கிழிந்த குடிசைக்குள் 4 குழந்தையும் தாயும்🥹 | சுற்றிவர காடு உதவியும் கேட்க முடியா நிலை 🥹

  Рет қаралды 28,809

Voice of Anushan

Voice of Anushan

29 күн бұрын

Пікірлер: 122
@user-sn4cp2dd3y
@user-sn4cp2dd3y 27 күн бұрын
புலம் பெயர்ந்த எம் உறவுகளே இந்தக்குடும்பத்தின் நிலமையை கருத்தில் கொண்டு இவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுங்கள்
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 27 күн бұрын
மீண்டும் ஒரு பெறுமதியான உதவியை செய்த அனுஷனுக்கும் உறுதுணையான உறவுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯 இப்பிடியான குடும்பங்களுக்குதான் உதவிகள் சேரணும். கடவுள் என்றும் துணை!!🪔🙏🪔 அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
@user-sp2el5uz6z
@user-sp2el5uz6z 27 күн бұрын
சத்தமா கத்தி அழ வேண்டும் போல இருக்கிறது. வறுமையிலும், வறுமை எங்கள் நாட்டில் எவ்வளவு வறுமையான மக்கள்😢
@Ruvi-RS
@Ruvi-RS 27 күн бұрын
வறுமையிலும் வறுமை அன்பான உறவுகளே மனம் இரங்கி உதவுங்கள்
@aarokiaraj4652
@aarokiaraj4652 27 күн бұрын
அனுஷன் ஏழைகளுக்காக உங்கள் சேவை தொடரட்டும் நன்றி
@mubarakmanaf2975
@mubarakmanaf2975 27 күн бұрын
இந்த குடும்த்தின் நிலை பரிதாபம் அனுசனுக்கு கடலுள் அருல் கிடைக்கும் என வேண்டுவோம்
@janaking9960
@janaking9960 27 күн бұрын
மிகவும் வறுமையில் வாழும் மக்களை தேடி உதவி செய்கிறீர்கள், இப்படியான வறுமை நிலையில் மக்கள் இருக்கிறார்களா என எண்ணத் தோன்றுகின்றது.
@JMathy-hr2jf
@JMathy-hr2jf 27 күн бұрын
வணக்கம் இரு தம்பிக்கும் இருவரும் இறைவனுக்கு அடுத்த தெய்வம் இந்த அரசங்கத்திற்கு இரு கண்களும் கட்டப்பட்டு விட்டது ஒட்டு கேட்க வரும்போதுதான் கண் திறபடுகின்றது அனுசன் நீங்கள் ஏழைகளின் தெய்வம் நானும் கிழக்கு மாகானம்தான் கஸ்டத்தின் மத்தியில் அரபு நாட்டில் வீட்டு வேலை செய்கிறன். வாழ்த்துக்கள் தம்பிமார் இறைவன் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கும். தடை இன்றி உங்கள் சேவை தெடர என் மனதார வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@chanthirigajanahan2989
@chanthirigajanahan2989 27 күн бұрын
இரக்கமுள்ள இறை தூதர் அனுஷா இங்கே வந்து விட்டார். இனி உங்களின் தேவைகள் அனைத்தும் தீர்த்து வைப்பார்.நன்றி anushan. நீங்கள் வாழ்க வளமுடன்.
@varnankumaravelu4181
@varnankumaravelu4181 27 күн бұрын
எம் இனம் இபாபடியான ஒரு வாழ்க்கையில் வாழ்வதை பார்த்து கண்ணீர் வந்துவிட்டது.அனுஷன் தம்பிட வீடியோ முழுவதும் வறுமையில் வறுமையான இடங்களை கண்டுபிடிப்பதுதான் திறமை.உமக்கு ஆண்டவன் எப்போதும் துனை இருப்பார்.ஒரு பாதுகாப்பான வீடாக மாற்றி கொடுங்கள்.சுற்றியுள்ள காட்டையும் புல்டோசர் மூலம் துப்பரவு செய்துகொடுங்கள் அனுஷன்.கோடி புண்ணியம் உங்களுக்கு வந்து சேரும்.
