15 நாள் மட்டுமே கால அவகாசம்||நிலம் வைத்திருப்போர் கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்||Common Man||

  Рет қаралды 137,050

Common Man

Common Man

Ай бұрын

#நிலத்திற்கான #வழிகாட்டிமதிப்பு #revenue_department #tnregunet #பதிவுத்துறை
#tnreginet #பதிவுத்துறை #revenue_department #registereddietitian #department
நம்முடைய உறவுகளுக்கு வணக்கம்...
சென்ற மே மாதம் 20.ம் தேதி கண் அறுவை சிகிச்சை செய்தோம்,
நமது மருத்துவ செலவின் (25/06/2024 வரை) பற்றாக்குறை உள்ளது உங்கள் உதவி தேவை..
நமது சேனலால் நல்ல விஷயங்கள் சமூகத்தில் நடக்கிறது என நம்புகிற உறவுகளும்,நமது சேனலால் பயன்பெற்ற உறவுகளும் மனதார விரும்பும் பட்சத்தில் உதவலாம்..
இது கட்டாயம் இல்லை விரும்புகிற உறவுகள் உதவலாம்..!
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் இது கட்டாயம் அல்ல....
A/C no : 098001000017902
ifsc : IOBA0000980
IOB BANK
NAME:MURUGESAN
போன் பே/கூகுள் பே
9095112078
QR code
drive.google.com/file/d/1zm0A...
_________&_&_________
t register website link
👇👇👇👇👇👇
tnreginet.gov.in/portal/
முழு விளக்கம் வீடியோ
👇👇👇👇👇👇
• நிலம் உள்ளவரா நீங்கள்?...
கூடுதல் செய்தி
👇👇👇👇👇👇
drive.google.com/file/d/18-V8...
__________
disclaimer..
நாம் வெளியிடும் வீடியோ அனைத்தும் பொதுநல நோக்கத்திற்காக வெளியிடுகிறோம்... இதன் நோக்கம் அனைத்து மக்களும் விழிப்பு அடைய வேண்டும் என்பதுதான்..
இந்த செய்திகளை தவறாக பயன்படுத்தி பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டால் நமது சேனல் பொறுப்பேற்காது

Пікірлер: 77
@user-rz3wr9oz1i
@user-rz3wr9oz1i Ай бұрын
🙏வணக்கம் ஐயா உடனுக்குடன் தெரியப்படுத்தும் செய்தி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி வணக்கம்🙏👍🤝
@duraichamy2765
@duraichamy2765 Ай бұрын
ரெம்ப நன்றி சகோதரா்
@loganathanramasamy560
@loganathanramasamy560 Ай бұрын
Very good and essential message to common man . Thank you sir, for your Earnest and Sincere Service to Society
@v.kselvakumaran3816
@v.kselvakumaran3816 Ай бұрын
தகவலுக்கு நன்றி
@jayasuriya258
@jayasuriya258 Ай бұрын
அவசியமான பதிவு நன்றி
@Gansangoats1976
@Gansangoats1976 Ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் சார் தொடர்ந்து இதேபோல் வீடியோ போடுங்க சார் நான் உங்கள் வீடியோவை தொடர்ந்து வாட்ச் பன்னுகிறேன் லைக் பன்றேன் ஃபிரண்ட்ஸ் ஸ்செர் பன்றேன் ஃபிரண்ட்ஸ் சேர் செய்கிறேன் சார்.
@appavoosakthivel8678
@appavoosakthivel8678 Ай бұрын
THANKS SIR. LORD NARAYANA BLESS YOU SIR❤❤❤❤
@haribabu-ey8bx
@haribabu-ey8bx Ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@vasanthinandhakumar9834
@vasanthinandhakumar9834 Ай бұрын
நத்தம் மனைக்கு பட்டா பெருவதற்கான வழிமுறைகள்.
@user-qm4ok2cb9z
@user-qm4ok2cb9z Ай бұрын
Rompa nanri Brother
@sureshl4985
@sureshl4985 Ай бұрын
nanri anna
@user-xd1mk7jo5i
@user-xd1mk7jo5i Ай бұрын
'Guideline Value' or 'Govt Value' yenra, sila maavattangalil puzhakkathil ulla vaarthaigalaiyum, ubayogithu solli irundhaal innamum sirappaaga amaiyum, nanbarae. Mikka Nanri.🙏
@arunachalam3805
@arunachalam3805 Ай бұрын
வணக்கம் அண்ணா , ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருடைய கடமைகள் பற்றியும் பணிகள் பற்றியும் சொல்லுங்கள்.
@hemavhatheemohan5599
@hemavhatheemohan5599 Ай бұрын
Thank you bro
@palanibalakrishnan6140
@palanibalakrishnan6140 Ай бұрын
வழிகாட்டி மதிப்புப்படி உண்மையில் நிலமோ மனையோ விற்பனை செய்வதும் இல்லை வாங்கப்படுவதும் இல்லை
@Godofnature-zu2pi
@Godofnature-zu2pi 23 күн бұрын
Correct
@PraveenKumar-is7cj
@PraveenKumar-is7cj Ай бұрын
Because of guideline value, market value also tey r increasing
@sridharkuppusamy8470
@sridharkuppusamy8470 Ай бұрын
அருமையான பதிவு நன்றி மகிழ்ச்சி போர் நம்பர் அனுப்பி வைக்கவும்
@indiancounty
@indiancounty Ай бұрын
@indiancounty
@indiancounty Ай бұрын
ஐயா வணக்கம்
@MrHen-kd7pd
@MrHen-kd7pd Ай бұрын
Jamabanthi related video upload Pannu ga bro pls...
@parthasarathy7051
@parthasarathy7051 Ай бұрын
Nilathu vari pathi video poduga sir... Naan manual chitta ketu vao office pogum podhu.. Avaru nilathu vari kekuraru sir from 1990 to 2023 for 2400 sq ft per year 300 rs so 33*300=9900 kattunadhan chitta tharuvan solraru sir... Naaga land 1999 la vaagi 2001 la veedu katitu property tax katta start panitom sir...ipo ena panrathu?
@ramachandranr7148
@ramachandranr7148 Ай бұрын
👌👌👌👌
@priyamalar4610
@priyamalar4610 Ай бұрын
❤❤❤❤❤
@dhiraviyamkanniappan2223
@dhiraviyamkanniappan2223 Ай бұрын
❤🎉
@PinkInfo
@PinkInfo Ай бұрын
Sir,கிராம புறங்களில் சென்ட் என்ன ரேட் போகுது, தென்காசி மாவட்டம்,, 🎉🎉 பஞ்சாயத்து ஏரியா
@eswarinagaraj5176
@eswarinagaraj5176 Ай бұрын
Natham patta thadai eppothu ningum sollunga sir,
@balasubramaniansambasivam2218
@balasubramaniansambasivam2218 Ай бұрын
If the Guidance value is much less than market value, most transactions are done in Black money. The lower revenue accrues to the govt and the seller gets black money. How to overcome it. Easily most of rural lands needs upward revision atleast by 100%.
@KalaiVendhan-fu9er
@KalaiVendhan-fu9er Ай бұрын
நீங்கள் எழுதிய புத்தகத்தை நாங்கள் எவ்வாறு பெறுவது
@arulselvi5121
@arulselvi5121 25 күн бұрын
உரிமையியல் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை பெறமுடியுமா please tell me sir.
@ravip6865
@ravip6865 Ай бұрын
அண்ணா ஏ டி கண்டிஷன் நிலத்தை ஒரு நபர் மீது மட்டுமே பட்டா செய்திருந்தால் அதைமீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரமுடியுமா
@user-gd7td2oy6v
@user-gd7td2oy6v Ай бұрын
ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக‌ உள்ளது இதற்கு என்ன‌ வழி??? ஆனால் என்னிடம் இறப்பு சான்றிதழ் நகல் உள்ளது ஆனால் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் 👃🙏🤚👏
@prabakaranraju5618
@prabakaranraju5618 Ай бұрын
விற்பனை விலைகும் அரசு மதி ப் தபி ற்பிகும் நிறைய வித்தியாசம்
@Godofnature-zu2pi
@Godofnature-zu2pi 23 күн бұрын
Correct
@dk1726
@dk1726 Ай бұрын
அண்ணா வணக்கம்நான் குடியிருக்கும் இடத்திற்கு இதுநாள் வரை நஞ்சை சிறப்பு வகை ஒன்று என குறிப்பிடப்பட்டுள்ளது தெரு வழிகாட்டு மதிப்பு என குறிப்பிடவில்லை விஏஓஅவர்களிடம் கேட்டால்சரியாக பதில் சொல்வது இல்லை இது எங்கு சரி செய்யப்படும் தயவுசெய்து சொல்லவும்
@PraveenKumar-gz9np
@PraveenKumar-gz9np Ай бұрын
Aiya enga survey number ku guideness value varala enna pannaradhu aiya
@user-zx7rc9qn7j
@user-zx7rc9qn7j Ай бұрын
விவசாயிகள் படிப்பறிவு இல்லாத மக்கள் இதுபற்றிய விழிப்புணர்வு இருக்காது.அதனால் தைரியமாக மக்களை முட்டாளாக்கி கொள்ளுங்கள் செயல்.
@RTR_freaker
@RTR_freaker Ай бұрын
Court order copy share panuga
@francisvino3229
@francisvino3229 Ай бұрын
Parenjothi Anna ennoda senior in Santhome School. Avaroda number veynum
@sakthivelravi3425
@sakthivelravi3425 15 күн бұрын
சார் யாங்கா fmb map தவறாக உள்ளது என்ன செய்ய வேண்டும்
@thoongadevan3525
@thoongadevan3525 Ай бұрын
15 naatkal enbathu june date?
@user-hr1hj2ex4l
@user-hr1hj2ex4l Ай бұрын
ஐயா தேதி சொல்லுங்க சார்
@mahalingamm826
@mahalingamm826 Ай бұрын
2012ல் அதிமுக அரசு, இது 2023ல் வெறும் அரசு.இதையும் திமுக அரசு என்று சொல்லவும். ஒரு பக்க சார்பு நிலை ஏன்?
@CommonManRTI
@CommonManRTI Ай бұрын
இப்ப இருக்க அரசாங்கம் அப்படின்னு தான் சொன்னேன்.... என்னப்பா உங்க மனநிலை.... விழிப்புணர்வை விழிப்புணர்வா பாருங்க... இல்லைன்னா உங்களுக்குன்னு ஒரு கூட்டம் இருக்கு அங்க போய் கருத்து சொல்லிக்கிட்டு இருங்க...
@sivanandha7872
@sivanandha7872 Ай бұрын
Loose payaluga.
@xavier_2007
@xavier_2007 Ай бұрын
Ivar oru sangi…athaan karanam
@selvakumar-nc1lk
@selvakumar-nc1lk Ай бұрын
காரணம் பயம்... தமிழ்நாட்டில் திமுக விற்கு பயந்த நபர்கள் தான் அதிகம்... காரணம் உயிர் பயம்..எடுத்துக்காட்டு கள்ளக்குறிச்சி சம்பவம் ஒரு சமூக ஆர்வலரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை... காரணம் புரிகிறதா... பயம்.. திமுக என்றால் பயம்.
@AruMugam-qb4ws
@AruMugam-qb4ws Ай бұрын
ரய்த்துவாரி நிலம் என்றால் என்ன? யார் வாங்க விற்கமுடியு ம் ( சாதி வரியாக)
@ramachandranr7148
@ramachandranr7148 Ай бұрын
நான் இருப்பது திருப்பூர் எல்லா address proof திருப்பூர் தான் இருக்கு But நான் சிமெண்ட் சீட் செட் ஒன்னு மதுரைலை கிராமத்தில்போட்டு இருக்கேன் புதிய செட்டுக்கு ரசீது போட Local address illa வீட்டு ரசீது வாங்க என்ன பன்னாலாம் சொலுங்க சகோ
@Ramanan-Govindarajan
@Ramanan-Govindarajan Ай бұрын
Just see village president & apply it.
@asokan4530
@asokan4530 29 күн бұрын
எந்த மாவட்டம் பட்டா 15, நாள் கிடைக்கிறதா?. அரசு வேற்று அறிக்கை தான் கொடுக்கடப்பட்டு உள்ளது
@D45Tech
@D45Tech Ай бұрын
அண்ணா அந்த வேல்யு கம்மி இல்லை அதிகமாக என்று எப்படி தெரிந்து கொள்வது எப்படி
@rameshhariharan2623
@rameshhariharan2623 Ай бұрын
Stallin pool s8ze yenna yarku theriyum
@suresheee1102
@suresheee1102 Ай бұрын
ஐயா வணக்கம் எனது தாத்தாவிற்கு வாரிசு சான்றிதழ் வாங்குவதற்கு எனது தாத்தாவின் அப்பாவின் death சான்றிதழ் வேண்டும் VAO கோட்கிரார். அவர் இறந்து 35 வருடத்திற்கு மேல் ஆகிறது.. இதற்கு ஏதாவது வழி இருகிறதா ஐயா . எனது தாத்தாவின் death சான்றிதழ் என்னிடம் இருக்கிறது ஐயா
@karthikeyankuppuswamy6429
@karthikeyankuppuswamy6429 Ай бұрын
Go to courts
@everaarul3283
@everaarul3283 Ай бұрын
Notary affidavite redy panni kodunga
@Ramanan-Govindarajan
@Ramanan-Govindarajan Ай бұрын
Go to sub registrar office,& you can apply there & get the death certificate easily,,,if death is not registered at there they will give not registered certificate, then you can get it through court easily.
@selvi7470
@selvi7470 Ай бұрын
அண்ணா நத்தம் பட்டா சேலம் கணினி பதிவு எப்போ?
@abuthakirmutalip3414
@abuthakirmutalip3414 Ай бұрын
வழிகாட்டு மதிப்பு என்றால் என்ன
@mahendranvlogger5808
@mahendranvlogger5808 Ай бұрын
சொல்ல வந்த விஷயத்தை சீக்கிரம் சொல்ல மாட்டிங்களா
@CommonManRTI
@CommonManRTI Ай бұрын
மொக்க படம் இருந்தாலும் மூணு மணி நேரம் பார்க்கிற கோஷ்டி.... உங்களை எல்லாம் யார் பார்க்க சொன்னா.... விருப்பமில்லைனா கிளம்புங்க பாஸ்...
@meenasubbiah6410
@meenasubbiah6410 28 күн бұрын
Mi
@ravindran8761
@ravindran8761 Ай бұрын
ஐயா பொதுமக்களின் கருத்தை கேட்டுத்தா இந்த அரசாங்கம் நடக்குதா? கொஞ்சம் புரிஞ்சு பேசுங்க.
@CommonManRTI
@CommonManRTI Ай бұрын
நடைமுறையை சொன்னேன்.... உங்கள் கோபத்தை அரசிடம் காட்டுங்கள்
@babubabug4445
@babubabug4445 Ай бұрын
புறம்போக்கு பீம பெயரை யார் பெயருக்கு வேண்டுமானாலும் மாற்ற முடீமா Pls reply sortly
@niravji3898
@niravji3898 Ай бұрын
யோ, வளவள என்று பேசாத, சிம்பிளாக பேசும்
@CommonManRTI
@CommonManRTI Ай бұрын
மூணு மணி நேரம் மொக்க படம் ஓடும் அத போய் பாருங்க.... நமக்கு எதுக்கு பாஸ் வேண்டாத வேலை.... நீங்க எல்லாம் பாக்கலன்னு யாரு அழுதா 😁
@Mr.Attitude_Tamilan
@Mr.Attitude_Tamilan Ай бұрын
😅​@@CommonManRTI
@moosaks8675
@moosaks8675 Ай бұрын
தகவலுக்கு நன்றி
@tamil2s
@tamil2s Ай бұрын
@parthasarathy7051
@parthasarathy7051 Ай бұрын
Nilathu vari pathi video poduga sir... Naan manual chitta ketu vao office pogum podhu.. Avaru nilathu vari kekuraru sir from 1990 to 2023 for 2400 sq ft per year 300 rs so 33*300=9900 kattunadhan chitta tharuvan solraru sir... Naaga land 1999 la vaagi 2001 la veedu katitu property tax katta start panitom sir...ipo ena panrathu?
@Magarasimaheswaran
@Magarasimaheswaran Ай бұрын
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 62 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 83 МЛН
Rang Pi Liya Mama 😂 #shorts #tiktokvideo #funnyshorts #comedy #ytshorts
0:46
Sukhasan Ka Rahman Bhai
Рет қаралды 22 МЛН
КАЧЕЛИ ИЗ АРБУЗА #юмор#cat  #топ
0:24
Лайки Like
Рет қаралды 1,8 МЛН
GiGaMoN! 5 🗿 #gigachad #sigma
0:53
The Logan Chitwood
Рет қаралды 5 МЛН
ПОДВОДНЫЙ ГЕЙМИНГ #shorts
0:22
Паша Осадчий
Рет қаралды 1,8 МЛН