மக்கள் காசை கொள்ளை அடுச்சு கொளுத்து போய் இருக்கும் அரசியல் வாதிகள் இருக்கும் வரை மக்கள் பிச்சை தான் எடுக்க வேண்டும்
@nprakash84962 сағат бұрын
நீமூடு
@TamilTNGTNG13 сағат бұрын
விவசாயத்துக்கு இலவச கரண்ட் வாங்க முடியல ஆனா அரசியல்வாதிகளுக்கு உடனே இலவச மின்சாரம் ஏழை மக்கள் பாவம்
@MageshCreatorTamil22 сағат бұрын
எவன் அப்பன் விட்டு காசுல நீ 100 ஏக்கர் 150 ஏக்கர் வாங்குறீங்க அய்யா 😂 திமுக அமைச்சர் அவர்களே
@pathabanathanramasamy664020 сағат бұрын
திமுகவில் கொள்ளையடித்த பணம் மண்ணாக மாற்றிய நேரு
@vimalraj5019 сағат бұрын
Avar appa and ithu 100 acre
@Ajithaji-ns5lj17 сағат бұрын
Ellam oozhal tha avngoppan thulam vithachi
@kumarappandevi16 сағат бұрын
😂😂😂😂😂😂
@devarajansrinivasan580215 сағат бұрын
@@vimalraj50அப்ப அவர் அப்பவே கவர்மெண்ட ஏமாத்திருக்கானா? நில உச்சவரம்பு சட்டம் 15 ஏக்கர் மட்டும்தான்
@Parumoorthi_216 сағат бұрын
வரிப்பணம் அருமையான வேலை செய்துள்ளது............வரிப்பணம் கட்டியவன் இன்று தெருவில்............
@ramJeevith9 сағат бұрын
தமிழ்நாடு அதிக கடனில் செல்கிறது, அமைச்சர்களின் சொத்துகள் அதிகரிக்கிறது இதுதான் அந்த பிரம்மாண்டம்.
@Usher88884 сағат бұрын
இப்டியே கதறுங்கடா.. நாங்க திமுகவுக்கு தான் ஓட்டு போடுவோம்.
@ramJeevith4 сағат бұрын
@Usher8888 மக்களை ஏமாற்றி சம்பாதிக்க நினைப்பவர் உங்களை போல் தான் பேசுவார்.
@Imselvakumar3 сағат бұрын
This is called dravidamodel 😂
@tnagrischemes661223 сағат бұрын
நில உச்ச வரம்பு சாமானிய மககளுக்கு மட்டுமே
@JaiDinesha23 сағат бұрын
அப்படி ஓர் உச்சவரம்பே கிடையாது இந்தியாவில்... அமிதாப் பச்சன் சிரஞ்சீவி எத்துனை ஏக்கர் நிலம் வெச்சிருக்காங்கன்னு தெரியுமா?? 😅😂
@emailservice703921 сағат бұрын
போய் மூப்பனார் GK வாசன் கிருஷ்ணசாமி வாண்டையார் அவனுங்கள கேளுடா
@ravikumarg230910 сағат бұрын
😂😂😂😂😂நல்லா கண்ண திறந்து பார் உன் சொந்தகாரன் சொத்த விசாரி....
@saravananm38739 сағат бұрын
@@JaiDinesha avunga salary evlo? Ivan salary evlo?
@respectshotz28268 сағат бұрын
@JaiDinesha vanthutaan ooompa dmk
@nathannathanmuthukumar72598 сағат бұрын
வந்தவனுக்கு எல்லாம் வாழ்வு கேட்டா நான் தான் சுத்த தமிழன்
@TAMILARASAN-ge7eo8 сағат бұрын
கேர் பல்கலைக்கழகம். GSNR ricemill. Kaveri hospital. Thiruchi thillainagarla 75,house. Chennaila appartment Chennaila 10, house. இவளோ காசு ஒனக்கு எப்படி வந்துச்சு. உன்னுடைய சம்பளம் எவ்வளவு. மக்கள் சந்தோஷப்படட்டும்.
