5 வருடத்தில் 60 லட்சம் வருமானம் / நல்ல லாபம் தரும் மலைவேம்பு மரம் வளர்ப்பு ??

  Рет қаралды 97,646

Agri world - Vivasaya Ulagam விவசாய உலகம்

Agri world - Vivasaya Ulagam விவசாய உலகம்

3 жыл бұрын

தொடர்புக்கு : சஞ்சீவ்குமார் 9345566749
தமிழ்நாட்டில் தற்போது மரம் வளர்ப்பு என்பது அதிகமாகி கொண்டு உள்ளது .. இந்த காலகட்டத்தில் மலை வேம்பு மரம் 5 வருடங்களில் நல்ல மகசூல் தரும் மரம் என அறிய முடிகின்றது எனவே இந்த வீடியோ பார்க்கும் விவசாயிகள் குறைந்தது உங்கள் தோட்டத்தில் 100 மலை வேம்பு மரம் நட்டால் நன்றாக ஒருக்கும் என்று தோன்றுகிறது ..
குறுகிய காலத்தில் அறுவடைக்கு வந்தாலும், நிறைவான வருமானம் தரக்கூடிய மரங்களில் முதலிடத்தில் இருப்பது, மலைவேம்பு. பிளைவுட், தீக்குச்சி, காகிதம்... என பல பொருட்களுக்கு மூலப்பொருளாக மலைவேம்பு இருப்பதால், நாளுக்கு நாள் இதன் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை உணர்ந்த பலரும் தற்போது மலைவேம்புக் கன்றுகளை நடவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேசமயம், தரமற்ற நாற்றுக்கள், போதிய தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் மலைவேம்பு சாகுபடியில் சில பிரச்னைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அதனால் தேர்வு செய்யும் போது நல்ல கன்றுகளை தேர்வு செய்யுங்கள் ..
நன்றி
"இனியன் விவசாய உலகம்"

Пікірлер: 141
@ramugayu5
@ramugayu5 3 жыл бұрын
இயற்கை சார்ந்து இயற்கை மீது கொண்ட பாசத்தால் நிறைய மரங்கள் செடிகள் என ராஜ வாழ்கை வாழ்ந்து வருகிறார் சகோ பார்க்கவே ஆசையாக உள்ளது சகோ மேலும் முன்னேர வாழ்த்துக்கள்👌👌👌👌👌
@Vivasayaulagam
@Vivasayaulagam 3 жыл бұрын
நன்றி சகோ
@prakashrcivilengineer8927
@prakashrcivilengineer8927 3 жыл бұрын
I like bro
@greentorainchannel386
@greentorainchannel386 Жыл бұрын
Useful information 👍👍👍👍
@AnandKumar-ph4hu
@AnandKumar-ph4hu 3 жыл бұрын
Super 👌 experience
@Rameshbabu-pb5ed
@Rameshbabu-pb5ed 3 жыл бұрын
11:45 PKM means Periyakulam variety ....bro
@ckthangaraj5770
@ckthangaraj5770 3 жыл бұрын
Super vedu Anna 😍😜
@uzhavarpoomi-8230
@uzhavarpoomi-8230 3 жыл бұрын
சிறப்பு.
@Rajkumar-yh4oi
@Rajkumar-yh4oi 3 жыл бұрын
சகோ மலைவேம்பு மழை இல்லாத காலங்களில் காய்ந்து விடும்.. நீர் மிக முக்கியம். 5 ஏக்கர் வச்சி 2 வருடம் நல்லா இருந்துச்சு, 3ஆம் வருடம் வரட்சியால் அனைத்தும் காய்ந்து விட்டது..
@sathishkumar-bp5gn
@sathishkumar-bp5gn 3 жыл бұрын
Ss near my farm also 4 years tree dead completely heavy loss
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 3 жыл бұрын
Adhukku peenaari maram valarkkalaama
@amohamedhanifa3426
@amohamedhanifa3426 3 жыл бұрын
Bro enaku water source nalla eruku na valakalmaa nanba
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 3 жыл бұрын
@@amohamedhanifa3426 Yendha area bro
@amohamedhanifa3426
@amohamedhanifa3426 3 жыл бұрын
@@mdhusainhusain9558 nenga bro enaku tenkasi district
@venkatesanskv5540
@venkatesanskv5540 3 жыл бұрын
இனிய மாலை வணக்கம் சகோ
@aravindbalaji7502
@aravindbalaji7502 3 жыл бұрын
Kumil maram base panni oru video podunga sago!!
@mr.updatetamil7851
@mr.updatetamil7851 3 жыл бұрын
மலைவேம்பு செம profit சகோ
@thirugnanasambandamthirugn3063
@thirugnanasambandamthirugn3063 3 жыл бұрын
Excellent video anna
@subhashkuttinath7852
@subhashkuttinath7852 Жыл бұрын
Great work
@khadirwafik2869
@khadirwafik2869 3 жыл бұрын
God bless you
@gkviews
@gkviews 3 жыл бұрын
Please reduce ads .. more than 10 ads ..4 ads per video ok bro .
@theodoredaniel7428
@theodoredaniel7428 3 жыл бұрын
Needless flattery could have been avoided .
@havocarun2548
@havocarun2548 3 жыл бұрын
Super bro
@saifungallery2244
@saifungallery2244 3 жыл бұрын
Pkm depicts periyakulam.
@nizarahamed1863
@nizarahamed1863 3 жыл бұрын
களிமண்ணில் எந்த மரம் நன்றாக வளரும்.
@amohamedhanifa3426
@amohamedhanifa3426 3 жыл бұрын
Jiii thankuuu jiii nanum ethir patha video correcta kedachitu maai vembu pathi tamila video romba kammi nenga correcta potu vitutinga thankuuuuu😊😊😊😊😊😊
@Vivasayaulagam
@Vivasayaulagam 3 жыл бұрын
நன்றி சகோ
@amohamedhanifa3426
@amohamedhanifa3426 3 жыл бұрын
@@Vivasayaulagam neriya maram valarkum vivasayegalai interview panni pota nalla erukum nanba
@saranyam2601
@saranyam2601 3 жыл бұрын
பெருவெடையில் breeding (எந்த சேவலை எந்த வெடையுடன் mating பண்டறது) பற்றி தெளிவான video போடுங்கள் சகோ
@vekateshvenkatesh7798
@vekateshvenkatesh7798 2 жыл бұрын
ஹாய்
@sudhar933
@sudhar933 3 жыл бұрын
Bro evlo acre vivayasam panraru bro
@nsagarun1784
@nsagarun1784 3 жыл бұрын
சகோ எப்போதும் அந்த வெற்றியாளர் அறிவிப்பினை சொல்லுவிங்க ப்ளீஸ்..,
@selvaff9069
@selvaff9069 3 жыл бұрын
Super
@nanthagopalr1748
@nanthagopalr1748 3 жыл бұрын
PKM - periyakulam sago
@tamilvanantamilvanan7719
@tamilvanantamilvanan7719 3 жыл бұрын
குட்டை ரக தென்னை மரங்கள் பற்றி சொல்லுங்க pro
@sujay.s.s8113
@sujay.s.s8113 3 жыл бұрын
Bro yavalavu maram ku latcham kidaikum sogoo
@saravanasnp1724
@saravanasnp1724 3 жыл бұрын
சகோ அந்த 50 மரங்கள் என்ன என்ன சொல்ல முடியும்ங்கல
@karthikeyan-sh4fz
@karthikeyan-sh4fz 3 жыл бұрын
Sago unga sandana chedi update Enna???
@karthikeyan-sh4fz
@karthikeyan-sh4fz 3 жыл бұрын
Total land evlo acre sago????
@satheeshsellamuthu
@satheeshsellamuthu 2 жыл бұрын
What’s the nursery name in Perundurai ?
@moviesorgames8685
@moviesorgames8685 3 жыл бұрын
Bro chinnathu sandakoli price soluga bro
@gurusamymohanram7991
@gurusamymohanram7991 3 жыл бұрын
PKM refers Periyakulam
@iammaddy2413
@iammaddy2413 3 жыл бұрын
Sago seval parisu eppo...
