2800 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் வழிபட்ட கடவுள்கள் | Tamil's Great History | Amarnath Ramakrishna -2

  Рет қаралды 66,521

Wow Tamizhaa

Wow Tamizhaa

Күн бұрын

Пікірлер: 182
@elanchezhiankandasamy6231
@elanchezhiankandasamy6231 Жыл бұрын
அம்மா அமர்நாத், உங்களுக்கு தமிழ் சமூகம் கடமை பட்டுள்ளது. உங்களால் பல வரலாற்று உண்மைகள் உலகத்துக்கு வெளிவந்துள்ளது. கோடானு கோடி நன்றி
@sekars7863
@sekars7863 Жыл бұрын
அய்யா தொல்பொருள் ஆராய்ச்சியில் உங்கள் வருகை தமிழர்களுக்கு மறுமலர்ச்சி
@eniyathendral2728
@eniyathendral2728 Жыл бұрын
சரியா சொன்னீங்க 🥰🥰🥰
@saitechinfo
@saitechinfo Жыл бұрын
எழுத்தறிவித்தவன் தமிழன் (இறைவன்)😊
@shivrajshivraj8606
@shivrajshivraj8606 8 ай бұрын
அமர்நாத் ராமகிருஷ்ணன் அய்யா வணக்கம் நன்றி உங்கள் பணி மிக முக்கியமானது தமிழ் கலாச்சாரம் புதுயர் பெற உங்கள் தொண்டு மிக முக்கியம்
@Pacco3002
@Pacco3002 Жыл бұрын
உங்களது உண்மையான சேவைக்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கின்றோம்.
@nanjappanmarudhachalam939
@nanjappanmarudhachalam939 Жыл бұрын
தமிமினப் பெருமை! ராமகிருஷ்ணன் அய்யாவுக்கு கோடானுகோடி நன்றி! -இப்படிக்கு தமிழினம்!
@jayarajnallathambi774
@jayarajnallathambi774 Жыл бұрын
உணர்வுப் பூர்வமாக இல்லாமல், அறிவுப் பூர்வமான நேர்காணல். உண்மையின் அடிப்படையிலான, தன் அனுபவம் மூலமாக பகிர்ந்த தன்மை பாராட்டுக்குறியது. தகவல்களைத் தரவுகளின் அடிப்படையில் பகிர்வதற்கு காரணமான உங்களின் பங்களிப்பு அருமை. பத்திரிகையாளர்கள் தங்களை முன் நிறுத்த முயற்சிக்கும் சூழலில், நீங்கள் ஆய்வாளருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நேர்காணலை நடத்தியது பாராட்டுக்குறியது.
@mani.k.mmasilamani6150
@mani.k.mmasilamani6150 Жыл бұрын
ஐயா, உங்களுடைய தொண்டுக்கு தமிழர்கள் அனைவரும் நன்றி கூறவேண்டும், பாராட்டுகள், வாழ்க வளத்துடன்
@anbalagapandians1200
@anbalagapandians1200 10 ай бұрын
அருமையான தகவல்பேச்சுபாராட்டுக்கள்அமர்நாத்அவர்களுக்கு
@sivakumarv3203
@sivakumarv3203 Жыл бұрын
அற்புதமான தெளிவான விளக்கம்.. பணி தொடர வாழ்த்துக்கள். .
@manisekar5126
@manisekar5126 Жыл бұрын
பாத்திரங்களில் பெயர் பொருத்தி வைப்பவர்களை நான் அல்பம் என் நினைத்ததுண்டு. மிகப் பழமையின் வழி வாழ்தல் என்பதை கண்டு வியக்கிறேன்.
@Pacco3002
@Pacco3002 Жыл бұрын
உண்மை
@giriprasadvenkatakrishnan2589
@giriprasadvenkatakrishnan2589 Жыл бұрын
அது குறித்து சில வார்த்தைகள் சொல்ல விழைகிறேன். சமீப காலம் வரை பெண்ணின் தாய் தந்தையர் சீதனமாகக் கொடுக்கும் பாத்திரப் பொருட்களின் ஏதோ ஒரு இடத்தில் மணமகள் மற்றும் மணமகன் இவர்கள் பெயரின் முதலெழுத்து இரண்டையும் சேர்த்து சின்னதாக அவைகளில் பொறிக்கும் வழக்கம் இருந்து வந்தது. இப்பொழுதெல்லாம் அப்படி இல்லை என்றே கருதுகின்றேன். அப்படிக் கொடுத்த பாத்திரங்களில் பண்டிகைக் காலங்களில் தாங்கள் சமைத்த உணவு வகைகள், இனிப்பு, கார வகைகள் போன்றவற்றை அன்பு மேலீட்டால் உறவினர்கள்/நண்பர்கள் ஒருவருக்கொருவர் அப்பாத்திரகளில் அடைத்துப் பரிமாறிக் கொள்வர். அதே போல் நெருங்கிய நண்பர்/உறவினர் யாரிடமாவது, தங்கள் வீட்டில் இல்லாத, தாங்கள் தற்காலிகமாகப் பயன்படுத்த சில பாத்திரங்களைக் கேட்டு வாங்கி, பிறகு அதை அதற்குரியவரிடம் திருப்பிக் கொடுக்கும்போது வெறுமனே கொடுக்காமல் ஏதாவது தின்பண்டங்களை அதில் நிரப்பிக் கொடுப்பது நம் பண்பாடு. மேற்கண்ட பரிமாற்றங்களின் போது இவை யாருடைய பாத்திரங்கள் என்பதை மிக எளிதில் கண்டறிய மேற்கூறிய குறியீடுகள் பெரிதும் உதவின. மேலும் ஒருகால் பாத்திரங்கள் மாறி விட்டால்/சரியாக உரியவரிடம் சேராமல் இருந்து விட்டால், அவர்கள் அறியாமலேயே ஏற்படக் கூடிய வீண் மனஸ்தாபங்களையும் இக்குறியீடு முறை பெருமளவில் தவிர்த்தது என்றால் அது மிகையாகாது. இவை நம் முன்னோர்களின் சிறந்த சிந்தனை, முன் யோசனை இவற்றின் வெளிப்பாடு என்றே கருத வேண்டும். அதுவும் கூட்டுக் குடும்ப முறை இருந்த அந்தக் காலத்தில் இது இன்னும் சற்றுக் கூடுதலாக பல நன்மைகளை விளைவித்திருக்கக் கூடும். மேற்கண்டவாறு