@gopurajasekar89558 сағат бұрын
அதில் கிடைக்கும் வேலைவாய்ப்பால் எத்தனை பேர் பலனைடைகிறார்கள். அவர்கள் அரசர்கள், மக்கள் வேலைக்காரர்கள் என்றுணர்ந்தீர்களானால், இப்படி ஒரு குழப்பமான சிந்தனை உங்களுக்கு வந்திருக்கவே வந்திருக்காது.
@sakthis48238 сағат бұрын
சரியாச்சொன்னிங்க அண்ணா..
@senthilkumarparamasivam68668 сағат бұрын
Yaru arasarkal. Pavam tamilnadu peoples r not asking job. Nenga suratna makkal panam oru sapaaa katu vera vaaa. 150 acre yepadee oru minister own were land act. Brother avan panra dubai business lam not included. Avanku yena pa avan friend dubai erunthu free ya imported car vankiee Tharuvaan. All going to 6 feet land lossunga
@pugazhanthinatesan8887 сағат бұрын
கேள்வி கேட்க வேண்டிய துறை எல்லாம் மூடிக்கிட்டு இருக்கு... நீங்க வேற... இதை ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை தெரியுமா? கேள்வி கேட்கும் பொறுப்பில் இருக்கும் அனைவரும் நிலத்திருடர்கள் தான்.
@v.n8867 сағат бұрын
adimaigal
@DEEKSHITH2058 сағат бұрын
மக்கள் வயித்துல அடித்து சேர்த்து வைத்துள்ளது இது மட்டும் தானா...... ஏழைகளுக்கு..... அல்வா
@yogeshraja-63787 сағат бұрын
Oh enna pa vayithula adichanga..konjam theliva solu pa ..😂😂
@pandakutty66826 сағат бұрын
@@yogeshraja-6378 Pongal ku rice and jeeni ya vachu un thalai la tha ponga vaikanum Karumbu illa Vesti illa Payment illa Aga motham makkal vayithula atichachu
@yogeshraja-63783 сағат бұрын
@@pandakutty6682 oh apo nee vaanga matta..elame unaku free thaan kodukanuma..poi kasu koduthu vangi vetti katuda..🤣🤣
@italiandiary8 сағат бұрын
தமிழ்நாட்டு கடன் 10 லட்சம் கோடி இவர் சொத்து மதிப்பு. 10 ஆயிரம் கோடி
@PounrajpounrajPounraj-bk9vd7 сағат бұрын
அனைத்து அமைச்சர் சொத்துக்களை பறிமுதல் செய்தாலே தமிழ்நாட்டின் கடன் தீர்ந்து விடும்.
@manmathan11945 сағат бұрын
இவருக்கு திருச்சியில் மட்டும் இருக்கும் சொத்தின் மதிப்பு ஒரு லட்சம் கோடி.
@balann99902 сағат бұрын
@@PounrajpounrajPounraj-bk9vd உண்மை யோ உண்மை .
@k.arumugakannan.k.a.kannan64768 сағат бұрын
மாண்புமிகு அமைச்சர் அவர்களே.... நீங்கள் மட்டுமே 150 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக்கிறீர்கள்....அப்பகுதியில் உள்ள நிலமற்ற500 ஏழை விவசாயிகளுக்கு.... விவசாய நிலங்களை தானமாக வழங்கலாம்.... உங்களால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டும்...
@gopurajasekar89558 сағат бұрын
கூலிக்கு ஆள் கிடைப்பார்களா? அமைச்சருக்கு இதே மரியாதை அப்பொழுதும் இருக்குமா என்பது சந்தேகமே! சந்தேகத்துக்கு இடம் கொடுக்காமல், ஆண்டான் அடிமை வகை அரசியலே அவர்களுக்கு, செய்வதற்கு, சமாளிப்பதற்க்கு எளிதாக இருக்கிறது.
@AnthiyurGalatta7 сағат бұрын
Crt
@ponmagalmohan38936 сағат бұрын
மக்களால் நான் மக்களுக்காக நான் என்றவர் எத்தனை சொத்துக்களை மக்களுக்காக எழுதி கொடுத்துள்ளார்
@k.arumugakannan.k.a.kannan64766 сағат бұрын
@ponmagalmohan3893 இருப்பவர்கள் கொடுக்கலாம்.... இல்லாதவர்களுக்கே.. என்ற உயர்த்த குறிக்கோள்.... இருப்பவர்கள்தான் கொடுக்கமுடியும்... எல்லோராலும் முடியாது.