@ranjiranjini1088
@ranjiranjini1088 27 күн бұрын
ஏழைகள் வாழ்க வழிகாட்டிய உறவுகளுக்கும் அனுசனுக்கும் வாழ்த்துகள்
@ravirasa6244
@ravirasa6244 4 күн бұрын
உங்கனின் உதவி கடடயம் இந்த குடும்பத்திட்கு கிடைக்க வேண்டும் அனுஷன்
@satheessathasivam9390
@satheessathasivam9390 27 күн бұрын
Hi அனுஷன் உங்கள் கருத்து சரியானது, ஒரு பிள்ளைக்கே சாப்பாடு குடுக்க முடியாமல் இருக்கும் போது நாலு பிள்ளைக்கு சாப்பாடு குடுப்பது கஷ்டம்,
@p.ezhilarasi5677
@p.ezhilarasi5677 27 күн бұрын
அனுசன் வாழ்த்துக்கள். இந்த மக்கள் படுகிற பாடுகளை பார்க்கும்போது கண்ணீர் வருகிறது உதவி செய்கிற பிள்ளைகளையும். இதைக் கொண்டு செய்கிற மகனையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. God bless you ❤️❤️❤️🙏
@sharmysharmy446
@sharmysharmy446 26 күн бұрын
அனுசன் இப்படியான உறவுகளை நீங்கள் இனங்கண்டு தேடிச்சென்று உதவி செய்வது பாராட்டத்தக்கது
@user-zd7wm3sq7k
@user-zd7wm3sq7k 27 күн бұрын
தம்பியா வணக்கம் வறுமையின் நிறம் சிவப்பு என்றது மெய்தான் கண் கலங்குகீன்றது பார்க்கும்போது உதவிய உரவுகலுக்கு கோடி நன்றி தம்பி அனுஷன் வாள்த்துக்கள்❤❤❤
@kalaranjiniravisanthar-jv8jn
@kalaranjiniravisanthar-jv8jn 27 күн бұрын
இந்த இடத்தில குடும்பங்கள் எப்படி அனுஷன் இருக்கிறார்கள்? ஊர் எதுவாக இருந்தால் என்ன இவர்கள் கஷ்டமாக இருக்கிறார்கள் உதவி அவசியமே
@Krvlog22
@Krvlog22 27 күн бұрын
🙏🙏🙏😔😔கண்டிப்பா உதவேண்டு நல்உள்ளங்கலே 🙏🙏
@BaskaranNadarasa
@BaskaranNadarasa 27 күн бұрын
தமிழ்மக்கழ் சனத்தொகைகுறைவுபிழ்ளைப்பேறட்டும்
@santhakumarsathees
@santhakumarsathees 27 күн бұрын
அனுஷன் உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள் தம்பி🎉🎉🎉🎉
@user-bi8pn3tf7k
@user-bi8pn3tf7k 27 күн бұрын
ஆன்பந்த புலம்பெர்ந்த உறவுகலெ உங்கள் உதவிகரன்கலைநிட்டுங்கள்
@romeosivoplay6864
@romeosivoplay6864 26 күн бұрын
உண்மையில் பிள்கள் இருப்பது மிகவும் நல்லது ஆனால் இப்போது பார்க்குபோது கூட குழந்தைகள் இருந்தால் கஸ்டம்❤😢 குழந்தைகளை எத்தனைபேர் அழிக்கிறார்கள் ,அது கூடாது ❤ ஆண்டவர் தான் இவர்களுக்கு அற்புதம் செய்யனும்❤😢அனுஷ்சன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார்❤ வீட்டை ஒழுங்காக செய்து அவர்கள் சாப்பாடும் பாடசாலைக்கும் உதவ ஆண்டவர் அற்புதம்செய்யனும்❤🙏🏼🙌
@user-po7se5xf9s
@user-po7se5xf9s 26 күн бұрын
மகன் அனுஷன் விது வணக்கம் வாழ்த்துக்கள் மீண்டும் ஒரு பெறுமதியான உதவிய அனுஷனுக்கும் உறுதுணை யான உறவுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏இப்படியான குடும்பங்களுக்குதான் உதவிகள்சேரணும் கடவுள் என்றும் துணை❤துணை❤துணை❤இருப்பார் வாழ்த்துக்கள்🎉
@ChandrasegaramSellathura-ti6bw
@ChandrasegaramSellathura-ti6bw 27 күн бұрын
அனுஷன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்❤
@nkk9868
@nkk9868 27 күн бұрын
Varumai annal 4 children.
@BaskaranNadarasa
@BaskaranNadarasa 27 күн бұрын
அனுசன்எல்லைபுற தமிழ்மக்கமழுக்குஉதவுங்கள்
@kevinroger7656
@kevinroger7656 27 күн бұрын
Super Anushan, keep on rock
@rameshkumarchandrasekaram995
@rameshkumarchandrasekaram995 27 күн бұрын
மிகவும் சந்தோசம் அனுசான் இந்த அக்காவிற்கு உதவி நிச்சயமாக தேவை நீங்கள் செய்து கொடுப்பீங்கள் என்று எனக்கு முளு நம்பிக்கை உண்டு அனுசான் கட்டாயமாக செய்து கொடுங்கள் நன்றி வாழ்க வளமுடன்.
@user-xy1dk8my9t
@user-xy1dk8my9t 26 күн бұрын
Unkal panee thodaradum thambi ❤❤❤
@Ketheesparanketheesparan
@Ketheesparanketheesparan 27 күн бұрын
அனுஷன் நன்றி ❤
@parakitssongspara1090
@parakitssongspara1090 27 күн бұрын
Sappadu kuraival no shound varuthu illai. You helped their and help panniya uravukalukkum vaalthukkal. Anushan ikkum valthukkal.
@vijayaraani5034
@vijayaraani5034 18 сағат бұрын
அனுஷ்சான் இந்தகுடுபம் மிகவும் பரிதாபம் அக்கா இனி குலதை வேன்டாம் இருக்கும் பில்லைகலமாதிர வலங்க
@ravisrilankaravi2612
@ravisrilankaravi2612 26 күн бұрын
God bless you Anushan thambi
@KannanKannan-ed5oc
@KannanKannan-ed5oc 27 күн бұрын
நன்றி நன்றி நன்றி அண்ணன் நன்றி
@mukumukunthan7159
@mukumukunthan7159 27 күн бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 👍🏻👍🏻👍🏻👍🏻
@MohamedFaiz-nc1yz
@MohamedFaiz-nc1yz 27 күн бұрын
அனூஷான் அண்ணா வாழ்துகள்❤❤❤
@UmaUma-oy5ev
@UmaUma-oy5ev 27 күн бұрын
Anusan.nanri❤❤Nanri.makan ❤
@saanthany5026
@saanthany5026 27 күн бұрын
Pavam bro akka ❤❤❤
@Kscreative9
@Kscreative9 27 күн бұрын
Brothers & family god bless all of you ❤❤very sad this family’s home very danger..
@user-nb2dd9fm3q
@user-nb2dd9fm3q 27 күн бұрын
Hi Anushan Thampi❤❤❤ God bless you 🙏🙏🙏
@rubyjan8683
@rubyjan8683 26 күн бұрын
God bless this family
@shanthini5699
@shanthini5699 27 күн бұрын
Anushan thanks 🙏🙏🙏
@SarasVathi-vy5er
@SarasVathi-vy5er 26 күн бұрын
Uthavi seytha anusan anna ungal ullam jesuvai pola thalaimaiththuvam ulla anusan Anna😂❤
@AnthonyBosco-ox9cu
@AnthonyBosco-ox9cu 26 күн бұрын
Great job anushan God bless you all
@Sooriyakumar-o4v
@Sooriyakumar-o4v 27 күн бұрын
உதவி செய்பவர்கள் தயவு செய்து நேரடியாக உதவி செய்யுங்கள்
@pravenakokulan5642
@pravenakokulan5642 27 күн бұрын
Thanks Anna.
@alosiyasvalarmathi6939
@alosiyasvalarmathi6939 27 күн бұрын
Super ❤❤❤
@muralitharnsiva7470
@muralitharnsiva7470 23 күн бұрын
நன்றி தம்பி.
@Welcome-he7hu
@Welcome-he7hu 27 күн бұрын
GOOD JOB BROTHER
@user-my4od9xd9c
@user-my4od9xd9c 26 күн бұрын
😭🤲👌👍
@thomasfernando2527
@thomasfernando2527 27 күн бұрын
Hi Anushan How are you. Thomas From Canada originally from Paandiruppu Kalmunai...
@dellibabu8506
@dellibabu8506 27 күн бұрын
In srilanka their is no family planning all are having four or five children
@sylvesteranthonipillai5072
@sylvesteranthonipillai5072 26 күн бұрын
SuperAnna😁😁😁👍
@rebinsantamiltiktokchannel4351
@rebinsantamiltiktokchannel4351 27 күн бұрын
Komariy. 2,selvapuram intha eriyaavulaiyum kasta parra kudumpagkal irukku bro
@Jeamsraja
@Jeamsraja 26 күн бұрын
Thambi Anushan.Kulanthaikal irukkum idangalukku pogum pothu..Piscut Cak ethavathu vangkeettu poneenganna Nalla irukkum...
@jeyasiva352
@jeyasiva352 27 күн бұрын
🙏🙏🙏
@kamaladevilingamoorthy8294
@kamaladevilingamoorthy8294 27 күн бұрын
Anushan please this famile you full help godbless you
@user-sw8or7xs6e
@user-sw8or7xs6e 27 күн бұрын
❤🎉🙏🏾🙏🏾🙏👍
@user-tp1gj7vn5c
@user-tp1gj7vn5c 27 күн бұрын
Nice.❤❤❤❤❤❤
@user-vd9ub8zf3y
@user-vd9ub8zf3y 27 күн бұрын
👩‍❤️‍👨 uyir
@user-rg6nb6bj4n
@user-rg6nb6bj4n 27 күн бұрын
Hi anushan god bless you😂😂😂
@ThamasonThamason
@ThamasonThamason 26 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@JeevarekaJeeva
@JeevarekaJeeva 27 күн бұрын
❤❤❤❤❤
@nithannilo4802
@nithannilo4802 27 күн бұрын
Hello Anushan bro pavam antha kudumpam
@maryemeldayogarajah1357
@maryemeldayogarajah1357 27 күн бұрын
Good my son🪷🪷🪷
@mahendraperampalam7133
@mahendraperampalam7133 27 күн бұрын
@assumthanirmal3416
@assumthanirmal3416 27 күн бұрын
❤❤❤❤
@Kirishanth13
@Kirishanth13 27 күн бұрын
❤❤❤
@user-nb3yf3nc1r
@user-nb3yf3nc1r 27 күн бұрын
1❤❤❤❤❤❤
@user-pe3xc5nq2c
@user-pe3xc5nq2c 27 күн бұрын
Intha familykku uthavi seika bro
@rebinsantamiltiktokchannel4351
@rebinsantamiltiktokchannel4351 27 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@shanvadivelu309
@shanvadivelu309 27 күн бұрын
🙏
@sathiyaseelankulasingam2878
@sathiyaseelankulasingam2878 27 күн бұрын
❤❤❤❤❤🇨🇦🇨🇦🇨🇦🇨🇦👍👍
@RafeeldeenJafeel
@RafeeldeenJafeel 27 күн бұрын
❤❤❤❤❤❤❤
@ThanushikaThanushika-jk7cr
@ThanushikaThanushika-jk7cr 26 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤💕🙏
@selvaraninaganathar2934
@selvaraninaganathar2934 27 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@suganthinisachchithanandan7209
@suganthinisachchithanandan7209 27 күн бұрын
Amen 🙏 🙏 🙏 🙏 🙏 halp please 🙏
@murukeshelango
@murukeshelango 27 күн бұрын
🙏❤
@user-cy1it9nr3g
@user-cy1it9nr3g 27 күн бұрын
😢👍👍🤲🙏
@romeosivoplay6864
@romeosivoplay6864 26 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏼🙌💒
@Akshayan997
@Akshayan997 22 күн бұрын
Nalla varumaanam da anushan
@vijayanthanuja1991
@vijayanthanuja1991 20 күн бұрын
Super anna
@InnocentCanoe-hu5iu
@InnocentCanoe-hu5iu 26 күн бұрын
❤good
@nkk9868
@nkk9868 27 күн бұрын
Odu nalam.
@raguragu1468
@raguragu1468 26 күн бұрын
Kaddayam nammakkaluku uthavi kidaikkanum kidaikkum😂
@thiruthani1371
@thiruthani1371 27 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏👨‍👩‍👧‍👧😭❤
@selvarasasurendran7817
@selvarasasurendran7817 27 күн бұрын
Super ❤❤❤❤❤ Anusan bro 🙏🙏🙏
@PuviPuvi-jp2zp
@PuviPuvi-jp2zp 27 күн бұрын
💯💯💯🙏🙏🙏👌👌👌👍👍👍🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 7 күн бұрын
ஒரு காலத்தில் கோமாரி படு கொலை நடந்தது மறக்க முடியாது
@user-ps4gr2wg4u
@user-ps4gr2wg4u 27 күн бұрын
Hiok🎉🎉🎉❤❤❤
@user-yy5kh5zz3l
@user-yy5kh5zz3l 27 күн бұрын
💔👌💐💐♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thevarajahnagan2947
@thevarajahnagan2947 26 күн бұрын
😭😭😭😭😭😭
@gowrishamila3085
@gowrishamila3085 26 күн бұрын
Kasu sillarayaga kodukka vendam sillaraga koduththal sillarayagawe selawagi vidum 5000nil koduggal pleas
@vallipurammanorasan6693
@vallipurammanorasan6693 26 күн бұрын
இந்தவீடே அந்தப் பிள்ளையின் வாழ்க்கையை எடைபோட்டது தம்பி. பாவம் மனம் நோக விடாதீங்க. நீங்க மற்ற நபர்களைப்போலல்ல.உங்களின் பேச்சுத்திறன் அவர்களையும் அரவணைக்கும் அதேவேளை பார்ப்பவரையும் மனங்கலங்க வைக்கும்.இதைவிட நீங்கள் சந்திக்கும் உறவுகளை நேசித்து உங்கள் உடன்பிறந்தவர்களைப்போல அணுகும் அந்தப் பண்பு, உங்களுடன் பேசிய அந்தச்சிறு நிமிட நேரங்கள் அவர்களுக்கும் மறக்கமுடியாத மனதுக்கு ஆறுதலாக அமையும். ஒரு கதைக்கு கற்பனை பண்ணிப்பார்த்தால்,ஒரு வசதியான வீட்டில் இருக்குமா இருந்தால் இந்தப்பிள்ளையின் வாழ்க்கையும் அழகும் எந்தளவு உயரத்திலிருந்திருக்கும். சரி அது வேறு.நீங்கள் உங்கள் சொந்த சகோதரமாகச் சொன்ன ஒரு வார்த்தையும் நியாயமான உண்மையான விடயம் தான்.நாமெல்லோரும் மனிதர்கள் தானே! இதில் மறைக்கவோ வெட்கப்படவோ ஏதுமில்லை.இல்லையென்றில்லாமல் பிள்ளைச்செல்வங்களும் வேணும்.எங்களை நம்பிப் பிறக்கும் அந்தப்பிள்ளைகளையும் பசியின்றி வளர்க்கவும் வேணும்.பாவம்.அவரும் தன் வலியை மறந்து தன்னை நம்பியவர்களுக்காய் இறுகிய அந்தக் கல்லையே இரங்கும்படி தன் வலியை அதனிடம் உரைத்துக்கொண்டிருக்கிறார்.அவருக்கும் தெரிந்த வழி அதுவொன்றுதானே! கூடியவிரைவில் உங்களை இதே வீட்டில் ஒரு வீடியோவுடன் காணத் துடியாய் துடித்து முடிக்கிறேன்😭
@seevankana3984
@seevankana3984 27 күн бұрын
Kavala. İrukku😢
@A.R.Vimarginiya
@A.R.Vimarginiya 24 күн бұрын
❤🎉❤❤❤
@seevankana3984
@seevankana3984 27 күн бұрын
😢😢😢😢
@user-ng1nm3ss7s
@user-ng1nm3ss7s 26 күн бұрын
Ithu eantha idam anna
@PunidhaPunidha-zf4cc
@PunidhaPunidha-zf4cc 20 күн бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@SivaPacciam-us2nb
@SivaPacciam-us2nb 26 күн бұрын
Anushan.kastam..plaikalai.alavukku.athikam.vSikka.ilamllIai.pilikalanikkiathikam.valakastam.analpillai.piruvThuthN.velai
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 10 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 21 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 52 МЛН
Потоп из какашек??? @zackdfilms - автор анимации.
0:31
Время знаний
Рет қаралды 2,5 МЛН
ХОТЕЛ ПОТОПИТЬ ДЖЕКА, НО НЕ ВЫШЛО
0:51
Tasty Series
Рет қаралды 1,1 МЛН