16 வயது சிறுமிக்கு Tiktok மூலம் வந்த காதல் | உதவி செய்தும் பலன் இல்லை | Rj Tamizha

  Рет қаралды 50,210

Rj Tamizha

Rj Tamizha

Күн бұрын

New channel 👇👇👇
/ @rjwithkj_
தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
**************************
தொடர்பு இலக்கம் 👇
✅️Whatsapp number - +94714525655
📞Normal phone number - +9474 377 8602
உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த KZbin Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
Others videos link 👇👇
பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
First payment from Rj Tamizha KZbin | முதல் வருமானம் - • First payment from Rj ...
இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
முதலையிடம் சிக்கிய அண்ணா | மயிரிழையில் உயிர் தப்பினேன் கதறி அழும் அண்ணா - • முதலையிடம் சிக்கிய அண்...
Subscriber அனுப்பிய முதல் பார்சல்🎁 | என்னதான் இருக்கு உள்ள ? - • Subscriber அனுப்பிய மு...
பல வருடங்களுக்கு பிறகு | கண்கலங்கிய திவா அம்மா - • பல வருடங்களுக்கு பிறகு...
#rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

Пікірлер: 173
@Blazeaken972
@Blazeaken972 7 ай бұрын
தாய் நல்லவள் இல்லை அதனல் பிள்ளையும் அதே வழி தயவு செய்து இப்படி பட்டவர்களுக்கு உதவி செய்ய கூடாது நன்றி.
@Parani-uv5iu
@Parani-uv5iu 7 ай бұрын
உண்மை... பிள்ளைகள் வெளியேறியதால் தாய்க்கு மகிழ்ச்சி சிரிப்பு.. நாங்கள்தான் முட்டாள்கள் 16 வயது என்றால் குழந்தைகள் என்று நம்பி இருக்கோம்,
@coookie755
@coookie755 7 ай бұрын
@@Parani-uv5iu உண்மை
@kalakamalini3246
@kalakamalini3246 7 ай бұрын
மாத உதவி செய்ய வேண்டாம். நல்ல வீடியோ தம்பி. வெளிநாட்டு உறவுகள் பாவம்.
@EMJEEPI
@EMJEEPI 7 ай бұрын
சிறப்பு. இப்படி உதவி பெற்றவர்களை திரும்ப பார்ப்பது மிக முக்கியம். ஏனெனில் விழலுக்கு இறைத்த நீர்தான்.
@Parani-uv5iu
@Parani-uv5iu 7 ай бұрын
அருமை அருமை அருமையான யோசனை வாழ்த்துக்கள் நீங்கள் இந்த சானலில் உதவியும் , உங்கள் மற்றய சானலில் நீங்கள் உதவி செய்த மக்களை மீண்டும் காட்டுங்கள் அருமை.. இது வரவேற்க தக்கது வெளிநாட்டில் இருக்கும் எங்களுக்கும் மனா திருப்தி ஏற்படும்..
@Manega580
@Manega580 7 ай бұрын
தம்பி நிங்க படுரா கவலைகுட அந்த அம்மாவிக்கு இல்ல நிங்க யாருக்கும் பார்த்து உதவி பன்னுங்க
@rupina27
@rupina27 7 ай бұрын
அப்போ கல்விக்காக உயிர கொடுப்பன் எண்டு சொன்ன பிள்ளை இப்போ காதலுனுக்காக உயிரக்கொடுப்பன் எண்டு சொல்லும் அந்த பிள்ளை 😂
@sashankuwait2831
@sashankuwait2831 7 ай бұрын
உண்மையில் மகன்பிரபா பேச்சை கேட்க சந்தோஷமாக இருக்கிறது நீங்கள் பேசினது அத்தனையும் சரி மகன் உதவி செய்த மற்ற குடும்பத்தையும் போய் பாருங்க ❤❤❤❤
@Makiiiii-pm
@Makiiiii-pm 7 ай бұрын
Vedio செய்றது 💯சரி அண்ணா.... உதவி செய்தவங்கள போய் பாருங்க அண்ணா ... because எல்லாருக்கும் செய்ற உதவிட அருமை தெரியுறதில்லை.... எவளவோ பேர் இந்த உதவிக்காக ஏங்குறாங்க
@alot2lovenature_Mrs_ShantiRaju
@alot2lovenature_Mrs_ShantiRaju 7 ай бұрын
பிரகி... சிறப்பான ஆலோசனைகள்!!👌💪👌 மற்ற குழந்தைங்கள அம்மாவின் விருப்பத்திற்கு அமைய இல்லத்தில் சேர்த்து அந்த விபரங்கள காணொளியாக தாருங்கள். இந்த சிஸ்ஸும் அறிவு கம்மியானவங்கதானே..... நீங்கதான் நல்லவழி காட்டணும். இது உங்களுக்கு ஒரு அனுபவமே!!
@Kem621
@Kem621 7 ай бұрын
Bro நீங்க இப்படியானவர்களுக்கு உதவி செய்யிறத விட இளம் வயதில் தீர்க்க முடியாத நோயால் பாதிக்க பட்டிருக்கும் பிள்ளைகள் , அநாதரவான வயாதானவர்கள் போன்றோருக்கு உதவுங்கள். படிப்பில் ஆர்வம் உள்ள பிள்ளைகளை நன்கு ஆராந்து உதவுங்கள்😊
@janakiezhilarasan2494
@janakiezhilarasan2494 19 күн бұрын
தாயிடம் மன வருத்தம் எதுவும் இல்லை அவர்கள் வாழ்வை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்🙏
@sanmugamjeyanthan6438
@sanmugamjeyanthan6438 7 ай бұрын
இந்த குடும்பத்துக்கு உதவி செய்தது பலன் அற்றதது
@Vannitamilicci27
@Vannitamilicci27 7 ай бұрын
மாதம் மாதம் உதவி செய்பவர்கள் நிறுத்தவும்
@Yogu-q5j
@Yogu-q5j 7 ай бұрын
உந்த குடும்பம் முயற்சி இல்ல உதவி செய்வது வீண் உதவி செய்யாதீர்கள் நன்றி
@Sukanyasaravana
@Sukanyasaravana 7 ай бұрын
My father passed away in 2009. My mother struggled to make me study.but now I'm university student University of Colombo so Poverty is not a barrier to education❤
@Makiiiii-pm
@Makiiiii-pm 7 ай бұрын
இந்த அம்மா என்ன .. பெடியன் நல்ல இடம் 😂 என்டு சந்தோஷமா சொல்லுறாங்க .... கொஞ்சம் கூட கவலையை இல்ல போல ... இவளங்களுக்கு குடுத்த காசில ஒண்டு கூட பிரியோசனம் இல்ல..
@Kalai-s4z
@Kalai-s4z 7 ай бұрын
தம்பி ,மாத உதவி செய்கிற உறவோடு ,உடனடியாக கதைத்து,உதவியை நிற்பாட்டுங்கள்.தாய் உடந்தையாக இருந்திருக்கிறா.உங்களுக்காக பிள்ளைமீது குற்றம்சாட்டி நடிக்கிறா.முழுமையாக இந்த குடும்பத்துக்கு உதவியை நிற்பாட்டுங்க.நீங்கள் உதவிசெய்த எல்லா குடும்பங்களையும் சந்தியுங்கள்.அவர்களும் இப்படித்தான்.தாயே கூட்டிக்கொடுத்திருக்கா.தம்பி நெடுக பிள்ளையை குற்றம் சாட்டாதீங்க.தாய்தான் முழுக்காரணம்.
@sellathuraikanaganayagam-zy7sd
@sellathuraikanaganayagam-zy7sd 7 ай бұрын
இந்த குடும்பத்துக்கு உதவி செய்வது வீண் 🙏🇨🇭
@RaviRavi-d3n2v
@RaviRavi-d3n2v 7 ай бұрын
முதல் வேலை சிறுவர்களுக்கு தொலைபேசி கொடுத்த தாய் தான் காரணம்
@SuthanGaming
@SuthanGaming 6 ай бұрын
Ella. Edaththulaiyum Mobile Than 😔
@Kirishanth13
@Kirishanth13 7 ай бұрын
அம்மாக்கு சிரிப்பு வருது மகள் கதை சொல்ல நம்ம ஆட்கள் வெளிநாட்டில் படும் கஷ்டம் அவர்களுக்கு உதவி செய்ய அவர்கள் பணத்தை வீண்விரயம் 😡 😡
@sanmugamjeyanthan6438
@sanmugamjeyanthan6438 7 ай бұрын
முயச்சி இல்லை? உதவி வாங்குறது பிறகு அதே நிலைமைக்கு போறது பிறகு வேற ஒரு you tube மூலம் வேற உதவி வரும் எண்டு இருக்குறது கோழியும் இல்லை கோழி போட்ட முட்டயும் இல்லை வாழ்த்துக்கள் அம்மா இன்னும் மேல வருவால்
@jayashreemathiyalagan1635
@jayashreemathiyalagan1635 7 ай бұрын
17வயது. பதிவுத்திருமணம் செய்ய முடியாது. இரண்டு பிள்ளைகள் பிறக்க விரட்டி விடுவார்கள். அவர்களையும் இந்த தாய் பார்க்க வேண்டிய சூழ்நிலை கட்டாயம் வரும்
@kadaamurukan2733
@kadaamurukan2733 7 ай бұрын
கண்டிப்பா அதுதான் நடக்கும்...
@Thilaiksan256
@Thilaiksan256 7 ай бұрын
கஷ்டப்பட்டு உழைத்தால் அதன் அருமை தெரியும் தாய் நல்ல மலுப்புரா
@pathminipathmini468
@pathminipathmini468 6 ай бұрын
அண்ணா நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க வேணாம்.மலையக நிறைய புள்ளங்க கஷ்ட படுறாங்க ஏன் ஹல்ப் பண்ண போறிங்க இல்ல
@kadaamurukan2733
@kadaamurukan2733 7 ай бұрын
படிப்புக்காக என்ட உயிரையே கொடுப்பேனென்று சொன்ன பிள்ளை, இப்போ காமம் தலைக்கேறியதால் வீட்டைவிட்டு காதலனோடு ஓடிவிட்டால்........ அந்த பிள்ளை ஓடியதர்க்கு(தாய்) இவளும் உடந்தையாய் இருந்திருப்பாள்.....
@thayanithykanagaratnam1500
@thayanithykanagaratnam1500 7 ай бұрын
உதவி வாங்கும்போது இருக்கும் ஆர்வம் பிறகுஇருப்பதில்லை.தாயும் இதற்கு உடந்தை போல் தெரிகிறது அல்லது பிள்ளையில் அக்கறை இல்லை போல் தெரிகிறது.
@baanubaashkar8517
@baanubaashkar8517 7 ай бұрын
உங்கள் மூலம் சந்தோசமான.விடயம் நடந்தது.சந்தோசமாக இருக்கின்றது அடுத்தது இவங்க.பாவம்.அதுக்கு.ஒரு.சுமைதானே.அதனா‌ல் அவர்.வி்ட்டு விட்டார்.ஆனா‌ல் வவுனியா என்றால்.அவங்கள் சந்தோசமா. இருப்பார்.தம்பியாக என்னங்க சின்ன.வயது.தான்.ஆனாலும்.அவரிற்க்கு படிப்பில்.அக்கறை.இல்லை.நீங்களாக .கவலை.படாதீங்கோ.நல்லதே.நடக்கும்.தம்பியாக
@Dilaxshinisha
@Dilaxshinisha 3 ай бұрын
Vaalththukkal anna🎉
@نبيذه
@نبيذه 7 ай бұрын
நன்றி
@eishaeisha2453
@eishaeisha2453 7 ай бұрын
பெற்றுக் கொண்ட உதவிய கூட சரியாக பயன் படுத்த தெரியாதவர்கள் ஒவ்வருவரும் தான் கஷ்ரபட்டு உழைத்தால் தான் அதன் வலிகள் தெரியும்😭🙈💔
@EMJEEPI
@EMJEEPI 7 ай бұрын
அந்த பிள்ளை உங்களிடமே உதவி கேட்கும் நிலை வரும். நீங்க அண்ணா அவன் அத்தான்.😂😂😂
@PathmanThennarasu
@PathmanThennarasu 7 ай бұрын
தம்பி நீங்கள் எது சொல்லியும் இந்த அம்மா எந்த கவலையும் இல்லாமல் இருக்கின்றார். நம் தமிழ் சமுதாயம் என்றும் முன்னேறாது இவர்கள் என்றும் முன்னேற மாட்டார்கள்.உதவி செய்வது அந்த குடும்பம் முன்னேற வேண்டும் என்பதே. மீண்டும் அதே நிலை. பார்க்கும் போது கோவம் வருகின்றது விடுங்கள் தம்பி
@silverglen5632
@silverglen5632 7 ай бұрын
பிரகலாதன் உங்களின் ஆதங்கம் புரிகின்றது, இந்த தாய் ஒரு பொறுப்பில்லாத தாய். வெளி நாட்டில் நித்திரை முளித்து, குளிர்காய்ந்து உழைத்து அனுப்பிய பணத்தின் பெறுமதி இதுதானா? மிகவும் வேதனையாக இருக்கின்றது. கஷ்டப்படாமல் வந்த காசினால் வாங்கிய சைக்ளின் நிலையை பாத்தீர்களா ?
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 7 ай бұрын
தம்பிமார் உதவி உள்ளங்கள் கவலைப்படாமல் இருக்க முடியாது 😂😂😂😂
@mauriceberlin7893
@mauriceberlin7893 7 ай бұрын
பணம் பத்தும் செய்யும், நீங்கள் கொடுத்தபணத்தால் அவர்களுடைய வறுமை குணம் நடை எல்லாமே மாறிவிட்டது,
@ashachelvan3584
@ashachelvan3584 7 ай бұрын
Innum oru sila varudam poga avan vidduddu poyitan enru udhavi keddu vayittil pillaiyodu ungalidame varuva.😭
@S.A.Nadeema
@S.A.Nadeema 3 ай бұрын
ඔයා කරන්න යන වැඩේ නියමයි මල්ලි මොකද සමහරු උදව් ගන්න කම් විතරයි හොදින් ඉන්නෙ ඊට පස්සේ අමතක වෙනවා උදව් කරපු හැටි ඒ ලමයාව මිට වැඩියෙන් පරිස්සමි කරගන්න තිබුණා අම්මා ට 😢
@manimarandilaksanm.dilaksa9056
@manimarandilaksanm.dilaksa9056 7 ай бұрын
சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏
@ThevaRasiah
@ThevaRasiah 7 ай бұрын
நம்ம ஊர் நல்ல ஊர் நம்ம சனம் கெட்டுப்போச்சண்ணா.
@GowsanGowsan
@GowsanGowsan 7 ай бұрын
😢
@R.sangaralingam
@R.sangaralingam 7 ай бұрын
இவங்களுக்கு பிள்ளைகள் மேல அக்கறையே இல்லை என்று தான் தோணுது இந்த வீடியோ பார்க்கும்போது இவங்களுக்கு உதவி செய்கிறது இல்ல வேலையே இல்லைன்னா தயவுசெய்து இந்த மாதிரி ஆட்களுக்கு உதவி செய்யாதீங்க அண்ணா
@Rolexkavi18
@Rolexkavi18 7 ай бұрын
காதலுக்கு கண் இல்லை என்பார்கள் அது இதுதான் போல இவர்கள் காதல் செய்யும் போது இவங்க அம்மாக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கன் ஏன் என்டா அவங்க அம்மா அப்டித்தான் முழுசுரா அவதான் சொல்லி இருப்பவாக்கும் நீ எங்கயாவது போ மகள் என்டு 😂😂😂😂
@ranivaithilingam4123
@ranivaithilingam4123 7 ай бұрын
படித்திருந்தால் ஒருகாலம் அதாவது கைகொடுக்கும், ஒருவருடத்திற்கு பிறகு குழந்தையோடு வந்து திரும்ப உதவி கேட்காமல் நல்லமாதிரி வாழ்ந்தால் சந்தோசம்தான்.
@نبيذه
@نبيذه 7 ай бұрын
உதவி செய்த இடத்தபாருங்கமுதலகடித்தவிட்டபோங்கநன்றிபிரக
@venthanventhan5315
@venthanventhan5315 7 ай бұрын
இந்த தாய்தான் கூட்டி கொடுத்திருப்பா இவ முலுசிறா😮
@RamarGurusamy-kv4ms
@RamarGurusamy-kv4ms 7 ай бұрын
Rj பிறகலாதன் 🌹❤️😄
@Shaluma769
@Shaluma769 7 ай бұрын
Help pannina ellaraium kandippa poj paarungka bro..... Nalla idea..... ithukku apram ippadi aanavangkalukku help pannura mind set e pora pola irukku..... So nalla irukkiravangkalajum poj parththu podungka bro..... Athe pola ippadi ponavangkalajum velichchaththukku kondu vangka..... Good dicesion bro
@dilanythuraisingam
@dilanythuraisingam 4 ай бұрын
Makal irukkumpothu eduththa video link podunko
@SupesanSupu-ck9hz
@SupesanSupu-ck9hz 7 ай бұрын
Anna nanum A/L padikkiran rompa kastam ungalala mudinsa please uthavi seinga anna😢😢😭😭😢😥
@sujithasatheeskumar6404
@sujithasatheeskumar6404 7 ай бұрын
I think u should revisit all the family again to see how they are doing. If they don’t use the bicycle give to someone who will benefit from that. And I think the mom not very strict she just let her go simply
@RenukanthRenu-cq6sb
@RenukanthRenu-cq6sb 7 ай бұрын
அவங்கட அம்மாதான் அனுப்பிருக்காவு என்று சொல்ராவு இனி கதைச்சு பிரசனம் இல்லை
@Sasvika-baby
@Sasvika-baby 6 ай бұрын
Enagalukku arisi vangi kudunga 😢
@DadPrincess-me
@DadPrincess-me 7 ай бұрын
எனக்கும் அப்பா இல்லை அம்மா தான் உயர் தரம் கல்வி படிக்க வைத்து நல்ல வாழ்க்கை வாழுறம். அப்பா இல்லை என்றால் பிள்ளைகள் இப்படி எல்லாம் செய்வார்கள் என்று இல்லை தாய் கண்டித்து வைக்க வேண்டும்.
@DilaksiDilaksi-i3j
@DilaksiDilaksi-i3j 7 ай бұрын
Anna antha pilla. Pavam anna nigka intha video poddegka enda antha pullaiyira purushan paththa enna ninaippan antha pullaiya adichchi. Saka. Veippan anna 😭
@Parani-uv5iu
@Parani-uv5iu 7 ай бұрын
மிஞ்சார வயர் கம்பி தூங்குது உங்கள் கண்ணுக்கு முன்னே அதை குழந்தை பிடித்து விளையாடுகிறது அது வெளிப்படையா தெரிகிறது, அந்த மின்சார வயரில் மிஞ்சாரம் இருந்து இருந்தால்???
@RajiththaRajiththa
@RajiththaRajiththa 7 ай бұрын
Sari Anna neega pesirathu
@DisanthiniDisanthini-f9m
@DisanthiniDisanthini-f9m 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤️❤️❤️❤️ 18:10 18:10
@vasanthavasantha2082
@vasanthavasantha2082 7 ай бұрын
Anna foreign la irunthu monthly help panravangala poi paarunga paathitu help panra aakalda sollunga ipdi ipdi endu athuku piraku avagada mudiva kudunga avagada kaasu thaane athala antha decision ah avanga edukaddum
@y.suthasuthakaran8355
@y.suthasuthakaran8355 7 ай бұрын
Doctor amma odiththava வாழ்த்துக்கள்
@KartheepanMakinthini
@KartheepanMakinthini 7 ай бұрын
Anna kasta padda aadgalukku etho oru valijila niraija uthavi kidaikkuthu anna so neenga gs allathu rds la keddu seijunga anna pls
@lordoflight2611
@lordoflight2611 5 ай бұрын
ஐயா நீங்கள் நல்லவரா கெட்டவரா என்பது தெரியவில்லை ஆனால் நீங்கள் இப்படி ஒரு குடும்பத்தை எடுத்து பப்ளிகல் போடுவது சரியான பிழை............ ஐயா நீங்கள் வந்து ஒரு குடும்பத்துக்கு உதவி செய்வதா இருந்தால் செய்துவிட்டு ஒவ்வொரு மாதங்களும் தகவலை சேர்க்குங்கள் இல்லாவிட்டால் எப்படியான பின்னடைவை நீங்கள் சந்திப்பதற்கு நேரிடும் ஆகவே உங்களில் பிழை வைத்துக்கொண்டு மக்களிடம் பிள்ளைகளை சொல்ல வேண்டாம்
@sujansujanth2399
@sujansujanth2399 6 ай бұрын
Good anna❤
@rifas5603
@rifas5603 7 ай бұрын
பழைய வீடியோ பார்க்கும் போது எவ்வளவு கவலையாக இருக்கு... இந்த வீடியோ பார்க்கும் போது உண்மையில் கோபம்தான் வருகிறது அம்மா சிரித்திக்கொண்டே பதில் சொல்லுறா மகள் போனாலும் செய்த மற்ற உதவிகளையும் வீணாக்கி விட்டார்கள் பணத்தின் அருமை தெரியவில்லை அதுதான் காரணம் 😏😏 ஐயோ ஐயோ 😁😁
@annammamuthan
@annammamuthan 5 күн бұрын
🔥🔥🔥🧠
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 7 ай бұрын
என்ன கொடுமை இது இவைகளை விட கை கால் இல்லாமல் இருக்கிறார்கள்
@Rani-v5o1u
@Rani-v5o1u 7 ай бұрын
தம்பிங்களா உதவி கிடைக்கும் போது படிப்பிலை கவனம் இல்லாமல் இப்படி செய்தது கவலைதான். உதவி இல்லாமல் படிக்க முடியாமல் வீட்டுக்குள் முடங்கி இருக்கிறாங்க எத்தனையோ பிள்ளைகள். வவுனியா மாவட்டத்திலும் இருக்கிறார்கள் .
@Rani-v5o1u
@Rani-v5o1u 7 ай бұрын
உதவி செய்த குடும்பங்களை மீண்டும் பார்ப்பது நல்லது தான் தம்பிங்களா அப்போது தான் அவர்களின் முயற்சி தெரியும். அப்போதான் உதவி செய்ததின் பலன் தெரியும்.
@mankayatkarasithirunavukka7098
@mankayatkarasithirunavukka7098 7 ай бұрын
Yes, control must be better
@mary-id6xx
@mary-id6xx 7 ай бұрын
எனி யாரும் இவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம்.
@lordoflight2611
@lordoflight2611 5 ай бұрын
Don't judge any person... bro... Don't do it like that ..... Don't blame people... bro... It's very wrong ..... bro...
@nilogee
@nilogee 7 ай бұрын
பிள்ளை வழி தவறிப் போனால் தாய் பாவம் என்ன செய்வாள்....வெளியே இருந்து கருத்து சொல்லலாம்...செய்வதறியாத பெத்த மனம் மன்னிக்க செய்கிறது...சரி விடுங்க.... என்ன செய்ய முடியும்?
@SuthanGaming
@SuthanGaming 6 ай бұрын
It's Correct
@nalayiniravinthiran2909
@nalayiniravinthiran2909 7 ай бұрын
Intha kalaththil pillaikalum nanraaka poi sollaththodagki viddarkal. Panaththukkaka ethuvum seivaarkal.
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 7 ай бұрын
அந்த அம்மாக்கு இனி உதவி செய்யாதீங்க மகளின் உதவியையும் நிறுத்துங்க.
@KuttyKutty-y5z
@KuttyKutty-y5z 7 ай бұрын
Hiok🎉🎉🎉❤❤❤
@Aathith-v2g
@Aathith-v2g 5 ай бұрын
Marra pillaijal pavam anna plz mannijungal
@ThaneeshUthayakumar
@ThaneeshUthayakumar 7 ай бұрын
So sad 😢😢
@sathurjanSathu-t3b
@sathurjanSathu-t3b 7 ай бұрын
Vavuniya ennkae bro
@MathiMathi-qw4og
@MathiMathi-qw4og 7 ай бұрын
Ellam ammavulan pilai thampi
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv 7 ай бұрын
🎉🎉🎉❤❤❤
@نبيذه
@نبيذه 7 ай бұрын
ஆஸ்ரமத்துலவிட்டாநல்லம்
@نبيذه
@نبيذه 7 ай бұрын
பிள்ளைகள
@نبيذه
@نبيذه 7 ай бұрын
ஒருதவரும்இல்லசெய்யலாம்
@jeyachchandranjeyachchandr9385
@jeyachchandranjeyachchandr9385 27 күн бұрын
Athu ennada Ella pompula ksllanum vavuniyavula thaan irukkiranugsl pola
@Jffnasundari
@Jffnasundari 7 ай бұрын
பொறுப்பு கவலை எதுவும் இல்லாத தாய்
@zayanMkm-vc1uh
@zayanMkm-vc1uh 5 ай бұрын
Antha ammaku kavalaye ille
@kulepachandrarajah6523
@kulepachandrarajah6523 7 ай бұрын
Hi.r.j.thmila..how.are.you.poys..ethu.namavarkalin.thalai.eluthu.ethu.maarathaa.goodi.senravanuku..Ena.arivu.manithana.mirukama.thayavu.seithu.modar.kaluku.vilipunarvu.vedio.podavum
@dmiserv2093
@dmiserv2093 6 ай бұрын
Prag Your anger is justified!! All I can say is-: parents or single parents who cannot take care of control their children better send their children to boarding schools for a better future otherwise their lives will be ruined or suffer!! That Mother seems hopeless and doesn't quite understand family life!! children who don't care the hardships of parents, and disobey them will suffer in life!! The Bible says: Obey your parents!😊
@veronicaalexcia6606
@veronicaalexcia6606 7 ай бұрын
இந்த மனுசிய பார்க்க ஆத்திரமாக வருது 😡😡😡😡
@OkOk-dx1dl
@OkOk-dx1dl 6 ай бұрын
Good
@thiraviamanne1679
@thiraviamanne1679 7 ай бұрын
கட்டாயம் போய் பாருங்கள் நல்லது
@selvarasasurendran7817
@selvarasasurendran7817 7 ай бұрын
Eppadai janavarkalukku seija vendam
@kunalanvimisa3715
@kunalanvimisa3715 7 ай бұрын
தம்பி அந்த பிள்ளட பளக்கம் சரி இல்ல அணால் அந்த தாய் நல்லம் நிங்கல் முதல்ல விடியே எடுக்கமுநல்ல அவழ்ற பழக்கம் சரி இல்லை அவழ் படிப்பு எண்டால் என் உயிர் எண்டு சொல்ல விடியேப பார்த்து சிரிக்காத அல் இல்ல கேவழமாக இருந்திச்சி அந்த தாய் பாபம்
@murukeshelango
@murukeshelango 7 ай бұрын
🙏😀
@NiruNiru-g7l
@NiruNiru-g7l 7 ай бұрын
Nalla viseyam thampi ellorukkum thariya vanum😂
@kiruthambikaibalasubramani8586
@kiruthambikaibalasubramani8586 7 ай бұрын
1:33
@sekarkirththi7593
@sekarkirththi7593 7 ай бұрын
இது நல்ல குடும்பம் இல்லை அந்தப் பிள்ளை சொன்னது படிப்புத்தான் என் உயிர் என்றது இப்போ எங்கே சொன்ன வார்த்தை பொய் சொன்ன குடும்பத்துக்கு உதவி செய்ய வேண்டாம்
@abinayaabi5703
@abinayaabi5703 7 ай бұрын
Rj peragalathan 🤍♥️😘
@rupina27
@rupina27 7 ай бұрын
எங்க இருந்து வந்திங்க 🤦‍♀️🤦‍♀️
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb 7 ай бұрын
இந்தப்பிள்ளை ஆசிரியரைமாங்கெடுத்துது
@vasanthavasantha2082
@vasanthavasantha2082 7 ай бұрын
Amma ipdi kathaikkurathu oru kovathula kooda irukkalaam as avanga sollranga naan velaikku poiruvan kavanikkuralla endu athaavathu naan ivvalavu kastapaddu paakan avanga atha purinchikkama poittal enda aathangama vilanguthu but ugada vela ugada decision anna 😊
@VithuVithu-in9ty
@VithuVithu-in9ty 7 ай бұрын
🎉🎉❤❤😂😂
@kunalanvimisa3715
@kunalanvimisa3715 7 ай бұрын
அம்மாவும்தான் கரனம் அவழ்வழந்த சுலல் அப்படி தம்பி
@PeteyathamyRavi
@PeteyathamyRavi 7 ай бұрын
Nalla.idam.oro.pull.pirttha.pinbu.therium.nayak.kalubi.nadu.veeddeel.yitthalum
@kalakamalini3246
@kalakamalini3246 7 ай бұрын
தம்பி இந்த காலத்தில் பிள்ளைகள் காதலில் தான் விழுகிறார் கள். திருத்த முடியாது. இவ்வாறு கதைத்து கவலைப் படுவதில் அர்த்தம் இல்லை. இனி யாருக்கும் உதவி செய்ய வேண்டாம். சைக்கிள்கள் ஏந்த நிலையில் உள்ளது.
@nowfal8233
@nowfal8233 7 ай бұрын
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்னில் பிறக்கையிலே அது நல்லவர் ஆயினும் தீயவர் ஆவதும் அண்ணை வளர்ப்பினிலே எனும் பாடல்தான் ஞாபகம் வருது
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
6 January 2025
12:57
Thivvijan vlog
Рет қаралды 1,9 М.