@ganeshanpganeshan6712
@ganeshanpganeshan6712 2 жыл бұрын
Neenga paesura tamil super
@funsfactory466
@funsfactory466 3 жыл бұрын
அண்ணா வெற்றியாளர்...சொல்லுங்க....
@vgregory25
@vgregory25 3 жыл бұрын
pkm varieties are realesed from Periyakulum University
@ramasamyrajamani2716
@ramasamyrajamani2716 2 жыл бұрын
இந்த மலை வேம்பு எத்தனை ஆயிரம் உயரம் வரை உள்ள மலை பிரதேசத்தில் வரும் இதற்கு என்ன தட்ப வெப்பம் தேவை
@vinayakchinna9125
@vinayakchinna9125 3 жыл бұрын
PK means periakulam ( TNAU)
@anandtech-tamil3593
@anandtech-tamil3593 3 жыл бұрын
Anna competition result eppo
@nizarahamed1863
@nizarahamed1863 3 жыл бұрын
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி பகுதி இங்கே களிமண் மட்டுமே இந்த மரம் எப்படி வளரும்.
@t.k.r.venkatesh7377
@t.k.r.venkatesh7377 3 жыл бұрын
மருது மரங்கள் நிறைய இருந்ததால்தான் மருது நகரம் என்று அழைக்கப்பட்டது தற்போதைய தூங்கா நகரம் தற்பொழுது அது மருவி பேச்சுவழக்கில் மருது என்பது மதுரை என்று ஆனது
@Vivasayaulagam
@Vivasayaulagam 3 жыл бұрын
தகவலுக்கு நன்றி சகோ
@rashmikanitha5013
@rashmikanitha5013 Жыл бұрын
அது மருது மரம் இல்லை நண்பா. மருதம் மரம் .நிலம் சார்ந்தது காரணபெயர்
@manoojsidhu4811
@manoojsidhu4811 2 жыл бұрын
na malai vembu potu 5 years achu Anna enga na vikarathu malai vembu athuku sariyana varumanam varutha any direct dealers number send it
@rajkrish2341
@rajkrish2341 4 ай бұрын
Sir.. Malaivembu maram ullatha???
@thangarajraj9990
@thangarajraj9990 Жыл бұрын
Thanks sir
@Vivasayaulagam
@Vivasayaulagam Жыл бұрын
So nice of you
@Karthikeyan-it5bm
@Karthikeyan-it5bm 3 жыл бұрын
Antha winner yaruga sago
@r.krishnakumarenvignesh8256
@r.krishnakumarenvignesh8256 3 жыл бұрын
அண்ணா 25 மலைவேம்பு மரம் இருக்கு நட்டி ஐந்து வருடம் ஆச்சு மரத்தின் உருட்டு ஓரளவுக்கு நல்லா இருக்கு போன ரெண்டு மாசத்துக்கு முன்னாடி பெய்த மழை காற்றினால் இரண்டு மரம் சாய்ந்து விட்டது ஆனால் அது பசுமையாக தான் இருக்கிறது
@japeshos4132
@japeshos4132 3 жыл бұрын
Pkm na periyakulam, Theni
@kumaresanv9034
@kumaresanv9034 3 жыл бұрын
குமிழ் மரம் வளர்ப்பு பற்றிய வீடியோ போடுங்கா நண்பா
@deepaharish5757
@deepaharish5757 3 жыл бұрын
How many acres land?
@mohanapriyasanthanabharath681
@mohanapriyasanthanabharath681 3 жыл бұрын
Pkm means periyakulam
@sampathkumar4969
@sampathkumar4969 11 ай бұрын
Pkm 1& 2 periyakulam brother .l am covai .madukkarai
@pcwbalu
@pcwbalu Жыл бұрын
PKM enbathu Periyakulam brother.
