நானும் முஸ்லிம் தான், ஆனால் பெண்ணை பெற்றவர்களின் பக்கமே எனது ஆதரவு, பெண்ணின் பெற்றோர்களின் மன வலி பெரிய துயரமானது, நாமும் பெற்றோர்கள் ஆனால் தான் அதனுடைய பொறுப்பும் கவலையும் உணர முடியும்😢
@nijamk2874 ай бұрын
Me also support her family
@azardeen-67244 ай бұрын
I aso agree
@Meerabeevimeera-zv5qp4 ай бұрын
Allah hithayathai kuduthan
@AbdulklamAsad4 ай бұрын
Unmai petha manasu eppadi vethanaipatturukum
@sathikali85254 ай бұрын
பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்யுங்கள் எந்த மதத்தையும் சேர்ந்தவராக இருந்தாலும் சரி இதில் பெண்ணை பெற்றவர்களுக்கு மன வேதனை அதிகம் காதலிக்கும் பெண்கள் சிந்தியுங்கள்...
@AbdullahAbdullah-dt2ex4 ай бұрын
இந்த இரு நல்ல உள்ளங்களும் நீடூழி சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்
@ThesmiyaSinnathambi3 ай бұрын
அவர்களது உள்ளத்தை நீங்கள் பார்தீர்களா அவ முஸ்லீம் என்றே தெரியமல் இஸ்லாமிய அடையாளங்கூட இல்லாமல் வாழ்ந்த பெண்
@tamilmalumiАй бұрын
இந்த பொண்ணுதான் பாய் வீட்டு பொண்ணுனு நினைச்சேன்.....நீ பாக்க பாய் பொண்ணுமாறியே இருக்க.......வாழ்க வளமுடன்.....
@mohamedsulaiman15503 ай бұрын
நான் ஒரு முஸ்லிம் இருப்பினும் ஒரு பெண்ணை பெற்ற அந்த பெற்றோரின் மனநிலையை நினைத்து வருந்துகிறேன்.
@saleemabdul3923 ай бұрын
Super.❤❤❤❤
@JunaithaBegum-pb4uc3 ай бұрын
Yes
@PbPb-s6d2 ай бұрын
Appadiya love jigath
@SnakethiruАй бұрын
நன்றி
@syedabuthahir61064 ай бұрын
தன் தாய் தந்தை உற்றார் உறவினர் எல்லாவற்றுக்கும் மேலாக தனது மதத்தையும் உதறிவிட்டு உங்களை நம்பி வந்த பெண்ணை கடைசிவரை எந்தக்குறையுமில்லாமல் வைத்து காப்பாற்றுங்கள்.
@heartbeathari2123 ай бұрын
andha ponnu happy dhan iruku & family um problem solve agidum ..but suthi iruka madha வெறியர்கள் ...அவங்களுக்கு problem make பண்ணுவாங்க போல ...CMT la kadharitu irukanunga pathale therla ...
@mathaven89633 ай бұрын
Yes bro.
@kaleemullakaleemulla95483 ай бұрын
Yes.bro
@SheikBabu-gv5hn3 ай бұрын
!😅 @@kaleemullakaleemulla9548
@Poonaipandi2 ай бұрын
100%
@sheikhsathar192320 күн бұрын
பெற்றோர்களின் வலியை உணராத நீங்கள் வாழ்வதை விட சாவதே மேல்.....
@manojmanoj16129 күн бұрын
நீ முதலில் சாவு யாருக்கு என்னா தரனும் னு கடவுளுக்கு தெரியும்.
@User-w2w5v4 ай бұрын
காதலிப்பது தவறில்லை அவன் யார் , அவன் எப்படி என்பதை முழுவதுமான அறிந்த பின் காதலிக்கலாம் . அல்லாமல் இந்த பெண்ணை போன்று கண் மூடித்தனமாக காதலிப்பது தவறு . என்னமோ இவர் நல்லவராக இருப்பதால் வாழ்க்கை இப்போது நன்றாக போகிறது . அல்லது இவள் செத்து பல மாதங்கள் கடந்திருக்கும் . திருமணம் ஆன பிறகு தான் அவர் முஸ்லிமா என்று தெரிய வந்தது அது வரை தெரியாது என்றால் அவன் நல்லவனா கெட்டவனா என்று கூட விசாரிக்காமல காதலித்து இருக்கிறாள் இந்த பெண் அது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் , ஆபத்து . என் அன்பான சகோதரிகளே சிந்தித்து செயல் படுங்கள் . இது பழைய காலமல்ல . உங்கள் வாழ்க்கையை நீங்களே சீரழித்து கொள்ளாதீர்கள் . அன்புடன் உங்கள் அண்ணன் .
@D4deen-o6w3 ай бұрын
சகோதரரே தங்களுடைய புத்திமதி மிக மிக சரியானது தற்போது நடைபெறும் திருமணத்திற்கு முன்பே private detective agency மூலமாக மிகவும் ஆராய்ச்சி செய்து தான் செயல்பட முடிகிறது. நம்மடைய குழந்தைகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எந்த சமுகத்தை சார்ந்த இருந்தாலும் வாலிபர்களின் நம்பகத்தன்மை குறைந்து கொண்டே வருகிறது. பெரும்பலானவர்களின் scale is only money.there is no value for love affection and family bonding's but this couple is different நம்பிக்கை வீணாககுவது இல்லை எனினும் எச்சரிக்கை மிக முக்கியம் மற்றும் பெரியவர்களின் வழிகாட்டல் மிக அவசியம். வாழ்க வளமுடன்
@Mahevas-sb4fu2 ай бұрын
Super Super
@FoodcentretamilАй бұрын
நல்ல அறிவுரை 👍🏻
@YGViewsTamizh7864 ай бұрын
உங்களின் Follower நான்....நீங்க இரண்டு பேரும் உங்களின் குழந்தைகள் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்
Congratulations brother and sister live long all the best
@Yesmin-m3c3 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும். யாராகஇருந்தாலும். (ஆணாகஇருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் )பெற்றவர்களின் சம்மதத்துடன் செய்யுங்கள். அதில் பரக்கத்து(அபிவிருத்தி )உள்ளது.
@elangovanchellappa134218 күн бұрын
ஆமாம் இன்னும் நிறைய கல்யாணம் பண்ணலாம் அதான் பறக்கத்து!
காதலர்களே தம் பெற்றொர்களை நிலை பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள் அவர்களின் வயது வரும் பொழுது உங்களின் (பெற்றொர்) நிலைமை அப்போது தெரியும் அவர்களின் நிலமை 😢😢😢😢
@Manar-zr2iv3 ай бұрын
சில வலிகளை சொன்னால் உணர முடியாது. நீங்கள் அனுபவிக்கும் போது தெரியும். பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். எப்படியோ பெற்றோரின் சம்மதத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். வாள்க வளமுடன்.
@VasanthSm-rj8rr3 ай бұрын
Sarii madhe veri jadhi veri la ori ponavanga thruthra mudiyathu
@dawoodgani90573 ай бұрын
மைதின் பாய் அந்த பெண்ணை நல்லவிதாமக உண் கண் போன்று பாதுகாத்து கொள்ளவும் அதுபோல் மதிமா நீனும் அவருக்கு உயிராய் இருக்கனும்
தம்பி மைதீன் அந்தப் பிள்ளையை நல்ல மாதிரியா பாத்துக்கோ வாழ்த்துக்கள்
@zackyjunaid29343 ай бұрын
நான் இலங்கை முஸ்லிம். பெற்றோர் விருப்பத்துடனே திருமணம் செய்திருக்க வேண்டும. அதைத்தான் இஸ்லாம் சொல்கிறது. இவர்களுடைய யூடியூப சனலின் பெயர் என்ன?
@thxhirx3 ай бұрын
teddy mass
@Ravichandran-rm1dj2 ай бұрын
வாழ்த்துகள் நீடுழி வாழ்க இன்று போல் என்றும் மகிழ்ச்சியோடு வளத்துடன் வாழ இறைவன் அருள் புரியவேண்டும்
@mpalani83714 ай бұрын
எனக்கு புரியில ஒரு இந்து பையன் முஸ்லிம் பொன்னை காதலித்தா பெயரை யாரும் மாற்றுவதில்லை முஸ்லிம் பையன் இந்து பொன்னை காதலித்தா மட்டும் ஏன் பெயரையும் மதத்தையும் மாத்திரீங்க இதை கேட்டா நம்மள சங்கி என்பானுங்க
@adippadal62504 ай бұрын
ஆணாதிக்கம் தான் வேறென்ன? இந்து ஆண் முஸ்லீம் பெண்ணை காதலித்தால் கல்யாணம் தாலி கட்டி கோவிலில் கல்யாணம் நடக்கின்றது, மதம் மாறும் போதே பெயரும் மாறுகின்றது, முஸ்லீம் பையன் இந்து பெண்ணை காதலித்து கல்யாணம் செய்தால் லவ் ஜிஹாத் எனக் கூறும் சங்கிகள், அதே சமயம் இந்து பையன் முஸ்லீம் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்தால் சங்கிகள் அதற்கு பெயர் வைக்காமல் இருக்கின்றார்களே?
@KingView-x7h4 ай бұрын
பெயர் முக்கியமில்லை. ஆனால் பெயர் இனிமையாகவும் நேர்மறையாகவும் இருக்க வேண்டும். மதுமிதா நல்ல பெயர். யார் சொன்னது இப்படி கேள்வி கேட்டு சங்கி ஆகிறாய்? தலைவரும் அரசியல்வாதியுமான திரு.சுப்ரமணிய சுவாமியின் மகள் திரு.நதீம் ஹைதரை மணந்தார். ஆனால் அவள் பெயரை மாற்றவே இல்லை.
@abdul-gf1rf4 ай бұрын
Dai nee sanghi than da
@meharajrecipes33844 ай бұрын
முதலில் இந்த சேனலை வன்மையாக கண்டிக்கிறேன் முதலில் இஸ்லாம் யாரையும் காதலிக்கவும் கூறவில்லை அவரை காதலித்து மதம் மாறவும் கூறவில்லை இஸ்லாத்துக்கு வரவேண்டும் என்றால் அவர் முழுமனதோடு அல்லாஹ்வை மட்டும் நம்பி வர வேண்டும் உலக வாழ்க்கைக்காக இந்தப் பையனை திருமணம் செய்வதற்காகவும் வரக்கூடாது இதை தடை செய்துள்ளது எங்கள் இஸ்லாம் அவரவர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டார்கள் அவரவருக்கு தகுந்தார் போல் உண்மை இஸ்லாம் காதலிப்பதை அனுமதிப்பது கிடையாது இதுவே வேலையாகப் போய்விட்டது உங்களுகாசு சம்பாதிப்பதற்காக இஸ்லாத்தை கூவிக்கூவி வித்து கொண்டு இருக்கிறீர்கள் இழிவு படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள்
@jilakijai80884 ай бұрын
என் இந்த பயன் ஹிண்டுவ மார கூடாது. இதை கேட்ட மத வெறியன்
@kadersultanrahman5333 ай бұрын
இதில் எந்த தவறும் இல்லை...இரு மனம் ஒத்து போனா?குறை சொல்ல என்ன இருக்கு...வாழ்த்துங்கப்பா 😊😊😊😊
@seyedabdul29742 ай бұрын
இவர்கள் காதலித்து திருமணம் செய்தது அவர்களின் விருப்பம் ,ஆனால் உலக சாதனை புரிந்தது போல் மீடியாக்களுக்கு பேட்டி கொடுப்பதை தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை ,இவளை பெற்றவர்கள் எவ்வளவு வேதனையில் இருப்பார்கள் ,இவளுக்கு குடும்பத்தை பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லை என்பது வேதனை அளிக்கிறது ,இவர்களும் ஒரு பிள்ளையை பெறுவார்கள் அந்த பிள்ளை ஒரு பிச்சைகாரனை காதலிக்கும் அப்போது அவளின் தாய்,தந்தையின் வேதனை புரியும்,,நான் இவர்கள் திருமணத்தை விமர்சிக்கவில்லை ,பெற்றோரின் வேதனை புரியாமல் சாதனை செய்தது போல் கூத்தடிப்பதை ஏற்றுகொள்ள முடியாது எந்த முஸ்லிமும் ஏற்றுகொள்ள மாட்டார்கள், இஸ்லாமும் அனுமதிக்கவில்லை ,,,,,,,,,
@Yesmin-m3c3 ай бұрын
எது எப்படி இருந்தாலும் இறை அச்சத்துடன் இருவரும் வாழுங்கள். சுவர்க்கம் கிடைக்கும் 🤲🤲🤲
@Firose_Begum4 ай бұрын
The girl's parents pain is indefinable😮😢
@VasanthSm-rj8rr3 ай бұрын
Nee sollu avunga appa amma va avunga mithi 60 to 70 years spent panuvnga pudichanvgn la marriage pananum
@VoiceSriLanka2 ай бұрын
Marriage in Islam is mainly the approval of the women and the man not the parents. Prophet even cancelled a marriage after 1 year because the women complained to the prophet she was married against her will
@indian3769Ай бұрын
@@VoiceSriLanka Namma Oru couple only mass ❤❤❤ no Muslim conversion . Normal Muslim love nale convert akama Oru love kuda ila 😢why Muslims are worst like this . Let them be in their religion
@MakkalKural-if9cj4 ай бұрын
அப்படி நீங்க மாற வேண்டாம் உங்கள் தாய் தந்தையர்கள் உறவினர்கள் செய்கிற முதல் பெரிய தவறு குழந்தை பிறந்தால் உடனே அவர்களை ஏற்றுக் கொள்வது ஏன் ஏற்றுக் கொள்கிறீர்கள் அப்புறம் இது போன்று தான் எல்லாரும் செய்வார்கள் மற்றவர்களும் செய்ய விரும்புவார்கள் காலத்திற்கும் புறக்கணித்தால் தான் இவர்களுக்கு தாயின் வேதனையும் தந்தையின் வேதனையும் புரியும்
@AbbasAbbas-ph1ip4 ай бұрын
😅😅😅
@MarinaRajani3 ай бұрын
Caract
@thoothukudi14364 ай бұрын
Antha anna romba innocent ❤ cutee anna ungalaa insta thappa pesuravangala ellam thatti vidunga anna ❤ Thoothukudi laa erunthu unga thangachii 🙌🫂😈
@Anas15674 ай бұрын
அல்லாஹ்.. உங்கள் இருவரை..பொறுத்திகொள்ளுவானாக
@kuthufrappani40994 ай бұрын
அது எப்படி பொறிந்துக் கொள்ளுவான்
@babuhaneefa34294 ай бұрын
ஆமீன்
@jafarshathik96454 ай бұрын
Kirukanata comments podatha
@djjdjdhjdud28993 ай бұрын
Aameen yaa rub
@trustyvibe12493 ай бұрын
Aameen aameen ya rabbil aalameen
@MohamedYounus-y8f4 ай бұрын
Couple innocent speech
@karikalacholan30223 ай бұрын
காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள் ... அது உண்மை தான் போல .... 😂😅
@mohanraj30833 ай бұрын
Athellam oru 10 to 15 before ipaalam kannu nala theriuthu..
@m.mohametalinoor26974 ай бұрын
பிள்ளைகளை அதிகம் செல்லம் கொடுத்து வளர்த்தால் வாழ்க்கையின் உண்மை தெரியாது
@kumareshforextrinner22187 күн бұрын
காதல். பாசம். அன்பு. திருமணம். எல்லாம் சரி. மதம் சாதி. எல்லாம் ஒன்னும் இல்லை. வாழ்க வளமுடன்.. ஆனால் பெற்றோர் மன நிலைமை யோசிச்சு பார்த்து கொள்ளுங்கள். பெற்று எடுத்து வளர்த்தி. படிக்க வைத்து. அன்பு கட்டி வளரத்த பெற்றோர் ஆசி ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம்..
@saleemsaleemsaleemsaleem28083 ай бұрын
காதலர்கள் காதலிக்கும் முண்பு தங்களை மறந்துவிடுகிறார்கள் திருமண நேரத்தில் பெற்றோரை மறந்துவிடுகிறார்கள் திருமணத்திற்கு பிண்பு காதலிப்பதை மறந்துவிடாதீர்கள் குழந்தைகளுக்கு பிண்பு சண்டை போட ஆரம்பித்துவிடாதீர்கள்
@ferozkhanferozkhan3205Ай бұрын
Moideen boy unga story romba inrasta inrundathu valthukkal❤❤❤
@vijayakumarm16463 ай бұрын
காதல் என்பது மதத்திற்கு அப்பாற்பட்டது அதனால் மதம் மாற்றி திருமணம் செய்யவேண்டிய அவசியமில்லை
@Manujahn4 ай бұрын
இதில் என்ன சொல்வதென்று சொல்லத்தெரியாது மதம் என்று சொல்லிகொள்ள ஒன்றுமில்லை வெறும் காமம் காதல் மட்டும் தான்.
@prakashvanjinathan23572 ай бұрын
இஸ்லாமுக்கு மாறு. இல்லன்னா நரகத்துக்கு தான் போகனும் னு சொல்லிருப்பாப்ல. அப்படியே நம்பிருப்ப. நீ இந்து மதத்துக்கு மாறு இல்லன்னா கல்யாணமே வேண்டாம் னு சொல்லிருந்தா, அப்பேர்ப்பட்ட கல்யாணம் வேண்டாம் னு போயிருப்பாப்ல. ஏன்னா அவருக்கு கல்யாணத்தை விட மதம் தான் முக்கியம். ஆனால் உனக்கு மதத்தை விட காதல் தான் பெரிது. அதுதான் இந்து மதத்தின் சகிப்புத்தன்மை. வாழ்க வளமுடன். ஆனால் நீ மண்டைய கழுவி மதம் மாத்துற வேலையை பார்க்காதே! தாமஸ் ஆல்வா எடிசன், கிரகாம்பெல், நியூட்டன், அன்னை தெரசா, காமராஜரோடு சேர்ந்து நாங்களும் நரகத்துக்கே போறோம்.
@hajamohideen8102 ай бұрын
It's not like that brother It's not permissible in Islam for a Muslim man to marry an idolater. Many Muslim actors and some others have Hindu wives. Not permissible in Islam, only approved in secular law.
@SnakethiruАй бұрын
@@prakashvanjinathan2357 நீங்கள் சொன்னது 1000 சதவீத உண்மை நடைமுறை
@SnakethiruАй бұрын
@@prakashvanjinathan2357 அது இந்து சகிப்புத் தன்மை கிடையாது சொல்லிக் கொடுக்காமல் வளர்க்கும் விதம் இனியாவது பெற்றோர்கள் சொல்லிப் பாசம் வைத்து வளர்த்தால் நல்லது
@RAJESHKUMAR-hs9cs3 ай бұрын
தான் கொண்ட புனிதமான காதல் மீது நம்பிக்கை ❤️✨
@ShakeehashShakeehash3 ай бұрын
Mmm apro Appo that,thagapan Kondadhukku Peru Ennamaa
@babuammu63164 ай бұрын
Hindu illa Muslim illama valanum sollitu atha ponna Muslim ah convert Pani vechurugaga etha reality
@SubbuRaj24-eo1cr4 ай бұрын
லவ் ஜீகாத் ஹிந்து கிறிஸ்டியன் மதம் மாற்றம் டு முஸ்லீம் 😂😂😂😂
@saleemsaleemsaleemsaleem28083 ай бұрын
தவறாக சித்தரிக்காதீர்கள் காதலிக்கும்போது தெறியாமல் இருந்திருக்கலாம் கல்யாணம் சமயத்தில் அந்தப்பொண்ணுக்கு தெறிந்துதாண் கல்யாணம் முடிந்திருக்கும் எணக்குத்தெறிந்த முஸ்லீம் பொண்ணு ஹிந்து பைய்யணை காதலித்து திருமணம் செய்து ஹிந்துவாக வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது அந்த காட்சியெல்லாம் உங்கள் கண்களுக்கு தெறியாது ஏணெண்றால் உங்களைச்சுற்றி ஒரு மாயவலையை நீங்களே போட்டுக்கொண்டுள்ளீர்கள்
@SubbuRaj24-eo1cr3 ай бұрын
@@saleemsaleemsaleemsaleem2808 ஐயா நீங்க சொல்லுற மாரி யாரும் இப்ப அப்படி இல்லை ஹிந்து கிறிஸ்டின் னு இருக்குற அப்பாவி பொண்ணுங்கள ஏமாத்தி உங்க லவ் ஜீகாத் கல்யாணம் பண்ணிக்கிறீங்க அப்பறம் அந்த பொண்ணோட குடும்பத்தை மதம் மாற்றம் பண்ண சொல்லி சித்திரவதிதை செயிறீங்க இது தான் உண்மை
@babuammu63163 ай бұрын
@@saleemsaleemsaleemsaleem2808 Muslim ponnu Hindu payyana kalyanam panni Hindu valaraga but avaga adaiyalatha matha mattaga but Muslim payyana love Pani kalyanam panna Hindu ponnoda name enga matharaga Muslim name vechu registration pantraga verupam eruthalum illanalum
@vijayakumarm16463 ай бұрын
@@saleemsaleemsaleemsaleem2808எதற்காக பெயரை மாற்றவேண்டும் இதுபோன்று செய்வதால்தான் BJP காரன் love jihad என்று சொல்லியே மத்தியில் ஆட்சியை பிடித்தான், (இந்துக்கள் பெயரை எப்போதும் மாற்றமாட்டார்கள் ஏனென்றால் சைவர்கள் மற்றும் வைணவர்களின் நண்ணெறிக்கோட்பாடுகள்)
@Chnchn12123 ай бұрын
நல்ல தம்பதியாக உள்ளார்கள். வாழ்த்துக்கள். ஜாதி மதம் பெரிது இல்லை. இனிய வாழ்க்கை பெரிது
@h_a_r_ivignesh.p44383 ай бұрын
24:25 🤣🤣💥💥 25:57 mass ya😎🔥
@javidakthar1773 ай бұрын
The girl should obey her parents. The parents are the one who loves their child more
@mustafabasith41064 ай бұрын
God bless you brother and sister long live
@sankerraganathan85014 ай бұрын
பெற்றோர்களை மதிக்காவிட்டால் எந்த மதத்தினராக இருந்தாலும் உருப்பட முடியாது
@nawfalhasan35024 ай бұрын
Dey athu sari
@hsdeen74204 ай бұрын
மாஷா அல்லாஹ் பல்லாண்டு காலம் நீடுழி வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரியவேண்டும்
@srinivasanpartha38264 ай бұрын
லவ் ஜிகாத் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
@asmakutti58983 ай бұрын
@@srinivasanpartha3826ஏண்ணே கிறிஸ்துவ பொண்ண மதம் மாற்றி திருமணம் செய்ர ஹிந்து நண்பர்களுக்கும் இது பொருந்துமா இல்லனா முஸ்லிம்க்கு மட்டும்தானா
@srinivasanpartha38263 ай бұрын
@@asmakutti5898 அப்படி ஏதாவது ஒன்று இரண்டு நடந்திருக்கலாம், ஆனால் பல்லாயிர கணக்குல, இந்து பெண்கள்/ஆண்கள் தான் பெரும்பாலும் மதம் மாற வேண்டியிருக்கிறது.
@warisriyas2 ай бұрын
@@srinivasanpartha3826 ஏன் அதை உங்க மத நபர்கள் செய்ய வேண்டும் உங்க மதத்திற்கு மாற சொல்லி ஏன் திருமணம் செய்ய வேண்டும்? ஒன்றோ இரண்டோ அதுவும் தவறு தானே?. முதலில் உங்கள் குண்டியை கழுவுங்கள் பிறகு அடுத்தவருக்கு கழுவலாம்
@thasleemabegum9287Ай бұрын
Super qty story anna.life nalla grow aga am blessing u tooo.
@MohammednoortrichyАй бұрын
நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் பெற்று நீடூடி வாழ வாழ்த்துகிறோம்
@noorjahannoorjahan27604 ай бұрын
Beautiful family nice
@bavananaidu36583 ай бұрын
Great Couple . Congrats . May god bless you all
@mohamedrizwanasalamrizwan83343 ай бұрын
இருவருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். எந்த சந்தர்ப்பத்திலும் ஒற்றுமையாக வாழ இறைவனை வேண்டுகிறேன்
@anuradias3 ай бұрын
இரு உள்ளங்களும் சிறப்பாக நீடூழி வாழ வாழ்த்துக்கள்
@afnathafnath10773 ай бұрын
காதலிச்சசு திருமணம் முடிச்சவங்கதான் காதலுக்கு அதிகமாக எதிர்ப்பு தெரிவிப்பாங்க
@riyas8153 ай бұрын
இந்த பிரபு தேவா வின் fan நா 😊🎉
@vigneshkumar0873 ай бұрын
sema interview bro..... Kollywood movie oru story read airuchu
@sriramkannan63813 ай бұрын
I enjoyed your interview guys
@abunadeemm9583 ай бұрын
Nice couple வாழ்த்துக்கள்
@nijamk2874 ай бұрын
Nice story
@ybrothersunited42234 ай бұрын
இரண்டுமே அப்பாவிகள். இந்தப்பெண் எதையும் சமாளிக்கக்கூடிய தன்மையுள்ளவர்
@mohamedyusup24293 ай бұрын
The pain of parents is beyond words. Anyway may Allah Almighty bless the couple !!!
@Gani8564 ай бұрын
மாஷா அல்லாஹ் நீடூழி வாழ்க
@AbdulKader-xg2cz3 ай бұрын
Ok, sir
@Arm.guthooseKuthoose4 ай бұрын
Wishes,BLESSINGS
@sriramkannan63813 ай бұрын
GOD bless you guys.
@LaughingBuddhArul2 ай бұрын
Ella madhangalum Anbai dhaan bhodhikindradhu..! 😊❤
@KaniKani-jn6lnАй бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள்
@APUmar3 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அல்லா உங்களுக்கு நேர்வழி காட்டியிருக்கேன் சகோதரி முஸ்லிம் என்றாலே என்னவென்று தெரியாது உங்களுக்கு அல்லாஹ் செய்த மிகப்பெரிய அருட்கொடை எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே
@saleemsaleemsaleemsaleem28083 ай бұрын
ஒருசில பெற்றோர்கள் காதல்திருமணத்தை ஒப்புக்கொள்கிறார்கள் பெற்றோர்களுக்கு விருப்பமில்லாமல் திருமணம் செய்துக்கொண்டார்கலேயாணால் முற்றிலும் தவறாணது
@hakeemmohammad77473 ай бұрын
பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய்.தகப்பன் மற்றும் குடும்பத்தாரைகாட்டிலும் ரோட்டில் திரிந்தவன் முக்கியமானவனாகிவிட்டான்.காதல் என்ற பெயரில் காமவலையில் சிக்கும் காதலர்களின் மகிழ்ச்சி எத்தனை நாளைக்கு? வதிலை ஹக்கீம் வத்தலக்குண்டு
@arafalif32474 ай бұрын
உங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பகிர வேண்டாம்
@kajaali-fq5xt3 ай бұрын
காதல் ஆதிமனிதன் இறுதி மனிதன் ஆண் பெண் இருவரும் இணைந்து உண்மையான காதல் சந்தோசமாக இருக்க வேண்டும் ஆனால் ஓர் இறைவன் உருவமற்றவன் ஆதி மனிதன் முதல் இறுதிவரை அந்த உருவமற்ற இறைவனை எல்லோரும் மனிதன் இருக்கிறான் அது புரியும் போது தான் தெரியும் யாருக்கும் யாருக்கும் அடிமை இல்லை அந்த இறைவனுக்கு மட்டும் தான் நாம் அனைவரும் சமம்
@abdulnasar9395Ай бұрын
மைதீன் உன்னை நம்பி வந்த பெண்னை நன்றாக வாழ வை வாழ்த்துக்கள்❤❤
@sadikshaf4 ай бұрын
தம்பி உனக்கு பெரிய பொறுப்பு இருக்கு. பத்திரமா பார்த்துக்கோ. இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும். பல சமூக பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும்
@Talkingtome-vlog3 ай бұрын
Appa na unga kidda onnu kekkava na iththu oro muslim payana marriage panna but payana appa amma ea kudda vazha kudathunu solli ea husband kudditu poddaga 1 year achi na ena pannanum solluga ea oru baby irugu
@gpmuthu-parithabangal3 ай бұрын
26:00 🔥tha idhandaa come backu
@asanmaitheen92953 ай бұрын
Best of block... Congratulations... Madhu you are good relationships your family...because you family good..good understanding...again Congratulations.
@HajiraHajira-nm4fw2 ай бұрын
எல்லா ஆங்கில்லேயும் ஒரே கேள்விய மாத்தி மாத்தி கேட்டுருக்கீங்க. (இந்துவா இருந்து முஸ்லீமா மாரியது பற்றி)
@mubarakmunavar51004 ай бұрын
நாட்டுக்கு ரொம்பவே முக்கியமாடா
@Richadson-cw1wk15 күн бұрын
Dai Islam 🤡 🌸
@hamadehas20393 ай бұрын
Wish you happy married life
@mohamedirfan3013 ай бұрын
Super massage naattu makkalukku
@RameshRamesh-mk3hd2 ай бұрын
இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் முடிந்தால் மணங்கள் வாழ்த்தும் இருவீட்டார் ஒரு வீடு கசப்பு உண்டு
@humayoonm.p.a9064Ай бұрын
இன்னும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்
@KaniyappaKaniyappa-h3b3 ай бұрын
வல்ல ரஹ்மான் அல்லாஹ் அருள் புரியட்டும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் வல்ல ரஹ்மான் அல்லாஹ் அருள் புரியட்டும் அவனுக்கே எல்லா புகழும் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன்
@DazzlingQueen-nd5yz4 ай бұрын
20:40😂😂😂😂😂ultimate
@MohamedNasar-u5q3 ай бұрын
உண்மையான காதல் என்றும் நிலைத்திருக்கும்
@devarajsuresh-s1vАй бұрын
Nice story bro ❤❤❤
@GlitzTamil8984 ай бұрын
17:02 புதுசு புதுசா கத்து கொடுங்கடா 😮
@nabeeha82962 ай бұрын
Masha allah valtnukkal
@ravibagya51233 ай бұрын
காதலிப்பது தப்பு இல்லை ஆனால் பெற்றவர்கள் அனுமதியை முடிந்த அளவு கேட்டு விடுவது நல்லது. சொல்லாமல் செய்வது மிக மிக தவறு. பெற்றவர்களின் மன வலி இவர்களுக்கு போக போக தான் தெரியும்.
@tintomail68063 ай бұрын
சகோதர, சகோதரி ரொம்ப நல்லா பாத்துக்கோங்க.
@nambirajan57573 ай бұрын
வெள்ளந்தியான பையன்... அன்பான பெண் ...அருமை குழந்தைகள்....சாதியாவது மதமாவது....அன்புக்கு முன் எல்லாம்....முடி.....( மயிர்)
@mohamedgiyasudeen21933 ай бұрын
இந்த பொண்ணு தான் ஒரிஜினல் முஸ்லிம் மாதிரி இருக்கு. அந்த பையன பார்த்தா முஸ்லிம் மாதிரியே தெரியல.
@muhamedalijinna65712 ай бұрын
ஹஜ்ரத் பிலால் என்னும் ஆப்ரிக்க நாட்டு மனிதரின் நிறத்தைப் பார்த்தா அகில உலகைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவன் உயர்ந்த அந்தஸ்தை வழங்கினான் என்பதை சற்று பெயரை மறைத்து விமர்சிக்கும் தீய சிந்தனையாளரே சிந்தித்து பேசும் இல்லையேல் இதற்குரிய நண்டனையை யும் இறைவனின் சந்நிதியில் அளித்தே தீருவான் என்பதை மறந்து விடாதே😂❤🎉😮 26:46
@itnerisa3 ай бұрын
Allah iruverukkum neende aayule thareddum 🤲🤲 nalla irunge nalla irupinge insah allah
@tamilartist103 ай бұрын
One of the greatest love story I have ever seen. Thanks Arrowroots Tamil and Teddy 🧸 Mass couples
@Ayshasgallery224 ай бұрын
Mashaallah
@abdussalam9133 ай бұрын
மாஷா அல்லாஹ்
@mahboobdeen867211 күн бұрын
ரொம்ப இனிமையான ஸ்டோரி
@LoveLove-zt1dv3 ай бұрын
வாழ்த்துக்கள் ❤🎉🎉🎉
@sumaiya6233Ай бұрын
யாரும் மதம் மாறி திருமணம் செய்து கொள்ளாதீர்கள் ஆணும் பெண்ணும் அவரவர் மதத்தில் திருமணம் செய்து கொள்ளுங்கள் அதுதான் இந்த சமுதாயத்திற்கும் உங்களுக்கும் பெற்றோர்களுக்கும் நல்லது
@IsmailIsmail-qm2iy4 ай бұрын
Congratulations 😁😁😁
@raviramanujam57623 ай бұрын
மதம் மாறவில்லை என்று கூறிக் கொண்டு...மதுமதி.... எப்படி மதினா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது???
@gunasekaran71373 ай бұрын
😂
@liakathali5103 ай бұрын
All the Best
@thabrezahmed5142Ай бұрын
Leave It Religion, Hindu, Muslim!!Allah Bless You Both👍🏼👍🏼
@hkany84113 ай бұрын
திறம்பட நீடூழிகாலம் வாழ வாழ்த்துக்கள்
@bashirahmedbashirahmed82703 ай бұрын
பெண்ணை பெற்ற பெற்றோருக்குதான் தெரியும் எவ்வளவு கேவலமான ஏச்சுக்கள் பேச்சுக்கள் இருபது வருடங்கள் பார்த்து பார்த்து வளர்த்த பெற்றோர்களுக்கு தெரியாதா தன் குழந்தைக்கு எப்படி பட்ட வாழ்க்கை அமைத்து கொடுக்க வேண்டும் என்று எப்போது இந்த பெண் குழந்தைகள் திருந்த போகிறார்களோ எப்படியோ இருவரும் அவரவர் பெற்றோருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டீர்கள் இறைவன் அருளால் எப்போதும் சந்தோஷமாகவும் மனநிறைவோடும் வாழுங்கள்.