14 வயது சிறுமியிடம் 22 முதல் 52 வரை அத்துமீறிய அந்த 12..! பி.எஸ்.என்.எல் அதிகாரி சிக்கினார்...

  Рет қаралды 253,063

Polimer News

Polimer News

Күн бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video 14 வயது சிறுமியிடம் 22 முதல் 52 வரை அத்துமீறிய அந்த 12..! பி.எஸ்.என்.எல் அதிகாரி சிக்கினார்...
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 674
@Anupriya0007
@Anupriya0007 3 жыл бұрын
இது போன்ற ஆண்களின் ஆணுறுப்பை அறுத்து ஆடை இல்லாமல் தெருவில் நடமாட விட வேண்டும் 🙄🙄🙄🙄
@pooja-mv4lz
@pooja-mv4lz 3 жыл бұрын
🤣🤣😅😆
@sadhasivamk736
@sadhasivamk736 3 жыл бұрын
Idhula Vendaa bro !! Human centipede 🔥 Vera maari irukum bro
@lakshumanan3073
@lakshumanan3073 3 жыл бұрын
@@Anupriya0007 😂😂😂😂
@kamatchikannivel7731
@kamatchikannivel7731 3 жыл бұрын
Correct sir
@hvignesh96
@hvignesh96 3 жыл бұрын
Correct 👍
@malaiarasanmalaiarasan1069
@malaiarasanmalaiarasan1069 3 жыл бұрын
எப்படியும் அவனுங்கள ஒன்னும் பண்ண மாட்டிங்க இனிமேல் அந்த பொன்னையாவது நல்லா பாத்துக்கோங்க 😥😥
@cutebala1995
@cutebala1995 3 жыл бұрын
Romba correct sonninga bro...
@varshitha6730
@varshitha6730 3 жыл бұрын
அனைத்து ஆண்களும் முதலில் பின்வரும் கருத்தை ஆதரியுங்கள்... அப்ப தான் ஒரு நாகரீக சமூகமாக தமிழ் சமூகம் வாழ முடியும்... அம்புட்டு பேரையும் கழுத்தறுத்துப்போட்டு விட்டா இனி இது மாதிரி நடக்காமல் நடத்த நினைக்கும் ஈனப்பிறவிகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருப்பதோடு உடனுக்குடன் கருவருக்க வேண்டும்...
@jananir5209
@jananir5209 3 жыл бұрын
True
@meenamoorthy1446
@meenamoorthy1446 3 жыл бұрын
@@jananir5209 100% உண்மை . மிகமிக கடுமையான சட்டம் வரவேண்டும்
@vmanikandan7948
@vmanikandan7948 3 жыл бұрын
Ama bro
@iamlegendiamlegend2583
@iamlegendiamlegend2583 3 жыл бұрын
காட்டில் எவ்வளவு மிருகங்கள் இருந்தாலும் .. மிகவும் கொடூரமான மிருகங்கள் மனிதர்கள்...🙄
@bharathsakthi1233
@bharathsakthi1233 3 жыл бұрын
Kaatula irukurathu vilanku than mirukam I'lla...oorukulla irukurathu than mirukankal
@ebinagaraj7237
@ebinagaraj7237 3 жыл бұрын
Animals much better than like this human
@sakthiprinters5934
@sakthiprinters5934 3 жыл бұрын
👍
@shubipriyanchellakutty4250
@shubipriyanchellakutty4250 3 жыл бұрын
Ama we r animals u r ellam humans
@t.beaularose904
@t.beaularose904 3 жыл бұрын
தண்டனைகளை கடுமையாக்கினால் மட்டுமே இது போன்ற குற்றங்கள் குறையும்😠.
@VIP-uz1sh
@VIP-uz1sh 3 жыл бұрын
அந்த தண்டனையை சட்டத்தில் எதிர்பார்க்காமல் மக்களே கொடுக்க வேண்டும்
@eshansri9323
@eshansri9323 3 жыл бұрын
sattam Intha naegala onnum pannathu makkal than thandana kudukanum
@ar._.asu05
@ar._.asu05 3 жыл бұрын
@maheswaran s correct bro...