@sridhar6199
@sridhar6199 3 жыл бұрын
🔥🔥🔥🔥
@smtamizhan9200
@smtamizhan9200 3 жыл бұрын
Sago நிக புறா வழங்க sago
@MrSiraj333
@MrSiraj333 3 жыл бұрын
Sago than correct words
@kavinnagaraj2636
@kavinnagaraj2636 3 жыл бұрын
Bro I want white savel bro
@chandramohan156
@chandramohan156 3 жыл бұрын
எங்கள் கிராமம் நாகப்பட்டினத்தில் உள்ளது. வானம் பார்த்த பூமி.சவுக்கு நன்றாக வளர்கிறது. மலைவேம்பு வளர்க்கலாமா
@moorthisam6698
@moorthisam6698 2 жыл бұрын
நானும் நாகை மாவட்டம்
@ventasanv4387
@ventasanv4387 3 жыл бұрын
Address solluga bro
@praveens3060
@praveens3060 3 жыл бұрын
Sago win panavanga yarune solalaye
@mohammedyusufraja4565
@mohammedyusufraja4565 3 жыл бұрын
சகோ அந்த வெற்றியாளர்...??🙄😐
@rselvaraj971
@rselvaraj971 3 жыл бұрын
Hi Anna ❤️😄😄😄
@vijaythiruvadi637
@vijaythiruvadi637 3 жыл бұрын
coimbatore la velanmai palkalaikazhagam yae good quality kandrukal kidaikumae? atha sollavae illayae
@sathishsingaperumalkoil9841
@sathishsingaperumalkoil9841 3 жыл бұрын
PKM enraal periyakulam Iniyan
@hakeemjinna935
@hakeemjinna935 3 жыл бұрын
Avara pesa vidunga bro
@macrogaming8082
@macrogaming8082 3 жыл бұрын
H r u anna
@aakash9333
@aakash9333 3 жыл бұрын
🙂👍🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@cthinakar
@cthinakar 3 жыл бұрын
He is already a millionaire
@SPavithraENA
@SPavithraENA Жыл бұрын
PKM என்பது பெரியகுளம்
@neelavathi2143
@neelavathi2143 3 жыл бұрын
Hi
@anandavenkatesan4811
@anandavenkatesan4811 3 жыл бұрын
30cm illa 30inch தான் வாங்குவாங்க
@rs4943
@rs4943 3 жыл бұрын
மழை தரும் மருத மரம்
@saranyam2601
@saranyam2601 3 жыл бұрын
Vivasaya ulagam WhatsApp group link கொடுங்க சகோ
@RamKumar-px6ey
@RamKumar-px6ey 3 жыл бұрын
Hai
@Vivasayaulagam
@Vivasayaulagam 3 жыл бұрын
வாட்சாத்4 குழு இல்லை சகோ
@iniyanshanthosh5578
@iniyanshanthosh5578 3 жыл бұрын
Hi sago
@r.krishnakumarenvignesh8256
@r.krishnakumarenvignesh8256 3 жыл бұрын
ஆடு மாடுகள் மலைவேம்பு பட்டையை உரித்து மரத்தை வளரவிடாது குறிப்பாக ஆடுகள்
@arivuselvam5914
@arivuselvam5914 2 жыл бұрын
செம்மறி ஆடு பட்டையை உறிக்குமா அண்ணா?
@mariaalex8157
@mariaalex8157 2 жыл бұрын
Sir ennoda Thodathil 50 no Malaivempu iruku vedanum compani eanga iruku na Manaparai trichy dt near place factory where
@kodaikanalinfo3784
@kodaikanalinfo3784 2 жыл бұрын
Yrs old
@kodaikanalinfo3784
@kodaikanalinfo3784 2 жыл бұрын
Contact. No pls
@rajkrish2341
@rajkrish2341 4 ай бұрын
Malaivembu maram devai...
@pavisshka9357
@pavisshka9357 3 жыл бұрын
PK = periakulam bro
@pavisshka9357
@pavisshka9357 3 жыл бұрын
PKM =periakulam
@sargunamr5780
@sargunamr5780 3 жыл бұрын
P k M is Periyakuppam
@pavisshka9357
@pavisshka9357 3 жыл бұрын
Wrong
@macrogaming8082
@macrogaming8082 3 жыл бұрын
Hi anna I am bala
@Vivasayaulagam
@Vivasayaulagam 3 жыл бұрын
சகோ நன்றி
@Kalai_vocal
@Kalai_vocal 3 жыл бұрын
சகோ மலைவேம்பும் நிலவேம்பும் உன்றா
@natrajanjnatarajan492
@natrajanjnatarajan492 3 жыл бұрын
வேறு வேறு
@shanmugaperumalponraj8262
@shanmugaperumalponraj8262 2 жыл бұрын
நிலவேம்பு என்பது சிறியாநங்கை என்றும் அழைப்பார்கள்
@m_u_t_h_u.k_r_i_s_h_n_a_n9641
@m_u_t_h_u.k_r_i_s_h_n_a_n9641 3 жыл бұрын
நமது சேனலை Subscribe
@user-lz9de8nn7n
@user-lz9de8nn7n 3 жыл бұрын
மலை வேம்பு மரம் அறுக்கும் போது 10000 டன் இருந்தாதான் வாங்கிக்குறாங்க... விற்பனை வாய்ப்புகள் குறைந்த மரம் நடுபவர்களுக்கு நட்டமே.... மேலும் நாட்டு வேப்பமரமே குறைந்த மரம் வளர்க்க போதும்...
@rjbalaji6820
@rjbalaji6820 2 жыл бұрын
நீங்க நடவு செஞ்சீங்களா தல
@kodaikanal3609
@kodaikanal3609 2 жыл бұрын
10 ton irunthaalum.vaangikalaam
@senthilsj2763
@senthilsj2763 3 жыл бұрын
PKM 1 - periyakulam 1
@imrankhan-os7rw
@imrankhan-os7rw 3 жыл бұрын
Tooo much ads🙄
@r.krishnakumarenvignesh8256
@r.krishnakumarenvignesh8256 3 жыл бұрын
அண்ணா மலை வேம்பு மரத்தை வாங்கக்கூடிய வியாபாரிகளின் தொலைபேசி எண் கிடைக்குமா
@kankarajkankaraj6553
@kankarajkankaraj6553 3 жыл бұрын
9944236595
@rajkrish2341
@rajkrish2341 4 ай бұрын
Sir.. Malaivembu maram devai...
@srsenthilkumar2192
@srsenthilkumar2192 3 жыл бұрын
My request Please don't mislead the formes for your self interest. It is a sin
@selvarajuks4518
@selvarajuks4518 3 жыл бұрын
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் மலைவேம்பு மர ம்வளருமாதயவுசெய துகூறவும்நனறிவணக்கம்
@manikandanp2773
@manikandanp2773 3 жыл бұрын
வழரும்...
@jegathesh6067
@jegathesh6067 2 жыл бұрын
எப்பா சாமி. மலை வேம்பு பத்தி முழுசா பேசாம என்னப்பா பேசிட்டு இருக்கீங்க
@kannappank.v.1618
@kannappank.v.1618 3 жыл бұрын
PKM 1 என்பது பெரியகுளம் 1 என்ற முருங்கை வகை...
@jawaharmarine619
@jawaharmarine619 3 жыл бұрын
Don't show like this images for views bro...
@yoge0072ify
@yoge0072ify 3 жыл бұрын
PKM=Periyakulam
@dharmadurait583
@dharmadurait583 3 жыл бұрын
Number anna
@mohanmano3165
@mohanmano3165 3 жыл бұрын
Mappillai ivar than ana na ivar potrukra dress pathi mattum pesa matten sako
@avinazh
@avinazh 3 жыл бұрын
இந்த மரமும் அரசாங்கத்தின் அனுமதி பெற்று தான் விற்க முடியுமா? அல்லது நாமே வளர்ந்து வெட்டி விற்கலாமா??
@veluvelu9402
@veluvelu9402 3 жыл бұрын
Naame vetti virkallam...permission thevai illai
@khadirwafik2869
@khadirwafik2869 3 жыл бұрын
Super bro
@jawaharmarine619
@jawaharmarine619 3 жыл бұрын
Don't show like this images for views bro...
@amohamedhanifa3426
@amohamedhanifa3426 3 жыл бұрын
Reason
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 36 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 52 МЛН
மலைவேம்பு மரம் வளர்ப்பு முறை
10:42
வேலன் பண்ணை- vellan pannai
Рет қаралды 18 М.
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27