@Usher88884 сағат бұрын
@@ponmagalmohan3893அவங்க கொள்ளை அடிக்கலாம் பாஸ், ஏண்ணு சொல்லுங்க... வெள்ளையா இருந்தாங்க.. பிராமின் சமூகம்... அதனால் கேள்வி எழுப்ப மாட்டோம், சூத்த மூடிட்டு தங்க தாரகையேன்னு சொல்வோம்.
@SAIKUMAR-yh3pp20 сағат бұрын
இதுவாங்கினது அமைச்சர் ஆனாதுக்கு முன்பாக அல்லது பின்பா. 100%after தான் 😔
@navaladimk406513 сағат бұрын
தவறு பரம்பரை விவசாயி அப்பா காலத்தது
@subbu1985R10 сағат бұрын
100 acre appa sotha
@t642youtub9 сағат бұрын
Sattam oru iru iruttarai
@enjoyenjaami34788 сағат бұрын
அதுலை என்ன சந்தேகம்
@justhuman68588 сағат бұрын
@@navaladimk4065@vimalraj50 அவர் அப்பா என்ன வேலை செய்து வாங்கினார் என்று சொன்னால் தெரிந்து கொள்வோம்...... பூர்வ குடி தமிழ் மக்கள் முத்திரையர் பள்ளர் பறையர் மருத்துவர்.... வண்ணார் சமூகத்திடம் இல்லாத நிலம் ..... வேறு மாநிலத்தை சேர்ந்த ரெட்டி இடம் எப்படி வந்தது...... என்ன வேலை செய்து வாங்கினார்கள் என்று சொன்னால் ஏற்றுக் கொள்கிறோம்
@IdreesMohamed-k8w17 сағат бұрын
உழைத்து சம்பாதித்தா இல்லாத மக்களுக்கு 1000 ரூ கொடுக்கமுடியவில்லை
@Profits2U9 сағат бұрын
ப்ரோ உங்கள மொத்தமா திமுக வாடகைக்கு எடுத்து விட்டது. நீங்கள் கேள்வி கேட்க உரிமை இல்லை
@gopurajasekar89558 сағат бұрын
ஆயிரம் ரூபாய் கேட்பதற்க்கு பதிலாக, நிலத்தில், சொத்துக்களில், தொழில் நிறுவனங்களில் 4% பங்கு கேட்டிருந்தால், நீங்கள் புத்திசாலி. 4% என்று சொன்னது, நீங்கள் கூலி, உங்கள் உரிமை என்று நீங்கள் எது எதிர்பார்த்தாலும் கிடைக்காது, என்பதை உணர்த்தவே சொன்னேன்!
@Profits2U9 сағат бұрын
500க்கு நீ ஓட்டு போடு. 5000 கோடி நான் ஆட்டைய போடுறேன்.
@RRNAGA-n4t21 сағат бұрын
இன்னும் 25 வருசத்துல நிளத்தை பிளாட் போடாம வைத்திருந்தாலே அதிசயம்
@maheswaranperumal4469 сағат бұрын
நேரு அனைத்து ஏழைகளுக்கும் நிலத்தை பகிர்ந்து கொடுத்தால் நலீலது.
@djebakumar19845 сағат бұрын
அது எல்லாம் எப்படி கொடுப்பாரு , அவர் குடும்பத்துக்கு தான் சொந்தமாகும்
@Indiancookingchannel-sf7hf7 сағат бұрын
நில உச்சவரம்பு சட்டம் இவருக்கு இல்லையா? நிலத்தைப் பறித்து ஏழைகளுக்கு கொடுங்கப்பா....
@sundararajanjayaraman416722 сағат бұрын
150 ACRE ILLAI 1500 ACRE SWALLOW PANNI IRUKKIRAR.
@SaravananSaravanan-e9e2s9 сағат бұрын
பல விவசாயிகளுக்கு ஒரு காணி கூட இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு பிரித்து கொடுக்க மனம் இருக்கா
@rathinavelus88256 сағат бұрын
உண்மையில் ஆண்டவன் கடவுள் இருக்கிறார்.விடமாட்டார்.