பாத்திரத்தில் பெயரிடுவது சிறு உளி, சிறு சுத்தியல் கொண்டு செய்யும் ஒரு தனியான வேலை. வீட்டிற்கே வந்து அவ்வாறு பாத்திரங்களில் குறியீடு செய்யும் பணியாளர்களும் அப்போது இருந்தனர். அவர்களுக்கு, அவர்களின் பணிக்கு உரிய பணம் கொடுக்கும் முன், அதைத் தவிர மனிதாபிமான நோக்கில், வேலையின் போது வீட்டில் காபி, மோர், தின்பண்டங்கள், ஏன் சாப்பாடு முதலியன வழங்கும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இருந்தனர்/இப்பொழுதும் இருக்கக் கூடும். அது வெகுகாலமாக ஒரு வேலை வாய்ப்புக்கும் வழி வகுத்தது என்பதுவும் மனநிறைவைத் தருகிறது. ஆனால் சிலர் வெறும் விளம்பர நோக்கில், பிறர் எப்போதும் இதை யார் கொடுத்தார் என்று அறிய வேண்டும் என்ற குறுகிய நோக்கில், தங்களின் வெகுமதி யாகக் கொடுத்த பொருட்களின்/பாத்திரங்களின் மேல் பெரிய எழுத்தில் நெடிய வாசகங்கள் எழுதி தம்பட்டம் அடித்துக் கொண்ட, நகைப்புக்குரிய நிகழ்வுகளும் உண்டு. ஆனால் அதனாலும் ஒருவர் வேலைவாய்ப்பு பெற்றதுதான் சற்று ஆறுதல் வழங்கும், அப்படி நகைப்புக்கு இடம் கொடுத்தாலும், நல்ல உள்ளம் படைத்த யாரையும் மகிழ்ச்சியும் அடையச் செய்ததுதான்! வணக்கம். V.GIRIPRASAD (70)
@kumarblore2003
@kumarblore2003 3 ай бұрын
​@@giriprasadvenkatakrishnan2589செட்டிநாடு பகுதிகளில் இந்த வழக்கம் இன்னமும் உள்ளது.
@giriprasadvenkatakrishnan2589
@giriprasadvenkatakrishnan2589 3 ай бұрын
@@kumarblore2003 தகவலுக்கு நன்றி. வணக்கம். வாழ்த்துக்கள். V.GIRIPRASAD
@rajth7447
@rajth7447 3 ай бұрын
@@giriprasadvenkatakrishnan2589 Its true sir my parents and grand parentes used to do
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 Жыл бұрын
அருமையான தகவலுக்காக நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 👍
@venkatachalamvenkat6283
@venkatachalamvenkat6283 Жыл бұрын
அகழ்வாராய்ச்சி சம்பந்தப்பட்ட ஈரோடு பவானி பவானி நதிக்கரையில் உள்ளது நான் உங்களுக்கு தயாராக இந்த பழைய மண்பாண்ட மற்றும் அதில் கிடைத்த கல் சிற்பங்கள் எண்ணற்ற மண்பானைகள் நீங்கள் விரும்பினால் நாம் தயாராக தருவதற்கு விரும்புகிறேன்
@sangeethvc3386
@sangeethvc3386 Жыл бұрын
அரிய தகவல்கள்..ஆழமான விஷயங்கள்..
@humanthings7414
@humanthings7414 Жыл бұрын
இந்த நூற்றாண்டு வரை நாம் மண் பானைகளை பயன்படுத்தி வருகிறோம்.இந்த நூற்றாண்டின் பின் பகுதியில்தான் மெட்டல் பானைகள் பயன்படுத்தப்பட்டது.இன்று வரை சில்வர் பானைகளில் எழுதும் வழக்கம் இருந்திருக்கிறது.
@Palmman69
@Palmman69 Жыл бұрын
Our tamil ancestors worshipped nature as seyon, kadalon, mayon, sivan, kottravai, varunan, venthan etc
@sivagurunathan3825
@sivagurunathan3825 Жыл бұрын
அன்புள்ள அமர்நாத்.. மதகடிபுதூர் ( உடுமலை) குகை ஓவியங்களில்( கிமு.3000-4000) குதிரை வடிவம் உள்ளதாக அறிகிறேன்.
@rangarajs906
@rangarajs906 3 ай бұрын
இம்மை மாறி மறுமை ஆயினும்... (ச. இ.) எழுமையும்... (குறள்)
@ganesankrishnamurthy8658
@ganesankrishnamurthy8658 Жыл бұрын
தமிழி❤
@inderbalaji2977
@inderbalaji2977 2 ай бұрын
ஒரு சிலாரால் மட்டுமே ஒரு சிலவற்றை சிரப்பாக செய்ய முடியும் அய்யாவின் தமிழர்கள் அகழ்வாராய்ச்சி தான் தமிழர்கள் நாகரிகத்தை உலகிர்க்கு எடுத்து செல்கிறது வாழ்த்துக்கள்
@durgapalani3350
@durgapalani3350 4 ай бұрын
தமிழ் பிராமி என்று நீங்களும் பழைய பல்லவியை கைவிட்டு தமிழி என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டுகிறேன்
@tknratnajothi
@tknratnajothi Жыл бұрын
TKNR.MR.AMARNARTH THE ARCHAEOLOGISTS HAS EXPLAINED VERY WELL IN DETAILS.THANKS.EDUCATIONAL SOCIETY WHO WERE ABLE TO WRITE WAS FROM TAMIL COMMUNITIES CULTURE OF SOUTH INDIA FIRST SANGAM AGE.
@murthys5095
@murthys5095 Жыл бұрын
அய்யா நல்ல நேரம் திராவிடர்கள் என்று சொல்லாமல் இருந்தது பாராட்டுக்கு உரியது
@mahalingam574
@mahalingam574 Жыл бұрын
நல்ல நேரம் ஆரியர்களின் மத சின்னங்களோ, வேதம் பற்றி எதுவும் இல்லை என்பது தமிழர்கள் தப்பித்தோம். ஆரிய சுவடு இல்லை என்பது வரவேற்கதக்கது.
