1500 கோடி கூட்டுக் கொள்ளையடித்த தந்தை மகன் ! | Money Laundering | MLM Scam | Sathuranga Vettai

  Рет қаралды 323,209

Galatta Voice

Galatta Voice

Жыл бұрын

#mlm #mlmbusiness #mlmscam #mlmcompany #sathurangavettai #father #son
For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
1500 கோடி கூட்டுக் கொள்ளையடித்த தந்தை மகன் ! | Money Laundering | MLM Scam | Sathuranga Vettai
===============================================
Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice: / @galattavoice

Пікірлер: 1 100
@Arifkhan-12
@Arifkhan-12 Жыл бұрын
நான் யாரையும் ஏமாத்தல... ஏமாற தயாரா இருந்தவங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தேன்... -சதுரங்க வேட்டை...🔥
@thiruu5096
@thiruu5096 Жыл бұрын
😄
@user-pl1sy1tu2g
@user-pl1sy1tu2g Жыл бұрын
வெந்த புண் ல அடுப்புல வச்ச இரும்பு கம்பிய சொருகாதப்பா
@kulandaivelm8428
@kulandaivelm8428 Жыл бұрын
@@user-pl1sy1tu2g 😂😂😂😂
@guruvishnu9193
@guruvishnu9193 Жыл бұрын
😂😂
@guruvishnu9193
@guruvishnu9193 Жыл бұрын
ஏமாத்துனவன எதிரியா பாக்காத, ஒரு வகைல அவன் உணக்கு குரு 😂😂😂 அவன் வாழ உணக்கு ஒரு வழி சொல்லி குடுத்துருக்கான்.. 😂😂😂 சதுரங்க வேட்டை
@rexrex7471
@rexrex7471 Жыл бұрын
அடுத்தவர்களை சேர்த்து விட்டால் உனக்கு கமிஷன் கிடைக்கும் என்ற பேராசையால் மற்றவர்களையும் இப்படி புதகுழியில் தள்ளி விட்டுவிட்டீர்களே .
@aiswaryar1133
@aiswaryar1133 Жыл бұрын
S true
@mr.kingkong9848
@mr.kingkong9848 Жыл бұрын
Rex Rex செமயா சொன்னீங்க..🙏
@Balaji-cz1od
@Balaji-cz1od Жыл бұрын
பெற்றவர்களே சுயநலவாதிகளாகி விட்ட இந்த காலத்தில் எதுவும் நடக்கும் நண்பரே...
@rajagopalraj1894
@rajagopalraj1894 Жыл бұрын
💯% true. these people are also culprits.
@Shuttle-gasm
@Shuttle-gasm 5 ай бұрын
Victim ah en ya blame panreenga
@touchtheskywithglory504
@touchtheskywithglory504 Жыл бұрын
இவர்கள் அனைவருமே நன்றாக அனுவவித்து உள்ளார்கள் கொஞ்சம் மட்டுமே ஏமாந்து விட்டார்கள்
@vijayalashmielango7008
@vijayalashmielango7008 Жыл бұрын
உண்மை உண்மை
@GetYourselfALife
@GetYourselfALife Жыл бұрын
Yes true, avaru panam enamo 5L thaanaama, loan oru 45L nu total ah 50L thaa emaandhurkaaru. Inga vandhu 25 crores edho ivaru sondha kaasu maari scene potitu irukaaru.
@ramuveeramani
@ramuveeramani Жыл бұрын
மாதம் 2 பைசா வட்டியே எவனும் ஒழுங்கா தரமாட்டேனு சொல்றான்.15 வட்டி எவன் தருவான்.என்னமோ போங்க ஆசை யார விட்டுச்சி.
@vasanthanrajendran4059
@vasanthanrajendran4059 Жыл бұрын
1 paisa vatti rathu 12℅
@mbvoip4681
@mbvoip4681 Жыл бұрын
@@rajendrans1026 monthly 15%, yearly 180% oru latcham pottaal oru varushaththil 1,80,000
@rajakaliaperumal
@rajakaliaperumal Жыл бұрын
@@rajendrans1026 BRO, vatti mattum 1,80,000 for 1lakh
@ramuveeramani
@ramuveeramani Жыл бұрын
@@rajakaliaperumal s per year.
@shanmugamc9109
@shanmugamc9109 Жыл бұрын
ஒரு லட்சம் குடும்பங்கள் இறப்பிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. உங்கள் மூவரின் நடிப்பு அருமை...
@rajashanmugam4u
@rajashanmugam4u Жыл бұрын
orutharoda kastatha kocha padutha vendame bro. mudinja support pannunga ilana pathutu skip panitu ponga.. avar nadikala ana perasaila emanthu irukanga..
@roja6135
@roja6135 Жыл бұрын
@@rajashanmugam4u இப்பொழுது எல்லாம் பிறரால் ஏமாற்ற பட்டவர்களையும், வாழ்க்கையில் நொறுங்கிப் போனவர்களையும் பார்த்து எள்ளி நகையாடும் நபர்களே அதிகம். அவர்களும் ஒரு நாள் ஏமாந்து தான் போவார்கள். அப்பொழுது தெரியும் ‌வலியும் வேதனையும்.
@user-pl1sy1tu2g
@user-pl1sy1tu2g Жыл бұрын
வெல்லம் தின்னவன் ஓடிட்டான் .வெரல் சூப்புனவன் மாட்டிகிட்டான்
@SITHICK1000
@SITHICK1000 Жыл бұрын
​@@rajashanmugam4uithu kastam illa peraasai pattal ithhan nadakkum
@kettavan01
@kettavan01 Жыл бұрын
இன்றைய காலகட்டத்தில் ஏமாற்றுவது குற்றம் இல்லை, ஏமாறுவதே குற்றம் 😥😥😥
@medicalmiraclenatural6454
@medicalmiraclenatural6454 Жыл бұрын
தம்பி ஏமாத்துறது தான் குற்றம்.. ஏமாறுவது குற்றம் இல்லை.. அதுற்கு பெயர் நம்பிக்கை துரோகம்..
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 Жыл бұрын
ஓநீயும்அந்தகுருப்பைசேர்ந்தவனா
@adippadal6250
@adippadal6250 Жыл бұрын
ஏமாறுபவர்கள் தான் ஏமாற்றப்படுவது தெரியாமல் தான் ஏமாறுகின்றார்கள் எனவே இவர்கள் அப்பாவிகள் - ஆனால் ஏமாற்றுபவர்கள் தாங்கள் அப்பாவிகளை ஏமாற்றுகின்றோம் என்று தெரிந்தே தான் செய்கின்றனர் - எனவே ஏமாற்றுபவர்களுக்கு சரியான கடுமையான தன்டனை கொடுத்தால் தான் இது முடிவுக்கு வரும்
@santhosh97341
@santhosh97341 Жыл бұрын
@@medicalmiraclenatural6454 🤣🤣
@WILDGAMERS-lx8vs
@WILDGAMERS-lx8vs Жыл бұрын
அதிகமான return க்கு ஆசைபட்ட இந்த மாறி நடக்கும்
@juliusvalantine
@juliusvalantine Жыл бұрын
பேராசை. எத்தனை சதுரங்க வேட்டை வந்தாலும் இவர்களுக்கு அறிவு மட்டும் வராது.
@munnaibrahim2457
@munnaibrahim2457 Жыл бұрын
உன்மை
@muruganmmuruganm7669
@muruganmmuruganm7669 Жыл бұрын
Thunbathirku Karanam perasai -- puththar
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 Жыл бұрын
ஒரு லட்சத்திற்கு 15000 / மாத வட்டி என்பது ஏமாற்று வேலை .யாராலும் அவ்வளவு தர முடியாது. நாமும் சிறிது யோசனை செய்ய வேண்டும் .
@PVAR1983
@PVAR1983 Жыл бұрын
Booss..stupid educated fools..
@MYKINGDOM95
@MYKINGDOM95 Жыл бұрын
எல்லாரும் சீக்கிரம் பணம் சம்பாதிக்கும் ஆசையில் மாட்டி கொள்கிறார்கள் எந்த ஒரு சரியான முறையில் விசாரிக்காமல் எது பண்ணாலும் கிராஸ் chekking மெயின் in this periord
@vikraman.m.svikraman6658
@vikraman.m.svikraman6658 Жыл бұрын
Muttal pasanga evanga loda perasai novama sambathikka nenacha ipdi than perasai Peru nashtam aagum. Evanunga yaemandhu edhukku MLM yaen blame panringada naaigala. Buthi illa sore thana sapduringa. MLM oru unnathamana oru business ordinary personoda vazhvadharatha maatha koodiya business idiots
@radhajeeva3008
@radhajeeva3008 Жыл бұрын
6 arivu ulla evanum indha interest ai namba maattaan.peraasai kannai maraikkithu.
@umaprabakar692
@umaprabakar692 Жыл бұрын
Some people give 24%
@premkumar-lh6og
@premkumar-lh6og Жыл бұрын
5 லட்சம் ஏமாந்தேன், இதே போன்ற நடவடிக்கைகளில், ஆனால் நம் வாழ்வில் ஒரு பாடம் கற்றுக்கொள்ள நான் கொடுத்த சன்மானம், போதும் என்ற மனமே நம் வாழ்க்கை சிறக்கும்.
@prakashm5998
@prakashm5998 Жыл бұрын
😂 எனக்கு சிரிப்பு தான் டா வருது
@munnaibrahim2457
@munnaibrahim2457 Жыл бұрын
ஆசையே துன்பத்திற்கு காரணம் நம்மை படைத்த இறைவனே இவர்கள் போன்றவங்களுக்கு உதவ வேண்டும்
@vigneshb4474
@vigneshb4474 Жыл бұрын
Culprate eh ivanga than
@absai1700
@absai1700 Жыл бұрын
@@vigneshb4474 ama bro
@sakthi_e3728
@sakthi_e3728 11 ай бұрын
Aasai aadhigama erukuravangaluku iptitha aapu vaipaaru
@muruganr4517
@muruganr4517 8 ай бұрын
Buddhism ah
@r.kathiravan489
@r.kathiravan489 Жыл бұрын
கோடியெல்லாம் இப்ப சாதாரணமா போயிடுச்சு போல எல்லாம் கோடி கோடினு சொல்றாங்க......
@mpvelu1961
@mpvelu1961 Жыл бұрын
பொண்டாட்டி புள்ளைங்களுக்கு பத்து பைசா செலவு பண்ண மாட்டாணுவ.. ஆனா இத மாதிரி முதல் ஆளாக ஏமாறுவாணுங்க
@007vikatan
@007vikatan Жыл бұрын
இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ஒருத்தர் கூட உங்க மேல பரிதாப பட்ட மாதிரி தெரியலை ஐயா.....
@krishvavlogs
@krishvavlogs Жыл бұрын
முடிந்தவரை இருப்பதை வைத்து வாழ்வோம்
@rajakaliaperumal
@rajakaliaperumal Жыл бұрын
well said bro
@aiswaryar1133
@aiswaryar1133 Жыл бұрын
Hm
@indian2148
@indian2148 Жыл бұрын
உழைத்து சம்பாரிக்காமல் வேறு வழியில் சம்பாரிக்க ஆசை பட்டாள் இது தான் நடக்கும் 🤦‍♂️
@pachaiyappanr4655
@pachaiyappanr4655 Жыл бұрын
Po
@tradingbrainstamil2820
@tradingbrainstamil2820 Жыл бұрын
Ohhh
@gunasekaran7423
@gunasekaran7423 Жыл бұрын
உழைத்தால் வாழலாம். ஆனால் முன்னேற்றம் இருக்காது. முன்னேற்றம் அடையவே குறுக்கு வழி.
@gr2886
@gr2886 Жыл бұрын
@@gunasekaran7423 குறுக்கு வழி போனா குப்புற விழ வேண்டியது தான்.
@non-brahmin-hindu
@non-brahmin-hindu Жыл бұрын
அப்போ மோசடி பண்ணவன் உழைச்சு சம்பாதிக்க ஆசைபட்டானா. அவன் நல்லாதான இருக்கான் என்னயா‌ பேசுறீங்க நீங்க...
@rock171
@rock171 Жыл бұрын
ஒருத்தன ஏமாத்தனும்னா அவன் கிட்ட கருணை எதிர்பார்க்க கூடாது...அவனோட ஆசையை தூண்டனும்....
@007vikatan
@007vikatan Жыл бұрын
Thirukkural 369: இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின். (பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்).
@renganathanreports2483
@renganathanreports2483 Жыл бұрын
These three guys earned a lot now putting drama to save the money
@n.d.selvakumar2796
@n.d.selvakumar2796 Жыл бұрын
இவர்களுக்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்காது. அதை நம்பி கொண்டு இருக்க வோண்டாம் .மனதை திட படுத்தி கொண்டு வழ வேண்டும்.
@hareerajarajalivg3013
@hareerajarajalivg3013 Жыл бұрын
kzbin.info/www/bejne/hWKToaiterCAa7M
@Balaji-cz1od
@Balaji-cz1od Жыл бұрын
உண்மை...
@duraiswamy2670
@duraiswamy2670 7 ай бұрын
10 to 15 % kidaika vaippu irukku innum 20 varusam agum idhuthaan ummai
@thirusony9011
@thirusony9011 Жыл бұрын
😂😂😂😂 இதே, கூட பிறந்தவர்கள், உறவுகள், பழகியவர்களுக்கு 1000,5000 கடனா கேட்டாலும் கொடுத்திருப்பிங்களா????? 😭😭😭😭😭
@jeyamviji790
@jeyamviji790 Жыл бұрын
Super bro
@mahemahesh4490
@mahemahesh4490 Жыл бұрын
But don't laugh at them
@thiruu5096
@thiruu5096 Жыл бұрын
Kandipa matanga.. yena peraasai.. uthavi manapanmai kedaiyathu
@user-pl1sy1tu2g
@user-pl1sy1tu2g Жыл бұрын
அவயங்களும் திருப்பி தர மாட்டாங்ய
@innovativeconsultancy5018
@innovativeconsultancy5018 Жыл бұрын
Oru ruba kuda kodukka mattan
@MSRKR
@MSRKR Жыл бұрын
இது தான் சுக்கிர தசா போல வேண்டாம் என்று சொன்னாலும் கொண்டு போய் பணத்தை கொட்டியிருக்கிறார்கள்.
@non-brahmin-hindu
@non-brahmin-hindu Жыл бұрын
ராகு தசை
@ayteaja9167
@ayteaja9167 Жыл бұрын
அழுகதிங்க sir எல்லாமே நேரம் தான்.. இதுவும் கடந்து போகும்... இந்த நேரத்தை கடந்து வாருங்கள்..உங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்க இறைவனை வேண்டி கொள்கிறேன்.
@alifimam7676
@alifimam7676 Жыл бұрын
Unmai Anna
@sekarsubramani5480
@sekarsubramani5480 Жыл бұрын
Don't worry your future in bright
@hareerajarajalivg3013
@hareerajarajalivg3013 Жыл бұрын
kzbin.info/www/bejne/hWKToaiterCAa7M He is acting
@soundarshanthi
@soundarshanthi Жыл бұрын
Don't believe them,they looted crores & crores of money.
@jayabaskaranvenkatasalam1651
@jayabaskaranvenkatasalam1651 Жыл бұрын
He invested 5lakh but claiming 25crores. Police must arrest these guys for cheating public due to their over greed in commissions. These kind of brokers must be punished which includes some kind of real estate brothers and etc.
@ramkirajendran3676
@ramkirajendran3676 Жыл бұрын
True bro. In 2 years his 50 lakhs turned to 25 crores. And the other guy claims he worked in bank and still belived in 15% returns per month. Legal interest rate in tamil nadu as per law passed by former cm jayalalitha was 1.5% only. Greed kills
@Devaraj_48
@Devaraj_48 Жыл бұрын
Correct.....these guys are well settled and they have very minimal loss
@sarvamsivam6557
@sarvamsivam6557 Жыл бұрын
And they claim that profit is their money but actually its not profit and its not their money. Its the money of innocent people who believed in them so this shows how brainwashed they are.
@tamilselvan25267
@tamilselvan25267 Жыл бұрын
50 lk within two years 25 cr....athu eppady
@Valcano24
@Valcano24 Жыл бұрын
Yes, these fellows are greedy people. Not only the MD and director of the company. these folks are also should be punished. Did they ever paid any IT for money earned so for. How simply they say the 5 lakhs is a small and simple amount. I feel no pity on them.
@sps1979
@sps1979 Жыл бұрын
பாதிக்கப்பட்டோருக்கு குரல் கொடுத்து தவறை வெளிக்கொண்டு வர முயற்சி எடுத்த கலாட்டா டிவி சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துகள்.
@minillk
@minillk Жыл бұрын
My uncle was cheated in an Iridium scam of 1.5 crores. He never spoke about the money he paid scammer to family members. We came to know about it recently, everyone is still in shock.
@joghhj
@joghhj 8 ай бұрын
Pls give police complaints
@hoppes979
@hoppes979 7 ай бұрын
இரிடியம் scam என்றால் என்ன?
@LeelaCollege
@LeelaCollege 6 ай бұрын
​@@hoppes979are you interested?
@Smile-oc9ij
@Smile-oc9ij 6 ай бұрын
In my native lot of scams going on . My own cousins losts crores and crores of money . Iradium, in the name of Rest trust a person called Mathew (Mathai) did everything here .
@sarasperikavin5555
@sarasperikavin5555 Жыл бұрын
சிந்திக்கும் திறன்கொண்டவா்கள் எங்கும் ஏமாறுவது கிடையாது.
@kpurushothaman2985
@kpurushothaman2985 Жыл бұрын
True.... உண்மை 👍
@soundarshanthi
@soundarshanthi Жыл бұрын
Don't believe anyone 100%.genuine investment only wins.
@aonearomatics1715
@aonearomatics1715 Жыл бұрын
ஆசையே அழிவுக்கு காரணம்!
@hariharan9718
@hariharan9718 Жыл бұрын
கஷ்டப்படாம வரும் காசு என்னைக்குமே நிலைக்காது
@100mksamy
@100mksamy Жыл бұрын
உங்க பிரச்சினையில நான் போட்ட ஐம்பது கோடிய மறந்திட போறீங்க..
@hareerajarajalivg3013
@hareerajarajalivg3013 Жыл бұрын
kzbin.info/www/bejne/hWKToaiterCAa7M
@Balaji-cz1od
@Balaji-cz1od Жыл бұрын
Lol
@deval9177
@deval9177 2 күн бұрын
😂😂😂
@manoharanrajesh1117
@manoharanrajesh1117 Жыл бұрын
15% per month and 180% per year,no one in this world can give all stupidity
@muthuvelpandiyan103
@muthuvelpandiyan103 Жыл бұрын
பேராசை அத்தனையுமே பேராசை..உழைப்பால் சம்பாதிப்பதே என்றும் நிரந்தரம்..
@Damo19691
@Damo19691 Жыл бұрын
Correct ஆக சொன்னீங்க bro
@selvaraajnetwork9326
@selvaraajnetwork9326 Жыл бұрын
வாழ்க்கையில் ஆசை தவறு அல்ல தவறான ஆசையே தவறு
@innovativeconsultancy5018
@innovativeconsultancy5018 Жыл бұрын
One of my friend asked me, we got approved for platinum supplying to Dubai government,,you invest rs 500000, we will return 25 lac like that. I laughed and refused. They asked , please refer some of your friends, I refused
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 Жыл бұрын
🤣🤣🤣
@rajagopalraj1894
@rajagopalraj1894 Жыл бұрын
you were fortunate to think rightly and to escape. best wishes.
@mr.kingkong9848
@mr.kingkong9848 Жыл бұрын
துபாய் சேக் லெவல்ல நினைச்சு வாழ்ந்து இருக்கானுங்க...
@BalaMurugan-ef6rg
@BalaMurugan-ef6rg Жыл бұрын
1000 2000க்கு ஆசைப்படும் புரோக்கர்கள் தான் இதற்கு காரணம்.
@arunprabakar6797
@arunprabakar6797 Жыл бұрын
சரியா சொன்னிங்க
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Жыл бұрын
1000 . 2000 க்கு இல்லை. 50 லட்சம் 22 கோடி யா கணக்கு காட்டி இருக்கிறான். அதை நம்பி மத்தவன் பணம் போட்டு இருக் கிரான். யார் பிராடு ன்று தெரியலை.
@Rambo-xq6vv
@Rambo-xq6vv Жыл бұрын
ஆள் ஆளுக்கு 20 கோடி 25 கோடி ன்னு சர்வ சாதாரணமாக சொல்லுரிங்க எனக்கே கப்புன்னு நெஞ்சை அடைக்க் அடைக்குது.
@ramkirajendran3676
@ramkirajendran3676 Жыл бұрын
Bro avar potadhu 50 lakhs. 2 years la 15% interest sethu company account la irukka amount 25 crores nu solraru. Bank la work pannen nu solran 15% interest eppadi kudukka mudiyum nu theriyadha..🤦🏻🤦🏻🤦🏻
@Rambo-xq6vv
@Rambo-xq6vv Жыл бұрын
@@ramkirajendran3676 ஆசையே துன்பதிர்க்கு காரனம். பேராசையே பெரும் துன்பதிர்க்கு காரனம் .சகோ
@kaduvettikuppan9253
@kaduvettikuppan9253 Жыл бұрын
பாத்துப்பா , எனக்கும் பயம்மா தான் கீது, 10 கோடி ரூபாய் 20 கோடி ரூபாய் என்கிறார்கள்.
@kannanmuthupattan8614
@kannanmuthupattan8614 Жыл бұрын
Income tax officer kitta ivanukalatha pidichi kodukkanum
@kaduvettikuppan9253
@kaduvettikuppan9253 Жыл бұрын
Business இன்வெஸ்ட் என்று சொல்றார். Pvt limited கம்பெனி என்றால் share certificate குடுத்து share allotments செய்யணும்..இது ஆயில் பிசினஸ் என்றால் , private ஆய்ல் இந்தியாவில் செய்வது ரெலயன்ஸ் ஷெல் போன்ற பண முதலைகள்...இவர்கள் எப்படி எதோ புதுக்கோட்டை மாவட்டத்தில் வந்து ஆயில் பிசினஸ் செய்ய முடியும்? இது கூட யோசிக்க மாட்டீங்களா?
@suriyam4761
@suriyam4761 Жыл бұрын
Super thala
@nexteam410
@nexteam410 Жыл бұрын
💯 I
@nithyanandanp1139
@nithyanandanp1139 Жыл бұрын
S sir
@grs1074
@grs1074 Жыл бұрын
ஒரு படத்துக்கு Part 1,2 ,3 வரைக்கும்தான் பார்த்திருக்கோம்.இன்னும் எத்தனை சதுரங்க வேட்டை வீடியோ வருமோ
@AshokKumar-hy6ez
@AshokKumar-hy6ez 5 ай бұрын
Super bro👍
@anwarmohammed123
@anwarmohammed123 Жыл бұрын
ஆசையைத் தூண்டனும், அதையே முதலீடாக வைச்சு ஏமாத்தி இருக்கு இந்த கும்பல் ...
@pssatya
@pssatya Жыл бұрын
One of those plaintiffs have said they have complained to "EOW". Have they not proceeded any actions to capture the absconding chairman, and his son? If this is a mass scam should the government not intervene and bring culprits to justice?there many cases like this happening in tamilnadu recently.
@lawrences9125
@lawrences9125 Жыл бұрын
உண்மை தான்..அக்டோபர் கு பிறகு உங்கள் லைஃப் பயங்கரமா change ஆகிவிட்டது...
@user-nb7qc2ww9b
@user-nb7qc2ww9b 4 ай бұрын
😅😅😅😅
@manivannanrajaraman4998
@manivannanrajaraman4998 Жыл бұрын
Topup concept -- இவர்களும் குற்றவாளிகள்.
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
Proud of this so called NATION?
@km.karupasamy4398
@km.karupasamy4398 Жыл бұрын
கண்டிப்பாக ஆசை ஆபத்தில் முடியும் என்பது இந்த செய்தியில் இருந்து உணர முடிகிறது எவ்வளவு வருமானம் வருதா உழைத்து அதில் வைத்து சாப்பிட வேண்டும் என்று எண்ணம் இருந்தால் கண்டிப்பாக வாழ்வில் என்னாலும் உயர்வு உண்டு யாரோ ஏமாற்று பேர்வழியை நம்பி 1500 கோடியை எழுந்து எவ்வளவு குடும்பத்தில பிரச்சினைகளை உண்டு பண்ணி இவ்வளவு துன்பத்திற்கு ஆளாகி உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று நினைத்தாலே நெஞ்சம் குமார் என்றது கண்டிப்பாக அவர்களுக்கு காலம் பதில் சொல்லும் அவர்கள் இருவரையும் பிடித்தால் தான் இதற்கு விடிவு காலம் பிறக்கும் என்ன நடக்க போகுது பார்க்கலாம்
@ananthaprabu6668
@ananthaprabu6668 Жыл бұрын
எத்தனை சதுரங்க வேட்டை படம் வந்தாலும் திருந்த மாட்டார்கள் இவர்கள் 😎😎😎😎😎😎😎
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 Жыл бұрын
பணம் தேவை
@perumalpillai7908
@perumalpillai7908 Жыл бұрын
Same finance group functioning in trichy, Public to be care
@AjithKumar-yo2cp
@AjithKumar-yo2cp Жыл бұрын
தயாரிப்புகள் வெரும் பணத்திற்காக மட்டும் படம் எடுக்கவில்லை........ சதுரங்க வேட்டை ❤️♂️
@gomesmuthu
@gomesmuthu Жыл бұрын
சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது சட்டத்துறை அமைச்சர் அமைச்சர் ரகுபதி 😂😂😂🤣💪
@MaheshKumar-ep3re
@MaheshKumar-ep3re 6 ай бұрын
Avan thaaya moola kaaranam..😂😂😂
@vadiveld3951
@vadiveld3951 Жыл бұрын
நல்ல பதிவு முதலில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் Wikipedia வில் யார் வேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்., இதை வைத்து உண்மை அல்லாத விடயங்களை பிறருக்கு அறிவிக்கலாம்., கோவில் கட்டுபவர் இன்னும் சூப்பர் eg; காட்டு யானைகளின் வழி தடத்தை மறித்து ஆசிரம் கட்டி உள்ள ஜெகன்,
@mohammedrafi6994
@mohammedrafi6994 7 ай бұрын
A great lesson for all the viewers.
@manivj4535
@manivj4535 Жыл бұрын
இந்த அனுபவம் எனக்கும் நடந்தது பிளாக் செயின் டெக்னாலஜில 8 லட்சம் முதலீடு பன்னுங்க 1000 நாள் முடிந்த பிறகு 4 கோடியா திரும்ப வரும்னு சொல்லி ஆசை காட்டினாங்க எனக்கு அவ்வளவு பணத்தை செலவு பன்ன தொியாது நீங்க கிளம்புங்கன்னு சொல்லிட்டேன் 8 லட்சத்துக்கு 4 கோடி அவன் எதுக்கு நமக்கு சம்பாதிச்சு கொடுக்கனும் அவன் என்ன அவ்வளவு பொிய தியாகியா
@exalmed
@exalmed Жыл бұрын
ஒருவன் மாதம் 15% வட்டி வருமானம் தருகிறான் என்றால் உலகில் எங்காவது முடியுமா என்று யோசிக்க வேண்டாமா?????
@thangaganesh257
@thangaganesh257 Жыл бұрын
Brown sugar வித்தா கூட இவ்வளவு கிடைக்காது
@MrSyedbava
@MrSyedbava Жыл бұрын
You are 100% correct
@guruvishnu9193
@guruvishnu9193 Жыл бұрын
ஏமாத்துனவன எதிரியா பாக்காத, ஒரு வகைல அவன் உணக்கு குரு 😂😂😂 அவன் வாழ உணக்கு ஒரு வழி சொல்லி குடுத்துருக்கான்.. 😂😂😂 சதுரங்க வேட்டை
@veluveluchamy5904
@veluveluchamy5904 6 ай бұрын
Correct
@godblessmagizh
@godblessmagizh Жыл бұрын
People has to remember that there is NO shortcut to success....
@soundarshanthi
@soundarshanthi Жыл бұрын
The biggest challenge In the world is how to earning money.
@sivananthakumarn5263
@sivananthakumarn5263 6 ай бұрын
​@@soundarshanthiquickly 😢
@user-id8dg4jw4y
@user-id8dg4jw4y Жыл бұрын
நான் ஓட்டுநர்.நான் தினமும் காலையில் கோவில் போவது வழக்கம்..கோவிலில் இருக்கும் ஆதரவற்றகளுக்கு.சாப்பிட.எதவது.வாங்கிதருவேன்...அதில் எனக்கு...மனநிம்மதி.கிடைக்கும்...காசு..பனம்..தரவேண்டாம்..எதவது..சாப்பிட.வங்கி.குடுங்கள்.‌..ஊங்களுக்கும்.பண்ணியம்.கிடைக்கும்...மணிதாய் பிறந்து விட்டோம்...நல்லதை.செய்வோம்....ஓம் நமச்சிவாய... வாழ்க வளமுடன்
@devsanjay7063
@devsanjay7063 Жыл бұрын
தூக்கு மாட்டி சாவுங்க டா 😡😡😡😡😡😠 போலீஸ் எவ்வளவு சொன்னாலும் வட்டி ஆசை விடல
@thiyagaolis9407
@thiyagaolis9407 Жыл бұрын
1000 police irukanuka
@samoogaaarvalar123
@samoogaaarvalar123 Жыл бұрын
Vaddi share na ennanu therinjitu vandhu pesu pa
@tamilarasan4664
@tamilarasan4664 Жыл бұрын
ஆசையே துன்பத்திற்கு காரணம்
@sivaswamy2365
@sivaswamy2365 Жыл бұрын
IT department is watching? Crores, lakhs. These moneys are taxed are not. Unbelievable.
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
cutting 🤣🤣🤣
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 Жыл бұрын
எல்லாம் என்ன மாதிரி சாதா மனிதன தான் நோண்டுவாங்க
@arun33845
@arun33845 Жыл бұрын
These 3 guys would have eared lot from the company.
@sasikumaren8731
@sasikumaren8731 Жыл бұрын
பேராசையால் கூட்டம் கூட்டமாக வீழ்த்த மக்கள்
@thugbossofficial
@thugbossofficial Жыл бұрын
Skark foundation la amount kattitu yaravadhu wait panringala 🤣🤣
@vrrmahendran
@vrrmahendran Жыл бұрын
பணம் வரும்போது சந்தோசமாக இருப்பீங்க .. ஆனால் loss agumbodhum adhe மனநிலை இருக்க வேண்டும் அது தான் ரிஸ்க் management. It is a bussiness loss and success both are there. Over buying is not healthy.
@lovemyparents8486
@lovemyparents8486 Жыл бұрын
இறைவா இவர்களை காப்பாற்றுங்கள் 🙏🙏🙏
@sivakumari1805
@sivakumari1805 Жыл бұрын
😄
@vinothrajvee4319
@vinothrajvee4319 6 ай бұрын
ஆசை
@rajarams5988
@rajarams5988 Жыл бұрын
15% interst PER MONTH = 180% per year...I.e for rs 100 investment rs 180 rs return!! Is it possible ???? How people believe such frauds?
@MaheshM-iu8cr
@MaheshM-iu8cr Жыл бұрын
Even now these guys are considering that 15% monthly as their own money. No investment can generate such returns. Even stock market can give 12% per annum on average. Just a bunch of greedy PPL. Feel sorry for them.
@bs2tamizhfashions453
@bs2tamizhfashions453 Жыл бұрын
இவர் சொல்வது அத்தனையும் 💯 உண்மை
@F1_356
@F1_356 Жыл бұрын
உண்மையை தவிர வேறு ஒன்றுமில்லை. சத்தியவேந்தன். 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Жыл бұрын
நல்லவன் 18% வட்டி கேட்டால் நாமம் போடு வானுங்க ...50 லட்சப் 22 கோடி ஆகும்னு சொன்னா மறுபடி பணம் கொடுப்பானுங்க.இதில் நன்கு படித்து விவரம் தெரிந்த I.T. ஊழியரும் அடக்கம் என்பதே வேதனை.
@kannanponnusamy3737
@kannanponnusamy3737 Жыл бұрын
மனிதனின் (பணம்) ஆசை அடங்கும் போதுதான் இது போல் புலம்பல் அடங்கும்
@namashivayamp1360
@namashivayamp1360 Жыл бұрын
இந்தியாவில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க எவனுக்கும் ஒரு லட்சம் எவனும் கொடுக்கமாட்டீங்க,
@gurusamyrajalingam62
@gurusamyrajalingam62 Жыл бұрын
உண்மைதான் நான் பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு கமர்சியல் வாகனம் வாங்க என் சகோதரியிடம் 50 ஆயிரம் ரூபாய் கடனாக கேட்டேன் பணமே இல்லை என்று கொடுக்கவில்லை அவர் ஒரு ஐந்து லட்சம் ரூபாயை ஒரு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார் அது தெரிந்துதான் நானும் அவரிடம் கேட்டேன் ஆனால் ஒரு ஆறு மாதத்திற்கு பிறகு அந்த நிதி நிறுவனம் முதலீட்டாளர்களின் மொத்த பணத்தையும் ஏமாற்றிவிட்டு போய்விட்டது அதன்பிறகு சகோதரி அழுதுகொண்டே சொன்னாள் தம்பிக்கு கொடுத்து அவன் திருப்பிக் கொடுக்கவில்லை என்றாலும் அவனுக்கு அவது பயன்பட்டிருக்கும் இப்படி எல்லாத்தையும் இழந்து விட்டேன் ஆனால் என்று அழுதார் எனக்கு மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது இப்பொழுதெல்லாம் யாரிடமும் உதவி எதிர்பார்க்கவில்லை என் உழைப்பில் என்ன செய்ய முடியுமோ அதை மட்டும் செய்கிறேன் நண்பா
@charlesaaron9726
@charlesaaron9726 Жыл бұрын
அரசாங்கத்திடமே பணத்தை ஆட்டையை போட்டு வெளிநாட்டில் சுகபோகமாக வாழ்பவர்களையே பிடிக்க முடியவில்லை ..இப்படிப்பட்டவர்களுக்கு தான் இழந்த பணம் கிடைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்
@karthikeyankarthi2052
@karthikeyankarthi2052 7 ай бұрын
அரசியல் தலையீடு இல்லாமல் யாராலையும் இவ்லோ தைரியமா ஏமாற்ற முடியாது
@madhuraji6706
@madhuraji6706 Жыл бұрын
அனைவரும் புத்த மதத்தை பின் பற்ற வேண்டும்.... ஆசையே துன்பத்திற்கு காரணம் "....
@mr.kingkong9848
@mr.kingkong9848 Жыл бұрын
ஆடு வெட்டும் அவசாரி மகனே நீ வாழ்க..
@muthuismail9036
@muthuismail9036 Жыл бұрын
வட்டிக்க ஆசை பட்டால் இறுதியில் இதான் நிலை
@marybarnabas1403
@marybarnabas1403 Жыл бұрын
100% இவர் சொல்றது உண்மை
@panneerads2062
@panneerads2062 Жыл бұрын
Super good....
@sakthivelchockalingam1506
@sakthivelchockalingam1506 Жыл бұрын
ஒருத்தவனே ஏமாத்தணுனா அவன் ஆசையை தூண்டுவாங்க நாம் தான் யோசிக்க வேண்டும்
@varshithsettaigal8689
@varshithsettaigal8689 Жыл бұрын
இப்ப ஒரு கம்பெனி வந்திருக்கு மாதம் 30% வட்டி😂😂😂😂
@duraikutty
@duraikutty 11 ай бұрын
Company name??
@regi3.1
@regi3.1 Жыл бұрын
Inferences 1. There is a very thin line between business n fraud. 2. Never be carried away by ones external religious demeanour, its just a facade. 3. Building a temple is no holy act its just a business venture in the garb of religion. 4. If something is too good to be true... Never beleive it. 5. With money it's always easy come easy go. 6. Even if one has ignorantly fooled others following the firms assurances, ignorance cannot be a justification. One has to take ownership.
@6FootRider
@6FootRider Жыл бұрын
Rightly said
@kaduvettikuppan9253
@kaduvettikuppan9253 Жыл бұрын
No use, even after watching 100 story like this, Tamil Nadu people will stand in queue to pay money in MLM and ponzi schemes.
@gopi2413
@gopi2413 Жыл бұрын
People who built temples are no ordinary person they are extraordinary people. Just saying garabage is out of mind thinking. Only very few cheats people who is afraid of God will realise soon
@cleanpull999
@cleanpull999 Жыл бұрын
Can't believe there is so much money in crores floating around. Mindboggling!!
@ranjith9152
@ranjith9152 Жыл бұрын
இவளோ சுலபமா இவனுங்கள எல்லாம் ஏமாத்தலாம்னா நாமளும் ஒரு MLM ஆரம்பிக்கலாம் போலயே 😂😂😂😂
@balakrishnansethuraj632
@balakrishnansethuraj632 Жыл бұрын
பேராசையே காரணம்.... வேறு ஒன்னும் இல்லை...
@sambathvenkatesan618
@sambathvenkatesan618 Жыл бұрын
எப்பய்யா திருந்துவீங்க. எல்லா MLM-ம் ஃபிராடுதான் 🙄
@PixelGrand10
@PixelGrand10 Жыл бұрын
அப்படி இல்லை.. தெரியாமல் சொல்லாதீர்கள்
@gurusrinath1280
@gurusrinath1280 Жыл бұрын
@@PixelGrand10 நீங்கள் எந்த கம்பெனியில் முதலீடு செய்து இருகிறறீர்
@PixelGrand10
@PixelGrand10 Жыл бұрын
@@gurusrinath1280 முதலீடு இல்லாமல் உழைப்பு மட்டுமே முதலீடு செய்யும் கம்பெனி.எந்த நேரடி வர்த்தக நிறுவனமும் முதலீடு வாங்க கூடாது என்பது அரசாங்க விதிமுறை.அரசின் விதிகளை பின்பற்றி சரியாக இயங்கி மக்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நல்ல கம்பெனிகள் இருக்கின்றன.பேராசை பிடித்த மக்கள் உழைக்க சோம்பேறி தன் பட்டு பணத்தை அள்ளி தவறான கம்பெனியில் முதலீடு செய்து ஏமாந்து போய் விடுகிறார்கள்.அது அவர்கள் தவறு.அதற்காக நல்ல ஒரு தொழில் வாய்ப்பை தப்பாக பேச கூடாது. ஊரில் எத்தனையோ போலி டாக்டர்கள் இருக்கிறார்கள்.அதற்காக எல்லா டாக்டர்கள் தவற்னவர்களா.. எல்லா துறைகளிலும் தவறான வழியில் நடப்பவர் இருக்கத்தான் செய்கின்றார்கள்.நாம் தான் கவனமும் இருந்து செயல் பட வேண்டும்.மக்களின் சோம்பேறி தனமும் உழைக்காமல் பணக்காரனாக ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் வரை இது மாதிரி ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்
@gurusrinath1280
@gurusrinath1280 Жыл бұрын
@@PixelGrand10 நம் உழைப்பை சிறந்த முதலீடு உண்மையான வார்த்தைகள் அவர் எம்எல்எம் கம்பெனி எல்லாம் ஃபிராடு என சொல்லி இருக்கிறார் நீங்கள் ஏதாவது கம்பெனியில் இருந்தால் விலகி விடுங்கள் என்று சொல்லத்தான் நான் நினைத்தேன் தெளிவாக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
@PixelGrand10
@PixelGrand10 Жыл бұрын
@@gurusrinath1280 மிக்க நன்றி 🙏.. சரியான கம்பெனிகள் இருக்கின்றன நண்பரே.. நாம் தான் சரியாக தேர்வு செய்ய வேண்டும்.இது நேரடி வர்த்தக முறை.நம் வருமானம் முழுவதும் சினிமா நடிகை நடிகர்கள் விளையாட்டு வீரர்களுக்கு போகிறது.அதுவே இந்த நேரடி வர்த்தக நிறுவனங்கள் மக்களின் மூலம் நடந்த வியாபாரத்திற்கு மக்களுக்கு வருமானம் கொடுக்கிறார்கள்.இது MLM அல்ல.இதையும் அதையும் சேர்த்து மக்கள் குழப்பி ஒரு நல்ல வாய்ப்பு இழக்கிறார்கள்.மணம் எந்த கம்பெனியும் கட்ட சொல்லாது.அன்றாடம் பொருட்கள் வைத்து தான் பிஸினஸ் நடக்கிறது.
@knightdave1986
@knightdave1986 Жыл бұрын
Campanies being small is always good for the investors, environment, etc.. Don't invest in companies which wants to make itself bigger and bigger.. Their Greed will eventually grow bigger too..
@s.shenbaganathanshenbagana3680
@s.shenbaganathanshenbagana3680 Жыл бұрын
Now these 3 persons must give reply to the people introduced by them . Forget about these persons loss
@Naveen-wq2mr
@Naveen-wq2mr Жыл бұрын
Amplify, vestige, transdotnet, transindia ethu pathi vedio podunga 🙏plsss
@ppprasanna8324
@ppprasanna8324 Жыл бұрын
The government will not do anything against the scammers and still the government will encourage these activities in future also..
@manim-vd4qg
@manim-vd4qg Жыл бұрын
Don't worry sir GOD help you
@salmanyusuf5951
@salmanyusuf5951 Жыл бұрын
ஆசையே துண்பத்திற்க்கு காரணம்...... விளைவுகள் சந்தித்து ஆக வேண்டும் என்பது கட்டாயம் என்ன‌ வியாபாரம் ?
@sridharr3662
@sridharr3662 Жыл бұрын
Don't believe the online Jo youth students onede. Le. Basecompanyis. ISC. Heating Jobless people stating good pakage and giving the job they will not salary up tomonthamd and cheating Don't believe online jobs
@vasanthvelmurugan2595
@vasanthvelmurugan2595 Жыл бұрын
Money Circulation Act 1978 means if you are giving money to someone if that person gives you in returns of any product or service is legal otherwise if that person didn't give any two of those instead he ask you to refer people like you this is illegal
@sseditz1236
@sseditz1236 Жыл бұрын
Super definition
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Жыл бұрын
அரசு நிதி நிறு வனங் களை சரி யான தரவு களுடன் ஆய்வு செய்த பின்னரே நடத்த அனுமதிக்க வேண்டும். நிதி நிறுவன சட்டங் களை கடுமை யாக்க வேண்டும். அதை ஏன் செய்யாமல் இருக்கிறார் கள் என்று தெரிய வில்லை.
@mariappan9631
@mariappan9631 Жыл бұрын
IFS fraud around 40,000 Crore . Same like 👍.
@KumarKumar-nw6eh
@KumarKumar-nw6eh Жыл бұрын
அதிக பணத்திற்கு ஆசைப்பட்டால் ...இப்படித்தான் ஆசையைத்தூண்டுவது...நம்பகத்தன்மையை ஏற்படுத்துவது..கடைசியில் அனைவரையும் நம்பவைத்து மோசடி செய்வது....
@reverseavis5832
@reverseavis5832 Жыл бұрын
ungala vachu @Galatta Voice nalla kaasu paathutaan
@jayachandranvaradharajan7917
@jayachandranvaradharajan7917 Жыл бұрын
These people are also part of the game, it’s hard earned people money. Middle class should not try any shortcuts to succeed in life. 😢
@newstylegopal
@newstylegopal Жыл бұрын
மாதம் 15000 வருடம் 12 மாதம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் 100000 போட்டவனுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் வருமானம் ஒரு ஆண்டுக்கு இவ்வளவு லாபம் சம்பாதித்து விட்டு அப்புறம் எப்படிடா உங்களுக்கு நஷ்டம் வந்துச்சு
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 Жыл бұрын
இன்றைய நிலையில் தமிழகத்தில் பாடுபட்டு பிழைக்க நினைப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு... எனவே தான் இந்த குறுக்குவழி லாட்டரி ஆன்லைன் சீட்டாட்டம் என சூதாட்டம் அதிகரிக்கிறது
@mmadhusudhanan6416
@mmadhusudhanan6416 Жыл бұрын
இந்த பாவம் சும்மா விடாது
@user-mf7ks6hm8x
@user-mf7ks6hm8x Жыл бұрын
அக்டோபர் ல இருந்து உங்கள் வாழ்க்கை செம்மையா சேஞ்ச் ஆகி இருக்கு எல்லாம் உங்கள் தலைவிதி கடவுளே 😪😪😪🙏🙏🙏
@syedmohammadbuhari689
@syedmohammadbuhari689 Жыл бұрын
Innum niraya company oda ready a erukaanga 2023 March 31st ku apram worldwide financial down aahum be careful yathavathu investment panni eruntha return vaangidunga
@tradingbrainstamil2820
@tradingbrainstamil2820 Жыл бұрын
We hear that vigilance will be watching all the bank accounts and transaction more than 5Lakhs, does RBi do not aware or freeZe these kind of companies, 99% nowadays transaction are being done only online,
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 Жыл бұрын
Wow superb
@50rameshj
@50rameshj Жыл бұрын
Best example for being greedy
어른의 힘으로만 할 수 있는 버블티 마시는법
00:15
진영민yeongmin
Рет қаралды 12 МЛН
Bro be careful where you drop the ball  #learnfromkhaby  #comedy
00:19
Khaby. Lame
Рет қаралды 49 МЛН
Final increíble 😱
00:39
Juan De Dios Pantoja 2
Рет қаралды 15 МЛН
I Built a Shelter House For myself and Сat🐱📦🏠
00:35
TooTool
Рет қаралды 19 МЛН
crime news - New scam emerging in chennai crime selvaraj warning
31:04
beware of new investment scam - crime selvaraj interview
30:14
Red Pix 24x7
Рет қаралды 89 М.
어른의 힘으로만 할 수 있는 버블티 마시는법
00:15
진영민yeongmin
Рет қаралды 12 МЛН