@radhakrishananswaminathan2668Сағат бұрын
Kadavul Enke Irukkirar ?
@arulrajsesuraj198646 минут бұрын
Vellandhi manithar.... Nalla eedupaadu... Neradiyaga nirvaagam. Super
@subramanianmani28943 сағат бұрын
உண்மையிலேயே ஐயாவின் உழைப்புதான் இந்த வயதிலும் இந்த நிலங்களை சுற்றி வர முடிகிறது ஐயா நீடூழி வாழ வாழ்த்துக்கள் தைத்திருநாள் பொங்கல் நல் வாழ்த்துக்கள்
@mohamednasar-i2r8 сағат бұрын
எல்லாம் நமது தமிழ் மக்கள் பணம்
@sportslover66583 сағат бұрын
திரும்ப திரும்ப திருடர்களை ஆதரியுங்கள் மக்களே... அப்போது தான் எலும்பு துண்டு கிடைக்கும் 😂
@santhoshkumar71137 сағат бұрын
இந்த இடமெல்லாம் எப்பொழுது பத்திரமாகிறது என்பது தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்
@subashmagimithu122310 сағат бұрын
100 சதவீதம் அணைத்து சொத்தும் பறிமுதல் செய்யப்படனும்
@mr.suresh887811 сағат бұрын
இதனால்தான் விவசாய கடன் தள்ளுபடியா
@tamilcitizen27554 сағат бұрын
ஒரு ஊரையே வளைச்சி போட்டு இருக்காங்கப்பா...வேல்முருகன் 100 ஏக்கர்
@myindia99888 сағат бұрын
இதென்ன 1500 ஏக்கர் பண்ணையை காட்டுங்கள்...
@sivag20327 сағат бұрын
Adu america
@asokanramachandran10317 сағат бұрын
வாழை வச்சீங்களே; எத்தனை பேரை வாழ வச்சீங்க? பெட்ல படுத்தா : ஒரு இட்லி ஒரு சப்பாத்திதான் நமக்கு:
@TheDeadlysenthilСағат бұрын
2 idly 2 kodi dei
@Singermyworld5 сағат бұрын
Not only best minister but best farmer also
@jagathamagan18777 сағат бұрын
கொள்ளை அடிச்சா எவ்ளோ நிலம் வேண்டுமானாலும் வாங்கலாம்
@anbalaganchona40707 сағат бұрын
நேரு ஒரு பேட்டியில் 600ஏக்கர் இருக்கு என்று சொன்னார்
காசு கொடுத்து வாங்கி இருக்க மாட்டானுங்க மிரட்டி வாங்கி இருப்பானுங்க....
@pathmanathansrinivasan84183 сағат бұрын
உண்மையில் அதுதான் நடந்தது
@karthikeyanarukutty62077 сағат бұрын
கோவை மாநகராட்சி இரண்டாகப் பிரிக்க முயற்சி செய்யுங்கள் ஐயா
@IdreesMohamed-k8w17 сағат бұрын
அரசியல்வாதிகள் எல்லாம் நல்லா சம்பாதித்து விட்டாச்சி
@Subashtamila20 сағат бұрын
அனைத்தும் எங்களிடமிருந்து கொள்ளையடித்த பணம் தான் நாங்கள் எல்லாம் இருக்க சொந்த வீடு கூட இல்லாமல் இருக்கிறோம் ஆனால் எங்கள் பணத்தில் கொள்ளையடித்தவர்கள் 150 ஏக்கர் நிலம் வைத்து வாழ்கிறார்கள் ஆனால் இவர்கள் பொதுமக்களுக்கு சேவை செய்ய தான் அரசியலுக்கு வந்தோம் என்று சொல்கிறார்கள் சேவை செய்ய வந்தவர்களுக்கு எதற்கு இவ்வளவு சொத்து
@ramakrishnankrishnan7675Сағат бұрын
அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathishkumar-su2gu10 сағат бұрын
அண்ணா மட்டும் மற்ற மாவட்டங்களை மாநகராட்சி நகராட்சி அறிவித்து விவயசம் மற்றும் ஏரி வேலை நாசம் பண்ணுவார்
@rameshbabu503511 сағат бұрын
பரவாயில்லை, அமைச்சர் என்ற பந்தா இல்லாமல் சிறந்த சம்சாரியாகவும் வாழ்கிறார், வாழ்க வளமுடன்
100 ஆண்டு காலமாக ஏழை ஏழையாகவே இருக்கிறான் உண்மையில் கடவுள் இருக்கிறாரா
@RLN-r8i6 сағат бұрын
பாவம் ஏழைத்தமிழர்கள்.