@mazhalaimozhibharathi647
@mazhalaimozhibharathi647 3 жыл бұрын
Correct 💯
@shubipriyanchellakutty4250
@shubipriyanchellakutty4250 3 жыл бұрын
Thappu senji iru tha thandanai ah ethu Kira thu ready
@Panda-cn5jk
@Panda-cn5jk 3 жыл бұрын
அவர்கள் அனைவரின் புகைபடமும் எல்லா பத்திரிகையின் முதல் பக்கத்தில் போட்டு அதன் தலைப்பு குழ்ந்தைகளை கற்பழிக்கும் காமுகர்கள் என்று போடவேண்டும்
@sajin5036
@sajin5036 3 жыл бұрын
Super nanba
@Ravi_Boy22
@Ravi_Boy22 3 жыл бұрын
👍👌
@murugesanm7404
@murugesanm7404 3 жыл бұрын
போஸ்கோ குழந்தைகள் மீது பாலியல் சீண்டலீல் இடு பட்டால் கிடைக்கும் தண்டனை எல்லா தொலைக்காட்சி குறுந்செய்திகளாக வர வேண்டும். பெற்றோர் விழிப்புணர்வு வரும், குழந்தைகள் மீது தவறு நடந்தால் பெற்றோர் 1098 தகவல் சொல்லுவார்கள், கயவர்கள் தவறு செய்ய யோசிப்பர்.கடமையான சட்டம் தான்.
@vingneshdubai2675
@vingneshdubai2675 3 жыл бұрын
👍👍
@shubipriyanchellakutty4250
@shubipriyanchellakutty4250 3 жыл бұрын
Unga photo vai yum poda solla la ma antha Chinna ponnu unga pera solla sonna kuda sollum
@cricketlovers5221
@cricketlovers5221 3 жыл бұрын
உன் மகளும் ஒரு பெண் தான் என்பதை மறந்துவிடாதே 😔
@FaisalFaisal-ep8nf
@FaisalFaisal-ep8nf 3 жыл бұрын
Pondadi thangachi koodi koduthavanuku pondadi magala koodi koduka evvalavu neram aagum
@harisudhar4271
@harisudhar4271 3 жыл бұрын
@@FaisalFaisal-ep8nf kandippa sari than avan ava pnnave kutti kodupps
@ShahulHameed-fp8uy
@ShahulHameed-fp8uy 3 жыл бұрын
இப்போ குற்றம் செய்த குற்றவாளிகளின் பெண் களையும் நடு தெருவுக்கு கொண்டு வர வேண்டும்
@shubipriyanchellakutty4250
@shubipriyanchellakutty4250 3 жыл бұрын
Enakku amma, two sister, one wife and one daughter Ella irukka nanga thappu senjama illa ah nu antha god ku theriyum
@kvictoria7021
@kvictoria7021 3 жыл бұрын
சட்டம் தயவு செய்து பாலியல் பலாத்காரம் செய்யுபவர்களுக்கு சூட்டிங் ஆர்டர் கொடுங்கள் ஒரு நாளும் இந்த மாதிரி நியூஸ் கேக்காமல் இருக்க முடியலை பார்க்கும் போதெல்லாம் வேதனையாக இருக்கிறது
@padmasri6481
@padmasri6481 3 жыл бұрын
என்ன வாழ்க்கை வாழ்கிறோம்...வெருப்பா இருக்கு
@yesammalranirani343
@yesammalranirani343 3 жыл бұрын
s brother 😚😚😚😚
@shubipriyanchellakutty4250
@shubipriyanchellakutty4250 3 жыл бұрын
Thappu senji iru tha kudu ga ya taitriyama ethukirom
@dhinagaranr9284
@dhinagaranr9284 3 жыл бұрын
கடைசிவரை கமெண்ட் மட்டுமே செய்து கொண்டிருப்போம் போல 😒😒
@keerthana1268
@keerthana1268 3 жыл бұрын
அமாம் நண்பா சுயநலமான உலகம் என்பது கராட்டாதா இருக்கு எவனும் கேட்க மாட்டான்க... இவனுங்க மாதிரி பொரிக்கி நாய்ல கேடச்சா செத்தானுங்க... என் கையில எவனாச்சும் மாட்டானுங்க சாவடுச்சுருவேன் அவோலொ காண்டுல இருக்கேன்... பாவம் யா அந்த சின்ன பொண்ணு... மனசு ரொம்பா கஷ்டமா இருக்கு...