@giriprasadvenkatakrishnan2589
@giriprasadvenkatakrishnan2589 Жыл бұрын
​@@mahalingam574என் தாய் மொழி நம் உயிர்த் தமிழ். நான் உங்களை விட ஒரு படி மேலாகவே தமிழை நேசிப்பவன். சங்கம் மற்றும் மன்றம் நடத்திய தேர்வுகளை எழுதி மாநில அளவில் முதன்மையான மதிப்பெண்கள் பெற்றவன் என்பதை அடக்கத்துடன் தெரிவிக்கிறேன். திருப்புகழை யாத்த அருணகிரிநாதர் கூட பல இடங்களில் வட மொழியைப் பயன்படுத்துகிறார். ஆழ்வார்கள், நாயன்மார்களும் கூட அப்படியே. சுந்தரமூர்த்தி, சம்பந்தம், அருணகிரி என்ற பெயர்களில் சமஸ்கிருதம் மறைந்துள்ளது (சமஸ்கிருதம் தமிழ் உட்பட எல்லா மொழிகளிலும் மறைந்து வாழ்ந்து வருகிறது). இவ்வளவு ஏன், மகா லிங்கம் முழுமையாகவே சமஸ்கிருத மொழியின் தழுவல் ஆகும். அவை இரண்டும் காலங்காலமாக இணைந்து கைகோர்த்தபடியே பயணித்துள்ளன. அதேபோல நம் அருமைத்தமிழின் தாக்கம் பல உலக மொழிகளின் மேல் உள்ளது நமக்குப் பெருமை. மிகப்பெரிய சிவலிங்கம் உருவாக்கி வணங்கிய மாமன்னர் இராஜ இராஜ சோழன் அவர்கள் சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என்றே விரும்பியவர். தொல்காப்பியம், மற்றும் ஐம்பெரும் காப்பியங்களின் பெயரிலேயே சமஸ்கிருதத்தின் தாக்கம் உள்ளது. எனவே, தயவு செய்து எதையும் நன்றாக ஆராயாமல் வெறுக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். சிந்திக்க வேண்டுகிறேன். என்னுடைய இந்தப் பதிவு பார்த்து ஒருகால் முகமறியாத என்னையும் கூட நீங்கள் வெறுப்பீர்களோ என்னவோ ! ஒரு வகையில் சமஸ்கிருதத்தை வெறுப்பவர்கள் அவர்களை அறியாமலேயே தமிழையும் சேர்த்தே வெறுப்பவர்கள் என்று தமிழைப் போற்றிய ஒரு வெளிநாட்டு மொழியறிஞர் கூறியதாக எப்போதோ படித்தது என் நினைவுக்கு வந்தது. அன்புடன், V. GIRIPRASAD (70)
@jeyaramanp1024
@jeyaramanp1024 Жыл бұрын
​@@giriprasadvenkatakrishnan2589 உண்மை தான் நண்பரே. மக்களிடம் பேச்சு வழக்கில் தனித்து இயங்க முடியாத சமஸ்கிருதம் ஒட்டுண்ணி போல் பிறமொழியில் கலந்து தானும் கெட்டதுடன் தான் ஊடுருவிய மொழியில் தனித்தன்மையும் கெடுத்து விடும்.
@arunachalamthangachalam1832
@arunachalamthangachalam1832 Жыл бұрын
@@giriprasadvenkatakrishnan2589 ஏய் பொய் எழுதாதே.
@giriprasadvenkatakrishnan2589
@giriprasadvenkatakrishnan2589 Жыл бұрын
@@arunachalamthangachalam1832என் தாய் மொழி நம் உயிர்த் தமிழ். நான் கற்ற முதல் பாடமே முதலில் பேச்சில்/எழுத்தில் பணிவு, அடக்கம், மரியாதை, கண்ணியம் இவற்றைக் கையாள வேண்டும் என்பதே ! தமிழராகிய நம் பண்பாடான அடை நான் எப்பொழுதும் கவனத்துடன் பின்பற்றி வருகிறேன். ஒருகால் என் கருத்து சரியல்ல என்று நீங்கள் கருதினால் அதை சரியான சொற்களைக் கையாண்டு பொறுமையாக விளக்கலாமே ஐயா ! அல்லது நாம் என்ன இருவரும் ஒருவரையொருவர் முன்பே நன்கு அறிந்த நண்பர்களா நீங்கள் வயதான என்னை இப்படி ஒருமையில் அழைக்க ? அதுவும் மரியாதையின்றி ஓர் ஒற்றைச் சொல்லாலும் ! அதே வார்த்தையை வேறு ஒருவர் உங்களுக்குப் பதிவிட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தாங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். தாங்கள் சற்று சிந்திக்க வேண்டும் திரு Arunachalam Than(i)gachalam அவர்களே ! நான் யாரையும் என் சகோதரர் (உடன் பிறப்பு) போலத்தான் கருதுகிறேன். ஒரு வகையில் என் பெயரின் முதல் பகுதியும் உங்கள் பெயரின் கடைசிப் பகுதியும் ஒரே பொருளை/மொழி மாற்றத்தைத் தன்னகத்தே (Translation) கொண்டவை. கிரி என்றாலும் மலை/குன்று. அசலம் என்றாலும் மலைதான். உங்களுக்கு என் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். அன்புடன், V.GIRIPRASAD (70)
@balasubramanian2142
@balasubramanian2142 Жыл бұрын
நன்றி
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 Жыл бұрын
Great work done by our Amarnath sir..... Indian Subcontinent salutes you. Let your excavations reach the globe and hence the true history come out from the dark.🙏🙏🙏♥️♥️🌺🌺💐💐💐
@Pacco3002
@Pacco3002 Жыл бұрын
Yes.
@kalaimahalkumar1644
@kalaimahalkumar1644 Жыл бұрын
அருமை
@jaminfarook9418
@jaminfarook9418 Жыл бұрын
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்
@AnandKumar-wi6ch
@AnandKumar-wi6ch Жыл бұрын
Super தளவாய்
@Babu-ed1vl
@Babu-ed1vl Жыл бұрын
World history started from Tamilnadu
@rajakodik3195
@rajakodik3195 Жыл бұрын
Excellent speech
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
உலகின் முதல் மொழி தமிழ் தான்! ஆதாரம் தமிழ்! திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! முதல் சப்தம் வேதம்! முதல் மொழி தமிழ் தான்!!!!
@amirtharaj-g2l
@amirtharaj-g2l 3 ай бұрын
SIR I UNDERSTAND YOUR ANGUISH TOWARDS ARYAM! sounds can be created by any ethnic group, even animals & birds make noises! Noise must be converted into written form ,in order to call it a language, especially used by general public! in Tamil Vetham -THIRUPPUGAL, BOTH LORD SIVA & LORD MURUGA SPOKE IN TAMIL LANGUAGE ,SO TAMIL IS HOLY LANGUAGE & ALSO FIRST LANGUAGE OF MANKIND.
