இது போன்ற பட்டிமன்றங்கள் இன்னும் நிறைய நடக்க வேண்டும்.... அருமையான விளக்கம் கிடைத்தது.... சன் டீவி தாரர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும்.... பேச்சாளர்களுக்கும் நடுவர் அவர்களுக்கும் நன்றி.... வாழ்க தமிழ்...
@LakshmanaswaamiCCS4 күн бұрын
N
@saleemsaleemsaleemsaleem280817 күн бұрын
அருமையான கலகலப்பாண பட்டிமண்றம் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தது அணைவருக்கும் இணிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
@selvakumar-nc1lk16 күн бұрын
பணம் இல்லாதவன் பணத்திற்காக போராடுவான், ஒடுவான்... .பணம் படைத்தவன் பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என்று சொல்வான்..ஆனால் எந்த பணக்காரனும் இல்லாதவனுக்கு கொடுக்க மாட்டான்.. Money is always ultimate..
@sanjaym789414 күн бұрын
Correct 💯
@harshamuthukumar82562 күн бұрын
😊😊
@sivakannappan4096Күн бұрын
Correct answer
@NancyQueen-tq5st14 күн бұрын
சிறந்த பட்டிமன்ற ஐயா அவர்கள் சாலமன் பாப்பையா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பதற்கு இந்த பட்டிமன்றத்தை அமைக்கிறார்கள் மக்கள் வளர்ச்சிக்கு எது தேவை என்பதையும் நீங்கள் விழிப்புணர்வு கொடுக்குறீங்க குடும்பங்களை பல்கிப் பெருகச் செய்ய வசதி வாய்ப்புகள் எப்படி பெருக வேண்டும் என்பதற்கு உண்டான விழிப்புணர்வு கொடுக்கிறீர்கள் படிப்பின் வளர்ச்சி நாகரிக வளர்ச்சி அன்பின் வளர்ச்சி ஆ அந்த அரவணைப்பு வளர்ச்சி ஒருவரை ஒருவர் நட்புக் கொள்வது வளர்ச்சி இது எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கிற இந்த பட்டிமன்றத்திற்கு என் மனமார்ந்த நன்றி அன்பு சகோதரர் ராஜா அவர்களுக்கு என்ன நகைச்சுவை மன்னன் பட்டிமன்றத்தின் நகைச்சுவை மன்னர் என்று அழைக்கப்பட்டால் அது ராஜா அண்ணா அம்மா அவர்கள் மட்டும்தான் பட்டிமன்றத்தின் அறுசுவையின் பெண்மணி சிறந்த தமிழச்சி என்றால் பாரதி அம்மா தான் உண்மையாலுமே இவங்க ரெண்டு பேரும் இருந்தா கலந்து பேசக்கூடிய வாதாடக் கூடிய வந்த எதிர்முனை பேச்சின் வாக்குவாதங்கள் வந்து மக்களுக்கு ஏற்றதாய் இருக்கிறதுனால மக்கள் அதில் விழிப்புணர்வு கொடுக்கிறாங்க அந்த நகைச்சுவையும் அறுசுவையும் சுவைத்து அந்நாட்களில் வாழக்கூடிய வாழ்வுரிமையை பெறக்கூடிய பல விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள் விழிப்புணர்வு கொடுத்த அன்பர் சகோதர சகோதரிகளுக்கு என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி
@johnsonjohnson124313 күн бұрын
சூப்பர் அருமையான சிறந்த பட்டிமன்றம் வாழ்த்துக்கள்.. ஆனால் பணம் இருந்தால் தான் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் எவன் ஒருவன் கையில் பணம் இல்லையேல் அவன் பிணம் தான் பிறப்பிக்கும் இறப்புக்கும் பணம் தேவை மனிதன் இறந்த சுடுகாடு போனாலும் பணம் தேவை அவன் நியானியாலும் சரி அவன் யோகி யானாலும் சரி பணம் பணம் பணம் தான் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.... வாழ்த்துக்கள் சார்....
