உங்கள் திடீர் தோசை ஸூப்பர்..!! நான் ரவை அரைக்கும் பொழுது கொஞ்சம் உள்ளி, இஞ்சி, வர மிளகாய், சின்ன சீரகம் சேர்த்து அரைத்தேன். எல்லோரும் விரும்பி சாப்பிட்டார்கள். மிக்க நன்றி.
@satheesentertainment3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻
@shajeejaya44902 жыл бұрын
சுப்பர் தோசை செய் கை முறை சாப்பிட்டு து போல் இருந்தது மிகவும் நன்றி நாங்களும்இனி செய்வோம் நாங்கள் பிரான்ஸ் நாட்டில் இருக்கிறோம்சுலபமாகசெய்து காட்டினீர்கள் தம்பி . மிகவும் நன்றி
Super dhosai .and masalavum very very nice . Parkkavy achaja erukku. Thank you.
@satheesentertainment3 жыл бұрын
Thanks a lot 😊🙏🏻🙏🏻
@meryofswissblackchurch26683 жыл бұрын
வணக்கம் சகோதரா நான் இந்த தோசை இன்று செய்து பார்த்தேன் மிக மிக மிக அருமையாக இருக்கிறது.....👌👌 ம 🙏🏽அவசியமான இந்த பதிவை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி வாழ்த்துகள் 🙏🏽♥️
@satheesentertainment3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻
@nadarajahnalina88214 жыл бұрын
இனிய தீபாவளி வாழ்த்துகள் .திடீர் தோசை super.
@satheesentertainment4 жыл бұрын
மிக்க நன்றி. உங்களுக்கும் உரித்தாகட்டும்🪔🪔💥
@abdulgaffoor88383 жыл бұрын
NANPA NINGAL SAMAYAL KALAI IL MAAPERUM VALLAVAN. VAALTHUKAL GOD BLESS YOU. 🙏🇱🇰
@satheesentertainment3 жыл бұрын
Thank you so much ☺️
@tharshinithayakaran8143 жыл бұрын
மிகவும் எளிய செய்முறை. மிக்க நன்றி .
@satheesentertainment3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻
@kirthukirthu90243 жыл бұрын
உங்கள் சமையல் ரொம்ப பிடிக்கும் (இலங்கை யில் இருந்து கமலினி பத்மராஜா)
@satheesentertainment3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻
@dharshiniiit25072 жыл бұрын
I did this rava dosa according your recipe. It was so great. My family liked this rava dosa. Thanks your recipe anna. Post more recipes.Good luck
@satheesentertainment2 жыл бұрын
Thank you 😊
@azimazahra88772 жыл бұрын
Alhamdulillah super
@ThevanSiva-bx5hh Жыл бұрын
Thanks for the recipe. Can I use roasted rava for this. Thanks
@mekalajoseph7867 Жыл бұрын
Thank you so much for your recipe
@englandpriscilla6544 жыл бұрын
அருமை அண்ணா👌 தோசை மட்டுமல்ல உங்கள் தமிழ் பேச்சும்தான்👏 அம்மா சுட்ட தோசை என்றுதான் சிறு பராயத்தில் நாங்கள் பாடினோம் இப்பொழுது உங்கள் பிள்ளை அப்பா சுட்ட தோசை என்று பாடலாம்🌮
@englandpriscilla6544 жыл бұрын
உங்கள் வீடியோக்கள் எல்லாமே நான் பார்வையிட்டிருக்கிறேன் 👍🏻 நானும் தறபோது ஒரு குட்டி KZbinr தான் நேரம் கிடைத்தால் எனது channel ஐயும் ஒருமுறை வந்து பாருங்கள் அண்ணா😊 அத்தோடு மறக்காமல் Subscribe செய்து உதவுங்கள் அண்ணா🔔🤝😊 God bless you🙏🙏🙏
@satheesentertainment4 жыл бұрын
மகிழ்ச்சி 😊🙏🏻💥🪔. நிச்சயமாக சகோ👍👍
@englandpriscilla6544 жыл бұрын
மிக்க நன்றி
@bountymano5222 жыл бұрын
Superb.Thank you😊👍🏾 For lactose intolerence, do you have a substitute for yoghurt pls.
@sanmugams85183 жыл бұрын
Anna yenakku romba usefula irunthichi
@satheesentertainment3 жыл бұрын
Thank you so much 😊
@kangatharansiva38913 жыл бұрын
What a fast dosai making, I will try tomorrow.Look like real “ulunthu” dosai.Your are a very smart young man, people like me ( I am a grand mother) watch the cooking and impressed. Ranjani from Australia
@satheesentertainment3 жыл бұрын
Thank you so much for your lovely comments 😊😊🙏🏻🙏🏻
@uma88333 жыл бұрын
Hi Satheesan I am Uma from Malaysia. I like all yr recipes & hve. also tried some of them. They are very tasty. Thank you for making vegetarian dishes. Would very much appreciate if u could put the amount of ingredients in English also. Thank you so much & may God bless u.
@satheesentertainment3 жыл бұрын
Thank you so much 😊
@ebene8646 Жыл бұрын
Super dosai
@satheesentertainment Жыл бұрын
Thanks 😊
@sasikala50884 жыл бұрын
Todqy i try குலை சோறு very easy and super bro
@satheesentertainment4 жыл бұрын
Thank you so much 😊 💥
@rishanvijayakumaran13474 жыл бұрын
Super anna nice dosai 👌👌
@satheesentertainment4 жыл бұрын
Thank you 🙏🏻
@malavaran73133 жыл бұрын
Something New Dosa Good.like it
@satheesentertainment3 жыл бұрын
Thanks 🙏🏻
@sumathyaruran82033 жыл бұрын
Thank you very much for the instant thosai recipe.😀💐 very easy method & It will be very helpful for us. 😀👍 Congratulations! 😍💐👌👏👏 for opening a tamil radio station in Sweden
@satheesentertainment3 жыл бұрын
Thank you so much for your lovely comments 😊😊🙏🏻
@Anisha-ig6hf3 жыл бұрын
Supper buro ippawe sapputanum pola irukku
@Anisha-ig6hf3 жыл бұрын
👌👌
@satheesentertainment3 жыл бұрын
Thanks for watching 😊🙏🏻🙏🏻
@risnyrisny55952 жыл бұрын
அண்ணா சூப்பர் 🤓 தோசை
@satheesentertainment2 жыл бұрын
நன்றி😊
@kalasrikumar83313 жыл бұрын
Thank you. I am making now. Superb. God bless you .❤️🙏👍🇨🇦
@satheesentertainment3 жыл бұрын
Thank you so much sis 😊😊🙏🏻
@tbash47664 жыл бұрын
தங்களின் இலகுமுறை தோசை சுடும் தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளது நன்றி தொடரட்டும் தங்கள் பணி யாழ்/லண்டன் T bash