@manielamparithi1002
@manielamparithi1002 Жыл бұрын
அரிக்கமேடு என்பது பாண்டிச்சேரி அருகில் உள்ளது என்று இப்போது அறிகிறோம். பாண்டிச்சேரி என்று பெயர் வரக் காரணம் என்ன என்பதையும் அறிய விரும்புகிறோம்.
@arokiyamkulandaivelu752
@arokiyamkulandaivelu752 Жыл бұрын
Ayya very very great 👍 🎉🙏🙏🙏🙏🙏
@Justice-j5t
@Justice-j5t 3 ай бұрын
திரு. அமர்நாத் போன்றோர் நமக்கு கிடைத்த பொக்கிஷம்.
@Sures-ny7ch
@Sures-ny7ch Ай бұрын
❤ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இசுரயேல் மற்றும் எகிப்து நாட்டில் கிரேக்கம் மற்றும் எபிரேய மொழிகள் வளமோடு இருந்தது அங்கிருந்து வந்தது தான் பிராமி ஆரியர் வருகைக்கு பின் மௌரியம் ஆரியம் ஆனது . கற்கால மனிதர்கள் இலை தழை காய் மற்றும் கனிகள் உண்டு வாழ்ந்து வந்தனர்.
@maargaforsocialtransformat8774
@maargaforsocialtransformat8774 9 ай бұрын
Where can we reports you released
@Sures-ny7ch
@Sures-ny7ch Ай бұрын
பெரியார் சொன்ன மாதிரி காட்டுமிராண்டியாக இருந்து தான் நாம் பிராமி மொழியில் இருந்து தமிழுக்கு மாறினோம் ஆகையால் இது காட்டுமிராண்டி மொழி.😮
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 Жыл бұрын
கீழடியை பலரும் சேர்ந்து அரசியலாக மாற்றி விட்டீர்கள்.
@rklandmark5953
@rklandmark5953 Жыл бұрын
Arikanmedu very important Kasi visvanathar temple in the center of the river.
@jeevanullakal9075
@jeevanullakal9075 Жыл бұрын
சேரி என்பது சேர்ந்து வாழும் இடம். சேர்ப்பு, (பாக்கட்), சேப்படி ஜேப்படித் திருடன்... பல்லவ நாட்டில் (?) பாண்டியர்கள் சேர்ந்து வாழ்ந்த இடம். பாண்டிச் சேரி..
@mahalingam574
@mahalingam574 Жыл бұрын
காசி விஸ்வநாதர் இந்த காலத்தில் இல்லை( கீழடி மண்ணில் புதையுண்டபிறகுதான் கைஃபர் போலன்கால்வாய் வழியாக இந்தியாவிற்குள் ஆரியர்கள்
@sundarmuthusrinivasan7629
@sundarmuthusrinivasan7629 3 ай бұрын
மதுரை யானை மலையில் உள்ள எழுத்துக்கள் பற்றி அறிய வேண்டும்
@rasappant9632
@rasappant9632 Жыл бұрын
pls inform central govt that relation of indus script as tamil since some parts of pakistan people speaks tamil words like kurinji madurai etc
@saffrondominic4585
@saffrondominic4585 Жыл бұрын
05:45 100% true
@gideonraj1473
@gideonraj1473 3 ай бұрын
உண்மை உண்மையை யாராலும் மறைக்க இயலாது.
@EEzham86
@EEzham86 Жыл бұрын
🐅🐅💪💪🌾🌾❤️❤️ நாம் தமிழர், நாமே தமிழர்கள் 🐅🐅🌾🌾
@rajarampachiappan2279
@rajarampachiappan2279 Жыл бұрын
யார்றா நீ
@EEzham86
@EEzham86 Жыл бұрын
@@rajarampachiappan2279 தமிழன் 🐅🐅🐅 💪💪💪
@a.thangaveluthangavelu7784
@a.thangaveluthangavelu7784 Жыл бұрын
​@@rajarampachiappan2279அவன் அகதி..😂😂😂
@muniswamis1016
@muniswamis1016 3 ай бұрын
Leave the past! And, try to live the present!
@vkalaivendhan
@vkalaivendhan 3 ай бұрын
காத்திருந்து கற்போம். wait and watch.
@manielamparithi1002
@manielamparithi1002 Жыл бұрын
பானை செய்கிறவன் பெயரை எழுத மாட்டான்.பானையின் உரிமையாளரின் பெயரை எழுதுவார்கள். யாருடைய பென்சில் என்பதற்கு இன்சியல் போடுவது போல
@mothilal6479
@mothilal6479 Жыл бұрын
👍👍👍
@anbursmani9458
@anbursmani9458 Жыл бұрын
ஜான் மார்ஸ்ஷல் கண்டுபிடித்த சிவலிங்கம் இப்போது எந்த வீதியில் கிடக்கிறது தெறியுமா
@s.ganesanjudge5312
@s.ganesanjudge5312 Жыл бұрын
Sir ,why are we said that 'Brami" I mean it is Bramin Bramaniyam.etc we can say that Thamizhi.
@suramanjariramadoss6012
@suramanjariramadoss6012 Жыл бұрын
Brami comes from daughter of first Thirthankarar Adhi Bhagavan..to whom he taught letters (script) form of language.. simultaneously he daughter numbers to his another daughter sundari...hence the script named Brami...we can get these details in Mahapurana...in tamilnadu there is a rock idol cutting of adhi Bhagwan with his two daughters..
@anthonypk7281
@anthonypk7281 Жыл бұрын
Fool
@pb99865
@pb99865 3 ай бұрын
@@suramanjariramadoss6012brami peyar oda meaning enna?
@edwinsamson-bg5qq
@edwinsamson-bg5qq 3 ай бұрын
2000 ஆண்டுகள் பழமையான தமிழ் மொழியை நம்மால் நேரடியாக படிக்க முடியாது ஏன்?ஆனால் 2000 ஆண்டு பழமையான சீன கிரேக்க சமஸ்கிருதத்தை நம்மால் படிக்க முடிகிறது.
@Sumerian_Tamil
@Sumerian_Tamil Жыл бұрын
சுமேரியர் தமிழர் குதிரா என்று அழைத்தனர்.. குதிப்பதால் இருக்குமோ..
@balajiradhakrishnan7013
@balajiradhakrishnan7013 Жыл бұрын
Nuclear fusion ஆக இருந்தது இந்த அண்டம் பிறகு Nuclear fission ஆக ஏற்பட்டது .