@Chandrank-g4q17 күн бұрын
பட்டி மன்றம் என்பது...... அறிவைச் சேர்க்கும் அன்பைப் பெருக்கும் அசதியைப் போக்கும். அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@VenkateshD-q6p16 күн бұрын
Super
@jayamsrr79315 күн бұрын
Very nice. Super o Super
@Bhamastephen1717 сағат бұрын
Deivanai Mam Speech Super. GREAT
@sivagamisundari872714 күн бұрын
ராஜா சார் வணக்கம்.தயவுசெய்து மற்ற பேச்சாளர்களுடைய பேச்சிலிருந்து மட்டுமே நீங்க மேற்கோள் காட்டிப் பேசி முடிக்கிறீங்க..தயவுசெய்து நீங்கள் படிச்ச பல விசயங்களை மேற்கோள் காட்டி பேசுவதே உங்கள் சிறப்பைக் கூட்டிக் காட்டும்..அதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம்..
@somasunaram13 күн бұрын
200 % correct 😮😮😮
@joychristina935311 күн бұрын
இல்லவே இல்லை. மற்றவர்களுடைய குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குவதும் சிறப்புத்தான்!.
@jayapalveragopal890111 күн бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரியானதே!ராஜா எப்பொழுதும் அடுத்தவர்கள் பேசுவதையே, திருப்பி தருவார்.
@Kumari-ix5qn3 күн бұрын
Mna mz la ffgj
@lalithasuresh8330Күн бұрын
Not only Raja sir all speakers are like that....like election speech....never try to give more information
@Anthonyvenus-dc2ru16 күн бұрын
பணம் தான் மனித வாழ்க்கைகு பலம் இது உண்மை
@parameswarythevathas480115 күн бұрын
ஆமா கருணாநிதி குடும்பம் சொன்னதீர்ப்பு.
@KanniyapanelumalaiKanniy-ei6ep14 күн бұрын
E̊å i̊ů
@anbalaganR.U-ei4jg16 күн бұрын
விரும்பினால் கேளுங்கள்.எப்போதாவது வரும் இதுபோன்ற நிகழ்வுகளை சுவைக்கலாமே தவிர மட்டமான விமர்சனங்களைச் செய்யவேண்டாமே.
@parameswarythevathas480115 күн бұрын
ஆமாடா கருணாநிதிக்கு சொம்பு தூக்கிற அண்டாக்கள்.தங்கள் மானம் மரியாதை கற்றகல்வியெல்லாம்அடகுவைத்து விட்டு மானம் கெட்ட பிழைப்பு நடத்துபவர்கள்.இவர்கள் போடும் ஜால்ராவை பார்த்தால் கேவலமாக இருக்கு. முதலமைச்சருக்கு ஆயிரம் வேலையிருக்கு ஆனால் இந்த லூசுப்பயல்மட்டும் பட்டிமன்றம் பார்த்து கேக்கை பேக்கை என்று சிரிப்பு வேற கூட்டிக் கொடுக்கிற மாமாக்களை கண்டுபிடிக்க வக்கில்லை.பெண்களுக்கு பாதுகாப்பில்லை உலகத்தில் இப்படியொரு வெட்டிப் பயலை பார்த்திருப்பீர்களா?
@SUBIKSHASVIIIE14 күн бұрын
அருமை
@sulochananatarajan539214 күн бұрын
1:28 lpppppppoiio9
@manoharang463614 күн бұрын
Super
@parameswarythevathas480113 күн бұрын
நீங்க எங்கே இருக்கீங்க? அண்ணா யூனிவேசிற்றியா வது தெரியுமா?அந்த சாரையாவது தெரியுமா?😂😂😂😂
பணமானது பலமே அது நம்மிடம் இருக்கும் வரைதான், நாம் அதை மற்றவரிடம் கேட்டாள் அது பலவீனமே இது தான் தீர்பே
@rameshm146516 күн бұрын
Raja sir speach true❤
@MohaideenSheikali16 күн бұрын
வாழ்க்கைக்கு பணம் முக்கியம் தான் ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை என்று முடிவுக்கு வந்துவிடக்கூடாது அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
@selvakumar-nc1lk16 күн бұрын
அப்போ கொஞ்சம் பணம் கிடைக்குமா
@Jagan-d6g16 күн бұрын
பணம் நான் தருகிறேன் என் பெற்றோர்களை கொடுக்க முடியுமா? @@selvakumar-nc1lk
@parameswarythevathas480113 күн бұрын
அதுதான் திமுகா சுருட்டிக்கொண்டு இருக்கிறார்களே.😮
@janakivenkataramani828417 күн бұрын
What a thrilling and intellectual talk by Barathi Baskar and the whole patti manram speech is excellent.
@kadhars29842 күн бұрын
கொஞ்சம் திரும்பி பாரு அதே ரேஷன் கடையில் கடைசி ஆளா நிக்கிறேன்.. சூப்பர் அருமையான. நிகழ்வு.😂😂😂👍❤❤
@soundharyakumaran-wt8os12 күн бұрын
Great man aiyaa legend speak 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@jeniferangel21986 күн бұрын
pattimantam na salamon paapaiya Sir raja Sir bharathi Mam ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@DiaaAhmed-by7uv5 күн бұрын
பட்டிமன்ற திரு ராஜா அவர்களின் பேச்சுக்கு நான் அடிமை 💯💯💯
@subramanniyan835115 күн бұрын
அருனம🌹🌹🌹👍👍👍👍👍👍
@LakshmananRamaprabhu15 күн бұрын
Thankyou universe.❤ Money. money. money.❤
@jayachandrans880016 күн бұрын
என்றும் ❤️ அன்பு ❤️ டன்!உலகில் எத்தனை மதமாயினும்,இனமாயினும்,ஜாதிகள்,மொழிகளாயினும் அனந்த கோடி மக்களுக்கும் வாழ்வியல் என்பது,வம்சாவளிகளின் மறுபிறப்பும் உண்ண உணவும்,உடுக்க உடை,ஆடை ஆபரணங்களும்,இருக்க வாழ ஓர் இடமும்மட்டுமே?மற்ற வகை வாழ்வில் தேடும் பணம்,சொத்து,பொருள், பதவி,புகழ்,அந்தஸ்து அனைத்தும் உயிரோடு உலவுதல் நாடகமே?!இயல்,இசை,நாடகம், இயைபு,சார்பு,தொடர்புகள் அனைத்தும் மரணம் வரை ஓர் புரிதலில்லா மாயையே?!வாழ்வாகிறது.இது சூட்சுமமான பொய்?மாய்மை?சூனியமே நிலை!?அனைத்து வகை வாழ்வின் நிலைகளும் இதற்குள் அடக்கம்.ஓம் சதாசிவாய!பிரம்ம தேவாய!ஹரஹர ❤️ மஹா தேவ தேவா!💰💰💸💸😭😭👥💎🌊🕉️🔯❤️💓⭐💥🔥🔱⚜️🦚🥰🥰🥰🙏🙌🙌
@ThunaiVendhan-el9dz15 күн бұрын
🎉 8:40
@MasilamaniG-wr6vg13 күн бұрын
❤❤😢🎉🎉 7:38 😊
@deenadayalan493418 күн бұрын
சூப்பர்
@rangals921417 күн бұрын
எதுவும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்யமே
@MansoorAhmed-r4h15 күн бұрын
All are excellent speech 👍 congrats 🎉🎉🎉
@padmavathishudarsan8496Күн бұрын
வாழ்க வளர்க தெய்வானை
@Stella-o7e8j16 күн бұрын
பணம் இருந்தால் மட்டும் ஆரோக்கியம் காக்க படுவதில்லை காமராஜர் போல் இருந்தால் தான் புகழ் சரித்திரம் பேசும்
@SwetySwety-h5j15 күн бұрын
Super speech Thanks 👍🇮🇳
@kannanragupathy-j2f16 күн бұрын
அருமை அருமை
@peterpandiyan48615 күн бұрын
Super sir very nice all of you thanks you all Super pattimandram sir and mam
@vijayashanmugam289917 күн бұрын
Bharati Madam speech Super
@sivasiva-fo2sz13 күн бұрын
ராஜா சார் சூப்பர் 😅😅😅😅😅😅
@sathiskumara947012 күн бұрын
மிகவும் அருமையான பதிவுகள் ஐயா 👏
@MohammedBhukari10 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🌹🌹🌹🌹💐🌹💞💚
@GMmurugeshGm-sj1sw10 күн бұрын
பட்டி மன்றம் என்றாலே ராஜா ! பாரதி பாஸ்கர்தான் ! உண்மையில் சிந்திக்க ! சிரிக்கவும் ! வாழ்த்துகள் !
@TGangadharaRajan13 күн бұрын
Arumai 😊
@fvinodhfranklin14 күн бұрын
பணம் இருகிறவான் துறவி ஆனால் மதிப்பு , இல்லாதவன் துறவி ஆனால் எவனும் மதிக்கமாட்டான் !!!!!!!!!!!
@rozariosaralros10466 күн бұрын
😊
@excellentstories996317 күн бұрын
வாழ்க வளமுடன் ஐயா சரியான தீர்வு 🎉🎉🎉🎉 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@parameswarythevathas480115 күн бұрын
கேப்டன் விஐயகாந் சொன்னது நினைவிருக்கட்டும் என்னடா பெரிய பணம் பணம் தின்னவாடா போறிங்க?🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢
@jamespastorgoa13 күн бұрын
பணம் அனைத்து வகையான நன்மையான செயல்பாடுகளுக்கு படைக்கப்பட்டது: ஆனால் மனிதனுக்கு அதன் மேல் உள்ள பேராசையை அனைத்து தீமைகளுக்கும் வேராகிவிட்டது,
@malathijagannathan991012 күн бұрын
திரு சாலமன் பாப்பையா அவர்களை தமிழகத்தில் உள்ள அனைவரும் சாதி மத பேதம் இன்றி எல்லோரும் அவர்களுடைய உறவாகவே கொண்டாடுகின்றனர் பண்டிகை திரு நாள்களில் அவரை தொலைக்காட்சியில் பார்த்தால் தான் அவருடைய பேச்சை கேட்டால் தான் அன்றைய நாள் முழுமை அடைகிறது ஐயா அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக நல்ல ஆரோக்கியத்துடனும் நல்ல வளமையுடன் நல்ல சுகத்துடன் எல்லா செல்வங்களும் நல்லெண்ணெய் எல்லாம் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லோரும் வேண்டுகிறோம்
@rameshsrini75408 күн бұрын
Bharathi Amma vin speak Nethiyadi super 👌
@SelvaRaj-s1l15 күн бұрын
Super Ayya
@gladstoneb87914 күн бұрын
Verdict is correct 100%😊
@arulmaryarockiyasamy275116 күн бұрын
Ssuper barthi raja🎉🎉🎉
@LeemaroseRose-rc5iq16 күн бұрын
Thank dear god🙏🙏🙏🙏
@SujathaAnnadurai-w5o2 күн бұрын
Super super super
@alexanderselvan23904 күн бұрын
Satisfiection cant get thru Money Happyness get thru by giving
@mkngani471819 сағат бұрын
சுனாமியும் வந்தது இயற்கையின் கடல் வழிப் பாதையில்
@karthicr656810 күн бұрын
Romba thanks doctor 🙏🏻
@kalavathivelu54686 күн бұрын
சன் டீவிக்கு நன்றிகள்.
