No video

crime news - New scam emerging in chennai crime selvaraj warning

  Рет қаралды 362,973

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

crime news - New scam emerging in chennai crime selvaraj warning
tamil nadu news,
tamil news today,
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 320
@venugopal8992
@venugopal8992 10 ай бұрын
தங்களின் மேலான விழிப்புணர்வு பதிவுக்கு மிக்க நன்றி புதிய தகவல்களை தெளிவாக எடுத்துரைத்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள் தொடருங்கள்
@mohanramachandran4550
@mohanramachandran4550 Жыл бұрын
தொலைக்காட்சி சேனல்கள் வெட்டியாக சமுதாயத்தை சீரழிக்கும் சீரியல்களையும் எதற்கும் உதவாத எதுவும் புரியாத குழு விவாதங்களையும் தவிர்த்து இது போன்ற மிகப் பயனுள்ள விழிப்புணர்வு காணொலிகள் விரிவாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்ய வேண்டும்.
@Carpedium678
@Carpedium678 Жыл бұрын
2:41 , video starts, 🎉🎉
@dpdAL
@dpdAL Жыл бұрын
Thank you
@akjnathan1835
@akjnathan1835 Жыл бұрын
If I receive unknown call ,I will immediately disconnect the call and I will block this unknown number , Let him tell anything, Why to fear ,if we are straight forward and clean person , need not to fear for any type of call, I wonder how people are easily cheated by the unknown callers, Thanks for the video 🙏🙏🙏👌
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Жыл бұрын
Me too. I will not entertain any new calls
@kalaiselvis4246
@kalaiselvis4246 Жыл бұрын
Yes,true
@vinithradhakrishnan8969
@vinithradhakrishnan8969 8 ай бұрын
These scammers rely on fear tactics. And when they call you with all your correct details, it's hard to shrug it off, unless you're aware of such scams going around. This is one of the main reasons I don't attend calls from unknown numbers. Once a scammer succeeds in making you nervous or scared, it becomes difficult for you to think clearly. Once you get off the call is when you realize something wasn't right about any of it. Adhukulla kaasu mothama govinda aaydum.
@somasundaramannamalai7415
@somasundaramannamalai7415 Жыл бұрын
நல்லதொரு விழிப்புணர்வு காணொளி காட்சி. Hats off to Felix and Selvaraj sirs.
@hemavathiramesh3677
@hemavathiramesh3677 Жыл бұрын
Same happened to my daughter from same Mumbai police station and courier service nearly half an hour he spoke with her, due to network issue the call was disconnected, by god's grace no loss.
@sathiyanarayanantb1192
@sathiyanarayanantb1192 Жыл бұрын
Best of luck to all Journalists, you are the pillars of news channels of tomorrow. Mr. Philix you are doing best to your staff members.
@PraveenBabuS
@PraveenBabuS Жыл бұрын
😊😊😊😊😊
@kishorekumar-yw8dj
@kishorekumar-yw8dj Жыл бұрын
பள்ளிகளில் கல்லூரிகளில் பாடம் மட்டும் சொல்லி தராதிங்க. எப்படி ஏமாற கூடாதுனு ஒரு கோர்ஸ் வைங்க. அதுல இந்த scam pathi சொல்லுங்க. அதுதான் உண்மையான கல்வி
@estherselvam8971
@estherselvam8971 Жыл бұрын
Well said. It is very important to know how to survive these negative characters than learning science, maths, languages etc etc
@sundharr6412
@sundharr6412 Жыл бұрын
தங்கள் எச்சரிக்கை மிக மிக பயனுள்ளதாக இருக்கும்.நன்றி
@Madesh103
@Madesh103 Жыл бұрын
1930 waste sir no response,only for reputed peoples can access cyber crime ...normal people can't get any police help.....
@subramanianj141
@subramanianj141 Жыл бұрын
மிக எச்சரிக்கையான விளக்கமான பதிவு. மிக்க நன்றி. வாழ்த்துக்கள் 🎉
@venmathids7878
@venmathids7878 Жыл бұрын
இது உண்மை தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என் நண்பர்கள் இருவருக்கு இந்த சம்பவம் நடந்தது. ஆனால் அவனால பணம் ஏமாற்ற முடியவில்லை மூக்கு உடைஞ்சி போய்ட்டான் 😁😁😁😁
@sankararamank
@sankararamank Жыл бұрын
பொது மக்களுக்கு பயனுள்ள விஷயம். நன்றி
@vijayakumar8619
@vijayakumar8619 Жыл бұрын
அருமையான தகவல்கள் 1930 எல்லோரும் தெரியசெய்யவேண்டும்.
@bhaaarathi
@bhaaarathi Жыл бұрын
Sir, My brother lost 85K. They called us from RBL bank and told him that they will offer Credit Card based on other bank Credit card (Indus Ind)... He gave all the infor and 85K was swipped from his credit card. I immediately called 1930 with in 1 hr and raised a complain and also informed the same to Indus Ind bank. On the same day we also gave a writtern complain to the near by Cyber crime branch (Red Hills), nothing happened, they simply told that the money cannot be reterived. Now we are doing a legal fight between the Indus Ind bank. Out of 100 cases only 1 or 2 cases are been sincierly attended by the Cyber crime team and they are schocasing it in media, but the in reality it is different...
@lakshmiramakrishnan8794
@lakshmiramakrishnan8794 Жыл бұрын
100% true. I gave all evidences and told that the scammer is still in contact and can be caught easily. But Cybercrime is very lethargic. They don't swing into action quickly.
@geethamani9448
@geethamani9448 Жыл бұрын
Suggestion - please flash the contact numbers of the cyber crime branches - messaging in Tamizh and English
@jagaphotography
@jagaphotography Жыл бұрын
1930
@Sundar6956
@Sundar6956 Жыл бұрын
ஏன் இந்த கொள்ளைக்கார்ர்களை கட்டி சோறு போடவேண்டும். கொள்ளப்பட வேண்டும். உலக மக்கள் தொகை எங்கோபோய்கொண்டு உள்ளது.
@susilamani1456
@susilamani1456 Жыл бұрын
கெல்ல நீதான் போகணும்,அதுக்குள் அதுங்களுக்கு நியூஸ் போயிடும், பாங்கில நம் அக்கவுண்ட்ல அவங்களுக்கு போயிடும் ,அதான் புள்ளி போயிடும் .
@kumarsuper9249
@kumarsuper9249 11 ай бұрын
ஆனா திருடர்களை பிடிக்க முடியாது இல்ல... சார்
@jeyaram823
@jeyaram823 Жыл бұрын
இதுபோன்ற சம்பவங்கள் பெரிய அரசியல்வாதிகளுக்கு நடந்தால், மிகவும் நல்லா இருக்கும்
@CometFire2010
@CometFire2010 Жыл бұрын
இந்த குற்றம் யாருக்கு செய்தாலும் தவறு நான்
@rajarajan1227
@rajarajan1227 Жыл бұрын
Good awareness video regarding cyber-crimes….Hats off to Felix-Selvaraj sir combo!! 👏👌
@life-of-tirupur
@life-of-tirupur Жыл бұрын
pppp😊😊ppp😊pp
@life-of-tirupur
@life-of-tirupur Жыл бұрын
pppp😊😊ppp😊pppp
@velmuruganthanaraj7993
@velmuruganthanaraj7993 Жыл бұрын
Good experience journalist good conversation..👍
@duplicateshots8349
@duplicateshots8349 Жыл бұрын
Felix sir & Selvaraj sir combo is well good. Do more interviews sir. 👍 Wishes!
@paulsamuel3659
@paulsamuel3659 Жыл бұрын
I received the call last week... The person spoke in Hindi and told me, thay somebody sent a parcel to me, and asked my address for confirmation. I spoke with him in English, asked where your office is located and which couriers? The call was disconnected, before cutting he spoke with someone in Hindi on the other end.... For two days I had the same person calling.... I have the number and call recordings. 😢😢
@sudharsunsudharsun943
@sudharsunsudharsun943 Жыл бұрын
Send the number
@pradeepn5860
@pradeepn5860 Жыл бұрын
Thanks for your awareness 🙏 sir
@prathapsasi4287
@prathapsasi4287 Жыл бұрын
இதே போல் என் நண்பர் ஒருவரும் ஏமாற்றப்படுள்ளார். flipkart order ஒன்றுக்கு iphone offer வந்துள்ளது என்று கூறி அதற்கு முன்பணம் கட்ட வேண்டும் என்று கூறி ஏமாற்றப்பட்டார்.
@sarathkumar4206
@sarathkumar4206 Жыл бұрын
Yes. Awarness current topic issue. Thanks
@bharathiraja9929
@bharathiraja9929 Жыл бұрын
Thank you bro
@arpsivam
@arpsivam Жыл бұрын
வட நாட்டானை பார்த்து நாடே பெருமை கொள்கிறது ....
@nepolianivee7553
@nepolianivee7553 Жыл бұрын
நீங்க சொல்றதுல எதோ உள்குத்து இருக்கமாதிரி இருக்கே😂
@senthilkumark182
@senthilkumark182 Жыл бұрын
Accountல பணம் இருந்தாதான எடுப்பான்
@karthickcka4119
@karthickcka4119 Жыл бұрын
avan target panrathae panam ullae aalae thaanae daa... purinchikittu pesu
@dreamsindia6073
@dreamsindia6073 Жыл бұрын
​@@karthickcka4119நீங்க சொல்றது தான் கரெக்ட் ப்ரோ...😊
@MuthuKumar-fo3tp
@MuthuKumar-fo3tp Жыл бұрын
Fact 😂
@shaam_arafath
@shaam_arafath Жыл бұрын
@@karthickcka4119 I hope you understand sarcasm
@karthickcka4119
@karthickcka4119 Жыл бұрын
@@shaam_arafath illae purilae.. Pakki maari pesittu , keata sarcasm ahhhh.....
@Sakthi.m5268
@Sakthi.m5268 Жыл бұрын
திரு பெலிக்ஸ் அண்ணனுக்கும் திரு செல்வராஜ் ஐயாக்கும் நன்றி. மக்களுக்கு இந்த நேர்காணல் மிகப்பெரிய ஒரு விழிப்புணர்வு.
@rajasekhar.p565
@rajasekhar.p565 Жыл бұрын
Thanks Sire Selvaraj and Felix for useful message...let's all of us be alert 🙏🏾👍from 3M bangalore
@vadivelanellappan42
@vadivelanellappan42 Жыл бұрын
Digital india hey,, digital scam heyy,, north india hey,, no action heyy😅😅
@Editorjohny
@Editorjohny Жыл бұрын
Best solution... Don't take calls from unknown numbers...
@SakthivelOrganics
@SakthivelOrganics Жыл бұрын
Very useful awareness video sir. I have doubt : I opt for “Don’t not disturb” in my cellular network. After that if I get marketing calls ? Is that legal ? I like to ask is it legal to call others for marketing purposes after opted for don’t not disturb. ?
@chellakand7714
@chellakand7714 Жыл бұрын
தெரியாத நம்பர் ல இருந்து இந்திய பிரதமர் அமெரிக்கா ரஸ்யா சீன அதிபர் இப்படி யார் கூப்பிட்டாலும் எடுக்கதீங்க. தேவைப்பட்டால் நம்ம வீட்டுக்கு வந்து டிஸ்கஸ் பண்ணட்டும்😀
@Hahatvtamil
@Hahatvtamil Жыл бұрын
I am pilix sir fan I am from Bangalore your channel very good news channel thank you
@petersathiyaraj4252
@petersathiyaraj4252 Жыл бұрын
A good awareness video.
@user-vq6yd6cs8l
@user-vq6yd6cs8l Жыл бұрын
Sir உங்க தகவலுக்கு நன்றி... இது முக்கியமானது... So... But சிரிச்சு பேச வேண்டாம்... Please... Don't Miss take me...🙏
@suganyaperiyasamy5645
@suganyaperiyasamy5645 Жыл бұрын
It's their right why bothered ? Coz they are amused of the cheating level of these terrible people ...and also some people handle stress by laughing out
@pk3
@pk3 8 ай бұрын
Don't look for reason to get offended always. They are not making fun of anybody. ஏதாவது குறை சொல்லணும்னே கிளம்பி வருவீங்க
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Жыл бұрын
Thank you for this important message .
@fernandoloyola29
@fernandoloyola29 10 ай бұрын
Very Very informative. Thanks for your information
@JoelJohnJs
@JoelJohnJs Жыл бұрын
Happy to See our Living Martin Luther King with Crime Selvaraj !!!
@williamraj8289
@williamraj8289 7 ай бұрын
Yes sir I also received call from FedEx by Gods grace I awarded thank you so much
@user-qq1gj4zy3z
@user-qq1gj4zy3z Жыл бұрын
Why the affectd person tell that I will pay in court?
@anbum6064
@anbum6064 Жыл бұрын
Weldone very very important latest scams update
@akilasivakumar6509
@akilasivakumar6509 Жыл бұрын
Thankyou sir. Vey useful message.
@abdulvahab.n.m.n.m7491
@abdulvahab.n.m.n.m7491 Жыл бұрын
Thank you sir very good information to public🎉
@crowns.i.hakeem7798
@crowns.i.hakeem7798 Жыл бұрын
இந்த தகவலில் மிக முக்கியமானது ஆதார் கார்டு வைத்து ஏற்றுமதி செய்ய முடியாது. இம்போர்ட் எஸ்போர்ட் மத்திய அரசு உரிமம் வேண்டும் , உங்கள் கம்பெனி வேண்டும் . இதெற்கெல்லாம் மேல் உங்கள் வங்கிக்கு கணக்கு எண் உங்கள் ஏற்றுமதி நிறுவனத்தின் பெயரில் இருக்க வேண்டும் . இதெல்லாம் இருந்தால் தான் ஏற்றுமதியை பண்ண முடியும். இதில் இறக்குமதி செய்யும் வெளிநாட்டு நிறுவனம் உங்கள் வங்கிக்கு லெட்டர் ஆப் கிரெடிட் என்ற பண பரிமாற்றம் செய்து இருக்கும் . உங்கள் வங்கி அதை உறுதி படுத்தி இருக்கும். அதற்கு பின் ஏற்றுமதி செய்பவர் பில் ஆப் லேடிங், COUNTRY OF ORIGIN CERTIFICATE , COMMERCIAL INVOICE , ALL IN TRIPLICATE LEGALIZED IN THEIR RESPECTED COUNTRIES COUNSILAR OFFICE , இதெல்லாம் தயார் செய்ய வேண்டும். இதெல்லாம் இல்லாமல் எந்த ஏற்றுமதியும் செய்ய முடியாது. நீங்கள் தெரிவிக்கும் கருத்தில் பிழை இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை
@ArulPalanisamy
@ArulPalanisamy Жыл бұрын
They are not speaking about import export business.... They speak about gifts sending and receiving...
@Jaikumar1836
@Jaikumar1836 Жыл бұрын
UPI வழியே ஒரு நபர் ஒரு நாளைக்கு 1 லட்சம் மேல் அனுப்ப முடியாது Net banking வழியே எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அனுப்பலாம் ஆனால் அதற்கு Beneficiary add பண்ண வேண்டும் அப்படி Beneficiary add செய்ய குறைந்தது 6 மணி நேரம் ஆகும்
@paramananthammanikandan7690
@paramananthammanikandan7690 11 ай бұрын
No need of 6 hrs for all banks...immediately can add beneficiary name and send it out
@jamruthnachiyarmohamedhuss9213
@jamruthnachiyarmohamedhuss9213 Жыл бұрын
Very useful video THANK YOU red pix 💕✍🏼
@ventureviji1502
@ventureviji1502 Жыл бұрын
Hi sir I am vijay kumar from Pondicherry same problem held in my family
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 Жыл бұрын
Useful talk. Tku.
@RadhaKrishnan-pc9cy
@RadhaKrishnan-pc9cy Жыл бұрын
Thank you sir for eye opener for 1930 phone number for digital fraud
@licjayagopi
@licjayagopi Жыл бұрын
Sir very useful video sir.நல்ல விழிப்புணர்வு வீடியோ சார் .
@arulventhan641
@arulventhan641 Жыл бұрын
Thanks sir, good awareness
@santhamaniv3312
@santhamaniv3312 11 ай бұрын
Quite useful and appropriate to the times .
@aravindr9356
@aravindr9356 Жыл бұрын
Sir, this is happening all over India. A month before in twitter many people mentioned that they receive many calls like this
@singaravelanr1229
@singaravelanr1229 Жыл бұрын
ஃபிலிக்ஸ் முதல் பார்வையாளர், முதல் லைக், முதல் கமென்ட் நான் தான் இன்று.
@nooreakram345
@nooreakram345 Жыл бұрын
Thank you sir this is very much and much awareness video.. video pakra ellarum share panni awarnes sa irunda.. Ellarum safe fa irukalam
@airtelcare8109
@airtelcare8109 Жыл бұрын
So Post Office and International Courier company workers unofficially helping the frauds to get General Public ID details and Contact details. Government should take immediate steps to protect customers privacy, will they do?
@francesclement7082
@francesclement7082 Жыл бұрын
Thanks for your information ❤
@jagadeesanjack1569
@jagadeesanjack1569 Жыл бұрын
En close circle la 3 incidents happened.. 1 for 3 lachs , 2 for 20 lachs.. 3rd 10 crores.. 2 my relatives, 1 my friend.. Athum avan bank manager.. Matrimony scam.. 🤦‍♂️
@saranaby3421
@saranaby3421 Жыл бұрын
super infomation
@murali8306
@murali8306 Жыл бұрын
Great educative interview, Govt enables digitisation , but fraudsters act equally smart ... Thanks for sharing 1930 number for cyber crimes .... I did get some strange calls SMS etc just ignoring and blocking them ... Sorry for the victims and hope they recover their money
@georgearockianathan7051
@georgearockianathan7051 Жыл бұрын
Which Police, take action???. I called Cyber Crime. No response. Even I wrote to DGP. No action. They don't have time to Cycling, Cooking etc., The C.M., should pay attention, on this Department. and also C.M. Cell. They too never cared
@boopal2235
@boopal2235 Жыл бұрын
If it happens to me , i say " Mother F...."..& Switch off...
@kpushpa.karuppiah2633
@kpushpa.karuppiah2633 Жыл бұрын
yes very true in Malaysia it is very commend, i receive such call almost everyday
@balajisharathkumar9753
@balajisharathkumar9753 Жыл бұрын
good awareness video awesome information
@marumuganainar
@marumuganainar Жыл бұрын
Same happened to more than 6 months ago Finally told I'm in my city police station. Immediately he disconnected the call and cleared all evidence in WhatsApp chat
@venkatesanjl5038
@venkatesanjl5038 Жыл бұрын
எல்லாரும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியவை
@thasleemjanbasheer1736
@thasleemjanbasheer1736 Жыл бұрын
Most informative and detailed explanations...
@paramananthammanikandan7690
@paramananthammanikandan7690 11 ай бұрын
Mr.felix-mr.selvaraj sir யை முழுமையாக பேச விடவும்..you interrupt his flow sir...its my kind suggestion
@maryvinod9450
@maryvinod9450 Жыл бұрын
Good information to the common public for awareness to b careful in the situation n act fast to catch the criminal
@naveenkumarveluraja1333
@naveenkumarveluraja1333 Жыл бұрын
Thanks very useful video, I too had a similar experience, they didn't allow me to hang up my call but some how I realized it was a scam and blocked their number,
@lakshmipriyasworld14
@lakshmipriyasworld14 Жыл бұрын
Thank you for the awareness video
@dinoselva9300
@dinoselva9300 Жыл бұрын
இவர் தவறான தகவல்களை அள்ளி வழங்குவார். ஈழத்தமிழர் போராட்டத்தை பற்றி ஒருமுறை திரைகதைகளை கற்பனையாக அள்ளி அள்ளி வழங்கியிருந்தவர்.
@sudhakar9452
@sudhakar9452 Жыл бұрын
1930 escalates you to the joint commissioner office, but responds well by telling you not to get panic.
@kappetanuradha8516
@kappetanuradha8516 Жыл бұрын
Very informative
@queeengirl7
@queeengirl7 Жыл бұрын
Gd nd well educated people can get rid of this calls and wont believe this calls .. Just block this calls makkale
@domeshwarannamadevan5118
@domeshwarannamadevan5118 Жыл бұрын
A good awareness program. the person who attended courts, they know how slow our judicidary department works. The root cause is the judiciary system... no justice for the genunie people. and delayed justice also... this is why people are afraid and fall prey for them. Do you have comment?
@TimePass_PreciousLY
@TimePass_PreciousLY Жыл бұрын
Bitter truth
@CrSankar
@CrSankar Жыл бұрын
As suggested please be aware of social media usage
@sanjayans4298
@sanjayans4298 Жыл бұрын
Please make a interview about Sukesh
@ShivaKumar-yv4ph
@ShivaKumar-yv4ph 11 ай бұрын
All int'l courier companies should not ask Aadhar card. They can ask DL, voter ID. Modi govt. Is asking Aadhar card must be linked to EB, pan, bank, ration card, land registration and so many. Out vote is not to BJP. This time congress will come to power. The govt should not compell for aadhar link. This should be abolished.
@WORLD-TOUR.
@WORLD-TOUR. Жыл бұрын
Same incident like this started in theni district from last week sir...tq for ur awareness.
@rajk9744
@rajk9744 Жыл бұрын
Awareness video super sir
@nktechnology6260
@nktechnology6260 Жыл бұрын
The same type of call coming in Insurance domain particularly PNB MetLife customers suffering by the frauds. Please save them. My customer also called and told me. Thank you
@Arjunan1988
@Arjunan1988 11 ай бұрын
போன வைடாங் கோத்தா ன்னு வச்சுடனும் 😂
@user-tz2jr2jc3o
@user-tz2jr2jc3o 9 ай бұрын
Please dont keep huge balance in SB account. Also keep net connection off.
@6Veeru
@6Veeru Жыл бұрын
I was a potential victim, but he could not continue for more than 25 mins..😊
@josephd.r3581
@josephd.r3581 6 ай бұрын
Tell him to transfer case to local police for investigation at Chennai
@Dharma_Virtu
@Dharma_Virtu Жыл бұрын
As he says, they kept them in call for 2 hours and made them to transfer money, UPI limit is 2 lakh per day, adding a new payee, will allow money transfer after 24 hours... Do they used some other method to get the money
@harishpadmanabhan2286
@harishpadmanabhan2286 11 ай бұрын
I got a call of such type. They said they will raise an FIR in Mumbai cyber crime branch and I will have to come to Mumbai. I said ok, I'm ready to come. Those guys cut the call on hearing that.
@user-li7vu6jh5i
@user-li7vu6jh5i Жыл бұрын
அருமை, மிக்க நன்றி அனைவரும் கட்டாயம் அறிய வேண்டிய தகவல் வீடு வாடகை சம்பந்தமாக ஏமாற்றும் வட இந்தியரை பற்றி சென்ற மாதம் புகார் அளித்தேன். அவங்கள எல்லாம் தேடிக் கண்டுபிடிப்பது கஷ்டம் என்று சைபர் கிரைம் சார்ந்த ஒரு பெண்மணி கூறிவிட்டார்😢 இவர்களே எப்படி கூறுவது அதிர்ச்சியாக இருந்தது
@jayaprakashnatarajan9273
@jayaprakashnatarajan9273 Жыл бұрын
enna Bank account ah rentuku vidaranukala? vadakans advance ah poituirukanuka...
@krishnakrish8646
@krishnakrish8646 Жыл бұрын
One must be brave. No FIR will be filed on anyone . Cut the line immediately and report to the near by police station. Best fire them back until you are strong in you can't escape. Call on cyber crime
@jayarajv6111
@jayarajv6111 Жыл бұрын
Depart scam பற்றி பேசுங்கள்...
@Raj-zr8qk
@Raj-zr8qk Жыл бұрын
ஜம்த்ந்தாரா வெப் சீரிஸ்
@arifdarikarifdarik9215
@arifdarikarifdarik9215 Жыл бұрын
Sir 100% ture
@sivaraman1246
@sivaraman1246 Жыл бұрын
I have also facing this scam, bt naa avankala alara vituten..
@vishvanathan8213
@vishvanathan8213 Жыл бұрын
Redpix video la usefull video
@MrGopal1621
@MrGopal1621 Жыл бұрын
useful ji/ but if u dont loose money but some one tried. what to do?
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 88 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 22 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 72 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 7 МЛН
sasikanth senthil ias latest speech about IIT madras
22:45
Red Pix 24x7
Рет қаралды 90 М.
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 88 МЛН