@rklandmark5953
@rklandmark5953 Жыл бұрын
❤❤❤🎉🎉🎉🎉
@Palmman69
@Palmman69 Жыл бұрын
The indus valley civilisation is linked 90% with tamil civilisation this dates tamils more than 8000 years, The tamil used in IVC and even during IVC time period Eelam and Tamizhagam used tamil
@amirtharaj-g2l
@amirtharaj-g2l 3 ай бұрын
Hats Off Sir! for all your researches, inventions & your high esteem for TAMIL,S literacy GIFT TO the nation INDIA! But ,such a literate tamil society, why & how it got degraded from its past glory & came down to the level of SLAVERY,FARM LABOURERS, TILL the coming of the BRITISHERS, & EVEN TODAY can not lead life without braminic customs & guidance in day to day life?
@கைத்தடிபெரியார்மானிடவேந்தன்
@கைத்தடிபெரியார்மானிடவேந்தன் Жыл бұрын
வரலாற்று ஆசானாம் தங்கள் விளக்கம் திராவிடத்தமிழன் ஒருவர் கூட அறியவில்லை என்ற நிலையும் விரைவில் எட்ட வேண்டும்.
@aathawan450
@aathawan450 3 ай бұрын
Paarayar poorwa kudiye thamilan nagan nagarighathin thalimahan. Wantheri piramanan ellam thirithu eluthittan. Awa waipparty warisu wellan thawan kawadan thunai pokiran.
@kuppuanbalagan168
@kuppuanbalagan168 Жыл бұрын
தமிழி என்று சொல்லலாம்.
@sekarsekar-vl4xg
@sekarsekar-vl4xg Жыл бұрын
Sir உறுவ வழிபாடு இல்லை என்பது உண்மையா
@renus2758
@renus2758 9 ай бұрын
௨ங்கள் கேள்விக்கு பதில் சொல்லவேண்டும்
@murthys5095
@murthys5095 Жыл бұрын
Brami என்று sollai yean kurupidigirigal.
@Palmman69
@Palmman69 Жыл бұрын
The tamil graffiti in IVC is found in tamil nadu and eelam as well which date before 800BC
@Mohan-ib9uq
@Mohan-ib9uq Ай бұрын
Pl.tell.shampala
@kanaka228
@kanaka228 9 ай бұрын
Bone of horse indigenous to India found at Narmada Valley. Iam I right?
@lavanyavenkatachalam7589
@lavanyavenkatachalam7589 11 ай бұрын
Wow தமிழா! Like பண்ணுங்க, click பண்ணுங்க, subscribe பண்ணுங்க....it is not tamil. இதை தமிழில் சொல்ல கற்றுக்கொண்டு தமிழா என்ற பெயரை பயன் படுத்தவும்!
@msenthilkumaran6069
@msenthilkumaran6069 Жыл бұрын
Is there any numericals in the discoveries, Sir,
@balajiradhakrishnan7013
@balajiradhakrishnan7013 Жыл бұрын
ஐயா. கடவுள் நம்ம தமிழ் தான் பேசினார் அதை முதலில் தெரிஞ்சிக் கொள்ளுங்கள்
@jeevanullakal9075
@jeevanullakal9075 Жыл бұрын
இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனதனாகப் பிறந்த போது அவருக்கு "இம்மானுவேல்" என்று பெயரிடவேண்டும் என்றும், அதற்கு " கர்த்தர் நம்மோடு இருக்கிறார்" என அர்த்தம் என்றும் " வான தூதர்கள் சொன்னதாக பைபிள் வசனம் உண்டு.... அந்த்த் தமிழ் பெயருக்கு விளக்கம்... எல்- கடவுள். இம் மனுக்குலத்தோடு இருக்கும் (எல்) கடவுள்....-- அதுவே "இம்மனுஎல்".. இயேசு கிறிஸ்து 14- 30 வயதுக்குட்பட்ட காலத்தில் இந்தியாவுக்கு வந்த்ததாக ஒரு செய்தி உண்டு. அவர் சிலுவையில் பிதா / பரம்பொருளோடு தமிழில்தான் பேசினார் என்று (Mel Gibson என்ற யூதர் - Brave heart) படத்தில் சொல்கிறார்... நிறைய பைபிள் பெயர் தமிழ் பெயர்கள்தான்... ஈசாக்கு எல் - ஈசாக்கியேல், / இசக்கி எல், தானி-எல், யகோவா- எல் = யோவேல், ஏசு-அய்யா........... யூதருடைய ஆலயம் - சினகோக்.... சின்ன குகை. (சித்தர்களுடைய சின்ன குகை போல)..
@BM-et3vb
@BM-et3vb Жыл бұрын
வேற்று கிரக மனிதர்கள் கூட தமிழில் தான் பேசுகின்றனர்
@balajiradhakrishnan7013
@balajiradhakrishnan7013 Жыл бұрын
@@jeevanullakal9075 நான் உனது கூற்றுகளை வழி மொழிகிறேன் . ஏசு சிலுவையில் சொன்னது : பிதாவே யென்னை ஏன் கை விட்டீ ர்கள் ? So ஆகையால் அந்த பிதா யாரு யென்று உமக்கு தெரியுமா? .. நான் அந்த பிதாவை தான் வணங்கு வருகிறேன் நண்பா. பைபிள் வாசகம் தமிழில் இருப்பது சந்தோடம் / மகிழ்ச்சி ஆனா அவைகள் செயலுக்கு வருமா என தெரிய வில்லை . பிதா வந்துவிட் டார் ஏற்கனவே . டேனியல் தானி+ எல், அர்த்தம்: குளிர்ச்சி பொருந்தியவன் .
@balajiradhakrishnan7013
@balajiradhakrishnan7013 Жыл бұрын
ஐயா அந்த இயற்கை உருவாக்கி வந்தவர் அந்த ஆதி பிதா , ஆதி மூலம் அதிசய சக்தி
@shanmugarajahkandasamy9901
@shanmugarajahkandasamy9901 Жыл бұрын
🙏
@KarthikM-b3u
@KarthikM-b3u Жыл бұрын
தமிழ் பிராமிய எழுத்துக்கள் என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல
@joylife428
@joylife428 Жыл бұрын
தமிழுக்கு மூன்று எழுத்து என்று கண்டு பிரித்தார் கருணாநிதி தான். 😂😂😂
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
😮😮😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😂😂😂
@vaseer453
@vaseer453 2 ай бұрын
21:28 அவர் ஊழலுக்கு தான் இலக்கணம் எழுதினார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தமிழ் என்ற மூன்று எழுத்தைக் கூட அவர்தான் கண்டுபிடித்தார் என்பதை இன்று தான் அறிகிறேன்.😊😊😊😊😊
@vaidyanathanr1612
@vaidyanathanr1612 Жыл бұрын
Why these researchers repeatedly say that Tamil us the old language. No one have any doubt. Why the excavation all ways in burial grounds
@RamasamyKA
@RamasamyKA 10 ай бұрын
Even today most of the historian's and the Aryans refuses to accept the history of South Indian as the true one. Why.