@nithyanandhan191815 күн бұрын
Super.taitel🎉😮😅❤
@jeniferangel21986 күн бұрын
panam iruntha thaan penatha kooda mathikkuraanga Sir panam illanna onnu illa so sad life 😢😢😢😢😢😢😢
@kalaimani55414 күн бұрын
Bharathi baskar mam vaalga pallandu...avanga tamil pechu thiketum paravatum....❤❤❤❤❤❤❤❤❤
@muthukrishnanappavu822915 күн бұрын
மனிதன் பணத்தை (அச்சு) அடிக்கிறான்.. அளவுக்கு மேல் போனால்.. அது மனிதனை அடிக்கும்.. ❤
@sathiyanathan27377 күн бұрын
சிறந்த பேச்சு மூலம் பணத்தின் மதிப்பை இன்னும் எங்களுக்கு ஞாபகமூட்டிய பேச்சாளர்களுக்கு வாழ்த்துக்கள்
@mkngani471819 сағат бұрын
1955 ஆம் ஆண்டு வந்த புயல் தமிழ்நாடு மக்கள் தாய் தந்தையர்கள் சொன்னதை நினைவில் வையுங்கள்
@raghus322213 күн бұрын
Money is always the ultimate money to live forever
@Shravya80811 күн бұрын
Very nice
@SWETHASEETHARAMAN-r2eКүн бұрын
😂😂😂😂😂😂
@rajendramr909417 күн бұрын
Iyya pallandu vaazhga❤
@sathiyaprabhu856613 күн бұрын
பரிசுத்த வேதாகமம் பேசுகிறது பணம் எல்லாவற்றிக்கும் உதவும்.பண ஆசை எல்லா தீமைக்கும் வேறாக இருக்கிறது.
@rajamanickampusphalatha613616 күн бұрын
அஆஹா🎉
@AmanAli-i2e16 күн бұрын
பணம் இல்லை என்றால் செத்த பிணத்திற்கு சமம் என்று சொல்லுவார்கள்
@minervaplus120017 күн бұрын
சப் ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் பெரும் பணம்.
@thajmahal436616 күн бұрын
SALMON PAPAII❤
@sardarbaig539813 күн бұрын
பணம் வாழ்க்கைக்கு. தேவைதான்.பணமே வாழ்க்கையை நிறைவு செய்யாது
@KumarThilak-uy9sh12 күн бұрын
பணம் மட்டுமே வாழ்க்கை
@Murugaiyankutty11 күн бұрын
ஐயா வணக்கம் உங்கள் பட்டிமன்றம் அருமை சிந்திக்கவும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. அதுபோல உயிர் வேணுமா பணம் வேணுமா ஒரு பட்டிமன்றம் நடத்தவும். நன்றி!
@elinvino74962 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VmtDandayuthapane-ql4ox11 күн бұрын
சிவகுமார் அருமை
@nallasivam362813 күн бұрын
My லைப்
@bkpnskitchen323216 күн бұрын
இந்த பட்டி மன்றத்தில் பேசுபவர்களுக்கு பணம் கொடுக்க வில்லை என்றால் அவர்கள் இங்கு வந்து பேசு வார்களா.பணமும் தேவைதான் ஆனால் பணமே வாழ்க்கை இல்லை.
@ramm15148 күн бұрын
தலைப்பு பணம் தேவையா இல்லையா என்பது அல்ல. பணம் இருப்பது பலமா அல்லது பலவீனமா என்பதுதான் தலைப்பு
@munimuniyandir716415 күн бұрын
வாழ்க வளமுடன் ஐயா சரியான தீர்வு வழங்கப்படும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
@Muthiya-n7p11 күн бұрын
😊
@Muthiya-n7p11 күн бұрын
😊😊
@ragupathip541217 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤😊
@elamvaluthis72685 күн бұрын
உழைப்பு பொருளீட்டும் முயற்சி தாய்மொழிக்கல்வி வாழ்வியல் அறிவு இவைகள் இளைஞர்கள் முன்னேற்றத்திற்கு தேவை.
@RaviChandran-xm5gn16 күн бұрын
பனம் எல்லாவற்றுக்கும் உதவும். பன ஆசை எல்லாத் தீமைக்கும் வேறாய் இருக்கிறது. பைபில்.
