If any Doubts about Consumer Case👇 DIAL: 7548808822👈
@sathishtechstatus1362Ай бұрын
Anna diesel petrol poruthavara density pump la sometime maathi print pannirupanga... Neenga density check pannanumna pump laye density temperature check panni kaatuvanga.. paathu therinchukkonga..
@urimai_kuralАй бұрын
Bunk✖️ Bump✅️ 😂
@John-rd5nqАй бұрын
The same scenario I faced and raised questioned with many petrol pump hp , Bharat regarding density actually what is the problem is density in the machine shown is manual entered by the pump supervisor it not automatically detected from the petrol or diesel so one who wrongly entered it it will wrong value in the bill that's how they got 740 density value at the same day the inspection happened and the inspection officer approved as 800 something as the density value 🤷
@s.dhanush26shift18Ай бұрын
Grey hair solution video y bro delete pannitinga
@s.dhanush26shift18Ай бұрын
Naan antha video paakanum nu save pannirunthan ippo kaanum
@ponnuchamynainar168924 күн бұрын
இந்த வழக்கில், இருதரப்பிலும் என்னென்ன முக்கியமான வாதங்கள் வைக்கப்பட்டது, ஒவ்வொரு தரப்பின் மிக முக்கியத்துவம் பெரும் கேள்விகளையும் பதில்களையும் ஒருங்கிணைத்து இந்த வீடியோவில் வெளியிட்டு இருந்தால் மிகுந்த பாராட்டுக்கு உரியதாக இருந்திருக்கும் ..
@diginomad6016Ай бұрын
It's connsumer forum, not court. We don't need lawyer . Well said.
@blessingtalkstamil14 күн бұрын
நல்ல பயனுள்ள விழிப்புணர்வு காணொளி.🎉
@c.stephendhanakumar3283Ай бұрын
The government should introduce transferable dispensing pipe to avoid all kind of cheating.
@HariKrishnan-dd1qgАй бұрын
SUGGESTION Sir, Bills are given by shops/petrol outlets are printed using fading ink. The image of printout fades out over a time period because of its ink quality. Therefore if someone wants to preserve such bills it's good to get it scanned & preserve it in soft form.
@shyamms1Ай бұрын
We can take a photo to avoid this issue..
@VishwaM-sc1dhАй бұрын
Adutha murai case podumbothu advocate avarkal indha pointaiyum serthukkolla vendum. Permanent Printed bill kodukka vendum
@binorobin24 күн бұрын
Take a xerox copy of the bill. It will never fade.
@rjv23822 күн бұрын
It is a thermal printer..will fade in 7 to 10 days
@UsmanKhan-ct2fkАй бұрын
மிக அருமை வாழ்த்துகள்
@Ramada307Ай бұрын
அய்யா நான் ஒரு Car வாங்கினேன். எனக்கு உரிய நேரத்தில் Delivery கொடுக்கல 6 லட்சம் இழப்பீடு வாங்கினேன்.
@muthu334314 күн бұрын
How
@muthu334314 күн бұрын
How
@Anand-im14 күн бұрын
Sollllluuuuuuuu
@bennypremkumar8217Ай бұрын
Heading change pannanum , Diesel density pathi than intha video . Zero paka solragala nu illa 😊.
@revalc6969Ай бұрын
True
@jayanathan-yo5veАй бұрын
read that twice!
@VishwaM-sc1dhАй бұрын
Ippadilam pottal than videovirku all pidikka mudiyum. Diesel endru partha vudaneye niraya per kaanamal poividuvarkal. Ellame oru thillalangadi velai thaan😂
@revalc6969Ай бұрын
@@VishwaM-sc1dh True
@paramasivamsiva9948Ай бұрын
நன்றி நண்பரே
@shafi7208Ай бұрын
Advocate sir 👏👏👏👏👏👏🙌🙌 clear message to everyone
@rvijayanand197920 күн бұрын
Very usefull information.
@Unknown-ef3cqАй бұрын
Migavum nalla padhivu..Venkatesan, Johnson avargaluku vaazthukkal..