@akhilema1269
@akhilema1269 Жыл бұрын
சிறப்பு. திராவிடத்தை நுளைக்காமைக்கு நன்றி.
@udayasuriyan6482
@udayasuriyan6482 Жыл бұрын
ஊழல் மன்னன் ராஜவேலு வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்
@palanivellimanickammanicka5630
@palanivellimanickammanicka5630 Жыл бұрын
தமிழும்,சமஸ்கிருதமும் பக்தி மொழிகள் ! 1. தமிழில் 75 சத சம்ஸ்கிருத சொற்கள் உள்ளன . 2. இந்திய முழுதும் இருந்த மொழி சமஸ்கிருதம் .மற்றமொழிகள் பின்பு தோன்றியவை . 3. தமிழும் ,சமஸ்கிருதமும் ஒன்று ,அவைகள் இந்து மொழிகள் . 4. இரண்டும் சேர்ந்தால் தான் பக்தியே வளரும்.
@DP-gz4ku
@DP-gz4ku Жыл бұрын
நீங்க இப்படியே உளறிகிட்டே இருங்கடா sankikala🤪🤪🤪🤪
@sadhurdevinalllathambi9844
@sadhurdevinalllathambi9844 8 ай бұрын
சமஸ்கிருதத்திற்கு எழுத்தே கிடையாது . பிறகு எப்படி‌ ?
@vaseer453
@vaseer453 2 ай бұрын
சமஸ்கிருதத்தை தமிழுடன் ஒப்பிடுவதே தவறு. அமெரிக்காவின் அலெக்ஸ் கூலியர் கண்டுபிடிப்பின்படி உலகில் மனிதன் பேசிய முதல் மொழி தமிழ் தான்.
@vaseer453
@vaseer453 Ай бұрын
​@@sadhurdevinalllathambi9844மனிதன் பேசிய முதல் மொழி தமிழ் தான் என்று தற்போதும் அமெரிக்காவில் வசித்து வரும் அலெக்ஸ் கூலியர் எனும் மொழியியல் அறிஞர் அறுதி இட்டுக் கூறியிருக்கிறார் என்பதை அறியவும்.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 3 ай бұрын
சிலருக்கு திராவிடம் பற்றி நிறைய தெரிகிறது நமக்குதான் தெரியவில்லை, ஏன் ரவீந்திரநாத் நாகூருக்கு கூட தெரியவில்லை, அதனால்தான் " பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா திராவிட உத்கல வங்கா " என்று எழுதி நாமும் நாட்டுப்பண்ணாக பாடிக்கொண்டிருக்கிறோம்,
@anbursmani9458
@anbursmani9458 Жыл бұрын
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கடவுளின்சிலைகளா எந்தகடவுள்
@இராசேந்திரசோழன்-ந3ச
@இராசேந்திரசோழன்-ந3ச Жыл бұрын
சிவ லிங்கம் நந்தி கயல் சின்னம்
@anbursmani9458
@anbursmani9458 Жыл бұрын
​@@இராசேந்திரசோழன்-ந3ச லிங்கம் விஞ்ஞானத்தின் குறியீடா அல்லது கடவுளின்குறியிடா
@mothilal6479
@mothilal6479 Жыл бұрын
​@@anbursmani9458 குஞ்சின் அடையாளம்.
@anbursmani9458
@anbursmani9458 Жыл бұрын
@@mothilal6479 நீச்சனுக்கு எப்படி புலபடும்
@anbursmani9458
@anbursmani9458 Жыл бұрын
பன்றி குறியீடு யாரைகுறிக்கிரது
@abrahamsubramani2439
@abrahamsubramani2439 Ай бұрын
யார்ரா நீ திராவிடம் சொல்லாமல் இருந்தது பாராட்டு ஏன்டா ஆரியம் இருந்தது உண்மை இதுதான் வரலாறு அதே நேரம் ஆரியம் வருவதருக்கு முன்னே திராவிடம் இருந்தது உண்மை ஆரியம் வர்ணசாரமம் உடையது திராவிடம் பொதுவானது சமத்துவமானது சமூக நீதி உள்ளது பண்டைய குறியிடுகள் கல்வெட்டுக்கள் நாகரீகம் வரலாறுகள் இப்போவும் உலகம் ஏற்று கொண்டது ஆரியம் கட்டாயப்படுத்துகிறது நிர்பந்திக்கிறது நிறைவேற்றுமை உள்ளது வாழுவியல் முறை மாறுபட்டது உயர்ந்தவன் தாழுந்தவன் கொள்கை உடையது இருப்பதை இல்லை என்று வாதிடவது ஏன் மொத்தத்தில் தமிழனுக்கு ஜாதியம் இல்லை ஆரியம் வந்தபிறகுதான் ஜாதியில் அழிந்துகொண்டு இருக்கிறோம் இதற்க்கு காரணம் ஆரியம் ஆரியம் ஆரியம் 🌹🌹🌹🌹
@asuresh6644
@asuresh6644 3 ай бұрын
Peela vudathey.
@SS-brdwj7hj
@SS-brdwj7hj Жыл бұрын
ஆர்யவர்தம் அமைப்போம் உன் கதைய முடிப்போம் 👻
@DP-gz4ku
@DP-gz4ku Жыл бұрын
ஆரிய வர்த்தம் வடக்கில். அங்கே ஓடி விடு.