@keerthana1268
@keerthana1268 3 жыл бұрын
எவனும் கேட்க மாட்டான்க எல்லாம் பயந்தவனுங்க கமெண்ட் பண்ண தா லாக்கி செயல்லா ஒன்னும் இல்ல 😡😡😡😡😡
@afuafrin1613
@afuafrin1613 3 жыл бұрын
@@keerthana1268 correct solluga summa ve vedakudadhu 🔪🔪🔪🔪🔪🔪
@agri12chowthris15
@agri12chowthris15 3 жыл бұрын
தமிழ் புத்தாண்டு காலையில் எப்படி பட்ட செய்தியை பார்க்க வேண்டி இருக்கிறது 😓 தமிழகம் இனிமேல் ஆவது திருந்த வேண்டும்
@Arunarun-to7wg
@Arunarun-to7wg 3 жыл бұрын
Kandipa epavum tirundave tirundadhu indha madiri news ethanayo munadi vandrku apo onume panala inimevadu panvangalnu terla
@black______sparrow__7_offi28
@black______sparrow__7_offi28 3 жыл бұрын
வாய்ப்பு இல்லை ராஜா
@nivetha2303
@nivetha2303 3 жыл бұрын
தமிழ் புத்தாண்டு தை மாதம் முதல் தேதி இது புத்தாண்டு அல்ல
@black______sparrow__7_offi28
@black______sparrow__7_offi28 3 жыл бұрын
@@nivetha2303 ப்ரோ தை மாதம் தமிழ் புத்தாண்டு இல்ல சித்திரை த தமிழ் புத்தாண்டு
@shubipriyanchellakutty4250
@shubipriyanchellakutty4250 3 жыл бұрын
Nanga tha na unga lu ku kedacham
@kvictoria7021
@kvictoria7021 3 жыл бұрын
உங்கள் மகள் என்று நினைத்து கொண்டு தயவு செய்து அவனுங்குல தூக்குல போடுங்க ப்ளீஸ்
@achudhanvel3937
@achudhanvel3937 3 жыл бұрын
இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை பிரேக்கிங் நியூஸ் ஆக ஒளிபரப்ப வேண்டும்..
@aruljini4210
@aruljini4210 3 жыл бұрын
Super
@BahrainTamil
@BahrainTamil 3 жыл бұрын
பொள்ளாச்சி வழக்கில் சரியான நீதி கிடைத்திருந்தால் இப்போது இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது 😡😡😡😡😡😡😡
@productionofficial4205
@productionofficial4205 3 жыл бұрын
அவர்களை கைது செய்தால் மட்டும் போதாது போலிமர் மரண தண்டனை அளிக்க வேண்டும்
@bharathsakthi1233
@bharathsakthi1233 3 жыл бұрын
Antha puthi court ku than varanum
@sandy0129
@sandy0129 3 жыл бұрын
thombiga.. ulagame thani...
@gowriv.9909
@gowriv.9909 3 жыл бұрын
நடு ரோட்டில் நிக்க வச்சு சுட்டு கொள்ளணும் அவனுகள 😡😡😡😡😡😡
@sukil563
@sukil563 3 жыл бұрын
வெற்றி நடை போடும் தமிழகமே...
@ramdukestr9160
@ramdukestr9160 3 жыл бұрын
இன்னும் இதுபோன்ற பல கொடுமைகள் .. நடக்காமல் இருக்க வேண்டும் 🙏🖤 இந்த 12 பேரையும் தூக்கிலிட வேண்டும்..💯 அப்பொழுதுதான் இந்த மாதிரி தப்பு நடக்காது.💯
@krishnarocks6718
@krishnarocks6718 3 жыл бұрын
Idhupol 'pala' alla..... ini 'onru' kooda nadakka koodadhu
@pavin6145
@pavin6145 3 жыл бұрын
😭
@BALAMURUGAN-cp3sp
@BALAMURUGAN-cp3sp 3 жыл бұрын
@@krishnarocks6718 Thookkilidum varaikkum wait panna kudathu. Nikka vachu suttu thallanum. Illa, periya kathiyala ovvoru parts ayum cut panni cut panni kollanum
@preschoolchild145
@preschoolchild145 3 жыл бұрын
வெற்றி நடை போடும் தமிழகம். பெ‌ண்களு‌க்கு 100%பாதுகாப்பு தரும் தமிழகம்
@pselvaraju4989
@pselvaraju4989 3 жыл бұрын
குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் மிகவும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மேலும் அனைத்து பள்ளி மாணவ மாணவியர் அனைவருக்கும் ஒன்றாம் வகுப்பு முதலே தவறான தொடுதல் போன்றவற்றை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
@GRC-iw3vn
@GRC-iw3vn 3 жыл бұрын
பொள்ளாச்சி பிரச்சனையில் புடுங்கி தள்ளிட்டாங்க இப்ப இந்த பிரச்சனையை இழுத்து கிழிக்கப் போறாங்க.போங்கடா நீங்களும் உங்க அரசாங்கமும்
@rajaprabu3691
@rajaprabu3691 3 жыл бұрын
என்ன சொல்றது 😔... வருமை ஒரு குடுப்பத்தை எப்படியெல்லாம் சோதிக்கும்... அந்த சோதனையில் எத்தனை கொடுமை நிகழும்...🥺
@meenaoretha5131
@meenaoretha5131 3 жыл бұрын
அம்மா இப்படி பட்ட ஒருத்தன் கூட உன் பொண்ணு வாழனும் பாவம் அந்த சிறு பெண் மூத்த பொண்ணுக்காக சின்ன பொண்ணு வாழ்க்கைய அழித்து விட்டீர்கள் 😔😔
@varshavaishu1947
@varshavaishu1947 3 жыл бұрын
Epudi patavanga kuda vazhavaikanum ninakuranga pathingala athuthan varuthamana vishyam .. avan pana thapuku dhandana ila ana atha chinna ponoda padipum tholachu vazhkayum tholachutanga entha society thiruthathu
@shubipriyanchellakutty4250
@shubipriyanchellakutty4250 3 жыл бұрын
Nanga senjam nu unga lu ku teriyu ma sir
@SenthilKumar-ke9nq
@SenthilKumar-ke9nq 3 жыл бұрын
பணம் வாங்கி விட்டு விடுவாங்க இதென்ன புதுசுசா தினம் ஒரு செய்தி மோடி வாழ்க பா ம க வாழ்க
@jaibolenath1309
@jaibolenath1309 3 жыл бұрын
Tamil புத்தாண்டு காலை செய்தி யாட இது
@milkydavid2898
@milkydavid2898 3 жыл бұрын
😒
@vinraksan2472
@vinraksan2472 3 жыл бұрын
உனக்கு செய்தி பொண்ண பெத்தவங்களுக்கு அது உயிர் வலி
@mohamedmansoorhallajmohame8120
@mohamedmansoorhallajmohame8120 3 жыл бұрын
கல்யாணத்தை கட்டாயமாக்க வேண்டும். கல்யாணத்துக்கான வயதை குறைந்து அறிவிக்க வேண்டும். பாலியல் தீவிரவாதிகள் குறைய வாய்ப்பு உள்ளது.
@VasanthKumar-ws3mn
@VasanthKumar-ws3mn 3 жыл бұрын
மீண்டும் ஒரு பொள்ளாச்சியா...😱😱😱
@shubipriyanchellakutty4250
@shubipriyanchellakutty4250 3 жыл бұрын
💯 percent false case
@mazhalaimozhibharathi647
@mazhalaimozhibharathi647 3 жыл бұрын
இந்த மாதிரியான செய்திகளைக் கேட்கும்போது நெஞ்சே பதறுகிறது..
@jagadeeshs1236
@jagadeeshs1236 3 жыл бұрын
இதுக்கெல்லாம் !! அரசியல் கட்சிகள் குரல் கொடுக்கமாட்டார்கள் !
@thambhithambhi7325
@thambhithambhi7325 3 жыл бұрын
Antha maari ellam kural koduthiruntha ippadiellam nadanthirukathu...
@Lakshmi_sj
@Lakshmi_sj 3 жыл бұрын
பெண்குழந்தைகள் கருவிலேயே சாகிறார்கள்.உயிரோட இருபவர் களையாவது விட்டுவையிங்கடா.😢
@shubipriyanchellakutty4250
@shubipriyanchellakutty4250 3 жыл бұрын
Nanga enna madam Panna nom thappu seiyama enga kulathaigala priji iruthom. Neega ellarum comments panni enga la mana uzhalachal. TV and paper la Vara thu ellam unmaigal illa 💯 la 50% tha unmai irukkum
@Lakshmi_sj
@Lakshmi_sj 3 жыл бұрын
பெண்குழந்தைகள் வேலைக்கு அனுப்புவதை தடைசெய்யவேண்டும்.
@vigneswaran1628
@vigneswaran1628 3 жыл бұрын
காவலர்களுக்கும் நீதியரசர்களுக்கும் கவனத்திற்க்கு இவர்கள் மிருகங்கள் கருணை காட்ட வேண்டிய அவசியம் இல்லை....
@donkarthickrajabsc2452
@donkarthickrajabsc2452 3 жыл бұрын
அதிகாரி புகைப்படம் எங்க சார்
@karthikeyandurairaj5707
@karthikeyandurairaj5707 3 жыл бұрын
குற்றவாளி அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கவேண்டும், ஏனென்றால் இதுபோன்ற குற்றம் யாரும் செய்யக்கூடாது
@rahuldurai9460
@rahuldurai9460 3 жыл бұрын
இவங்களுக்குல்லாம் மனசாட்சி உருத்தவே உருத்தாதா
@balaji1422
@balaji1422 3 жыл бұрын
Entha mathiri naaikala Enna tha panrathu😭😭😭😭
@muthuiingam7144
@muthuiingam7144 3 жыл бұрын
Konjam Koda yosikama thookula podanum
@lonelycreations4741
@lonelycreations4741 3 жыл бұрын
Aanurupa vetti thudika vidanum 😤
@sandakarisapna143
@sandakarisapna143 3 жыл бұрын
Sunni irunthaa thana
@sandakarisapna143
@sandakarisapna143 3 жыл бұрын
@@muthuiingam7144 ivanungalukku angaye sudu vaikkanum
@mahemano8883
@mahemano8883 3 жыл бұрын
சுட்டு கொல்லனும்
@durai-lu6vj
@durai-lu6vj 3 жыл бұрын
இப்படியே நாம கமெண்ட் போட்டு விட்டு பொலம்பிட்டு போயிட வேண்டியதுதான் அவனுங்கள வேற ஒன்னும் பண்ண முடியாது கவர்மெண்ட் பார்த்து நாமே கேள்வி கேட்க முடியாது என பயம் காசு வாங்கிட்டு ஓட்டு போட்டு விட்டோம் இனிமேல் இருந்த இந்த மாதிரி சம்பவம் அதிகம் நடக்கும்
@vinothemmanuel2657
@vinothemmanuel2657 3 жыл бұрын
ஆணூறுப்பை நீக்க வேண்டும் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்
@venkatgreen5
@venkatgreen5 3 жыл бұрын
மனிதன் போடும் ஆட்டத்திற்க்கு அளவில்லாமல் போய்க்கொன்டிருக்கிறது... மனிதன் ஒரு கொடுரமான விலங்கு...
@sciencewithislam7256
@sciencewithislam7256 3 жыл бұрын
இந்த மாதிரி ஆட்களே சமூகத்தில் விட்டு வைக்கக்கூடாது 😠😠😠
@nathanshankar6610
@nathanshankar6610 3 жыл бұрын
இந்த தமிழ் வருட பிறப்பில், இப்படி ஒரு சோக செய்தியை கோட்க நேரிட்டதே என வருந்துகிறேன். இந்த காம கொடூரண்களை எவ்வாறு தண்டிக்கலாம் அன்பர்களே. உங்கள் கருத்து. Somalia Judge's Mutilation ?
@padmasri6481
@padmasri6481 3 жыл бұрын
மதுவை முதலில் ஒழித்தலே இதுபோன்ற குற்றங்கள் குறையும். போதையில் தான் இதுபோன்ற குற்றங்கள் நடக்கிறது
@maheswa402
@maheswa402 3 жыл бұрын
அவனுக photo போடுங்க da.
@sathiyamoorthip5404
@sathiyamoorthip5404 3 жыл бұрын
இவர்களை 6 மாதத்திற்கு பிறகு என்ன நிலையில் இந்த அரசு வைத்துள்ளது என்று பாலிமர் சொல்ல முடியுமா? பரபரப்பான செய்தியை தவிர பழைய குற்றவாளிகள் தப்பித்து விட்டனரா? என்று ஆராய்ந்து மக்களுக்கு எடுத்துரைப்பது சிறந்த ஊடகம் செய்யும் வேலை.
@FirsthackpsPs
@FirsthackpsPs 3 жыл бұрын
அவனுக்குழுத அறுத்து எரியாம இன்னும் என்னடா நியூஸ் ல போட்டு காட்டிட்டு இருக்கீங்க 😠
@JKVOICETAMIL
@JKVOICETAMIL 3 жыл бұрын
தமிழகம் பெண்களின் பாதுகாப்பில் முதலிடம் எடைபாடியார் தேர்தல் அறிக்கையில் .! 👍 த்து ...... 🗣️
@firoseshahith9612
@firoseshahith9612 3 жыл бұрын
Ellarukkum aruthu vidunga
@soundharrajm8147
@soundharrajm8147 3 жыл бұрын
அடப் பாவிகளா...அனைவருக்கும் தூக்கு தண்டனை உடனே கொடுக்க வேண்டும்...😠⚔️
@joeharries5101
@joeharries5101 3 жыл бұрын
தைரியம் இருந்தால் 12 பருகும் parukum ஆயுள் தண்டனை அபா நான் ஓத்து இருக்கேன் நாம் எல்லாம் ஒரு இந்தியன் என்று....
@v.balajivlogs...1413
@v.balajivlogs...1413 3 жыл бұрын
அவனுங்க பூளை வெட்டி அவனுங்க கைலயே கொடுத்திடுங்க 14 வயசுல எத்தனை பேருடா
@sdasvignesh9910
@sdasvignesh9910 3 жыл бұрын
Sir please that person's picture
@Nobody-ko6sj
@Nobody-ko6sj 3 жыл бұрын
தமிழக நாகரிகம் உயர்ந்த நாகரிகம் ஆஹா
@raksharaksha1202
@raksharaksha1202 3 жыл бұрын
Oru ammava yennala etha thaangikave mudiyala. Yenakum rendu kolanthaikal erukanga 😭
@pulsar315
@pulsar315 3 жыл бұрын
Thaiva senji kozhandhaikala unga control la valanga 🙏🏻. Careless ah vidathinga pasangala. Careful ah pathukonga oru oru second um
@shubipriyanchellakutty4250
@shubipriyanchellakutty4250 3 жыл бұрын
Na num unga la amma kuppidala ma. Amma unmai ah sonna na 2019 Dec 30th anniku na tree la iru thu keela vizluthu my both legs broken agi tu chi na eluthu nadakka ve 7 month agi du Chu en wife tha enna pa thu kitta(natural upathai ellam). Amma na my wife and my two child mela promise ah soldra na antha Mariya na thappu lam seiyala ma.
@sapadaporom
@sapadaporom 3 жыл бұрын
Ada pavikal neenga ellam nalla irrupingala ....nasamathada povinga ,😔😔
@santhoshdeepak4103
@santhoshdeepak4103 3 жыл бұрын
கைது செய்து., அடுத்த ஒரு சில நாட்களிலோ அல்லது ஒரு சில வாரங்களிலோ அவர்கள் வெளி வந்து விடுவார்கள்... இப்படி பட்ட ஆட்களுக்கு எல்லாம் வாழ் நாள் முழுதும் மறக்க முடியாத தண்டனையை கொடுக்க வேண்டும்... அப்போது தான் மற்றவன் இது போல உருவாவதை தடுக்க முடியும்.... 😒😞
@justIn-lw2ln
@justIn-lw2ln 3 жыл бұрын
இவனுங்க அனைவருக்கும் குஞ்சி இருக்க கூடாது... அதன் பிறகு வேறு செயல்களில் ஈடுபட்டால் என்கவுண்டர் 🔫 🔫 🔫 🔫 🔫 🔫 போடுங்க...
@lokeshjeevanandam3499
@lokeshjeevanandam3499 3 жыл бұрын
Pavam da antha ponnu😥
@karthip587
@karthip587 3 жыл бұрын
இவங்க photo இவனுங்க family photo podunga.. அப்பதா வலி என்னனு புரியும்...
@jegathar1606
@jegathar1606 3 жыл бұрын
முதலில் ஆபாசமான வன்முறைகளை தூண்டும் சினிமா விற்கு தடை விதிக்கவேண்டும் 6வது படிக்கும் சிறுமி முதல் தப்பு நடக்கும்போதே யாரிடமாவது கூறி இருந்தால் இத்தனை பேர் மேய்ந்து இருக்கமாட்டார்கள்
@buvanabuvana6198
@buvanabuvana6198 3 жыл бұрын
என் அண்ணன் சீமான் இருந்தா தவறு செய்த இவங்க ஒருத்தரும் உயிரோடு இருக்க மாட்டாங்க.
@gamingwithcorona3622
@gamingwithcorona3622 3 жыл бұрын
Police Case Irutha Yethana daysla action yedupanga Ples YaaracHum solluga konjam
@healthiswealth6664
@healthiswealth6664 3 жыл бұрын
கண்டிப்பா...எதாவது செய்யனும்
@muhammadazamansari7641
@muhammadazamansari7641 3 жыл бұрын
comming roole soudi...... please
@adharshvprince1168
@adharshvprince1168 3 жыл бұрын
POcso வில் உள்ள தள்ளி சித்ரவதை செய்து vedio வெளியிட வேண்டும் தினமும்.
@dalsy555
@dalsy555 3 жыл бұрын
Ella 11 Peru photo podunga
@ganeshvishwa5353
@ganeshvishwa5353 3 жыл бұрын
Courtukku போனாலும் பஞ்சாயத்து thanada pesaporinga😏
@sandy0129
@sandy0129 3 жыл бұрын
அவனுக குஞ்சை அறுத்து காக்காய்க்கு போடணும். அதையும் நடூ ரோட்டுல எல்லாரு முன்னாடியும் இத செய்யணும்
@sarathsri1787
@sarathsri1787 3 жыл бұрын
இந்த மாதிரி நியூஸ் பாத்துட்டு அந்த மனித மிருகங்கள் மீது கோவம் மட்டும் தா படமுடிகிறது..... சட்டம் கடுமையாக்க படவேண்டும் இது போன்று தவறு செய்பவர்களுக்கு பயத்தை ஏற்படுத்த அதுவே வழி... இல்லையென்றால் இது ஒரு தொடர்கதை ஆகிவிடும்...
@worldofdata8371
@worldofdata8371 3 жыл бұрын
Encounter 🧐 pls
@rajavendansolai6330
@rajavendansolai6330 3 жыл бұрын
பெண் குழந்தைகளை காப்பற்ற வேண்டும் இப்படிக்கு வேல்ராஜ்.
@jananijanani3362
@jananijanani3362 3 жыл бұрын
Iiyoo thangame 😭😭😭😭enaku 12 years ponnu iruku oru ammava enala itha thankika mutiyala 😭😭😭😭😭 payama iruku 😭😭😭
@palsvaipokkisam4479
@palsvaipokkisam4479 3 жыл бұрын
பாதிரியார் ஒருத்தன் இப்படித்தான் பண்ணிருக்கான் இவனுங்கள ஒரே அடி சாகரவரைக்கும் பெண்களிடம் போகவே கூடாது
@shalinijude5614
@shalinijude5614 3 жыл бұрын
புலூ அரிப்பு ஏற்பட்ட எறும்பு புத்து ல விடுடா பெட்டா குழந்தை கூட விட மாட்டரங்க
@mr.tamilan9651
@mr.tamilan9651 3 жыл бұрын
எப்படியும் இந்த இந்தியாவின் சட்டத்தை வைத்து பார்த்தால் ஒரு மாசம் அதிகபட்சம் அப்புறம் ஜாமீன் ல வெளியே வெய்ட்ட்டுருவனுக.... 😅😅😅
@nalsonvishwanathan8116
@nalsonvishwanathan8116 3 жыл бұрын
இந்த கோவர்மெண்ட் என்னதான் பண்ணுது தெரியல🤔
@tamils8630
@tamils8630 3 жыл бұрын
இந்தியாவில் கடுமையான சட்டம் மாற்றி அமைக்க வேண்டும் அனைத்து அரசியல் கட்சியும் இதை கண்டு கொள்வது இல்லை பெண் பிள்ளைகளை கவனமாக வளருங்கள்
@palanisupramanian6672
@palanisupramanian6672 3 жыл бұрын
Vry simple cut..... Panna enna..........👌
@Rogi2Yogi
@Rogi2Yogi 3 жыл бұрын
பெண் குழந்தைகள் கவனத்திற்கு.... என்ன தான் ரத்த உறவு கார ஆண்கள் ஆக இருந்தாலும் அவர்களிடமும் கவனம் தேவை .
@lokeshlokeshkumar9929
@lokeshlokeshkumar9929 3 жыл бұрын
துங்கில் போடணும் இன்தா மாதிரி பண்ணுறவன அபதா பயம் வரும் 😠😠😠
@harishprasanna1074
@harishprasanna1074 3 жыл бұрын
அட பாவிகளா அந்த பிஞ்சு குழந்தைய நாசாமாக்க எப்படி மனசு வந்துச்சு.. நீங்கல்லாம் மனச ஜென்மங்களா??
@ramkumarranganathan994
@ramkumarranganathan994 3 жыл бұрын
Encounter please 😠😠😠😠
@chennaicaptain6986
@chennaicaptain6986 3 жыл бұрын
Oh my god
@usharajeswari8714
@usharajeswari8714 3 жыл бұрын
அந்த காலத்தில் எங்கேயோ ஒரு மிருகம் இருக்கும். இப்ப பாதிக்குமேல் மிருகங்களா இருக்கிறது
@dhivyachellam
@dhivyachellam 3 жыл бұрын
Parents mela dhan first thappu . Oru ponnu life nalla irukanumnu oru kolantha life ah keduthutanga. Parents ah um jail la podunga
@syedkareem2412
@syedkareem2412 3 жыл бұрын
கோபி போட்டோ ஓகே மற்றவர்கள் போட்டோ எங்கே
@sowmiyasowmiya6415
@sowmiyasowmiya6415 3 жыл бұрын
குழந்தைகலை தயவு செய்து வேலைக்கு அனுப்பாதிங்க😭😭😭
@parthasarathyramadoss9362
@parthasarathyramadoss9362 3 жыл бұрын
Don't delay the judgement...fix minimum timeframe 3-6 months as like in gulf countries... severe punishment...
@MISSION_00
@MISSION_00 3 жыл бұрын
12 பேர் னு சொல்லிட்டு 2 பேர் புகைப்படங்களை மட்டும் போடுறீங்க 💦
@karthikpalaniswamy9618
@karthikpalaniswamy9618 3 жыл бұрын
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் காவல் துறைக்கு
@rajdivi1412
@rajdivi1412 3 жыл бұрын
கொதிக்கும் தாரை அவனுங்க உறுப்பில் ஊற்ற வேண்டும்
@USHERFEATLUDACRIS
@USHERFEATLUDACRIS 3 жыл бұрын
That inspector is real nachiyaar film (jyothika). Hats off madam.👍
@yasodhams4858
@yasodhams4858 3 жыл бұрын
தண்டனை கடுமையாக இருந்தால் மட்டுமே இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்கும் நீதிபதிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@fairosefathima3072
@fairosefathima3072 3 жыл бұрын
Very sad 😥😥😓
@anujaanuja1665
@anujaanuja1665 3 жыл бұрын
Elloraiyum atha cut panunka da
@fathimam1395
@fathimam1395 3 жыл бұрын
Encounter pannun
@elumalaimunnusamymunnusamy2776
@elumalaimunnusamymunnusamy2776 3 жыл бұрын
இறுதியில் இவர்களுக்கு தரப்படும் தண்டனை மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இல்லாமல் உயிர்பயத்தை உண்டுபண்ணும் அளவில் இருக்கவேண்டும்.
@crispinhelan5082
@crispinhelan5082 3 жыл бұрын
எவ்ளோ பாத்தாச்சு ஆனாலும் மறுபடியும் அது நடக்கத்தான் செய்கிறது தண்டனை கடுமையாக இருக்கும் நிலையில் இது பெருமளவில் குறையும் கடுமையாக இருக்குமானால் எங்க நடக்கிறது 🙄🙄🙄🙄
@multiabiblueblack9281
@multiabiblueblack9281 3 жыл бұрын
Moviee
@RamaKrishnan-tj4gd
@RamaKrishnan-tj4gd 3 жыл бұрын
உறுப்பு நுழையாத உடம்பில் என்ன சுகத்தை கண்டாய் காமத்தில் 😔
@sakti.s2496
@sakti.s2496 3 жыл бұрын
பஞ்சாயத்து பேசினவன செருப்பால அடிச்சு தண்டனை கொடுக்க வேண்டும்
@prasanthn9365
@prasanthn9365 3 жыл бұрын
Parents mistake
@anbuk977
@anbuk977 3 жыл бұрын
3 மாதத்தில் விசாரணையை முடித்து, தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனையை வழங்க வேண்டும்..
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 4,1 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 127 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 4,1 МЛН