@athiyanmb1688Ай бұрын
VERY INFORMATIVE👌👏
@venkatachalapathikmsr1175Ай бұрын
பேட்டி எடுப்பவர் நிதானமாக உச்சரிப்பு வேண்டும். அவசர குடுக்கை மாதிரி அச் பி என்றும் ஹெச் பி என கூற முயலவில்லை
@arunachalamradhakrishnan172114 күн бұрын
அவனுக்கு தெரியாது.அது தான் பிரச்சினை
@Ajish200Ай бұрын
எனக்கும் ஒரு சில நேரத்துல நான் வந்து 100 ரூபாய்க்கு பெட்ரோல் அடிப்பேன் ஆன பெட்ரோல் முள் நகரவே நகராது ஏதோ 50ரூபாய்க்கு அடிச்சா மாறி இருக்கும்.நான் கூட ஏதோ பெட்ரோல் முள் பிரச்சினை நு நினைப்பன் ஆன வேற பெட்ரோல் பல்க் ல அடிக்கும் போது நல்லாவே முள் நகருது.எனக்கு தெரிஞ்சு ஜீரோ,நம்ம சொல்ற பணம் லாம் கரெக்டா போடறாங்க ஆனா பைப் ல எங்கேயோ பெட்ரோல் ஆ புடிகுறாங்க 😢.ஏண்டா இப்டி பண்றீங்க.
@mangushbaАй бұрын
இதே கதைதான் எனக்கும்!
@thiruu5096Ай бұрын
Silent ah 1.5 liter empty bottle eaduthutu. Athea petrol bunk, Athea bunk la poi fill panitu.. measure panunga. I also faced the bunk scam but for me is different
@Ajish200Ай бұрын
@@thiruu5096 👍
@mukil-k6m19 күн бұрын
Same happend to me
@janarthananjanarthanan41102 күн бұрын
தேவடியாக்கு பொறந்த பயல்க.
@vrk1005Ай бұрын
நல்ல தகவல் நன்றி நண்பர்களே
@dhananjayandhanan9097Ай бұрын
Actual. Automation error... daily density book ..have to check
@samsona7826Ай бұрын
Sir thank you for awakening video.
@yuvarajselvam4836Ай бұрын
Density Petrol -720 to 775 Diesel - 810 to 845 irukanum
@S.ANANDARAJАй бұрын
Correct density level Petrol 730 - 775 Diesel 820 - 860
@semarazeem6712Ай бұрын
👏
@revalc6969Ай бұрын
Correct !
@amkelangovan5241Ай бұрын
Nandri
@Kandasamy7Ай бұрын
எனக்கு consumer forum Trichy இல் பாதிக்கப்பட்டு case file செய்து party in person ஆக வாதடினேன்.ஆனால் ex party ஆக இருந்த எதிரிக்கு நடுவர் வழக்குரைஞர் ஆக மாறி எதிரிக்கு சாதகமாக,பாதிக்கபட்ட எனக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நிகழ்வு மோசமான ஒன்று
@sethuramansekar8297Ай бұрын
You can go for appeal
@vrg1966Ай бұрын
The density of petrol (gasoline) and diesel varies depending on temperature and local specifications, but there are standard ranges generally accepted in the industry: Petrol (Gasoline): The density typically ranges from 710 to 775 kg/m³ at 15°C. Diesel: The density usually ranges from 820 to 845 kg/m³ at 15°C. In petrol bunks (gas stations), the density of both petrol and diesel is typically monitored at 15°C to ensure standardization and proper measurement. Maintaining the correct density levels is crucial for quality control, ensuring consistency, and avoiding adulteration. Fuel density is checked using a hydrometer and corrected for temperature changes to match the standard reference temperature.
@shanthalakshmi2082Ай бұрын
That is why it is a good practice to put petrol in the early morning.
@chennai9090Ай бұрын
True
@niyamathullah302323 күн бұрын
Somany bunks are not showing the density level.Public are also doesn't care.
@linnetraja.s344Ай бұрын
தனியார் நிறுவனங்கள் வார விடுமுறை தருகிறார்கள் ஆனால் சட்ட விரோதமாக விடுமுறையில் வேலை பார்க்கிறார்கள் இதை தடுக்க என்ன செய்யலாம் அன்றைய சம்பளம் கொடுக்க மாட்டார்கள் ஞாயிறு கூட ஓய்வெடுக்க விடமாட்டார்கள் (நிதி நிறுவனம்)
@kamalakannank3128Ай бұрын
கடைசி வரைக்கும் பெட்ரோலின் density அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்று சொல்லவே இல்லை. பேட்டி எடுத்தவர் இந்தக் கேள்வி கேட்கவில்லை. பேட்டி எடுப்பவர் இன்னும் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
@yuvarajselvam4836Ай бұрын
Petrol - 720 to 775 Diesel-810 to 845
@mangushbaАй бұрын
பேட்டிஎடுப்பவர்வழக்கறிஞர்பேச்சைமுழுவதுமாககேட்காமல் எல்லாம்அறிந்தவர்மாதிரி ஆமாம் ஆமாம் என்று கூறுவதும் வழக்கறிஞர் சொல்லும் செய்தியை முழுவதுமாக இடைமறித்து முக்கியமான இந்தசெய்தியைஆர்வமுடன்கேட்பதற்துதடையாக உள்ளார்!
