15 திருமணம்! 65 காதலர்கள்! ஆண்களை அலறவிட்ட ஆண்டி! Umapathy Interview Woman Married 50 People

  Рет қаралды 51,510

AramNaadu

AramNaadu

20 күн бұрын

#aramnaadu #woman #lady #marriage #wedding #latestnews #tamilnews #tamilnadu #women #latestnewstoday #tamilnews #tamil #marriedlife
journalist umapathy interview about tamilnadu Woman Married 50 People In Tamil Nadu.
Subscribe Our New Channel: / @aramnaaduultra
Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
AramNaadu KZbin Link: / @aramnaadu
Follow Us On Social Media:
Facebook: rb.gy/1orgz
Instagram: rb.gy/x1ghh

Пікірлер: 124
@sangeethageetha1139
@sangeethageetha1139 14 күн бұрын
என்னோட வீட்டுக்காரன் ஒருத்தன சமாளிக்க முடியாம a 5 வருசத்துக்கு முன்னாடி அம்மா வீட்டுக்கு வந்தவ நான் இவளால எப்படி.... 😡
@Ramachandran-cz2jz
@Ramachandran-cz2jz 14 күн бұрын
உபாபதி பேட்டி கொடுத்தாலே எங்களுக்கு ஒரே குஷிதான்
@user-bs7df3jf7h
@user-bs7df3jf7h 14 күн бұрын
எங்க ஜீ மிஞ்சிட்டா😂😂😂😂
@kavibharathi3087
@kavibharathi3087 14 күн бұрын
நந்தா க்கு ஏற்ற பெண்,,, ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றும் மனிதர் வருவார்கள்,, நன்றி
@jj-kn6gq
@jj-kn6gq 14 күн бұрын
அண்ணாவுக்கு ஒரே சிரிப்பு தான் 😂😂😂😂
@user-mg2se5ho2x
@user-mg2se5ho2x Күн бұрын
தோழர் உமாபதி அவர்களே சர்வேயர் அவர்கள் இடத்தை அழக்க கூப்பிட்டால் கூட நேரம் இல்லை என கூறும் வேளையில் எப்படி இந்த பெண்ணிடம் சென்றார் என்று கேட்கிறீர்கள் அதான் இடத்தை அழக்க தான் முடியவில்லை எனவே இவளின் இடையை அளக்க செல்லலாம் என்று சென்றிருப்பார் .
@unmai768
@unmai768 Күн бұрын
சார் எங்க கிராமத்துல கல்யாணம் ஆகாமலே இறந்தால் பேயாக சுத்தும்னு சொல்வாங்க அது போன்ற நடக்கக்கூடாது என்று சேவை செய்தது ஒரு குற்றமா😂😂😂😂😂😂
@MyFamilyNikkah
@MyFamilyNikkah 14 күн бұрын
நன்றி..தல ..கோர்ட் கேஸ் முடிச்சி இந்த ஆண்டி வெளியே வந்ததும் ஒரு பைனான்ஸ் கம்பெனி இந்த ஆண்டிய வச்சி ஆரம்பிச்சி கல்லா கட்ட ஒரு குருப் ரெடியானாலும் ஆகலாம்..😂
@cooktamiltaste5972
@cooktamiltaste5972 14 күн бұрын
90டி கிட்ஸ் பாவம் ஏன் என்றால் அப்போது பெண் பிள்ளைகள் என்றாள் உடனே கலைச்சுடுவார்கள்
@shakilabanu2060
@shakilabanu2060 14 күн бұрын
இந்த அம்மாவுக்கு எய்ட்ஸ் வரலியா?
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 14 күн бұрын
ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை என்பதை தப்பா புரிந்து கொண்டாளோ ?😂😂😂😂😂
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 14 күн бұрын
கின்னஸ் ரெக்கார்டுக்கு தயவு செய்து பரிந்துரை செய்யுங்கள் !!!
@sikkuprriyam147
@sikkuprriyam147 14 күн бұрын
நந்தாவுக்கு-குஷி.கிளம்பிருச்சு - சிரிப்பு தாங்கல😂😂😂😂
@ravimp3111
@ravimp3111 14 күн бұрын
நான் அவள் இல்லை 😅😅
@chandbeebi8061
@chandbeebi8061 14 күн бұрын
Sir, you make our day so fun fillable
@geekay3411
@geekay3411 14 күн бұрын
இந்த anchor பயலை பார்த்தா இந்த aunty தனக்கு கிடைக்கவில்லையே என்று மனசு ஏங்குது போல...ஆனா இவனுக்கு சம்பளம் அவ்வளவு தேறாது ஆதனால இவன் ஏதாவது ஈயும்மோ பித்தாளையோ கட்டிக்கலாம்.
@mazhaisaral3212
@mazhaisaral3212 14 күн бұрын
இந்த மாதிரி விஷயங்கள் உமாபதி சொன்னாதான் ஒரு தனி குஷியே வருது
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 14 күн бұрын
ஆன்டியும்...40புருசன்களும்
@chellakand7714
@chellakand7714 14 күн бұрын
ஒரு 6 மாதம் முன்பு செய்தித்தாளில் படித்த நினைவு இருக்கு. பெண்கள் விரும்பினால் மியுட்சுவல் அண்டர்ஸ்டெண்டிங் இருந்தால் யார் கூட வேண்டுானாலும் உறங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் ஒரு கேஸில் தீர்ப்பு வழங்கி இருக்கு. அது இந்த பெண்ணுக்கு அப்ளை ஆகாதா? இந்த காலத்தில் பல பேரை டேட்டிங் செய்வது சகஜம் தானே. 65 பேரை டேட்டிங் செய்து எதாவது ஒருத்தரை அவர் தேர்வு செய்ய முயற்சித்து இருக்கலாம். அவுங்க கொடுமுடி தாராபுரம் மாதிரி கிராமத்து சைடு பெண் என்பதால் இப்படி பேசறீங்க. சிவகார்த்திகேயன் விஜய் திரேசா ராதிகா சரத்குமார் தனுஷ் எல்லாம் இதை தானே செய்தார்கள். அவர் களை விட்டு விட்டு அப்பாவி பெண்ணை உங்க என்ட்டெயின்மென்ட் மீடியா உபயோகிக்கலாமா?😀
@AbdulRahman-ih6ew
@AbdulRahman-ih6ew Күн бұрын
Super
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 29 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 14 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 11 МЛН