உலகம் அழியும் நாள் நெருங்கி விட்டதான் அடையாளங்களில் இதுவும் ஒன்று
@ThjikeyThjikey8 ай бұрын
Crct ta sonniga
@georgejoseph76848 ай бұрын
ஆமா
@KavithaKavitha-lf7oy8 ай бұрын
Yes 💯 💯
@PadmavathiP-sr5kn8 ай бұрын
Crt ha soniga sis
@rajasekaransankar96888 ай бұрын
அழகான காதல் காவியம். இருவரும் அழகான ஜோடிகள். இந்த அற்புதமான காதல் ஓவியத்தை, காவியத்தை படைத்து ஒன்று சேர்த்த இறைவன் இந்த இருவரும் நீண்ட ஆயுளோடு ஒற்றுமையாக வாழ சக்தி அளிப்பார் என்று ஆசீர்வதிப்போம். இவ்வளவு தைரியமாக தங்கள் sexual orientation lesbian தான் என்று பொதுவெளியில் பேட்டி அளிக்கும் தன்னம்பிக்கைக்கு பாராட்டுக்கள். குழந்தை வேண்டு்ம் என்றால் Doner Sperm மூலம் பெற்றுக்கொள்ளலாம். இந்த இளவயதில் தன் வாழ்க்கை துணையை தைரியமாக தேர்ந்தெடுத்ததற்கு இருவருக்கும் பாராட்டுக்கள்.
@srivino91958 ай бұрын
Dora Buji couple paththu kettu poguthunga
@rajasekaransankar96888 ай бұрын
அழகான காதல் காவியம். இருவரும் அழகான ஜோடிகள். இந்த அற்புதமான காதல் ஓவியத்தை, காவியத்தை படைத்து ஒன்று சேர்த்த இறைவன் இந்த இருவரும் நீண்ட ஆயுளோடு ஒற்றுமையாக வாழ சக்தி அளிப்பார் என்று ஆசீர்வதிப்போம். இவ்வளவு தைரியமாக தங்கள் sexual orientation lesbian தான் என்று பொதுவெளியில் பேட்டி அளிக்கும் தன்னம்பிக்கைக்கு பாராட்டுக்கள். குழந்தை வேண்டு்ம் என்றால் Doner Sperm மூலம் பெற்றுக்கொள்ளலாம். இந்த இளவயதில் தன் வாழ்க்கை துணையை தைரியமாக தேர்ந்தெடுத்ததற்கு இருவருக்கும் பாராட்டுக்கள்.
@sakthie93048 ай бұрын
Apdi illy neraya perukku apdi erukkum athuvum oru mathiri love than athu than true love ponnu pasanga pannuna kooda apdi erukkadhu
@Sivaranjini5528 ай бұрын
Lesbians 😂😂😂💯💯💯
@rajasekaransankar96888 ай бұрын
@@Sivaranjini552 yes. It's a recognised sexual orientation
@Dharani_143_8 ай бұрын
𝗔𝗶𝗶𝗶𝗶 𝗻𝗲𝗲 𝗺𝘂𝗱𝗶𝘁𝘂 𝗶𝗿𝘂 𝗱𝗶 𝗽𝘂𝗻𝗱𝗮... 😡😡😡😡
@PriyankaPriyu-nj6ty8 ай бұрын
Ivanga yaru promise a na ippoda ivangala first time pakkura😮😀
😂oru interview la solirpangha avanga appa amma adichitangha nu aduchum tirunthala
@PragathishWaran-pz3tz7 ай бұрын
😅😅😅
@Gtmoop8 ай бұрын
ரீல்ஸ்க்காக வாழ்க்கையை தொலைக்காதீர்கள்
@p.sundaripravinp.sundaripr92948 ай бұрын
super bo...
@ruhulvoice_26028 ай бұрын
Interview எடுத்து பெரிய ஆள் ஆக்காத்தீங்க. இந்த ஓரின சேர்க்கை கடவுளின் சாபத்தை உண்டாக்கும். They are looking very innocent. They need counselling. Their parent cannot do anything. மற்ற பிள்ளைகளையும் கெடுக்கிறார்கள்.
@georgejoseph76848 ай бұрын
நாசமாக போக இதுவும் ஒரு வழி. மன நோய்க்கு மருத்துவம் தேவை
@lakshmikrishnan72868 ай бұрын
ஆமாம் சைக்கோ தான்
@deepikag31768 ай бұрын
Papa rendu perum poi mudikuttu padi ga seri ya ennnum vazhkai eruku 😠
@milobarathi8025 ай бұрын
You look after your mental health first. You dont have to worry about them.
@milobarathi8025 ай бұрын
@@lakshmikrishnan7286you are psycho
@asvikasuthakaran24638 ай бұрын
1:08 எதுக்குமாத்தணும் இதிலை ஏமாறப்போறது யாரு என்று தெரியல்லை 1:08 இந்த வயதிலை வரக்கூடிய கோளாறு வயது வரவரதான் தெரியும் அந்த பொண்ணுக்கு பிடிக்காட்டி நீ அந்த பொண்ணாய் இருக்கவிடு உண்மையான அன்பு அவர்களை அவர்களாய் இருக்கவின்றதுதான் 😢😢
@venkateshnandhagopal38378 ай бұрын
தமிழர் கலாச்சாரத்தை அளித்த 2k கிட்ஸ் வாழ்க வாழ்க
@Kavinya-wu4qt8 ай бұрын
Ethula boy mari iruka girl tha pavam... Antha ponnu eppadi irunthalam vittutu poiduva.... Ni paiyana maratha
@KavithaKavitha-lf7oy8 ай бұрын
Unmai 🎉🎉
@rajasekaransankar96888 ай бұрын
அழகான காதல் காவியம். இருவரும் அழகான ஜோடிகள். இந்த அற்புதமான காதல் ஓவியத்தை, காவியத்தை படைத்து ஒன்று சேர்த்த இறைவன் இந்த இருவரும் நீண்ட ஆயுளோடு ஒற்றுமையாக வாழ சக்தி அளிப்பார் என்று ஆசீர்வதிப்போம். இவ்வளவு தைரியமாக தங்கள் sexual orientation lesbian தான் என்று பொதுவெளியில் பேட்டி அளிக்கும் தன்னம்பிக்கைக்கு பாராட்டுக்கள். குழந்தை வேண்டு்ம் என்றால் Doner Sperm மூலம் பெற்றுக்கொள்ளலாம். இந்த இளவயதில் தன் வாழ்க்கை துணையை தைரியமாக தேர்ந்தெடுத்ததற்கு இருவருக்கும் பாராட்டுக்கள்.
@sheiksheik75848 ай бұрын
😡🤮@@rajasekaransankar9688
@Mathw---edit8 ай бұрын
Athan ponnu ku oru baby iruku
@lakshmanansd17898 ай бұрын
Crct.....
@innsaiyammalmercyinnsaiyam55808 ай бұрын
Dai வீடியோ எடுக்கிறவனே உனக்கு அக்கா தங்கை இல்லையா? Couple ஆ. உனக்கு viwes போகணுன்ற காரணத்துக்காக கண்ட கருமத்தையும் போடுற. ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. உன் பிள்ளைகள் இப்படி ஆயிடும் ஜாக்கிரதை. இதெயெல்லாம் ஆதரிக்காதே. இது பாவம் நரக்கத்துக்குப் போகும் வழி. அழிவுக்கு வழி. ஒரு டோரா புஜ்ஜி அடுத்த பாவத்தை உருவாக்கிடுச்சு. எந்த பெற்றோரும் இத விரும்புவது இல்ல. இந்த நாய படிக்கவைத்தது தப்பா? பெத்தவங்க எவ்ளோ வேதனைப் பாடுவாங்க.
@jesusharshith978 ай бұрын
Jesus dhan kappathanum.
@hadariandahllyran658 ай бұрын
@@jesusharshith97 Avaru pinja seruppala adipaaru. First azhiya porathe India than
@majithamymoon70618 ай бұрын
👏👏👏👏👏😢😢
@SKEDITZofficial4208 ай бұрын
Aaga Dora bujji dhan ungalukku roll model😅😂ellarum thalaingala roll model ah eduppanga ning mattum dhan tharuthalaingala eduthurikinga all the best😂
@ambigaimeena8 ай бұрын
இதெல்லாம் முட்டாள்கள், வாழ்க்கையை புரிந்து கொள்ளவில்லை. நல்ல தோழிகளாக இருக்கலாம்.