@vinothm-s1cАй бұрын
ipo neriya shop la bill kudukurathu illa whats app la varum nu soldranga ana athu varathu illa, itha nala neriya shop la bill la membership namma concern illama add panikuranga bill illa ma ahtu check pannavum mudiyurathu illa. sometime thu kandupidichi bill la membership na kekave illa add panni irukinga nu keta, bill potavanga na unga kita sonan neenga yes sonnathu nala tha add pannen nu customer mela pali poduranga. en friend ah babyhug shop la ipadi tha yemathitanga.
@kesavanv5681Ай бұрын
Good advocate
@PrakashReddy-ii8vw21 күн бұрын
எத்தனை நியாமான வக்கீல்கள் இருக்கிறார்கள் உலகின் முதல் கொள்ளையர்கள் வக்கீல்கள்
@anjaliarul2069Ай бұрын
ப்ரோ 500 பெட்ரோல் போடு வென், பில் கேட்டு வாங்குவென் அதில் density அளவே இல்லை பதிவாகவில்லை. பில் என்னிடம் இருக்கு
@HbnhgsАй бұрын
முதலில் லீட்டரில் போட்டு பழகுங்கள்
@kmcsekar0017 күн бұрын
Nowadays bills issued in thermal paper, which is erased in few days. Every time taking xerox of bills is practically impossible. Court should direct all sellers to give bills in printing which shouldnot be erased
@mrscadaАй бұрын
I have doubt, in petrol bunk bill has erasble bill after 1 month bill detail automatically erase. What type of bill you got. Machine bill or manual bill
@MikdanJeyАй бұрын
Take photo copy or scan copy that erasable bills. it should be valid
@thiruu5096Ай бұрын
Intha mathiri nadakun nu dan earase agura mathiri bill tharanga ipo lam... Mostly eallam eadathulayum
@anbunathan6589Ай бұрын
ஐயா பெரிய கடைகளில் பிரிண்ட் பில்கள் எல்லாம் பத்து நாட்கள் முதல் பதினைந்து நாட்கள் நாட்கள் தான் அதில் உள்ள எழுத்துகள் இருக்கும் வகையில் தான் அந்த பிரிண்டிங் எழுத்துக்கள் உள்ளன. பின்னர் தானாகவே அழிந்து விடும் தன்மை கொண்டது.
@abdulrahman2155Ай бұрын
சங்கட்ட படாம போட்டோ எடுத்து வையுங்க பிரோ
@gomathichandra5396Ай бұрын
Ok, nalla theluvana vilakkam, disel density chonnirkal, petroloda actual density anna?, bunkil density andru oru column show pannukirathu, athanudan billil ulla desittyyudan match panni check pannalama?. thakaval tharavendukiren, thanks. 15:51
For me it happend one time petrol bunk near to madipaakam,kumaran theater near,chennai...200rs ku poten...yepavumey mullu mela varakum vandrum...but ithu half kooda mullu nagaravey ila...😡😡naanum bike la yetho problm nu vituten...after manydays only i realized...
@healthiswealth7196Ай бұрын
good job guyz..
@Subbhu-p4dАй бұрын
Bill ஐ காண்பிக்கவே இல்லையே.எப்படி ? தெரியும்
@Bluevil7200Ай бұрын
வாழ்த்துக்கள்
@arvindbirdwatcher5897Ай бұрын
Is it adulteration at diesel filling station ? R quality of supply from manufacturers? Time of filling also matters? Before 9 am density is better than filling at 1 pm. Temperature affects density.
@pandiyan8955Ай бұрын
Congratulations...
