்பு , மல வேம்பு , பாக்கு , மகோகனி , ரோஸ்வுட் , வேங்கை , செம்மரம் , குமிழ் தேக்கு , சந்தனம் , இலுப்பை மரம் , நாவல் (விதைக்கன்னு , ஒட்டு கன்னு) , கிறுஸ்துமஸ் செடி , பாம்ஸ் , கல்வாழை ,கத்தாளை , தூஸா , பாக் ஸ்டெயில் பாம்ஸ் , கிராம்பு , ஜாதிக்காய் , பட்டை , பிரின்ஸ் இலை , பிரியாணி இலை கிடைக்கும்.
மேலும் பலவகையான பழ கன்றுகள் எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்...
பழ கன்றுகள் வகைகள் :
பலா , கொய்யா(சினி கொய்யா , சிவப்பு கொய்யா , சைனிஸ் கொய்யா )ஆரஞ்சு , சாத்துக்குடி , நார்த்தங்கன்னு , எலுமிச்சை , மாங்கன்னு (இம்மா பசந்த் , பாங்கனபல்லி , காசா லட்டு , ரொமாலி , ஒட்டு )பம்பிலி மாஸ் , அன்னாசி , ஆப்பிள் , வாழை , வாட்டர் ஆப்பிள் , நெல்லி (சிறியது , பெரியது ) கேரளா புளிக்காய் , பப்பாளி , மாதுளை , சப்போட்டா , பாதாம் , அத்திபளம் , மல சீத்தா , நாட்டு சீத்தா , செரிப்பலம் , விதைக்கன்று பலா கிடைக்கும்.
பூ செடி வகைகள் :
அரளி , மஞ்சள் அரளி , செவ்வந்தி , ரோஸ் , அலமேண்டா , செண்பக பூ , இட்லி பூ , எக்ஸ்சோரா , நந்தியா வட்டை , செம்பருத்தி , மல்லி , முல்லை , கனகாமரம் , டிசம்பர் பூ , கா கரட்டான் பூ , பெட்றா , ஜெர்ப்ரா , மொசண்டா , பாரிஜாதம் , சில்வர் உக் , திருஷ்டிகல்லி , நாட்டு ரோஸ் , பவளமல்லி மேலும் பலவகையான பூ செடிகள் எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்...
எங்கள் நிறுவனத்தில் மனோரா நெட்டை, மாண்டியா நெட்டை ,மாண்டியா நெட்டை*குட்டை, டிப்தூர் நெட்டை, டிப்தூர் நெட்டை*குட்டை,சந்ணங்கி இளநீர் ரகம், COD இளநீர் ரகம்,MYD இளநீர் ரகம்,சிரஞ்சீவி குட்டை ரகம், சிரஞ்சீவி குட்டை*நெட்டை ரகம்..ஆகிய அனைத்துவிதமான தென்னங்கன்றுகள் கிடைக்கும்.
எங்கள் நிறுவனத்தில் தரமான பழக்கன்றுகள், மரக்கன்றுகள்,
பூசெடிகள் கிடைக்கும்.
எங்கள் நிறுவனத்தில் ஆர்கானிக் உரங்கள் கிடைக்கும்.
பசுமை பூமி - யின் இயற்கை உரங்கள் :
ஆர்கானிக் கலப்பு உரம்
தென்னை நுண்ணுட்டம்
ஜோடி பிராண்ட் ஆர்கானிக் கலப்பு உரம்
வேப்பம் புண்ணாக்கு (அருண் குருதி பிராண்ட்)
நாட்டுமருந்து
மண்புழு உரம்
சல்பர் சால்ட்
பஞ்சக்காவ்யா
பயிர் டானிக்
கிடைக்கும்.
K.ANBU,CELL.6369275958,8012221818
R.NAVEEN,6385215906.
#ANBUNURSERY#NUTMEG#REDSANDAL

Пікірлер: 25
@arularasan8841
@arularasan8841 4 жыл бұрын
ஐயா வணக்கம் தங்களின் பதிவுகள் அனைத்தும் மிக மிக அருமையாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது மிக்க நன்றி. நாங்கள் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் செக்கடிக்குப்பம் கிராமம் வசிக்கிறோம் . எங்களது நிலத்தில் தைலமரம் நட்டு வைத்துள்ளோம் இந்தமரங்கள்(4ஆண்டுகள் ஆனமரம்) 1டன் எவ்வளவு விலை தற்பொழுது விற்கப்படுகிறது . 2.எங்கள் நிலம் சற்று களிமன் கலந்த மண் கிணறு உள்ளது இதில் தைலமரம் நன்கு வளருமா தேக்கு செம்மரம் அல்லது வேறு எந்த மரம் நன்கு வளரும் .
@francisxavier787
@francisxavier787 3 жыл бұрын
நன்றி பேராவூரணி என்று தெரிந்துகொண்டேன்.
@ankkalmarketing3556
@ankkalmarketing3556 4 жыл бұрын
ரொம்ப அருமை ji
@theodoredaniel7428
@theodoredaniel7428 3 жыл бұрын
GOOD.
@HussainKhan-ox5dm
@HussainKhan-ox5dm 2 жыл бұрын
Super
@surthik7590
@surthik7590 3 жыл бұрын
Neenda kala pergal vagaigal ellam sollunga
@ramanathansubramanian7624
@ramanathansubramanian7624 4 жыл бұрын
Semmaram rate
@albatross3206
@albatross3206 2 жыл бұрын
👌
@kaliyaperumalk1143
@kaliyaperumalk1143 2 жыл бұрын
களிமண்ணால் எந்த மரம் நல்லா வரும் ?
@protork9785
@protork9785 3 жыл бұрын
களிமண் தரையில் வளரக்கூடியது?!
@kanagatharaganesan5887
@kanagatharaganesan5887 4 жыл бұрын
3yrs semmaram kanru valarkalama? rate? sir..
@suthakaranadirai2724
@suthakaranadirai2724 3 жыл бұрын
நான் அதிராம்பட்டினம்.
@ShahulHameed-rd4tc
@ShahulHameed-rd4tc 3 жыл бұрын
போன் நம்பர்
@ankkalmarketing3556
@ankkalmarketing3556 4 жыл бұрын
கோயம்பத்தூர் சைடு எதாவது இருக்கு ji
@classictamizhan9591
@classictamizhan9591 2 жыл бұрын
Surprise illa subscribe
@svpandi101
@svpandi101 3 жыл бұрын
ஐயா நீங்கள் எந்த ஊர் ஐயா
@SURESHKUMAR-rd7gi
@SURESHKUMAR-rd7gi 4 жыл бұрын
அது சப்ஸ்கிரைப் நண்பா
@francisxavier787
@francisxavier787 3 жыл бұрын
அய்யா எந்த ஊரில் தங்கள் நர்சரி உள்ளது என்பதை தயவு செய்து தெரிவிக்கவும்.
@mankottaimanvasam4574
@mankottaimanvasam4574 4 жыл бұрын
சந்தன மர கன்று ரேட் சொல்லுங்க
@user-vd8tx3hf7t
@user-vd8tx3hf7t 3 жыл бұрын
50 rs
@jagannyl720
@jagannyl720 3 жыл бұрын
3 rupees
@sakthivelans5681
@sakthivelans5681 4 жыл бұрын
Phone on punga sir
@sakthivelans5681
@sakthivelans5681 4 жыл бұрын
போன ஆன் பண்ணுங்க கரெக்ட் நம்பர் குடுங்க
@user-vd8tx3hf7t
@user-vd8tx3hf7t 4 жыл бұрын
9344144340
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,2 МЛН
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 18 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 4,3 МЛН