@SathishKumar-ee2uq9 сағат бұрын
அமைச்சர் பாரம்பரிய குடும்பம்.பரம்பரை சொத்து.
@counterpoint92604 сағат бұрын
illaatti mattun ivan harichandrana?
@vijayakumarjayaraman17716 сағат бұрын
அய்யா வாழ்த்துக்கள் ❤❤❤
@natarajannataraj57556 сағат бұрын
தெறிச்சி இவ்ளோ....... இன்னும் தெரியாம....... எவ்ளோவோ.....????
@Gmanikandan1995Сағат бұрын
பாவமாக உள்ளார்
@Dvishwanathan-qu6zt31 минут бұрын
மறுபடியும் கே என் நேருவுக்கு தான் எங்களுடைய ஓட்டுகள் அவர் தமிழ்நாட்டையே விலைக்கு வாங்க வேண்டும் அதுவரைக்கும் எங்கள் வாக்கு அவருக்கு தான்.
@gk.gopikumarr74816 сағат бұрын
👍👍👍
@darkworldchannel83536 сағат бұрын
வாழ்த்துகள் நீங்கள் நல்ல விவசாயி ஆனால் மக்கள் தொண்டு செய்யும் அரசியல்வாதியா என்று மட்டும் தான் கேள்வி குறி பல பேர் இங்கு கமெண்டில் வன்மத்தை கக்குகிறார்கள் இது உங்கள் பூர்வ சொத்த இல்லை உங்கள் தொழில் வந்த வருமானம் நீங்கள் வாங்கிய நிலமா என்று மக்கள் நிருப்பிக வேண்டும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் பசுமை விகடன்
@madhukarveeraraghavan803910 сағат бұрын
TN will become cash rich state if all these swallowed assets taken back by government
@Adhavan-ni7fw9 сағат бұрын
How about Adani assets ?
@sivag20327 сағат бұрын
@@Adhavan-ni7fwKattupakkam irundhu arambikkalam
@vasanthkesavan22384 сағат бұрын
Good interview 👏👏👏
@abrahamyagappan88415 сағат бұрын
Ellorum farmer aga mudiyaathu ! Soil panpathupavne farmer ! Minister well experienced farmer. Paaichal, kaaichal arumai.
@jothiIyer3 сағат бұрын
Kn Nehru mass
@sasikalaragunathan750919 сағат бұрын
எவ்ளோ அருமையான தொழில் விவசாயம். அதை விட்டுட்டு ஏன் அரசியலுக்கு வந்து....
@ssankar71066 сағат бұрын
இவர் தமிழரா? அப்ப ஸ்டாலினுக்கு எவ்வளவு சொத்து இருக்கும்?
@balamurugans3774 сағат бұрын
எங்களுக்கு திருமங்கலம் சட்ட மன்றம் இடை தேர்தலில் எங்க ஊருக்கு பஸ் விட்டாரு நல்ல மனிதர் ஸ்கூல் போக உறுதியாக இருந்தது வாழ்க அண்ணன் கே என் நேரு அவர்கள் 🎉🎉🎉
@yogipillai3 сағат бұрын
அவர் வீட்டு காசுலயா?
@suriyadharani76227 сағат бұрын
மனசாட்சியாக சொல்லுங்க இது ஊழல் பணம் இல்லை என்று😂
@Ek2Movie3 сағат бұрын
திராவிட அரசியலை ஏற்கிறோம். ஆனால் அதிமுக மற்றும் திமுகவில் உள்ள பல அமைச்சர்கள் எப்படி பணம் சம்பாதித்தார்கள். அவர்கள் அடிப்படையில் ஜமீன்தாரை சேர்ந்தவர்களா
@BaskarJ-b8x8 сағат бұрын
சொந்தக் காசு கஷ்டப்பட்டு சம்பாரிச்சு வாங்குன நிலம் நீர் எனக்கு மட்டும்
@sureshbabu-nx1qt10 сағат бұрын
Neenga nalla erukkanum , this is the first time i respect you. Always I have a different thought on you. Now have a great feel. Take care.
@AaA-dv1rd6 сағат бұрын
ஆயிரம் ஏக்கருக்கு மேல வச்சிருப்பாப்புல? 😊
@sivasubramanian886923 сағат бұрын
Sema anaaaa
@unnoticedsiddhaspecials3905 сағат бұрын
ஊரை அடித்து உலையில் போடுவது என்பது இது தான் போல எவ்வளவு பேர் வயித்தெரிச்சல் உள்ளதோ இந்த 150 acor இல்...
@rajamanickamc377011 сағат бұрын
இதனால் மக்களுக்கு என்ன பயன்.
@sivapradhiplayboylifestyle352123 сағат бұрын
Super anna
@josephpeterirudhayaraj830410 сағат бұрын
Super sir
@BALAKRISHNAN-pl1gl9 сағат бұрын
விவசாயம் வாழ்க
@velligiri55524 сағат бұрын
கூலி ஆட்கள குட்டையில உட்கறவைத்து சம்பளம் கொடுத்தால் விவசாயம் எப்படி முன்னேறு.
@enjoyenjaami34788 сағат бұрын
ஒரு தனி நபர் 50 ஏக்கருக்கு மேலே வைத்திருக்கு கூடாது சட்டப்படி
@jawahar6038 сағат бұрын
அப்படி ஒரு சட்டம் இல்லை
@yogipillai3 сағат бұрын
@@jawahar603நில உச்ச வரம்புச் சட்டம் 1960.நீ ரெட்டியா?
@jawahar6035 минут бұрын
@@yogipillaiவிஷயத்தை மட்டும் சொல்லு கேட்டுகிறோம் .. ரெட்டியா பொட்டியா ஏண்டா கேக்குற? நீ யாருடா மொதல்ல அத சொல்லு
@hi5892Сағат бұрын
கஷ்டப்பட்டு சம்பாதித்து இருக்கிறார்😂
@SMKSA9042 минут бұрын
24:10 தலைக்கவசம் இல்லை அமைச்சருக்கு அபராதம் விதிக்கப்படுமா.....!!??
@rojamalar3233Сағат бұрын
எவ்வளவு சாமார்த்தியமாக மத்திய அரசை குறைகூறுவது தனக்கு தேவையான மாதிரி தண்ணீரை திசைதிருப்பி அரசு செலவில் கால்வாய் தயார் செய்து கொண்டு பாவம் என்ன செய்வது?
@CSILAMBARASAN4 сағат бұрын
வாழ்க தமிழ் நாட்டு மக்கள் நீங்கள் நன்றாக வாழ வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டார்கள்.
@veeraabbayi85748 сағат бұрын
முக கொண்டு வந்ததாக சொல்லப்படும் நில உச்ச வரம்பு சட்டம் என்னவானது ?
@chanakyaasravikumar39538 сағат бұрын
நான் அதிமுக தொண்டன்... ஆனால் ஒரு விவசாயியாக அமைச்சர் நேரு அவர்களின் பேச்சு மிகவும் பிடித்திருக்கிறது... விவசாயி அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🌹
@bharatharunbkdkdj13 минут бұрын
தமிழ்நாட்டு மக்கள் பணம்
@ksundar46494 сағат бұрын
40% commissions
@ArunKumar-ne9pq7 сағат бұрын
Lalgudi la Chilli 🌶 vitthavan eppo 😢😢😢
@manmathan11945 сағат бұрын
மிளகாய் வியாபாரி மாபெரும் மில்லியராகிவிட்டார். திருச்சியில் மட்டும் இவருடைய சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடி . புதிய பேருந்து நிலையம் கொண்டு வந்த இடத்தில் இவருடைய பினாமி நிலங்கள் ஆயிரம் ஏக்கருக்கு மேல் இருக்கும். என்ன பிரயோஜனம் போகும் போது இவர் எதையும் எடுத்துச் செல்ல முடியாது. அதை மட்டும் தான் சாதாரண மக்கள் திருப்தியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.