@rajarampachiappan2279
@rajarampachiappan2279 Жыл бұрын
யார்றா நீ
@thenimozhithenu
@thenimozhithenu 9 ай бұрын
Poda sunnni
@ramasundaramram4765
@ramasundaramram4765 5 ай бұрын
ஆதியில் பிசி mbc இருந்தவர்கள் தாநே. அப்புரம் என் இனத்தவர் கீழ் சாதிyஆக ponaareyr அவர்களை என் தாய் மக்கள் என்பதை நாம் அறிவோம் ஆயிரம் வருடம். ஏண்டா மறந்திர்கள்
@nadasonjr6547
@nadasonjr6547 Жыл бұрын
தனி நாடாக இருக்க நினைப்பதை முட்டாள்தனம் என்று கூறமுடியாது.குடும்பத்தில் கூட தனி குடித்தனம் போவது அவசியமாகிறது.ஏன் தனி யாக போக முடிவெடுக்கிறோம் . இந்தியா வில் நாம் நிறைய இழந்து வருகிறோம்.அடிமையாக நடத்தி வருகின்றனர்.சுதந்திரம் அடைந்தும் பல நேரங்களில் மத்திய அரசிடம் பிச்சை எடுத்துப்பதுபோல் இருக்கிறோம்.இது நமக்கு இறையாண்மை இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.பல மொழி /இனம் கொண்ட நாடு சிறப்பாக இயங்க சம உரிமை கொடுத்து ஆட்சி நடத்த வேண்டும்.வெள்ளைக்காரனிடம் சுதந்திரம் அடைய ஒற்றுமையாக போராடினோம்.இன்று அப்படி அல்ல.ஒருதனிபட்ட இனம் ஆதிக்கமும் அதிகாரம் செய்ய துடிக்கிறது.என் தாய் மொழி யை மறைமுகமாக சிதைத்து வருகிறது. பாராளுமன்றத்தில் மாநிலத்திற்கு சமமான இடமும் இல்லை.நமது கோரிக்கை நிச்சயமா எடுபடாது.ஒவ்வொரு மாநிலம் தன் பிரச்சினையை முன்வைத்து செயல் படுத்தும்.மற்ற மாநில மதிப்பதே இல்லை.நமது உரிமை கேட்க முடியாது.இதே தனி நாடாக இருந்ததால் நமது வளங்களை ஆளுமை செய்து நம் மண்ணையும் மக்களையும் வாழ செய்ய முடியும்.இதற்கு தனி நாடாக இருந்ததால் மட்டுமே முடியும்.பயம் வேண்டாம் உலகத்தில் பல நாடுகள் ஆற்றல் இல்லாமல் சிறப்பாக இயங்குகிறது.நாம் உலகத்திற்கு நாகரிகம் கொடுத்து நாடு.ராஜ ராஜ சோழன் ஆன்மா நமக்கு துணை இருக்கும்.எலி வளையானாலும் தனி வளையே சிறப்பு.தனி நாடாக இருப்பதின் அவசியம்: 1.நாம் இறையாண்மை உள்ள இனமாக வாழ்வோம்.நமக்கென்ற ஒரு அரசியல், பொருளாதாரம், பண்பாடு கலாச்சாரம் மற்ற இனத்தின் அழுத்தம் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட படமுடியும். 2.உலகத்தின் ஆதிமொழியின் பயன்பாடு உலகம் முழுவதும் பறைசாற்றி பெருமைகொள்வோம்.தேன் மதுரத் தமிழ் உலகெலாம் பரவுதல் செய்தல் வேண்டும் என்ற பாரதியின் கனவை நிறைவேற்றுவோம். 3.உலக தமிழர் நலன் காத்து அவர்கள் உரிமையுடனும் பெருமையுடன் வாழ வைப்போம்.குறிப்பாக ஈழ மக்களின் நலன் காத்து ஐ.நா.மன்றத்தில் குறல் எழுப்பி அவர்கள் தனி நாடு அடைந்து இறையாண்மை யுடன் வாழ முயலுவோம்.அதுபோல பர்மா மலேசியா தமிழர் சிறப்புடன் வாழ வழிவகுப்போம். 4.உலக அரங்கில் தமிழ் கொடி பறந்து விளையாட்டு,இசை, விஞ்ஞானம், அரசியல், கல்வி, இன்னும் பல துறைகளிலும் வெற்றி நடைபோட முயலுவோம். 5.நமது வரலாறு, மொழி.நாகரீகம் உலகுக்கு பறை சாற்றி நமது சுற்றுலா துறையை மேம்படுத்த முயலுவோம். தனி நாடு அடைய தடையாக இருப்பது: 1.மத்திய அரசை நம்பி இங்கு பொழைப்பு நடத்தும் அரசியல் கூட்டம். 2.திருட்டு திராவிட அரசியல் நடத்தும் தெலுங்கு திராவிடம், பொருளாதாரம் நன்மை, அரசாங்க மற்றும் தனியார் பதவி அனுபவித்து வரும் வந்தேறிகள் (மலையாளம் கன்னடம் தெலுங்கு வட இந்திய மக்கள்) 3.அண்டை துரோக மாநில அரசுகள். 4.மத்தியில் இந்தி பேசி வாழும் தமிழ் அரசாங்க வேலையாட்கள். 5.மத்தியில் வெளியுறவு கொள்கை துறையில் வேலை செய்யும் மலையாளம். 6.இன்றுவரை மேலாதிக்க ஆணவ சமூகம்.ஆங்கிலேய ஆட்சியில் அவன் அருகில் இருந்த வண்ணம் சாதி என்ற சூத்திரத்தை பயன்படுத்தி தமிழர்களை பிரித்தாளும் சூழ்ச்சியால் மேல் பதவியில் அமர்ந்து தமிழ் கோவில்களிலும் புகுந்து உயரந்தவர் போல நாடகம் ஆடும் கூட்டம் .இன்றும் மத்திய ஆட்சியை நகர்த்தி நாதாரி ஆட்டம் ஆடுகிறது.இது தமிழரை எழவிடாது.கவனம். தொடரும்.....
@BM-et3vb
@BM-et3vb Жыл бұрын
தனி நாடு கொடுத்தால் ஒரே வருடத்தில் பாகிஸ்தான் போல பிச்சை எடுப்பது நிச்சயம்
@nadasonjr6547
@nadasonjr6547 Жыл бұрын
@@BM-et3vb என்ன செய்வது உனக்கு அவ்வளவு தான் புரிதல்.அல்லது வந்தேறிய திருட்டு திராவிட எண்ணமாக இருக்கலாம்.
@nadasonjr6547
@nadasonjr6547 Жыл бұрын
@@BM-et3vb இதே இந்த தமிழ் மன்னன் ராஜராஜன் சோழ ராஜ்யம் தான் தமிழ் மன்னன் தான் இமையம் கிழக்கே கெடாரம் வரை ஆட்சி செய்தது
@nadasonjr6547
@nadasonjr6547 Жыл бұрын
@@BM-et3vb அதிகாரம் அற்ற இனம் அடிமையானது அதுவும் சொந்த மண்ணில் அதிகாரம் செலுத்த முடியவில்லை என்றால் மிகவும் கேவலத்துக்குரியது. ஓர் இனம் தன் மண்ணில் இறையாண்மையுடன் வாழ முடியவில்லை என்றால் அது அனத்தையும் இழந்து நாடற்ற குடிமகனாகி பொருளாதார வளர்ச்சி ,மொழி உரிமை பண்பாட்டு கலாச்சார உரிமை இழந்து நடுத்தெருவில் நிற்க வேண்டியதாயிருக்கும். அப்போது வந்தேறிகள்(திராவிட போர்வையில் இங்கு குடியேறிய)இனம் கையில் ஆட்சி அதிகாரம் இருக்கும்போது சொந்த மண்ணின் இனம் அதிகார நோக்கி நகர்ந்து விடக்கூடாது என்று எப்பொழுதும் கண்ணும் கருத்துமாக இருப்பான். தமிழ்நாட்டில் இலவசம், டாஸ்மாக் ,பிரியாணி மேலும் சாதி, மதம், பூச்சாண்டி, வர்க்க வேறுபாடு, காசுக்கு சத்தியம் போன்ற பல யுக்திகளை பயன்படுத்தி ஓட்டு வாங்கி ஆட்சியில் அமர்ந்து தன் அதிகாரத்தை தொடரும் இந்த வந்தேறிகள் கட்சி. 50 வருடமா திராவிட கொள்கை கட்டி ஆட்சி அமர்ந்து தமிழ் உணர்வு வராமல் பார்த்துக் கொள்ளும் இந்த கட்சி. தமிழர் என்ற உணர்வு வந்துவிட்டால் வந்தேறிகளின் அதிகாரம் போய்விடும் என்பது அவர்களுக்கு தெரியும்.ஆதனால் மேலும் மேலும் பல வந்தேறிகளை தமிழ் மண்ணில் குடியேற்றம் செய்து அவர்களின் வாக்கு வங்கி அதிகரிக்கும் என்பது திண்ணம்.இது நாள் திராவிட போர்வையில் தெலுங்கு, கன்னடம்,மலையாளம் குடியேறினான்.இப்போது மத்திய அரசுக்கு அடிபணிந்து (அதான் ஊழல் கோப்புகள் தலைக்கு மேல் 🗡️ போல தொங்கிக் கொண்டிருக்கிறதே) இந்திக்காரன் குடியேற்றம் தொடர்கிறது. ஆனால் நாமோ தமிழர் என்ற உணர்வு இல்லாமலே நமது அதிகாரத்தை அவர்கள் கையில் கொடுத்து ஏமாந்த வாழ்க்கை வாழ்வது வேதனைக்குரியது.
@nadasonjr6547
@nadasonjr6547 Жыл бұрын
@@BM-et3vb தயவுசெய்து ஏன் பாக்கிஸ்தான் போல பிச்சை எடுப்போம் என்பதை ஆதாரத்துடன் விளக்கினால் ஏற்றுக் கொள்ள முடியும்..
@BM-et3vb
@BM-et3vb Жыл бұрын
இந்தியா மட்டுமா...? இந்த உலகிற்கே எழுத்து தந்தவன் தமிழன்..அது மட்டுமல்ல...சனி மற்றும் செவ்வாய் கிரகத்திற்க்கும் எழுத்து தந்தவன் தமிழன்.... தமிழன்டா 💪
@srirampatta8606
@srirampatta8606 Жыл бұрын
Dei mundam , did you even hear the expert ?
@DP-gz4ku
@DP-gz4ku Жыл бұрын
ஆமாண்டா பீ தின்னி
@udaysankar-sc9vh
@udaysankar-sc9vh Жыл бұрын
AMARNATH RAMAKRISHNA VITTAL ELLAM THMIZHARGALDHAAN ENRU SOLLI MATRAVARGALAI IZHIVU PADUTHADHEER.
@maajinbuu9762
@maajinbuu9762 3 ай бұрын
தமிழ்நாட்டில் இருந்து பிராமி எழுத்து வட இந்தியாவுக்கு நகர வாய்ப்பு இல்லை. கீழடி பானைகளில் *திசன் என்ற வார்த்தை இருக்கு. இது வட இந்திய சொல். இந்த வார்த்தை இலங்கையில் கிமு200ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் இருக்கு.
@aruchase
@aruchase 3 ай бұрын
திசன் , திசையன் என்பன தமிழ் சொற்கள். கன்னியாகுமரி மாவட்டத்திலும் இலங்கையிலும் பழக்கத்தில் இருக்கும் பெயர் சொற்கள். திச்சன் என்ற பெயரை வட இந்திய வரலாற்றில் எங்காவது காணமுடியுமா? தமிழில் இருந்து வடமொழிக்கு போன சொற்கள் பல உண்டு. வடமொழி என்பது பெரும்பாலும் ரிக் வேத மொழிக்கும் அதன் கலவையான பிராகிருதம் ( பழைய மொழி) இவற்றையே குறிக்கும். சமஸ்கிருதத்தை அல்ல. சமஸ்கிருதம் என்றால் திருத்தப்பட்ட , புதுப்பிக்கப்பட்ட மொழி என்று பொருள். சுமார் 500 BCE வாக்கில் செயற்கையாக உருவாக்கப்பட்ட மொழி. யாருக்கும் அது தாய் மொழி இல்லை.
@53132999
@53132999 Жыл бұрын
ஐய்யா ராமகிருஷ்ணன் தமிழர் வரலாற்றை சுருக்குவதற்கு பெரும் பாடுபடுகிறார் வாய்ப்புள்ள ராஜா வாய்ப்பில்லை திட்டமிட்டு சிறுமைப்படுத்த படுகிற ஒரு இனத்தை அதன் வரலாற்றை மட்டும் எப்படி சரியாக காட்டுவார்கள் உலக ஆய்வாளர்களுக்கு தெரியும் உலகின் தொன்மை குடி தமிழர்கள்தான் என்று அது இலட்சக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது என்றும் ஆனால் விமானம் கட்டி வானில் பறந்து திரிந்த ஒரு இனத்தை திரும்பத்திரும்ப பானை ஓடுகள் அதற்குள்ளேயே திருப்பிவிட முயற்சிக்கின்றனர் ஆனால் அது தொடர்ந்து பலிக்காது ராஜா
@DP-gz4ku
@DP-gz4ku Жыл бұрын
என்ன நக்கலா?
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Жыл бұрын
பூம்புகார் அகழாய்வில் 15000 வருடம் பின்னோக்கி சென்று விட்டது தமிழனின் தொன்மை 20000 வருடம் பின்னோக்கி சென்று விட்டது
@murugesanmunusamy7479
@murugesanmunusamy7479 3 ай бұрын
அருமை
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН