Рет қаралды 46,930
பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. பிரிட்டனின் புதிய பிரதமராக கியர் ஸ்டாமர் பதவி ஏற்றிருக்கிறார். யார் இவர்? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்...
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#Britain #LabourParty #Election2024
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil