Clear explanation based on subathuva sookshuma principles. விதிவிலக்குகளையும் கணக்கில் கொள்ளாமல் கணிப்புகளை தவற விட்டுவிடக்கூடாது என்ற உங்கள் மனதில் பதைப்பு ஒவ்வொரு பதிவிலும் தெரிகிறது. குருஜி என்ற பெயருக்கேற்ற பொறுப்பு. அருமை குருஜி. 👌👌👌🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் பல.
@luxsanbalamugunthan52253 жыл бұрын
👌👌👌. 👌c👌d
@murugaperumala98243 жыл бұрын
நன்றி நன்றி நன்றி வாழ்கவளமுடன்
@anandrajshanmugam36842 жыл бұрын
😄😄😄😄😄😄😄
@r.duraisamyskt40692 жыл бұрын
@@luxsanbalamugunthan5225 and all that was not there are some
@navaladiyan71533 жыл бұрын
பழைய பிரிமியம் வீடியோக்களை பொதுவில் போடுவதற்கு மீண்டும் நன்றி ஐயா.
@பொன்மலர்அன்பேசிவம்பொன்மலர்அன்3 жыл бұрын
காதல் திருமணம் வீடியோ போடுங்க குருஜி 12 லக்கினத்திற்கும் ♥️🙏
@GaneshKumar-df2ef3 жыл бұрын
ஒரே வரியில் சுக்ர தசை நடந்தால் தான் காதல் திருமணம் நடக்கும்னு சொல்லி முடிச்சிருவார்
@sivanponmalarsivanponmalar62443 жыл бұрын
@@GaneshKumar-df2ef ஒரே வரியில் சொல்லி முடிப்பவர் குருஜி அல்ல. ஆராய்ந்து பார்த்து சொல்பவரே நம்ம குருஜி அவர்கள்
@GaneshKumar-df2ef3 жыл бұрын
@@sivanponmalarsivanponmalar6244 ..... காதல் திருமணம் விஷயத்திற்கு அப்படி அல்ல.... பழைய வீடியோவை search பன்னி பாருங்க.... காதல் திருமணம் பற்றி ஏற்கனவே பேசிருக்கார்
@sivanponmalarsivanponmalar62443 жыл бұрын
@@GaneshKumar-df2ef கேட்டேன் தினம்மும் கேட்கிறேன் சுக்கிரன் வீட்டில் இருக்கும் கிரகத்தின் தசா புத்தி என்று சொல்லிருக்கார். 12 ஆம் அதிபதி சுக்கிரன் தொடர்பு சுக்கிரன் வீட்டில் இருந்தால் காதல் திருமணம் என்று சொல்லிருக்கார். குருஜி வீடியோ தேதி 15.07.2020. அன்று சொல்லிருக்கார் குருஜி போய்ட்டு பாருங்கள்
@sribhadrajothidam3 жыл бұрын
kzbin.info/www/bejne/Z5mVkqChnbaJodU
@kumarram50153 жыл бұрын
Super thanks a lot for releasing premium videos in free videos 🙏🙏
@senthilju3 жыл бұрын
Clear and crisp explanation based on your own Subhathuva sookshmavalu principles. அருமை குருஜி. 👏👏👏👌👌🙏🏻. நன்றி.
@krishnaswamysrinivasan5203 жыл бұрын
பெருமையாக இருக்கிறது உங்களது பதிவு...(67 வயதில் எனக்கு ) கட்டண விவரம் அறிவித்தால் நலம்
@rvvithursan4023 жыл бұрын
குருஜி வணக்கம் உங்கள் பதிவுக்காக காத்திருந்தேன்
@RajaRaja-vl9cy8 ай бұрын
சுக்கிரபகவானின் சூட்சுமங்களை நன்றாக விளக்கம் புரியும்படியாக விளக்கிவிட்டீங்க. நன்றி ஐயா. இறைவன் மேன்மேலும் ஞானத்தை தமது பொக்கிசத்திலிருந்து தங்களது ஆத்மாவுக்கு கொடுத்து மக்கள் நலமடையட்டும். உங்களது அனுபவ அறிவை மக்களுக்கு ஏதாவது ஒருவகையில் கொடுத்துக்கொண்டே இருப்பது பெரியதானம். குருமார்கள் பேராசிரியர்கள் என தம்மை பெரியதாக காட்டிகொள்ளும் வித்தைகாரர்கள் மறைத்து மறைத்தே முழுமையான அறிவற்று மற்றவரை ஏளனம் பேசி திரிகிறார்கள்.
@charumathijayachandran14533 жыл бұрын
அருமையான விளக்கம், நன்றி குருஜி.🙏🙏🙏🙏
@murugavel55203 жыл бұрын
Thanks Guru for publishing premium videos for common public
@smileysmiley13 жыл бұрын
Clear explanation guruji. Thanx for releasing premium video free🙏🙏
@sivanponmalarsivanponmalar62443 жыл бұрын
காதல் திருமணம் வீடியோ போடுங்க குருஜி first like first comments
@ravikkumarpillai47493 жыл бұрын
Epdiyum solla porathu illa
@sivanponmalarsivanponmalar62443 жыл бұрын
@@ravikkumarpillai4749 சொல்லுவாரு நம்பிக்கை இருக்கு காதலர் தினம் அன்றாவது சொல்லுவாரு
குருஜி ஐயா வணக்கம் 🙏🙏 சுக்கிரன் பற்றிய தகவல்கள் சூப்பர் 👍👍
@meenakshiravichandran11472 жыл бұрын
100%true,god bless you and your family guruji
@kkumaresann3 жыл бұрын
Respected Guruji Sir, Thank you for posting the premium video. Thanks for giving this explanation. It's 100℅ correct 👏👏👏👏👏👏👏👏👏👏 about neecha sukran with sani, neecha sukran with bhudhan, and neecha sukran with sevai. You are Genius. You are Excellent. No One is Equal to Guruji. Thanks Kumaresan
@sribhadrajothidam3 жыл бұрын
kzbin.info/www/bejne/Z5mVkqChnbaJodU
@murutheivasegamani15263 жыл бұрын
வணக்கமுங்க 🙏 மிகச்சரியாக் இருக்கிறது.. நன்றீங்க..
@Rajeshrajesh-mv8xh2 жыл бұрын
பணத்திற்கு அப்பார்பட்டது நம் கலைகள்! ❤
@karthi90193 жыл бұрын
நன்றி குருஜி
@bamaprabahar88673 жыл бұрын
அற்ப்புதம் குருவே
@indiragandhi60493 жыл бұрын
மிக்க நன்றி குருஜி. Vazgavalamudan.
@srigurumedicalsravi24613 жыл бұрын
மதிப்புக்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம்
@srimeenakchisubajothidam92153 жыл бұрын
என் மானசீக குருவுக்கு முதல் வணக்கம்
@DMKgspectrumFraudnoElectricity3 жыл бұрын
Super 👍👍👏👏 very well explained thanks 🙏🙏🙏 guruji
@kamalakannank31283 жыл бұрын
எட்டில் மறைந்த உச்ச குரு என்ன பலன் செய்வார் விளக்கம் தாருங்கள் குருஜி ஐயா
@DMKgspectrumFraudnoElectricity3 жыл бұрын
Thanks 🙏🙏🙏 Aditya Guruji for all your videos
@RaniRani-rw7dv3 жыл бұрын
Thanks for your information about sukran, guruji
@drjegadeesankrishnan90623 жыл бұрын
Great lesson thank you guruji
@chandrasiva57773 жыл бұрын
🙏🙏🙏ரிஷப லக்னம் 2ல் குரு 8ல்சுக்கிரன்,செவ்வாய்( பூராட நட்சத்திரத்தில்)🙏🙏🙏🙏🙏🤞🤞❣❣
@kannansamikannu54133 жыл бұрын
குருவே சரணம்...
@jawaharraj13 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@s.r.k73893 жыл бұрын
அருமையான பதிவு
@kumaranguru59313 жыл бұрын
அஸ்தங்க சுக்கிரன் 3,7,8,12 இல் இருந்தாலோ தொடர்பு கொண்டாலோ என்ன பலன் குருஜி
@subbulakshmi51393 жыл бұрын
வணக்கம் குருஜி🙏🙏🙏 நன்றிகள் குருஜி.
@sridhar73973 жыл бұрын
ரொம்ப நன்றி குருஜி பொதுவெளியில் பிரீமியம் வீடியோ விடுவதற்கு 🤗😀😘
@DMKgspectrumFraudnoElectricity3 жыл бұрын
Nandri guruji 🙏🙏🙏 for all your videos
@vijayaranimillerprabhu20083 жыл бұрын
நன்றி சார்
@sivasubramanians22343 жыл бұрын
Thanks sirs 🙏
@kavithasri61953 жыл бұрын
Thanks guruji
@umasaravanan38433 жыл бұрын
Thank you GURUJI 🙏👌😊👍
@meenusunder30183 жыл бұрын
Vanakkam Guruji!!!
@bujjingans34603 жыл бұрын
குருவே யூ டூபிள் அனைத்து ஜோதிடர்களையும் கேள்விகேட்டுவிட்டேன் யாரும் இந்த பதிவு போடவிள்ளை .கெட்டவன்எட்டிள் கிட்டிடும் ராஜாயோகம் உன்மைய யார் யார்நின்றால் இந்தயோகம்.எனக்கு எட்டில்கேது சூரியன் இனைவு இதற்கு ஒறு பதிவு போடுங்கள் ஐயா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@arunsiva40033 жыл бұрын
அப்படி எந்த யோகமும் இல்லை. இதைப் பற்றி பல வீடியோக்களில் குருஜி பேசியுள்ளார். ஜோதிட மாநாட்டில் கூட பேசியதாக ஞாபகம்.
@bujjingans34603 жыл бұрын
@@arunsiva4003 நன்றிநன்பா
@gothandamani2 жыл бұрын
Yes super Ayya
@ravichidambaram77913 жыл бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம் 👍👌🙏🙏🙏❤️
@Indian_MBA3 жыл бұрын
ஜயா வாழ்த்துக்கள்
@R.k.revathi3 жыл бұрын
கணிப்பு விளக்கம் அருமை குருஜி.. உங்களின் ஒவ்வொரு வீடியோக்களுக்கு காத்திருக்கிறேன்..
For vrichiga lagnam with Sani in lagnam mars moon in 4th house sukran in menam sun bhudan ketu in 6th house rahu and guru in 12th house how is sukra Dasha after 60 yrs. Dob 12 may 1958 7.00 pm at trivellore
Mithuna rasi,punarpoosam, ராசியில் சூரியன் சந்திரன் சுக்ரன் கேது, புதன் கிழமை,j 1.7.92, 10.25am, Chennai, சுக்ரன், கேது வால் திருமணம் நடக்காதா
@murugesanc55302 жыл бұрын
Guruji,sukkiran,concept,arputham
@ruthrathyagarajan33773 жыл бұрын
Vanakkam guruji 🙏🙏 Kadaga lagnam - 2il sukran, 4il guru+valarpirai chandran+Raaghu, 8il Sani. Sani in paarvai sukran ku Asuba palangal tharum. Guru paarvai petra sani in paarvai sukran ku epdipatta palangal tharum?
@VENUSARUN3 жыл бұрын
Thanks
@salem_tamilnadu3 жыл бұрын
நண்பரே தங்கள் மறந்து பொது வெளி தளத்தில் வீடியோ வெளியிட்டார்கள் நண்பா......
@santhoshkumar-dz1kt3 жыл бұрын
குருஜி... உங்கள் விரிவுரை அனைத்தும் அருமை... 6 ஆம் அதிபதி கேதுவுடன் இணைந்தால் சூட்சம வலு பெறுமா? இல்லை அது செவ்வாய் சனிக்கு மட்டும்தான் பொருந்துமா? 6 ஆம் அதிபதி கொடுமையான பாவி என்று தானே அனைத்து ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது...
@meenusunder30183 жыл бұрын
Sani sevvai mattum sutchuma value peruvaargal.
@sivasiva-ur1lr3 жыл бұрын
Okay
@sureshrathish47603 жыл бұрын
அனுஷம் நட்சத்திரம் 26.9.1979 மாலை 4.30 கும்பலக்கனம் சுக்கிர தசை எப்படி இருக்கும் சொல்லுங்க சார்🙏😭
Is that neecha sukran give same palan for female also?
@Krishnamoorthyvkl3 жыл бұрын
குருஜி ஐயாவுக்கு வணக்கம் மிகவும் பயனுள்ள வீடியோ ஐயா அஸ்தங்கம் பெற்ற கிரகம் சந்திர அதியோகம் தில் இருந்தால் பார்வை பலன் உண்டா தயவு கூர்ந்து விளக்குங்கள் ஐயா உங்களின் மாணவன்
@_Raji123_3 жыл бұрын
iruku bro guruji sollirukaru
@SURESH-xy5pw3 жыл бұрын
@@_Raji123_ please predict my horoscope when i will get government job? Which year? 29-12-1995., pondicherry.10:25pm.
@Krishnamoorthyvkl3 жыл бұрын
சுரேஷ் உங்கள் ஜாதகத்தில் சிம்மத்தை சனி பார்ப்பதால் சிம்மம் வலு குறைகிறது ஆனாலும் சிம்மா அதிபதி சுபத்துவம் ஆக உள்ளார் இருந்தாலும் வீடு கொடுத்தவன் அஸ்தங்கம் அடைகிறார் மேலும் சூரியன் அட்டமாதிபதி சுக்கிரனின் சாரம் பெற்றுள்ளார் தற்போது நடந்து கொண்டிருப்பது சுக்கிர திசை ராசி லக்னத்திற்கு அவயோக திசை இருந்தாலும் பதினொன்றில் உள்ளார் மத்திம பலன் உண்டு சூரிய திசையில் முழுமையான அரசுப்பணி இல்லாவிட்டாலும் ஓரளவு அதை சார்ந்த பணிகள் கிடைக்க வாய்ப்புண்டு
@sathish97053 жыл бұрын
@@Krishnamoorthyvkl 25/05 /1995 12.30AM Thanjavur kumbam lagnam meena rasi eppa sir job kedaikum? Ethachum urupadra mathiri valieruka sir eni varum kalangal la Mikka manavethanai adinthuvitten eppothu government bank exam try pannikeren neriya failure disappointment than micham
Kadga lagnam sukran 8 il irundhu parivartani il 11 il achi பெட்ரோ நல்லதா
@ravikkumarpillai47493 жыл бұрын
You will go foreign and earn money
@ravikkumarpillai47493 жыл бұрын
Are u in abroad now?
@ravikkumarpillai47493 жыл бұрын
8 il parivarthanai na sani and sukkran interchange their houses right?
@sathyadev87343 жыл бұрын
No sister....not that much good placement..... but in which star it's placed and how that star lord is placed have a great impact..... in general if parivartana is happening with the 8th house then it's a serious concern.......🙏🙏🙏🙏🙏
Mithuna lagnathirukku 3il sukkiran..... 3il sukkiran irunthal full maraivu nu solirukkingaa....... Laginathil puthan... Sani 9th house .... 10il chanthiran..... Sukkira thisai mithuna lagnathirukku nanban nu soldringaaa... Thanitha sukkiran nalathu pannunun nu soldringa... 3il sukkiran thanithu irunthal nalatha sukira thisai epadi irukkum
@astrosirkazhisiva.suthakar9443 жыл бұрын
Ok. குருஜி கன்னி ராசியில் சுக்கிரனின் நிச்சம் சூரியன் நட்சத்திரம் உத்திரம் 4பாதம் சந்திரன் நட்சத்திரம் 2பாதம் இருந்தால் நிச்சமா சொல்லுங்கள் குருஜி
@shanmugavel59173 жыл бұрын
சுக்கிரன் கும்பத்திற்கு 8 ல் வக்ரம் மற்றும் பரமநீச பாகையில்29' பாகை ,நீசபங்கம்(புதன் மறைமுக இணைவு) , வர்கோத்தம்மற்றும் சந்திர கேந்திரத்தில் 4ல் இருந்தால் சுக்கிரன் பலத்தை எப்படி எடுப்பது சுக்கிர தசை எப்படி இருக்கும் ஐயா விளக்கவும் .நன்றி🙏
குருசுக்கிரன் ஒரே டிகிரியில் 8 ல் திருவாதிரை நட்சத்திரம் 3ம் பாதம் என்ன பலன் ஐயா
@Harikrishnan-cg3uh3 жыл бұрын
8th place meenamaha erundaal sun,budan,sukran,sevaai,Chandra kooda erundaal Enna palan sir
@ayyappan2013 жыл бұрын
👌
@Rameshkumar-kl8zg3 жыл бұрын
Ayya nejam pagai what differend pls explain
@meenusunder30183 жыл бұрын
Jothidathil erandu group guru ani ,sukiran ani guru,sevvaai,suriyan ,keathu one team, sukiran,puthan,sani ,ragu one team ivargalin veedu gal eanru ullana, guruvin veetil sukiran amarvathu aanaal ithilum vithi vilaku ullathu, guru veetil pagai kiragam amarnthaalum supathuvam eanru aagum, sevvaai veedu viruchagam meashathil puthan amarvathu puthan pagai petrathaaga aagum , neecham enpathu oru kiragam kadainilai kaaraga tharum kuraintha patch a nilai I kurikkum jothidathil poojiyam tharapattullathu aanaal Guruji 10 mark eanru solluvaar utharanam sukiran kanni I'll thanithu erunthaal oru manithanukku theavaiyaana life leed seium thaguthi I sukiran koduthea theeruvaar.
@rajavarnapandi51633 жыл бұрын
உச்ச சுக்ரணை நேரடியாக சனி பார்த்தல் என்ன பலன் சொல்லுங்க
@sathyadev87343 жыл бұрын
Benefits gets impacted...... sometimes gets delayed too.....
@vimalsachi3 жыл бұрын
👏🙏🇮🇳frm kerala
@Dharani424653 жыл бұрын
நான் வைத்த பதிவுக்கு உதாரண ஜாதகம் மகர லக்னம் லக்னத்தில் சூரியன் பிறந்த நேரம் விடியற் காலை 5-15க்கு இவருடை தகப்பனார் இறக்கும் தருவாயில் இவருடைய வயது 17 சூரியனின் ஒளியின் தன்மையை உணர்துகிறேன் மற்றோரு ஜாதகம் தனுசு லக்னம் 6ல் சூரியன் இவர் பிறந்த நேரம் இரவு 8மணிக்கு மற்றோரு ஜாதகம் கடக லக்னம் லக்னத்தில் சூரியன் இவர் பிறந்த நேரம் விடியற்காலை 5-30 மணிக்கு இவரது தந்தை இறக்கும் போது இவருடைய வயது 15.மற்றும் இன்னொறு ஜாதகம் மிதுன லக்னம் இவர் பிறந்தது இரவு 8-30க்கு இவரது தகப்பனார் இறக்கும் போது இவருடைய வயது25 இப்படி ஏகபட்ட ஜாதகத்தை உதாரண ஜாதகத்தை என்னால் உங்களுக்கு உணர்த்த முடியும். இதில் இருந்து இரவில் பிறக்கும் குழந்தைக்கு ஒளி வீசும் தன்மை இல்லை
@arunsiva40033 жыл бұрын
காரகம், பாவகம், பாவகாதிபதி மூன்றும் அவசியம் பலன் சொல்ல.
@Dharani424653 жыл бұрын
வணக்கம் ஐயா தாங்கள் கூறி வருவது என்ன வென்றால் சூரியன் ஒளி வீசும் கிரகம் அது போல் சந்திரன் ஒளி வீசும் என்று கூறி வருகிரீகள் இவ்வாறு இருக்கையில் சூரியன் நாள் தோறும் கிழக்கில் உதயம் ஆகி மேற்கில் மறைகிறது எனது கேள்வி என்ன வென்றால் சூரியன் மறைந்த அதாவது இரவில் பிறக்கும் குழந்தைக்கு ஒளி வீசும் தன்மை உள்ளதா இந்த இரவில் பிறக்கும் குழந்தைக்கு எவ்வாறு ஒளி வீசும் தன்மை கிடைக்கும் நான் உங்களிடம் உரையாட நினைத்து போன் செய்தேன் கட்டணம் கட்டினால் தான் உங்களிடம் பேச முடியும் என்று கூறினார்கள் சரி எவ்வளவு என்று கேட்டால் 5000 என்று கூறினார்கள் சரி யூடிப் வாயிலாக பேச நினைத்தேன். என்னை பொருத்த வரை இரவில் பிறக்கும் குழந்தைக்கு ஒளி வீசும் தன்மை இழக்கிறது அதனால் காலச் சக்கரத்திற்கு 7 வீட்டில் நீசம் ஆகிறார் அதாவது மாலை 6மணிக்கு மேல் குழந்தைகளுக்கு சூரியனின் ஒளியின் வீசும் தன்மையை இலக்கிறார் இந்த இரவுவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பலாபலன் என்ன வென்றால் நல்ல தகப்பனாக இருப்பவருக்கு அவருக்கு மத்திம ஆயுள்.அதுபோல் குடும்பத்தை கவணிக்காமல் இருப்பவருக்கு ஆயுள் உண்டு அந்த தகப்பனாருக்கு இரு தாரம் உண்டு ஆதலால் இரவில் பிறக்கும் குழந்தைக்கு இவ்வாறே ஒளி வீசும் தன்மை கொண்டது.
@ravikkumarpillai47493 жыл бұрын
Iravil pirakkum kulanthaiku chandran Oli kedaikum allava?
@annakodisadasivam60973 жыл бұрын
வணக்கம் குருஜி.premium video -விவ் சேருவதற்கு என்ன வழி முறைகள் என்பதை பற்றி கூறுங்கள்
Sir மேஷத்தில் சனி உடன் புதன் மிதுனலக்னத்துக்கு அட்டமாதிபதி தசை குருபுத்தி ஆயுள் குறைவா?
@mohans95433 жыл бұрын
👏👏👏👏
@rajaramramkumar16273 жыл бұрын
வணக்கம் குருவே ஆட்சி வக்ரம் பெற்ற சனி சமசப்தம பார்வையாக சுக்ரனை பார்ப்பதின் காரணமாக திருமண தாமதம் ஆகுமா?
@maheswaribaskarview51113 жыл бұрын
வணக்கம் குருஜி ஐயா
@KumarKumar-db9gg3 жыл бұрын
கடக ராசி பூச நட்சத்திரம் ராசி கட்டத்தில் மேஷ லக்கணம் நவாம்ச கட்டத்திலும் துலாம் லக்கனம் சுக்கிர தசை ஆரம்பம் எப்படி இருக்கும்
@arunprasad31953 жыл бұрын
Guruji 🙏
@karthikm72713 жыл бұрын
பவுர்ணமிக்கு நிகரான சந்திர கேந்திரத்தில் இருந்தால்?
@shanmugavel59173 жыл бұрын
வக்ரம் பெற்ற கிரகம் வர்கோத்தமமானால் அல்லது பரிவர்தனையானால் வக்கர நிவர்த்தியா ஐயா?🙏
@Krishnamoorthyvkl3 жыл бұрын
குரு பார்வை அல்லது சந்திர அதியோகம் தனித்த சுபரின் பார்வை பெற்றால் மட்டுமே வக்ர நிவர்த்தி ஆகும் வர்க்கோத்தமம் பரிவர்த்தனை என்பது மத்திம பலனை கிடைக்கும்
@lakshmik60163 жыл бұрын
வணக்கம் குருஜி தனுசு லக்னம் . லக்னத்தில் சுக்ரன் பார்வை பலம் எப்படி கணிப்பது ஜி 🙏🙏
@RamKumar-wv2eh3 жыл бұрын
12.11.1996,3:45pm ,puducherry. Guruji nenga sonna mari enaku meena lagnam, neesa sukuran in hastam 4, ragu in hastam 1, entha suba graga parvaiyum illa, suryan neesam in thulam guru star, chandiran+bhuthan in anusham star 3, guru in dhanusu sukuren star , sani in kumbam guru star, lagnathula ketu bhuthan star, sevvai in simmam, enaku marriage agi 5 yrs achu, en relative ponnu tha, nenga sonna mari en wife good character, nalla type, good health entha prlm uh varala, itha epdi na edhuku rathunu puriyala, enaku marriage eh agathunu sonanga, ana marriage agiduchu, itha epdi na eduthu rathu?
@Ourfatebyearth3 жыл бұрын
குடும்ப அதிபதி செவ்வாய்,மற்றும் ஏழாம் அதிபதி புதன் நல்ல நிலையிலுள்ளனர்.உங்களுக்கு நல்ல ஜாதகம்தான்.வாழ்வில் வயதாகும்போது அனுபவத்தில்தான் உங்களுக்கு தெரியவரும்.
@RamKumar-wv2eh3 жыл бұрын
@@Ourfatebyearth எது ஐயா, அனுபவத்தில் எனக்கு தெரியவரும்? , என்று எனக்கு நல்ல வழி கிடைக்கும்?
@rvvithursan4023 жыл бұрын
அண்ணா உங்கள் மனைவியின் ஜாதகத்தைப் போடுங்கள். எனக்கும் சுக்கிரன் ராகுவின் 7 இல் உள்ளது. உங்கள் மனைவியின் நிறம் உயரம் என்ன
@RamKumar-wv2eh3 жыл бұрын
@@rvvithursan402 normal height, slim, medium white bro
@RamKumar-wv2eh3 жыл бұрын
@@Ourfatebyearth என்ன தெரிய வரும், அனுபவம் மூலமாக, தெளிவாக கூறுங்கள்!!!!
@garbage75692 жыл бұрын
கடக லக்னம் பாதகதிபதி சுக்கிரன் நீச்ச பங்க ராஜயோகம் பெறுவது நல்லதா
வணக்கம் குருஜி கடக லக்னம் சூரியன் நீச்சம் சுக்கிரன் ஆட்சி அதே வீட்டில் புதன் அஸ்தங்கம் கன்னிராசியில் எப்படி பலன் எடுப்பது அதேபோல் ஒவ்வொரு லக்கினத்திற்கும் தரமுடியுமா குருஜி நன்றி
@@harmony9584 good question, guru erukkum nilamai poruthathu, avar papathuvam petru than kigal kattapattu aathipathiyam seiya iyalaathu nilai erukkum apadiyea guru erunthaal keduthal viduthu narpalan erukkum. Laknaathipathi laknathil erupathu nallathu.
@harmony95843 жыл бұрын
@@meenusunder3018 oki, thank you
@kavithasenthil51933 жыл бұрын
How to calculate if the plannet is in 29 degree plz tell guruji the lord
@meenusunder30183 жыл бұрын
Example simlaknam suriyan simathil pin 16 degree um kanni rasiil mun 14 degree um viyapithullaar enru palan eadukkaveandum.
@T.G.SARANYA3 жыл бұрын
38வயது தான் எனக்கு இப்போது சரியா
@yourpurushothaman68443 жыл бұрын
சுக்கிரன் அஸ்தங்கம் அடைந்தால் பிறகு எப்போது பலம் பெறும்