@elanjezhiyanlatha2099Ай бұрын
எந்தப் பொருள் வாங்கினாலும் கொடுக்கப் படும் பில் கம்யூட்டர் பில்லாக இருந்தால் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போய்விடும் அதற்கு என்ன செய்ய முடியும்❤❤❤
@pandispiritual3421Ай бұрын
Mobile photo eduthu vachikonga
@elanjezhiyanlatha2099Ай бұрын
@@pandispiritual3421 இதைத்தான் நானும் நினைத்தேன் வேறு மாற்று எதுவும் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளத்தான் அந்தப் பதிவு நன்றி 💙💙💙
@govindarajs1447Ай бұрын
After getting the bill same day make xerox copy and pin it with the original bill
@elanjezhiyanlatha2099Ай бұрын
@@govindarajs1447 Ok Thank You 💙💙💙
@balasubramaniansomasundara6973Ай бұрын
பெட்ரோல் பங்க் பில்ல செல்லுல போட்டோ எடுத்து அனுப்பி வச்சுக்கணும்
@murugansolaimalai1261Ай бұрын
Bad judgment may be due to poor lawyer. It is an error with automation. No way the product with a density of 746kg/m3 can be sold as diesel, and the car will get damaged immediately. The case will not stand at higher court provided the oil company establishes scientifically.
@rktimes5224Ай бұрын
Also what about other vehicles who have filled regularly in that bunk? Only this guy's car got repaired?
@revalc6969Ай бұрын
Exactly True,.. ! ! !
@u.k.satheshkumar6974Ай бұрын
This case is purely wrong printing of density reading in bill. The density mentioned by the lawyer is petrol density. Then surely product should be petrol in this case. If we fill petrol in diesel car, then engine will not run. It will create problem immediately.
@mathankumard1292Ай бұрын
It is clear
@ShakthiT-v6eАй бұрын
Appo scientifically diesel car ku petrol oothunadhum thappu dhane..! Bunk la neraya fraud nadakkudhu. Quantity,quality, discharge adulteration and so many ways😂😂😂
@selvampalsamy2149Ай бұрын
தனி நபரிடம் அபராதத் தொகை லட்சங்களில் இருக்கலாம்...ஒரு கார்பரேடிடம் பெறவேண்டிய அபராதத்தொகை கோடிகளில் தான் இருக்க வேண்டும்.... ஏனெனில் அவர்களது தவறு பலரை பாதிக்கக்கூடியது
@harehare3488Ай бұрын
What should be the density of Petrol ?
@sanakiddy2883Ай бұрын
HP petrol bunk may be the worst in volume problems in india. I had so many issues with them. I always avoid HP petrol bunk.
நுகர்வோர் நீதிமன்றம் பொறுத்தவரையில் வழக்கறிஞர் அவசியம் இல்லை
@mdraz33nАй бұрын
Nastha eedu kidaikaamaley vazhthu sollum interviewer. Good promo for the advocate.
@sadiqbatchashahulhameed3678Ай бұрын
Petrol&diesalடென்சிடி எவ்வளவு இருக்கனும்
@nisharichard14615 күн бұрын
Petrol 710 to 775 Diesel 810 to 845 nu oru comment la potu irru kaanga bro
@murugansafariandeccored8559Ай бұрын
Ok தலைவா ni சொல்லுவது சரிதான்
@fredricksuresh.l6868Ай бұрын
All lawyers should come forward to help people rather than supporting corporates and capitalists
@suganthiganesan364717 күн бұрын
7.2 வணக்கம் நண்பர்களே. மற்ற வழக்கு களுக்கும் நீதி கிடைக்க உதவ முடியுமா?
@kavirajramiah264Ай бұрын
It's not 2 years of limitation. Law of limitation stipulates 3 years.
@v.sugumarv.sugumar5879Ай бұрын
தி திருவேற்காடு பாரத் பெட்ரோல் பெட்ரோல் நிலையங்களில் நாங்கள் நாங்கள் கேட்கும் சரியான பதில் இல்லை
@gopavelmurugan270Ай бұрын
நாட்டு நடப்பு சேனல் மூலமாக முதலில் அத்துனை அரசு துறைகளிலும் நடக்கும் முறைகேடுகளையும் தட்டிக்கேட்க வழக்கறிஞர்களை கேட்டுக்கொள்ளுங்கள் அதில் தான் சாமானிய மக்கள் அனைத்து விதமாகவும் பாதிக்கப்படுகிறார்கள்
@jdfamily5380Ай бұрын
Good nice
@porselvis-rd2inАй бұрын
Not only HP petrol bunks, HP gas agency also not delivering the gas cylinder in time. Other gas company consumers getting the gas cylinder on the third day from the date of booking. But Javed Gas Agency HP gas distributor taking mire than ten days to deliver cylinder . Moreover their delivery man is always demanding more money to deliver cylinders . No one answers the company office phone as like the owner of the company.
@yokeswarang8126Ай бұрын
What about the advocate fee. If it is 2500 per hearing 2500*30=75000. What if we lose in the case. Is there any surety from petitioner's advocate that they will win
@techch8695Ай бұрын
Good question
@MikdanJeyАй бұрын
We should claim advocate fees after won, from opponent party.
@kavinmahu5729Ай бұрын
Case la win pannita vakkil selavum sethu ilappidu vaangika vendiyathu thaan... Case la thothuta avalo thaan 😂😂
@mohsenahmed1126Ай бұрын
Good information
@arunprakash9540Ай бұрын
I'm always checking density ratio only 730-760 petrol and diesel 820-850 irukanum.
@anandtobraАй бұрын
சென்னை பீச் ஸ்டேசன் பக்கத்தில் உள்ள பங்க்... பெட்ரோல் அளவு சரியாக இல்லை..
@subashsrinivasanАй бұрын
Yes I'm also facing this issue
@shanthalakshmi2082Ай бұрын
@@subashsrinivasanHP or BPCL?
@ramanathanc5996Ай бұрын
Annanagar west also bp
@balamuraliselvanАй бұрын
Consumer forum vs consumer court difference enna? I fell on road at 60kmph since the disc brake jammed. Dindigul consumer forum ku pona moodiye irukum..
@murugansafariandeccored8559Ай бұрын
Ok தலைவா
@sathishravi321Ай бұрын
Bro finance company google layum play store layum fake reviews kodukuranga lae athu oru yeamatru vaelai thana. Atha finance la loan vangura customer ku. 15:51
@ebenezerking475Ай бұрын
Todarntu ootu (vote) podungal, ellaam sari ahividum.
@KathirKathir-cd9ooАй бұрын
Ama bro Inga tiruppur oru HP petrol punk la petrol vachukittey power thaan irukku petrol illanu solranga avangala namma ethuvum ketka mutiyatha ??????
@prakasavelraju2394Ай бұрын
Sir most of the online store like Amazon, Flipkart start their own distribution company by fake trading name or LLP registration and loot money from manufacture and the consumer. How can we suit a file against them. Podunala valaku poda mudiyuma
@anarasimhulu571Ай бұрын
Super bro
@ssn3967Ай бұрын
பண்ருட்டி எல்லையில் உள்ள ஒரு நிலையத்தில் கலப்பு தெரிகிறது. பெட்ரோலநிலையத்துக்கு பக்கத்திலேயே ரைஸ் மில் பாய்லர் உள்ளது. எப்படி லைசன்ஸ் கொடுத்தார்கள். லட்சம் ஹிந்துஸ்தான் பங்க்
@s.sureshkumar3685Ай бұрын
Even at hasthinapuram(chrompet) one petrol bunk quality is very poor..My 2 wheeler petrol tank is damaged(bs6 vehicle) and changed the petrol tank meter.After that I stopped to pump the petrol.
@RadhaKrishnan-fk7mcАй бұрын
Super
@mastertheblaster6061Ай бұрын
Advocate friend ne okay. Illaina advocate fee ku enga porath😂
@revalc6969Ай бұрын
😁😁😁
@ellenkay714612 күн бұрын
ஒரு ஹியரிங்க்கு எவ்வளவு பீஸ் செலவாகும் 30 ஹியரிங்க்கு எவ்வளவு வாங்குவீங்க? உண்மையில் பாதிக்கப்பட்டவருக்கு எவ்வளவு மீதம் கிடைக்கும் அல்லது கையிலிருந்து மேற்கொண்டு செலவு செய்ய வேண்டுமா
@s.dhanush26shift18Ай бұрын
Grey hair solution ku video podunga bro.😢
@mastertheblaster6061Ай бұрын
Petrol bunk la enna dance ah aada mudiyum😂 Enna pannanum panna koodath😂
@srinivasanav4301Ай бұрын
பாத்தீங்கன்னா, பாத்தீங்கன்னா, பாத்தீங்கன்னா, என்று சொல்லி, சொல்லியே ஏன் எங்கள் உயிரை எடுக்கிறீர்கள் ?
@arunbrucelees344Ай бұрын
தவறு நடந்தால் தட்டிக் கேட்க வேண்டும்😊
@asmit726Ай бұрын
I never put disel under 800
@MubarakAli-op3seАй бұрын
ஐயா பெட்ரோல் அல்லது டீசல் போடும் போது பில்லே கொடுப்பது இல்லை , பில் கேட்டால் அவசியம் கொடுக்க வேண்டுமா வேண்டாமா தயவு செய்து சொல்லுங்கள். நன்றி.
@tamil_tamilianАй бұрын
Bill kukkaleanna athukkae puhar kudukkalaam
@ShivaramerАй бұрын
Everyone is waiting for an opportunity to cheat others, Fuel pumps are also cheating , but owners complain about politicians 😂😂😂
@karthikmani4604Ай бұрын
If we ask they will not allow us into the bunk or they refuse to give petrol
@jothikrishna9195Ай бұрын
Naan epomey ellam check pannithaan poduven
@ramamoorthynarayanasamyАй бұрын
Poiyana peatty Mari erukku Ms density ? Hsd density? Sollave illaa
@mathstodayrajesh3944Ай бұрын
Petrol density evlo irukanum ?
@Unknownbut16Ай бұрын
Everywhere is corruption.... But still patriotic brain wash here 💔
@ggbb9306Ай бұрын
Density yepdi paakurathu
@உண்மையின்குரல்-வ8தАй бұрын
ஜீரோ பார்க்கிறதுபற்றி ஒன்றுமே சொல்லவில்லையே
@shabapathyАй бұрын
Diesel density la ivlo variation laam irukathu bro... Bill la petrol oda density print aagirukum... Ithu just printing mistake bro... Machine la density value machine automatic aah update pannathu... Density check panna authorised personnel thaan update pannanum... Human error bro ithu...
@revalc6969Ай бұрын
True
@kavi1190Ай бұрын
Court கு இது கூடவா தெரியாது இதையெல்லாம் ஆராயாமல் தீர்ப்பு கொடுக்க மாட்டார்கள்.
@chennai9090Ай бұрын
True. Due to human clerical error and ignorance, it turned against the pump ,just coz they have given as proof
@rkxpresstamil97629 күн бұрын
HP petrol waste 👎🏻👎🏻 no milage
@ssramansivaram-te2nsАй бұрын
ஹலோ சார் 743 ஆகுறாங்க அது பெட்ரோல் டென்சிட்டிங்க பெட்ரோல் டென்சிட்டி எதுங்க டீசலுக்கு போய்விட்டு இருக்கீங்க
@selvane9819Ай бұрын
This is the biggest cheating going on for a long time... most of the petrol bunks. The good part is that after we move the vehicle out and find that we have been cheated, they oblige immediately by shouting among them
@nagarathinam4021Ай бұрын
Petol tensity sollunga
@koventhanpariАй бұрын
Tensity illa Density 750-755
@nagarathinam4021Ай бұрын
@@koventhanpari romba thanks sir
@ssramansivaram-te2nsАй бұрын
சார் முதல்ல அந்த வண்டி பெட்ரோல் டீசல் அதன் மூலம் செக் பண்ணுங்க நீங்க சொல்ற 743 னு பெட்ரோல் டேங்க் சிட்டி
@dhananjayandhanan9097Ай бұрын
They have take samples form there car and check it
@Pallavis_mediaАй бұрын
30 hearing ku advocate ku evlo spend pannanum?? Also 30 days office ku leave podanum. So better Moodittu silent ah poidalam
@cmNandhirajkkkАй бұрын
வணக்கம் அண்ணா பெட்ரோல் டென்சிட்டி 746. தான் இருக்கு இதை கடந்த சில வருடங்கள் கவனித்து வருகிறேன் இது சரியாக உள்ளதா என்று தெரியவில்லை. பெட்ரோல் எவ்வளவு டென்சிட்டி இருக்க வேண்டும். பல பங்குகளில் இப்படி தான் இருகிறது .
@jabarajsebastian314Ай бұрын
Petrol density 730 to 770 edhula evolo vena irukala
@cmNandhirajkkkАй бұрын
நன்றி வணக்கம்🙋👋
@yuvarajselvam4836Ай бұрын
Petrol - 720 to 775 Diesel- 810 to 845
@revalc6969Ай бұрын
In Stock Board they will have all details
@gopinathparthasarathi6626Ай бұрын
1lLiter potal 800ml than irukum
@shajithavignesh5164Ай бұрын
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் வழக்கு எடுத்து நடத்துறதால கோர்ட் க்கு லாபம் உண்டா