15 இன்ஜினியர்கள் சஸ்பெண்ட்: பீகார் அரசு அதிரடி ஆக்ஷன் 15 engineers suspended in Bihar| 12 bridges c

  Рет қаралды 1,954

Dinamalar

Dinamalar

Күн бұрын

பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் அந்த மாநிலத்தில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவங்கள் பூதாகரமானது.
பீகாரில் கடந்த 2 வாரங்களில் 12 பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்ததுள்ளன.
இந்த சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 15 இன்ஜினியர்களை பீகார் அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. உடைந்த பாலங்களை மீண்டும் கட்ட அரசு உத்தரவு போட்டுள்ளது.
பாலம் கட்டியதில் கான்ட்ராக்டர்கள் தவறு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால், பாலத்திற்கான செலவு அவர்கள் மீதே விதிக்கப்படும்.#engineerssuspended #Bihar #Dinamalar

Пікірлер: 6
@gskumar6220
@gskumar6220 3 ай бұрын
பாலம் கட்ட ஏற்படும் செலவுக்கு அவர்களின் சொத்தை எடுத்தால் தான் தெரியும் சட்டம் இல்லை என்று மழுப்ப வேண்டாம்
@MrMo-bl5pq
@MrMo-bl5pq 3 ай бұрын
PLEASE COME TO TAMILNADU AND CHECK OUR PROJECTS ALSO...
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl 3 ай бұрын
சுடலை டிரெய்னிங்
@sridharl1389
@sridharl1389 3 ай бұрын
Why there is actions on the officials only, what about the action on the Corrupted politicians and their benami companies Contractors and also the Engineers appointed through Reservation quota system which will lead to this kind of incidents..
@sakthivelmarimuthu8146
@sakthivelmarimuthu8146 3 ай бұрын
Kedi payal Delhi kedi 🐒🐒🐒🐒
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 81 МЛН
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН