12 ஆண்டுகள் ஒருவரின் சொத்தை அனுபவித்து வந்தாலே எதிரிடை அனுபவம் வந்துவிடுமா?

  Рет қаралды 132,891

LAW IS SUPREME  (சட்டம் மேலானது)

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

Күн бұрын

Пікірлер: 44
@vivekanandanbharat4064
@vivekanandanbharat4064 8 ай бұрын
ஐயா ஒரு வழக்கு சம்பந்தமாக ஆலோசனை தேவை ஆலோசனை கட்டணம் வழங்குகிறேன் நேரில் சந்திக்க தேதி வழங்க கேட்டுக் கொள்ள கிறேன்
@viswanathan690
@viswanathan690 6 ай бұрын
ரொம்ப இழுக்காதே தம்பி...... சிம்பிளா முடி
@agatheeswararscienceandlife
@agatheeswararscienceandlife 7 ай бұрын
ஐயா, இந்த தீர்ப சரியானதா என்று தெரியவில்லை. பணத்தை சேர த்து வைத்து வாங்கிய சொத்து 12 வருங்கள் அனுபவித்தவர்களுக்கு பணம் இல்லாமலே சொந்தமாகி விடுமா? அப்ப சொத்து வாங்கியவர் இறந்து போகும் போது அவர் வாரிசுக்கு சொத்து பற்றி தெரிந்து 13வது வருடம் வந்து கேட்கும் போது அது எப்படி சொந்தமில்லை என்றாகும் ஏதோ ஒரு கேஸில் சூழ்நிலை அல்லது ஏதோ சில காரணங்களால் அது மாதிரியான தீர்ப்பி வந்திருக்கலாம். அதையே எல்லா சொத்து கேங்களுக்கும் எடுத்துக் கொள்ளலாமா?
@kalyanasundarampiramanayag743
@kalyanasundarampiramanayag743 5 ай бұрын
Dear Mr. Advocate, while most of what you talk about Adverse Possession is true, that is, open, continuous, uninterrupted possession of a property for twelve years by someone who is not the owner without any force imposed on the true owner of the property, entitles one to claim ownership by adverse possession by perfection of title, your reference to Article 110 of the Limitation Act 1963 is not correct. That provision deals only with recovery of arrears of rent and has nothing to do with adverse possession. Unless you are absolutely sure about what you post on social media, please do not come out with your opinions. The general public should not be misled.
@neethee-ankapooccu
@neethee-ankapooccu 8 ай бұрын
பதிவு வழ வழ ன்னு இருக்கு,வேகம் மற்றும் சுருக்கம் தேவை, மகா போர்.
@shanmugamchinnappa6812
@shanmugamchinnappa6812 6 ай бұрын
நூறு ஆண்டுகள் வாடகையில் இருந்தாலும் வாடகை தாரர் வாடகை தாரர்தான்! இது அப்பன் மகன் பிரச்சினை.இதில் அப்பா சுய சம்பாத்தியத்தில் வாங்கி இருந்தால் அவர் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்!! இதற்கு இவ்வளவு இழுவை!!
@jishnu3851
@jishnu3851 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤😊⁰pp
@sugunaraj4483
@sugunaraj4483 6 ай бұрын
அடுத்தவன் சொத்துக்கு ஆசை பட கூடாது என்று தெரியுது
@rsv1954
@rsv1954 8 ай бұрын
I appreciate the lucid way in which you communicate the subject. Keep doing this service for the benefit of the havenits
@SharkFishSF
@SharkFishSF Ай бұрын
Adverse possession is ridiculous. How can any property be 'claimed' by anyone who isnt the owner of the said property?
@rsv1954
@rsv1954 8 ай бұрын
உங்கள் பதிவு தெளிவாகவும், எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் இருக்கிறது. ஒரு ஆலோசனை/my suggestion - to make your presentation more appealing. Please provide Tamil translation to unfamiliar legal terms or those that need clarity. Eg. In this video you spelt the words “plea” “adverse possession” “தாவா” “assignment”. etc. இவற்றிற்கு இணையான தமிழ்ச்சொற்களைக் கூறலாம். அல்லது இவற்றை தெளிவாக்க சிறு விளக்கம் தரலாம். 🙏🙏🙏
@StephenRajSamuelJanaki
@StephenRajSamuelJanaki 4 ай бұрын
💁என் பெயரில் உள்ள 2 ஏக்கர் 12 செனட் இடத்தில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் ஒருவர் எப்போதாவது மழை பெய்து குளத்தில் தண்ணீர் வரும் போது 10 வருடத்திற்கு மேல்விவசாயம் செய்தால் அது அவருக்கு பாத்தியம் ஆகுமா?. பதில் தேவை நன்றி சகோதரர் 🤝
@massmanikandankandan5190
@massmanikandankandan5190 8 ай бұрын
விற்பனை ஒப்பந்தம் பணத்தைத் திரும்பப்பெறுதல் எப்படி வட்டி எவ்வளவு வக்கா வேண்டும் ஐயா😢
@VenkatesanS-v5n
@VenkatesanS-v5n 3 ай бұрын
ஐயா பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக‌ உள்ளது இதற்கு என்ன‌ வழி???‌ ஆனால் என்னிடம் இறப்பு சான்றிதழ் நகல் உள்ளது ஆனால் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் தனியார் மருத்துவமனை பில்கள் உள்ளது மிகவும் மன அழுத்தம் உள்ளது 🤚🤚👃👏
@murugeshs4713
@murugeshs4713 7 ай бұрын
கால் பண்ணலாமா
@alagirisamyg4579
@alagirisamyg4579 6 ай бұрын
குடிசை மாற்று வாரியத்திற்கு பொருந்துமா விபரம் தேவை😅
@RaviChandran-mv6tu
@RaviChandran-mv6tu 8 ай бұрын
Sir, How to download the judgements copy. What is website address
@mangushba
@mangushba 8 ай бұрын
தம்பி உன்உடம்புஇப்போதுமிகவும் இளைத்துஉள்ளது உடல்ஆரோக்கியம் எல்லாவிதத்திலும் அவசியம். மதிப்பும் இதில் கிளைன்ட்களின் நம்பிக்கையும்உள்ளது யூடியூப்பில்புகழானநீ மதுஅருந்தினால்அதை நிறுத்தினால்மிவும் மகிழ்ச்சி
@RajaVivekanandan
@RajaVivekanandan 8 ай бұрын
@mangushba அவர்களே அக்கறை இருப்பதாக காட்டுவது சரிதான். ஆனால் ஆலோசனை அறிவுரை சொல்கிறேன் அக்கறை காட்டுகிறேன் என்று பொதுவெளியில் தனிப்பட்ட விஷயங்களில் தெரியாமலேயே தலையிடுவது மரியாதையான செயல் கிடையாது.
@rajendranasl5804
@rajendranasl5804 8 ай бұрын
Clarity in mother tongue about laws. Welcome.
@Dharmika999
@Dharmika999 7 ай бұрын
Anna 50 varudam kallangudhu purampokku land la vasidhu varukirom permanent injunction original suit irukku anna idhai vaidhu veetu rasidhu minsaram vangalama anna
@ganesanselvaraj3052
@ganesanselvaraj3052 5 ай бұрын
Sir unka number kudunga
@experimentshacks3.o315
@experimentshacks3.o315 8 ай бұрын
Super sir
@pradeeppep132
@pradeeppep132 8 ай бұрын
Very informative. Clear to core
@bojanmathan3221
@bojanmathan3221 3 ай бұрын
Very interesting good lesson thanks
@s.johnnyjack242
@s.johnnyjack242 8 ай бұрын
It's Hon'ble Madurai Bench, kindly change..
@alexdominic1924
@alexdominic1924 6 ай бұрын
I need to consult with you about property
@subramanir7905
@subramanir7905 8 ай бұрын
English Kalanthu Besa Vendaam
@govindarajannatesan7013
@govindarajannatesan7013 7 ай бұрын
மிக மோசமானது
@susilanair7758
@susilanair7758 3 ай бұрын
❤😂❤
@Kumar.saravana09
@Kumar.saravana09 6 ай бұрын
Sad
@nagarajanparthasarathy33
@nagarajanparthasarathy33 6 ай бұрын
Pĺ😅
@Myview_Aravind
@Myview_Aravind 8 ай бұрын
Be short and sweet sir.
@BalaSubramanian-ep1ub
@BalaSubramanian-ep1ub 8 ай бұрын
Super Explain.
@rsv1954
@rsv1954 8 ай бұрын
The judgement says that the defendant failed to prove his claim for adverse possession and hence not entitled to it. Is the above understanding correct? If so, It was quoted that the onus of proving ownership does not rest with the owner and she/he is construed to be the owner by law. Does this mean “the concept of adverse possession” is existing in the eye of law and the burden of proving the same conclusively, lies with the aggressor / encroacher / actual user who is in physical possession of the property with or without the consent of the lawful owner?
@mugamathualijinna7358
@mugamathualijinna7358 8 ай бұрын
வணக்கம் தம்பி இன்னும் நீங்கள் வளர வேண்டும் ஏன் இவ்வளவு இளைத்து உள்ளீர்கள் மனம் வலிக்கிறது நன்றி
@rajesh5689
@rajesh5689 7 ай бұрын
Is it applicable for govt property?
@sheikhameed1605
@sheikhameed1605 8 ай бұрын
Super expslation
@kpthangaraj4144
@kpthangaraj4144 8 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@arunkumarSelvam-n8b
@arunkumarSelvam-n8b 7 ай бұрын
Bro unga number kudunga bro
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 59 МЛН
Adverse possession #explanation #Landmark #judgements #எதிரிடை அனுபவம்
30:20
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
Рет қаралды 27 М.
Double Document, Adverse Possession, Limitation #High #Court #judgement #Tamil
21:05
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
Рет қаралды 36 М.