@KaviMano7528 ай бұрын
Un istam ahh
@PavithraPavithra-jd1oc7 ай бұрын
Nursing padicha IT job kedhaikuma 🙄
@Dukey-e6i6 ай бұрын
Medical coding but course la mudicha matu tha panamudiyum
@AjanthanAjanthan-z3o6 ай бұрын
சீக்ரம் சீரலிய எனது வாழ்த்துக்கள் 😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🤗🤗🤗🤗😝
@chitrajothi33178 ай бұрын
Ethu pola interview eduthu ethugala encourage pannathinga...pakra pillaingalum kedu poidum...
@PavithraPavithra-hi5wl7 ай бұрын
Karect
@karthikkarthika-x1h8 ай бұрын
மனித உணர்வு கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது😅😅😅
@Charusuresh038 ай бұрын
Adhayum thaandi lesbian kaadhal 😂😂
@supriyag63618 ай бұрын
They need counselling
@mrs_panda_195 ай бұрын
Anchor cute ta irukareyyy❤❤❤plzz anchor oru hi soluga
@MegalaParamasivam4 ай бұрын
Hai
@arasipathy84828 ай бұрын
தயவுசெய்து இது போன்றவர்களை ஊக்கப்படுத்தாதீர்கள்.media should not Publicity these kinds of people.looking like below 16yrs.Police should take action.
@DivyaDiya-do8de6 ай бұрын
ரெண்டு பேரும் அழாக இருக்கீங்க வேற நல்ல பசங்கள பாத்து கல்யாணம் பண்ணிட்டு தனி தனியா நல்லபடியா வாழ்ங்க பங்களா
@RameesFathima-kt6ze8 ай бұрын
இதுங்க என்னமோ சாதனை புரிந்த மாதிரி பேட்டி எடுக்குறீங்க நாடு நாசமா போகுது
@akiltharani60177 ай бұрын
Mmm ama
@sumithraThiyagu8 ай бұрын
Evanga parents yena panitu erukanga..... Reels oda value therindha Evanga.... Future oda value um Theriyala..... Life is not easy for this generation..... Earing and learning important ma life ku.... God will be give one day good solution for your life....
Naadu Enga poitu irruku. They are still so young to know about life and are struggling without no education. They got into husband and wife life and now some small job doing 🤦🤦
@rajasekaransankar96888 ай бұрын
அழகான காதல் காவியம். இருவரும் அழகான ஜோடிகள். இந்த அற்புதமான காதல் ஓவியத்தை, காவியத்தை படைத்து ஒன்று சேர்த்த இறைவன் இந்த இருவரும் நீண்ட ஆயுளோடு ஒற்றுமையாக வாழ சக்தி அளிப்பார் என்று ஆசீர்வதிப்போம். இவ்வளவு தைரியமாக தங்கள் sexual orientation lesbian தான் என்று பொதுவெளியில் பேட்டி அளிக்கும் தன்னம்பிக்கைக்கு பாராட்டுக்கள். குழந்தை வேண்டு்ம் என்றால் Doner Sperm மூலம் பெற்றுக்கொள்ளலாம். இந்த இளவயதில் தன் வாழ்க்கை துணையை தைரியமாக தேர்ந்தெடுத்ததற்கு இருவருக்கும் பாராட்டுக்கள்.
@Mahamani76888 ай бұрын
Avunge soldradhu correct tha...ponnu ponnu love panna pasangala enna pannuvange..
