வீரப்பெண் உங்க மனதைரியத்தை பாராட்டுக்கள் இந்த தைரியம் தான் அணைத்து பெண்களுக்கும் வர வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
@rajkumari20542 ай бұрын
பெண்ணால் என்ன செய்யமுடியும் என இன்றும் சில கூட்டம் சொல்லிக்கொண்டுதான் திரிகிறது அவர்கள் பார்க்க வேண்டும் இந்த video வாழ்க பெண் இனம்
@Krish905512 ай бұрын
Especially Thulukans 😂
@manikandanp58292 ай бұрын
Yarru Sonnai, Sollugal
@dineshkumar-nn7nk2 ай бұрын
யாரு அப்படி சொல்றாங்க?.. நீங்களா ஏதும் சொல்லாதீங்க
@rajkumari20542 ай бұрын
யாரு சொன்னாங்களா கிராமத்துல போயி பாருங்க நீங்க city ல இருப்பிங்க. ஆம்பள புள்ளைய படிக்க வச்சா சம்பாதிச்சி போடும் பொம்பள புள்ளைய படிக்க வச்சி என்ன பண்ணுறதுனு நிறைய பேர் கேட்ட இடத்துல நிறைய அசிங்க பட்டு அவமானப்பட்டவ நான்
@AkilaThangaraj-v9o2 ай бұрын
Today afternoon en husband kaathula viluganum ne en ponnu ta pompala pulla padichu ena kilikka poguthu,4aadu vangi ippo irunthe valathaa athukku nagai edukka athuve sampathichukkum nu solli en ponnai 1std serkka vidama avlo sandai pottanga.en husband &avanga parents.but naan periya porattathukku Naduvula thaan en ponnai padikka vachuttu irukken.en ponnu ippo 2std.nalla padippanga.en ponnu ta intha news kaatti ponnu nu mattama pesina palarukku ippo mugathula e aadala pappa.evangala pola ponnu ninaicha ena venalum sathikka mudium nu pala perukku ne sathichu kamichu puriya vaikkanum nu sonnen.en husband Oru varthai kooda pesala.pesama elunthiruchu poittar
@KalaivananKalaivanan-h5i2 ай бұрын
🎉. திறமையாக செயல்பட்டு 141 பயணிகள் உயிரைக் காப்பாற்றிய விமானி * டேனியல் பெலிசோ மற்றும் பெண் விமானிக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.பிரபஞ்ச சக்திக்கு என்னுடைய கோடான கோடி நன்றிகள்.
@rajendranm642 ай бұрын
விமானிகள் இருவரையும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்
@solomondurairaj31512 ай бұрын
வீரம், நிதானம், தெளிந்த சிந்தனை உள்ள பெண்.வாழ்க.
@banumathi9342 ай бұрын
விமானிகள் இருவருக்கும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் வாழ்த்துக்கள் 💐💐
@kathirthevy25402 ай бұрын
😊 க்ஷ லட்சத்து. ரநநீஈலப
@AkilM-l2k2 ай бұрын
ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நிருபித்து காட்டிய பெண்மணி க்குவாழ்த்துகள்
@DP-qp8wr2 ай бұрын
‘பெண்ணின் அறிவுயர பீடோங்கும்’ என்ற பாரதியின் வாக்குக்குன்பெருமை சேர்த்த மகள்👍 0:14
@shanthamanir80702 ай бұрын
தைரியத்தை யும் ,விடாமுயற்சியையும் பாராட்டுகிறேன், Real heroes ❤
It is a record .... Congratulations !! Powerful pilots ..... You save the people life .... Great service .... I salute you pilots ... On behalf of Tamil Nadu 🎉🎉🎉🎉🎉🎉🎉
@temprary46162 ай бұрын
Truth is wheels were there for landing.if wheels didn't come out there will be a problem.this is normal landing only.any pilot can do this.
@varaiamman2 ай бұрын
என் அன்பு பெண் உங்கள் தைரியத்தை சோதிக்க வநத விபத்து இது ஒரு பெண்ணால் தான் முடியும் இவ்வளவு பொறுமையாக இந்த நிஸ் கேள்வி பட்டதில் இருந்து நான் தெய்வத்தை வேண்டிய படியே இருந்தேன் நன்றி சகோதரி
@vanimahavm2502 ай бұрын
இந்த சிங்கபெண்ணிற்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
@krishnaveni78692 ай бұрын
மனிதன் முயற்சி,இறைவனின் கைகளில் வாழ்க்கை,
@ktmuruganktmurugan31722 ай бұрын
திருமணம் ஆன பெண்ணோ அல்லது ஆகாத பெண்ணோ ஆனாலும் 144 உயிரை பெற்றிருக்கும் பெண்மனியை பாராட்டுவோம் The Reyal Capton சில பதட்டம் இருந்திருக்கும் ஆனால் பதறாமல் பாதுகாத்திருக்கிறார் அந்த பெண்மனி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் மிக்க மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும்
@nagarajan50232 ай бұрын
வாழ்த்துக்கள் சிங்கப்பெண்னே 🎉
@Jeyamary-f8i2 ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் வளர்க பல வித நலன்களுடனே எனக் கூறி வாழ்த்தும் கடவுளின் நான்
@davidnesaraj46632 ай бұрын
Super. God bless you
@jagannathansaroja47922 ай бұрын
விமானிகள் இருவருக்கும் எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.❤
You are verry great and brave we respect you all life 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️💪💪
@al-ameensir87292 ай бұрын
பெண் விமானி வடிவில் இறைவனின் அருள்.
@Homelander_552 ай бұрын
Adang gommala 😂
@sureshsuresh-j4q2 ай бұрын
திறமையாக செயல்பட்டு 141 பயணிகளை உயிரை காப்பாற்றிய டேனியல் பிலிப்ஸ்அவர்களுக்கும் பெண் இனத்திற்கே பெருமை சேர்த்த பெண் விமானிக்கும் மனமார்ந்த வாழ்த்து மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் வாழ்க வளமுடன் ஜெய்ஹிந்த்
@arulraj4392 ай бұрын
பணியில் என்ன ஆண் பெண் இருவருக்கும் திறமை இருந்தால் மட்டுமே பணியில் சேர்த்து கொள்வார்கள் அவர்கள் வேலையை அவர்கள் செய்துள்ளார்கள் இதில் உணர்ச்சி வசப்பட என்ன இருக்கிறது மேலும் இந்த பெண் உதவி விமானி மட்டுமே
@mabdulrazakmeera62232 ай бұрын
பயம்மே இல்லாத சிங்கபெண் வாழ்த்துக்கள்
@Krish905512 ай бұрын
Antihijab vaanga
@alavoudine2 ай бұрын
இதில் ஆண் விமானி தான் கேப்டன் இவர் துணை விமானி....
@MiteshSathya2 ай бұрын
விமானிகள் இருவரையும் சிரம் தாழ்த்தி வனைங்குகிரேன் வளமுடன் வாழ்க
பெண்களால் செய்ய முடியாது இந்த உலகத்தில் எதுவும் கிடையாது❤❤❤❤❤❤
@nageshnaga48472 ай бұрын
பல உயிர்களை காத்த வீர பெண்ணின் மன தைரியத்தை வாழ்த்துவேம்
@Jeyamary-f8i2 ай бұрын
இவ்வளவு சிறப்பான தைரியப்பெண்மணி மா.மனம் தளராமல் 🎉எவ்வளவு புததிசலினம்.கடவுளின் துணை உனக்கு என்றென்றைக்குமே உண்டு மா
@selvirajesh98202 ай бұрын
வாழ்த்துக்கள் வீரப்பெண் 👏🏻👏🏻👏🏻
@Sikander_372 ай бұрын
She's a co-pilot who just gets direction from the pilot. Real saviour of the 144 passenger is going in front of her silently.
@rekhas76182 ай бұрын
Thank you sister👍👍👍🙏🙏🙏 god blessing you you really great
@parkkavanpark75012 ай бұрын
உங்களின் சிறப்பான பணிக்கு நண்றிகள்
@gscbose81462 ай бұрын
அவர்கள் கடமையை அவர்கள் ஒழுங்கா செய்து இருக்கிறார்கள் சக்கரங்கள் வெளியே நின்றதால் ஆபத்து குறைவு உள்ளே சென்றது வெளியில் வரவில்லை என்றால் ஆபத்து அதிகம் வெளியே நின்றதால் தப்பிக்கமுடிந்தது.விமானிகளுக்கு பாராட்டுக்கள்
@shahulhameed-dc2fz2 ай бұрын
Pilot and co-pilots are saviour of all passenger . both are actor skillfully as well as they have avoided major accident.Hatsoff to the pilot. They risked his life and save the passengers
@prakashrajamanickam56082 ай бұрын
It is a record.. congratulations powerful pilots,,,,,,,,,, 141 passenger you save the people life,,,,, ❤️❤️❤️
@reeder6332 ай бұрын
வாழ்த்தி வணங்குகின்றேன்!💐💐💐💐🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏
@reiner-f8v2 ай бұрын
பெண்களுக்கு பொறுமையும் நிதானமும் கூறிய அறிவும் பொறுப்பும் சில பெண்க லுக்கு இருப்பதால் இந்த உலகம் வாழ்கிறது. இது இறைவனின் செயல். அன்னை சக்த்தியின் வடிவம் இந்த பென்.
@asvfacts76912 ай бұрын
Pilots renduperukkum Thalai kavilthu kai kooppiya Vanakkangal ❤❤❤❤❤❤❤
@Vishal-g1w2 ай бұрын
Bold woman hats off👌👌👏
@joeamal63172 ай бұрын
God bless both of you done a very great job hats off to both of them 💐💐💐💐👏👏👏👏👍
@EasterrajasinghJ-jw1ll2 ай бұрын
வாழ்துகள் பைலட்
@poongothait39412 ай бұрын
உங்க தலைமுறை நல்லா இருக்கும் 🎉
@revathishanmugam43062 ай бұрын
Our salutes to this great lady pilot,thanks maa thank you so much.
@satheeskumarm45832 ай бұрын
மனதார என்னுடைய வாழ்த்துக்கள்👍
@R.S.Channel47762 ай бұрын
அப்போ ஆண் பைலட் என்ன செய்து கொண்டிருந்தார் அவர் காப்பாற்ற வில்லையா
@muthusamy84152 ай бұрын
ஆண் பைலட் தான் நம்பர் ஒன் இவர் உதவியாளர். இருவரையும் வாழ்த்துவோம்
@sureeshsubramanian25362 ай бұрын
Super, they are also in the same flight, if they want to be alive obviously the rest will be saved. They have done their duty with respect 🎉
@eathefather87822 ай бұрын
நன்றி வாழ்த்தூக்கல்
@Ashokp89972 ай бұрын
வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்தால் இப்ப சிங்க பெண் போல😂😂😂
@udayasooriyanr58382 ай бұрын
Congratulations to pilot and all passengers. All the best. God is great 💐🙌🙏
@velumanij2 ай бұрын
வாழ்க வளமுடன் 🎉 God bless you 🙏
@annumoorthy55872 ай бұрын
Thank you mam 🙏
@tamiljayakumar80912 ай бұрын
Congratulations🎉🎊. & God bless you ma
@ChandraMohanP-u9q2 ай бұрын
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், விமானிகள் யாருமில்லை ❤❤❤😂😂
@harsa._.232 ай бұрын
Antha singa paiya na pathi yaarum pesamaateingaraanga😢
@sundarvinayak70042 ай бұрын
Congratulations 👏 you have saved people life
@dhanaorkut2 ай бұрын
Same situation in foreign One retired pilot interview said, he was not a hero to save others life. He wanted to first save himself first which will automatically save others too.
@baskaranr15892 ай бұрын
Really you Greatmma ❤❤❤
@simsonraja92962 ай бұрын
Hats of you, great 🙏🙏🙏
@ar.elangovan5682 ай бұрын
விமானிகளுக்கு வாழ்த்துக்கள்
@ramamurthyrajagopalan2 ай бұрын
Hats off to the flight crew and ground control!
@selvamanisir64852 ай бұрын
வாழ்த்துக்கள் சிங்கபெண்ணே
@vasumathimalar89742 ай бұрын
En veetla tv illa news pakala.. enna achu enna news ithu pakalam nu patha verum music mattum podaranga🤦
@nalraj45892 ай бұрын
When I watched the news in the news channel, I prayed to God to free them from that situation without any injury.First I thank God and The Pilot who rescued the passengers. I especially salute to the Pilot.
@Xx2wldf52 ай бұрын
Congratulations to both of you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💞💞💞💞💞💞👑👑👑👑👑👑👑👑👑🔥🔥🔥🔥🔥🔥🔥
@mathaveuplands43952 ай бұрын
This is the new young India! Vaalga Baratham!!!
@vaishnavireddy-id4yn2 ай бұрын
Hats off to pilots for their superb skills and temperment you have shown in handling mid air crisis and succesful in safe landing of plane
@jesuraj77292 ай бұрын
Congrazulations. கடவுளுக்கு நன்றி. Thanks Pilot Team.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jayaramanm47522 ай бұрын
Chief Pilot is Mr.Daniel Peliso and she is a Co_Pilot only.
@jeevakannan31742 ай бұрын
Congregation sister
@modi32862 ай бұрын
செம்ம பிகரா இருக்கே❤
@yogasakthimala38652 ай бұрын
It's is a record. So salute to both of them
@sheela31332 ай бұрын
Presents of mind very good thinking god bless u
@thenmozhiprabhu72802 ай бұрын
Salute both of you🎉
@ChandraMohanP-u9q2 ай бұрын
😂😂 உதய நிதியையும், சந்தானத்தையும் கூடவே கூட்டிட்டு போயிருந்தா, ஏதாவது ஐடியா சொல்லி இருப்பாங்களே ?? 😂😂😂😂😂😂
@masiibrahim30792 ай бұрын
ஏன் மாடு முட்டிய உட்டே
@ganesanc41492 ай бұрын
நல்லவேளையாக அரசியல் மேற்படிப்பு (?) படிக்கச்சென்ற காரணத்தால் சென்னை - திருச்சி விமானத்தின் அவசர கால கதவைத் திறக்க முயற்சித்தோர் பயணம் செய்யவில்லை
@ahamedmohideen26892 ай бұрын
Nalla vaelai koo muttai Annamalai travel pannala,avan irundhirunhaal door open panni irupaan.
@RaviKumar-sr4gi2 ай бұрын
Super congratulations pilot's ❤❤❤❤
@Alim-lw5hd2 ай бұрын
Focus on this lady not only because of her duty, but cause she is good looking
@RANI-by7us2 ай бұрын
நிச்சயமாக இவர்தான் நாட்டின் பிரதமர்
@jeyasinghsamuvel62042 ай бұрын
God bless you madam ❤❤❤❤
@salaithirumurugan13192 ай бұрын
A great women and excellent team
@johnrajasekarnayagam67882 ай бұрын
We salute your incredible jobs done to save the people God bless you
@abdulSalam-bk6rn2 ай бұрын
❤ great job ❤
@LISTENINGfull2 ай бұрын
இகழாவதும் புகழ்வதும் இந்த பைலட் தொழிலுக்கு சரிவராது.
@ilayarajamuthusamy81762 ай бұрын
இந்த சிங்கப்பெண் பெரியாரின் பேத்தி என்று அடுத்த உருட்டு வரும்
@RajasundaresanRajasundaresan2 ай бұрын
அவங்க உயிரும் முக்கியம் அத சொல்லமாட்டீங்களா
@anbukkarasi11632 ай бұрын
இவர்கள் தான் கடவுள்.
@saranyas61002 ай бұрын
Super❤
@melfa6592 ай бұрын
Great salute ❤
@Vairavan-r1d2 ай бұрын
வாழ்த்துக்கள்
@mohamedbuhari25582 ай бұрын
நம்முடைய சிங்கப்பெண் சிறப்புக்குறியவர் சந்தேகமே இல்லை. காக்கைக்கும் தன் ………. ஆனால் அதற்காக தலைமை விஞ்ஞானி இந்தோனேசியாவை சேர்ந்தவர் வெளிநாட்டவர் என்பதால் கண்டுகொள்ளாமல் இருப்பது நம் இந்தியாவின் உயர்வான கலாச்சாரத்திற்கு பொருத்தமானதா? இப்படிப்பட்ட உயர்வான மனிதர்களை தேசம் மதம் பார்த்தா பாராட்டமுடியும்?