@sunitharaja603015 күн бұрын
ஆனா சர்ச்ல தட்டேந்துவான். பணம் குடுத்து கன்வர்ட் பண்ணுவ்வான் 😅
@A.H.BHAALANHARIRAMAN11 күн бұрын
😢😢❤@@sunitharaja6030
@ammaji-fq8tb15 күн бұрын
பணம் அவசியம் பலம்தான்.
@ranganaathan22117 күн бұрын
காசேதான் கடவுளப்பா அது கடவளுக்கும் தெரியும்மப்பா
@jamunakumar565317 күн бұрын
Happy new year 🎉
@nammhaooru10 күн бұрын
90s kids: nama yen news channel pakra mathri pathukitu irukom
@mohankumarraman5793 күн бұрын
Intha mari show ku epdi ticket vangurathu yarachu sollugale😢😮 oru time achu poi pakanum
@MURUGAN-sx6db14 күн бұрын
❤❤❤❤
@MSGMSUSA17 күн бұрын
அருமையான தீர்ப்பு. இதை வழங்க SUN டிவிகாரன் அய்யாவுக்கு கொடுத்த தொகை ஒன்னரை லட்சம்.
@manohar203616 күн бұрын
Is it!!!
@Kavyathilaga2 күн бұрын
💯 true
@asikaanas4 күн бұрын
பணம் இல்லாதவருக்கு தான் பணத்தின் அருமை புரியும். அந்த பணம் இருப்பவனுக்கு பாசம் தெரியாது. அதனால் பணம் இருந்தால் மணம் இருக்காது. இருப்பவன் இல்லாதவனுக்கு சிறிது உதவினால் அனைவரும் நிம்மதியாக இருக்காலாம்
@JothiramachandraneJothi12 күн бұрын
இவர் நம்ம வீட்டு குழந்தைகளுக்கு தாத்தா மாதிரி அவர் சொல்லும் விதமே அருமையாக இருக்கும்
@PetchimuthuR-h3r13 күн бұрын
👍👍🙏🎉
@PadminiMohan-bd7bz7 күн бұрын
ஒரே அறிவிப்பு தொடப்பக்கட்டை பிஞ்சுடும்.....
@mkngani471819 сағат бұрын
ஒரு விவசாயி ஒத்த ஆளாக நின்று விவசாயத் தொழிலை செய்து வாழத்தான் உழைப்பது அறிவு....
@rosemaryfernando14 күн бұрын
👋 😍😀😀Salaman Papaiya! Happy new year🎉 🥳 ❤ God bless you! and Take good care Thank you 🙏 Rosemary ❤
@RajAruth-z7y17 күн бұрын
Thiru Siva kumar pesiyatho super 🎉
@rajeswarik350117 күн бұрын
Super Raja sir yathartham ithuthan
@Paul-pr2xb17 күн бұрын
Ella Themaikkum Panamee😂😂😂😂😂
@chandranp614415 күн бұрын
நாம போட்ட கமெண்ட் காணோம்
@gyamini77513 күн бұрын
Panam balavinam it's true
@ChellaswamyM-qh6iu14 күн бұрын
அருமை.
@999healthcafe17 күн бұрын
தலைப்பே சரியில்லை. பணம் பலத்தைத்தான் தரும் என்றைக்குமே பலவீனத்தை தராது
@mmk626716 күн бұрын
வட்டிக்கு வாங்கிய பணத்தால் நிறைய பேர் நிம்மதியை இழந்து வாழ்கிறார்கள்.
@bhawaniloganathan596216 күн бұрын
Money spent for good causes is strength, money accumulated for greed is weakness.
@ChandraSekar-l2v17 күн бұрын
ரேவதி அம்மா உங்கள் குழந்தைகள் எங்கே படிக்கிறார்கள் கல்வி என்பது ஒரு வியாபாரம் தான் தரம் கெட்டு விட்டது