@Mycookingvlog-io6ol8 ай бұрын
En realativ ponnu 10 th padichittu erunthappa ketta ponnum ponnum love panna thappa akkanu ketta naan ama pa sonnathukku namma life namakku pudicha mathiri tha vazhanum yen mathavangalukkaga vazhanumnu kettuchu athukku utharama dora pujji ya vera solluchu naan unakkaga yarum vazhalaiya un appa amma eppadi ninaichu un amma oru avanga age la oru ponna love panren sonna nee ok solviya nu ketten no ka nu satttunu pathil sollitta appo entha kelviya neeye un kitta kelunu sonnen eppo ava +2 mudichuttu college sera pora appa amma lam evlo kasta pattu padikka vaikkuranga suya ozhukkam ellatha pillagal thanum kedum samuthayathaiyum kedukkum ethungalaiyellam petti edutthu ethula ethungalukku sopport panni 10 varunga avanga vitalalam entha mathiri vantha urariya kalyanam panni vaippanga pola antha blue saree very irritating nalla kudumbathu pillaigal eppovum kettu povathillai
God bless you guys... Unga love true ah irundha kandipa future la nalla life amaiyum
@dhavamanidhava76817 ай бұрын
மாதிரி உங்களோட வாழ்க்கை நீங்க வாழுங்க ஆயிரம் நாய் சொல்லத்தான் செய்யும் வாழ்றது ஒரு வாழ்க்கை நமக்காக மட்டும் வாழ்வோம் I love ❤️❤️❤️ உங்களுக்காக மட்டும் இருங்க மத்தவங்க சொல்றது கண்டுக்காதீங்க
@sivagami97867 ай бұрын
Ungala enaku rompa putikum I love you ❤❤❤ kutti engel
@asvikasuthakaran24638 ай бұрын
0:52 ஏன் இந்த பிள்ளை அந்தபிள்ளையை மாத்துது 0:52 அந்த பிள்ளையின் விருப்பத்துக்கு விடவேண்டியதுதானே தான் மட்டும் பொண்ணுமாதிரி இருந்துகொண்டு ஏன் தான் ஆணாய் மாறலாம்தானே😢
@nowfiyanowfi58158 ай бұрын
Dora bujjiiyla neraiya familes bathikka patruka pola😢
@S.keerthanaKeerthu-dv2rk5 ай бұрын
Nalaa poi soldringaa entha ponna patha 7th std or 8 th std thaa eruku
@m.nivetha2468 ай бұрын
பைத்தியம் புடிச்சுருச்சுருக்கு ரெண்டுக்கும்
@akiltharani60177 ай бұрын
Mmmmm
@Ghostgamerkevin8 ай бұрын
Jesus Christ is coming very soon
@gopalkrishnan26274 ай бұрын
Tea kadai ku velaiku pona nu solra aprom veetu velaiku pona nu solra ippo IT work nu solra😂😂😂
Whatever. Its their life. They decided. Let them live their way. It is not harming anybody. So busybodies leave them alone.
@Kaviya-cute-girl8 ай бұрын
Adutha dora bujji start ayiducha😂😂😂😂😂😂😂
@VinupriyaRuthran8 ай бұрын
Just move on the life ... Be happy...😊
@jemimahepsheba19118 ай бұрын
😝Recent ❎Reason ✅😂
@sherinisac8 ай бұрын
😂
@artwithmoniad59348 ай бұрын
Avalo periya hair la illa ye ethuku Anthea anchor over reaction
@Dreemitspositive8 ай бұрын
உங்க ரெண்டு பேருக்கும் இப்போதைக்கு எல்லாம் நல்லாத்தான் இருக்கு ம் இன்னும் கொஞ்சம் நாள் பொறுத்து பாருங்க விட்டுட்டு ஓடி போயிடுவீங்க அதான் நிஜம்
@abiece81258 ай бұрын
Sari ennomo pannuga..nala iruntha sari vera enna da solurathu...
@divy....5596 ай бұрын
Aiii aiii y da poi soldri ga it company la work pandra na ma 😅😅😅😅😅😅😅😅 Yara namba soldra nursing paduchu ru ka nu sonna ipo it company la work pandra nu soldra eduthu unmai Ney terila😂😂😂😂
@snehaahens14528 ай бұрын
Munnadi elam interview eduthanga means only important persons dhan edupanga romba interesting ah irukum aana ipo….. channel views and trending kaga enna elam panrenga da chai 😢 KZbin pls terminate these kind of channels 😢 punniyama pogum 😮
@jaipradha73808 ай бұрын
Appa erandhu 15 days la interview ha 😢 enama epdi panrengala ma.
@ZaharaZahara-bw1ue7 ай бұрын
Anchor: eppadi ikiringa . Couple: irikelama than irukom
@asvikasuthakaran24638 ай бұрын
1:03 1:03 🤔🤔🤔🤔
@ThilagavalliE2 ай бұрын
supper kuppes pa🍫🍫
@asvikasuthakaran24638 ай бұрын
1:04 1:04 🤭🤭🤭🤭
@DheenaDheena-ce1uy7 ай бұрын
Ipdi patta alungenaale dha enge amma en friendsode Kuda sera vida matrange
@gopalkrishnan26278 ай бұрын
Anchor sivakarthikeyan sayal la irukaru😊
@palanii54918 ай бұрын
Yes
@murugavel-u8t8 ай бұрын
Insta ah valathan en marks ye Pochu pls insta athigama use pannathinga
@snehasteephen26208 ай бұрын
Amma vendam nnu ezhuthi kudukkirathu super ah 😮
@bujikutty40418 ай бұрын
Dai neega encourage panni panni thaan ippudi vanthu interview kodukuraga niruthugada dai pothum da
@Boopathimdb8 ай бұрын
intha instagram ennaikku bam akuthk appathanda nadu uruppudum😢
@BTSArmy-pw4eu7 ай бұрын
Love pannanum na athukunu paiyan maarithan irukanum nu avasiyam illa 😂😂😅
En family la ellarkum romba long hair knee length hair irrukum and my cousin sister ku ankle length hair😊
@LathaRajan-u6n8 ай бұрын
Seeekiram alia poringa d
@rajasekaransankar96888 ай бұрын
அழகான காதல் காவியம். இருவரும் அழகான ஜோடிகள். இந்த அற்புதமான காதல் ஓவியத்தை, காவியத்தை படைத்து ஒன்று சேர்த்த இறைவன் இந்த இருவரும் நீண்ட ஆயுளோடு ஒற்றுமையாக வாழ சக்தி அளிப்பார் என்று ஆசீர்வதிப்போம். இவ்வளவு தைரியமாக தங்கள் sexual orientation lesbian தான் என்று பொதுவெளியில் பேட்டி அளிக்கும் தன்னம்பிக்கைக்கு பாராட்டுக்கள். குழந்தை வேண்டு்ம் என்றால் Doner Sperm மூலம் பெற்றுக்கொள்ளலாம். இந்த இளவயதில் தன் வாழ்க்கை துணையை தைரியமாக தேர்ந்தெடுத்ததற்கு இருவருக்கும் பாராட்டுக்கள்.
குட்டி லொள்ளு சபா மனோகர் மாதிரி கைய சுழட்டி சுழட்டி பேசுறாங்க
@rameshpand94098 ай бұрын
Entha pona vachu avunga amma Sambathikkira pantha vangikittu apparam vrapayyanukku katti vaikka poranga avunga ponna
@Daisy-f7uАй бұрын
பணத்துங்காக இப்படி செய்யாதே.. இயேசுவே இரட்சியும்
@rajasekaransankar96888 ай бұрын
அழகான காதல் காவியம். இருவரும் அழகான ஜோடிகள். இந்த அற்புதமான காதல் ஓவியத்தை, காவியத்தை படைத்து ஒன்று சேர்த்த இறைவன் இந்த இருவரும் நீண்ட ஆயுளோடு ஒற்றுமையாக வாழ சக்தி அளிப்பார் என்று ஆசீர்வதிப்போம். இவ்வளவு தைரியமாக தங்கள் sexual orientation lesbian தான் என்று பொதுவெளியில் பேட்டி அளிக்கும் தன்னம்பிக்கைக்கு பாராட்டுக்கள். குழந்தை வேண்டு்ம் என்றால் Doner Sperm மூலம் பெற்றுக்கொள்ளலாம். இந்த இளவயதில் தன் வாழ்க்கை துணையை தைரியமாக தேர்ந்தெடுத்ததற்கு இருவருக்கும் பாராட்டுக்கள்.
@manikandanmani64028 ай бұрын
வணக்கம் வானவில் டோலர் 🌈 🤡
@Magizhini2178 ай бұрын
அய்யே 😖😬
@raizff0077 ай бұрын
Ada karumame😮
@abishaasp8 ай бұрын
Yoo blue satta ava unna use pandra man😂
@sasihani70618 ай бұрын
Ponnudha blu sattaium....
@hadariandahllyran658 ай бұрын
😂😂😂
@hadariandahllyran658 ай бұрын
@@sasihani7061 Konja naalla surgery panniduva
@MegalaParamasivam4 ай бұрын
It company a madem😊 super nabitom
@Hold-Time8 ай бұрын
Evolution 🧬🧬🧬 Change....!!
@dharmaraj33896 ай бұрын
இப்படிப்பட்ட அசிங்கங்களை வைத்து பேட்டி எடுப்பதை நிறுத்துங்கள், பிளீஸ்.
@DharshiniDharshini-i2j8 ай бұрын
Super kutty ne eptiya ya eru ok va yaru yatu sonalum kekata ok 🥰👍😘
@VillageTreasure...8 ай бұрын
Ivanga appa amma ellam enna tha pandranglo😮
@DivyaDiya-do8de6 ай бұрын
மாத்துனது நான்தான் சொல்ற அந்த இல்லைய கெடுத்ததே அந்த அஞ்சல் தா
@georgeviji29508 ай бұрын
இதுவேல்லாம் பேட்டி எடுத்து போடுவது என்ன பொழப்பு அதுவலுக்கு தான் அறிவில்லை என்றால் பேட்டி எடுக்கிற உனக்கு அறிவில்லையா? எவ்வளவு நல்ல. விஷயம் இருக்கு அது உங்களுக்கு தெரியவில்லை யா
@sabilabanu67798 ай бұрын
Mana noi ullavanga mananala marutthuvara paakkurathu nallathu
@snehaahens14528 ай бұрын
Yen da interview edukuravanae….. Amma venam nu eludhiten nu sonadhuku ah super nu sonna ??? Theriama dhan kekuren konjam reply karo
@hadariandahllyran658 ай бұрын
😂😂😂
@HasildaRubini8 ай бұрын
Entha nayugaluku appa amma ethuvum keka matanga pola.sonthakaranga elam thani thelichu vitutanga pola .
@PadmavathiP-sr5kn8 ай бұрын
Adi serupala, Nadu ketu poguthu ponum ponum ,paiyanum paiyanum, serurathu eyarkaiki ethiranathu paaka school pasanga Mari irukuthunga chii karumo, dora bujji saniyanugala paathu dha neriya epdi maruthunga
@GovindGovindasamy.1148 ай бұрын
வீணாக போகும் விந்தணுக்கள் தப்(பா)பி+றந்து ஒன்றினைந்த தருணம் 😂😂😂
@divadivakaran25758 ай бұрын
😂😂😂😂
@rajasekaransankar96888 ай бұрын
அழகான காதல் காவியம். இருவரும் அழகான ஜோடிகள். இந்த அற்புதமான காதல் ஓவியத்தை, காவியத்தை படைத்து ஒன்று சேர்த்த இறைவன் இந்த இருவரும் நீண்ட ஆயுளோடு ஒற்றுமையாக வாழ சக்தி அளிப்பார் என்று ஆசீர்வதிப்போம். இவ்வளவு தைரியமாக தங்கள் sexual orientation lesbian தான் என்று பொதுவெளியில் பேட்டி அளிக்கும் தன்னம்பிக்கைக்கு பாராட்டுக்கள். குழந்தை வேண்டு்ம் என்றால் Doner Sperm மூலம் பெற்றுக்கொள்ளலாம். இந்த இளவயதில் தன் வாழ்க்கை துணையை தைரியமாக தேர்ந்தெடுத்ததற்கு இருவருக்கும் பாராட்டுக்கள்.
@GovindGovindasamy.1148 ай бұрын
🤔🤔🫡🫡🤣🤣😭😭😅😅😃😃😁😁
@ramalingambharthamathark62788 ай бұрын
உனக்காக வாழணும்ன்னா உன் வாழ்க்கைய பப்ளிக் பண்ண கூடாது, பப்ளிக்ளில வந்து பிறகு கமெண்ட் பண்ணுவாங்க. ஏன்னா நீங்க தேர்ந்தெடுத்த வாழ்க்கை அப்பிடி.😂
@dhivyaavishal80168 ай бұрын
Police action yedukanum plz
@innsaiyammalmercyinnsaiyam55808 ай бұрын
இந்த புளு சட்டை போட்டப்பொண்ணு அவங்க அம்மாவுக்கு பணத்தைக் கொடுத்து கணக்கு பண்ணியிருக்கு. பணத் துக்காக... எல்லாம்.
@SundarHarris8 ай бұрын
Devidya programs digital valarpu last life very dancer